8th Tamil Unit 7 Online Test – New Book
8th Tamil Unit 7 Questions - New Book
Quiz-summary
0 of 82 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 82 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- Answered
- Review
-
Question 1 of 82
1. Question
1) நான் இதுவரை போரைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன் என்று கூறியவர்?
Correct
விளக்கம்: நான் இதுவரை போரைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன் என்று அதியமானிடமிருந்து தூது வந்த ஒளவையிடம் தொண்டைமான் கூறினார்.
Incorrect

Question 2 of 82
2. Question
2) செயங்கொண்டார் எந்த ஊரினைச் சார்ந்தவர்?
Correct
விளக்கம்: செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர். இவர் கலிங்கத்துப்பரணி என்னும் நூலை எழுதியுள்ளார். பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.

Question 3 of 82
3. Question
3) எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மறலி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: மறலி என்றால் காலன் என்று பொருள். சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர். இது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணினர்.

Question 4 of 82
4. Question
4) சிங்கம் வாழுமிடத்திற்கு பொருத்தமானது எது?
Correct
விளக்கம்: சிங்கம் முழையில் வாழும். முழை என்றால் மலைக்குகை என்று பொருள். பிலம் என்ற சொல்லின் பொருளும் மலைக்குகை.

Question 5 of 82
5. Question
5) கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு எது?
Correct
விளக்கம்: கலிங்க வீரர்களிடையே அச்சம் என்னும் உணர்வு தோன்றி போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடினர் என்று செயங்கொண்டார் தம் நூலான கலிங்கத்துப் பரணியில் குறிப்பிட்டுள்ளார்.

Question 6 of 82
6. Question
6) வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது வெம்மை + கரி. பண்புப் பெயர் புணர்ச்சி விதிப்படி, வெம்மை + கரி என்னும் சொல்லை வெங்கரி என சேர்த்து எழுதலாம்.

Question 7 of 82
7. Question
7) என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்:என்றிருள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்று + இருள் ஆகும்.
Incorrect
விளக்கம்:என்றிருள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்று + இருள் ஆகும்.
-
Question 8 of 82
8. Question
8) போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்:போல் + உடன்றன என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது போலுடன்றன. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து ல். வருமொழியின் முதல் எழுத்து உ. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + உ = லு எனப் புணர்ந்து போலுடன்றன என கிடைக்கும்.

Question 9 of 82
9. Question
9) சீவனில் லாமல்
மொத்தமாய்த் தேசத்தை
முற்றுகையிட்ட
மூட மூட
நிர் மூட உறக்கத்தை_______இவ்வரியில் சீவன் என்று குறிப்பிடப்படும் சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: இவ்வரிகளில் சீவன் என்று குறிப்பிடப்படுவது உயிர் ஆகும். நம் நாடு ஆங்கிலேயருக்கு கீழ் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்ததை மீரா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Question 10 of 82
10. Question
10) இதந்தரும் இந்தச்
சுதந்திர நாளைச்
சொந்தம் கொண்டாடத்
தந்த பூமியைத்
தமிழால் வணங்குவோம் என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம் என்று பாடியவர் மீரா.

Question 11 of 82
11. Question
11) வானில் முழுநிலவு அழகாகத்__________அளித்தது?
Correct
விளக்கம்: வானில் முழுநிலவு அழகாகத் தரிசனம் அளித்தது. தரிசனம் என்றால் காட்சி என்று பொருள்.
Incorrect
விளக்கம்: வானில் முழுநிலவு அழகாகத் தரிசனம் அளித்தது. தரிசனம் என்றால் காட்சி என்று பொருள்.
-
Question 12 of 82
12. Question
12) இந்த___________முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
Correct
விளக்கம்: இந்த வையம் முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு. வையம் என்றால் உலகம் என்று பொருள்.

Question 13 of 82
13. Question
13) ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது சீவன் + இல்லாமல் என்பதாகும்.

Question 14 of 82
14. Question
14) எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஊழியின் கடை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: ஊழியின் கடை என்றால் இறுதிகாலம் என்று பொருள். சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர். இது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனே என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணினர்.

Question 15 of 82
15. Question
15) ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது விலங்கு + ஒடித்து ஆகும்.

Question 16 of 82
16. Question
16) எம்.ஜி.ஆர் எப்போது பிறந்தார்?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர் 1917 ஜனவரி 17-ஆம் இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தார். இவரின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

Question 17 of 82
17. Question
17) காளியாய்ச் சீறிக்
கைவிலங் கொடித்து
பகையைத் துடைத்து
சத்திய நெஞ்சின்
சபதம் முடித்து
கூந்தல் முடித்துக்
குங்குமப் பொட்டு வைத்து
ஆனந்த தரிசனம்
அளித்து நின்றது – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: அடிமையாய் தவித்துக் கொண்டிருந்து இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று என்று பாரத அன்னையை தன் பாடலில் கூறியுள்ளார் மீரா.

Question 18 of 82
18. Question
18) வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி – இவ்வரிகளில் கரி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: கரி என்றால் யானையைக் குறிக்கும். வேழம் என்றாலும் யானை ஆகும்.
களிறு – ஆண் யானை
பிடி – பெண் யானை

Question 19 of 82
19. Question
19) காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: காட்டை + எரித்து என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – காட்டையெரித்து. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து டை. வருமொழியின் முதல் எழுத்து எ. டை என்னும் எழுத்தை பிரித்தால் டை = ட் + ஐ.
காட் + ட் + எரித்து (உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்)
கட்டையெரித்து (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)

Question 20 of 82
20. Question
20) இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: இதம் + தரும் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இதந்தரும்..
Incorrect
விளக்கம்: இதம் + தரும் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இதந்தரும்..
-
Question 21 of 82
21. Question
21) இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே – இவ்வரிகளில் தூறு என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: தூறு என்றால் புதர் என்று பொருள். கலிங்கர்களுக்கு எதிரான போரில் சோழர்களின் படையைப் பார்த்து அஞ்சி கலிங்கர்கள் எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

Question 22 of 82
22. Question
22) முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்று ஆங்கிலேயர்களின் ஆட்சி பற்றி மீரா குறிப்பிடுகிறார்.

Question 23 of 82
23. Question
23) பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத்திட்டமாக மாற்றியவர்?
Correct
விளக்கம்: பள்ளிக்குழந்தைகளுக்குக் காய்கறிகள், பருப்பு முதலியவற்றுடன் கூடிய உணவு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை சத்துணவுத் திட்டம் என அழைக்கப்படும் என்ற அறிவித்தார் எம்.ஜி. ராமச்சந்திரன். காமராசர் தான் மதிய உணவுத்திட்டத்தை தொடங்கினார்.
மதிய உணவுத்திட்டம் – காமராசர்
சத்துணவுத்திட்டம் – எம்.ஜி.ஆர்.

Question 24 of 82
24. Question
24) கூற்று: மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் – எம்.ஜி. ஆர்
காரணம்: பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் எம்.ஜி. ராமச்சந்திரன்.
Correct
விளக்கம்: மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் – எம்.ஜி. ஆர். காரணம் தாம் ஏற்று நடித்த கதைமாந்தர்கள் மூலம் ஏழை, எளியோர், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கு உரிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.

Question 25 of 82
25. Question
25) மூச்சுக் காற்றை
மோகித்து நுழைத்து
புரட்சிப்
புல்லாங் குழலில்
பூபாளம் இசைத்தது
எந்த நாளோ
அந்த நாள் இது – இதில் மோகித்து என்ற சொல்லின் பொருள்.
Correct
விளக்கம்: மோகித்து என்னும் சொல்லின் பொருள் விரும்பி. இப்பாடல் வரிகள் சுதந்திரம் பற்றிய மீராவின் வரிகள் ஆகும்.

Question 26 of 82
26. Question
26) எம்.ஜி. ராமச்சந்திரனுக்குப் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அறியப்படும் எம்.ஜி. ராமச்சந்திரன் திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார்.

Question 27 of 82
27. Question
27) எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர்-ன் பெற்றோர் கோபாலன்-சத்தியபாமா ஆவார்கள். இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இலங்கையில் குடிபெயர்ந்தனர்.

Question 28 of 82
28. Question
28) எம்.ஜி.ஆர்__________என்னும் ஊரில் கல்வி பயின்றார்?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர்-ன் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கையில் குடிபெயர்ந்த வாழ்ந்து வந்தார்கள். பின் தமிழகத்தின் கும்பகோணத்தில் குடியேனார்கள். கும்பகோணத்திலுள்ள ஆனையடிப் பள்ளியில் பயின்றார்.

Question 29 of 82
29. Question
29) அரக்கக் கூத்து
முடிந்தது என்று
முழங்கி நின்றது
எந்த நாளோ
அந்த நாள் இது. இவ்வரிகளில் அந்த நாள் என்று குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: மேற்கண்ட பாடலில் அந்த நாள் என்று மீரா குறிப்பிடுவது ஆகஸ்ட் 15, 1947 ஆகும். இவ்வரிகள் சுதந்திரம் பற்றிய மீராவின் பாடலாகும்.

Question 30 of 82
30. Question
30) எம்.ஜி.ஆர்-க்கு எப்போது இந்திய மாமணி பட்டம் வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்: இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988-ஆம் எம்.ஜி.ஆர்-க்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது. அம்பேத்கருக்கு 1990-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

Question 31 of 82
31. Question
31) வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம் – இவ்வரிகளில் பிலம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: பிலம் என்றால் என்றால் மலைக்குகையைக் குறிக்கும். கலிங்க நாட்டிற்கு எதிரான போரில் சோழர்களின் படையைக் கண்டு கலிங்கர்கள் எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

Question 32 of 82
32. Question
32) எம்.ஜி.ஆர்-க்கு எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது?
Correct
விளக்கம்: சென்னைப் பல்கலைக் கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.

Question 33 of 82
33. Question
33) எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் என்ன?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் குடும்ப வறுமை. இதன் காரணமாகவே அவர் முதலமைச்சர் ஆனதும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடுபட்டார். உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம், தாய்சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும்திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வழங்கினார்.

Question 34 of 82
34. Question
34) சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே – என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நீண்ட நாள் நோயின்றி வாழ வைக்கும் அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு வழங்கினார். அதனை பெற்ற ஒளவையார் மனம் மகிழ்ந்து மேற்கண்ட வரிகளை பாடினார்.

Question 35 of 82
35. Question
35) கலிங்கத்தப் பரணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இது 96 வகை சிற்றிலங்கியங்களில் ஒன்றாகும்.
- தமிழில் தோன்றிய முதல் பரணி இதுவே.
- கலித்தாழிசையால் இயற்றப்பட்டது
- 499 தாழிசைகள் கொண்டது.
Correct
விளக்கம்: 1. இது 96 வகை சிற்றிலங்கியங்களில் ஒன்றாகும்.
- தமிழில் தோன்றிய முதல் பரணி இதுவே.
- கலித்தாழிசையால் இயற்றப்பட்டது
- 599 தாழிசைகள் கொண்டது.

Question 36 of 82
36. Question
36) மீரா நடத்திய இதழ்?
Correct
விளக்கம்: மீரா நடத்திய இதழ் – அன்னம் விடு தூது.
குடியரசு – பெரியார்
இந்தியா – பாரதியார்
முல்லை – கண்ணதாசன்

Question 37 of 82
37. Question
37) கூற்றுகளை ஆராய்க.
- ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.
- எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகும்.
- வல்லின மெய்எழுத்துக்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது தான்.
- செய்திகளில் கருத்துபிழையோ, பெர்ருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கு வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.
Correct
விளக்கம்: 1. ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.
- எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகாது
- வல்லின மெய்எழுத்துக்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமன்று

Question 38 of 82
38. Question
38) அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே – இதில் அருவர் என்று குறிப்பிடப்படுபவர்?
Correct
விளக்கம்: அருவர் என்றால் தமிழர்கள் என்று பொருள். கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர். தஞ்சம் வேண்டி வணங்கினர்.

Question 39 of 82
39. Question
39) சுதந்திரம் பற்றிய மீராவின் பாடல் அவரது எந்த நூலில் இருந்து தரப்பட்டது?
Correct
விளக்கம்: இந்திய சுதந்திரம் பற்றிய மீராவின் பாடல் அவரின் நூல்களில் ஒன்றான கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

Question 40 of 82
40. Question
40) கூற்று: பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர்
காரணம்: பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கினார்.
Correct
விளக்கம்: பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். காரணம் பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கினார். தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் இந்தியப் படைவீரர் நலச்சங்கத்திற்கு கடனாகப் பணத்தை பெற்று கொடை வழங்கினார்.

Question 41 of 82
41. Question
41) தமிழின்மீது நீ கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச் செய்கிறது. உன்னைப் புகழ முடியாமல் என் தமிழே தடுமாறுகிறது. இதில் குறிப்பிடப்படுபவர்?
Correct
விளக்கம்: அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு வழங்கினார் அதிமான். அதனை உண்டு மகிழ்ந்த ஒளவையார் தமிழின்மீது நீ; கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச் செய்கிறது. உன்னைப் புகழ முடியாமல் என் தமிழே தடுமாறுகிறது என்று கூறினார்.

Question 42 of 82
42. Question
42) வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்
- எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்
- இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
- எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
Correct
விளக்கம்: 1. அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்
- எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்
- இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
- எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

Question 43 of 82
43. Question
43) இந்திய அரசு மிகச்சிறந்த நடிகர் என்ற வகையில் எம்.ஜி.ஆர்-க்கு வழங்கிய விருது?
Correct
விளக்கம்: திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார் எம்.ஜி.ஆர். இவருக்கு இந்திய அரசு மிகச்சிறந்த நடிகருக்கு வழங்கப்படும் பாரத் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

Question 44 of 82
44. Question
44) முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம் என்பரே – இதில் முழைகள் என்று குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: முழைகள் என்றால் மலைக்குகை என்று பொருள். சோழ மன்னின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர். ஏனையோர் புறமுதுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

Question 45 of 82
45. Question
45) மீராவின் நூல்களில் பொருந்தாதது?
Correct
விளக்கம்: அன்னம் விடு தூது என்பது அவர் நடத்திய இதழ். மீராவின் நூல்கள்.
- ஊசிகள்
- குக்கூ
- மூன்றும் ஆறும்
- வா இந்தப்பக்கம்
- கோடையும் வசந்தமும்

Question 46 of 82
46. Question
46) எந்த வேற்றுமை உருபு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்?
Correct
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

Question 47 of 82
47. Question
47) மலர்ப்பாதம் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?
Correct
விளக்கம்: மலர்ப்பாதம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு – உவமைத்தொகை. இதனை மலர்போன்ற பாதம் என்று பொருள் கொள்ள வேண்டும். இரு சொற்களுக்கு இடையில் போன்ற என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே இதன் இலக்கணக் குறிப்பு உவமைத்தொகை.

Question 48 of 82
48. Question
48) என்னைப் போன்ற ஓர் அரசன் இல்லையானால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது -இக்கூற்றை யார் யாரிடம் கூறினார்.
Correct
விளக்கம்: அரிய நெல்லிக்கனியை ஒளவையிடம் வழங்கிய அதியமான், ஒளவையிடம், என்னைப் போன்ற ஓர் அரசன் இல்லையானால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது என்று கூறினார்.

Question 49 of 82
49. Question
49) எம்.ஜி.ஆர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இவரின் பெற்றோர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்
- பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.
- எம்.ஜி.ஆர் இலங்கையிலுள்ள கண்டியில் 1917 ஜனவரி திங்கள் 17-ஆம் நாள் ஐந்தாவது மகனாகப் பிறந்தார்
- இவரின் பெற்றோர்: கோபாலன்-சத்தியபாமா
Correct
விளக்கம்: 1. இவரின் பெற்றோர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்

Question 50 of 82
50. Question
50) எம்.ஜி.ஆரின் தாயார், குழந்தைகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்து எங்கு குடியேறினார்?
Correct
விளக்கம்: கோபாலன்-சத்தியபாமா இணையாருக்கும் ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார்.

Question 51 of 82
51. Question
51) அதியமானிடம் போர் செய்வதாக அறிவித்த மன்னன் யார்?
Correct
விளக்கம்: மன்னன் தொண்டைமான் அதியமானிடம் போர் செய்வதாக அறிவித்தார். இதனை ஒற்றர் மூலம் அறிந்த அதியமான் நம்மீது போர் மேகங்கள் சூழ்ந்தவிட்டன என்று ஒளவையிடம் கூறினார்.

Question 52 of 82
52. Question
52) அதியமான் போர் கண்டு அஞ்சக்காரணம்?
Correct
விளக்கம்: ஒவ்வொரு போரின் போதும் எவ்வளவு உயிரிழப்புகள்? எவ்வளவு அழிவு? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பி தங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது என்று போரில் உயிர்மடிவதை எண்ணி அதியமான் போரை தவிர்க்க முற்பட்டார்.

Question 53 of 82
53. Question
53) மலைக்குகை என்று பொருள் தரும் சொல் எது?
Correct
விளக்கம்: பிலம் – மலைக்குகை
முழை – மலைக்குகை
தூறு – புதர்
Incorrect
விளக்கம்: பிலம் – மலைக்குகை
முழை – மலைக்குகை
தூறு – புதர்
-
Question 54 of 82
54. Question
54) வாய்ப்பவளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?
Correct
விளக்கம்: வாயப்பவளம் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு உருவகம். இங்கு வாய் பவளத்திற்கு ஒப்பாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

Question 55 of 82
55. Question
55) உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்____________குற்றியலுகரமாக இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும்.
Correct
விளக்கம்: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா) பெற்றுக் கொண்டேன், படித்துப்பார்த்தார்.

Question 56 of 82
56. Question
56) தமிழக அரசு எம்.ஜி.ஆர்-ன் நினைவைப்போற்றும் வகையில் அவருக்கு செய்துள்ள பணி?
Correct
விளக்கம்: தமிழக அரசு அவரது நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை சென்னையில் நிறுவியுள்ளது.

Question 57 of 82
57. Question
57) கலிங்கத்துப்பரணியில் யாருடைய போர் பற்றி பேசப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: கலிங்கத்துப்பரணியில் முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.

Question 58 of 82
58. Question
58) செல்லாக்காசு என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?
Correct
விளக்கம்: செல்லாக் காசு என்ற சொல்லின் பொருள் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.

Question 59 of 82
59. Question
59) பொருத்துக.
அ. மறலி – 1. யானை
ஆ. கரி – 2. காலன்
இ. அருவர் – 3. புதர்
ஈ. தூறு – 4. தமிழர்
Correct
விளக்கம்: மறலி – காலன்
கரி – யானை
அருவர் – தமிழர்
தூறு – புதர்
Incorrect
விளக்கம்: மறலி – காலன்
கரி – யானை
அருவர் – தமிழர்
தூறு – புதர்
-
Question 60 of 82
60. Question
60) எந்த பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Question 61 of 82
61. Question
61) கூற்றுகளை ஆராய்க.
- நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
- இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்
- உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்
- எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வரும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது
Correct
விளக்கம்: 1. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
- இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்
- உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்
- எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வரும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

Question 62 of 82
62. Question
62) ஈரத்திலும் வீரத்திலும் உனக்கு இணைசொல்ல யாருண்டு? என்ற கூற்றில் குறிப்பிடப்படுபவர்?
Correct
விளக்கம்: தொண்டைமானின் போர் அறிவிப்பின் போது, ஒளவையார், ஈரத்திலும் வீரத்திலும் உனக்கு இணைசொல்ல யாருண்டு? என்று அதியமானை பார்த்து கூறிய வரிகளே இவை.

Question 63 of 82
63. Question
63) கூற்றுகளை ஆராய்க.
- செயங்கொண்டார் கலிகத்துப்பரணியை இயற்றினார்
- இவர் தீர்த்தகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
- பரணிக்கோர் செயங்கொண்டார் – ஒட்டக்கூத்தர்
- தென்தமிழ் தெய்வப்பரணி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
Correct
விளக்கம்: 1. செயங்கொண்டார் கலிகத்துப்பரணியை இயற்றினார்
- இவர் தீபங்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்
- பரணிக்கோர் செயங்கொண்டார் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- தென்தமிழ் தெய்வப்பரணி – ஒட்டக்கூத்தர்

Question 64 of 82
64. Question
64) தவறான ஒன்றை தெரிவு செய்க (வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய கூற்றில்)
Correct
விளக்கம்: மேற்கண்ட சொற்களில் தவறானது வெற்றிலைப்பாக்கு. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட சொற்களில் தவறானது வெற்றிலைப்பாக்கு. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
-
Question 65 of 82
65. Question
65) பொருத்துக.
அ. உடன்றன – 1. மலைக்குகை
ஆ. வழிவர் – 2. நெருங்குதல்
இ. பிலம் – 3. சினந்து எழுந்தன
ஈ. மண்டுதல் – 4. நழுவி ஓடுவர்
Correct
விளக்கம்:
உடன்றன – சினந்து எழுந்தன
வழிவர் – நழுவி ஓடுவர்
பிலம் – மலைக்குகை
மண்டுதல் – நெருங்குதல்
Incorrect
விளக்கம்:
உடன்றன – சினந்து எழுந்தன
வழிவர் – நழுவி ஓடுவர்
பிலம் – மலைக்குகை
மண்டுதல் – நெருங்குதல்
-
Question 66 of 82
66. Question
66) செயங்கொண்டார் யாருடைய அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?
Correct
விளக்கம்: செயங்கொண்டார் முதற்குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவராக திகழ்ந்தார்.
சடையப்ப வள்ளல் – கம்பர்
அரிமர்த்தன பாண்டியன் – மாணிக்க வாசகர்
ஒட்டக்கூத்தர் – விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இராசராசன்.

Question 67 of 82
67. Question
67) கூற்றுகளை ஆராய்க.
- உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
- உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்
- உருவகத்தில் வல்லினம் மிகும்
- வினைத்தொகையில் வல்லினம் மிகும்.
Correct
விளக்கம்:
1. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
- உருவகத்தில் வல்லினம் மிகும்
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

Question 68 of 82
68. Question
68) கலிங்கத்துப் பரணியை தென்தமிழ்த் தெய்வ பரணி என்ற புகழ்ந்தவர்?
Correct
விளக்கம்: கலிகத்துப்பரணியை தென்தமிழ்த் தெய்வப் பரணி என்று புகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலும் வாழ்ந்தவர்.

Question 69 of 82
69. Question
69) போரக்களத்தில் நீயும் பகைவரை எதிர்த்து வெல்கிறாய். அத்தகைய வீரமுடைய நீ இன்று போரைக்கண்டு தயங்கலாமா? – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: தொண்டைமானின் போர் அறிவிப்பை அறிந்த ஒளவையார், அதியமானைப் பார்த்து யானை போர்க்களத்தில் பகைவரின் படையை வெருண்டோடச் செய்வதுபோல நீயும் பகைவரை எதிர்த்து வெல்கிறாய். அத்தகைய வீரமுடைய நீ இன்று போரைக் கண்டு தயங்கலாமா என்று கூறினார்.

Question 70 of 82
70. Question
70) போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக்கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம்?
Correct
விளக்கம்: போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக்கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் – பரணி. பரணி இலக்கியங்களில் சிறந்தது கலிங்கத்துப்பரணி.

Question 71 of 82
71. Question
71) மீரா பற்றி கூற்றுகளை ஆராய்க.
- இயற்பெயர் – மீ. இராசராசன்
- பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்
- நடத்திய இதழ் – அன்னம் விடு தூது
- நூல்கள் – ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப்பக்கம், கோடையும் வசந்தமும்
Correct
விளக்கம்: 1. இயற்பெயர் – மீ. இராசேந்திரன்
- கல்லூரிப் பேராசியராகப் பணியாற்றியவர்.
- நடத்திய இதழ் – அன்னம் விடு தூது
- நூல்கள் – ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப்பக்கம், கோடையும் வசந்தமும்.

Question 72 of 82
72. Question
72) இந்திய அரசு எந்த இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியுள்ளது?
Correct
விளக்கம்: இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

Question 73 of 82
73. Question
73) செயங்கொண்டார் யாருடைய அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?
Correct
விளக்கம்: செயங்கொண்டார் முதற்குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவராக திகழ்ந்தார்.
சடையப்ப வள்ளல் – கம்பர்
அரிமர்த்தன பாண்டியன் – மாணிக்க வாசகர்
ஒட்டக்கூத்தர் – விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இராசராசன்.
Incorrect
விளக்கம்: செயங்கொண்டார் முதற்குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவராக திகழ்ந்தார்.
சடையப்ப வள்ளல் – கம்பர்
அரிமர்த்தன பாண்டியன் – மாணிக்க வாசகர்
ஒட்டக்கூத்தர் – விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இராசராசன்.
-
Question 74 of 82
74. Question
74) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆர் எங்கு நடத்தினார்?
Correct
விளக்கம்: எம்.ஜி.ஆர் மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
Incorrect
விளக்கம்: எம்.ஜி.ஆர் மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
-
Question 75 of 82
75. Question
75) அதியமானுக்காக ஒளவையார் யாரிடம் தூது சென்றார்?
Correct
விளக்கம்: அதியமானுக்காக தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார். அதியமான் தகடூர் என்னும் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். அரிய நெல்லிக்கனியை ஒளவையிடம் வழங்கியதால் கடையெழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

Question 76 of 82
76. Question
76) செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர்?
Correct
விளக்கம்: செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர் – பலபட்டடைச் சொக்கநாதர். செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி என்னும் நூலை எழுதினார். இவர் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.

Question 77 of 82
77. Question
77) வட்டம் + பாறை என்ற சொல்லை சேர்த்தெழுதக்கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: வட்டம் + பாறை என்ற சொல்லை சேர்த்தெழுதக் கிடைப்பது வட்டப்பாறை.
Incorrect
விளக்கம்: வட்டம் + பாறை என்ற சொல்லை சேர்த்தெழுதக் கிடைப்பது வட்டப்பாறை.
-
Question 78 of 82
78. Question
78) கூற்றுகளை ஆராய்க.
- அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
- திசைப்பெயர்களையடுத்து வல்லினம் மிகாது
- மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்
- எழுவாய் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
Correct
விளக்கம்: 1. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
- திசைப்பெயர்களையடுத்து வல்லினம் மிகும்

Question 79 of 82
79. Question
79) தமிழில் தோன்றிய முதல் பரணி?
Correct
விளக்கம்: செயங்கொண்டாரால் இயற்றப்பட்ட கலிங்கத்துப் பரணியே தமிழில் தோன்றிய முதல் பரணி வகை ஆகும். பரணி என்பது 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.

Question 80 of 82
80. Question
80) சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும். அவற்றுள் சில. பரணி, தூது, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்றவை.

Question 81 of 82
81. Question
81) கூற்றுகளை ஆராய்க.(எம்.ஜி.ஆர்-ன் தமிழ்ப்பணிகள்)
- தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்
- மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
- தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தோற்றுவித்தார்.
- முதியோர் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்
Correct
விளக்கம்: 1. தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்.
- மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
- தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தோற்றுவித்தார்.
- முதியோர் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

Question 82 of 82
82. Question
82) உன் பெயரில் தான் அஞ்சி என்னும் சொல் இருக்கிறதேயன்றி! நீ அஞ்சி ஒருநாளும் கண்டதில்லையே – இவ்வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சியே உன் பெயரில்தான் அஞ்சி என்னும் சொல் இருக்கிறதேயன்றி! நீ அஞ்சி நான் ஒருநாளும் கண்டதில்லையே. போர் உனக்குப் புதிதா என்ன? என்று ஒளவையார் அதியமானிடம் கூறினார்.

Leaderboard: 8th Tamil Unit 7 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
You have reached 68 of 82 points, (82.93%)