Online TestTamil
11th Tamil Part 10 Online Test – New Book
11th Tamil Iyal 10 Online Test - New Book Unit 10
11th Tamil Iyal 10 Online Test – New Book Unit 10
11th Tamil Questions - Part 10
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 10.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் தாகூரை குறிக்கும் தொடர்கள் எவை?
- பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்.
- வடக்கையும் தெற்கையும் இணைத்த தீர்க்கதரிசி.
- கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி.
அனைத்தும் | |
1, 2 | |
1 , 3 | |
எதுவுமில்லை |
Question 2 |
தாகூர் தமது எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?
10 | |
12 | |
14 | |
16
|
Question 3 |
தாகூர் அவர்கள் எந்நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்?
தேசியகீதம் | |
கீதாஞ்சலி | |
அமர் சோனார் பங்களா | |
காவியாஞ்சலி |
Question 4 |
தாகூர் அவர்கள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு ____.
1911 | |
1913 | |
1916 | |
1918 |
Question 5 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு ?
1911 | |
1919 | |
1916 | |
1918 |
Question 6 |
ரவீந்திரனாத் தாகூர் அவர்கள் எந்த சம்பவத்திற்காக ஆங்கிலேய அரசை கண்டித்து அவர்கள் வழங்கிய ‘ சர் ‘ பட்டத்தைத் துறந்தார்
சௌரிசௌரா சம்பவம்
| |
ஜாலியன் வாலாபாக் படுகொலை | |
இருட்டறை சம்பவம் | |
இந்தியர்களை அடிமைப்படுத்துதல் |
Question 7 |
தாகூர் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த வடிவங்களில் இலக்கியங்களை எழுதியுள்ளார்?
- கவிதைகள் 2. நாவல்கள் 3. சிறுகதைத் தொகுப்புகள்
- 4. பெரு நாடகங்கள் 5. குறு நாடகங்கள்
அனைத்தும் சரி | |
1, 2, 4 | |
1, 3, 4, 5 | |
1 , 3, 4
|
Question 8 |
"குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையை தாங்களே கவனித்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும்" என்று எண்ணியவர் யார்?
நேதாஜி | |
தாகூர் | |
மகாத்மா | |
நேரு |
Question 9 |
தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?
1912 | |
1916 | |
1919 | |
1921 |
Question 10 |
தாகூரின் ' அமர் சோனார் பங்களா ' என்னும் பாடல் எந்த நாட்டின் நாட்டுப்பண்ணாக உள்ளது.
இலங்கை | |
வங்காளம் | |
மியான்மர் | |
இந்தியா |
Question 11 |
“ குருதேவ் " என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார் ?
நேதாஜி | |
தாகூர் | |
மகாத்மா | |
நேரு |
Question 12 |
தாகூரின் கடிதங்கள் ‘ என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?
குருதேவ் | |
த.நா. குமாரசுவாமி
| |
த.நா. இராமசுவாமி | |
நேதாஜி |
Question 13 |
' தாகூரின் கடிதங்கள் ‘ என்னும் நூலை யார் வெளியிட்டது
இந்திய அரசு | |
வங்காள அரசு
| |
சாகித்திய அகாதெமி | |
தமிழ்நாடு அரசு
|
Question 14 |
த.நா.குமாரசுவாமி அவர்கள் , தமிழ் – வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி ‘ நேதாஜி இலக்கிய விருதினை ‘ எந்த அரசு வழங்கியது ?
இந்திய அரசு | |
வங்காள அரசு
| |
சாகித்திய அகாதெமி | |
தமிழ்நாடு அரசு
|
Question 15 |
தாகூர் அவர்கள் இயற்றிய நூல்களின் எண்ணிக்கையில் எது தவறானது ?
இசைப் பாடல்கள் – 2000 கும் மேற்பட்டவை
| |
கவிதைகள் - 1000 கும் மேற்பட்டவை | |
நாவல்கள் – 8
| |
சிறுகதை தொகுப்புகள் - 18 கும் மேற்பட்டவை |
Question 16 |
‘ ஜாதீ ‘ என்பது எவ்வகை பூ என தாகூர் கூறுகிறார்
மல்லிகை | |
முல்லை | |
சாமந்தி | |
ரோஜா |
Question 17 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
-
- புறாக்கண்ணி – கபோதாக்ஷி
- மயில் விழியாள் – மயூராக்ஷி
- விருப்புடையவள் – இச்சாமதி
அனைத்தும் சரி | |
1, 2 சரி
| |
2 , 3 சரி | |
1 , 3 சரி
|
Question 18 |
‘ பியால ' என்ற மரம் எங்கு உள்ளதாக தாகூர் கூறுகிறார்?
வங்காளம் | |
சாந்தி நிகேதன்
| |
டெல்லி | |
பீகார் |
Question 19 |
மெடீரியலிஸம் ‘ என்பதன் பொருள் என்ன?
பொருள்கள் | |
மலர்கள் | |
தாமஸிகம் | |
ஆறுகள் |
Question 20 |
" கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
இல்குலாப் | |
சுரதா |
Question 21 |
"காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
இல்குலாப் | |
சுரதா |
Question 22 |
- "எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
- உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் "
- என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
இல்குலாப் | |
சுரதா |
Question 23 |
இன்குலாப் அவர்களின் இயற்பெயர் என்ன?
சலீம் அமீது | |
சாகுல் அமீது | |
சலீம் முகமது | |
சாகுல் முகமது |
Question 24 |
இன்குலாப் அவர்கள் சீழ்க்கண்ட எந்தெந்த இலக்கிய தளங்களில் ஈடுபட்டார்?
- 1.கவிதை 2. கட்டுரை 3 . நாடகம்
- சிறுகதை 5. மொழிபெயர்ப்பு
அனைத்தும் | |
1, 2,4 | |
1, 2, 3 | |
1, 4, 5 |
Question 25 |
இன்குலாப் அவர்களின் கவிதைகள் _____ என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் | |
ஒவ்வொரு புல்லும் நானும் | |
ஒவ்வொரு புல்லையும் ஒரு கவிதை சொல்லி அழைப்பேன். | |
ஒவ்வொரு புல்லும் இயற்கையும் |
Question 26 |
இன்குலாப்பின் மரணத்திற்கு பிறகு அவருடைய உடல் ____மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.
சென்னை | |
மதுரை | |
செங்கை | |
கோவை |
Question 27 |
- "போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
- பொங்கும் சமத்துவப் புனலில் கரையும் "
- என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
மனோன்மனீயம் | |
ஒவ்வொரு புல்லையும் | |
திண்ணையை இடித்து தெருவாக்கு | |
பாரதியார் கவிதைகள் |
Question 28 |
மனோன்மணீயம் எக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட நூல்
19ம் நூற்றாண்டின் முற்பகுதி | |
19ம் நூற்றாண்டின் பிற்பகுதி | |
18 ம் நூற்றாண்டின் முற்பகுதி | |
18ம் நூற்றாண்டின் பிற்பகுதி |
Question 29 |
நாடகத் துறைக்கு தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல் ______.
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
மனோன்மணீயம் | |
குண்டலகேசி |
Question 30 |
மனோன்மணீயம் குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாக திகழ்கிறது. | |
இது தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும் | |
இந்நூலில் காப்பிய இலக்கணம் காணப்படவில்லை . | |
இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதனில் தோய்ந்து இணையில்லாத இன்பமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை கூறுவதாக இந்நூல் உள்ளது . |
Question 30 Explanation:
(Note: காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. )
Question 31 |
- " காலையில் கடிநகர் கடந்து நமது
- வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
- இன்று இரா முடிக்கினும் முடியும்; “
- இது யாருடைய கூற்று?
சுந்தர முனிவர் | |
நடராஜன் | |
சுந்தரனார் | |
சலீம் அகமது |
Question 32 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- கடிநகர் , காண்டி
பெரிய நகர் , கோபம் | |
காவல் உடைய நகரம், கோபம் | |
காவல் உடைய நகரம், காண்க | |
பெரிய நகர், காண்க |
Question 33 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- பூம்பராகம், ஆசு இலா
ஒரு வகை இசை, குற்றம் | |
பூவில் உள்ள மகரந்தம் , குற்றம் இலாத | |
பூவில் உள்ள மகரந்தம் , குற்றம் | |
போகவிட்டு, குற்றம் இலாத |
Question 34 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- தோட்டி, ஆயம்
வாய்க்கால், விலங்கு | |
தொட்டில், ஆடு | |
துறட்டி, ஆடு | |
ஆடு, குதிரை |
Question 35 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- புக்கவிட்டு, ஈட்டியது
வாய்க்கால், கொடுத்தது | |
போகவிட்டு, சேகரித்தது | |
கொடுத்தது, சேகரித்தது | |
சேகரித்தது, கொடுத்தது |
Question 36 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- சீரியதூளி , சிறுகால்
நுண்ணிய வால், வாய்க்கால் | |
ஊஞ்சல் , சிறிய கொம்பு | |
நுண்ணிய வால், சிறிய கொம்பு | |
நுண்ணிய மணல் , வாய்க்கால் |
Question 37 |
சரியான பொருளை தேர்ந்தெடு.
- பரல், அண்டயோனி
பாறை, உலகம் | |
மேகம் , உலகம் | |
கல் , ஞாயிறு | |
பாறை, ஞாயிறு |
Question 38 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- முந்நீர் மடு, எழிலி
மேகம் , மேகம் | |
மேகம், கடல் | |
கடலாகிய நீர்நிலை, மேகம் | |
ஆறு, அழகு |
Question 39 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- சாடு, பாடு
உழைப்பு, பாய் | |
பாய் , உழைப்பு | |
கோபம், பாடல் | |
கோபம், உழைப்பு |
Question 40 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- ஓவா , வேதித்து
உழைப்பு, வேதம் | |
ஆறு, மாற்றி | |
ஓயாத , மாற்றி | |
ஆறு, வேதம் |
Question 41 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- கடிநகர் , சாலத் தகும்
வினைச்சொற்றொடர்கள் | |
உரிச்சொற்றொடர்கள் | |
வினைத் தொகைகள் | |
பண்புத்தொகைகள் |
Question 42 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- உருட்டி, ஏகுமின்
பெயரெச்சம், வினையெச்சம் | |
வினையெச்சம், பெயரெச்சம் | |
வினையெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று | |
பெயரெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று |
Question 43 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பின்னிய , முளைத்த
பெயரெச்சங்கள் | |
வினையெச்சங்கள் | |
வினைத்தொகைகள் | |
வினைமுற்றுகள் |
Question 44 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- இளமுகம் , பேரழகு , முந்நீர் , சிறு புல்
பண்புத்தொகைகள் | |
வினையெச்சங்கள் | |
வினைத்தொகைகள் | |
வினைமுற்றுகள் |
Question 45 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பூக்குலை , தேன்துளி
3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
இருபெயரொட்டுப் பண்புத்தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
Question 46 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- ஆசிலா, ஓவா
வினைத்தொகைகள் | |
வினையெச்சங்கள் | |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் | |
வினைமுற்றுகள் |
Question 47 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பார்த்து பார்த்து , உழுதுழுது , நில் நில்
இரட்டைக் கிளவிகள் | |
அடுக்குத்தொடர்கள் | |
உம்மைத் தொகைகள் | |
எண்ணும்மைகள் |
Question 48 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- செய்தொழில்,அலைகடல், வீழருவி
வினைத்தொகைகள் | |
வினையெச்சங்கள் | |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் | |
வினைமுற்றுகள் |
Question 49 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- வாய்க்கால், ஏகுதி
உரிச்சொற்றொடர் , வினையெச்சம் | |
உரிச்சொற்றொடர் , வினையெச்சம் | |
இலக்கணப்போலி , ஏவல் ஒருமை வினைமுற்று | |
பெயரெச்சம், ஏவல் ஒருமை வினைமுற்று |
Question 50 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- மலையலை, குகைமுகம்
உருவகங்கள் | |
உவமைத்தொகைகள் | |
உம்மைத் தொகைகள் | |
எண்ணும்மைகள் |
Question 51 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- புல்புழு , இராப்பகல்
உருவகங்கள் | |
உவமைத்தொகைகள் | |
உம்மைத் தொகைகள் | |
எண்ணும்மைகள் |
Question 52 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- நெருநெரு , காலத்தச்சன்
அடுக்குத்தொடர் , உவமைத்தொகை | |
இரட்டைக்கிளவி , உருவகம் | |
இரட்டைக்கிளவி, உவமைத்தொகை | |
அடுக்குத்தொடர், உருவகம் |
Question 53 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- புழுக்களும் பூச்சியும் , தாங்குதல்
உம்மைத் தொகை, தொழிற்பெயர் | |
எண்ணும்மை , தொழிற்பெயர் | |
உம்மைத் தொகை, அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று | |
எண்ணும்மை , அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று |
Question 54 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – முளைத்த
முளைத்து + அ | |
முளை + த் + அ | |
முளை +த் + த் + அ | |
முளைத்து + த் + அ |
Question 55 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – ஏகுமின்
ஏகும் + மின் | |
ஏகு + ம் + இன் | |
ஏகும் + ம் + இன் | |
ஏகு + மின் |
Question 56 |
" முளைத்த >> முளை +த் + த் + அ " இதில் "த் + த் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் முறையே
சாரியை, இறந்தகால இடைநிலை | |
சந்தி, இறந்தகால இடைநிலை | |
இறந்தகால இடைநிலை, சந்தி | |
சந்தி , எதிர்கால இடைநிலை |
Question 57 |
" ஏகுமின் >> ஏகு + மின் " இதில் ‘மின் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஆண்பால் வினைமுற்று விகுதி | |
பெண்பால் வினைமுற்று விகுதி | |
ஏவல் வினை முற்று விகுதி | |
பலர்பால் வினைமுற்று விகுதி |
Question 58 |
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
நீலகேசி | |
மனோன்மணீயம் |
Question 59 |
மனோன்மணீயம் கீழ்க்கண்ட எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
நீலகேசி | |
குண்டலகேசி | |
இரகசிய வழி | |
சிவகாமியின் சரிதம் |
Question 60 |
'The secret way ' என்னும் நூலை எழுதியவர் யார்?
பேராசிரியர் சுந்தரனார் | |
லிட்டன் பிரபு | |
இன்குலாப் | |
ரிப்பன் பிரபு |
Question 61 |
மனோன்மணீயம் நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதி வெளியிட்ட ஆண்டு
1981 | |
1891 | |
1982 | |
1892 |
Question 62 |
மனோன்மணீயம் நூலில் உள்ள மொத்த அங்கங்கள் மற்றும் களங்கள் முறையே எத்தனை?
20, 5 | |
20, 6 | |
5, 20 | |
6, 20 |
Question 63 |
மனோன்மணீயம் நூல் எவ்வகை பாவால் ஆனது?
வெண்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா | |
ஆசிரியப்பா |
Question 64 |
மனோன்மணீயம் நூலில் உள்ள கிளைக் கதை _____.
சிவகாமியின் சபதம் | |
சிவகாமியின் சரிதம் | |
சிவகாமியின் சங்கடம் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 65 |
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் எது?
ஆலப்புழை –திருவிதாங்கூர் | |
ஆலப்புழை – திருவனந்தபுரம் | |
ஆலப்புழை – திருவொற்றியூர் | |
ஆற்காடு – திருவொற்றியூர் |
Question 66 |
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் பிறந்த ஆண்டு ?
1854 | |
1855 | |
1954 | |
1955 |
Question 67 |
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் ___பேராசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கணம் | |
இலக்கியம் | |
தத்துவம் | |
கணிதம் |
Question 68 |
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்களுக்கு சென்னை மாகாண அரசு இவருக்கு _____பட்டம் வழங்கி சிறப்பித்தது.
முனைவர் | |
தமிழ் செம்மல் | |
ராவ்பகதூர் | |
பாவேந்தர் |
Question 69 |
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு எங்கு பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது ?
திருச்சி | |
திருவிதாங்கூர் | |
கன்னியாகுமரி | |
திருநெல்வேலி |
Question 70 |
"குண நூல், கூத்த நூல், சந்தம், சமந்தம்" ஆகியவை எவ்வகை நூல்கள் ?
தமிழ் இலக்கண நூல் | |
தமிழ் இலக்கிய நூல் | |
தமிழ் நாடக இலக்கண நூல் | |
தமிழ் நாடக இலக்கிய நூல் |
Question 71 |
கீழ்க்கண்டவற்றுள் தமிழ் நாடக நூல்கள் எவை ?
- 1.அகத்தியம் 2. தொல்காப்பியம்
- செயன்முறை 4. நாடகவியல்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 72 |
- “ உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
- உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ"
- என்னும் வரிகள் யாரைக் குறிக்கின்றன?
சுந்தர முனிவர் | |
நடராஜன் | |
மாமன்னர் | |
நாங்கூழ்ப் புழு |
Question 73 |
- " எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை
- இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு
- வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம் "
- இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
ஐங்குறுநூறு | |
அகநானூறு | |
மனோன்மணீயம் | |
ஒவ்வொரு புல்லையும் |
Question 74 |
- "இதமுற தேன்துளி தாங்கி ஈக்களை
- நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
- பதமுறத் தனதுபூம்ப ராகம் பரப்பித்து
- ஆசுஇலாச் சிறுகாய் ஆக்கி"
- இவ்வரிகள் கீழ்க்கண்ட எவற்றை குறிக்கின்றன ?
நாங்கூழ்ப் புழு | |
வாய்க்கால் | |
புல் | |
மலர் |
Question 75 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விடுத்தனை
விடுத்து + அனை | |
விடு + த் + அன்+ ஐ | |
விடு + த் + த் + அன் + ஐ | |
விடுத்து + அன் + ஐ |
Question 76 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சென்ற
செல் +ன் + ற | |
சென்று+அ | |
சென்+ற | |
செல்(ன்) + ற் + அ |
Question 77 |
" விடுத்தனை >> விடு + த் + த் + அன் + ஐ " இதில் ‘ஐ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி | |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை பன்மை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி |
Question 78 |
" சென்ற >> செல்(ன்) + ற் + அ " இதில் ' ற் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
சாரியை | |
இறந்த கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை |
Question 79 |
"மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும், வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
பேரழகு | |
காலத்தச்சன் | |
உழுதுழுது | |
சென்ற |
Question 80 |
“உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் , உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
பேரழகு | |
காலத்தச்சன் | |
உழுதுழுது | |
விடுத்து |
Question 81 |
"ஈறுபோதல், ஆதி நீடல், இணையவும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
பேரழகு | |
காலத்தச்சன் | |
உழுதுழுது | |
சென்ற |
Question 82 |
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?
நர்த்தகி நடராஜ் | |
சுந்தரனார் | |
ஜீவா | |
செல்வி |
Question 83 |
நர்த்தகி நடராஜ் அவர்கள் பிறந்த ஊர் எது?
அனுப்பானடி – திருச்சி | |
அனுப்பானடி – மதுரை | |
அனுப்பானடி – கரூர் | |
அனுப்பானடி – திண்டுக்கல் |
Question 84 |
நர்த்தகி நடராஜ் அவர்கள் யாருடைய நடனத்தினால் ஈர்க்கப்பட்டு நடனம் பயின்றார்?
சக்தி | |
தஞ்சை கிட்டப்பா | |
வைஜெயந்திமாலா | |
நர்த்தகி |
Question 85 |
நர்த்தகி நடராஜ் அவர்களின் உயிரோட்டமான நடனத்தினால் ஒருநாளாக இருந்த நடன நிகழ்ச்சி இரண்டு மாதங்கள் வரை நீண்ட நிகழ்வு எந்நாட்டில் நடந்தது?
இந்தியா | |
கனடா | |
சிங்கப்பூர் | |
அமெரிக்கா |
Question 86 |
நர்த்தகி நடராஜ் அவர்கள் யாரிடம் நடனம் கற்றார்?
சக்தி | |
தஞ்சை கிட்டப்பா | |
வைஜெயந்திமாலா | |
நர்த்தகி |
Question 87 |
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ நர்த்தகி ‘ என்ற பட்டத்தை சூட்டியது யார்?
சக்தி | |
தஞ்சை கிட்டப்பா | |
வைஜெயந்திமாலா | |
நர்த்தகி |
Question 88 |
எல்லா காலக்கட்டத்திலும் திருநங்கையர் இருந்தனர் என்ற சான்று எந்நூலில் உள்ளது என்று நர்த்தகி நடராஜ் அவர்கள் கூறுகின்றார்?
திருக்குறள் | |
அகத்தியம் | |
தொல்காப்பியம் | |
மணிமேகலை |
Question 89 |
11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் _______.
திருக்குறள் | |
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
மணிமேகலை |
Question 90 |
‘ வேளிர் அடல் ‘ பற்றிய குறிப்புகள் எந்நூலில் உள்ளது?
திருக்குறள் | |
அகத்தியம் | |
தொல்காப்பியம் | |
மணிமேகலை |
Question 91 |
" தமிழச்சி என்பதில் தாளாத பெருமை கொண்ட நான் பரதத்தின் பக்கம் திரும்பினேன் “ என்று கூறியவர் யார் ?
சக்தி | |
தஞ்சை கிட்டப்பா | |
வைஜெயந்திமாலா | |
நர்த்தகி நடராஜ் |
Question 92 |
நர்த்தகி நடராஜ் அவர்கள் ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் எந்த பாடல்களை நடனமாக நிகழ்த்தினார்?
- 1.தேவாரம் 2. திருவாசகம் 3. சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
1 , 3 | |
2 , 3 | |
1, 2 | |
3 , 4 |
Question 93 |
'அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்’ என்று கூறியவர் யார்?
காந்தி | |
நேதாஜி | |
நேரு | |
நர்த்தகி நடராஜ் |
Question 94 |
' கலையின் வழியாகப் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் ‘ என்று கூறியவர் யார்?
சக்தி | |
தஞ்சை கிட்டப்பா | |
வைஜெயந்திமாலா | |
நர்த்தகி நடராஜ் |
Question 95 |
_____ , _____ ஆகியவை தன்னை இன்னும் ஒரு குழந்தையாக வைத்திருக்கின்றன என நர்த்தகி நடராஜ் அவர்கள் கூறுகின்றார்.
பாரம்பரியம், கலாச்சாரம் | |
நடனம், கலாச்சாரம் | |
நடனம், பாரம்பரியம் | |
நடனம், வாசிப்பு |
Question 96 |
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ மதிப்புறு முனைவர் ‘ என்ற பட்டத்தை யார் வழங்கியது ?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | |
பெரியார் பல்கலைக்கழகம் | |
இந்திய அரசுத் தொலைக்காட்சி | |
தமிழக அரசு |
Question 97 |
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ சிறந்த கலைஞர் ‘ விருதை யார் வழங்கியது ?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | |
பெரியார் பல்கலைக்கழகம் | |
இந்திய அரசுத் தொலைக்காட்சி | |
தமிழக அரசு |
Question 98 |
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு தமிழக அரசு எவ்விருது வழங்கி கவுரவித்தது?
நாட்டியாஞ்சலி விருது | |
கலைமாமணி விருது | |
சிறந்த கலைஞர் விருது | |
சங்கீத நாடக அகாதெமி விருது |
Question 99 |
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இந்திய அரசு எவ்விருது வழங்கி கவுரவித்தது?
நாட்டியாஞ்சலி விருது | |
கலைமாமணி விருது | |
சிறந்த கலைஞர் விருது | |
சங்கீத நாடக அகாதெமி விருது |
Question 100 |
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ஏ கிரேடு விருதை யார் வழங்கியது ?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | |
பெரியார் பல்கலைக்கழகம் | |
இந்திய அரசுத் தொலைக்காட்சி | |
தமிழக அரசு |
Question 101 |
‘ தாமரை நெஞ்சம் ‘ என்னும் நூலை இயற்றியவர் யார்?
மீரா | |
கல்கி | |
ஜீவா | |
அகிலன் |
Question 102 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் ‘ திருநங்கை ‘ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
- திருநங்கைகளுக்குள் முதன் முதலில் கடவுச்சீட்டு , தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பல்வேறு முதல் சாதனைகளுக்குச் சொந்தக்காரர் .
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 103 |
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார்?
ஜோயிதா மோண்டல் மாஹி | |
பிரித்திகா யாஷினி | |
தாரிகா பானு | |
நர்த்தகி நடராஜ் |
Question 104 |
பிரித்திகா யாஷினி கணினிப் பாடப்பிரிவு இளநிலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்டு ____.
2010 | |
2011 | |
2012 | |
2013
|
Question 105 |
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினி எங்கு பணியாற்றுகிறார்?
சேலம் | |
காஞ்சிபுரம் | |
சென்னை | |
மதுரை |
Question 106 |
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ?
சேலம் | |
காஞ்சிபுரம் | |
சென்னை | |
மதுரை |
Question 107 |
லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.
ஜோயிதா மோண்டல் மாஹி | |
பிரித்திகா யாஷினி | |
தாரிகா பானு | |
நர்த்தகி நடராஜ் |
Question 108 |
ஜோயிதா மோண்டல் மாஹி எங்கு லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாம்பூர் – பீகார் | |
இஸ்லாம்பூர் – ஒடிசா | |
இஸ்லாம்பூர் – மேற்கு வங்கம் | |
இஸ்லாம்பூர் - பஞ்சாப் |
Question 109 |
ஜோயிதா மோண்டல் மாஹி என்ற திருநங்கை எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
பீகார் | |
மேற்கு வங்கம் | |
பஞ்சாப் | |
ஒடிசா |
Question 110 |
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார் ?
ஜோயிதா மோண்டல் மாஹி | |
பிரித்திகா யாஷினி | |
தாரிகா பானு | |
நர்த்தகி நடராஜ் |
Question 111 |
தாரிகா என்ற திருநங்கை எங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்தார்?
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – சேலம் | |
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – சென்னை | |
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – காஞ்சிபுரம் | |
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – திருவள்ளூர் |
Question 112 |
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகா தேர்ச்சி பெற்ற ஆண்டு
2010 | |
2012 | |
2014 | |
2017 |
Question 113 |
கீழ்க்கண்டவற்றுள் அச்சுப் படி திருத்துபவரின் பணிகளில் தவறானது எது?
ஒரு வரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாக காட்டல் வேண்டும் | |
எண்ணின் இடையில் பிழையிகுந்தால் அந்தத் தொகையில் தவறான எண்ணை மட்டும் பிழையின்றி எழுதிக் காட்டுதல் வேண்டும். | |
ஒரு செல்லில் பிழைகள் பல இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாக பக்க ஓரத்தில் தருதல் வேண்டும். | |
அச்சுப் படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது . |
Question 114 |
- "பாரதியார் கேளிச் சித்தரத்தை விகடச் சித்திறம் என்று குறிப்பார்"
- இவ்வரிகளில் உள்ள பிழைகளை குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி எழுதுக.
: லி : ர : றி | |
: ற : ர : றி | |
/லி /ர /றி | |
/ற /ர /றி |
Question 115 |
பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகள் எத்தனை வகைப்படும்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 116 |
கீழ்க்கண்டவற்றுள் பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகளில் அல்லாதது எது?
பொதுவானவை | |
நிறுத்தக் குறியீடுகள் தொடர்பானவை | |
இடைவெளி தரவேண்டியவை | |
சிறப்பு எழுத்துக்கள் |
Question 117 |
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- Dt - அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக.
- ^ - சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க
- [ - புதிய பத்தி தொடங்குக.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 118 |
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி
எழுதுதலில் எது சரியானது?
பாரதி தம்மைப் போலவே பிறரை : யும்
நேசிக்கும் பண்ப்பாளர் / dt
| |
பாரதி தம்மைப் போலவே பிறரை : யும்
நேசிக்கும் பண்ப்பாளர் / ;
| |
பாரதி தம்மைப் போலவே பிறரை ;யும்
நேசிக்கும் பண்ப்பாளர் / dt
| |
பாரதி தம்மைப் போலவே பிறரை / / யும்
நேசிக்கும் பண்ப்பாளர் / dt
|
Question 119 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- , / - கால்புள்ளியைச் சேர்க்கவும்
- ; / - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
- : / - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 119 Explanation:
(Note : ; / - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்
: / - முக்காற்ப்புள்ளியைச் சேர்க்கவும் )
Question 120 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- . / - முற்றுப்புள்ளியை நீக்கவும்
- ? / - வினாக்குறி அடையாளத்தை நீக்கவும்.
- ! / - வியப்புக் குறியை நீக்கவும் .
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 , 3 சரி | |
அனைத்தும் தவறு |
Question 121 |
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி
- எழுதுதலில் எது சரியானது?
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / ;/
சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி ; / ; /
போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
| |
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / :/
சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி : / :/
போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
| |
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / , /
சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி , / , /
போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
| |
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / ;/
சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி , / , /
போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
|
Question 122 |
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி
எழுதுதலில் எது சரியானது?
தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை
முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு # /
| |
தமிழ் இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை
முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு ;/
| |
தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை
முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு , /
| |
தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை
முதன் முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு # /
|
Question 123 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- - சொற்களை அல்லது எழுத்துகளைச் சேர்க்கவும். இடைவெளி விட வேண்டாம்.
- # - பத்திகளுக்கிடையில் இடைவெளி தருக
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 124 |
கீழ்க்கண்ட வற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
இடப்பக்கம் தள்ளவும் | |
வலப்பக்கம் தள்ளவும் | |
சொற்களை இணைக்கவும் | |
ஒற்றை மேற்கோள் குறியீடு இடுகள் |
Question 124 Explanation:
( Note: பத்திகளை இணைக்கவும் )
Question 125 |
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி
- எழுதுதலில் எது சரியானது?
கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ‘/ | |
கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது."/ “ / | |
கல்வியின் சிறப்பை கல்வி / அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ‘/ | |
கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ;/ |
Question 126 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
Unbold- வழக்கமான எழுத்தில் மாற்றுக. | |
Bold - தடித்த எழுத்தில் மாற்றுக. | |
Trs - சொற்கள், எழுத்துகளை சேர்த்து எழுதுக. | |
l.c – எழுத்துருவைச் சிறியதாக ஆக்குக |
Question 127 |
பொருத்துக
- ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர்
- Semicolon i) அரைப்புள்ளி
- Colon ii) முக்காற்புள்ளி
- Colondash iii) வரலாற்றுக்குறி
- Dash iv) இடைக் கோடு
i ii iii iv | |
ii iii iv i | |
iv iii ii I | |
iii iv i ii |
Question 128 |
பொருத்துக
- ஆங்கிலப் பெயர் தமிழ்ப் பெயர்
- Bar i) வெட்டுக்கோடு
- Brackets ii) பகர அடைப்பு
- Double brackets iii) இரட்டை பிறைக்கோடு
- Large brackets iv) பிறைக்கோடு
i ii iii iv | |
i iv iii ii | |
iv iii ii I | |
iii iv i ii |
Question 129 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
- எழுத்துக் குறை ( ‘ )
- மேற்படிக் குறி ( " )
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைததும் தவறு |
Question 130 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
- அரைப்புள்ளி ( : )
- முக்காற்புள்ளி ( ; )
- வரலாற்றுக்குறி ( / )
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 131 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
- இடைக்கோடு ( - )
- வெட்டுக்கோடு ( / )
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைததும் தவறு |
Question 132 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
- பிறைக்கோடு ( ( ) )
- இரட்டைப்பிறைக்கோடு ( {} )
- பகர அடைப்பு ( [] )
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 133 |
பூஜை, விஷயம், உபயோகம் – எனபவை முறையே
வழிபாடு, செய்தி, பயன்பாடு | |
பயன்பாடு, வழிபாடு, செய்தி | |
வழிபாடு, பயன்பாடு, செய்தி | |
பயன்பாடு , செய்தி, வழிபாடு |
Question 134 |
கூவும் குயிலும் கரையும் காகமும்-தொடரில் இடம்பெற்ற மரபு
பெயர் மரபு | |
வினைமரபு | |
ஒலி மரபு | |
இவை மூன்றும் |
Question 135 |
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர் ?- இது எவர் மொழி?
வாய்க்கால் | |
நாங்கூழ் | |
நடராசன் | |
புல் |
Question 136 |
தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்
இரகசிய வழி | |
மனோன்மணீயம் | |
நூல்தொகை விளக்கம் | |
திருவிதாங்கூர் அரசர் வரலாறு |
Question 137 |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன் | |
இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன் | |
இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன். | |
இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு. |
Question 138 |
"பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; " என்று கூறியவர் யார்?
அண்ணா | |
பெரியார் | |
திரு.வி.க | |
விவேகானந்தர் |
Question 139 |
“ நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
பொதுமை வேட்டல் | |
முருகன் அல்லது அழகு | |
இளமை விருந்து | |
பெண்ணின் பெருமை |
Question 140 |
திரு. வி.க அவர்கள் யாரிடம் தமிழ் பயின்றார்?
விருத்தாசலனார் | |
நா.கதிரைவேல் | |
மயிலை தணிகாசலம் | |
திருவாரூரார் |
Question 141 |
திரு. வி.க அவர்கள் யாரிடம் சைவ நூல்களை பயின்றார்?
விருத்தாசலனார் | |
நா.கதிரைவேல் | |
மயிலை தணிகாசலம் | |
திருவாரூரார் |
Question 142 |
தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார் ?
அண்ணா | |
திரு.வி.க | |
தாராபாரதி | |
உ.வே.சா |
Question 143 |
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க எழுதாத நூல்கள் எவை?
- 1.பெண்ணின் பெருமை 2. முருகன் அல்லது அழகு
- சைவத்திறவு 4. திருக்குறள் விரிவுரை
- என் கடன் பணி செய்து கிடப்பதே
4, 5 | |
4 மட்டும் | |
3, 4 | |
எதுவுமில்லை |
Question 144 |
திரு. வி.க அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்?
- தென்றல் 2. தேசபக்தன் 3. நவசக்தி 4. தமிழ்நிலம்
1, 2 | |
2 , 3 | |
3, 4 | |
1,4 |
Question 145 |
தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவர் யார்?
அண்ணா | |
அண்ணா | |
தாராபாரதி | |
ஈரோடு தமிழன்பன் |
Question 146 |
தொழிற்சங்கத்தை தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் யார்?
அண்ணா | |
திரு.வி.க | |
காமராஜர் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் |
Question 147 |
திரு.வி.க. அவர்கள் தலைமை தமிழாசிரியராக எங்கு பணியாற்றினார்?
வெஸ்லி கல்லூரி | |
வெஸ்லி பள்ளி | |
சென்னை பல்கலைக்கழகம் | |
அண்ணாமலை பல்கலைக்கழகம் |
Question 148 |
திரு.வி.க குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
- திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
- சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.
- இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 149 |
கீழ்க்கண்டவற்றுள் "தேன்" என்ற பொருள் தரும் சொல் எது?
பிரசம் | |
பாணி | |
பாழி | |
பாலை |
Question 150 |
கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசன் நடத்திய இதழ் எது?
குயில் | |
எழுத்து | |
தென்றல் | |
தேசபக்தன் |
Question 151 |
கீழ்க்கண்டவற்றுள் சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் எது?
குயில் | |
எழுத்து | |
தென்றல் | |
தேச பக்தன் |
Question 152 |
கீழ்க்கண்டவற்றுள் மூங்கில் என்பதை குறிக்கும் சொல்?
அரி | |
பாணி | |
வேய் | |
பாழி |
Question 153 |
கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?
குயில் | |
அன்னம் | |
தென்றல் | |
தேச பக்தன் |
Question 154 |
உமறுப் புலவரை ஆதரித்தவர் யார்?
சீதக்காதி | |
பனு அகமது மரைக்காயர் | |
அபு பக்கர் | |
முகமது நபி |
Question 155 |
"You must not lose faith in humanity.Humanity is an ocean; if a few drops of the ocean are dirty,the ocean does not become dirty” என்று கூறியவர் யார்?
நேரு | |
நேரு | |
நேதாஜி | |
காந்தி |
Question 156 |
- " சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத் திறந்து
- காக்கைப்பாடினி வெளியே வந்தாள் "
- இவ்வரிகள் யாருடையது?
திரு.வி.க | |
தாராபாரதி | |
ஹெச்.ஜி.ரசூல் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
Question 157 |
பொருத்துக.
- Earthworm i) விழிப்புணர்வு
- Globalisation ii) முனைவர் பட்டம்
- Doctor of philosophy iii) உலகமயமாக்கல்
- Awareness iv) நாங்கூழ்ப்புழு
i ii iii iv | |
ii iii iv i | |
iv iii ii i | |
iii iv i ii |
Question 158 |
- "வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த
- மருதயாழின் ஓசை வழிந்தோட
- கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின் முன்
- பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது “
- என்ற வரிகள் காணப்படும் கவிதை?
ஒவ்வொரு புல்லையும் | |
சங்கத் தமிழ் அனைத்தும் தா | |
பெண்ணின் பெருமை | |
பொதுமை வேட்டல் |
Question 159 |
சரியான இணையை தேர்ந்தெடு
- Passport - நுழைவு இசைவு
- Materialism - பொருள் முதல் வாதம்
- Ph.D – முனைவர் பட்டம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 159 Explanation:
(Note: Passport - கடவுச் சீட்டு)
Question 160 |
சரியான இணையை தேர்ந்தெடு
- இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
- ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
- நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 160 questions to complete.