வேதிப் பிணைப்புகள் Online Test 11th Science
வேதிப் பிணைப்புகள் Online Test 11th Chemistry Questions in Tamil
Quiz-summary
0 of 82 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 82 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- Answered
- Review
- 
                        Question 1 of 821. Question- 1954 ஆம் ஆண்டு வேதியியலுக்கான் நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர்________
 Correct
 விளக்கம்: லீனஸ் கார்ல் பௌலிங் ஒரு அமெரிக்க வேதியியலாளர், உயிர் வேதியியல் அறிஞர், அமைதிக்கான செயற்பாட்டாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். வேதிப்பிணைப்புகளின் இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களுக்கான வடிவமைப்பினை வருவித்தலில் அவற்றின் பயன்பாடு பற்றிய ஆற்விற்காக 1954 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. Incorrect
 விளக்கம்: லீனஸ் கார்ல் பௌலிங் ஒரு அமெரிக்க வேதியியலாளர், உயிர் வேதியியல் அறிஞர், அமைதிக்கான செயற்பாட்டாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். வேதிப்பிணைப்புகளின் இயல்பு மற்றும் சிக்கலான சேர்மங்களுக்கான வடிவமைப்பினை வருவித்தலில் அவற்றின் பயன்பாடு பற்றிய ஆற்விற்காக 1954 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 
- 
                        Question 2 of 822. Question- 1954 ஆம் ஆண்டு லீனஸ் கார்ல் பௌலிங் என்பவர் கீழ்க்கண்ட எந்த ஆய்விற்காக நோபல் பரிசுப் பெற்றார்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 3 of 823. Question- 1916 ஆம் ஆண்டு வேதிப்பிணைப்பு பற்றிய தர்க்க ரீதியான அணுகு முறையை முன்மொழிந்தவர்கள்__________
 Correct
 விளக்கம்: 1916ல் வேதிப்பிணைப்பு பற்றிய தர்க்க ரீதியான அணுகு முறை கோசல் மற்றும் லூயிஸ் ஆகிய அறிவியல் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. மந்த வாயுக்கள் பிற அணுக்களுடன் வினைபுரியாத அல்லது அரிதாக வினைபுரியும் தன்மையைப் பெற்று மந்தத் தன்மையுடன் இருப்பதன் அடிப்படையில் வேதிப்பிணைப்பு உருவாதலை இவ்வறிவியல் அறிஞர்கள் அணுகினார்கள். Incorrect
 விளக்கம்: 1916ல் வேதிப்பிணைப்பு பற்றிய தர்க்க ரீதியான அணுகு முறை கோசல் மற்றும் லூயிஸ் ஆகிய அறிவியல் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. மந்த வாயுக்கள் பிற அணுக்களுடன் வினைபுரியாத அல்லது அரிதாக வினைபுரியும் தன்மையைப் பெற்று மந்தத் தன்மையுடன் இருப்பதன் அடிப்படையில் வேதிப்பிணைப்பு உருவாதலை இவ்வறிவியல் அறிஞர்கள் அணுகினார்கள். 
- 
                        Question 4 of 824. Question- கூற்று (i): மந்த வாயுக்கள் முழுவதுமாக நிரப்பப்பட்ட வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை பெற்றிருப்பதால் அவைகள் குறைந்த நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன.
 கூற்று (ii): மந்த வாயுக்களைத் தவிர்த்த பிற தனிமங்கள் தங்கள் வெளிக்கூட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழத்தல், ஏற்றுக்கொள்ளுதல் அல்லது பங்கிடுதல் ஆகியவற்றின் மூலம் நிலைப்புத் தன்மையை பெற முயல்கின்றன. Correct
 விளக்கம்: மந்த வாயுக்கள் முழுவதுமாக நிரப்பப்பட்ட வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை பெற்றிருப்பதால் அவைகள் அதிக நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன. Incorrect
 விளக்கம்: மந்த வாயுக்கள் முழுவதுமாக நிரப்பப்பட்ட வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை பெற்றிருப்பதால் அவைகள் அதிக நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன. 
- 
                        Question 5 of 825. Question- கீழ்க்கண்டக் கூற்றுக்களை உற்றுநோக்கி சரியானவற்றைக் கண்டறி:
 கூற்று 1: சோடியம் ஒரு எலக்ட்ரானை இழப்பதன் மூலம் Na+ அயனி உருவாகிறது. அது இழக்கும் எலக்ட்ரானை குளோரின் ஏற்றுக் கொண்டு Cl– அயனி உருவாகிறது. கூற்று 2: இதன் விளைவாக இரண்டு அணுக்களும் தங்களுக்கு அருகே உள்ள மந்த வாயுக்களின் நிலையான எலக்ட்ரான் அமைப்பினைப் பெறுகின்றன. Correct
 Incorrect
 
- 
                        Question 6 of 826. Question- கீழ்க்கண்டவர்களுல் ஈரணு மூலக்கூறுகளான நைட்ரஜன் ஆக்சிஜன் போன்றவற்றில், அணுக்களுக்கிடையேயான எலக்ட்ரான்களின் பரிமாற்ற பங்கீட்டினால் அவைகள் நிலைப்புத்தன்மையைப் பெறுகின்றன என்ற கருத்தினை முன்மொழிந்தவர்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 7 of 827. Question- நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு__________
 Correct
 விளக்கம்: நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு இது ஐந்து இணைதிற எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளது. Incorrect
 விளக்கம்: நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு இது ஐந்து இணைதிற எலக்ட்ரான்களை வெளிக்கூட்டில் பெற்றுள்ளது. 
- 
                        Question 8 of 828. Question- கீழ்க்கண்டவர்களுல் யாருடைய அணுகுமுறையானது எண்மவிதி உருவாக காரணமாக அமைந்தது
 Correct
 விளக்கம்: வேதிப்பிணைப்பு பற்றிய கோசல் – லூயிஸ் அணுகுமுறையானது எண்மவிதி உருவாக காரணமாக அமைந்தது. Incorrect
 விளக்கம்: வேதிப்பிணைப்பு பற்றிய கோசல் – லூயிஸ் அணுகுமுறையானது எண்மவிதி உருவாக காரணமாக அமைந்தது. 
- 
                        Question 9 of 829. Question- வேதிப் பிணைப்பில் ஈடுபடும் அனைத்து அணுக்களும் தங்களது இணைதிற வெளிக்கூட்டில்________எலக்ட்ரான்களை பெற்றிருக்க வேண்டும்.
 Correct
 விளக்கம்: ஒரு வேதிப் பிணைப்பில் ஈடுபடும் அனைத்து அணுக்களும் தங்களது இணைதிற வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெறும் வகையில் தங்களுக்குள் எலக்ட்ரான்களை பரிமாற்றம் அல்லது பங்கீடு செய்து கொள்கின்றன. Incorrect
 விளக்கம்: ஒரு வேதிப் பிணைப்பில் ஈடுபடும் அனைத்து அணுக்களும் தங்களது இணைதிற வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெறும் வகையில் தங்களுக்குள் எலக்ட்ரான்களை பரிமாற்றம் அல்லது பங்கீடு செய்து கொள்கின்றன. 
- 
                        Question 10 of 8210. Question- பொதுவாக உலோகங்கள், அலோகங்களுடன் வினைபுரியும்போது________பிணைப்பினை உருவாக்குகின்றன.
 Correct
 விளக்கம்: பொதுவாக உலோகங்கள், அலோகங்களுடன் வினைபுரியும் போது அயனிப்பிணைப்புகளை உருவாக்குகின்றன மேலும் அலோகங்கள் உருவாக்கும் சேர்மங்களில் சகப்பிணைப்பு காணப்படுகிறது. Incorrect
 விளக்கம்: பொதுவாக உலோகங்கள், அலோகங்களுடன் வினைபுரியும் போது அயனிப்பிணைப்புகளை உருவாக்குகின்றன மேலும் அலோகங்கள் உருவாக்கும் சேர்மங்களில் சகப்பிணைப்பு காணப்படுகிறது. 
- 
                        Question 11 of 8211. Question- அலோகங்கள் உருவாக்கும் சேர்மங்கள்_________பிணைப்பினை கொண்டிருக்கும்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 12 of 8212. Question- __________யை தவிர்த்து பிற அனைத்து தனிமங்களும் சேர்மங்களாகவோ அல்லது பல்லணு மூலக்கூறுகளாகவோ காணப்படுகின்றன.
 Correct
 விளக்கம்: மந்த வாயுக்களை தவிர்த்து பிற அனைத்து தனிமங்களும் சேர்மங்களாகவோ அல்லது பல்லணு மூலக்கூறுகளாகவோ காணப்படுகின்றன. Incorrect
 விளக்கம்: மந்த வாயுக்களை தவிர்த்து பிற அனைத்து தனிமங்களும் சேர்மங்களாகவோ அல்லது பல்லணு மூலக்கூறுகளாகவோ காணப்படுகின்றன. 
- 
                        Question 13 of 8213. Question- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க:
 மூலக்கூறுகள் இணைதிறன் எலக்ட்ரான்கள் 1) நீர் மூலக்கூறு – 8 2) HNO3 – 24 3) CO2 – 24 Correct
 விளக்கம்: மூலக்கூறுகள் இணைதிறன் எலக்ட்ரான்கள் 1) நீர் மூலக்கூறு – 8 2) HNO3 – 24 3) CO2 – 16 Incorrect
 விளக்கம்: மூலக்கூறுகள் இணைதிறன் எலக்ட்ரான்கள் 1) நீர் மூலக்கூறு – 8 2) HNO3 – 24 3) CO2 – 16 
- 
                        Question 14 of 8214. Question- அயனிப்பிணைப்புப் பற்றியக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:
 கூற்று (i): எலக்ட்ரான்கள் முற்றிலுமாக பரிமாற்றம் செய்யப்படுவதால் நேர் மற்றும் எதிர் மின் சுமையுடைய அயனிகள் உருவாகின்றன. கூற்று (ii): இவ்விரு அயனிகளும் வலிமை மிக்க மின்நிலையியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று பிரிக்கப்படுகின்றன. Correct
 விளக்கம்: எலக்ட்ரான்கள் முற்றிலுமாக பரிமாற்றம் செய்யப்படுவதால் நேர் மற்றும் எதிர் மின் சுமையுடைய அயனிகள் உருவாகின்றன. இவ்விரு அயனிகளும் வலிமை மிக்க மின்நிலையியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று பிணைக்கப்படுகின்றன. இப்பிணைப்பு அயனிப்பிணைப்பு எனப்படுகிறது. Incorrect
 விளக்கம்: எலக்ட்ரான்கள் முற்றிலுமாக பரிமாற்றம் செய்யப்படுவதால் நேர் மற்றும் எதிர் மின் சுமையுடைய அயனிகள் உருவாகின்றன. இவ்விரு அயனிகளும் வலிமை மிக்க மின்நிலையியல் கவர்ச்சி விசையால் ஒன்றோடொன்று பிணைக்கப்படுகின்றன. இப்பிணைப்பு அயனிப்பிணைப்பு எனப்படுகிறது. 
- 
                        Question 15 of 8215. Question- ஒரு சகப்பிணைப்பானது கீழ்க்கண்ட எந்த காரணிகளால் வரையறுக்கப்படுகிறது.
 Correct
 விளக்கம்: ஒரு சகப்பிணைப்பானது பிணைப்பு நீளம், பிணைப்புக் கோணம், பிணைப்புத் தரம் போன்ற அளவீட்டுக் காரணிகளால் வரையறுக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: ஒரு சகப்பிணைப்பானது பிணைப்பு நீளம், பிணைப்புக் கோணம், பிணைப்புத் தரம் போன்ற அளவீட்டுக் காரணிகளால் வரையறுக்கப்படுகிறது. 
- 
                        Question 16 of 8216. Question- சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு__________எனப்படுகிறது.
 Correct
 விளக்கம்: சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் எனப்படுகின்றது. Incorrect
 விளக்கம்: சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் எனப்படுகின்றது. 
- 
                        Question 17 of 8217. Question- அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது, பிணைப்பு நீளமானது________ஆக இருக்கும்.
 Correct
 விளக்கம்: அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது, பிணைப்பு நீளம் அதிகமாக இருக்கும். எ.கா. கார்பன் – கார்பன் ஒன்றை பிணைப்பின் நீளமானது (1.54 Å) கார்பன் – நைட்ரஜன் ஒன்றை பிணைப்பின் நீளத்தைக் (1.43 Å) காட்டிலும் அதிகமாகும். Incorrect
 விளக்கம்: அணுவின் உருவளவு அதிகமாக உள்ளபோது, பிணைப்பு நீளம் அதிகமாக இருக்கும். எ.கா. கார்பன் – கார்பன் ஒன்றை பிணைப்பின் நீளமானது (1.54 Å) கார்பன் – நைட்ரஜன் ஒன்றை பிணைப்பின் நீளத்தைக் (1.43 Å) காட்டிலும் அதிகமாகும். 
- 
                        Question 18 of 8218. Question- இரு அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பிணைப்பு நீளம்________ஆக இருக்கும்.
 Correct
 விளக்கம்: இரு அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பிணைப்பு நீளம் குறைவாக இருக்கும். எ.கா. கார்பன் ஒற்றை பிணைப்பு நீளம் (1.54 Å) கார்பன் – கார்பன் முப்பிணைப்பு நீளம் (1.20 Å) கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகம். Incorrect
 விளக்கம்: இரு அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பிணைப்பு நீளம் குறைவாக இருக்கும். எ.கா. கார்பன் ஒற்றை பிணைப்பு நீளம் (1.54 Å) கார்பன் – கார்பன் முப்பிணைப்பு நீளம் (1.20 Å) கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகம். 
- 
                        Question 19 of 8219. Question- ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை__________என்றழைக்கப்படுகிறது.
 Correct
 விளக்கம்: ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை பிணைப்புத்தரம் என்றழைக்கப்படுகிறது. லூயிஸ் கொள்கையில், பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களுக்கிடையே சமமாகப் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையே பிணைப்புத்தரம் என்றழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: ஒரு மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை பிணைப்புத்தரம் என்றழைக்கப்படுகிறது. லூயிஸ் கொள்கையில், பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களுக்கிடையே சமமாகப் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையே பிணைப்புத்தரம் என்றழைக்கப்படுகிறது. 
- 
                        Question 20 of 8220. Question- கீழ்க்கண்டவற்றுள் பிணைப்புக்கோணம் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: நிறமாலை முறைகளைப் பயன்படுத்தி பிணைப்புக் கோணத்தைக் கண்டறியலாம். Incorrect
 விளக்கம்: நிறமாலை முறைகளைப் பயன்படுத்தி பிணைப்புக் கோணத்தைக் கண்டறியலாம். 
- 
                        Question 21 of 8221. Question- வாயுநிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு_______என வரையறுக்கப்படுகிறது.
 Correct
 விளக்கம்: வாயுநிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு பிணைப்பு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: வாயுநிலையில் உள்ள மூலக்கூறின் ஒரு மோல் குறிப்பிட்ட பிணைப்பை பிளக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலின் அளவு பிணைப்பு ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது. 
- 
                        Question 22 of 8222. Question- பிணைப்பு ஆற்றலின் அலகு___________
 Correct
 Incorrect
 
- 
                        Question 23 of 8223. Question- கீழ்க்கண்டவற்றுள் பிணைப்பு ஆற்றல் பற்றியக் கூற்றுகளுல் சரியானதைக் கண்டறி:
 1) பிணைப்பு ஆற்றலின் மதிப்பு அதிகமெனில், பிணைப்பின் வலிமை அதிகம். 2) பிணைக்கப்பட்டிருக்கும் அணுக்களின் உருவளவு மற்றும் அவைகளுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பொறுத்து பிணைப்பு ஆற்றல் அமையும். 3) பிணைப்பில் ஈடுபட்டுள்ள அணுவின் உருவளவு அதிகம் எனில், பிணைப்பு ஆற்றலின் மதிப்பு அதிகமாகும். Correct
 விளக்கம்: பிணைப்பில் ஈடுபட்டுள்ள அணுவின் உருவளவு அதிகம் எனில், பிணைப்பு ஆற்றலின் மதிப்பு குறைவாகும். Incorrect
 விளக்கம்: பிணைப்பில் ஈடுபட்டுள்ள அணுவின் உருவளவு அதிகம் எனில், பிணைப்பு ஆற்றலின் மதிப்பு குறைவாகும். 
- 
                        Question 24 of 8224. Question- ஒரு சகப்பிணைப்பின் முனைவுத் தன்மையை அளவிட பயன்படும் இருமுனை திருப்புத் திறனின் சமன்பாடு___________
 Correct
 விளக்கம்: ஒரு சகப்பிணைப்பின் முனைவுத் தன்மையை இருமுறை திருப்புத் திறனின் அடிப்படையில் அளவிட இயலும் இது µ = q × 2d என்று வரையறுக்கப்படுகிறது. இங்கு µ என்பது இருமுனை திருப்புத் திறனையும், q என்பது மின்சுமை மற்றும் 2d என்பது இரு மின்சுமைகளுக்கு இடையேயானத் தொலைவினையும் குறிப்பிடுகின்றன. Incorrect
 விளக்கம்: ஒரு சகப்பிணைப்பின் முனைவுத் தன்மையை இருமுறை திருப்புத் திறனின் அடிப்படையில் அளவிட இயலும் இது µ = q × 2d என்று வரையறுக்கப்படுகிறது. இங்கு µ என்பது இருமுனை திருப்புத் திறனையும், q என்பது மின்சுமை மற்றும் 2d என்பது இரு மின்சுமைகளுக்கு இடையேயானத் தொலைவினையும் குறிப்பிடுகின்றன. 
- 
                        Question 25 of 8225. Question- இருமுனை திருப்புத் திறனின் அலகு__________
 Correct
 விளக்கம்: இருமுனை திருப்புத் திறனின அலகு கூலூம் மீட்டர்(Cm), இது பொதுவாக டிபை அலகில் (π) குறிப்பிடப்படுகிறது. Incorrect
 விளக்கம்: இருமுனை திருப்புத் திறனின அலகு கூலூம் மீட்டர்(Cm), இது பொதுவாக டிபை அலகில் (π) குறிப்பிடப்படுகிறது. 
- 
                        Question 26 of 8226. Question- ஒரு டிபை என்பது___________
 Correct
 Incorrect
 
- 
                        Question 27 of 8227. Question- கீழ்க்கண்டவற்றுள் பூஜ்ய இருமுனைதிருப்புத் திறன் அற்ற மூலக்கூறு எது.
 Correct
 விளக்கம்: H2, O2, F2 போன்ற ஈரணு மூலக்கூறுகள் பூஜ்ய இருமுனைதிருப்புத் திறனைப் பெற்றுள்ளன. மேலும் இவைகள் முனைவற்ற மூலக்கூறுகள் எனப்படுகின்றன. Incorrect
 விளக்கம்: H2, O2, F2 போன்ற ஈரணு மூலக்கூறுகள் பூஜ்ய இருமுனைதிருப்புத் திறனைப் பெற்றுள்ளன. மேலும் இவைகள் முனைவற்ற மூலக்கூறுகள் எனப்படுகின்றன. 
- 
                        Question 28 of 8228. Question- இருமுனை திருப்புத் திறனானது ஒரு________அலகாகும்.
 Correct
 விளக்கம்: இருமுனை திருப்புத் திறனானது ஒரு வெக்டார் அளவீடாகும். இவ்வெக்டாரின் திசையானது எதிர்மின் சுமையிலிருந்து நேர்மின்சுமையினை நோக்கி அமையும். Incorrect
 விளக்கம்: இருமுனை திருப்புத் திறனானது ஒரு வெக்டார் அளவீடாகும். இவ்வெக்டாரின் திசையானது எதிர்மின் சுமையிலிருந்து நேர்மின்சுமையினை நோக்கி அமையும். 
- 
                        Question 29 of 8229. Question- HF ஆனது________பிணைப்புத் தன்மையுடதாகும்.
 Correct
 விளக்கம்: HF பிணைப்பானது முனைவுற்ற சகப்பிணைப்பு என அழைக்கப்படுகிறது. இங்கு, மிகச் சிறிய சமமான எதிர் எதிர் மின்சுமையுடைய மின்சுமைகள் மிகச்சிறிய தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு இருமுனை என அழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: HF பிணைப்பானது முனைவுற்ற சகப்பிணைப்பு என அழைக்கப்படுகிறது. இங்கு, மிகச் சிறிய சமமான எதிர் எதிர் மின்சுமையுடைய மின்சுமைகள் மிகச்சிறிய தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு இருமுனை என அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 30 of 8230. Question- கீழ்க்கண்டவற்றுள் பூஜ்யமற்ற இருமுனை திருப்புத்திறன் அல்லாத மூலக்கூறினை கண்டறி.
 Correct
 விளக்கம்: HF, HCl, CO, NO போன்ற மூலக்கூறுகள் பூஜ்யமற்ற இருமுனை திருப்புத்திறன் மதிப்புகளைப் பெற்றுள்ளன. இத்தகைய மூலக்கூறுகள் முனைவுற்ற மூலக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன. Incorrect
 விளக்கம்: HF, HCl, CO, NO போன்ற மூலக்கூறுகள் பூஜ்யமற்ற இருமுனை திருப்புத்திறன் மதிப்புகளைப் பெற்றுள்ளன. இத்தகைய மூலக்கூறுகள் முனைவுற்ற மூலக்கூறுகள் என அழைக்கப்படுகின்றன. 
- 
                        Question 31 of 8231. Question- அயனிச் சேர்மங்களில் எந்த அளவிற்கு முனைவாக்கம் நிகழ்கிறது என்பதனை___________விதி மூலம் அறியலாம்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 32 of 8232. Question- கீழ்க்கண்டவற்றுள் முனைவற்ற மூலக்கூறு எது.
 Correct
 Incorrect
 
- 
                        Question 33 of 8233. Question- 
- கீழ்க்கண்டவற்றுள் முனைவுற்ற மூலக்கூறு எது.
 
 Correct
 Incorrect
 
- 
- 
                        Question 34 of 8234. Question- பெஜான்ஸ் விதிகளுல் பொருந்தாததைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: அதிக சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றிருக்க வேண்டுமெனில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி ஆகிய இரண்டின் மின்சுமைகளும் அதிகமாக இருக்க வேண்டும். Incorrect
 விளக்கம்: அதிக சகப்பிணைப்புத் தன்மையினை பெற்றிருக்க வேண்டுமெனில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி ஆகிய இரண்டின் மின்சுமைகளும் அதிகமாக இருக்க வேண்டும். 
- 
                        Question 35 of 8235. Question- இணைதிறன் எலக்ட்ரான் இரட்டை விலக்கல் கொள்கையின் முக்கிய கோட்பாடுகளுல் பொருந்தாதது எது.
 1) மைய அணுவை சுற்றி காணப்படும் இணைதிற கூடு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து மூலக்கூறின் வடிவம் அமைகிறது. 2) எலக்ட்ரான் இரட்டைகள் இருவகைப்படும். அவை பிணைப்பு எலக்ட்ரான் இரட்டை மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை ஆகும். 3) பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான் இரட்டைகள் பிணைப்பு இரட்டை எலக்ட்ரான்கள் எனப்படுகிறது. அதே நேரத்தில் பிணைப்பில் ஈடுபடாத அணுவின் இணைதிற எலக்ட்ரான்களின் இரட்டையினை தனித்த எலக்ட்ரான் எனப்படுகிறது. 4) மைய அணுவினை சூழ்ந்துள்ள ஒவ்வொரு எலக்ட்ரான் இரட்டையும் தங்களுக்குள் ஒன்றையொன்று விலக்குகின்றன. எனவே, அவைகளுக்கிடையேயான விலக்குவிசையினை எந்த அளவிற்கு சிறுமமாக்க இயலுமோ அதற்கேற்ப முப்பரிமாண வெளியில் விலகி அமைகின்றன. Correct
 Incorrect
 
- 
                        Question 36 of 8236. Question- ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலுக்கான கருத்தியல் வழிமுறையை முன்மொழிந்தவர்_______
 Correct
 விளக்கம்: எலக்ட்ரானின் அலை இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் ஹைய்ட்லர் மற்றும் லண்டன் ஆகிய அறிவியல் அறிஞர்கள் ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலுக்கான கருத்தியல் வழிமுறையை முன்மொழிந்தனர். Incorrect
 விளக்கம்: எலக்ட்ரானின் அலை இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் ஹைய்ட்லர் மற்றும் லண்டன் ஆகிய அறிவியல் அறிஞர்கள் ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலுக்கான கருத்தியல் வழிமுறையை முன்மொழிந்தனர். 
- 
                        Question 37 of 8237. Question- ஹைய்ட்லர் மற்றும் லண்டன் ஆகியோர் ஹைட்ரஜன் மூலக்கூறில் சகப்பிணைப்பு உருவாதலைக் கீழ்க்கண்ட கொள்கையின் அடிப்படையில் முன்மொழிந்தனர்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 38 of 8238. Question- எலக்ட்ரான் அலை இயக்கவியல் கொள்கையினை மேம்படுத்திய அறிவியல் அறிஞர்கள்___________
 Correct
 Incorrect
 
- 
                        Question 39 of 8239. Question- மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை என்றழைக்கப்படும் பிணைப்புக் கொள்கையை உருவாக்கிய அறிஞர்கள்.
 Correct
 விளக்கம்: F. ஹீண்ட் மற்றும் ராபர்ட் S. முல்லிகன் ஆகிய அறிஞர்கள் மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை என்றழைக்கப்படும் பிணைப்புக் கொள்கையை உருவாக்கினார்கள். இக்கொள்கையானது மூலக்கூறுகளின் காந்தப் பண்பினை விளக்கியது. Incorrect
 விளக்கம்: F. ஹீண்ட் மற்றும் ராபர்ட் S. முல்லிகன் ஆகிய அறிஞர்கள் மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கை என்றழைக்கப்படும் பிணைப்புக் கொள்கையை உருவாக்கினார்கள். இக்கொள்கையானது மூலக்கூறுகளின் காந்தப் பண்பினை விளக்கியது. 
- 
                        Question 40 of 8240. Question- ஆர்பிட்டால் கொள்கையின் முக்கிய அம்சங்களுல் பொருந்தாதது எது.
 Correct
 விளக்கம்: அணுக்கள் இணைந்து மூலக்கூறினை உருவாக்கும் போது, அவைகளின் அணு ஆர்பிட்டால்கள் தங்களது தனித்தன்மையை இழக்கின்றன. மேலும் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றழைக்கப்படும் புதிய ஆர்பிட்டால்கள் உருவாகின்றன. Incorrect
 விளக்கம்: அணுக்கள் இணைந்து மூலக்கூறினை உருவாக்கும் போது, அவைகளின் அணு ஆர்பிட்டால்கள் தங்களது தனித்தன்மையை இழக்கின்றன. மேலும் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றழைக்கப்படும் புதிய ஆர்பிட்டால்கள் உருவாகின்றன. 
- 
                        Question 41 of 8241. Question- ஆர்பிட்டால்களில் கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுகின்றன.
 Correct
 Incorrect
 
- 
                        Question 42 of 8242. Question- உலோகங்களின் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: தட்டையாக்குதல் மற்றும் கம்பியாக நீட்டுதல் ஆகிய சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளன. Incorrect
 விளக்கம்: தட்டையாக்குதல் மற்றும் கம்பியாக நீட்டுதல் ஆகிய சிறப்பு பண்புகளைப் பெற்றுள்ளன. 
- 
                        Question 43 of 8243. Question- உலோகங்களின் பண்புகளில் பொருந்தாததைக் கண்டறி:
 1) உலோகங்கள் அதிக கொதிநிலைக் கொண்டது. 2) உலோகங்கள் குறைந்த உருகுநிலைக் கொண்டது. Correct
 விளக்கம்: உலோகங்கள் அதிக உருகுநிலைக் கொண்டது. Incorrect
 விளக்கம்: உலோகங்கள் அதிக உருகுநிலைக் கொண்டது. 
- 
                        Question 44 of 8244. Question- உலோகப் படிகத்தில் உலோக அணுக்களை மிக அருகில் நெருங்கி அமைந்திருக்க காரணமாக அமையும் விசை_______என அறியப்படுகிறது.
 Correct
 விளக்கம்: உலோகப் படிகத்தில் உலோக அணுக்களை மிக அருகில் நெருங்கி அமைந்திருக்க காரணமாக அமையும் விசை உலோகப்பிணைப்பு என அறியப்படுகிறது. இது அயனிப்பிணைப்பு அல்ல. Incorrect
 விளக்கம்: உலோகப் படிகத்தில் உலோக அணுக்களை மிக அருகில் நெருங்கி அமைந்திருக்க காரணமாக அமையும் விசை உலோகப்பிணைப்பு என அறியப்படுகிறது. இது அயனிப்பிணைப்பு அல்ல. 
- 
                        Question 45 of 8245. Question- முதன் முதலில் உலோகப்பிணைப்பை விளக்கிக் கூறிய அறிவியல் அறிஞர்கள்__________
 Correct
 விளக்கம்: முதன்முதலில் உலோகப்பிணைப்பை விளக்க ட்ரூட் மற்றும் லாரன்ஸ் ஆகியோர்களால் ஒரு கொள்கை முன்மொழியப்பட்டது. இக்கொள்கைப்படி கட்டுறாத எலக்ட்ரான் வாயுவில் நேர்மின்சுமையுடைய அயனிகள் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. Incorrect
 விளக்கம்: முதன்முதலில் உலோகப்பிணைப்பை விளக்க ட்ரூட் மற்றும் லாரன்ஸ் ஆகியோர்களால் ஒரு கொள்கை முன்மொழியப்பட்டது. இக்கொள்கைப்படி கட்டுறாத எலக்ட்ரான் வாயுவில் நேர்மின்சுமையுடைய அயனிகள் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 46 of 8246. Question- இணைதிறன் எலக்ட்ரான்கள் உலோகத்தின் அனைத்து அயனிகளாலும் பங்கிடப்படுவதால் உலோகப்பிணைப்பானது_________பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
 Correct
 விளக்கம்: இணைதிறன் எலக்ட்ரான்கள் உலோகத்தின் அனைத்து அயனிகளாலும் பங்கிடப்படுவதால் உலோகப்பிணைப்பானது எலக்ட்ரானிக் பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது. கட்டுறா எலக்ட்ரான்கள் ஒன்றையொன்று விளக்குவதால் உலோக அயனிகளைச் சுற்றி அவைகள் சீராக விரவியுள்ளன. இக் கொள்கையின்படி உலோகங்களின் பல்வேறு இயற்பண்புகளை விளக்க இயலும் எனினும் சில வரம்புகள் உள்ளன. Incorrect
 விளக்கம்: இணைதிறன் எலக்ட்ரான்கள் உலோகத்தின் அனைத்து அயனிகளாலும் பங்கிடப்படுவதால் உலோகப்பிணைப்பானது எலக்ட்ரானிக் பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது. கட்டுறா எலக்ட்ரான்கள் ஒன்றையொன்று விளக்குவதால் உலோக அயனிகளைச் சுற்றி அவைகள் சீராக விரவியுள்ளன. இக் கொள்கையின்படி உலோகங்களின் பல்வேறு இயற்பண்புகளை விளக்க இயலும் எனினும் சில வரம்புகள் உள்ளன. 
- 
                        Question 47 of 8247. Question- தாமிரம், வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களைத் தவிர்த்து பெரும்பாலான உலோகங்கள்_________நிறமுடையவை ஆகும்.
 Correct
 விளக்கம்: தாமிரம், வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களைத் தவிர்த்து பெரும்பாலான உலோகங்கள் கருமை நிறமுடையவை. ஏனெனில் அனைத்து அலைநீளமுடைய ஒளிகளையும் உலோகங்கள் உட்கவர்கின்றன. இந்த அனைத்து அலைநீள ஒளிகளை உட்கவர்தலுக்கு பட்டை இடைவெளி இல்லாதிருப்பதே காரணமாக அமைகிறது. Incorrect
 விளக்கம்: தாமிரம், வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களைத் தவிர்த்து பெரும்பாலான உலோகங்கள் கருமை நிறமுடையவை. ஏனெனில் அனைத்து அலைநீளமுடைய ஒளிகளையும் உலோகங்கள் உட்கவர்கின்றன. இந்த அனைத்து அலைநீள ஒளிகளை உட்கவர்தலுக்கு பட்டை இடைவெளி இல்லாதிருப்பதே காரணமாக அமைகிறது. 
- 
                        Question 48 of 8248. Question- பின்வரும்சேர்மங்களில், எதில் உள்ள அணுவானது எண்மவிதிக்கு கட்டுப்படவில்லை?
 Correct
 Incorrect
 
- 
                        Question 49 of 8249. Question- OA = C = OB, மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றின் மீதுள்ள முறைசார் மின் சுமைகள் முறையே
 Correct
 Incorrect
 
- 
                        Question 50 of 8250. Question- பின்வருவனவற்றுள் π பிணைப்பை கொண்டிராக மூலக்கூறு எது?
 Correct
 Incorrect
 
- 
                        Question 51 of 8251. Question- பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் குறைச் சேர்மம்?
 Correct
 Incorrect
 
- 
                        Question 52 of 8252. Question- 2-பியுட்டைனலில் (2-butynal) உள்ள சிக்மா (σ) மற்றும் பை (π) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ள விகிதம்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 53 of 8253. Question- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று, சல்பர் டெட்ராபுளுரைடு மூலக்கூறின் பிணைப்புக் கோணங்களாக இருக்கலாம்?
 Correct
 Incorrect
 
- 
                        Question 54 of 8254. Question- கூற்று (A): ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.
 காரணம் (R) : அது, அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்களை கொண்டுள்ளது. Correct
 Incorrect
 
- 
                        Question 55 of 8255. Question- இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே பிணைப்பு உருவாவது.
 Correct
 Incorrect
 
- 
                        Question 56 of 8256. Question- ClF3, NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள்
 Correct
 Incorrect
 
- 
                        Question 57 of 8257. Question- ஒரு s மற்றும் மூன்று p ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,
 Correct
 Incorrect
 
- 
                        Question 58 of 8258. Question- பின் வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்த சரியான வரிசையை குறிப்பிடுகிறது.
 Correct
 Incorrect
 
- 
                        Question 59 of 8259. Question- PCl5 இல் உள்ள மைய அணுவின் இனக்கலப்பின்போது, கலப்பில் ஈடுபடும் ஆர்பிட்டால்கள்
 Correct
 Incorrect
 
- 
                        Question 60 of 8260. Question- ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
 Correct
 Incorrect
 
- 
                        Question 61 of 8261. Question- பின்வருவனவற்றில் எந்த ஒன்று டையா காந்தத்தன்மை கொண்டது?
 Correct
 Incorrect
 
- 
                        Question 62 of 8262. Question- ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
 Correct
 Incorrect
 
- 
                        Question 63 of 8263. Question- மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு
 Correct
 Incorrect
 
- 
                        Question 64 of 8264. Question- பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றை தேர்ந்தெடு
 Correct
 Incorrect
 
- 
                        Question 65 of 8265. Question- ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்
 Correct
 Incorrect
 
- 
                        Question 66 of 8266. Question- பின்வரும் மூலக்கூறுகள் / அயனிகளில் BF3, NO2, H2O எவற்றில் உள்ளமைய அணு sp2 இனக்கலப்பில் உள்ளது?
 Correct
 Incorrect
 
- 
                        Question 67 of 8267. Question- இரண்டு அயனிகள் NO3 – மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது?
 Correct
 Incorrect
 
- 
                        Question 68 of 8268. Question- பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.
 Correct
 Incorrect
 
- 
                        Question 69 of 8269. Question- Xe F2 ஆனது_________உடன் ஒத்த வடிவமுடையது.
 Correct
 Incorrect
 
- 
                        Question 70 of 8270. Question- மீத்தேன், ஈத்தேன், ஈத்தீன் மற்றும் ஈத்தைன் ஆகியவற்றில் உள்ள இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் s– பண்பு சதவீதங்கள் முறையே
 Correct
 Incorrect
 
- 
                        Question 71 of 8271. Question- பின்வரும் மூலக்கூறுகளில் எது கார்பன்டையாக்சைடின் வடிவத்தை ஒத்துள்ளது?
 Correct
 Incorrect
 
- 
                        Question 72 of 8272. Question- கொள்கைப்படி, வெவ்வேறு வகை எலக்ட்ரான்களுக்கு இடைப்பட்ட விலக்கம்________வரிசையில் அமைகிறது.
 Correct
 Incorrect
 
- 
                        Question 73 of 8273. Question- ClF3 இன் வடிவம்
 Correct
 Incorrect
 
- 
                        Question 74 of 8274. Question- பூஜ்ஜீயமற்ற இரு முனை திருப்புத் திறனைக் காட்டுவது
 Correct
 Incorrect
 
- 
                        Question 75 of 8275. Question- பின்வரும் நிபந்தனைகளில் எது உடனிசைவு அமைப்புகளுக்கு சரியானது அல்ல?
 Correct
 Incorrect
 
- 
                        Question 76 of 8276. Question- பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்புகளை கொண்டுள்ள சேர்மம்
 Correct
 Incorrect
 
- 
                        Question 77 of 8277. Question- CaO மற்றும் NaCl ஆகியன ஒரே படிக அமைப்பையும், ஏறத்தாழ ஒரே ஆரத்தையும் கொண்டுள்ளன. NaCl இன் படிகக்கூடு ஆற்றலை U எனக்கொண்டால், CaO இன் தோராயபடிகக்கூடு ஆற்றல் மதிப்பு
 Correct
 Incorrect
 
- 
                        Question 78 of 8278. Question- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
 மூலக்கூறு பிணைப்புக்கோணம் 1) CH4 – 1090 28ʹ 2) NH3 – 1070 18ʹ 3) H2O – 1080 35ʹ Correct
 விளக்கம்: மூலக்கூறு பிணைப்புக்கோணம் 1) CH4 – 1090 28ʹ 2) NH3 – 1070 18ʹ 3) H2O – 1040 35ʹ Incorrect
 விளக்கம்: மூலக்கூறு பிணைப்புக்கோணம் 1) CH4 – 1090 28ʹ 2) NH3 – 1070 18ʹ 3) H2O – 1040 35ʹ 
- 
                        Question 79 of 8279. Question- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
 மூலக்கூறு கோணம் வரையறுக்கப்படும் பிணைப்பு 1) CH4 – H-C-H 2) NH3 – H=N=H 3) H2O – H-O-H Correct
 விளக்கம்: மூலக்கூறு கோணம் வரையறுக்கப்படும் பிணைப்பு 1) CH4 – H-C-H 2) NH3 – H-N-H 3) H2O – H-O-H Incorrect
 விளக்கம்: மூலக்கூறு கோணம் வரையறுக்கப்படும் பிணைப்பு 1) CH4 – H-C-H 2) NH3 – H-N-H 3) H2O – H-O-H 
- 
                        Question 80 of 8280. Question- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
 மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை Correct
 விளக்கம்: மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை A) H2 – 1 B) O2 – 2 C) N2 – 3 D) HCN – 3 Incorrect
 விளக்கம்: மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை A) H2 – 1 B) O2 – 2 C) N2 – 3 D) HCN – 3 
- 
                        Question 81 of 8281. Question- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
 மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை 1) HCHO – 2 2) CH4 – 1 3) C2H4 – 4 Correct
 விளக்கம்: மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை 1) HCHO – 2 2) CH4 – 1 3) C2H4 – 2 Incorrect
 விளக்கம்: மூலக்கூறு பங்கிடப்பட்ட எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை 1) HCHO – 2 2) CH4 – 1 3) C2H4 – 2 
- 
                        Question 82 of 8282. Question- பொருத்துக:
 மூலக்கூறு பிணைக்கப்பட்டுள்ள அணுக்கள் A) H2 – C-H B) O2 – C=O C) HCHO – H-H D) CH4 – O=O Correct
 விளக்கம்: மூலக்கூறு பிணைக்கப்பட்டுள்ள அணுக்கள் A) H2 – H-H B) O2 – O=O C) HCHO – C=O D) CH4 – C-H Incorrect
 விளக்கம்: மூலக்கூறு பிணைக்கப்பட்டுள்ள அணுக்கள் A) H2 – H-H B) O2 – O=O C) HCHO – C=O D) CH4 – C-H 
Leaderboard: வேதிப் பிணைப்புகள் Online Test 11th Chemistry Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||