Development Administration in Tamil Nadu Part 1
1] தமிழ் நாட்டில் எந்த நகரத்தில் உலகின் மிகப்பெரிய கரும்புச்சக்கை அடிப்படையில் காகிதத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது?
In which city of TamilNadu is the World’s biggest baggase based mill situated?
(a) திருப்பூர் / Tirupur
(b) கரூர் / Karur
(c) சிவகாசி / Sivagasi
(d) கோயம்புத்தூர் / Coimbatore
2] கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Which of the following pair is correctly matched?
(a) சென்னை–வாகன உதிரி பாகங்கள் / Chennai-Auto component industries
(b) ஈரோடு-பட்டாசு / Erode-Fire works
(c) சிவகாசி-கோழிப்பண்ணை / Sivakasi-Poultry Farms
(d) மதுரை-தோல் / Madurai-Leather
3] பொருத்துக:
நகரங்கள் – புகழ் பெற்றவை
அ. திருப்பூர் – 1. துணிச்சந்தை
ஆ. கரூர் – 2. தமிழகத்தின் நுழைவு வாயில்
இ. ஈரோடு – 3. சர்வதேச தோல் கண்காட்சி
ஈ. சென்னை – 4. பின்னலாடை நகரம்
உ. தூத்துக்குடி – 5. வீட்டு ஜவுளிகள்
Match the following:
City – Popular in
- Tirupur – 1. Cloth market
- Karur – 2. Gate way of TamilNadu
- Erode – 3. International Leather Fair
- Chennai – 4. Knitting city
- Thoothukudi – 5. Home Textiles
a b c d e
(a) 4 5 1 3 2
(b) 3 4 2 1 5
(c) 2 3 4 1 5
(d) 1 2 3 5 4
4] தமிழ் நாட்டில் கன நீர் திட்டம் அமைந்துள்ள இடம் ———– ஆகும்.
In Tamil Nadu, the heavy water projects is located at
(a) நரிமணம் / Narimanam
(b) கல்பாக்கம் / Kalpakkam
(c) கயத்தாறு / Kayathar
(d) தூத்துக்குடி / Tuticorin
5] ———— தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
The Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau was set up by the Government of Tamil Nadu for
(a) தொழில்களுக்கு நிதி உதவி செய்ய / Financial assistance to industry
(b) தொழில் கொள்கையை உருவாக்க / For making industrial policy
(c) முதலீட்டு திட்டங்களை கவர / For attracting investment proposals
(d) உள்நாட்டு வர்த்தகத்தில் உதவி செய்ய / Assisting internal trade
6] பின்வரும் கூற்றை கவனி
1. அம்ருத் திட்டத்தில் பழம்பெரும் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
2. சுற்றுலாப் பகுதிகள் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
3. எல்லா மாநிலங்களின் தலைநகரம் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
4. நீர் வழங்கல் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
மேலே கண்டவற்றில் எது சரியான விடை.
Consider the following statement:
- In Amrut scheme old cities are included for development
- Tourist spot are included in Amrut scheme
- All states capital are included in Amrut scheme
- Water supply is not included in Amrut scheme
Among these, which are correct answer:
(a) 1 மற்றும் 3 / 1 and 3
(b) 2 மற்றும் 3 / 2 and 3
(c) 1 மற்றும் 2 / 1 and 2
(d) 3 மற்றும் 4 / 3 and 4
7] அனைத்து தரப்பு பெண்களின் முழுமையான மேம்பாட்டிற்காக பணி செய்யும் நல அமைப்பு
———– is the welfare body which is working for the holistic empowerment of women in cutting across all the sectors.
(a) மாநில பெண்கள் வள மையம் / State Resource Centre for Women
(b) மாநில மகளிர் ஆணையம் / State Commission for Women
(c) ஒருநிலை நெருக்கடி மையம் / One Stop Crisis Centre
(d) மாநில பெண்கள் சங்கம் / State Organisation for Women
8] இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?
Who is the Father of Indian Renaissance?
(a) ராஜா ராம் மோகன் ராய் / Raja Ram Mohan Roy
(b) டேவிட் ஹரே / David Hare
(c) ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் / Ishwar Chandra Vidyasagar
(d) ரபீந்திர நாத் தாகூர் / Rabindra Nath Tagore
9] பொருத்துக:
நகரம் – தொழில்
அ. திருச்சிராப்பள்ளி – 1. இரசாயன உற்பத்தி
ஆ. கரூர் – 2. SAIL
இ. சேலம் – 3. BHEL
ஈ. கோயம்பத்தூர் – 4. TNPL
உ. தூத்துக்குடி – 5. மாவு அரைக்கும் இயந்திரம்
Match the following:
city – Industry
- Tiruchirappalli – 1. Chemical Production
- Karur – 2. SAIL
- Salem – 3. BHEL
- Coimbatore – 4. TNPL
- Thoothukudi – 5. Wet Grinder
a b c d e
(a) 3 4 1 5 2
(b) 3 5 4 2 1
(c) 2 3 4 5 1
(d) 3 4 2 5 1