Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

9th Tamil Part 4 Online Test – New Book

9th Tamil Questions - Part 4

Congratulations - you have completed 9th Tamil Questions - Part 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
Photo Copier என்பதன் தமிழ்ச் சொல்லாக்கம்
A
தொலைநகல் இயந்திரம்
B
நகல் இயந்திரம்
C
ஒளிப்படி இயந்திரம்
D
ஒலிப்படி இயந்திரம்
Question 2
உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு
A
1959
B
1958
C
1938
D
1939
Question 3
கிரேக்க மொழிச் சொல்லான " சீரோகிராஃபி " என்பதன் பொருள்
A
உலர் எழுத்துமுறை
B
ஒளிப்படி எழுத்துமுறை
C
ஜெராக்ஸ் முறை
D
கந்தக எழுத்துமுறை
Question 4
ஒளிப்படி இயந்திரத்தை 1959 ல் உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்?
A
செஸ்டர் கார்ல்சன்
B
அலெக்சாண்டர் பெயின்
C
ஹாங்க் மாக்னஸ்கி
D
ஜான் ஜெப்பர்டு பாரன்
Question 5
_____ தட்டைக் கொண்டு செஸ்டர் கார்ல்சன் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
A
ஜிங்க் தடவிய தட்டு
B
கந்தகம் தடவிய துத்தநாக தட்டு
C
காப்பர் தட்டு
D
தங்கம் முலாம் பூசிய தட்டு
Question 6
குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதற்கான காப்புரிமையை பெற்றவர் யார் ?
A
ஜியோவான்னி காசில்லி
B
அலெக்சாண்டர் பெயின்
C
ஹாங்க் மாக்னஸ்கி
D
செஸ்டர் கார்ல்சன்
Question 7
பொருத்துக.
  • ஜியோவான்னி காசில்லி              i) குறியீடுகளை மின்னாற்றலில்  அச்சிடுதல்
  • அலெக்சாண்டர் பெயின்               ii) பான்டெலிகிராப்
  • ஹாங்க் மாக்னஸ்கி           iii) காமா ஃபேக்ஸ்
  • செஸ்டர் கார்ல்சன்             iv) ஒளிப்படி இயந்திரம்
A
i ii iii iv
B
ii iii i iv
C
ii i iv iii
D
ii i iii iv
Question 8
ஜியோவன்னி காசில்லி கண்டுபிடிப்பை கொண்டு பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு
A
1865
B
1846
C
1985
D
1938
Question 9
பான்டெலிகிராஃப்  என்பது ____ வகை கருவி.
A
ஒளிப்படி இயந்திரம்
B
தொலைநகல்கருவி
C
ஒலிப்படி கருவி
D
நகலெடுக்கும் கருவி
Question 10
1985 ல் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார் ?
A
அலெக்சாண்டர் பெயின்
B
ஜியோவான்னி காசில்லி
C
செஸ்டர் கார்ல்சன்
D
ஹாங்க் மாக்னஸ்கி
Question 11
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் கருவி எது?
A
காமாஃபேக்ஸ்
B
பான்டெலிகிராப்
C
சீரோகிராஃபி
D
ஆல்பா ஃபேக்ஸ்
Question 12
கீழ்க்கண் கூற்றுகளை ஆராய்க.
  1. ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவரின் குழு தானியங்கி பண இயந்திரத்தை முதலில் நிறுவினர் .
  2. பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 அன்று தானியக்க பண இயந்திரத்தை அமைத்தது .
A
இரண்டும் சரி
B
1 சரி , 2 தவறு
C
1 தவறு , 2 சரி
D
இரண்டும் தவறு
Question 12 Explanation: 
(விளக்கம்: பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 அன்று தானியக்க பண இயந்திரத்தை அமைத்தது . )
Question 13
  • கூற்று : தானியங்கி பண இயந்திரம் எதிர்காலத்தில் குறைந்து விடக் கூடும்.
  • காரணம் : பெருகி வரும் இணைய பயன்பாடு மற்றும் பணமற்ற வணிக முறையை நடைமுறைப்படுத்துவதால் .
A
கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 14
"Swiping Machine " என்பது கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. கட்டணம் செலுத்தும் கருவி                  2. விற்பனைக் கருவி   3 . அட்டை பயன்படுத்தும் இயந்திரம்    4. தானியங்கி பண இயந்திரம்
A
1, 2
B
1 , 3
C
1, 2, 3
D
அனைத்தும்
Question 15
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் வங்கி அட்டைகளின் ____ பகுதியை விற்பனைக் கருவியில் தேய்ப்பதன் மூலம் வணிக பரிமாற்றம் நடைபெறுகிறது.
A
காந்தப்பட்டை
B
கருப்புப்பட்டை
C
தாமிரம்
D
சில்லு
Question 16
கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார் ?
A
ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு
B
அலெக்சாண்டர் பெயின்
C
செஸ்டர் கார்ல்சன்
D
ஹாங்க் மாக்னஸ்கி
Question 17
ஆட்ரியன் ஆஷ்பீல்டு கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்ற ஆண்டு
A
1959
B
1958
C
1962
D
1972
Question 18
தமிழகத்தில் திறன் அட்டைகளுடன் கீழ்க்கண்ட எந்த விவரங்கள் சேர்க்கப்படுகின்றன .
  1. முகவரி                     2. வங்கி கணக்கு எண்             3. ஆதார் எண்  4. அலைபேசி எண் 5. கையொப்பம்
A
1, 2, 3
B
1 , 3, 4, 5
C
1 , 3, 4
D
அனைத்தும்
Question 19
இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் கண்டுபிடித்த ஆண்டு
A
1979
B
1989
C
1969
D
1959
Question 20
இணையவழி மளிகைக்கடை எங்கு எப்போது முதலில் தொடங்கப்பட்டது
A
அமெரிக்கா, 1979
B
கனடா, 1979
C
அமெரிக்கா, 1989
D
ஆஸ்திரேலியா, 1989
Question 21
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
  1. IRCTC ன் இணையதளத்தில் பயணச்சீட்டை பதிவு செய்யவும் அதை நீக்கம் செய்யவும் வசதி உள்ளது .
  2. இந்த வசதி 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  3. 12 ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
  4. தற்போது இதில் ஒரு மணி நேரத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யலாம் .
A
2 , 3 சரியல்ல
B
2,4 சரியல்ல
C
3, 4 சரியல்ல
D
2, 3, 4 சரியல்ல
Question 21 Explanation: 
( விளக்கம் : 3 . 13 ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் 2015 ஏப்ரல் 1 அன்று ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது. 4. தற்போது இதில் ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யும் வகையிலும் 3 இலட்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.)
Question 22
" இணையதளத்தில் இது இல்லையெனில் , உலகத்தில் அது நடைபெறவே இல்லை" என்ற வையக விரிவு வலை வழங்கி குறித்த வாசகம் யாருடையது
A
ஜியோவான்னி காசில்லி
B
டிம் பெர்னர்ஸ் லீ
C
ஹாங்க் மாக்னஸ்கி
D
செஸ்டர் கார்ல்சன்
Question 23
இணையத்தை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கிய ஆண்டு
A
1991
B
1979
C
1989
D
1992
Question 24
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இணைய வழி பயணச்சீட்டு வசதியை அறிமுகப்ப்டுத்திய ஆண்டு
A
1991
B
2002
C
2012
D
2015
Question 25
IRCTC இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது எப்போது ?
A
2015 டிசம்பர் 1
B
2015 ஆகஸ்ட் 1
C
2015 ஏப்ரல் 1
D
2015 மே 1
Question 26
IRCTC இணையதளத்தை ஒரே நேரத்தில் எத்தனை பயனர்கள் பயன்படுத்தலாம்
A
3,00,000
B
30,000
C
30,00,000
D
3,000
Question 27
2002 ல் IRCTC இணைய வழி பயணச்சீட்டு வசதியை அறிமுகப்படுத்திய போது ஒரு நாளைக்கு பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுளின் எண்ணிக்கை எவ்வளவு ?
A
26
B
29
C
30
D
21
Question 28
சிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ்கள் ஆகியவற்றை இணையம் மூலம் பெற அரசின் _____ மையங்களை நாடலாம் .
A
மின்சார சேவை மையம்
B
மின்னணு சேவை மையம்
C
பொது விநியோக மையம்
D
இணைய சேவை மையம்
Question 29
TRUST என்பதன் விரிவாக்கம் என்ன?
A
Tamilnadu rural students talent search examination
B
Tamilnadu rural and urban students talent search examination
C
Tamilnadu rare and uniform students talent search examination
D
Tamilnadu urban students talent search examination
Question 30
சரியான தமிழ்ச்செல்லுடன் பொருத்துக.
  • Document         i) உறை
  • Folder               ii) விரலி
  • Pendrive           iii) உலர் எழுத்துமுறை
  • Dry writng        iv) எழுத்துக்கோப்பு
A
iv i ii iii
B
iii I ii iv
C
ii i iv iii
D
i ii iii iv
Question 31
பொருத்துக
  • 10 ம் வகுப்பு     i) தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு
  • 8ம் வகுப்பு                 ii) ஊரக திறனாய்வு தேர்வு
  • 9ம் வகுப்பு                 iii) தேசிய திறனாய்வு மற்றும் கல்வி  உதவித் தொகை தேர்வு
  • 12 ம் வகுப்பு     iv) தேசிய திறனாய்வு தேர்வு
A
iv i ii iii
B
iii i ii iv
C
ii i iv iii
D
i ii iii iv
Question 32
____ வருகைக்குப் பின் தந்தி முறை விடை பெற்றது.
A
மின்னஞ்சல்
B
தொலைபேசி
C
குறுஞ்செய்தி
D
சமூக வலைதளங்கள்
Question 33
பொருத்துக
  • அலெக்சாண்டர் பெயின்               i) இங்கிலாந்து
  • ஜியோவன்னி காசில்லி               ii) அமெரிக்கா
  • ஹாங்க் மாக்னஸ்கி           iii) இத்தாலி
  • ஜான் ஷெப்பர்டு பாரன்                 iv) ஸ்காட்லாந்து
A
i ii iii iv
B
ii iii i iv
C
ii i iv iii
D
iv iii ii i
Question 34
பொருத்துக
  • குறியீடுகளை மின்னாற்றல் மூலம் அச்சிடுவது                i) 1846
  • தொலைநகல் கருவி சேவை                                    ii) 1865
  • தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பம்                             iii) 1985
  • இணைய வணிகம்                                           iv) 1979
  • வையக விரிவு வலை வழங்கி                                 v) 1990
A
i ii iii iv v
B
ii iii i v iv
C
v ii i iv iii
D
iv iii v ii i
Question 35
பொருத்துக.
  • குறியீடுகளை மின்னாற்றல் மூலம்        i) மைக்கேல் ஆல் ட்ரிச்   அச்சிடுவது
  • பான்டெலிகிராஃப்                         ii) ஹாங்க் மாக்னஸ்கி
  • காமா ஃபேக்ஸ்                                       iii) அலெக்சாண்டர் பெயின்
  • இணைய வணிகம்                       iv) ஜியோவான்னி காசில்லி
  • வையக விரிவு வலை வழங்கி              v) டிம் பெர்னர்ஸ்லீ
A
i ii iii iv v
B
ii iii i v iv
C
iii iv ii i v
D
iv iii v ii i
Question 36
பொருத்துக
  • Payment terminal       i) கட்டணம் செலுத்தும் கருவி
  • Point of Sale terminal           ii) விற்பனைக்கருவி
  • Smart card                 iii) ஆளறி சோதனைக் கருவி
  • Biometric device         iv) திறன் அட்டை
A
i ii iv iii
B
ii iii i iv
C
ii i iv iii
D
iv iii ii i
Question 37
பொருத்துக.
  • www Server                i) வையக விரிவு வலை வழங்கி
  • Swiping machine        ii) அட்டை பயன்படுத்தும் இயந்திரம்
  • Fax                            iii) தொலைநகல் இயந்திரம்
  • Photo Copier               iv) ஒளிப்படி இயந்திரம்
A
i ii iii iv
B
ii iii i iv
C
ii i iv iii
D
iv iii ii i
Question 38
“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?
A
கண்ணதாசன்
B
வைரமுத்து
C
வாலி
D
தமிழ்ஒளி
Question 39
இலக்கணக் குறிப்புத் தருக .
  • பண்பும் அன்பும் , இனமும் மொழியும்
A
உம்மைத் தொகைகள்
B
உவமைத் தொகைகள்
C
எண்ணும்மைகள்
D
பண்புத்தொகைகள்
Question 39 Explanation: 
(விளக்கம் : கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும். )
Question 40
இலக்கணக் குறிப்புத் தருக – சொன்னோர்
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
வினைத்தொகை
D
வினையாலணையும் பெயர்
Question 40 Explanation: 
( விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
Question 41
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – பொருத்துங்கள்
A
பொருத்து + உங்கள்
B
பொருத்து + உம் + கள்
C
பொரு+த் + உங்கள்
D
பொரு + து + உங்கள்
Question 42
" பொருத்துங்கள் >> பொருத்து + உம் + கள் “ இதில் ‘ உம் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
முன்னிலை ஒருமை வினை முற்று விகுதி
B
முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி
C
விகுதி மேல் விகுதி
D
ஏவல் வினை முற்று விகுத
Question 42 Explanation: 
(விளக்கம் : பொருத்து - பகுதி, உம் – முன்னிலைப் பன்மை விகுதி )
Question 43
கவிஞர் வைரமுத்து அவர்கள் பிறந்த ஊர் எது ?
A
மெட்டூர் – மதுரை
B
மெட்டூர் – தேனி
C
மெட்டூர் – கோவை
D
மெட்டூர் – திண்டுக்கல்
Question 44
கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக  சாகித்திய அகாதெமி விருது பெற்றார் ?
A
2001
B
2002
C
2003
D
2004
Question 45
கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை _____ முறையும் மாநில அரசின் விருதினை _____ முறையும் பெற்றுள்ளார்.
A
6, 7
B
7, 6
C
5, 6
D
6,5
Question 46
கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகள் கீழ்க்கண்ட எந்தெந்த மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன
  1. இந்தி      2. தெலுங்கு          3. மலையாளம்   4 வங்காளம் 5. ஆங்கிலம்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3
C
2, 3, 4
D
1 , 3, 4
Question 47
கவிஞர் வைரமுத்து அவர்கள் கீழ்க்கண்ட எந்த விருதினை பெற்றுள்ளார்
A
பத்மஸ்ரீ
B
பாரத ரத்னா
C
பத்மபூஷண்
D
துரோணாச்சார்யா விருது
Question 48
  • " புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
  • வலவன் ஏவா வான ஊர்தி "
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A
புறநானூறு
B
அகநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மணிமேகலை
Question 48 Explanation: 
( விளக்கம் : இவ்வரிகள் புறநானூற்றில் பாடல் 27, அடி 7-8ல் அமைந்துள்ளது )
Question 49
" பெருந்தச்சனைக் கூவி, "ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின் " என்றார் " என்றவரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A
புறநானூறு
B
அகநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மணிமேகலை
Question 49 Explanation: 
( விளக்கம் : இவ்வரிகள் சீவக சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் 50ல் இடம்பெற்றுள்ளது)
Question 50
"அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்  "
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு
A
கள்ளிக்காட்டு இதிகாசம்
B
வைரமுத்து கவிதைகள்
C
அறிவியல் சிந்தனை
D
தோழர்கள்
Question 51
  • " ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
  • இரண்டறி வதுவே அதனொடு நாவே
  • மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே”
  • என்று பாடியவர் யார் ?
A
அகத்தியர்
B
தொல்காப்பியர்
C
கபிலர்
D
ஒவையார்
Question 52
இலக்கணக் குறிப்புத் தருக – உணர்ந்தோர்
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
வினைத்தொகை
D
வினையாலணையும் பெயர்
Question 52 Explanation: 
( விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
Question 53
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நெறிப்படுத்தினர்
A
நெறி+ படுத்தினர்
B
நெறி + படுத்து + இனர்
C
நெறிப்படுத்து + இன் + அர்
D
நெறி+ படுத்து + இன் + அர்
Question 54
" நெறிப்படுத்தினர் >> நெறிப்படுத்து + இன் + அர் " இதில் ' இன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
நிகழ்கால இடைநிலை
B
எதிர்கால இடைநிலை
C
இறந்த கால இடைநிலை
D
எதிர்மறை இடைநிலை
Question 54 Explanation: 
( விளக்கம் : இறந்த கால இடைநிலைகள் - த், ட், ற், இன் )
Question 55
கீழ்க்கண்டவற்றுள் நான்கறிவுள்ள உயிர்களிடம் உள்ள அறியும் ஆற்றல்கள் எவை?
  • 1.உற்றறிதல்      2. சுவைத்தல்                 3. நுகர்தல்
  1. காணல் 5. கேட்டல் 6. பகுத்தறிதல்
A
1, 2, 3, 4
B
2, 3, 4, 5
C
3, 4, 5, 1
D
4, 5, 1,2
Question 56
கீழ்க்கண்டவற்றுள் சரியான தவறான இணை எது?
A
ஓரறிவு – உற்றறிதல்
B
ஈரறிவு - உற்றறிதல் + நுகர்தல்
C
மூவறிவு – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்
D
ஐந்தறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்
Question 56 Explanation: 
(விளக்கம் : ஈரறிவு - உற்றறிதல் + சுவைத்தல்)
Question 57
பொருத்துக
  • அறிவு நிலை             எ – கா
  • ஓரறிவு                      i) பறவை , விலங்கு
  • ஈரறிவு                      ii) கரையான் , எறும்பு
  • மூவறிவு                             iii) சிப்பி, நத்தை
  • ஐந்தறிவு                             iv) புல், மரம்
A
i ii iii iv
B
ii iii i iv
C
iii iv ii i
D
iv iii ii i
Question 58
கீழ்க்கண்டவற்றுள் நான்கறிவுள்ள உயிர்கள் எவை?
  1. சிப்பி                2 . நண்டு              3. நத்தை              4. தும்பி
A
1, 2
B
2 , 3
C
2 , 4
D
1 , 3
Question 59
கீழ்க்கண்டவற்றுள் எறும்புக்குரிய அறியும் ஆற்றல்கள் எவை ?
  1. உற்றறிதல்               2. காணல்             3. நுகர்தல்    4. சுவைத்தல்                              5. கேட்டல்
A
1, 2, 3
B
1 , 3 , 4
C
1, 4, 5
D
1, 2, 5
Question 60
பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்த நூல் எது?
A
அகத்தியம்
B
நன்னூல்
C
தொல்காப்பியம்
D
பாயிரம்
Question 61
கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எவை?
  • எழுத்து            2 . சொல்              3. பொருள்   4. யாப்பு 5. அணி
A
1, 2, 3
B
2, 3, 4
C
1 , 3, 4
D
1, 2, 3, 4
Question 62
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?
A
26
B
27
C
36
D
37
Question 63
தொல்காப்பியத்தில் உள்ள எந்த அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகின்றன ?
  • எழுத்து            2 . சொல்              3. பொருள்   யாப்பு 5. அணி
A
1, 2
B
2, 3
C
1 , 3
D
1, 2, 3
Question 64
தொல்காப்பியத்தில் உள்ள எந்த அதிகாரங்கள் தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் விளக்குகின்றன .
  • எழுத்து            2 . சொல்              3. பொருள்  4 யாப்பு 5. அணி
A
1, 2
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
4, 5
Question 65
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
  1. தொல்காப்பியத்தில்  பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
  2. இந்நூலில் கூறிப்பிட்டுள்ள பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 66
தமிழகத்தை சேர்ந்த சிவன் இஸ்ரோவின் எத்தனையாவது தலைவர்?
A
6
B
7
C
8
D
9
Question 67
இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்?
A
அப்துல்கலாம்
B
மயில்சாமி அண்ணாதுரை
C
சிவன்
D
வளர்மதி
Question 68
சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்த ஆண்டு
A
2014
B
2015
C
2016
D
2017
Question 69
சிவன் அவர்களின் சொந்த ஊர் எது?
A
வல்லங்குமாரவிளை - இராமநாதபுரம் அருகில்
B
வல்லங்குமாரவிளை – தூத்துக்குடி அருகில்
C
வல்லங்குமாரவிளை – நாகர்கோவில் அருகில்
D
வல்லங்குமாரவிளை - நாகப்பட்டிணம் அருகில்
Question 70
பி.எஸ்.எல்.வி திட்டத்தை தொடங்க இந்திய அரசு இசைவு தந்த ஆண்டு ______ .
A
1969
B
1972
C
1982
D
1983
Question 71
சிவன் அவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் செயலி____ .
A
பி. எஸ். எல்.வி
B
சித்தாரா
C
டிஜிட்டல்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 72
SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன ?
A
software for trajectory analysis
B
software for integrated trajectory analysis with real time application
C
software for instant track with real time application
D
software for instant trajectory with real time application
Question 73
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
A
விக்ரம் சாராபாய்
B
ஹோமி பாபா
C
அருணன் சுப்பையா
D
அப்துல் கலாம்
Question 74
விக்ரம் சாராபாய் அவர்கள் ____ என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமாக இருந்தார் .
A
ரோகினி
B
ஆரியபட்டா
C
பி.எஸ்.எல்.வி
D
ஜி .எஸ் .எல்.வி
Question 75
விக்ரம் சாராபாய் அவர்கள் செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக ____ இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார் .
A
24000
B
25000
C
2400
D
2500
Question 76
. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது ?
A
ஹைதராபாத்
B
பெங்களுர்
C
திருநெல்வேலி
D
திருவனந்தபுரம்
Question 77
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கீழ்க்கண்ட எந்தெந்த துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன ?
  • 1.வானூர்தியியல்                           2. வான்பயண மின்னணுவியல்
  1. கூட்டமைப் பொருள்கள் 4. கணினி - தகவல் தொழில்நுட்பம்
A
அனைத்தும்
B
1, 2
C
2, 3, 4
D
1 , 2 , 4
Question 78
யாருடைய முயற்சியால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
A
விக்ரம் சாராபாய்
B
ஹோமி பாபா
C
அருணன் சுப்பையா
D
அப்துல் கலாம்
Question 79
அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவராக பணியாற்றினார்
A
9
B
10
C
11
D
12
Question 80
' இந்திய ஏவுகணை நாயகன் ' என்று அழைக்கப்படுபவர் யார்?
A
விக்ரம் சாராபாய்
B
ஹோமி பாபா
C
அருணன் சுப்பையா
D
அப்துல் கலாம்
Question 81
அப்துல்கலாம் அவர்கள் கீழ்க்கண் எந்த நிறுவனங்களில் விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார்
  1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
  2. இந்திய அணுசக்தி துறை
  3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
A
அனைத்தும்
B
1, 2
C
1 , 3
D
2 , 3
Question 82
அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் உயரிய விருதான ___ விருதை பெற்றுள்ளார் .
A
பத்மஸ்ரீ
B
பாரத ரத்னா
C
பத்மபூஷண்
D
துரோணாச்சார்யா விருது
Question 83
___ ஆண்டு முதல் இரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவியிருக்கின்றன .
A
1947
B
1957
C
1949
D
1969
Question 84
கீழ்க்கண்டவற்றுள் செயற்கை கோள் தொழில்நுட்பத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்களில் சரியானது எது ?
  • ஒவ்வொரு ஆண்டும் விவசாய விளைச்சல் எவ்வளவு கிடைக்கும் என கணிக்க முடிகிறது .
  • நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என கண்டறிய முடிகிறது .
  • கடல் பகுதியில் எந்த எந்த இடங்களில் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என மீனவர்களுக்கு சொல்ல முடிகிறது .
  • இணைய செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை .
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3, 4 சரி
D
2, 3 சரி
Question 85
இதுவரை இந்தியாவுக்காக எத்தனை செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன
A
44
B
45
C
54
D
55
Question 86
தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார் ?
A
சிவன்
B
அருணன் சுப்பையா
C
வளர்மதி
D
வான்மதி
Question 87
வளர்மதி அவர்கள் இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்களில்  எத்தனையாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார் ?
A
1
B
2
C
3
D
4
Question 88
முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை உள்நாட்டிலேயே உருவாகும் திட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது ?
A
2010
B
2011
C
2012
D
2013
Question 89
கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
B
2014ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார்
C
இஸ்ரோவில் 1984 முதல் பணியாற்றி வருகிறார் .
D
2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
Question 89 Explanation: 
( விளக்கம் : 2015 ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார். )
Question 90
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. மீனவர்களுக்கு நேவிக் என்ற செயலியை கடல் பயணத்திற்காக இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
  2. இது கடலில் எல்லை தாண்டினால் உடனடியாக எச்சரிக்கும் .
  3. மீன்கள் அதிகமுள்ள பகுதியைக் காட்டும் செயலியையும் இஸ்ரோ வருவாக்கியுள்ளது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 91
விண்வெளித் துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன ?
A
2
B
3
C
4
D
6
Question 92
கீழ்க்கண்டவற்றுள் விண்வெளித் துறையில் உள்ள தொழில்நுட்பங்கள் எவை ?
  1. செயற்கைக்கோளை ஏவுவதற்கான தொழில்நுட்பம்
  2. செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி
  3. ஏவு ஊர்தியிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளை பெற்று அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் .
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 93
தற்போதுள்ள ஜி.எஸ்.எல்.வி மார்க் – 2 , ஜி.எஸ்.எல்.வி மார்க் - 3 ஏவுகணையின் சுமக்கும் திறன்கள் எவை ?
A
3 டன், 2.25 டன்
B
2. 25 டன், 3 டன்
C
3.25 டன், 6 டன்
D
6 டன் , 3.25 டன்
Question 94
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது / எவை சரியானது?
  1. இஸ்ரோவின் முக்கிய நோக்கம் , தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் குறைந்த செலவில் மக்களுக்கு தரமான சேவைகளைக் கொடுப்பது .
  2. அப்துல் கலாம் அவர்கள் இஸ்ரோ தலைவர் சிவனை 'மென்பொறியாளர் ‘ என்றே அழைப்பார்.
  3. தற்போது மறுபயன்பாட்டிற்கு ஏற்ற ஏவு ஊர்திகளை உருவாக்குவதில் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
  4. ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் 3.25 டன்னாகவும், ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணையின் சுமக்கும் திறன் 6 டன்களாகவும் அதிகரிக்கப்படவிருக்கிறது
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 2, 3 சரி
D
2 , 3, 4 சரி
Question 95
கீழ்க்கண்டவற்றுள் சந்திராயன்-1 ன் நோக்கம் என்ன ?
A
நிலவின் வளிமண்டலத்தை ஆராய்வது
B
நிலவின் புறவெளியை ஆராய்வது
C
நிலவிலுள்ள வாயுக்களை ஆராய்வது
D
நிலவின் உட்புறத்தை ஆராய்வது
Question 96
கீழ்க்கண்ட சந்திராயன் – 2 குறித்த கூற்றுகளில் எது தவறானது.
  1. சந்திராயன் 2 ன் பணியில் , நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பயண ஊர்தி இறங்குவது துல்லியமான கட்டுப்பாடுகளின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது .
  2. அதிலிருந்து ரோவர் எனப்படும்  ஆராயும் ஊர்தி ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியினால் தானாகவே வெளிவரும்.
  3. இந்த ரோவர் ஊர்தி நிலவில் இறங்கி 14 நாள்கள் பயணிக்கும்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 97
அருணன் சுப்பையா அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் ?
A
கோதைசேரி – தூத்துக்குடி
B
கோதைசேரி – திருநெல்வேலி
C
ஏர்வாடி – தேனி
D
ஏர்வாடி – தூத்துக்குடி
Question 98
அருணன் சுப்பையா அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு
A
1983
B
1984
C
1985
D
1986
Question 99
அருணன் சுப்பையா அவர்கள் இந்திய விண்வெளித் துறையின் எந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக உள்ளார்.
A
சூரியன் சுற்றுகலன் திட்டம்
B
சந்திரன் சுற்றுகலன் திட்டம் .
C
செவ்வாய் சுற்றுகலன் திட்டம்
D
வியாழன் சுற்றுகலன் திட்டம்
Question 100
மங்கள் யான் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
2014
B
2012
C
2013
D
2015
Question 101
அருணன் சுப்பையா அவர்கள் தற்போது எந்த இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார் ?
A
திருவனந்தபுரம்
B
ஹைதராபாத்
C
பெங்களுரு
D
திருநெல்வேலி
Question 102
இளைய கலாம்என்று அழைக்கப்படுபவர் யார் ?
A
விக்ரம் சாராபாய்
B
மயில்சாமி அண்ணாதுரை
C
அருணன் சுப்பையா
D
அப்துல் கலாம்
Question 103
மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பிறந்த ஊர் எது ?
A
கோதைசேரி – தூத்துக்குடி
B
கோதைசேரி – திருநெல்வேலி
C
கோதவாடி – கோவை
D
கோதவாடி – ஈரோடு
Question 104
மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் எந்த வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்?
A
10
B
11
C
12
D
6
Question 105
மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பெற்றுள்ள முனைவர் பட்டங்கள் எத்தனை?
A
2
B
3
C
4
D
5
Question 106
மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு
A
1982
B
1983
C
1984
D
1985
Question 107
நிலவுக்கு முதன்முதலில் அனுப்பிய ஆய்வுக் கலம் சந்திராயன் மற்றும் சந்திராயன் 2 திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் யார் ?
A
விக்ரம் சாராபாய்
B
மயில்சாமி அண்ணாதுரை
C
அருணன் சுப்பையா
D
அப்துல் கலாம்
Question 108
கீழ்க்கண்டவற்றுள் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பெற்ற விருது எது
A
பாரத ரத்னா
B
பத்ம பூஷண்
C
பத்மஸ்ரீ
D
சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது
Question 109
மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தமது அறிவியல் அனுபவங்களை _____ என்னும் நூலாக எழுதியுள்ளார் ?
A
அறிவியல் அனுபவங்கள்
B
கையருகே நிலா
C
சந்திராயன்
D
இஸ்ரோ
Question 110
கீழ்க்கண்டவற்றுள் இஸ்ரோவில் எப்போதும் இருக்கும் 3 வகையான திட்டங்கள் எவை?
  • 1 . 2 ஆண்டுகள்    
  •   2 . 3 ஆண்டுகள்      
  •    3. 5 ஆண்டுகள்
  • 4.7 ஆண்டுகள்
  • 5. 15 ஆண்டுகள்
A
1, 2, 3
B
2, 3, 4
C
2,4,5
D
2, 3,5
Question 111
கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?
A
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின்
B
வினாப் பெயர்களின் பின்
C
எழுவாய்த் தொடர்
D
3, 6ம் வேற்றுமை தொகை
Question 111 Explanation: 
(விளக்கம் : 3, 6ம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது . )
Question 112
கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் எது /  எவை சரியானது?
    1. விளித் தொடர்கள்
    2. பெயரெச்சங்கள்
    3. இரண்டாம் வேற்றுமைத் தொகை
    4. படி என்று முடியும் வினையெச்சம்
A
1 , 3, 4
B
1, 2, 3
C
1, 2,4
D
அனைத்தும் சரி
Question 113
கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?
A
வியங்கோள் வினைமுற்று தொடர்
B
வினைத் தொகை
C
அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
D
உம்மைத் தொகை
Question 113 Explanation: 
விளக்கம் : எட்டு , பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது . )
Question 114
கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?
A
அன்று, இன்று, என்று, ஆவது, அடா , அடி , போன்ற என்னும் சொற்களின் பின்
B
நேற்றைய , இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின்
C
3, 5, 6 ம் வேற்றுமைத் தொகை
D
சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின்
Question 114 Explanation: 
( விளக்கம் : சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது . )
Question 115
கீழ்க்கண்ட தொடர்களில் தவறானது எது?
A
வந்த சிரிப்பு
B
வரும்படி சொன்னார்
C
கருத்துக்கள்
D
திருவளர்செல்வன்
Question 115 Explanation: 
விளக்கம் : கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் மிகாது)
Question 116
சரியான இணையைத் தேர்ந்தெடு
    1. அக்கினிச் சிறகுகள் அப்துல்கலாம்
    2. மின்மினி சுஜாதா
    3. ஏன், எதற்கு, எப்படி?- ஆயிஷா நடராஜன்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 மட்டும் சரி
Question 116 Explanation: 
(விளக்கம் : 2.மின்மினி – ஆயிஷா நடராஜன் 3. ஏன், எதற்கு, எப்படி? - சுஜாதா )
Question 117
கீழ்க்காணும் மூன்று தொடர்களுள் ,
    1. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
    2. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண் , வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது .
    3. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
A
1, 2 சரி; 3 தவறு
B
1 , 3 சரி; 2 தவறு
C
1 தவறு; 2 , 3 சரி
D
மூன்றும் சரி
Question 118
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
A
தேசியத் திறனாய்வுத் தேர்வு
B
ஊரகத் திறனாய்வுத் தேர்வு
C
தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
D
மூன்றும் சரி
Question 119
  • "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
  •               இரண்டறிவதுவே அதனொடு நாவே "
  • இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
A
நுகர்தல்
B
தொடு உணர்வு
C
கேட்டல்
D
காணல்
Question 120
பின்வரும் தொடர்களைப் படித்து நான் ' யார் என்று கண்டுபிடிக்க . அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன் எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன் இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
A
இணையம்
B
தமிழ்
C
கணினி
D
ஏவுகணை
Question 121
விடை வரிசையைத் தேர்க.
    1. இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
  1. இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
A
நேவிக், சித்தாரா
B
நேவிக் , வானூர்தி
C
வானூர்தி , சித்தாரா
D
சித்தாரா , நேவிக்
Question 122
"கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
  •                 நெடுவானில் கோடி கோடி நிறை சுடர்க் கைகள் நீட்டி
  • இவ்வரிகளை இயற்றியவர் யார் ?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
வைரமுத்து
D
தமிழ்ஒளி
Question 123
சரியான பொருளை தேர்ந்தெடு
  • துவனம், துகலம்
A
நுட்பமான ஒலி, ஒலி
B
முழங்குதல், ஒலி
C
முழங்குதல், நுட்பமான ஒலி
D
ஒலி, நுட்பமான ஒலி
Question 124
சரியான இணையத் தேர்ந்தெடு
    1. இமிழ்தல் முழங்குதல்
    2. இசைவு ஒப்புதல்
    3. சபலைமின்னல்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 125
பொருத்துக
    1. ஏவு ஊர்தி         i) Launch Vehicle
    2. ஏவுகணை     ii) Missile
    3. கடல்மைல்     iii) Nautial Mile
    4. பதிவிறக்கம்     iv) Download
 
A
i ii iii iv
B
ii iii i iv
C
ii i iv iii
D
iv iii ii i
Question 126
சரியான இணையைத் தேர்ந்தெடு
    1. காணொலிக் கூட்டம்         – Video Conference
    2. பயணியர் பெயர்ப் பதிவு        – Passenger Name Record
    3. மின்னணு கருவிகள்         – Electronic devices
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 126 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!