EconomicsOnline Test
		
	
	
நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்
நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்
Congratulations - you have completed நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்.
| ஆடம் ஸ்மித் | |
| இலயனல் ராபின்ஸ் | |
| ஆல்ஃபிரட் மார்ஷல | |
| சாமுவேல்சன் | 
| Question 2 | 
பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை
| எண்ணற்ற விருப்பங்கள் | |
| அளவற்ற வளங்கள் | |
| பற்றாக்குறை | |
| நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி | 
| Question 3 | 
நுண்ணியம் பொருளியல் எதை உள்ளடக்கியது?
| ஒட்டு மொத்தப் பொருளாதாரம் | |
| பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் | |
| தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள் | 
| Question 4 | 
கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?
| கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 25% அதிகரித்துள்ளது. | |
| கடந்த ஆண்டு 9.8% உழைக்கும் சக்தி வேலையின்மை நிலைப் பெற்றுள்ளது. | |
| கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது | |
| கடந்த ஆண்டுபொது விலை 4% அதிகரித்துள்ளது. | 
| Question 5 | 
பொருந்தா ஒன்றைக் கண்டறிக.
| நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை” | |
| பொருளாதாரக் கோட்பாடுகள்” | |
| பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும்” | |
| மற்றவை மாறாதிருக்கும்போது” | 
| Question 6 | 
சமநிலை விலை என்பது அந்த விலையில்
| எல்லம் விற்கப்படுகிறது | |
| வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர | |
| தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம் | |
| மிகைத்தேவை பூஜ்ஜியம் | 
| Question 7 | 
நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்
| ஆல்ஃபிரட் மார்ஷல்  | |
| ஆடம் ஸ்மித் | |
| இலயன்ஸ் ராபின்ஸ்  | |
| பால் அ சாமுவேல்சன் | 
| Question 8 | 
விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.
| ஆல்ஃபிரட் மார்ஷல்  | |
| ஆடம் ஸ்மித் | |
| இலயன்ஸ் ராபின்ஸ்  | |
| பால் அ சாமுவேல்சன் | 
| Question 9 | 
பொருளாதாரத்தின் தந்தை யார்?
| மாக்ஸ் முல்லர்  | |
| ஆடம் ஸ்மித் | |
| கார்ல் மார்க்ஸ்      | |
| பால் அ சாமுவேல்சன் | 
| Question 10 | 
பொருளியல் என்பது ஒரு சமூக அறிவியல் என்று கூறுவர். ஏனெனில்,
| காரணம் மற்றும் விளைவுகளுக்கிடையே  உள்ள தொடர்பு | |
| விதிகளை உருவாக்குவதற்கு தொகுத்தாய்வு முறையும், பகுத்தாய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றன. | |
| பரிசோதனைகள் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 11 | 
பயன்பாடு என்பது
| தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப்புள்ளி | |
| மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி | |
| பண்டங்களின் மொத்த மதிப்பு | |
| பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம் | 
| Question 12 | 
அங்காடி என்பது
| பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும் | |
| பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும் | |
| விலைகள் சரி செய்யும் இடத்தை மட்டும் குறிக்கும் | |
| நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும் | 
| Question 13 | 
எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?
| சாதாரண மனிதனைப் பற்றிப் படிப்பது | |
| பொருளாதாரம் செல்வம் மீது மட்டும் தனி கவனம் செலுத்துவதில்லை | |
| பொருளாதாரம் என்பது பருப்பொருள் நலம் சார்ந்த படிப்பு | |
| பொருளாதாரம் எண்ணற்ற விருப்பங்களையும், வரையறுக்கப்பட்ட வளங்களையும் பற்றியது | 
| Question 14 | 
வளர்ச்சி இலக்கணம் என்பது
| இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை | |
| எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும். | |
| செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது | |
| மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன் | 
| Question 15 | 
பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது?
| விலைக் கோட்பாடு   | |
| வருமானக் கோட்பாடு | |
| வேலைவாய்ப்புக் கோட்பாடு  | |
| வணிகக் கோட்பாடு | 
| Question 16 | 
________ பரிமாற்ற மதிப்பைக் கொண்டுள்ளவை அவற்றின் உரிமையாளர் உரிமைகளை நிறுவவும், பரிமாற்றவும் முடியும்.
| பண்டங்கள் | |
| சேவைகள் | |
| அங்காடிகள் | |
| வருவாய் | 
| Question 17 | 
பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க.
| இது பயனுக்கும் சமமானது | |
| இது நீதிநெறி முக்கியத்துவம் கொண்டது | |
| இது மகிழ்வுக்கு சமமானது | |
| இது நுகர்வோரின் மனநிலையைச் சார்ந்தது | 
| Question 18 | 
பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?
| ஆடம் ஸ்மித்   | |
| மார்ஷல் | |
| ராபின்ஸ் | |
| ராபர்ட்சன் | 
| Question 19 | 
 தனிக்கருத்திலிருந்து பொதுக்கருத்து பெறும் முறை
| பகுத்தாய்வு முறை  | |
|  தொகுத்தாய்வு முறை | |
| இயல்புரை அறிவியல் | |
| நெறியுரை அறிவியல் | 
| Question 20 | 
விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த  வருவாய் கிடைக்கும்?
| விலை | |
| மொத்தச் செலவு | |
| இறுதி சமநிலை வருவாய்  | |
| இறுதி சமநிலைச் செலவு | 
| Question 21 | 
புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?
| மார்க்ஸ் முல்லர்	 | |
| ஆடம்ஸ்மித் | |
| J.M கீன்சு | |
| கார்ல் மார்க்ஸ் | 
| Question 22 | 
பேரியல் பொருளியல் எதை உள்ளடக்கியது?
| ஒட்டு மொத்தப் பொருளதாரம் | |
| பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் | |
| தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள் | |
| விலைக் கோட்பாடு | 
| Question 23 | 
ஆய்க்கோஸ் (Oikos) என்றால் ……………… என்று பொருள்படும்
| பாலிஸ் | |
| நிர்வாகம் | |
| இல்லங்கள் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 24 | 
நோமோஸ் என்றால் ………………… என்று பொருள்படும்.
| பாலிஸ் | |
| நிர்வாகம் | |
| இல்லங்கள் | |
| எதுவுமில்லை | 
| Question 25 | 
பொருளியல் என்ற சொல் ………………… சொல்லிலிருந்து வந்தது.
| இலத்தீன் | |
| பழமையான கிரேக்க | |
| ஸ்பேனிஸ் | |
| பிரிட்டன் | 
| Question 26 | 
பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்” என்று கூறியவர் …………….
| ஆடம்ஸ்மித் | |
| இலயனல் ராபின்ஸ் | |
| ஆல்ஃபிரட் மார்ஷல்	 | |
| சாமுவேல்சன் | 
| Question 27 | 
நலஇயல்’ என்பது ………………….
| மகிழ்ச்சி | |
| தனி மனிதனின் நலம் | |
| ஒட்டுமொத்த மக்களின் நலம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 28 | 
பொருளாதாரம் என்பது ……………….. அறிவியலாகும்
| சமூக | |
| நீதி | |
| இயற்பியல் | |
| இயற்கை | 
| Question 29 | 
……………….. பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்
| இயல்புரை | |
| நெறியுரை | |
| எதிர்மறை | |
| எதுவுமில்லை | 
| Question 30 | 
………………………… மாற்றக்கூடியவை ஆகும்.
| பண்டங்கள்  | |
| பொருட்கள் | |
| சரக்குகள் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 31 | 
மூலதனப் பண்டங்கள் ……………….. பண்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன
| நுகர்வு | |
| உற்பத்தி | |
| இலவச | |
| எதுவுமில்லை | 
| Question 32 | 
……………………… பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்
| இடம் | |
| கால | |
| அறிவு | |
| சேவை | 
| Question 33 | 
TR =
| P+Q | |
| P-Q | |
| P % Q	 | |
| P X Q | 
| Question 34 | 
பகுத்தாய்வு முறையை ………………… என்று அழைக்கப்படுகிறது
| பகுத்தறியும் முறை | |
| கருத்திலான முறை | |
| (அ) மற்றும் (ஆ)	 | |
| எதுவுமில்லை | 
| Question 35 | 
தொகுத்தாய்வு முறை …………….. என்று அழைக்கப்படுகிறது
| பகுத்தறியும் முறை | |
| கருத்திலான முறை | |
| செயலறி முறை	 | |
| மேற்காணும் அனைத்தும் | 
| Question 36 | 
………………….. என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.
| உற்பத்தி | |
| நுகர்வு | |
| பகிர்வு | |
| பொது நிதி | 
| Question 37 | 
…………………. என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.
| உற்பத்தி | |
| நுகர்வு | |
| பகிர்வு | |
| பொதுநிதி | 
| Question 38 | 
………………………. என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
| உற்பத்தி | |
| பரிமாற்றம் | |
| பகிர்வு | |
| நுகர்வு | 
| Question 39 | 
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு” என்னும் நூல் அறிமுகப்படுத்ததப்பட்ட ஆண்டு ………………………
| 1930 | |
| 1936 | |
| 1988 | |
| 1990 | 
| Question 40 | 
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு” என்னும் நூலை அறிமுகப்படுத்தியவர் ………
| ஆல்ஃபிரட் மார்ஷல்	 | |
| ஆடம் ஸ்மித் | |
| இராபின்ஸ் | |
| J.M. கீன்சு | 
| Question 41 | 
நுண்ணியல் பொருளியலில் ……………………. யை பற்றி படிக்கிறோம்
| தனிப்பட்ட மனிதர்கள்	 | |
| தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகள் | |
| இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 42 | 
நுண்ணியல் என்பது ………………… ஆகும்.
| சிறிய | |
| பெரிய | |
| ஒட்டுமொத்த		 | |
| அனைத்தும் | 
| Question 43 | 
பேரியல் என்பது ………………………. ஆகும்.
| சிறிய | |
| மிகச்சிறிய | |
| பெரிய | |
| எதுவுமில்லை | 
| Question 44 | 
அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே …………………
| நிதி நிர்வாகம்	 | |
| பொது நிதி | |
| அரசு | |
| எதுவுமில்லை | 
| Question 45 | 
…………………. என்பது செயல்முறை பொருளாதரத்தின் ஒரு பகுதியாகும்.
| சுற்றுச் சூழல்	 | |
| பொருளாதாரம் | |
| வளர்ச்சி பொருளாதாரம் | |
| சுகாதாரப் பொருளாதரம் | 
| Question 46 | 
பொருளியல் குறிப்பிடுவது ……………………….
| பற்றாக்குறை வளங்களும் குறிப்பிட்ட விருப்பங்களும் | |
| மனித விருப்பமும் நிறைவடைதலும்  | |
| செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு | |
| அரசு மேலாண்மை | 
| Question 47 | 
இயங்கா’ நிலை என்பது ………………..
| கணிதம் | |
| வணிகக் கணிதம் | |
| மாற்றங்கள் ஏற்படாத காலம் | |
| எதுவுமில்லை | 
| Question 48 | 
பொருளாதரத்தின் வேறு பெயர் ………………..
| இந்தியப் பெருளாதாரம் | |
| அரசியல் பொருளாதாரம் | |
| வணிகப் பொருளாதாரம் | |
| கலப்பு பொருளாதாரம் | 
| Question 49 | 
அளவியல் பொருளாதாரம் ………………….. பாடங்களை உள்ளடக்கியது ஆகும்.
| கணிதம், அறிவியல், பொருளியல் | |
| பொருளியல், வணிகவியல், கணிதம் | |
| புள்ளியல், கணிதம், பொருளியல் | |
| புள்ளியியல், அறிவியல், கணிதம். | 
| Question 50 | 
ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு ……………………..
| 1776 | |
| 1786 | |
| 1886 | |
| 1766 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.  
      
gowthammmg02@gmail.com, 9944259626, N.Gowtham, kulipirai,Pudukkottai
Sinivasan 1822002@ gmail.com
Sinivasan 1822002@
Gmail.com