7th Tamil Unit 9 Online Test – New Book
7th Tamil Unit 9 Questions - New Book
Quiz-summary
0 of 70 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 70 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 70
1. Question
1) கண்ணதாசனின் இயற்பெயர்?
Correct
விளக்கம்: கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா என்பதாகும். இவர் ஏராளமான திரைப் பாடல்களை எழுதியுள்ளார்
Incorrect

                        Question 2 of 70
2. Question
2) கண்ணதாசன் எழுதிய நூலின் பெயர்?
Correct
விளக்கம்: கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்று இயேசு காவியம் என்பதாகும். இதில் இயேசு நாதர் தம் சீடர்களுக்கு கூறிய அறிவுரை மலைப்பொழிவு என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

                        Question 3 of 70
3. Question
3) சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்
தத்துவமும் சொன்னார் – இந்தத்
தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது
தலைவர்கள் அவர் என்றார்!” இதில் தாரணி என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இப்பாடல் வரிகள் கண்ணதாசன் இயற்றிய இயேசு காவியம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் தாரணி என்றால் உலகம் என்று பொருள்.

                        Question 4 of 70
4. Question
4) மனித வாழ்க்கையில் தேவைப்படுவது________?
Correct
விளக்கம்: மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை என்று இயேசு நாதர் தம் சீடர்களுக்கு கூறியதாக. கண்ணதாசன் அவர்கள் தம் இயேசு காவியம் என்னும் நூலில் மலைப்பொழிவு என்னும் தலைப்பின் கீழ் உள்ள ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் .

                        Question 5 of 70
5. Question
5) சாந்த குணம் உடையவர்கள்________முழுவதையும் பெறுவர்?
Correct
விளக்கம்: சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்
தத்துவமும் சொன்னார் – இந்தத்
தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது
தலைவர்கள் அவர் என்றார்!” – என்னும் வரிகளில் சாந்தமுடையோர் இந்த உலகம் முழுவதையும் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது

                        Question 6 of 70
6. Question
6) மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மலை + அளவு
Incorrect
விளக்கம்: மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மலை + அளவு
 - 
                        Question 7 of 70
7. Question
7) தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தன் + நாடு என்பதாகும்
Incorrect
விளக்கம்: தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தன் + நாடு என்பதாகும்
 - 
                        Question 8 of 70
8. Question
8) இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: இவை + இல்லாது என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இவையில்லாது.
Incorrect
விளக்கம்: இவை + இல்லாது என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இவையில்லாது.
 - 
                        Question 9 of 70
9. Question
9) பொருத்துக
அ. சாந்தம் – 1. சிறப்பு
ஆ. மகத்துவம் – 2. உலகம்
இ. தாரணி – 3. கருணை
ஈ. இரக்கம் – 4. அமைதி
Correct
விளக்கம்: சாந்தம் – அமைதி
மகத்தும் – சிறப்பு
தாரணி – உலகம்
இரக்கம் – கருணை
Incorrect
விளக்கம்: சாந்தம் – அமைதி
மகத்தும் – சிறப்பு
தாரணி – உலகம்
இரக்கம் – கருணை
 - 
                        Question 10 of 70
10. Question
10) கவியரசு என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்?
Correct
விளக்கம்: முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார் .

                        Question 11 of 70
11. Question
11) கண்ணதாசனுக்குப் பொருந்தாதது?
Correct
விளக்கம்: கவியரசு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற கண்ணதாசன் அவர்கள், காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்

                        Question 12 of 70
12. Question
12) “ வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: “ வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழக்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் கவியரசு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய இயேசு காவியம் ஆகும். மேற்கண்ட நூல்கள் அனைத்தும் கண்ணதாசனால் இயற்றப்பட்ட நூல்கள்

                        Question 13 of 70
13. Question
13) நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கருத்தை மகளுக்குச் சொன்ன கதை என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர்?
Correct
விளக்கம்: நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கதையை காக்கை மற்றும் குயில் குஞ்சு வைத்து விளக்கியுள்ளார் சே. பிருந்தா அவர்கள்.

                        Question 14 of 70
14. Question
14) கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்?
Correct
விளக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருபவர் பாவண்ணன் அவர்கள். இவர் கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

                        Question 15 of 70
15. Question
15) பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை 1. பொருட்ப்பெயர் 2. இடப்பெயர் 3. காலப்பெயர் 4. சினைப்பெயர் 5. பண்புப்பெயர் 6. தொழிற்பெயர்

                        Question 16 of 70
16. Question
16) வீட்டுக்கு வெள்ளை அடித்தான் – இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?
Correct
விளக்கம்: இங்கு வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இதனால் இது பண்பாகு பெயர் ஆகும்.

                        Question 17 of 70
17. Question
17) சினை என்பதன் பொருள்?
Correct
விளக்கம்: சினை என்பது ஆகுபெயரின் வகைகளில் ஒன்றாகும். பொதுவாக சினை என்பது உறுப்பு என்னும் பொருளை தரும். பாகம், பகுதி என்பது உறுப்பை குறிக்கும் வேறு சொற்களாகும்.

                        Question 18 of 70
18. Question
18) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் சலசல, விறுவிறு, மளமள ஆகிய சொற்கள் பிரித்தால் பொருள் தராது. எனவே இது இரட்டைக் கிளவி எனப்படும். ஆனால் பாம்பு பாம்பு பாம்பு என்பது பிரித்தால் பொருள் தரும். இது அடுக்குத் தொடர் ஆகும்

                        Question 19 of 70
19. Question
19) பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது____________?
Correct
விளக்கம்: பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு(சினை) –க்கு ஆகிவருவது பொருளாகு பெயராகும்.
Incorrect
விளக்கம்: பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு(சினை) –க்கு ஆகிவருவது பொருளாகு பெயராகும்.
 - 
                        Question 20 of 70
20. Question
20) தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் திகழ்கிறார் என்று கூறியவர்?
Correct
விளக்கம்: அறிஞர் அண்ணா அவர்கள் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் தமிழகத்திற்காக அவர் செய்த பங்களிப்பு பற்றி இவ்வாறு கூறியுள்ளார்

                        Question 21 of 70
21. Question
21) காயிதே மில்லத் ஓர் உத்தமமான மனிதர் என்று கூறியவர்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத்தின் தலைமைப் பண்பு பற்றி அறிந்த தந்தை பெரியார் அவர்கள், அவர் ஓர் உத்தமமான மனிதர் என்று கூறியுள்ளார்.

                        Question 22 of 70
22. Question
22) காயிதே மில்லத் அவர்கள் எப்போது சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் தற்போது தமிழ்நாடு என்று அழைக்கப்படும் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.

                        Question 23 of 70
23. Question
23) கூடு கட்டத் தெரியாத பறவை?
Correct
விளக்கம்: கூடு கட்டத் தெரியாத பறவை குயில் ஆகும். இது காக்கையில் கூட்டில் வசிக்கும்.
Incorrect
விளக்கம்: கூடு கட்டத் தெரியாத பறவை குயில் ஆகும். இது காக்கையில் கூட்டில் வசிக்கும்.
 - 
                        Question 24 of 70
24. Question
24) ‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தான் + ஒரு
Incorrect
விளக்கம்: தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தான் + ஒரு
 - 
                        Question 25 of 70
25. Question
25) சே. பிருந்தா எழுதிய நூல்களுள் பொருந்தாது எது?
Correct
விளக்கம்: சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இயேசு காவியம் என்பது கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது.

                        Question 26 of 70
26. Question
26) இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது என்று தந்தை பெரியாரால் பாராபட்டப்பட்டவர்?
Correct
விளக்கம்: தந்தை பெரியார் காயிதே மில்லத் முகமுது இஸ்மாயில் அவர்கள் தமிழகத்திற்காக அவர் செய்த பங்களிப்பு பற்றி இவ்வாறு கூறியுள்ளார்

                        Question 27 of 70
27. Question
27) கீழ்கண்டவர்களுள் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்?
Correct
விளக்கம்: இவர்களில் தமிழக அரசவைக் கவிராக இருந்தவர் கவியரசு கண்ணதாசன் மட்டுமே.
Incorrect
விளக்கம்: இவர்களில் தமிழக அரசவைக் கவிராக இருந்தவர் கவியரசு கண்ணதாசன் மட்டுமே.
 - 
                        Question 28 of 70
28. Question
28) காயிதே மில்லத் பற்றிய கூற்றுகளில் பொருந்தாது எது?
- மிகச் சிறந்த தொழில் துறை அறிவு பெற்றிருந்தார்
 - தம் வாழ்நாள் முழுவதும் சமய பரப்புரைக்காக அர்ப்பணித்தார்
 
Correct
விளக்கம்: காயிதே மில்லத் மிகச்சிறந்த தொழில்துறை அறிவு பெற்றிருந்தார். அவர் தனது வாழ்நாளை சமய நல்லிணக்கத்தைப் பேண அர்ப்பணித்தார்

                        Question 29 of 70
29. Question
29) கூற்று: இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
காரணம்: இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தவர் காயிதே மில்லத்
Correct
விளக்கம்: காயிதே மில்லத் மிகச் சிறந்த தொழில்துறை அறிவு பெற்றிருந்தார். இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். இதனால் இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைப் பெற்றனர்.

                        Question 30 of 70
30. Question
30) காயிதே மில்லத்திற்கு பொருந்தாத ஒன்று?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் விடுதலைக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். விடுதலைப் பெற்ற பின் மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்களுக்காகத் தொண்டு செய்தார்.

                        Question 31 of 70
31. Question
31) காயிதே மில்லத்தின் இயற்பெயர்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: காயிதே மில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில் என்பதாகும்.
 - 
                        Question 32 of 70
32. Question
32) காயிதே மில்லத் என்பது எம்மொழிச்சொல்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் என்னும் வார்த்தை ஒரு அரபு மொழிச் சொல்லாகும்.
Incorrect
விளக்கம்: காயிதே மில்லத் என்னும் வார்த்தை ஒரு அரபு மொழிச் சொல்லாகும்.
 - 
                        Question 33 of 70
33. Question
33) காயிதே மில்லத் என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் என்ற அரபு மொழிச் சொல்லின் பொருள் சமுதாய வழிகாட்டி என்பதாகும்
Incorrect
விளக்கம்: காயிதே மில்லத் என்ற அரபு மொழிச் சொல்லின் பொருள் சமுதாய வழிகாட்டி என்பதாகும்
 - 
                        Question 34 of 70
34. Question
34) இந்திய சீனப் போர் எப்போது நடைபெற்றது?
Correct
விளக்கம்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 1962 இல் போர் ஏற்பட்டது.
Incorrect
விளக்கம்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 1962 இல் போர் ஏற்பட்டது.
 - 
                        Question 35 of 70
35. Question
35) இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?
Correct
விளக்கம்: இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடான சீனாவிற்கும் 1962 இல் மோதல் ஏற்பட்டது. இது போராக பின்னர் உருப்பெற்றது. இப்போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு அவர்கள்.

                        Question 36 of 70
36. Question
36) இந்திய சீனாப் போரின் போர் முனைக்கு தனது ஒரே மகனை அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அப்போதைய இந்திய முதன்மை அமைச்சரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதியவர்?
Correct
விளக்கம்: 1962 இல் ஏற்பட்ட இந்திய சீன போருக்கு தனது ஒரே மகனை அனுப்ப ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்து அப்போதைய இந்திய முதன்மை அமைச்சரான ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதினார் காயிதே மில்லத்.

                        Question 37 of 70
37. Question
37) காயிதே மில்லத்________பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் எளிமை என்னும் பண்பிற்க உதாரணமாகத் திகழ்ந்தார்.
Incorrect
விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் எளிமை என்னும் பண்பிற்க உதாரணமாகத் திகழ்ந்தார்.
 - 
                        Question 38 of 70
38. Question
38) விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத்_______இயக்கத்தில் கலந்து கொண்டார்?
Correct
விளக்கம்: காந்தியடிகளின் வேண்டுகோள் தனக்குள் ஏற்படுத்திய தீராத விடுதலை வேட்கையினால் காயிதே மில்லத் அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.

                        Question 39 of 70
39. Question
37) ஒத்துழையாமை இயக்க காலகட்டத்தில் காயிதே மில்லத் எங்கு பயின்று கொண்டிருந்தார்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் அவர்கள் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போரட்டத்தை முன்னெடுத்த போது காயிதே மில்லத் தனது கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி அதில் கலந்து கொண்டார்.

                        Question 40 of 70
40. Question
40) காயிதே மில்லத் எவ்வாறு மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்?
Correct
விளக்கம்: முகமது இஸ்மாயில் என்ற இயற்பெயர் கொண்ட காயிதே மில்லத் கண்ணியமிகு என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறார்.

                        Question 41 of 70
41. Question
41) மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர்?
Correct
விளக்கம்: காயிதே மில்லத் தனது ஒரே மகனின் திருமணத்தை மணக்கொடை(வரதட்சணை) பெறாமல் அத்திருமணத்தை நடத்தினார். அத்துடன் மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

                        Question 42 of 70
42. Question
42) ஆட்சி மொழி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட காயிதே மில்லத் கீழக்கண்ட எதனை உறுதியாக சொன்னார்?
Correct
விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காயிதே மில்லத் பழமையான மொழிகளிலேயே ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

                        Question 43 of 70
43. Question
43) காயிதே மில்லத் எம்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மொழி பற்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் குறிப்பிட்டார்?
Correct
விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காயிதே மில்லத் தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

                        Question 44 of 70
44. Question
44) இந்த மண்ணிலே முதன் முதலாக பேசப்பட்ட மொழிகள் எது என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Correct
விளக்கம்: பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன் என்று காயிதே மில்லத் கூறினார். திராவிட மொழிகள் தாம் இந்த மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழிகள் என்றும் கூறினார்.

                        Question 45 of 70
45. Question
45) மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி என்று காயிதே மில்லத் எம்மொழியை குறிப்பிட்டுள்ளார்?
Correct
விளக்கம்: திராவிட மொழிகளிலே பழமையான மொழியான தமிழ்மொழிதான் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி என்ற காயிதே மில்லத் கூறினார்.

                        Question 46 of 70
46. Question
46) ஃபரூக் கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?
Correct
விளக்கம்: கல்வி ஒன்று தான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணிய காயிதே மில்லத் அவர்கள் கேரளாவில் ஃபரூக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தார்

                        Question 47 of 70
47. Question
47) எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
Correct
விளக்கம்: எதிரொலித்தது என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது எதிர் + ஒலித்தது என்பதாகும்

                        Question 48 of 70
48. Question
48) முதுமை + மொழி என்பதனைச் செர்தெழுதக் கிடைக்கும் சொல்________
Correct
விளக்கம்: முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது முதுமொழி. பண்புப் புணர்ச்சியின் ஈறுபோதல் என்னும் விதிப்படி முதுமை + மொழி – முது + மொழி என்று மாறி பின் முதுமொழி என்று சேரும்.

                        Question 49 of 70
49. Question
49) பாவண்ணனின் நூல்களுள் பொருந்தாது எது?
Correct
விளக்கம்: வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு போன்ற நூல்களை எழுதியவர் பாவண்ணன். வீடு முழுக்க வானம் என்ற நூலை எழுதியவர் சே. பிருந்தா.

                        Question 50 of 70
50. Question
50) ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது?
Correct
விளக்கம்: ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் என்று அழைக்கப்படுகிறது.

                        Question 51 of 70
51. Question
51) சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது என்ன வகையான ஆகுபெயர்?
Correct
விளக்கம்: தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைக் குறிக்காமல் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால், இஃது இடவாகுபெயர் ஆகும்.

                        Question 52 of 70
52. Question
52) சினையின்(உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது?
Correct
விளக்கம்: சினை என்றால் உறுப்பு என்று பொருள். சினையின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர் எனப்படும்.

                        Question 53 of 70
53. Question
53) இரட்டைக் கிளவி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- சொற்கள் இரட்டையாக வரும்
 - பிரித்தால் பொருள் தரும்
 
Correct
விளக்கம்: இரட்டைக் கிளவி என்பது சொற்கள் இரட்டையாக இணைந்த வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் ஆகும். (எ.கா) சலசல, விறுவிறு, மளமள.

                        Question 54 of 70
54. Question
54) அடுக்குத் தொடர் எதன் காரணமாக தோன்றாது?
Correct
விளக்கம்: அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். அடைமொழியாக வருவது இரட்டைக் கிளவி ஆகும்.

                        Question 55 of 70
55. Question
55) இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது_________
Correct
விளக்கம்: இத்தொடரில் கை என்பது அதனோடு தொடர்புடைய ஒரு நபரைக் குறிக்கிறது. அதாவது ஒரு நபர் பற்றாக் குறையை உணர்த்துகிறது. இங்கு சினையின் (கை) பெயர் முதலாகிய பொருளுக்கு (மனிதன்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகுபெயர் எனப்படும்.

                        Question 56 of 70
56. Question
56) திசம்பர் பூ சூடினாள் என்பது என்ன வகையான ஆகுபெயர்?
- A) பொருளாகு பெயர்
 - B) காலவாகு பெயர்
 - C) இடவாகு பெயர்
 - D) சினையாகு பெயர்
 
விளக்கம்: இங்கு திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் பூக்கும் பூவை குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆகும்.
56) திசம்பர் பூ சூடினாள் என்பது என்ன வகையான ஆகுபெயர்?
Correct
விளக்கம்: இங்கு திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் பூக்கும் பூவை குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆகும்.
Incorrect
விளக்கம்: இங்கு திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் பூக்கும் பூவை குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆகும்.
 - 
                        Question 57 of 70
57. Question
57) அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வருவது?
Correct
விளக்கம்: இரட்டைக் கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். இவை பிரித்தால் பொருள் தராது.

                        Question 58 of 70
58. Question
58) அடுக்குத் தொடரில் ஒரே சொல் ___________ முறை முதல் _______ முறை வரை வரும்.
Correct
விளக்கம்: அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு. இவை 2 முதல் 4 முறை வரை வரும்

                        Question 59 of 70
59. Question
59) மழை சடசடவெனப் பெய்தது-இத்தொடரில் அமைந்துள்ளது__________
Correct
விளக்கம்: இத்தொடரில் உள்ள சொல் சடசட என்பது இரண்டு முறை வந்துள்ளது. இதனை பிரித்தாலும் பொருள் தராது. இது வினைக்கு அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வந்துள்ளது. எனவே இதனை இரட்டைக் கிளவி எனலாம்.

                        Question 60 of 70
60. Question
60) இனிப்பு தின்றான் என்பது எவ்வாகை ஆகுபெயர்?
Correct
விளக்கம்: இத்தொடரில் உள்ள இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.

                        Question 61 of 70
61. Question
61) பொங்கல் உண்டான் இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?
Correct
விளக்கம்: இத்தொடரில் பொங்கல்(பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர் ஆகும்.

                        Question 62 of 70
62. Question
62) பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர்?
Correct
விளக்கம்: பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர் பாவண்ணன். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வiயான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.

                        Question 63 of 70
63. Question
63) கல்வி ஒன்றதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணியவர்?
Correct
விளக்கம்: கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத். “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார் காயிதே மில்லத்.

                        Question 64 of 70
64. Question
64) ஜமால் முகம்மது கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?
Correct
விளக்கம்: “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார் காயிலே மில்லத். அதன்படி திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க அவரே காரணமாக இருந்தார்.

                        Question 65 of 70
65. Question
65) கூற்றுகளை ஆராய்க.
- தமிழக அரசியல் வானில் கவ்வியருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் – தந்தை பெரியார்
 - இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – அறிஞர் அண்ணா
 
Correct
விளக்கம்: 1. தமிழக அரசியல் வானில் கவ்வியருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் – அறிஞர் அண்ணா
- இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – தந்தை பெரியார்
 
                        Question 66 of 70
66. Question
66) பொருத்துக.
அ. சமயம் – 1. Simplicity
ஆ. எளிமை – 2. Religion
இ. ஈகை – 3. Dignity
ஈ. கண்ணியம் – 4. Charity
Correct
விளக்கம்:சமயம் – Religion
எளிமை – Simplicity
ஈகை – Charity
கண்ணியம் – Dignity
Incorrect
விளக்கம்:சமயம் – Religion
எளிமை – Simplicity
ஈகை – Charity
கண்ணியம் – Dignity
 - 
                        Question 67 of 70
67. Question
67) பொருத்துக.
அ. தத்துவம் – 1. Sincerity
ஆ. நேர்மை – 2. Philosophy
இ. வாய்மை – 3. Preaching
ஈ. உபதேசம் – 4. Intergrity
Correct
விளக்கம்:தத்துவம் – Philosophy
நேர்மை – Integrity
வாய்மை – Sincerity
உபதேசம் – Preaching
Incorrect
விளக்கம்:தத்துவம் – Philosophy
நேர்மை – Integrity
வாய்மை – Sincerity
உபதேசம் – Preaching
 - 
                        Question 68 of 70
68. Question
68) Astronomy என்ற சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு?
Correct
விளக்கம்: Astronomy என்பது வானியல் என்ற சொல்லைக் குறிக்கும்.
Incorrect
விளக்கம்: Astronomy என்பது வானியல் என்ற சொல்லைக் குறிக்கும்.
 - 
                        Question 69 of 70
69. Question
69) Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு?
Correct
விளக்கம்: Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு கொள்கை என்பதாகும்
Incorrect
விளக்கம்: Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு கொள்கை என்பதாகும்
 - 
                        Question 70 of 70
70. Question
70) கூற்றுகளை ஆராய்க.
- அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்.
 - இரட்டைக் கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும்
 
Correct
விளக்கம்: அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். சொற்கள் 2 லிருந்து 4 முறை வரை ஒரே சொல் இடம்பெறும். இரட்டைக்கிளவியில் செற்கள் இணைந்தே நிற்கும். சொற்கள் 2 முறை மட்டுமே இடம் பெறும்.

Leaderboard: 7th Tamil Unit 9 Questions - New Book

Thank u sir