செல் Online Test 6th Science Lesson 11 Questions in Tamil
செல் Online Test 6th Science Lesson 11 Questions in Tamil
Quiz-summary
0 of 40 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 40 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- Answered
- Review
-
Question 1 of 40
1. Question
1) கீழ்க்கண்டவற்றில் எது யூகேரியோட்டிக் செல் ஆகும்?
Correct
விளக்கம்: யூகேரியோட்டிக் செல் என்பது உட்கரு உடைய செல் ஆகும். தாவர செல் மற்றும் விலங்கு செல் இரண்டிலும் உட்கரு உள்ளது.
Incorrect
விளக்கம்: யூகேரியோட்டிக் செல் என்பது உட்கரு உடைய செல் ஆகும். தாவர செல் மற்றும் விலங்கு செல் இரண்டிலும் உட்கரு உள்ளது.
-
Question 2 of 40
2. Question
2) கூற்றுகளை ஆராய்க.
1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.
2. விலங்குசெல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லைCorrect
விளக்கம்: 1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.
Incorrect
விளக்கம்: 1. தாவர செல்கள் விலங்கு செல்களை விட கடினத்தன்மை மிக்கதாக உள்ளன.
-
Question 3 of 40
3. Question
3) செல்லை தாங்குபவர் மற்றும் பாதுகாப்பவர் யார்?
Correct
விளக்கம்: செல்சுவர்:
1. செல்லைப் பாதுகாக்கிறது
2. செல்லிற்கு உறுதியை தருகிறது
3. வலிமையைத் தருகிறது.
எனவே செல்லை தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர் என்று அழைக்கப்படுகிறது.Incorrect
விளக்கம்: செல்சுவர்:
1. செல்லைப் பாதுகாக்கிறது
2. செல்லிற்கு உறுதியை தருகிறது
3. வலிமையைத் தருகிறது.
எனவே செல்லை தாங்குபவர் அல்லது பாதுகாப்பவர் என்று அழைக்கப்படுகிறது. -
Question 4 of 40
4. Question
4) மைக்ரோகிராபியா என்ற நூலினை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இராபர்ட் ஹீக் என்பது 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டார். அதில் முதன்முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.
Incorrect
விளக்கம்: இராபர்ட் ஹீக் என்பது 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்டார். அதில் முதன்முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.
-
Question 5 of 40
5. Question
5) கூற்றுகளை ஆராய்க.
1. தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் சிறியது.
2. விலங்கு செல்களில் சென்ட்ரியோல்கள் உண்டுCorrect
Incorrect
-
Question 6 of 40
6. Question
6) செல்லின் நகரும் பகுதி என்று அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லின் உள்ள நகரும் பொருள் சைட்டோபிளாசம் ஆகும்.
Incorrect
விளக்கம்: நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லின் உள்ள நகரும் பொருள் சைட்டோபிளாசம் ஆகும்.
-
Question 7 of 40
7. Question
7) கூற்றுகளை ஆராய்க.
1. செல்கல் முப்பரிமாண அமைப்புடையவை.
2. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது – மைட்டோகாண்ட்ரியாCorrect
விளக்கம்: செல்லின் கட்டுபாட்டு மையம் உட்கரு ஆகும்.
Incorrect
விளக்கம்: செல்லின் கட்டுபாட்டு மையம் உட்கரு ஆகும்.
-
Question 8 of 40
8. Question
8) செல்லின் கதவு என்று அiழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: 1. செல்லிற்குப் பாதுகாப்புத் தருகிறது
2. செல்லின் போக்குவரத்திற்க்கு உதவுகிறது.
எனவே செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது செல் சவ்வு ஆகும்.Incorrect
விளக்கம்: 1. செல்லிற்குப் பாதுகாப்புத் தருகிறது
2. செல்லின் போக்குவரத்திற்க்கு உதவுகிறது.
எனவே செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது செல் சவ்வு ஆகும். -
Question 9 of 40
9. Question
9) விலங்கு செல் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
Correct
விளக்கம்: விலங்கு செல்லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை. விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன. விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு

Question 10 of 40
10. Question
10) கூற்று: செல்லின் உணவுத் தொழிற்சாலை – பசுங்கணிகம்
காரணம்: பச்சையம் என்ற நிறமி பெற்று, ஒளிச்சேர்க்கைக்கு உதவிபுரிகிறதுCorrect
விளக்கம்: பசுங்கணிகம்:
1. இதில் பச்சையம் என்ற நிறமி உள்ளது.
2. இது சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச் சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்க உதவுகிறது.
உணவு தயாரிப்பதால் இதனை நாம் செல்லின் உணவுத் தொழிற்சாலை என்கிறோம்.Incorrect
விளக்கம்: பசுங்கணிகம்:
1. இதில் பச்சையம் என்ற நிறமி உள்ளது.
2. இது சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச் சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்க உதவுகிறது.
உணவு தயாரிப்பதால் இதனை நாம் செல்லின் உணவுத் தொழிற்சாலை என்கிறோம். -
Question 11 of 40
11. Question
11) செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது நுண்குமிழ்கள். இதன் பணிகள்:
1. உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கிறது.Incorrect
விளக்கம்: செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது நுண்குமிழ்கள். இதன் பணிகள்:
1. உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கிறது. -
Question 12 of 40
12. Question
12) செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: உட்கரு:
1. செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
2. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.
எனவே, செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு.Incorrect
விளக்கம்: உட்கரு:
1. செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
2. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.
எனவே, செல்லின் கட்டுப்பாட்டு மையம் – உட்கரு. -
Question 13 of 40
13. Question
13) சாதாரண நுண்ணோக்கியை மேம்படுத்தி கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கியர் யார்?
Correct
விளக்கம்: இராபர்ட் ஹீக் என்பவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.

Question 14 of 40
14. Question
14) கீழ்க்கண்டவற்றில் எது புரோகேரியோட்டிக் செல் ஆகும்?
Correct
விளக்கம்: தெளிவான உட்கரு அற்ற செல் புரோகேரியோட்டிக் செல் ஆகும். எ.கா. பாக்டீரியா மற்றும் சயனோ பாக்டீரியா.
Incorrect
விளக்கம்: தெளிவான உட்கரு அற்ற செல் புரோகேரியோட்டிக் செல் ஆகும். எ.கா. பாக்டீரியா மற்றும் சயனோ பாக்டீரியா.
-
Question 15 of 40
15. Question
15) பாக்டீரிய செல்லின் அளவு_________முதல்_________ மைக்ரோமீட்டர் வரை மாறுபடுகின்றன.
Correct
விளக்கம்: பாக்டீரியாக்கள் மிகச்சிறியவை. ஒரே செல்லால் ஆனவை. இவை 0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர் வரையிலான அளவில் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: பாக்டீரியாக்கள் மிகச்சிறியவை. ஒரே செல்லால் ஆனவை. இவை 0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர் வரையிலான அளவில் காணப்படுகின்றன.
-
Question 16 of 40
16. Question
16) மனித உடலின் மிக நீளமான செல்?
Correct
விளக்கம்: மனித உடலின் நரம்பு செல்லானது மிக நீளமான செல்லாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மனித உடலின் நரம்பு செல்லானது மிக நீளமான செல்லாகக் கருதப்படுகிறது.
-
Question 17 of 40
17. Question
17) நெருப்புக் கோழியின் முட்டையானது எத்தனை மி.மீ விட்டம் கொண்டது?
Correct
விளக்கம்: ஒரே செல்லால் ஆன நெருப்புக்கோழியின் முட்டையானது 170 மி.மீ விட்டம் கொண்டதாக உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்க இயலும்.
Incorrect
விளக்கம்: ஒரே செல்லால் ஆன நெருப்புக்கோழியின் முட்டையானது 170 மி.மீ விட்டம் கொண்டதாக உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்க இயலும்.
-
Question 18 of 40
18. Question
18) தாவர செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படவில்லை?
Correct
விளக்கம்: தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவர செல்களில் நுண்குமிழ்கள் உள்ளன. ஆனால் சென்டிரியோல்கள் காணப்படுவதில்லை.
Incorrect
விளக்கம்: தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவர செல்களில் நுண்குமிழ்கள் உள்ளன. ஆனால் சென்டிரியோல்கள் காணப்படுவதில்லை.
-
Question 19 of 40
19. Question
19) உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: உட்கரு உறை அல்லது நியூக்ளியஸ் உறை:
1. நியூக்ளியஸைச் சுற்றிப் பாதுகாக்கிறது.
2. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
எனவே, நியூக்ளியஸ் உறை அல்லது உட்கரு உறை, உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது.Incorrect
விளக்கம்: உட்கரு உறை அல்லது நியூக்ளியஸ் உறை:
1. நியூக்ளியஸைச் சுற்றிப் பாதுகாக்கிறது.
2. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
எனவே, நியூக்ளியஸ் உறை அல்லது உட்கரு உறை, உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது. -
Question 20 of 40
20. Question
20) ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைப்பது எது?
Correct
விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும். செல்கள் ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன.
Incorrect
விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும். செல்கள் ஓர் உயிரியின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் செயல்பாடுகளையும் கட்டமைக்கின்றன.
-
Question 21 of 40
21. Question
21) கீழ்கண்டவற்றில் எது ஒரு செல் உயிரி அல்ல?
Correct
விளக்கம்: உயிரினங்கள் ஒரு செல் உயிரினமாகவோ அல்லது பல செல் உயிரினமாகவோ இருக்கலாம்.
ஒரு செல் உயிரினங்கள் – பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ், ஈஸ்ட்
பல செல் உயிரனங்கள் – ஸ்பைரோகைரா, மாமரம், மனிதன்.Incorrect
விளக்கம்: உயிரினங்கள் ஒரு செல் உயிரினமாகவோ அல்லது பல செல் உயிரினமாகவோ இருக்கலாம்.
ஒரு செல் உயிரினங்கள் – பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ், ஈஸ்ட்
பல செல் உயிரனங்கள் – ஸ்பைரோகைரா, மாமரம், மனிதன். -
Question 22 of 40
22. Question
22) புரோகேரியாடிக் செல்லின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணுயிரிகளில் புரோகேரியாட்டிக் செல்கள் காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினை கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணுயிரிகளில் புரோகேரியாட்டிக் செல்கள் காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினை கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு என்று அழைக்கப்படுகிறது.
-
Question 23 of 40
23. Question
23) யூகேரியாட்டிக் செல்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Correct
விளக்கம்: பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.
செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது.
தெளிவான உட்கரு கொண்டவை
நியூக்ளியோலஸ் காணப்படும்.Incorrect
விளக்கம்: பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.
செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது.
தெளிவான உட்கரு கொண்டவை
நியூக்ளியோலஸ் காணப்படும். -
Question 24 of 40
24. Question
24) உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு என்று குறிப்பிடப்படுவது எது?
Correct
விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.
தெளிவான உட்கரு உடையது – யூகேரியோட்டிக் செல்.
தெளிவற்ற உட்கரு உடையது – புரொகேரியோடிக் செல்.Incorrect
விளக்கம்: உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.
தெளிவான உட்கரு உடையது – யூகேரியோட்டிக் செல்.
தெளிவற்ற உட்கரு உடையது – புரொகேரியோடிக் செல். -
Question 25 of 40
25. Question
25) தவறானக் கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
1. செல்லின் பாதுகாவலர் – நியூக்ளியஸ்
2. செல்லின் கதவு – செல்சவ்வு
3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்
4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்டிரியாCorrect
விளக்கம்: 1. செல்லின் பாதுகாவலர் – செல்சுவர்
2. செல்லின் கதவு – செல்சவ்வு
3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்
4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்ட்ரியாIncorrect
விளக்கம்: 1. செல்லின் பாதுகாவலர் – செல்சுவர்
2. செல்லின் கதவு – செல்சவ்வு
3. செல்லின் நகரும் பகுதி – சைட்டோபிளாசம்
4. செல்லின் ஆற்றல் மையம் – மைட்டோகாண்ட்ரியா -
Question 26 of 40
26. Question
26) கூற்று: உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது – நியூக்ளியஸ் உறை.
காரணம்: நியூக்ளியஸ் உறை, உட்கருவினுள் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.Correct
விளக்கம்: உட்கரு நியூக்ளியஸ் என்று அழைக்கப்படுகிறது. நியூக்ளியஸ் உறை உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புவதால் உட்கரு கதவு என்று அழைக்கப்படுகிறது.

Question 27 of 40
27. Question
27) செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு?
Correct
விளக்கம்: செல் மிகவும் சிறியது. இதனை மைக்ரோ மீட்டர் என்ற அலகால் குறிக்கலாம்.
Incorrect
விளக்கம்: செல் மிகவும் சிறியது. இதனை மைக்ரோ மீட்டர் என்ற அலகால் குறிக்கலாம்.
-
Question 28 of 40
28. Question
28) புரேகேரியோட்டிக் செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Correct
விளக்கம்: ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை
செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை
தெளிவற்ற உட்கரு கொண்டவை.
நியூக்ளியோலஸ் காணப்படுவதில்லைIncorrect
விளக்கம்: ஒன்று முதல் இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டவை
செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை
தெளிவற்ற உட்கரு கொண்டவை.
நியூக்ளியோலஸ் காணப்படுவதில்லை -
Question 29 of 40
29. Question
29) கூற்றுகளை ஆராய்க.
1. செல் இரண்டு வகைப்படும் – 1. தாவர செல் 2. விலங்கு செல்
2. ராபர்ட் ஹீக் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.Correct
விளக்கம்: செல்கள் இரண்டு வகைப்படும் அவை: 1) புரோகேரியாட்டிக் செல், 2) யூகேரியேட்டிக் செல் ஆகியவையாகும்.
Incorrect
விளக்கம்: செல்கள் இரண்டு வகைப்படும் அவை: 1) புரோகேரியாட்டிக் செல், 2) யூகேரியேட்டிக் செல் ஆகியவையாகும்.
-
Question 30 of 40
30. Question
30) செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம்: செல்லிற்குத் தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருவது மைட்டோகாண்ட்ரியா ஆகும். எனவே இதனை செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கிறோம்.
Incorrect
விளக்கம்: செல்லிற்குத் தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருவது மைட்டோகாண்ட்ரியா ஆகும். எனவே இதனை செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கிறோம்.
-
Question 31 of 40
31. Question
31) கூற்று: உட்கரு வாயில் என்று அழைக்கப்படுவது – உட்கரு உறை
காரணம்: இது நியூக்ளியஸை நன்கு பாதுகாக்கிறதுCorrect
விளக்கம்: உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை) உட்கரு வாயில் என்று அழைக்கபடுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
Incorrect
விளக்கம்: உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை) உட்கரு வாயில் என்று அழைக்கபடுகிறது. இது நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்புகிறது.
-
Question 32 of 40
32. Question
32) யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது எது?
Correct
விளக்கம்: யூகேரியேட்டின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது நியூக்ளியஸ் ஆகும். இது செல்லின் மூளையாகச் செயல்படுகிறது. செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துகிறது.

Question 33 of 40
33. Question
33) கூற்றுகளை ஆராய்க.
1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா
2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்
3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்
4. செல்லை 1664 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார்.Correct
விளக்கம்: 1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா
2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்
3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்
4. செல்லை 1665 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார்.Incorrect
விளக்கம்: 1. தெளிவான உட்கரு அற்ற செல் – சயனோ பாக்டீரியா
2. தெளிவான உட்கரு உடைய செல் – தாவர செல்
3. ஓர் உயிரினத்தில் அனைத்து அடிப்படைப் பண்புகளையும், செயல்பாடுகளையும் கட்டமைப்பது – செல்
4. செல்லை 1665 இராபர்ட் ஹக் என்பவர் கண்டறிந்தார். -
Question 34 of 40
34. Question
34) கூற்றுகளை ஆராய்க.
1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடுவதில்லை.
2. புவியில் முதலில் உருவான உயிரினமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.03 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும்.Correct
விளக்கம்: 1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். உயிரினங்கள் ஒரு செல் கொண்டு ஒரு செல் உயிரினமாக இருக்கலாம் அல்லது பல செல் உயிரினமாக இருக்கலாம்.
2. புவியில் முதலில் உருவான உயிரனமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும்.Incorrect
விளக்கம்: 1. செல்களின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். உயிரினங்கள் ஒரு செல் கொண்டு ஒரு செல் உயிரினமாக இருக்கலாம் அல்லது பல செல் உயிரினமாக இருக்கலாம்.
2. புவியில் முதலில் உருவான உயிரனமான புரோகேரியேட்டுகளின் விட்டம் 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் ஆகும். -
Question 35 of 40
35. Question
35) தாவர செல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Correct
விளக்கம்: தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியனவையாகவும், கடினத்தன்மை மிக்கதாகவும் உள்ளன. தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன. தாவரசெல்கள் பசுங்கணிகங்களை கொண்டுள்ளன. அவற்றில் காணப்படும் பச்சையம் என்னும் நிறமி தாவரத்திற்கு அதன் உணவினை தயாரித்துக்கொள்ள உதவுகின்றது.

Question 36 of 40
36. Question
36) மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்: தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 3.7×10^13அல்லது 37, 000, 000, 000, 000 ஆகும்.
Incorrect
விளக்கம்: தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 3.7×10^13அல்லது 37, 000, 000, 000, 000 ஆகும்.
-
Question 37 of 40
37. Question
37) விலங்கு செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படுவதில்லை?
Correct
விளக்கம்: விலங்கு செல்லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது. ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை. விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண்குமிழ்களை கொண்டுள்ளன. விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு.

Question 38 of 40
38. Question
38) செல் என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Correct
விளக்கம்: இலத்தீன் மொழியில் செல்லுலா என்பதற்கு சிறிய அறை என்று பொருள் ஆகும். 1665ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை வெளியிட்ட இராபர்ட் ஹீக் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார்.

Question 39 of 40
39. Question
39) கூற்று: மனிதனின் செல்களில் நிறத்தை வழங்கும் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன.
காரணம்: இதுவே மனித தோலுக்கு நிறத்தை வழங்குகிறதுCorrect
விளக்கம்: விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. பசுங்கணிகங்கள் என்பது தாவர செல்களில் மட்டுமே காணப்படும்.
Incorrect
விளக்கம்: விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. பசுங்கணிகங்கள் என்பது தாவர செல்களில் மட்டுமே காணப்படும்.
-
Question 40 of 40
40. Question
40) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: செல்லை பாதுகாப்பது – செல்சுவர்
செல்லுக்கு சக்தி அளிப்பது – மைட்டோகாண்டிரியா
செல்லின் மூளை – உட்கரு
செல்லின் நகரும் பொருள் – சைட்டோபிளாசம்.Incorrect
Leaderboard: செல் Online Test 6th Science Lesson 11 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||