Online TestTnpsc Exam
Indian Economy Model Test 13 in Tamil
Indian Economy Model Test Questions 13 in Tamil With Answer
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 13 in Tamil With Answer.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இயற்கைவாதம் என்பது
இயற்கையின் விதி | |
செயற்கை விதி | |
சட்டத்தின் விதி | |
உற்பத்தி விதி |
Question 2 |
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் பல்வேறு நோக்கங்களுள் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக அதனைத் தேர்ந்தெடுக்கவும்
உயர் கல்வியில் இடைநிற்றலை குறைத்தல் | |
தொடக்கக் கல்வியில் இடைநிற்றலை குறைத்தல் | |
ஆசிரியர் கல்வியில் இடைநிற்றலைக் குறைத்தல் | |
இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலைக் குறைத்தல் |
Question 3 |
தொழில்சார் வகை பிரிவை சாராத துறை எது?
முதன்மைத் துறை | |
தனியார் துறை | |
இரண்டாம் துறை | |
சார்புத் துறை |
Question 4 |
சர்வ சிக்ஷ அபியனின் (SSA) முக்கிய கொள்கை என்ன?
எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி | |
ஆசிரியர் – மாணவர் விகிதம் அதிகரிப்பது | |
பள்ளிக்கூடங்கள் அதிகரிப்பது | |
மானவர்களுக்கு சத்தான உணவு வழங்குவது |
Question 5 |
இந்தியாவில், தேசிய வருவாயைக் கணக்கிட ‘மின்சாரம், எரிவாயு மற்றும் குழிநீர் வழங்கல்’ எத்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது?
வேளாண்துறை | |
தொழில்துறை | |
சேவைத்துறை | |
இவை ஏதுவுமில்லை |
Question 6 |
இந்தியாவில் ஆண்-பெண் படிப்பறிவு வேற்றுமை விகிதம் எந்த மாநிலத்தில் குறைவாக உள்ளது(Census 2011)?
தமிழ்நாடு | |
கேரளா | |
உத்தரக்காண்ட் | |
பீஹார் |
Question 7 |
நிலம் துண்டாக்கப்படுதல் என்பது
நிலம் பரவலாக்கப்படுவது | |
நிலம் மேலும் சிறு பகுதிகளாக பிரிப்பது | |
விளைச்சலுக்கு பயன்படாத நிலம் | |
விளைச்சலுக்கு பயன்படும் நிலம் |
Question 8 |
பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு?
தொழில் | |
வேளாண்மை | |
பணிகள் | |
போக்குவரத்து |
Question 9 |
எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில், பி.சி.மஹலநோபிஸ் அளித்த வளர்ச்சிக் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது?
5-வது ஐந்தாண்டு திட்டம் | |
4-வது ஐந்தாண்டு திட்டம் | |
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் |
Question 10 |
13-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
டாக்டர் விஜய் கேல்கர் | |
கே.சி. நியோகி | |
கே. சந்தானம் | |
ஜெ.எம். ஷெலட் |
Question 11 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) கூற்றையும் மற்றும் (R) காரணத்தையும் குறிக்கிறது.
- கூற்று(A): இந்தியாவில் தொழில் முன்னேற்றத்திற்கான செயல் திட்டம் 1991-ல் பெரும் மாற்றத்தைக் கண்டது.
- காரணம்(R): 1991 வரை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் போட்டிற்கன வாய்ப்பு உற்பத்தியாளர்களுக்கு குறைந்தே காணப்பட்டது.
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரியானதே மற்றும் ®, (A) வை விளக்குகிறது | |
(A) மற்றும் (R) இரண்டும் சரியானதே மற்றும் ®, (A) வை விளக்கவில்லை | |
(A) மற்றும் ® இரண்டும் தவறு |
Question 12 |
எந்த தொழிற்கொள்கையின் கீழ், இந்திய தொழிற்சாலைகள் மூன்று அட்டவணைகளின் கீழ் பிரிக்கப்பட்டன?
தொழிற் கொள்கை தீர்மானம், 1948 | |
தொழிற் கொள்கை தீர்மானம், 1956 | |
தொழிற் கொள்கை அறிக்கை 1977 | |
தொழிற் கொள்கை, 1980 |
Question 13 |
வேளாண் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய க்ரிஷி விகா யோஜனா எந்த ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் |
Question 14 |
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
1990 | |
1991 | |
1992 | |
1993 |
Question 15 |
10வது திட்டகாலத்தில் தேசிய வருவாயின் உண்மையான வளர்ச்சி விகிதம்
7.6 சதவீதம் | |
7.1 சதவீதம் | |
7.3 சதவீதம் | |
7.5 சதவீதம் |
Question 16 |
50,000 க்குக் கீழ் மக்கள் தொகை கொண்ட பட்டணம் எதை சார்ந்தது?
தேசிய நகராட்சி சுகாதாரச் சேவை (NUHM) | |
தேசிய நாட்டுப்புறச் சுகாதாரச் சேவை(NRHM) | |
தேசிய சுகாதாரச் சேவை (NHM) | |
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் |
Question 17 |
2000 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையின் முக்கிய குறிக்கோள்
2046 ஆம் ஆண்டிற்குள் நிலையான மக்கள் தொகையை அடைவது | |
பிறப்பு வீதத்தை குறைப்பது | |
மக்கள் தொகையின் தரத்தை உயர்த்துவது | |
இறப்பு வீதத்தை குறைப்பது |
Question 18 |
கீழ்க்கண்ட திட்டங்களில் எந்த திட்டம் நகர்ப்புற குடிசை வாழ் மக்கள் பயன்பெறும் பொருட்டு இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது?
ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை வளர்ச்சித் திட்டம் | |
இந்திரா அவாஸ் யோஜனா | |
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் | |
ஸ்வர்ணஜெயந்தி ரோஜ்கர் யோஜனா |
Question 19 |
பொதுத்துறை- தனியார் துறையின் கூட்டுப் பங்கு இது வளர்ச்சி அடைய விரும்பப்படுகின்றது
கட்டமைப்பு | |
வேளாண்மை | |
தொழில்கள் | |
வர்த்தகம் |
Question 20 |
வேலை வாய்ப்பு நிலையை அறிந்து கொள்ள எந்த கீழ்க்கண்ட முறை பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது?
வழக்கமான தரம் | |
நிகழ்கால் அன்றாட தரம் | |
நிகழ்கால வார தரம் | |
நிகழ்கால மாத தரம் |
Question 21 |
பின்வருவனவற்றுள் எது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளுள் ஒன்றாகும்?
ஜமீன்தாரி முறை ஒழிப்பு | |
மஹல்வாரி முறை ஒழிப்பு | |
இரயத்வாரி முறை ஒழிப்பு | |
நில ஆவணங்கள் ஒழிப்பு |
Question 22 |
இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
நிதித்துறை மந்திரி | |
பாதுகாப்புத்துறை மாதிரி |
Question 23 |
கீழ்க்கண்டவற்றுள் எது குத்தகைதாரர் சீர்திருத்தத்தில் ஒன்றாக இல்லை?
வாடகையை சீர் செய்தல் | |
குத்தகை பாதுகாப்பு | |
இடையீட்டாளர்களை ஒழித்தல் | |
குத்தகைதாரருக்கு நில உரிமை வழங்கல் |
Question 24 |
பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க.
- கூற்று 1: ஒரு நிறுவனத்திற்கும் இன்னொரு நிறுவனத்திற்கும் இடையில் நடைபெறும் வாங்குதல் அல்லது விற்றல் போன்ற மின் வணிகத்தை பிசினஸ்-டு-பிசினஸ் என வகைப்படுத்தலாம்.
- கூற்று 2: பிசினஸ்-டு-கஸ்டமர் வகையிலான மின்வணிகம் செய்வதற்கு இணையத்தில் ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட வேண்டும்
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு | |
கூற்று 1 மற்றும் கூற்று 2 ஆகிய இரண்டுமே சரி | |
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 சரி | |
கூற்று 1 மற்றும் கூற்று 2 ஆகிய இரண்டுமே தவறு |
Question 25 |
உலக வர்த்தக அமைப்பானது கீழ்க்கண்ட எந்த நிறுவனத்தின் வாரிசாக கருதப்படுகிறது?
உலக வர்த்தக சமுதாயம் | |
பன்னாட்டு வர்த்தக மற்றும் வளர்ச்சி சங்கம் | |
காட் ஒப்பந்தம் | |
பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புச் சங்கம் |
Question 26 |
தமிழ்நாட்டில் யாருடைய கூட்டு நடவடிக்கையின் மூலம் வேலைவாய்ப்பிற்கான தொழில் திறன் பயிற்சி திட்டம், 2000 ஆம் ஆண்டு துவங்கப்படடது
பன்னாட்டு நிதி நிறுவனம் | |
உலக வங்கி | |
ஒருங்கிணைந்த தேசிய அபிவிருத்தி திட்டம் | |
பன்னாட்டு வளர்ச்சிக் குழு |
Question 27 |
சமுதாய சொத்துகளை உருவாக்கி, கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்த கீழ்க்கண்டவற்றில் எத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் | |
நிலமற்ற கிராம மக்களின் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் | |
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் | |
மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் |
Question 28 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியாக பொருந்துவதை கண்டுபிடிக்கவும்
ஆர்.கே. பூரி - 1975ல் தமிழ்நாட்டின் ஆளுநர் | |
பிமால் ஜலான் - 1997ல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் | |
டாக்டர் விஜய் கெல்கர் – 12 வது நிதிக்குழுவின் தலைவர் | |
லால் பகதூர் சாஸ்திரி - இந்தியத் திட்டக்குழுவின் முதல் தலைவர் |
Question 29 |
இந்தியாவில், எந்த ஐந்தாண்டுத் திட்டம் ‘கல்வியில் விரிவு, தரம், சமநிலை’ ஆகியவற்றை வலியுறுத்துகின்றது?
12ம் திட்டம் | |
11ம் திட்டம் | |
10ம் திட்டம் | |
9ம் திட்டம் |
Question 30 |
தொழில் மீட்சிக் காலம் என்று அழைக்கப்படும் தொழில் நிலை யாது?
நிலை I 1951-56 | |
நிலை II 1965-80 | |
நிலை III 1981-91 | |
நிலை IV 1991-92 லிருந்து |
Question 31 |
இந்தியாவில் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் தேசிய வளர்ச்சிக்குழு , வேளாண்மை துறையில் நான்கு சதவீத வளர்ச்சி அடைய, 14 அம்சம் நடவடிக்கையை உருவாக்கியது
11ம் திட்டம் | |
12ம் திட்டம் | |
10ம் திட்டம் | |
9ம் திட்டம் |
Question 32 |
இந்திய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட 12வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
ராஜா செல்லையா | |
சி. ரங்கராஜன் | |
கே.சி. பந்த் | |
ஜெ.பி. நியோகி |
Question 33 |
இந்தியப் பொருளாதாரம் ஒரு
வளர்ந்த பொருளாதாரமாகும் | |
வளராத பொருளாதாரமாகும் | |
தொழில் பொருளாதாரமாகும் | |
கலப்புப் பொருளாதாரமாகும் |
Question 34 |
இந்தியாவின் பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலத்தைக் கண்டுபிடிக்க,
2007-2012 | |
2008-2011 | |
2011-2016 | |
2012-2017 |
Question 35 |
பின்வருவனவற்றில் எது இந்தியாவில் பொருளாதார திட்டமிடுதலில் நோக்கம் அல்ல?
மக்கள்தொகை வளர்ச்சி | |
தொழில் வளர்ச்சி | |
தன்நிறைவு | |
வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் |
Question 36 |
இந்திரா காந்தி மாத்ரிவ சஹ்யோக் திட்டம் இவர்களுக்காக
கருவுற்ற பெண்களுக்கு | |
பெண் தொழில்முனைவோருக்கு | |
பெண்கள் கல்விக்கு | |
பெண்கள் வேலைவாய்ப்புக்கு |
Question 37 |
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் சராசரி ஆயுட்கால மதிப்பு ஆனது
69.89 ஆண்டுகள் | |
67.50 ஆண்டுகள் | |
66.45 ஆண்டுகள் | |
65.60 ஆண்டுகள் |
Question 38 |
ஈ-நாம் e-NAM என்ற ஈ-வாணிபம் (e-trading) உழவர்களுக்கான ஒரு பிரசங்கம், எத்தனை மாநிலங்களோடு இணைந்துள்ளது?
8 | |
2 | |
10 | |
5 |
Question 39 |
“ஜன் அவுஷாதி” திட்டத்தின் நோக்கம் என்ன?
ஆறுகள் மற்றும் உபநதிகளை | |
நகர பகுதிகளைச் சுத்தப்படுத்துதல் | |
ஒவ்வொரு பயிர் வளர்க்கும் நிலத்திற்கும் தண்ணீர் | |
தரமுள்ள மருந்துகளை பெறக்கூடிய விலையில் தருவது |
Question 40 |
பத்தாம் நிதிக்குழுவின் தலைவர் யார்?
கே.சி. பந்த் | |
ஒய்.பி.சவான் | |
ஸ்ரீ மகாவீர் தியாகி | |
கே. சந்தானம் |
Question 41 |
ஜமீந்தாரி முறை ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்த சட்டத்தை அனைத்து இந்திய மாநிலங்களும் அமல்படுத்திய ஆண்டு எது?
1950 | |
1951 | |
1952 | |
1953 |
Question 42 |
1950 ஆண்டில் திட்டக்குழு இவரால் அமைக்கப்பட்டது?
பி.எஸ். மின்காஸ் | |
ஜவஹர்லால் நேரு | |
எம்.என். இராய் | |
எஸ்.டி. டெண்டுல்கர் |
Question 43 |
பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்
1997-2002 | |
1998-2003 | |
2010-2015 | |
2012- 2017 |
Question 44 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியான இணை?
துவார்கநாத் தாகூர் - நில உடமையாளர்கள் சொசைட்டி | |
வில்லியம் ஆடம்ஸ் - இந்தியா லீக் | |
ஏ.எம். போஸ் - பிரிட்டிஷ் இந்தியா சொசைட்டி | |
சிசிர்குமார் கோஷ் - இந்தியன் சொசைட்டி |
Question 45 |
13வது நிதிக்குழுவின் கீழ், அதிகபட்ச நிதி ஒதுக்கீடு எந்த மாநிலத்திற்கு தரப்பட்டது?
ஆந்திரப்பிரதேசம் | |
பீகார் | |
உத்தரப்பிரதேசம் | |
தமிழ்நாடு |
Question 46 |
மாசாணிக் குழு எந்தத் துறையில் அமர்த்தப்பட்டது?
இரயில்வே | |
கடல் போக்குவரத்து | |
வான் போக்குவரத்து | |
சாலை போக்குவரத்து |
Question 47 |
எந்தத் திட்டம், நிலையான கட்டுமானப் பணிகளை உருவாக்குவதன் மூலம் கிராமப் புறங்களில் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் துவங்கப்பட்டது?
சிறு விவசாயிகள் முன்னேற்ற முகமை | |
கிராமப்புற பணி திட்டம் | |
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் | |
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை காப்புறுதி திட்டம் |
Question 48 |
செலவு வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?
பிமால்ஜலான் | |
என். கால்டா | |
கென்னத் ஆரோ | |
பால் சாமுவேல்சன் |
Question 49 |
உற்பத்தி நடவடிக்கைகளில் அரசு பங்கு கொள்ளாமல் இருக்கும் கொள்கை
தலையிடாக்கொள்கை | |
பேரியல் பொருளாதார கொள்கை | |
பணவியல் கொள்கை | |
அரசின் கொள்கை |
Question 50 |
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் எந்தத் துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டது?
எரிசக்தி துறை | |
சமூகத் துறை | |
போக்குவரத்துத் துறை | |
தொலைதொடர்புத் துறை |
Question 51 |
கீழ்க்கண்ட கூற்றை கவனித்து சரியான இடையை தேர்ந்தெடு:
- சர்தார் சரோவர் நர்மதா நிகாம் திட்டம் நர்மதா ஆற்றின் கால்வாயின் மேற்பரப்பில் சூரிய பலகையை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமாகும்.
- தீனதயாள் உபதாயா கிராம ஜோதி யோஜனா நாட்டிலுள்ள எல்லா ஊரக வீடுகளில் மின்சாரம் வழங்குவதற்காகும்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு |
Question 52 |
கீழ்க்காணும் மாநிலங்களை அவற்றின் குழந்தை பாலின விகிதத்துடன் (2011 மக்கள் தொகைப்படி) பொருத்துக.
- மாநிலம் குழந்தை பாலின விகிதம்
- அ. கேரளா 1. 946
- ஆ. ஹரியானா 2. 899
- இ. தமிழ்நாடு 3. 969
- ஈ. உத்திரப்பிரதேசம் 4. 830
1 3 4 2 | |
1 2 3 4 | |
3 2 1 4 | |
3 4 1 2 |
Question 53 |
பண நோட்டுகள் வழங்குதலில், இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது?
விகிதாச்சார காப்பு முறை | |
குறைந்தபட்ச காப்பு முறை | |
அதிகபட்ச காப்பு முறை | |
நிலையான காப்பு முறை |
Question 54 |
பொருளாதாரத்தில் எந்த சந்தை எளிதான நீர்மையை ஊக்குவித்து பொதுமக்களை முதலீடு செய்ய தூண்டி மறைந்துள்ள உபரியை வெளிகொணர்கின்ற அமைப்பு?
பொருள் சந்தை | |
பணச்சந்தை | |
பங்கு சந்தை | |
செலாவணி மாற்று சந்தை |
Question 55 |
முதலாவது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
வி. கர்னல் | |
எஸ். பென்ஜமின் | |
கே.சி. நியோகி | |
ஹெச்.டி. ரியோக் |
Question 56 |
“PMAY” என்ற சொல் எதைக் குறிக்கிறது?
மீன் சம்பந்தப்பட்ட தொழில் | |
வீடு உருவாக்குதல் | |
பங்கு வர்த்தகம் | |
வைர வர்த்தகம் |
Question 57 |
பின்வரும் இந்திய பாராளுமன்ற குழுக்களில் எந்த ஒன்று நிதி விவகாரங்களுடன் தொடர்புடையது அன்று?
பொது கணக்கு குழு | |
மதிப்பீட்டுக் குழு | |
பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு | |
அரசு உத்தரவாதங்களுக்கான குழு |
Question 58 |
சரியான விடையை தேர்ந்தெடுத்து பொருத்துக.
- பட்டியல் 1 (மொழி) பட்டியல் 2 (குடும்பம்)
- அ. பெங்காலி 1. சீனா-திபெத்தியன்
- ஆ. கோண்டி 2. ஆஸ்டிரிக்
- இ. கச்சின் 3. இந்தோ-ஐரோப்பியன்
- ஈ. கோர்கு 4. திராவிடன்
4 2 3 1 | |
3 4 1 2 | |
2 3 1 4 | |
3 1 4 2 |
Question 59 |
இவற்றில் ஒரு திட்ட மாதிரி புதிய காந்திய முன்னேற்ற அணுகுமுறையைக் கொண்டது?
எல்.பி.ஜி. மாதிரி | |
பேரியல் தொழில் அபிவிருத்தி மாதிரி | |
புரா (PURA) மாதிரி | |
சமதர்ம சமுதாய முறை மாதிரி |
Question 60 |
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்தவர் யார்?
ஹராட்-டோமர் | |
நேரு | |
மகலனோபிஷ் | |
இந்திரா காந்தி |
Question 61 |
2013-ல் உணவு பண்டங்கள் நீங்கலானவற்றின் மீதான நுகர்வுச் செலவு நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்களில்
அதிகரித்துள்ளது | |
குறைந்துள்ளது | |
நிலையானதாக உள்ளது | |
மிகுதியான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது |
Question 62 |
இந்திய பொருள் மற்றும் சேவை வரி எந்த நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது?
ஜனவரி 1, 2017 | |
ஏப்ரல் 1, 2017 | |
ஆகஸ்ட் 3, 2017 | |
பிப்ரவரி 1, 2017 |
Question 63 |
செப்டம்பர் 2016இல் CBDT யினால் தொடங்கப்பட்டுள்ள வரி செலுத்துவோர்களது குறைகளை தீர்ப்பதற்கான இணையதளமுக மின்னணு வசதி _________ ஆகும்.
ஈ-மார்க்கெட் | |
ஈ-NAM | |
ஈ- விசா | |
ஈ-நிவாரன் |
Question 64 |
இஸ்லாமிய வளர்ச்சி வங்கியின் முதல் கிளை இந்தியாவில் எங்கு தொடங்கப்பட உள்ளது?
அகமதாபாத் | |
சென்னை | |
டில்லி | |
மும்பை |
Question 65 |
14-வது நிதிக்குழுவின் தலைவர்
சி.ரங்கராஜன் | |
விஜய் கெல்கர் | |
ஒய்.வி. ரெட்டி | |
சுப்பாராவ் |
Question 66 |
கீழ்க்கண்ட எந்த ஒரு காரணி இன்றைய இந்தியாவில் சணல் தொழிற்சாலையின் நலிவிற்கு காரணமாக கருதப்படுகிறது.
- வெளிநாட்டு வியாபாரத்தில் சரிவு
- மூலப்பொருள் பற்றாக்குறை
- செயற்கை இட நிரப்புப் பொருள்களின் கடினப்போட்டி
- இவற்றுள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 |
Question 67 |
இந்தியாவில் தேசிய வருவாயை கணக்கிடும் நிறுவனம்
ரிசர்வ் வங்கி | |
திட்டக்குழு | |
நிதித்துறை | |
மத்திய புள்ளியியல் துறை |
Question 68 |
பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
2007-2012 | |
2009-2014 | |
2012- 2017 | |
2014-2019 |
Question 69 |
நேரு-மகலனோபிஷ் திட்ட மாதிரியை எந்த திட்டத்தில் புகுத்தினர்?
முதல் திட்டம் | |
இரண்டாம் திட்டம் | |
மூன்றாம் திட்டம் | |
நான்காம் திட்டம் |
Question 70 |
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் ஏற்பட தூண்டும் முக்கிய காரணி
கிராமங்களில் கூலி அதிகரிப்பு | |
உணவு தானியங்களின் விலை உயர்வு | |
இடைப்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு | |
எரிபொருள்களின் விலை உயர்வு |
Question 71 |
படியடுக்கு வேளாண்மை எங்கு பிரசித்தி பெற்றது
தஞ்சாவூர் & நாமக்கல் | |
ஊட்டி & நீலகிரி | |
சேலம் & தர்மபுரி | |
மதுரை & திண்டுக்கல் |
Question 72 |
அருவப் பொருள்கள்
இயந்திரங்கள், கருவிகள், தொழிற்சாலைகள் | |
உபயோகமில்லாத பொருட்கள் | |
எண்ணெய் வித்துக்கள் | |
உடல்நலம், ஆராய்ச்சி, தரமான கல்வி |
Question 73 |
இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
1952 | |
1981 | |
1991 | |
2001 |
Question 74 |
இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
லக்னோ | |
சூரத் | |
லூதியானா | |
சண்டிஹார் |
Question 75 |
நிகர நாட்டு உற்பத்தி என்பது
மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம் | |
மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம் | |
நிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம் | |
நிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம் |
Question 76 |
வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்
முழுமையான வறுமை | |
ஒப்பீட்டு வறுமை | |
சுருக்க வறுமை | |
உண்மை வறுமை |
Question 77 |
இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) | |
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) | |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) | |
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) |
Question 78 |
மக்கள்தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
விகிதாச்சார விகிதத்தில் | |
பெருக்கல் விகிதத்தில் | |
கூட்டு விகிதத்தில் | |
சிறு விகிதத்தில் |
Question 79 |
1966-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் | |
ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்’ |
Question 80 |
“பாச்பான் பச்சோவ் அந்தோலன்” என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
குழந்தை தொழிலாளி | |
கொத்தடிமை | |
பால்ய விவாகம் | |
வறுமை ஒழிப்பு |
Question 81 |
__________ பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
ஏற்றுமதி | |
இறக்குமதி | |
வாணிபம் (அ) வர்த்தகம் | |
போக்குவரத்து |
Question 82 |
பின்வரும் நாடுகள் சமதர்ம பொருளாதார முறையினைப் பின்பற்றுகின்றன.
சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா | |
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில் | |
ஐரோப்பா, ஐப்பான், ஆஸ்திரேலியா, சீனா | |
ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்காளாதேஷ், கியூபா |
Question 83 |
இந்திய ரூபாயின் புதிய குறியீடு
£ | |
₹ | |
$ | |
€ |
Question 84 |
கீழ்க்கண்டவற்றில் பொருளியலில் LPG என்று குறிப்பிடுபவற்றுள் இல்லாதது
தனியார் மயமாதல் | |
தாராளமயமாதல் | |
பொதுமைப்படுத்துதல் | |
உலகமயமாதல் |
Question 85 |
கீழ்வருவனவற்றுள் எது பொதுநிதியின் உள்ளடக்கமாக இல்லை என்பதை குறிக்கவும்
பொதுச் செலவினங்கள் | |
நிதி நிர்வாகம் | |
காரணி விலை தீர்மானித்தல் | |
கூட்டாட்சி முறை |
Question 86 |
மிதமிஞ்சிய மக்கள்தொகைக்கான காரணம்
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் அதிகரித்தல் | |
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் குறைதல் | |
பிறப்பு வீதம் அதிகரித்து இறப்பு வீதம் குறைதல் | |
பிறப்பு வீதம் குறைந்து, இறப்பு வீதம் அதிகரித்தல் |
Question 87 |
_____________ தொழில் மிகக் குறைந்த முதலீடு கொண்டது.
பெருநிலை | |
சிறுநிலை | |
குடிமை | |
மத்திய நிலை |
Question 88 |
‘சுகாதாரப் பொதுவுடைமை’ என்பது உடல் நலம் மீதான செலவு
ஆயுட்காலத்தைப் பொறுத்திருத்தல் | |
மக்களின் தேவைக்கேற்ப அளிக்கப்பட வேண்டும்/ மக்கள் செலுத்து நிலைக்கு தகுந்தார் போல் அல்லாமல் | |
குழந்தைகளுக்கு மட்டும் அளிக்கப்படுதல் | |
வயதானவர்களுக்கு மட்டும் அளிக்கப்படுதல் |
Question 89 |
பின்வரும் இணையில் ஒருவர் பொருளாதாரத்தின் தந்தை மற்றவர் நவீன பொருளாதாரத்தின் தந்தை எனப்படுவார். சரியான இணையை தேர்ந்தெடு.
ஆடம் ஸ்மித் - டேவிட் ரிக்கார்டோ | |
ஜெ.எம்.கெயின்ஸ் - டி.ஆர். மால்தஸ் | |
ஆடம் ஸ்மித் - அம்ரித்யா சென் | |
ஆடம் ஸ்மித் - ஜே.எம். கெயின்ஸ் |
Question 90 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் எந்த வகையான வரவு-செலவுத் திட்டம் அமைந்துள்ளது என்று கண்டுபிடி.
- உபரி வரவு – செலவு திட்டம் எனப்படும்
- பற்றாக்குறை வரவு – செலவு திட்டம் என்றும் அழைக்கப்படும்
- இந்த வரவு – செலவு திட்டமே ஒரு நாட்டின் பொருளாதாரம் சமநிலையை அடைய பயனுள்ளதாக இருக்கும் என்று நவீன பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
வருவாய் வரவு – செலவுத் திட்டம் | |
சமநிலை வரவு – செலவுத் திட்டம் | |
பூஜ்ஜிய வரவு-செலவுத் திட்டம் | |
பயனற்ற வரவு-செலவுத் திட்டம் |
Question 91 |
மத்திய அரசால் 2017 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு பரிந்துரைக்கப்பட்ட புதிய வரிமுறையின் பெயர் என்ன?
VAT | |
MAT | |
GST | |
ST |
Question 92 |
தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை இயற்றப்பட்ட ஆண்டு எது?
1980 | |
1987 | |
1985 | |
1982 |
Question 93 |
நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழி முறைகள்
2 முறைகள் | |
3 முறைகள் | |
4 முறைகள் | |
5 முறைகள் |
Question 94 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
சொர்ணவாரி - சித்திரை பட்டம் | |
சம்பா - கார்த்திகை பட்டம் | |
நவரை - ஆடிப்பட்டம் | |
சையது - ஆவணி பட்டம் |
Question 95 |
மீன் பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் எந்த துறையின் கீழ் வருகிறது?
தனியார் துரை | |
முதன்மைத் துறை | |
பணிகள் துறை | |
இரண்டாம் துறை |
Question 96 |
எந்த ஆண்டில் பசுமை புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது?
1967 | |
1977 | |
1987 | |
1957 |
Question 97 |
மக்கள் தொகை வெடிப்புக்கு எது முக்கிய காரணமல்ல என்பதைக் குறிப்பிடுக
அதிக பிறப்பு வீதம் | |
சமூக பழக்க வழக்கங்கள் | |
அதிக இறப்பு வீதம் | |
ஏழ்மை |
Question 98 |
“இந்து வளர்ச்சி வீதம்” என்று பெயரிட்டவர் யார்?
இலயனல் ராபின்ஸ் | |
இராஜ் கிருஷ்ணா | |
மகாலநோபிஸ் | |
பார்பரா ஊட்டன் |
Question 99 |
சமுதாய மாற்றம் காணும் முகவர் யார்?
உழவர் | |
தொழில் முனைவோர் | |
நெசவாளர் | |
நடிகர் |
Question 100 |
நிதி ஆயோக்-குழுவின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?
திட்டங்கள் மற்றும் முயற்சிகளை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் | |
நம்பகரமான கிராம அளவில் திட்டங்களை வகுப்பது மற்றும் வழிமுறைகள் அபிவிருத்தி செய்தல் | |
மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல் | |
கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் வடிவமைப்பு மூலோபாய கொள்கை வளர வழி வகுக்கும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
VERY USEFUL MCQ THANK YOU