தாவர உலகம் – தாவர செயலியல் Online Test 9th Science Lesson 19 Questions in Tamil
தாவர உலகம் - தாவர செயலியல் Online Test 9th Science Lesson 19 Questions in Tamil
Quiz-summary
0 of 39 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 39 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- Answered
- Review
- 
                        Question 1 of 391. Question1) எந்த செடியைத் தொடும் பொழுது அதன் இலைகள் சுருங்குகின்றன? Correct
 விளக்கம்: தொடுதல் மூலமாக தாவரத்தில் ஏற்படும் விளைவு நடுக்கமுறு வளைதல் ஆகும். தொட்டாச் சிணுங்கி (மைமோஸா புடிகா) செடியைத் தொடும் பொழுது அதன் இழைகள் சுருங்குகின்றன. Incorrect
 விளக்கம்: தொடுதல் மூலமாக தாவரத்தில் ஏற்படும் விளைவு நடுக்கமுறு வளைதல் ஆகும். தொட்டாச் சிணுங்கி (மைமோஸா புடிகா) செடியைத் தொடும் பொழுது அதன் இழைகள் சுருங்குகின்றன. 
- 
                        Question 2 of 392. Question2) தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து சார்பசைவு எத்தனை வகைப்படும்? Correct
 விளக்கம்: தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து பொறுத்து சார்பசைவு 5 வகைப்படும். அவை, - ஒளி சார்பசைவு
- புவிச் சார்பசைவு
- நீர்ச்சார்பசைவு
- தொடுசார்பசைவு
- வேதிச் சார்பசைவு
 Incorrect
 விளக்கம்: தூண்டல்களின் தன்மையைப் பொறுத்து பொறுத்து சார்பசைவு 5 வகைப்படும். அவை, - ஒளி சார்பசைவு
- புவிச் சார்பசைவு
- நீர்ச்சார்பசைவு
- தொடுசார்பசைவு
- வேதிச் சார்பசைவு
 
- 
                        Question 3 of 393. Question3) ஒரு தாவரத்தின் மகரந்த குழாயின் வளர்ச்சி எந்த சார்பசைவினால் ஏற்படுகிறது? Correct
 விளக்கம்: வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் வேதிச் சார்பசைவு எனப்படும். (எ.கா) மகரந்த குழாயின் வளர்ச்சி Incorrect
 விளக்கம்: வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் வேதிச் சார்பசைவு எனப்படும். (எ.கா) மகரந்த குழாயின் வளர்ச்சி 
- 
                        Question 4 of 394. Question4) திசை சாரா தூண்டல் அசைவுகள் தூண்டல்களின் தன்மைக்கேற்ப எத்தனை வகைப்படும்? Correct
 விளக்கம்: திசையை நோக்கி, நடைபெறாத தாவர பகுதியின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர். தூண்டல்களின் தன்மைக்கேற்ப திசை சாரா தூண்டல் அசைவுகள் இரண்டு வகைப்படும். அவை, - ஒளியுறு வளைதல்
- நடுக்கமுறு வளைதல்
 Incorrect
 விளக்கம்: திசையை நோக்கி, நடைபெறாத தாவர பகுதியின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர். தூண்டல்களின் தன்மைக்கேற்ப திசை சாரா தூண்டல் அசைவுகள் இரண்டு வகைப்படும். அவை, - ஒளியுறு வளைதல்
- நடுக்கமுறு வளைதல்
 
- 
                        Question 5 of 395. Question5) எந்த தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும்? Correct
 விளக்கம்: ஐபோமியா ஆல்பா (நிலவு மலர்) என்ற தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடியநிலையிலும் காணப்படும். Incorrect
 விளக்கம்: ஐபோமியா ஆல்பா (நிலவு மலர்) என்ற தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடியநிலையிலும் காணப்படும். 
- 
                        Question 6 of 396. Question6) திசைசார் அசைவுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க. - அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும்
- வளர்ச்சியைச் சார்ந்து அமையாது
- ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது
- சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்
 Correct
 விளக்கம்:1. அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும் - வளர்ச்சியைச் சார்ந்து அமையும்
- ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது
- அனைத்துத் தாவரங்களிலும் காணப்படும்
 Incorrect
 விளக்கம்:1. அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும் - வளர்ச்சியைச் சார்ந்து அமையும்
- ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது
- அனைத்துத் தாவரங்களிலும் காணப்படும்
 
- 
                        Question 7 of 397. Question7) Photosynthesis – என்ற சொல்லின் பொருள்? Correct
 விளக்கம்:Photosynthesis (Photo – ஒளி, Synthesis – உருவாக்குதல்) என்ற சொல்லுக்கு ஒளியின் உதவியால் உருவாக்கப்படுதல் என்பது பொருளாகும். இந்நிகழ்ச்சியின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது. Incorrect
 விளக்கம்:Photosynthesis (Photo – ஒளி, Synthesis – உருவாக்குதல்) என்ற சொல்லுக்கு ஒளியின் உதவியால் உருவாக்கப்படுதல் என்பது பொருளாகும். இந்நிகழ்ச்சியின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது. 
- 
                        Question 8 of 398. Question8) கூற்று: பசுந்தாவரம் அனைத்தும் தற்சார்பு உணவூட்டம் பெற்றவை காரணம்: அவை சூரிய ஒளியை பெறுகிறது Correct
 விளக்கம்: பசுந்தாவரம் அனைத்தும் தற்சார்பு உணவூட்டம் உடையவை. இவை பச்சையம் என்ற நிறமியைப் பெற்றிருப்பதால் தங்களுக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. Incorrect
 விளக்கம்: பசுந்தாவரம் அனைத்தும் தற்சார்பு உணவூட்டம் உடையவை. இவை பச்சையம் என்ற நிறமியைப் பெற்றிருப்பதால் தங்களுக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. 
- 
                        Question 9 of 399. Question9) டையோனியா மிஃசிபுலா என்ற தாவரம் கீழ்க்கண்ட எதனுடன்? தொடர்புடையது? Correct
 விளக்கம்: நடுக்கமுறு வளைதல் என்ற திசை சாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான் என்றழைக்கப்படும் டையோனியா மிஃசிபுலா என்ற தாவரம் சிறந்த எடுத்துகாட்டாகும். திசை சாரா தூண்டலில் இது மிக வேகமானது ஆகும். Incorrect
 விளக்கம்: நடுக்கமுறு வளைதல் என்ற திசை சாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான் என்றழைக்கப்படும் டையோனியா மிஃசிபுலா என்ற தாவரம் சிறந்த எடுத்துகாட்டாகும். திசை சாரா தூண்டலில் இது மிக வேகமானது ஆகும். 
- 
                        Question 10 of 3910. Question10) கொடி பற்றி பரவுதல் எந்த சார்பசைவினால் ஏற்படுகிறது? Correct
 விளக்கம்: தொடுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் தொடு சார்பசைவு எனப்படும் (எ.கா). கொடி பற்றி படர்தல் Incorrect
 விளக்கம்: தொடுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் தொடு சார்பசைவு எனப்படும் (எ.கா). கொடி பற்றி படர்தல் 
- 
                        Question 11 of 3911. Question12) சூரிய ஒளியை ஈரக்கும் பூச்சி எது? Correct
 விளக்கம்: ஒளியை ஈரக்கக் கூடிய உயிரினம் வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பு இனம் ஆகும். Incorrect
 விளக்கம்: ஒளியை ஈரக்கக் கூடிய உயிரினம் வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பு இனம் ஆகும். 
- 
                        Question 12 of 3912. Question13) ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள்————வாயுவை உள்ளெடுத்துக்கொள்கின்றன? Correct
 விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளெடுத்துக் கொள்கின்றன. ஆனால் சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் தேவையானதாக உள்ளது. Incorrect
 விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளெடுத்துக் கொள்கின்றன. ஆனால் சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் தேவையானதாக உள்ளது. 
- 
                        Question 13 of 3913. Question14) கீழ்க்கண்டற்றில் எந்த தாவரம் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்து? Correct
 விளக்கம்: சூரியகாந்தி (ஹீலியாந்தஸ் அன்னுவஸ்) தாவரத் தண்டின் முனையானது உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்றது. இந்த நிகழ்வுகள் வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்படுகின்றன. Incorrect
 விளக்கம்: சூரியகாந்தி (ஹீலியாந்தஸ் அன்னுவஸ்) தாவரத் தண்டின் முனையானது உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்றது. இந்த நிகழ்வுகள் வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்படுகின்றன. 
- 
                        Question 14 of 3914. Question15) தாவர வேர்ப்பகுதியின் நகர்வு கீழ்க்கண்ட எதைப் பொறுத்து அமைகிறது? Correct
 விளக்கம்: புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரபாகம் நகர்தல் புவிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவர வேர் பகுதி நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரபாகம் நகர்தல் நீர்ச்சார்பசைவு எனப்படும் (எ.கா). தாவர வேர் பகுதி ஒளியின் தூண்டுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் ஒளிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவரத்தின் தண்டுப்பகுதி Incorrect
 விளக்கம்: புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரபாகம் நகர்தல் புவிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவர வேர் பகுதி நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரபாகம் நகர்தல் நீர்ச்சார்பசைவு எனப்படும் (எ.கா). தாவர வேர் பகுதி ஒளியின் தூண்டுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் ஒளிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவரத்தின் தண்டுப்பகுதி 
- 
                        Question 15 of 3915. Question16) திiசாரா அசைவுகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க. - அசைவுத் தூண்டலைப் பொறுத்து அமையாது
- வளர்ச்சியைச் சார்ந்து அமையாது
- தற்காலிகமானது மற்றும் மீளக்கூடியது
- சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்
 Correct
 விளக்கம்: 1. அசைவுத் தூண்டலைப் பொறுத்து அமையாது - வளர்ச்சியைச் சார்ந்து அமையாது
- தற்காலிகமானது மற்றும் மீளக்கூடியது
- சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்
 Incorrect
 விளக்கம்: 1. அசைவுத் தூண்டலைப் பொறுத்து அமையாது - வளர்ச்சியைச் சார்ந்து அமையாது
- தற்காலிகமானது மற்றும் மீளக்கூடியது
- சில சிறப்புத் தாவரங்களில் மட்டுமே காணப்படும்
 
- 
                        Question 16 of 3916. Question17) ரைசோபோரா தாவரத்தின் சிறப்பம்சம்? Correct
 விளக்கம்: சில உவர்த் தாவரங்கள் எதிர் புவிச்சார்பசைவு உடையவை. ரைசேபோரா தாவரத்தின் வேர்கள் 180 டிகிரி கோணத்தில் செங்குத்தான வேர்களைக் கொண்டவை. பொதுவாக வேர்கள் எதிர் ஒளி சார்பசைவாகவும், நேர் புவி சார்பசைவாகவும் உள்ளது. ஆனால் ரைசோபோரா தாவரத்தின் வேர்கள் எதிர் புவிச் சார்பசைவு கொண்டது Incorrect
 விளக்கம்: சில உவர்த் தாவரங்கள் எதிர் புவிச்சார்பசைவு உடையவை. ரைசேபோரா தாவரத்தின் வேர்கள் 180 டிகிரி கோணத்தில் செங்குத்தான வேர்களைக் கொண்டவை. பொதுவாக வேர்கள் எதிர் ஒளி சார்பசைவாகவும், நேர் புவி சார்பசைவாகவும் உள்ளது. ஆனால் ரைசோபோரா தாவரத்தின் வேர்கள் எதிர் புவிச் சார்பசைவு கொண்டது 
- 
                        Question 17 of 3917. Question18) நீராவிப் போக்கு கீழக்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது? Correct
 விளக்கம்: தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது நீராவிப் போக்கு என்று அழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது நீராவிப் போக்கு என்று அழைக்கப்படுகிறது. 
- 
                        Question 18 of 3918. Question19) ஒவ்வொரு இலைத்துளையும் கீழ்க்கண்ட எதனால் சூழப்பட்டுள்ளது? Correct
 விளக்கம்: இலைகளில் காணப்படும் சிறிய நுண் துளைகள் இலைத்துளைகள் எனப்படும். நீர் இலைத்துளைகள் வழியாக நீராவியாக வெளியேறும். ஒவ்வொரு இலைத்துளையும் காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கின் வீதம் கட்டுப்படுத்தப்படுகின்றது. Incorrect
 விளக்கம்: இலைகளில் காணப்படும் சிறிய நுண் துளைகள் இலைத்துளைகள் எனப்படும். நீர் இலைத்துளைகள் வழியாக நீராவியாக வெளியேறும். ஒவ்வொரு இலைத்துளையும் காப்புச் செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கின் வீதம் கட்டுப்படுத்தப்படுகின்றது. 
- 
                        Question 19 of 3919. Question20) ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டலிஸ் என்ற எறும்பை எந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்? Correct
 விளக்கம்: ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பை டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Incorrect
 விளக்கம்: ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பை டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
- 
                        Question 20 of 3920. Question21) நீராவிப்போக்கு எத்தனை வகைப்படும்? Correct
 விளக்கம்: தாவரங்களில் மூன்று வகையான நீராவிப்போக்கு காணப்படுகிறது. அவை, - இலைத்துளை நீராவிப்போக்கு
- கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு
- பட்டைத்துளை நீராவிப்போக்கு
 Incorrect
 விளக்கம்: தாவரங்களில் மூன்று வகையான நீராவிப்போக்கு காணப்படுகிறது. அவை, - இலைத்துளை நீராவிப்போக்கு
- கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு
- பட்டைத்துளை நீராவிப்போக்கு
 
- 
                        Question 21 of 3921. Question22) நீராவிப்போக்கு கீழ்க்கண்ட எந்த காரணங்களுக்காக நடைபெறாது? Correct
 விளக்கம்: கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீராவிப்போக்கு அவசியம் ஆகும். தண்டு மற்றும் வேர்ப்பகுதியின் இழுவிசையை அதிகப்படுத்துகிறது. வேரின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்துகிறது தாவரங்கள் தாதுஉப்புகளை தொடர்ந்து பெறுவதற்கு இது அவசியமாகிறது தாவரத்தின் வெப்பநிலையை சீர்படுத்துகிறது Incorrect
 விளக்கம்: கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீராவிப்போக்கு அவசியம் ஆகும். தண்டு மற்றும் வேர்ப்பகுதியின் இழுவிசையை அதிகப்படுத்துகிறது. வேரின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்துகிறது தாவரங்கள் தாதுஉப்புகளை தொடர்ந்து பெறுவதற்கு இது அவசியமாகிறது தாவரத்தின் வெப்பநிலையை சீர்படுத்துகிறது 
- 
                        Question 22 of 3922. Question23) ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள்———— Correct
 விளக்கம்: தொடுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் தொடு சார்பசைவு எனப்படும். (எ.கா). கொடி பற்றி படர்தல் Incorrect
 விளக்கம்: தொடுதலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் தொடு சார்பசைவு எனப்படும். (எ.கா). கொடி பற்றி படர்தல் 
- 
                        Question 23 of 3923. Question24) பெருமளவு நீராவிப் போக்கு கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது? Correct
 விளக்கம்: பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95 சதவீதம் நீர் இழப்பு ஏற்படுகின்றது. Incorrect
 விளக்கம்: பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95 சதவீதம் நீர் இழப்பு ஏற்படுகின்றது. 
- 
                        Question 24 of 3924. Question25) கூற்று: ஐபோமியா ஆல்பா என்ற தாவரத்தின் மலர்கள் நிலவு மலர் என்று அழைக்கப்படுகிறது காரணம்: இம்மலர் பௌர்ணமியில் மட்டுமே மலரும் Correct
 விளக்கம்: தாவரத்தின் ஒரு பகுதி ஒளிக்கேற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும். ஐபோமியா ஆல்பா என்ற தாவரத்தின் மலர் நிலவு மலர்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும். Incorrect
 விளக்கம்: தாவரத்தின் ஒரு பகுதி ஒளிக்கேற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும். ஐபோமியா ஆல்பா என்ற தாவரத்தின் மலர் நிலவு மலர்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை இரவில் திறந்த நிலையிலும், பகலில் மூடிய நிலையிலும் காணப்படும். 
- 
                        Question 25 of 3925. Question26) எந்த தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும், மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும்? Correct
 விளக்கம்: டாராக்சம் அஃபிசினேல் என்ற தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும் Incorrect
 விளக்கம்: டாராக்சம் அஃபிசினேல் என்ற தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும் 
- 
                        Question 26 of 3926. Question27) வெஸ்பா ஒரியன்டாலிஸ் என்ற எறும்பைப் பற்றிய கூற்றுகளை ஆராய்க. - இதன் வயிற்றுப் பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது
- இதன் மேல் தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது, மாறாக சாந்தோப்டெரின் என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
- இந்த வகை எறும்பினம் சூரிய ஒளியை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை.
- இவை ஒளி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்றன.
 Correct
 விளக்கம்: 1. இதன் வயிற்றுப் பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது - இதன் மேல் தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது, மாறாக சாந்தோப்டெரின் என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
- இந்த வகை எறும்பினம் சூரிய ஒளியை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை.
- இவை ஒளி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்றன.
 Incorrect
 விளக்கம்: 1. இதன் வயிற்றுப் பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல் தோல் அமைப்பு 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது - இதன் மேல் தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது, மாறாக சாந்தோப்டெரின் என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
- இந்த வகை எறும்பினம் சூரிய ஒளியை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவை.
- இவை ஒளி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றுகின்றன.
 
- 
                        Question 27 of 3927. Question28) டூலிப் மலர்களுக்கு பொருத்தமானது எது? Correct
 விளக்கம்: தாவரத்தின் தண்டுப் பகுதி வெப்பநிலைக்கேற்ப தன் துலங்கலை வெளிப்படுத்துவது வெப்பமுறு வளைதல் எனப்படும் Incorrect
 விளக்கம்: தாவரத்தின் தண்டுப் பகுதி வெப்பநிலைக்கேற்ப தன் துலங்கலை வெளிப்படுத்துவது வெப்பமுறு வளைதல் எனப்படும் 
- 
                        Question 28 of 3928. Question29) தாவரத்தின் தண்டுப் பகுதி கீழ்க்கண்ட எந்த சார்பசைவுக்கு ஏற்ப நகர்கிறது? Correct
 விளக்கம்: ஒளியின் தூண்டுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் ஒளிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவரத்தின் தண்டுப்பகுதி Incorrect
 விளக்கம்: ஒளியின் தூண்டுலுக்கு ஏற்ப தாவர பாகம் நகர்தல் ஒளிச் சார்பசைவு எனப்படும் (எ.கா) தாவரத்தின் தண்டுப்பகுதி 
- 
                        Question 29 of 3929. Question30) கீழ்க்கண்டவற்றில் ஒளிச்சேர்க்கைக்கு எது தேவையில்லை? Correct
 விளக்கம்:ஒளிச்சேர்க்கை நிகழ தேவையான காரணிகள்: - பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்
- நீர்
- கார்பன் டை ஆக்ஸைடு
- ஒளி
 Incorrect
 விளக்கம்:ஒளிச்சேர்க்கை நிகழ தேவையான காரணிகள்: - பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்
- நீர்
- கார்பன் டை ஆக்ஸைடு
- ஒளி
 
- 
                        Question 30 of 3930. Question31) தாவரங்கள் சுவாசித்தலுக்கு —————-வாயு தேவையானதாக உள்ளது? Correct
 விளக்கம்: சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் தேவையானதாக உள்ளது. ஆனால் ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளெடுத்துக் கொள்கின்றன. Incorrect
 விளக்கம்: சுவாசித்தல் மற்றும் உயிர் வாழ்தலுக்கு ஆக்ஸிஜன் தேவையானதாக உள்ளது. ஆனால் ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளெடுத்துக் கொள்கின்றன. 
- 
                        Question 31 of 3931. Question32) கூற்றுகளை ஆராய்க. - திசைசார தூண்டல் ஒரு விரைவான செயல்
- திசைசார் தூண்டல் ஒரு மெதுவான செயல்
 Correct
 விளக்கம்: 1. திசைசார தூண்டல் ஒரு விரைவான செயல் - திசைசார் தூண்டல் ஒரு மெதுவான செயல்
 Incorrect
 விளக்கம்: 1. திசைசார தூண்டல் ஒரு விரைவான செயல் - திசைசார் தூண்டல் ஒரு மெதுவான செயல்
 
- 
                        Question 32 of 3932. Question33) பொருத்துக. அ. ஒளிச்சார்பசைவு – 1. கொடி பற்றி படர்தல் ஆ. புவிச் சார்பசைவு – 2. மகரந்த குழாயின் வளரச்சி இ. தொடு சார்பசைவு – 3. தாவர வேர் பகுதி ஈ. வேதிச் சார்பசைவு – 4. தாவரத்தின் தண்டுப் பகுதி Correct
 விளக்கம்: ஒளிச்சார்பசைவு – தாவரத்தின் தண்டுப் பகுதி புவிச் சார்பசைவு – தாவர வேர் பகுதி தொடு சார்பசைவு – கொடி பற்றி படர்தல் வேதிச் சார்பசைவு – மகரந்த குழாயின் வளரச்சி Incorrect
 விளக்கம்: ஒளிச்சார்பசைவு – தாவரத்தின் தண்டுப் பகுதி புவிச் சார்பசைவு – தாவர வேர் பகுதி தொடு சார்பசைவு – கொடி பற்றி படர்தல் வேதிச் சார்பசைவு – மகரந்த குழாயின் வளரச்சி 
- 
                        Question 33 of 3933. Question34) கூற்றுகளை ஆராய்க. - தாவரத் தண்டு – நேர் ஒளிச் சார்பசைவு
- தாவர வேர்கள் – எதிர் ஒளிச் சார்பசைவு
 Correct
 விளக்கம்:1. தாவரத் தண்டு – நேர் ஒளிச் சார்பசைவு - தாவர வேர்கள் – எதிர் ஒளிச் சார்பசைவு
 Incorrect
 விளக்கம்:1. தாவரத் தண்டு – நேர் ஒளிச் சார்பசைவு - தாவர வேர்கள் – எதிர் ஒளிச் சார்பசைவு
 
- 
                        Question 34 of 3934. Question35) இலையில் காணப்படும் பச்சையம்————-க்கு தேவைப்படும்? Correct
 விளக்கம்: ஒளிச்சேர்க்கை நிகழ தேவையான காரணிகள்: - பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்
- நீர்
- கார்பன் டை ஆக்ஸைடு
- ஒளி
 Incorrect
 விளக்கம்: ஒளிச்சேர்க்கை நிகழ தேவையான காரணிகள்: - பச்சையம் – இலையில் காணப்படும் பச்சை நிறம்
- நீர்
- கார்பன் டை ஆக்ஸைடு
- ஒளி
 
- 
                        Question 35 of 3935. Question36) பொருத்துக. அ. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது – 1. நேர் ஒளிச்சார்பசைவு ஆ. தண்டு ஒளியை நோக்கி வளர்வது – 2. எதிர் புவிசார்பசைவு இ. தண்டு மேல்நோக்கி வளர்வது – 3. எதிர் ஒளி சார்பசைவு ஈ. வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – 4. நேர் புவிசார்பசைவு Correct
 விளக்கம்:வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது – நேர் புவிசார்பசைவு தண்டு ஒளியை நோக்கி வளர்வது – நேர் ஒளிச்சார்பசைவு தண்டு மேல்நோக்கி வளர்வது – எதிர் புவிசார்பசைவு வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – எதிர் ஒளி சார்பசைவு Incorrect
 விளக்கம்:வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது – நேர் புவிசார்பசைவு தண்டு ஒளியை நோக்கி வளர்வது – நேர் ஒளிச்சார்பசைவு தண்டு மேல்நோக்கி வளர்வது – எதிர் புவிசார்பசைவு வேர் சூரிய ஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – எதிர் ஒளி சார்பசைவு 
- 
                        Question 36 of 3936. Question37) தவறான ஒன்றை தெரிவு செய்க. Correct
 விளக்கம்: தண்டு – நேர் ஒளி சார்பசைவு தண்டு – எதிர் புவி சார்பசைவு வேர் – நேர் புவி சார்பசைவு வேர் – எதிர் புவி சார்பசைவு Incorrect
 விளக்கம்: தண்டு – நேர் ஒளி சார்பசைவு தண்டு – எதிர் புவி சார்பசைவு வேர் – நேர் புவி சார்பசைவு வேர் – எதிர் புவி சார்பசைவு 
- 
                        Question 37 of 3937. Question38) பொருத்துக. அ. ஒளியுறு வளைதல் – 1.தொட்டால் சிணுங்கி ஆ. நடுக்கமுறு வளைதல் – 2. டூலிப் மலர்கள் இ. வெப்பமுறு வளைதல் – 3. ஐபோமியா ஆல்பா Correct
 விளக்கம்:ஒளியுறு வளைதல் – ஐபோமியா ஆல்பா நடுக்கமுறு வளைதல் – தொட்டால் சிணுங்கி வெப்பமுறு வளைதல் – டூலிப் மலர்கள் Incorrect
 விளக்கம்:ஒளியுறு வளைதல் – ஐபோமியா ஆல்பா நடுக்கமுறு வளைதல் – தொட்டால் சிணுங்கி வெப்பமுறு வளைதல் – டூலிப் மலர்கள் 
- 
                        Question 38 of 3938. Question39) ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது? Correct
 விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் போது CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது. Incorrect
 விளக்கம்: ஒளிச்சேர்க்கையின் போது CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது. 
- 
                        Question 39 of 3939. Question40) கூற்றுகளை ஆராய்க. - ஒளிச்சேர்க்கை – கார்பன் டை ஆக்ஸைடு
- சுவாசித்தல் – ஆக்ஸிஜன்
- உயிர் வாழ்தல் – ஆக்ஸிஜன்
- ஒளிச்சேர்க்கை முடிவில் குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாற்றப்படுகிறது
 Correct
 விளக்கம்: 1. ஒளிச்சேர்க்கை – கார்பன் டை ஆக்ஸைடு - சுவாசித்தல் – ஆக்ஸிஜன்
- உயிர் வாழ்தல் – ஆக்ஸிஜன்
- ஒளிச்சேர்க்கை முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்படுகிறது
 Incorrect
 விளக்கம்: 1. ஒளிச்சேர்க்கை – கார்பன் டை ஆக்ஸைடு - சுவாசித்தல் – ஆக்ஸிஜன்
- உயிர் வாழ்தல் – ஆக்ஸிஜன்
- ஒளிச்சேர்க்கை முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்படுகிறது
 
Leaderboard: தாவர உலகம் - தாவர செயலியல் Online Test 9th Science Lesson 19 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||