Tamilnadu History Culture Part 1
1] தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம்
The main aim of self respect movement in TamilNadu was to
(a) தீண்டாமை ஒழித்தல் / Abolish untouchability
(b) சுயமரியாதை திருமணத்தை ஊக்குவித்தல் / Encourage self respect marriages
(c) தேவதாசி முறை ஒழித்தல் / Abolish Devadasi System
(d) மேற்கூறிய அனைத்தும் / All the above
2] பூண்டி என்னுமிடத்தில் ஒரு குடிநீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியவர் யார்?
Who implemented Poondi Drinking Water Reservoir?
(a) காமராஜர் / Kamaraj
(b) சத்திய மூர்த்தி / Sathyamoorthy
(c) இராசகோபாலாச்சாரி / Rajagoplachari
(d) அண்ணாதுரை /Annadurai
3] “பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
– இக்குறள் உணர்த்தும் கருத்து யாது?
“A crow will conquer owl in Borad daylight;
The king that foes would crush, needs fitting time to fight’
What is the main idea of this Thirukural?
(a) காலத்தின் முக்கியத்துவம் / Importance of time
(b) காக்கையின் வெற்றி / Victory of crow
(c) கூகையின் தோல்வி / Owl’s failure
(d) வேந்தர்களின் வெற்றி / Victory of kings
4] பாரதியார் யாரை தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்
Who is the Gnanaguru of Bharathiar?
(a) திலகர் / Thillagar
(b) நிவேதிதா / Nivethitha
(c) ஷெல்லி / Shelly
(d) காந்தி / Gandhi
5] சங்க கால சமூகத்தில் “அம்பணம்” என்ற சொல் எதை குறிப்பதாக அமைகின்றது?
In Sangam Society the term “Ambanam” was used for
(a) எண்ணெய் அளவைக் குறிக்கும் சொல் / To measure the liquid
(b) நெல் அளவையை குறிப்பது / To measure the paddy
(c) கிராம நிர்வாக அதிகாரியின் பெயர் / Name of the Village Officer
(d) படை நிலையை குறிக்கும் சொல் / Military Camp
6] “முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் ….”
– இச்சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகளில் இடம்பெறும் கடையெழு வள்ளல் யார்?
Who is the kodaiyezhu valal referred to in theis Siru Paanaatrupadai Verse?
“Muttathu kodutha munaivilangu thadakkai
Thuli mazahai pozhiyum vali thunju nedunkottu
Nalimalai naadan……”
(Provider of necessary items it rains regularly high mountain country leader….)
(a) பாரி / Paari
(b) காரி / Kaari
(c) நள்ளி / Nalli
(d) ஆய் / Aai
7] அரிக்கமேடு அமைந்துள்ள இடம்
Arikkamedu is located in
(a) திருநெல்வேலி / Tirunelveli
(b) திண்டுக்கல் / Dindugal
(c) பாண்டிச்சேரி / Pondicherry
(d) கோவா / Goa
8] மூன்றாவது சங்கத்தை மதுரையில் நிறுவியவர்
The third sangam at Madurai was founded by
(a) இளம்பெருவழுதி / Ilamperuvazhuthi
(b) முடத்திருமாறன் / Mudathirumaran
(c) முதுக்குடுமி பெருவழுதி / Muthukkudumi Peruvazhuthi
(d) நெடுஞ்செழியன் / Neduchezhiyan
9] கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்?
1. கோபால் நாயக்கர்.
2. மணப்பாறை லட்சுமி நாயக்கர்.
3. தனி எதுல் நாயக்கர்.
4. சிங்கம் செட்டி
Which on of the following leader not related to Dindugal League?
I. Gopal Nayakkar
II. Manaparai Lakshmi Nayakkar
III. Deni Yadul Nayakkar
IV. Singam Chetty
(a) 2 மட்டும் / II Only
(b) 3 மட்டும் / III Only
(c) 2 மற்றும் 3 மட்டும் / II and III only
(d) 4 மட்டும் / IV only
10] வறியார்ககொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
-இக்குறட்பாவில் “குறியெதிர்ப்பை” என திருவள்ளுவர் உரைப்பது.
“Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense”
The meaning of “seeking for recompense” according to Thiruvalluvar is
(a) ஏழைகளிடம் இரக்கம் கொள்ளுதல் / To pity poor people
(b) அறவழி நடத்தல் / To follow virtuous path
(c) அண்டை வீட்டாரிடம் அளவு குறித்து வாங்கிய பொருளைத் திருமபக் கொடுத்தல் / To return the measured goods borrowed from neighbours
(d) பெருமை கொள்ளுதல் / Feeling of greatness
11] கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
Who is the founder of “Koothupattarai Nadaga Iyakam”?
(a) ந.முத்துசாமி / N.Muthusamy
(b) இந்திரா பார்த்தசாரதி / Indira Parthasarathy
(c) சாகுல் ஹமீது / Sahul Hameed
(d) மு.இராமசாமி / M.Ramasamy
12] “கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்ற கம்பராமாயணப் பாடல் வரி உணர்த்தும் செய்தி என்ன?
1. இராமன் வில்லெடித்தது.
2. அகலிகை சாப விமோசனம் பெற்றது.
3. தாடகையை வதம் புரிந்தது.
4. இராவணனை வென்றது.
“Found the skill of hands there and the power of foot here”. The meaning of this line in “Kambaramayanam”
1. Breaking of Bow by Raman.
2. Liberating Agaligai from curse
3. Killing of Thadagai
4. Victory over Ravanan
(a) 1 மட்டும் / 1 only
(b) 1, 2 மட்டும் / 1,2 only
(c) 2, 4 மட்டும் / 2,4 only
(d) 1, 2, 3 மட்டும் / 1,2,3 only
13] “கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்” –
உள்ளம் படர்ந்த நெறி
– பாடல் வரி இடம் பெற்றது.
“Kallathin Utchum Suramenbar Kadalar
Ullam Padarntha Neri” – These lines are from
(a) களவழி நாற்பது / Kalavazhi Narpathu
(b) திருக்குறள் / Thirukural
(c) ஐந்திணை ஐம்பது / Aynthinai Aymbathu
(d) கார் நாற்பது / Kar Narpathu
14] “பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
– என முடியும் புறநானூற்றுப் பாடலின் முதல் அடி எது?
Periyar Viyathulam Ilame;
Siriyorai igalthal athaninum Ilame:
What is the first line of this purananutru padal?
(a) யாண்டு பலவாக நடையில ஆகுதல் / Yandu Palavaka Naraiyila Aaguthal
(b) தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி / Thenkadal Valagam Podumai Indri
(c) யாதும் ஊரே; யாவரும் கேளிர்; / Yadum Ure; Yaavarum Kelir
(d) ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் / ie yena irathal ilinthandru; Athan yethir