7th Tamil Unit 7 Online Test – New Book
7th Tamil Unit 7 Questions - New Book
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 100
1. Question
1) தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?
Correct
விளக்கம்: தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தம்மிடம் இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தம்மிடம் இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
 - 
                        Question 2 of 100
2. Question
2) கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையான உணவு அளித்த செய்தியைக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் நூல் பழமொழி நானூறு. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் நூல் பழமொழி நானூறு. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
 - 
                        Question 3 of 100
3. Question
3) “மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்” என்ற பாடலைப் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர் உலையுள்
பொன்திறந்து கொண்டு புகவாக நல்கினாள்
ஒன்றோ முன்றிலோ இல்” – மூன்றுரை அரையனார்Incorrect
விளக்கம்: “மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர் உலையுள்
பொன்திறந்து கொண்டு புகவாக நல்கினாள்
ஒன்றோ முன்றிலோ இல்” – மூன்றுரை அரையனார் - 
                        Question 4 of 100
4. Question
4) பொருத்துக
அ. மாரி – 1. வறண்டிருந்த
ஆ. வறந்திருந்த – 2. மழை
இ. மடமகள் – 3. கொடுத்தாள்
ஈ. நல்கினாள் – 4. இளமகள்Correct
விளக்கம்: பாரி – மழை
வறந்திருந்த – வறண்டிருந்த
மடமகள் – இளமகள்
நல்கினாள் – கொடுத்தான்
புகாவாக – உணவாக
முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்னை)Incorrect
விளக்கம்: பாரி – மழை
வறந்திருந்த – வறண்டிருந்த
மடமகள் – இளமகள்
நல்கினாள் – கொடுத்தான்
புகாவாக – உணவாக
முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்னை) - 
                        Question 5 of 100
5. Question
5) அங்கவை, சங்கவை யாருடைய புதல்விகள்?
Correct
விளக்கம்: அங்கவை, சங்கவை, ஆகிய இருவரும் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வி ஆவார்.
Incorrect
விளக்கம்: அங்கவை, சங்கவை, ஆகிய இருவரும் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் புதல்வி ஆவார்.
 - 
                        Question 6 of 100
6. Question
6) “ஒன்றுறா முன்றிலோ இல்” என்ற பழமொழியின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: “ஒன்றுறா மூன்றிலோ இல்” என்ற பழமொழி ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்ற பொருளை உணர்த்துகிறது.
Incorrect
விளக்கம்: “ஒன்றுறா மூன்றிலோ இல்” என்ற பழமொழி ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்ற பொருளை உணர்த்துகிறது.
 - 
                        Question 7 of 100
7. Question
7) “பழமொழி நானூறு” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் மூன்றுறை அரையனார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு எனப்பட்டது. இது 400 பாடல்களைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் மூன்றுறை அரையனார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு எனப்பட்டது. இது 400 பாடல்களைக் கொண்டுள்ளது.
 - 
                        Question 8 of 100
8. Question
8) மூன்றுறை அரையனார் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
Correct
விளக்கம்: பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று அறிய முடிகிறது.
Incorrect
விளக்கம்: பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று அறிய முடிகிறது.
 - 
                        Question 9 of 100
9. Question
9) மரம் வளர்த்தால்______பெறலாம்?
Correct
விளக்கம்: மரம் வளர்த்தால் மாரி பெறலாம். அதாவது மாரி என்றால் மழை என்று பொருள்
Incorrect
விளக்கம்: மரம் வளர்த்தால் மாரி பெறலாம். அதாவது மாரி என்றால் மழை என்று பொருள்
 - 
                        Question 10 of 100
10. Question
10) நீருலையில் – பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: நீருலையில் – நீர் + உலையில் எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: நீருலையில் – நீர் + உலையில் எனப் பிரியும்
 - 
                        Question 11 of 100
11. Question
11) மாரி + ஒன்று சேர்த்தெழுதுக
Correct
விளக்கம்: மாரி + ஒன்று – மாரியொன்று எனப் புணரும்
Incorrect
விளக்கம்: மாரி + ஒன்று – மாரியொன்று எனப் புணரும்
 - 
                        Question 12 of 100
12. Question
12) உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது எது?
Correct
விளக்கம்: உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது பசி தீர்க்கும் தொழிலாகிய உழவுத் தொழிலாகும்.
Incorrect
விளக்கம்: உலகிலுள்ள பலவகையான தொழில்களில் முதன்மையானது பசி தீர்க்கும் தொழிலாகிய உழவுத் தொழிலாகும்.
 - 
                        Question 13 of 100
13. Question
13) “ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின் தொகுப்பு ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: உழவுத்தொழில் குறித்த இந்த நாட்டுப்புறப் பாடலின் தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன் ஆவார்.
Incorrect
விளக்கம்: உழவுத்தொழில் குறித்த இந்த நாட்டுப்புறப் பாடலின் தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன் ஆவார்.
 - 
                        Question 14 of 100
14. Question
14) பொருத்துக.
அ. குழி – 1. முற்றிய நெல்
ஆ. சாண் – 2. நில அளவையாளர்
இ. சும்மாடு – 3. நீட்டல் அளவைப் பெயர்
ஈ. மணி – 4. பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்Correct
விளக்கம்: குழி – அளவைப் பெயர்
சாண் – நீட்டல் அளவைப் பெயர்
சும்மாடு – பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்
மணி – முற்றிய நெல்Incorrect
விளக்கம்: குழி – அளவைப் பெயர்
சாண் – நீட்டல் அளவைப் பெயர்
சும்மாடு – பாரம் சுமப்பவர் தலையிலுள்ள துணிச் சுருள்
மணி – முற்றிய நெல் - 
                        Question 15 of 100
15. Question
15) பொருத்துக.
அ. சீலை – 1. உதிர்தல்
ஆ. கழலுதல் – 2. வயலுக்கு நீர் வரும் வழி
இ. மடை – 3. புடவைCorrect
விளக்கம்: சீலை- புடவை
கழலுதல் – உதிர்தல்
மடை – வயலுக்கு நீர் வரும் வழிIncorrect
விளக்கம்: சீலை- புடவை
கழலுதல் – உதிர்தல்
மடை – வயலுக்கு நீர் வரும் வழி - 
                        Question 16 of 100
16. Question
16) நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள எதை பிதடித்தனர் என்ற வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது?
Correct
விளக்கம்: நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள நண்டுகளை பிடித்தனர் என்று வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பிலுள்ள நண்டுகளை பிடித்தனர் என்று வயலும் வாழ்வும் நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
 - 
                        Question 17 of 100
17. Question
17) சரியான கூற்றைத் தேர்க
1. அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். பின் எஞ்சியருக்கும் நெல்மணிகளைப் பிரிக்க மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
2. “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை” என்பது பழமொழிCorrect
விளக்கம்: “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை”என்பது நாட்டுப்புறப் பாடல் ஆகும்.Incorrect
விளக்கம்: “மாடுகட்டிப் போராடித்தில் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை”என்பது நாட்டுப்புறப் பாடல் ஆகும். - 
                        Question 18 of 100
18. Question
18) வாய்மொழி இலக்கியம் எனப்படுவது எது?
Correct
விளக்கம்: நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை “வாய்மொழி இலக்கியம்” என்றும் வழங்குவர்.
Incorrect
விளக்கம்: நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை “வாய்மொழி இலக்கியம்” என்றும் வழங்குவர்.
 - 
                        Question 19 of 100
19. Question
19) “மலை அருவி” என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
Correct
விளக்கம்: பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
Incorrect
விளக்கம்: பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
 - 
                        Question 20 of 100
20. Question
20) தேர்ந்தெடுத்து – பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: தேர்ந்தெடுத்து – தேர்ந்து + எடுத்து எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: தேர்ந்தெடுத்து – தேர்ந்து + எடுத்து எனப் பிரியும்
 - 
                        Question 21 of 100
21. Question
21) ஓடை + எல்லாம் – சேர்த்தெழுதுக.
Correct
விளக்கம்: ஓடை + எல்லாம் – ஓடையெல்லாம் எனப் புணரும்
Incorrect
விளக்கம்: ஓடை + எல்லாம் – ஓடையெல்லாம் எனப் புணரும்
 - 
                        Question 22 of 100
22. Question
22) பொருத்துக.
அ. நாற்று – 1. பறித்தல்
ஆ. நீர் – 2. அறுத்தல்
இ. கதிர் – 3. நடுதல்
ஈ. களை – 4. பாய்ச்சுதல்Correct
விளக்கம்: நாற்று – நடுதல்
நீர் – பாய்ச்சுதல்
கதிர் – அறுத்தல்
களை – பறித்தல்Incorrect
விளக்கம்: நாற்று – நடுதல்
நீர் – பாய்ச்சுதல்
கதிர் – அறுத்தல்
களை – பறித்தல் - 
                        Question 23 of 100
23. Question
23) எவை பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன?
Correct
விளக்கம்: நகரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.
Incorrect
விளக்கம்: நகரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.
 - 
                        Question 24 of 100
24. Question
24) பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
Correct
விளக்கம்: பாண்டியர்களின் முதல் தலைநகரம் – மதுரை
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் – திருநெல்வேலிIncorrect
விளக்கம்: பாண்டியர்களின் முதல் தலைநகரம் – மதுரை
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் – திருநெல்வேலி - 
                        Question 25 of 100
25. Question
25) மூவேந்தர்கள் எனப்படுபவர்கள் யார்?
Correct
விளக்கம்: சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் பழந்தமிழகத்தை ஆண்டு வந்தனர்.
Incorrect
விளக்கம்: சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் பழந்தமிழகத்தை ஆண்டு வந்தனர்.
 - 
                        Question 26 of 100
26. Question
26) “நெல்லை” என வழங்கப்படும் ஊர் எது?
Correct
விளக்கம்: திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது.
 - 
                        Question 27 of 100
27. Question
27) “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று கூறியவர் யார் ?
Correct
விளக்கம்: “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் பெருமைய உரைத்தவர் திருஞானசம்பந்தர்.
Incorrect
விளக்கம்: “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் பெருமைய உரைத்தவர் திருஞானசம்பந்தர்.
 - 
                        Question 28 of 100
28. Question
28) “தண்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் எது?
Correct
விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் திருநெல்வேலி. இங்கு பொருநை நதி பாயந்ததை இவ்வரிகள் உணர்த்துகின்றன.
Incorrect
விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் திருநெல்வேலி. இங்கு பொருநை நதி பாயந்ததை இவ்வரிகள் உணர்த்துகின்றன.
 - 
                        Question 29 of 100
29. Question
29) “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியின் சிறப்பை போற்றியவர் யார்?
Correct
விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியில் பொருநை நதி பாய்ந்த பெருமையைக் கூறியவர் சேக்கிழார்.
Incorrect
விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியில் பொருநை நதி பாய்ந்த பெருமையைக் கூறியவர் சேக்கிழார்.
 - 
                        Question 30 of 100
30. Question
30) “பொதியி லாயினும் இயம மாயினும்
பதியெழு அறியாப் பழங்குடி” – இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?Correct
விளக்கம்: இவ்வரிகள் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகள் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.
 - 
                        Question 31 of 100
31. Question
31) திருநெல்வேலியின் சிறப்புமிக்க மலை எது?
Correct
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டுள்ளது.
 - 
                        Question 32 of 100
32. Question
32) திருகூடமலை என வழங்கப்படும் மலை எது?
Correct
விளக்கம்: திரிகூடமலை என வழங்கப்படும் மலை குற்றால மலை ஆகும். இது தற்போது திருநெல்வேலியில் புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: திரிகூடமலை என வழங்கப்படும் மலை குற்றால மலை ஆகும். இது தற்போது திருநெல்வேலியில் புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.
 - 
                        Question 33 of 100
33. Question
33) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கொஞ்சும்” என்ற பாடலைப் பாடியவர் யார்?Correct
விளக்கம்: இப்பாடலைப் பாடியவர் திரிகூட இராசப்பக் கவியராயர். தாம் எழுதிய குற்றாலக் குறவஞ்சி நூலில் குற்றால மலையின் புகழைப் பாடியுள்ளார்.
Incorrect
விளக்கம்: இப்பாடலைப் பாடியவர் திரிகூட இராசப்பக் கவியராயர். தாம் எழுதிய குற்றாலக் குறவஞ்சி நூலில் குற்றால மலையின் புகழைப் பாடியுள்ளார்.
 - 
                        Question 34 of 100
34. Question
34) திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு எது?
Correct
விளக்கம்: திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி எனப் பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

                        Question 35 of 100
35. Question
35) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது எது?
Correct
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையாக பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. இங்கு குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.

                        Question 36 of 100
36. Question
36) நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது எது?
Correct
விளக்கம்: நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பது நெல்லை எனப்படும் திருநெல்வேலி ஆகும். இதேபோல், கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

                        Question 37 of 100
37. Question
37) இராதாபுரம, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போனற் பகுதிகளில் பெருமளவில் பயிரிப்படும் பயிர் எது?
Correct
விளக்கம்: இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் வாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

                        Question 38 of 100
38. Question
38) தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் எந்த துறைமுகம் இருந்தது?
Correct
விளக்கம்: தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: தாமிரபரணி கடலோடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
 - 
                        Question 39 of 100
39. Question
39) “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” என்று கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்னுறை” என்று கொற்கையில் முத்துக்குளித்தலை நற்றிணை உரைக்கிறது. கொற்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
Incorrect
விளக்கம்: “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்னுறை” என்று கொற்கையில் முத்துக்குளித்தலை நற்றிணை உரைக்கிறது. கொற்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
 - 
                        Question 40 of 100
40. Question
40) “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று அகநானூறு உரைக்கிறது
Incorrect
விளக்கம்: “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று அகநானூறு உரைக்கிறது
 - 
                        Question 41 of 100
41. Question
41) யவனர்கள் எனப்படுவோர்கள் யார்?
Correct
விளக்கம்: கிரேக்கம், உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் கொற்கை முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.
Incorrect
விளக்கம்: கிரேக்கம், உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் கொற்கை முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.
 - 
                        Question 42 of 100
42. Question
42) “திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே” என்ற வரிகளைப் பாடியவர் யார்?Correct
விளக்கம்: பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி 4 பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை மேற்கண்ட தேவாரப் பாடலில் சம்பந்தர் கூறியுள்ளார்.

                        Question 43 of 100
43. Question
43) அரசனால் தண்டிக்கப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டதாகத் திருநெல்வேலியில் கூறப்படும் இடம் எது?
Correct
விளக்கம்: அரசால் தண்டிகப்பட்டவர்கள் சிறை வைக்கப்படும் இடம் காவற்புரைத் தெரு ஆகும். திருநெல்வேலியில் இது போன்ற பல தெருக்கள் பழமைக்குச் சான்றாக உள்ளன.
Incorrect
விளக்கம்: அரசால் தண்டிகப்பட்டவர்கள் சிறை வைக்கப்படும் இடம் காவற்புரைத் தெரு ஆகும். திருநெல்வேலியில் இது போன்ற பல தெருக்கள் பழமைக்குச் சான்றாக உள்ளன.
 - 
                        Question 44 of 100
44. Question
44) பொருத்துக
அ. காவற்ப்புரைத் தெரு – 1. தானியக் கடைத்தெரு
ஆ. அக்கசாலைத் தெரு – 2. வணிகம்
இ. பேட்டை – 3. அணிகள் மற்றும் நாணயம்
ஈ. கூழைக்கடைத் தெரு – 4. சிறைச்சாலைCorrect
விளக்கம்: காவற்புரைத்தெரு – சிறைச்சாலை
அக்கசாலைத்தெரு – தானியக் களஞ்சியம்
பேட்டைத்தெரு – வணிகம் நடைபெற்ற இடம்
கூழைக்கடைத் தெரு – தானியக் கடைத்தெருIncorrect
விளக்கம்: காவற்புரைத்தெரு – சிறைச்சாலை
அக்கசாலைத்தெரு – தானியக் களஞ்சியம்
பேட்டைத்தெரு – வணிகம் நடைபெற்ற இடம்
கூழைக்கடைத் தெரு – தானியக் கடைத்தெரு - 
                        Question 45 of 100
45. Question
45) ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?
Correct
விளக்கம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ன. இவ்வூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

                        Question 46 of 100
46. Question
46) இரட்டை நகரங்கள் எனப்படுபவை எவை?
Correct
விளக்கம்: தாமிரபரணி ஆற்றில் மேற்குக் கரையில் திருநெல்வேலியும், கிழக்குக் கடற்கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவை ‘இரட்டை நகரங்கள்’ எனப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தாமிரபரணி ஆற்றில் மேற்குக் கரையில் திருநெல்வேலியும், கிழக்குக் கடற்கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவை ‘இரட்டை நகரங்கள்’ எனப்படுகின்றன.
 - 
                        Question 47 of 100
47. Question
47) தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படுவது எது?
Correct
விளக்கம்: பாளையங்கோட்டையில் அதிகளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் இது “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பாளையங்கோட்டையில் அதிகளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் இது “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” எனப்படுகிறது.
 - 
                        Question 48 of 100
48. Question
48) தவறானக் கூற்றைத் தேர்க.
Correct
விளக்கம்: வீரராகவரின் துணைவியார் பெயரில் அமைந்த ஊர் மீனாட்சிபுரம். துணைவியார் பெயர் மீனாட்சி அம்மையார்
Incorrect
விளக்கம்: வீரராகவரின் துணைவியார் பெயரில் அமைந்த ஊர் மீனாட்சிபுரம். துணைவியார் பெயர் மீனாட்சி அம்மையார்
 - 
                        Question 49 of 100
49. Question
49) குலசேகரப் பட்டினம் எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: சேரன்மாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்புரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டும் வகையிலும், பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை,
செங்கோட்டை என்னும் பெயர்கள் திருநெல்வேலியில் கோட்டைகள் பல இருந்தமைக்கும் சான்றாக விளங்குகின்றன.Incorrect
விளக்கம்: சேரன்மாதேவி, கங்கைகொண்டான், திருமலையப்புரம், வீரபாண்டியப்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டும் வகையிலும், பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை,
செங்கோட்டை என்னும் பெயர்கள் திருநெல்வேலியில் கோட்டைகள் பல இருந்தமைக்கும் சான்றாக விளங்குகின்றன. - 
                        Question 50 of 100
50. Question
50) அகத்தியர் வாழ்ந்த மலை எது?
Correct
விளக்கம்: அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார். சங்கப் புலவரான மாறோகத்தது நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.

                        Question 51 of 100
51. Question
51) யாரை தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி?
Correct
விளக்கம்: ஜி.யு.போப், கால்டுவெல், வீராமுனிவர், போன்றோரை தமிழன்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.
Incorrect
விளக்கம்: ஜி.யு.போப், கால்டுவெல், வீராமுனிவர், போன்றோரை தமிழன்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.
 - 
                        Question 52 of 100
52. Question
52) திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்புடையது?
Correct
விளக்கம்: திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையது. கொற்கை துறைமுக முத்து உலகப் புகழ் பெற்றது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையது. கொற்கை துறைமுக முத்து உலகப் புகழ் பெற்றது.
 - 
                        Question 53 of 100
53. Question
53) பொருத்துக.
அ. தண்பொருநை – 1. பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்
ஆ. அக்கசாலை – 2. குற்றாலம்
இ. கொற்கை – 3. தாமிரபரணி
ஈ. திரிகூடமலை – 4. முத்துக்குளித்தல்Correct
விளக்கம்: தன்பொருநை – தாமிரபணி
அக்கசாலை – பொன் நாணயங்கள் உருவாக்குமிடம்
கொற்கை – முத்துக்குளித்தல்
திரிகூடமலை – குற்றாலம்Incorrect
விளக்கம்: தன்பொருநை – தாமிரபணி
அக்கசாலை – பொன் நாணயங்கள் உருவாக்குமிடம்
கொற்கை – முத்துக்குளித்தல்
திரிகூடமலை – குற்றாலம் - 
                        Question 54 of 100
54. Question
54) காவற்புரை என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: காவற்புரை – சிறைச்சாலை
கூலம் – தானியம்Incorrect
விளக்கம்: காவற்புரை – சிறைச்சாலை
கூலம் – தானியம் - 
                        Question 55 of 100
55. Question
55) தேசிகவிநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?
Correct
விளக்கம்: தேசியகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாகவும் ஆர்வத்தோடும் கற்ற இடம் திருநெல்வேலி. பாரதி பிறந்த இடம் எட்டையபுரம்.

                        Question 56 of 100
56. Question
56) வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் 200 வருஷங்களுக்கும் முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றி பல
பாடல்கள் பாடியுள்ளார்.Incorrect
விளக்கம்: கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் 200 வருஷங்களுக்கும் முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றி பல
பாடல்கள் பாடியுள்ளார். - 
                        Question 57 of 100
57. Question
57) முக்கூடல் பள்ளு எந்த இடத்தைப் பற்றிய பிரபந்த நூல்?
Correct
விளக்கம்: மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியது தான்.
Incorrect
விளக்கம்: மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியது தான்.
 - 
                        Question 58 of 100
58. Question
58) “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி
– மலையான மின்னல் ஈழ மின்னல் சூது மின்னதே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?Correct
விளக்கம்: சாராணமாக மழை பெய்யாத இடத்தில் மழை பெய்கிறது என்றால் குடியானவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். குடியானவர்களுக்கு இடிமுழக்கம் தான் சங்கீதம், மின்னல் வீச்சுத்தான் நடனம் என்ற செய்தியைக் கூறுகிறது.

                        Question 59 of 100
59. Question
59) சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார்?
Correct
விளக்கம்: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பக்கத்திலிரு;நது பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார். நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயை தரிசித்தார். ரொம்ப் ரொம்ப உரிமைப் பாராட்டி, சுவாமிக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்று முரண்டுகிறார்.

                        Question 60 of 100
60. Question
60) சீவைக் குண்டத்துப் பெருமாளைப் பற்றி பாடியவர் யார்?
Correct
விளக்கம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்கத்திலே 18-வது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

                        Question 61 of 100
61. Question
61) தமது ஈடுபாட்டை 1000 தமிழ்பாட்டில் வெளியிட்ட ஆழ்வார் யார்?
Correct
விளக்கம்: நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரி பூர்வத்தில் திருக்குருகூர் எனப்பட்டது. நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த யோகம்.

                        Question 62 of 100
62. Question
62) முத்தொள்ளாயிர ஆசிரியர் எத்தனை வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர்?
Correct
விளக்கம்: சுமார் 2000 வருஷத்துக்கு முன்னிருந்து ஓரு பெருங்கடலின் முத்தொள்ளாயிர ஆசிரியர். அவர், மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரை கொற்கையிலிருந்து முத்து வணிகம் நடைபெற்ற செய்தியை பாடலாய் பாடினார்.

                        Question 63 of 100
63. Question
63) தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?
Correct
விளக்கம்: காயல்பட்டணத்தில் 250 வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வணிகர் இருந்தார். அவர் தமிழ்ப்புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தார்.
Incorrect
விளக்கம்: காயல்பட்டணத்தில் 250 வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வணிகர் இருந்தார். அவர் தமிழ்ப்புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தார்.
 - 
                        Question 64 of 100
64. Question
64) முற்காலத்திய திருநெல்வேலிக்கு_______என்னும் பெயர் இருந்துள்ளது?
Correct
விளக்கம்: முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டருக்கலாம் எனவும் கருதுவர்.

                        Question 65 of 100
65. Question
65) “பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: புவலர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்த வள்ளல் சீதக்காதியின் இறப்பை அறிந்ததும் நமசிவாய புலவர் “பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் நாடாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக் கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச் சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே” என்று அலறுகின்றார்.

                        Question 66 of 100
66. Question
66) “திருப்புகழ்”-யை பாடியவர் யார் ?
Correct
விளக்கம்: திருச்செந்தூரைச் சேர்ந்த அருணகிரிநாதர் திருப்புகழை பாடியுள்ளார். இவர் ஏரிநீர் நந்தவனங்களில் கட்டிக் கிடப்பதால் சேல்மீன்கள் துள்ளிக் குதிக்கவும் பூஞ்செடி கொடிகளையே அழிக்கவும் தலைப்பட்டன என்று பாடியுள்ளார்.

                        Question 67 of 100
67. Question
67) காவடிச் சிந்தை பாடியவர் யார்?
Correct
விளக்கம்: இக்காலத்தில் பாடுகிற காவடிபாட்டெல்லாம் கழுகுமலை முருகன் மேல் தான். இக்காவடிச் சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். காவடிப்பாட்டைக் கேட்க வேண்டுமானால், பம்பை, மேளம், ஆட்டம் எல்லாவற்றோடும் கேட்டால்தான் ரஸமும், சக்தியும் தெரியும்.

                        Question 68 of 100
68. Question
68) “வாடா” என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே என்ற பாடலைப் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: கழுகு மலையிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் சங்கரன் கோவில் உள்ளது. அங்குதான் கோமதி தாயைப் பற்றி உண்மையான பக்தியும் தமிழ்ப் பண்பும் வாய்ந்த ஒரு பாடல். அதைப் பாடியவர் திருநெல்வேலி அழகிய சொக்கநாதர்.

                        Question 69 of 100
69. Question
69) திருக்கருவை வெண்பா அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சங்கரன் கோயிலுக்கு வடக்கே 8 மைல் தூரத்தில் கருவைநல்லூர் உள்ளது. இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற 3 நூல்களைப் பாடியிருக்கிறார்

                        Question 70 of 100
70. Question
70) “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: சுமார் 1300 வருஷங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் குற்றாலம் சென்றார். பின் “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடினார்.
Incorrect
விளக்கம்: சுமார் 1300 வருஷங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் குற்றாலம் சென்றார். பின் “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடினார்.
 - 
                        Question 71 of 100
71. Question
71) “உற்றாரை யான்வேண்டேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன்” என்ற பாடலைப் பாடியவர் மாணிக்க வாசகர்.
Incorrect
விளக்கம்: “உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன்” என்ற பாடலைப் பாடியவர் மாணிக்க வாசகர்.
 - 
                        Question 72 of 100
72. Question
72) “கயிலை எனும் வடமலைக்குத் தெற்கு மலை அம்மே” என்ற பாடலின் அசிரியர் யார்?
Correct
விளக்கம்: “கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!
கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!
துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்
துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!”
இப்பாடலை திரிகூடராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். இப்பாடல் குற்றாலக் குறவஞ்சி நூலின் ஒரு பகுதியாகும். குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. 250 ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்துக்கு வந்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.Incorrect
விளக்கம்: “கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!
கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!
துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்
துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!”
இப்பாடலை திரிகூடராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். இப்பாடல் குற்றாலக் குறவஞ்சி நூலின் ஒரு பகுதியாகும். குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. 250 ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்துக்கு வந்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர். - 
                        Question 73 of 100
73. Question
73) திருநெல்வேலிச் சீமை எனப்படுவது எது?
Correct
விளக்கம்: திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
 - 
                        Question 74 of 100
74. Question
74) டி.கே. சிதம்பரநாதர் என்ன தொழில் செய்து வந்தார்?
Correct
விளக்கம்: டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர். தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்.
Incorrect
விளக்கம்: டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர். தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்.
 - 
                        Question 75 of 100
75. Question
75) “இரசிகமணி” என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: டி. கே. சிதம்பரநாதர் “இரசிகமணி” எனச் சிறப்பிக்கப்பட்டார். இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்தது. “திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்” என்னும் கட்டுரை எடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: டி. கே. சிதம்பரநாதர் “இரசிகமணி” எனச் சிறப்பிக்கப்பட்டார். இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்தது. “திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்” என்னும் கட்டுரை எடுக்கப்பட்டது.
 - 
                        Question 76 of 100
76. Question
76) தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் யார்?
Correct
விளக்கம்: தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் டி.கே. சிதம்பரநாதர்
Incorrect
விளக்கம்: தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் டி.கே. சிதம்பரநாதர்
 - 
                        Question 77 of 100
77. Question
77) “குற்றால முனிவர்” என அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: டி.கே.சிதம்பரநாதர், கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்த்தமிழ் ஆர்வலர் குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: டி.கே.சிதம்பரநாதர், கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்த்தமிழ் ஆர்வலர் குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.
 - 
                        Question 78 of 100
78. Question
78) ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை எவ்வாறு அழைப்பார்?
Correct
விளக்கம்: அணி என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
Incorrect
விளக்கம்: அணி என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
 - 
                        Question 79 of 100
79. Question
79) ஒரு தொடரில் வரும் “போல” “போன்ற” என்பதே________ஆகும்?
Correct
விளக்கம்: மயில் போல ஆடினாள்
மீன் போன்ற கண்
இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை(மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கபடும் பொருளை உவமேயம் என்பர். ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகள்Incorrect
விளக்கம்: மயில் போல ஆடினாள்
மீன் போன்ற கண்
இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை(மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கபடும் பொருளை உவமேயம் என்பர். ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகள் - 
                        Question 80 of 100
80. Question
80) “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை” – இதில் பயின்று வந்துள்ள அணி என்ன?Correct
விளக்கம்: ஒரு பாடலில் உவமை, உவமேயம் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். இக்குறளிலுள்ள உவமை – பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல்
உவமை – நாம் தம்மை இகழ்ந்து பேசுவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
உவம உருபு – போலIncorrect

உவம உருபு – போல - 
                        Question 81 of 100
81. Question
81) உவம உருபுகளில் பொருந்தாததை தேர்க
Correct
விளக்கம்: நனி, கூர், கழி, சால, தவ அகியவை உரிச்சொற்றொடரைக் குறிக்கும் சொற்கள்
போல, புரைய, அன்ன, இன்ன, அன்ன, அற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாகும்.Incorrect
விளக்கம்: நனி, கூர், கழி, சால, தவ அகியவை உரிச்சொற்றொடரைக் குறிக்கும் சொற்கள்
போல, புரைய, அன்ன, இன்ன, அன்ன, அற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாகும். - 
                        Question 82 of 100
82. Question
82) “தொட்டணைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத்து ஊறும் அறிவு” – இதில் பயின்று வந்துள்ள அணி என்ன?Correct
விளக்கம்: உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துகாட்டு உவமை அணி.
இக்குறளிலுள்ள,
உவமை – தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
உவமேயம் – மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு
உவம உருபு – ‘அது போல’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.Incorrect
விளக்கம்: உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துகாட்டு உவமை அணி.
இக்குறளிலுள்ள,
உவமை – தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
உவமேயம் – மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு
உவம உருபு – ‘அது போல’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. - 
                        Question 83 of 100
83. Question
83) உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது எவ்வகை அணி?
Correct
விளக்கம்: காளை கொம்பு முளைத்த குதிரை போல் பாய்ந்து வந்தது. இத்தொடரில் ‘கொம்பு முளைத்த குதிரை போல்’ என்னும் உவமை வந்துள்ளன. உலகில் உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள்
Incorrect
விளக்கம்: காளை கொம்பு முளைத்த குதிரை போல் பாய்ந்து வந்தது. இத்தொடரில் ‘கொம்பு முளைத்த குதிரை போல்’ என்னும் உவமை வந்துள்ளன. உலகில் உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள்
 - 
                        Question 84 of 100
84. Question
84) “மலரன்ன பாதம்” – இத்தொடரைக் கொண்டு பின்வருவனவற்றுள் பொருந்தாததை தேர்க.
Correct
விளக்கம்: உவமை – மலர்
உவமேயம் – பாதம்
உவம உருபு – அன்னIncorrect
விளக்கம்: உவமை – மலர்
உவமேயம் – பாதம்
உவம உருபு – அன்ன - 
                        Question 85 of 100
85. Question
85) “தேன் போன்ற தமிழ்” – இதிலுள்ள உவமானம் எது?
Correct
விளக்கம்: உவமை – உவமானம் – தேன்
உவமேயம் – தமிழ்
உவம உருபு – போன்றIncorrect
விளக்கம்: உவமை – உவமானம் – தேன்
உவமேயம் – தமிழ்
உவம உருபு – போன்ற - 
                        Question 86 of 100
86. Question
86) “புலி போலப் பாய்ந்தான் சோழன்”- இதிலுள்ள உவம உருபு எது?
Correct
விளக்கம்: உவமை – புலி
உவமேயம் – பாய்ந்தான் சோழன்
உவம உருபு – போலIncorrect
விளக்கம்: உவமை – புலி
உவமேயம் – பாய்ந்தான் சோழன்
உவம உருபு – போல - 
                        Question 87 of 100
87. Question
87) “மயிலொப்ப ஆடினாள் மாதவி”- இதிலுள்ள உவமேயம் எது?
Correct
விளக்கம்: உவமை – மயில்
உவமேயம் – ஆடினாள் மாதவி
உவம உருபு – ஒப்பIncorrect
விளக்கம்: உவமை – மயில்
உவமேயம் – ஆடினாள் மாதவி
உவம உருபு – ஒப்ப - 
                        Question 88 of 100
88. Question
88) பொருத்துக.
அ. பின்னலாடை நகரம் – 1. ஊட்டி
ஆ. மலைகளின் அரசி – 2. ஏற்காடு
இ. மலைக்கோட்டை நகரம் – 3. திருச்சி
ஈ. ஏழைகளின் ஊட்டி – 4. திருப்பூர்Correct
விளக்கம்: பின்னலாடை நகரம் – திருப்பூர்
மலைகளின் அரசி – ஊட்டி
மலைக்கோட்டை – திருச்சி
ஏழைகளின் ஊட்டி – ஏற்காடுIncorrect
விளக்கம்: பின்னலாடை நகரம் – திருப்பூர்
மலைகளின் அரசி – ஊட்டி
மலைக்கோட்டை – திருச்சி
ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு - 
                        Question 89 of 100
89. Question
89) பொருத்துக.
அ. தமிழகத்தின் தலைநகரம் – 1. திண்டுக்கல்
ஆ. நெற்களஞ்சியம் – 2. சிவகாசி
இ.பூட்டு நகரம் – 3. சென்னை
ஈ. பட்டாசு நகரம் – 4. தஞ்சாவூர்Correct
விளக்கம்: தமிழகத்தின் தலைநகரம் – சென்னை
நெற்களஞ்சியம் – தஞசாவூர்
பூட்டு நகரம் – திண்டுக்கல்
பட்டாசு நகரம் – சிவகாசிIncorrect
விளக்கம்: தமிழகத்தின் தலைநகரம் – சென்னை
நெற்களஞ்சியம் – தஞசாவூர்
பூட்டு நகரம் – திண்டுக்கல்
பட்டாசு நகரம் – சிவகாசி - 
                        Question 90 of 100
90. Question
90) பொருத்துக.
அ. தேர் அழகு நகரம் – 1. கொடைக்கானல்
ஆ. தூங்கா நகரம் – 2. கன்னியாகுமரி
இ.தெற்கு எல்லை – 3. திருவாரூர்
ஈ. மலைகளின் இளவரசி – 4. மதுரைCorrect
விளக்கம்: தேர் அழகு நகரம் – திருவாரூர்
தூங்கா நகரம் – மதுரை
தெற்கு எல்லை – கன்னியாகுமரி
மலைகளின் இளவரசி – கொடைக்கானல்Incorrect
விளக்கம்: தேர் அழகு நகரம் – திருவாரூர்
தூங்கா நகரம் – மதுரை
தெற்கு எல்லை – கன்னியாகுமரி
மலைகளின் இளவரசி – கொடைக்கானல் - 
                        Question 91 of 100
91. Question
91) பொருத்துக.
அ. புலிகள் காப்பகம் – 1. ஈரோடு
ஆ. கர்மவீரர் நகரம் – 2. முண்டந்துறை
இ.மாங்கனித் திருவிழா – 3. விருதுநகர்
ஈ. மஞ்சள் மாநகரம் – 4. காரைக்கால்Correct
விளக்கம்: புலிகள் காப்பகம் – முண்டந்துறை
கர்மவீரர் நகரம் – விருதுநகர்
மாங்கனித் திருவிழா – காரைக்கால்
மஞ்சள் மாநகரம் – ஈரோடுIncorrect
விளக்கம்: புலிகள் காப்பகம் – முண்டந்துறை
கர்மவீரர் நகரம் – விருதுநகர்
மாங்கனித் திருவிழா – காரைக்கால்
மஞ்சள் மாநகரம் – ஈரோடு - 
                        Question 92 of 100
92. Question
92) எனது தாயார் என்னை_________காத்து வந்தார்?
Correct
விளக்கம்: என் தாயார் என்னை கண்ணை இமை காப்பது போல் காத்து வளர்த்தார்.
Incorrect
விளக்கம்: என் தாயார் என்னை கண்ணை இமை காப்பது போல் காத்து வளர்த்தார்.
 - 
                        Question 93 of 100
93. Question
93) நானும் என் தோழியும்_______இணைந்து இருப்போம்.
Correct
விளக்கம்: நானும் என் தோழியும் நகமும் சதையும் போல இணைந்து இருப்போம்.
Incorrect
விளக்கம்: நானும் என் தோழியும் நகமும் சதையும் போல இணைந்து இருப்போம்.
 - 
                        Question 94 of 100
94. Question
94) திருவள்ளுவரின் புகழை_________உலகமே அறிந்துள்ளது.
Correct
விளக்கம்: திருவள்ளவரின் புகழை உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகமே அறிந்துள்ளது.
Incorrect
விளக்கம்: திருவள்ளவரின் புகழை உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகமே அறிந்துள்ளது.
 - 
                        Question 95 of 100
95. Question
95) அப்துல் கலாமின் புகழ்____________உலகெங்கும் பரவியது?
Correct
விளக்கம்: அப்துல் கலாமின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போல உலகெங்கும் பரவியது.
Incorrect
விளக்கம்: அப்துல் கலாமின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போல உலகெங்கும் பரவியது.
 - 
                        Question 96 of 100
96. Question
96) சிறு வயதில் நாம் பார்த்த நிகழ்ச்சிகள் _________என மனதில் பதிந்தன.
Correct
விளக்கம்: சிறு வயதில் நாம் பார்த்த நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தன.
Incorrect
விளக்கம்: சிறு வயதில் நாம் பார்த்த நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தன.
 - 
                        Question 97 of 100
97. Question
97) பொருத்துக.
அ. உள்ளங்கை நெல்லிக்கனிபோல – 1. இணைதல்
ஆ. குன்றின்மேலிட்ட விளக்கு போல – 2. எதிர்ப்பு
இ. எலியும் பூனையும் போல – 3. பரவுதல்
ஈ. நகமும் சதையும் போல – 4. தெளிவுCorrect
விளக்கம்: உள்ளங்கை நெல்லிக்கனிபோல – தெளிவு
குன்றின்மேலிட்ட விளக்கு போல – பரவுதல்
எலியும் பூனையும் போல – எதிர்ப்பு
நகமும் சதையும் போல – இணைதல்Incorrect
விளக்கம்: உள்ளங்கை நெல்லிக்கனிபோல – தெளிவு
குன்றின்மேலிட்ட விளக்கு போல – பரவுதல்
எலியும் பூனையும் போல – எதிர்ப்பு
நகமும் சதையும் போல – இணைதல் - 
                        Question 98 of 100
98. Question
98) பொருத்துக.
அ. நாகரீகம் – 1. Irrigation
ஆ. நாட்டுப்புறவியல் – 2. Harvest
இ. அறுவடை – 3. Folklore
ஈ. நீர்ப்பாசனம் – 4. CivilizationCorrect
விளக்கம்: நாகரீகம் – Civilization
நாட்டுப்புறவியல் – Folklore
அறுவடை – Harvest
நீர்ப்பாசனம் – IrrigationIncorrect
விளக்கம்: நாகரீகம் – Civilization
நாட்டுப்புறவியல் – Folklore
அறுவடை – Harvest
நீர்ப்பாசனம் – Irrigation - 
                        Question 99 of 100
99. Question
99) பொருத்துக.
அ. அயல்நாட்டினர் – 1. Poet
ஆ. வேளாண்மை – 2. Foreigner
இ. கவிஞர் – 3. AgricultureCorrect
விளக்கம்: அயல்நாட்டினர் – Foreigner
வேளாண்மை – Agriculture
கவிஞர் – PoetIncorrect
விளக்கம்: அயல்நாட்டினர் – Foreigner
வேளாண்மை – Agriculture
கவிஞர் – Poet - 
                        Question 100 of 100
100. Question
100) பொருத்துக.
அ. நெற்பயிர் – 1. Agronomy
ஆ. பயிரிடுதல் – 2. Cultivation
இ. உழவியல் – 3. PaddyCorrect
விளக்கம்: நெற்பயிர் – Paddy
பயிரிடுதல் – Cultivation
உழவியல் – AgronomyIncorrect
விளக்கம்: நெற்பயிர் – Paddy
பயிரிடுதல் – Cultivation
உழவியல் – Agronomy 
Leaderboard: 7th Tamil Unit 7 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
question number 4, 33, 47, 84, 87 answer are wrong . please correct it
You have reached 85 of 100 points, (85%)
47) தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படுவது எது?
• B) திருநெல்வேலி
• 70) “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் யார்?
திருஞான சம்பந்தர்