உயிரின் தோற்றமும் பரிணாமமும் Online Test 10th Science Lesson 19 Questions in Tamil

Quiz-summary
0 of 69 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 69 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- Answered
- Review
-
Question 1 of 69
1. Question
- அண்டத்தின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் கோட்பாடு___________
Correct
விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் பூமியின் தோற்றத்தோடு தொடர்புடையது. பெருவெடுப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தை விளக்குகிறது. இக்கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன்மொழிகிறது.
Incorrect

Question 2 of 69
2. Question
- பெருவெடிப்புக் கோட்பாட்டின்படி இந்த அண்டமானது எத்தனை ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாக நம்பப்படுகிறது.
Correct
விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் பூமியின் தோற்றத்தோடு தொடர்புடையது. பெருவெடுப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தை விளக்குகிறது. இக்கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன்மொழிகிறது.
Incorrect
விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் பூமியின் தோற்றத்தோடு தொடர்புடையது. பெருவெடுப்புக் கோட்பாடு அண்டத்தின் தோற்றத்தை விளக்குகிறது. இக்கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன்மொழிகிறது.
-
Question 3 of 69
3. Question
- அண்டமானது கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது.
Correct
விளக்கம்: அண்டமானது விண்மீன்கள், வாயு மேகங்கள் மற்றும் தூசுகளினால் ஆன விண்மீன் மண்டலங்களை உள்ளடக்கியது. வாயு மேகங்கள் தங்களின் ஈர்ப்பு விசை காரணமாக மோதிக் கொள்ளத் தொடங்கி, அணுக்களையும், துகள்களையும் உருவாக்கின. அப்போது சூரிய மண்டலம் உருவாகி இருக்கலாம். அணுக்கள், தூசித் துகள்கள் மற்றும் வாயு அடுக்குகள் திரளாக இணைந்து கோள்களை உருவாக்கின. இவை பால்வழி விண்மீன் திரளில் சூரிய மண்டலத்தை உருவாக்கின.

Question 4 of 69
4. Question
- பூமியின் தற்போதைய வயது (தோராயமாக)____________
Correct
விளக்கம்: ஏற்க்குறைய 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமி உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூமி தோன்றிய 500 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் உயிரினங்கள் தோன்றின.

Question 5 of 69
5. Question
- பூமி தோன்றி எத்தனை ஆண்டுகளுக்குப் பின் உயிரினங்கள் தோன்றியதாக நம்பப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 6 of 69
6. Question
- ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வின் காரணமாக உயிரினங்கள் தோன்றி இருக்கலாம் என விளக்கும் கோட்பாடு____________
Correct
விளக்கம்: இக்கோட்பாட்டின்படி பூமியிலுள்ள உயிரினங்கள் யாவும் ஒரு தெய்வீக படைப்பு மேலும் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வின் காரணமாகவும் உயிரினங்கள் தோன்றி இருக்கலாம். உயிரினங்கள் தோன்றியதிலிருந்து இதுவரை அவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.

Question 7 of 69
7. Question
- உயிரற்ற பொருட்களிலிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியதாக விளக்கும் கோட்பாடு___________
Correct
விளக்கம்: இக்கோட்பாட்டின்படி உயிரற்ற பொருட்களிலிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியது. மீன்கள் சேற்றில் இருந்தும், தவளைகள் ஈரமான மண்ணில் இருந்தும், பூச்சிகள் அழுகும் பொருட்களில் இருந்தும் தோன்றியதாக நம்பப்பட்டது.

Question 8 of 69
8. Question
- லூயிஸ் பாஸ்டர் (1862) கீழ்க்கண்ட எந்த கோட்பாட்டின் மூலம் முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது எனத் தெளிவுப்படுத்தினார்.
Correct
விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் (1802) அவர்களின் ஊகப்படி முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட, காற்றுப் புகாத குடுவையில் இறந்த ஈஸ்ட்களில் இருந்து உயிர் உருவாகவில்லை. ஆனால் காற்று உட்புகும் மற்றொரு குடுவையில், இறந்த ஈஸ்ட்களில் இருந்து புதிய உயிரினங்கள் தோன்றுகின்றன என்பதை நிரூபித்தார்.

Question 9 of 69
9. Question
- புவிக்கு அப்பால் விண்வெளியில் இருந்து உயிர் தோன்றியதாக விளக்கும் கோட்பாடு__________
Correct
விளக்கம்: புவிக்கு அப்பால் விண்வெளியில் இருந்து உயிர் தோன்றியதாக இன்றும் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதன்படி, உயிரின் அலகான ஸ்போர்கள் (பான்ஸ்பெர்மியா) புவி உள்ளிட்ட பல்வேறு கோள்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சில வானியல் அறிஞர்கள் இன்றும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.

Question 10 of 69
10. Question
- உயிர்களின் வேதிப் பரிமாற்றக் கோட்பாட்டை விளக்கியவர்கள்___________
Correct
விளக்கம்: இக்கருத்தை ஓபாரின் (1922) மற்றம் ஹால்டன் (1929) ஆகியோர் வெளியிட்டனர். இதன்படி, புவியில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, தொடர்ச்சியான வேதி வினைகள் மூலமாக உயிர் தோன்றியது என்ற கருத்தை முன்மொழிந்தனர்.

Question 11 of 69
11. Question
- ஓபாரின் மற்றும் ஹால்டன் ஆகியோர்களின் வேதிப் பரிணாமக் கூற்றினை கவனி: (சரியானதைக் கண்டறி)
1) உயிர்களின் வேதி பரிணாமக் கூற்றுப்படி முதலில் தோன்றிய உயிர் ஏற்கனவே இருந்த உயிரற்ற கனிம மூலக்கூறுகளில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றனர். இக்கனிம மூலக்கூறுகள் பல்வேறு கரிம மூலக்கூறுகள் உருவாக வழி வகுத்தன.
2) கனிம மூலக்கூறுகள் பல்வேறு கரிம மூலக்கூறுகள் உருவாக வழி வகுத்தன. இக்கரிம மூலக்கூறுகள் கூழ்மத் தொகுதிகளாக மாற்றம் அடைந்து உயிர்களை உருவாக்கின.
Correct
Incorrect
-
Question 12 of 69
12. Question
- தற்கால பறவைகளின் தோற்றத்திற்கு சான்றாக இருப்பது_________
Correct
விளக்கம்: அனைத்து உயிரினங்களும் பொது முன்னோர்களில் இருந்து தோன்றின என்ற கருத்தை இச்சான்றுகள் ஆதரிக்கின்றன. தொல்லுயிரியல் சான்றுகள், தற்கால பறவைகளின் தோற்றத்தில் ஆதாரமாக உள்ளன.

Question 13 of 69
13. Question
- ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள் என்பது__________
Correct
விளக்கம்: ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும். பாலூட்டிகளின் முன்னங்கால்கள், அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். எ.கா. மனிதனின் கை, பூனையின் முன்னங்கால் ஆகியவை அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும்.

Question 14 of 69
14. Question
- வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளைக் கொண்ட ஒரே மாதிரியான பணிகளை செய்யும் உறுப்புகள்_________
Correct
விளக்கம்: செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளன.

Question 15 of 69
15. Question
- விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள்____________என அழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் எச்ச உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன. தொடர்புடைய ஒரு சில விலங்குகளில், இதே உறுப்புகள் நன்றாக வளர்ச்சியடைந்தும் இயங்கும் நிலையிலும் காணப்படுகின்றன. குடல்வால், கண்ணிமைப் படலம், வால் முள்ளெலும்பு, தண்டுவட எலும்பின் வால் பகுதி ஆகியவை மனிதனில் காணப்படும் சில எச்ச உறுப்புகள் ஆகும்.

Question 16 of 69
16. Question
- உயிரிகளில் அவற்றின் மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் தோன்றுவதற்கு_________என்று பெயர்.
Correct
விளக்கம்: சில உயிரிகளில் அவற்றின் மூதாதையர்களின் பண்புகள் மீண்டும் தோன்றுவது முன்னோர் பண்பு மீட்சி எனப்படுகிறது. பிறந்த குழந்தைகளில் காணப்படும் அடர்த்தியான ரோமம் போன்றவை முன்னோர் பண்பு மீட்சிக்கான சில எடுத்துக்காட்டகளாகும்.

Question 17 of 69
17. Question
- பொருத்துக:
A) செயல் ஒத்த உறுப்புகள் – வளர்ச்சியற்ற வால்
B) எச்ச உறுப்புகள் – கண்ணிமைப் படலம்
C) அமைப்பு ஒத்த உறுப்புகள் – பறவையின் இறக்கை
D) முன்னோர் பண்பு மீட்சி – திமிங்கலத்தின் துடுப்பு
Correct
விளக்கம்:
A) செயல் ஒத்த உறுப்புகள் – பறவையின் இறக்கை
B) எச்ச உறுப்புகள் – கண்ணிமைப் படலம்
C) அமைப்பு ஒத்த உறுப்புகள் – திமிங்கலத்தின் துடுப்பு
D) முன்னோர் பண்பு மீட்சி – 4. வளர்ச்சியற்ற வால்

Question 18 of 69
18. Question
- கூற்று (i): வெவ்வேறு விலங்குகளின் ஒப்பீட்டுக் கருவியல் ஆய்வுகள், பரிணாமம் பற்றிய கருத்துகளுக்கு ஆதரவாக உள்ளன.
கூற்று (ii): மீன் முதல் பாலுட்டிகள் வரை அனைத்து வகை கருக்களின் ஆரம்ப வளர்ச்சி நிலை ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றின் சிறப்புப் பண்புகளின் வேறுபாடு கரு வளர்ச்சியின் முந்தைய நிலைகளில் ஏற்படுகிறது.
Correct
விளக்கம்: வெவ்வேறு விலங்குகளின் ஒப்பீட்டுக் கருவியல் ஆய்வுகள், பரிணாமம் பற்றிய கருத்துகளுக்கு ஆதரவாக உள்ளன. மீன் முதல் பாலுட்டிகள் வரை அனைத்து வகை கருக்களின் ஆரம்ப வளர்ச்சி நிலை ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றின் சிறப்புப் பண்புகளின் வேறுபாடு கரு வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் ஏற்படுகிறது.

Question 19 of 69
19. Question
- தனி உயிரியின் வளர்ச்சி நிலைகள் அவ்வுயிரி சார்ந்துள்ள தொகுதியினுடைய பரிணாம வளர்ச்சி நிலைகளை ஒத்தது என்பதை விளக்கும் வழிமுறைத் தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர்.
Correct
விளக்கம்: உயிர்வழித் தோற்ற விதி அல்லது வழிமுறைத் தொகுப்பு கொள்கையை எர்னஸ்ட் ஹெக்கல் என்பவர் வெளியிட்டார். அவரின் கொள்கைப்படி தனி உயிரியின் வளர்ச்சி நிலைகள் அவ்வுயிரி சார்ந்துள்ள தொகுதியினுடைய பரிணாம வளர்ச்சி நிலைகளை ஒத்தது.

Question 20 of 69
20. Question
- பொருத்துக:
A) புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு – எர்னஸ்ட் ஹெக்கல்
B) தொல்லுயிரியலின் தந்தை – லூயிஸ் பாஸ்டர்
C) உயிர்வழித் தோற்ற விதி – லியோனார்டோ டாவின்சி
D) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு – தொல்லுயிரியல்
Correct
விளக்கம்:
A) புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவு– தொல்லுயிரியல்
B) தொல்லுயிரியலின் தந்தை – லியோனார்டோ டாவின்சி
C) உயிர்வழித் தோற்ற விதி – எர்னஸ்ட் ஹெக்கல்
D) உயிர்ப் பிறப்புக் கோட்பாடு – லூயிஸ் பாஸ்டர்

Question 21 of 69
21. Question
- எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது_______
Correct
விளக்கம்: பரிணாம வளர்ச்சி என்பது எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது என்பதை புதைபடிவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. தற்காலப் பறவைகளின் தோற்றத்தைத் தொல்லுயிரியல் படிவச் சான்றுகள் ஆதரிக்கின்றன.

Question 22 of 69
22. Question
- முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்பற்றவைகளின் பரிணாமப் பாதையைப் புரிந்து கொள்ள பயன்படும் ஆய்வு முறை________
Correct
Incorrect
-
Question 23 of 69
23. Question
- ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுவது____________
Correct
விளக்கம்: ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் புதைபடிவப் பறவை இது ஜீராசிக் காலத்தில் வாழ்ந்த முற்காலப் பறவை போன்ற உயிரினம் இது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது. ஊர்வன போல நீண்ட வால் நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது.

Question 24 of 69
24. Question
- பரிணாமக் கோட்பாடுகள் பற்றிய கருத்துக்களுல் தவறானதைத் தேர்ந்தெடு:
Correct
விளக்கம்: இயற்கைத் தேர்வுக்குத் தூண்டலாக உயிரினங்களின் குறிப்பிட்ட பண்புகளில் பல தலைமுறைகளாக மாற்றங்கள் புதிய சிற்றினங்கள் உருவாகின.

Question 25 of 69
25. Question
- ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் என்பவரின் கோட்பாடானது எவ்வாறு பிரபலமாக அறியப்படுகிறது.
Correct
விளக்கம்: ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் (1744-1829) என்பார் ஒரு ஃபிரெஞ்சு இயற்கை அறிவியலாளர். அவரின் பரிணாமக் கொள்கைகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். லாமார்க்கின் பரிணாமக் கோட்பாடுகள் 1809-ஆம் ஆண்டு ‘ஃபிலாசஃபிக் ஜீவாலஜிக்’ என்ற நூலில் வெளியிடப்பட்டது. இது ‘மரபுவழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு’ அல்லது ‘பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாடு’ அல்லது ‘லாமார்க்கியம்’ எனப் பிரபலமாக அறியப்படுகிறது.

Question 26 of 69
26. Question
- லாமார்க்கியத்தின் கொள்கைகளுல் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Correct
விளக்கம்: லாமார்க்கின் உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின்படி ஓர் உறுப்பை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அவ்வுறுப்பு நன்கு வளர்ச்சியடைந்து வலிமை பெறுகின்றது.

Question 27 of 69
27. Question
- லமார்க் தன்னுடைய பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட உயிரினங்கள்____________
Correct
Incorrect
-
Question 28 of 69
28. Question
- பேராசியர் J.S. ஹென்ஸ்லோ என்பவரின் நட்பின் காரணமாக சார்வின் டார்வினுக்கு கீழ்க்கண்ட எதன் மீத ஆர்வம் ஏற்பட்டது.
Correct
விளக்கம்: சார்லஸ் டார்வின் (1809-1882) என்பவர் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறந்த இயற்கை அறிவியலாளர் மற்றும் தத்துவஞானி. அவர் 1809 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் போது, பேராசிரியர் J.S. ஹென்ஸ்லே என்பவரின் நட்பின் காரணமாக, இயற்கையின் பால் ஈர்க்கப்பட்டார்.

Question 29 of 69
29. Question
- சார்லஸ் டார்வின் H.M.S பீகல் என்ற கப்பலில் எத்தனை ஆண்டு காலம் தென் அமெரிக்காவை சுற்றி தன் ஆய்வைக் மேற்க்கொண்டார்.
Correct
விளக்கம்: சார்லஸ் டார்வின் H.M.S. பீகல் என்ற கப்பலில் ஐந்து வருடங்கள் (1831-1835) தென் அமெர்க்காவைச் சுற்றி ஆய்வுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டது. ஒரு இளம் இயற்கை அறிவியலாளரை நியமிக்கும்படி ஹென்ஸ்லோ கேட்டுக்கொள்ளப்பட்டார். டார்வின் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Question 30 of 69
30. Question
- சார்லஸ் டார்வின் தன் ஐந்தாண்டுகால பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்ட தீவுகள்________________
Correct
விளக்கம்: சார்லஸ் டார்வின் கேலபாகஸ் தீவு மற்றும் பசிபிக் தீவு உள்ளிட்ட பல தீவுகளையும், உலகின் பல பகுதிகளையும் ஐந்து வருடப் பயணத்தின் போது பார்வையிட்டார். டார்வின், தான் பார்வையிட்ட பகுதிகளின் நிலம், தாவரம் மற்றும் விலங்குகளின் தன்மைப் பற்றி விரிவாகக் கண்டறிந்து பதிவுகளை மேற்கொண்டார்.

Question 31 of 69
31. Question
- பொருத்துக:
A) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் – இயற்கைத் தேர்வுக் கோட்பாடு
B) சார்லஸ் டார்வின் – ஃபிலாசஃபிக் ஜீவாலஜிக்
C) சிற்றினங்களின் தோற்றம் – தொல் தாவரவியலின் தந்தை
D) வான் ஸ்டெர்ன்பெர்க் – (1859)
Correct
விளக்கம்:
A) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் – ஃபிலாசஃபிக் ஜீவாலஜிக்
B) சார்லஸ் டார்வின் – இயற்கைத் தேர்வுக் கோட்பாடு
C) சிற்றினங்களின் தோற்றம் – (1859)
D) வான் ஸ்டெர்ன்பெர்க் – தொல் தாவரவியலின் தந்தை

Question 32 of 69
32. Question
- ஆர்ஜின் ஆஃப் ஸ்பிசியஸ் என்ற நூலினை வெளியிட்ட அறிவியல் அறிஞர்_____________
Correct
விளக்கம்: சார்லஸ் டார்வின் 20 ஆண்டுகள் ஆய்வுப் பணியை மேற்க்கொண்டு இயற்கைத் தேர்வு தொடர்ந்து வெளியிட்டார். டார்வின் தன்னுடைய பதிவுகளையும், முடிவுகளையும் ‘சிற்றினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற பெயரில் 1859-ம் ஆண்டு வெளியிட்டார். டார்வினுடைய இந்தப் புத்தகம், பரிணாமம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியது இது பரிணாம மாற்றங்களுக்கான இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியது.

Question 33 of 69
33. Question
- சார்லஸ் டார்வினின் கொள்கைகளுல் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: அதிக வெப்பம் அல்லது குளிர், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சூழலும் உயிரினங்களின் வாழ்வியலை பாதிக்கின்றன.

Question 34 of 69
34. Question
- வாழ்க்கைக்கான போராட்டங்கள் பற்றிய சார்லஸ் டார்வினின் வகைகளுடன் தொடர்பில்லாததைக் கண்டறி.
Correct
Incorrect
-
Question 35 of 69
35. Question
- கூற்று (i): ஒரே சிற்றினத்தைச் சார்ந்த உயிரினங்கள் மற்றும் ஒரே பெற்றோரின் இளம் சந்ததிகள் ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் மாறுபாடுகள், வேறுபாடுகள் எனப்படும்.
கூற்று (ii): வேறுபாடுகள் மூலப் பொருளாக அமைந்து பரிணாமத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேறுபாடுகள் இல்லாமல் பரிணாமம் ஏற்பட சாத்தியமில்லை.
Correct
Incorrect
-
Question 36 of 69
36. Question
பொருத்துக:
A) உடல் செல் வேறுபாடு – திடீரென தோன்றும் வேறுபாடு
B) இனச் செல் வேறுபாடு – படிப்படியாக நிகழும் வேறுபாடு
C) தொடர்ச்சியற்ற வேறுபாடு– அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை
D) தொடர்ச்சியான வேறுபாடு– அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன
Correct
விளக்கம்:
A) உடல் செல் வேறுபாடு – 1. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை
B) இனச் செல் வேறுபாடு – 2. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன
C) தொடர்ச்சியற்ற வேறுபாடு– திடீரென தோன்றும் வேறுபாடு
D) தொடர்ச்சியான வேறுபாடு– படிப்படியாக நிகழும் வேறுபாடு

Question 37 of 69
37. Question
- சடுதி மாற்றம் என்றச் சொல்லை அறிமுகப்படுத்தியவர்____________
Correct
Incorrect
-
Question 38 of 69
38. Question
- கீழ்க்கண்டவற்றுல் நிலையற்ற வேறுபாடுகள் என்று அழைக்கப்படுவது__________
Correct
Incorrect
-
Question 39 of 69
39. Question
- சடுதி மாற்றம் மற்றும் வேறுபாடுகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் உள்ளடக்கியது____________
Correct
விளக்கம்: பரிணாமம் என்பது சடுதிமாற்றம் மற்றும் வேறுபாடுகள் ஆகிய இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது. DNA இரட்டிப்பாதலின் போது ஏற்படும் பிழைகள் அல்லது UV கதிர்கள் அல்லது வேதிப்பொருட்களோடு தொடர்புக் கொள்ளும் போது சடுதி மாற்றம் ஏற்படுகிறது. சடுதி மாற்றம் வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது.

Question 40 of 69
40. Question
- தொல் தாவரவியல் என்ற சொல் கீழ்க்கண்ட எம்மொழிச்சொல்லிருந்து பெறப்பட்டது.
Correct
விளக்கம்: தொல் தாவரவியல் (Palaeobotany) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது Palaeon (தொல்) என்னும் சொல்லின் பொருள் தொன்மையான எனவும் Botany (தாவரவியல்) என்னும் சொல் தாவரங்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் எனவும் பொருள் தரும். இது தொல் பொருளியலின் ஒரு பிரிவு ஆகும்.

Question 41 of 69
41. Question
- தாவர உயிர்ப் படிவங்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.
1) முந்தைய தாவரங்கள் பற்றிய வரலாறு மற்றும் பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது.
2) தாவர புதை உயிர்ப் படிவங்கள் மூலம் தாவர உலகத்தைப் பற்றிய ஒரு வரலாற்று அணுகுமுறையை அறிய முடிகிறது.
3) தாவர வகைப்பாட்டியலுக்கு இது உதவுகிறது. தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரத்தைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் உள்ளமைப்பையும் ஒப்பிட உதவுகிறது.
Correct
Incorrect
-
Question 42 of 69
42. Question
- பிராகு என்ற ஊரில் பொகியின் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டவர்______________
Correct
விளக்கம்: ஐரோப்பாவில் பிறந்த இவர், ‘தொல் தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் பிராகு என்ற ஊரில் பொகியின் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டார்.

Question 43 of 69
43. Question
- இந்திய தொல் தாவரவியலின் தந்தை என்ப்படுபவர்______________
Correct
விளக்கம்: இவர் ‘தொல் தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் தனது ஆய்வைத் தொல் தாவரவியலின் இரண்டு வேறுபட்ட வகைகளில் மேற்கொண்டார்.

Question 44 of 69
44. Question
- பெருந்தாவரங்களின் உள்ளமைப்பு மற்றும் புறஅமைப்பியல் பற்றிய பிரிவு______________
Correct
Incorrect
-
Question 45 of 69
45. Question
- பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவதைப் ___________ என்கிறோம்.
Correct
விளக்கம்: பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவதைப் படிவமாதல் என்கிறோம். புதை உயிர்ப் படிவமாதலின் வகைகள் பொதுவாகப் புதை உயிர்ப் படிவங்கள் கல்லாதல், அச்சு மற்றும் வார்ப்பு, கார்பனாதல், பதப்படுத்துதல், அழுத்தம் மற்றும் ஊடுருவல் ஆகிய வகைகளில் உருவாகின்றன.

Question 46 of 69
46. Question
- எலும்புகளும் மரக்கட்டைகளும் கீழ்க்கண்ட எந்த முறையில் படிவம் ஆகின்றன.
Correct
விளக்கம்: சிலிக்கா போன்ற கனிமங்கள், இறந்த உயிரியின் உள்ளே ஊடுருவி, திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற புதைப் படிவத்தை உருவாக்குகிறது. இந்த வகைப் படிவமாதலில் கடின மற்றும் மென்மையான பாகங்கள் படிவம் ஆகின்றன. பெரும்பாலும் எலும்புகலும் மரக்கட்டைகளும் இம்முறையில் படிவம் ஆகின்றன.

Question 47 of 69
47. Question
- முழுத்தாவம் மற்றும் மரங்கள் கீழ்க்கண்ட எந்த முறையில் பதப்படுத்தப்படுகிறது.
Correct
விளக்கம்: பனிக்கட்டி அல்லது மரங்களின் தண்டுப் பகுதியில் கசியும் பிசின் போன்றவற்றில் பதியும் உயிரிகள் அழுகிப் போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. முழுத்தாவரம் அல்லது விலங்கு இம்முறையில் பதப்படுத்தப்படுகிறது.

Question 48 of 69
48. Question
- கீழ்க்கண்டவற்றுள் தற்போது வாழும் தொல் உயிர்ப் படிவத்தைத் தேர்ந்தெடு.
Correct
விளக்கம்: இலை தற்போது உயிருள்ளவை இவை படிவமாக மாறிய முன்னோரைப் போன்ற தோற்றத்தை ஒத்திருப்பதால் இவற்றை வாழும் தொல் உயிர்ப் படிவங்கள் என்கிறோம்.

Question 49 of 69
49. Question
பொருத்துக:
A) கல்லாதல் – கடலுக்கு அடியில் உள்ள இறந்த உயிரினம்
B) அச்சு மற்றும் வார்ப்பு – கால்சியம் கார்பனேட், சிலிகா
C) ஊடுருவுதல் – தாவரம் (ம) விலங்கு பாறை
D) அழுத்திய சின்னங்கள் – எலும்புகள் (ம) மரக்கட்டை
Correct
விளக்கம்:
A) கல்லாதல் – எலும்புகள் (ம) மரக்கட்டை
B) அச்சு மற்றும் வார்ப்பு – தாவரம் (ம) விலங்கு பாறை
C) ஊடுருவுதல் – கால்சியம் கார்பனேட்இ சிலிகா
D) அழுத்திய சின்னங்கள்– கடலுக்கு அடியில் உள்ள இறந்த உயிரினம்

Question 50 of 69
50. Question
- படிவங்களின் வயதினை கண்டறிய பயன்படும் கதிரியக்கத் தனிமங்கள்_____________
Correct
விளக்கம்: படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம். அத்தனிமங்கள் கார்பன், யுரேனியம், காரீயம் மற்றும் பொட்டாசியமாக இருக்கலாம். இவை தொல் தாவரவியல் மற்றும் மானுடவியலில் மனிதப்படிவங்களின் வயதினையும் சுவடிகளின் காலத்தையும் அறிய உதவுகின்றன.

Question 51 of 69
51. Question
- கதிரியக்கக் கார்பன் முறையைக் கண்டுபிடித்தவர்____________
Correct
விளக்கம்: இந்தக் கதிரியக்கக் கார்பன் முறையைக் கண்டுபிடித்தவர் W.F. லிபி (1956). உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்ளுவதில்லை. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன்(C14) அளவைக் கொண்டு அந்தத் தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

Question 52 of 69
52. Question
- பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறை____________
Correct
விளக்கம்: புவி அமைப்புக் கால அளவை என்பது, பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறை ஆகும். இதன் மூலம் புவி அமைப்பு வல்லுநர்கள், தொல்பொருள் ஆய்வாரள்கள் மற்றும் புவி சார் அறிஞர்கள் புவியின் வரலாற்றினைக் காலத்தோடும் நிகழ்வுகளின் தொடர்போடும் இணைத்து விளக்குகின்றனர்.

Question 53 of 69
53. Question
- திருவக்கரை கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்பகுதி.
Correct
Incorrect
-
Question 54 of 69
54. Question
- கல்மரப் படிவ புங்கா கீழ்க்கண்ட எந்த கிராமத்தில் அமைந்துள்ளது.
Correct
விளக்கம்: திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு) கல்மரப் படிவப் பூங்கா இரண்டாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தாவரத் தண்டுப் பகுதியானது ஆற்றங்கரையில் மண்ணில் புதையுண்டு காலப்போக்கில் அதிலுள்ள கரிமப் பொருள்கள் சிலிகாவினால் நிரப்பப்பட்டுப் படிவமாகியுள்ளது. கல்மரமான பின்பும் இத்தாவரங்கள் முந்தைய நிறம், வடிவம் வரித் தன்மை முதலானவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆண்டு வளையம், நிறங்களின் அடுக்கு, கணுப் பகுதிகள் போன்ற அனைத்துப் பண்புகளும் கல்மரமான பிறகும் புலப்படும் வகையில் அமைந்துள்ளன.

Question 55 of 69
55. Question
- கூற்று (i): வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதியல் உள்ள மக்களுக்கு வழி வழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி அறவதாகும்.
கூற்று (ii): வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் J.W. ஹார்ஸ்பெர்கர் ஆவார்
Correct
Incorrect
-
Question 56 of 69
56. Question
- வட்டார இனத் தாவரவியல் இயற்கை அறிவியலின் ஒரு பகுதியாகத் தோன்றியக் காலம்______________
Correct
விளக்கம்: வட்டார இனத் தாவரவியல் என்பது பழங்காலத்திலிருந்து அப்பகுதியல் உள்ள மக்கள் தாவரங்களை என்னென்ன வழிகளில் பயன்படுத்தினர் என்பதைப் பற்றி அறிவதாகும். அக்காலத்திலேயே இதைப்பற்றிய கருத்த மக்களிடையே இருந்தபோதிலும் 20 ஆம் நூற்றாண்டில்தான் வட்டார இனத் தாவரவியல் இயற்கை அறிவியல்தான் ஒரு பகுதியாகத் தோன்றியது.

Question 57 of 69
57. Question
- வட்டார இனத் தாவரவியலானது கீழ்க்கண்ட எந்த துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Correct
விளக்கம்: வட்டார இனத் தாவரவியலானது உணவூட்டப் பிரச்சினை, சுகாதாரம், உடல் இயக்க அமைவு, தாவரங்கள் மேல் உள்ள நம்பிக்கை, குடிசைத் தொழில், பொருளாதார முன்னேற்றம், பன்மயப் பாதுகாப்பு, தொடர் பயன் வேளாண்மை, போன்ற துளைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Question 58 of 69
58. Question
- வட்டார இனத் தாவரங்களின் முக்கியத்துவங்களுல் பொருந்தாததைக் கண்டறி:
Correct
Incorrect
-
Question 59 of 69
59. Question
- அண்ட வெளியில் உள்ள உயிரினங்களைப் பற்றி அறியும் அறிவியலுக்கு____________என்று பெயர்.
Correct
Incorrect
-
Question 60 of 69
60. Question
- வான் உயிரியல் என்பது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது.
Correct
விளக்கம்: அண்டத்தில் உள்ள உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, உயிரிகளின் பரவல் மற்றும் வேற்றுக் கிரகங்களில் உயிரிகள் இருப்பதற்கான ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது வான் உயிரியல் ஆகும்.

Question 61 of 69
61. Question
- பிற கிரகங்களில் உயிர் வாழ தேவைப்படும் காரணிகளுல் பொருந்தாதது எது.
1) வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்பிட்ட பரப்பளவுத் தேவை.
2) சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருத்தல் வேண்டும்.
Correct
விளக்கம்: வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்பிட்ட நிறை தேவை.
Incorrect
விளக்கம்: வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்பிட்ட நிறை தேவை.
-
Question 62 of 69
62. Question
- கோல்டி லாக்மண்டலம் என்பது____________
Correct
விளக்கம்: சுற்று வட்டப் பாதையானது சூரியனிலிருந்து சரியான தொலைவில் இருந்தால் நீர்த் துளிகள் இருக்கும். இந்தத் தொலைவானது அதிக வெப்பமும் இல்லாமலும் அதிகக் குளிரும் இல்லாத அளவிலான தொலைவாக இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கும். இதை கோல்டி லாக்மண்டலம் எனப் போற்றுவர்.

Question 63 of 69
63. Question
- நமது சூரியக் குடும்பத்தில் கீழ்க்கண்ட எந்தக் கோள் கோல்டி லாக் மண்டலத்தில் அமைந்துள்ளது.
Correct
விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் உள்ள புவி மட்டும் தான் கோல்டி லாக் மண்டலத்தில் உள்ள கோள் ஆகும். இந்த மண்டலத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. செவ்வாய்க் கிரகத்தில் மக்கள வாழ உகந்த சூழல் இருப்பதை நாம்ட அறிந்துள்ளோம்.

Question 64 of 69
64. Question
- கீழ்க்கண்ட எந்த உயிரி எந்தக் கடினச் சூழலையும் தாங்கும் இயல்பு கொண்டது___________
Correct
விளக்கம்: நமது சூரியக் குடும்பத்தில் ஏராளமான பகுதிகள் புவியிலிருந்து வேறுபட்டுள்ளன. அங்கு எந்தக் கடினச் சூழலையும் தாங்கும் இயல்பு கொண்ட பாக்டீரியாக்கள் இருக்கலாம்.

Question 65 of 69
65. Question
- வான் உயிரியல் என்னும் திட்டத்தை நாசா துவக்கிய ஆண்டு____________
Correct
Incorrect
-
Question 66 of 69
66. Question
- செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும், செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் ஆராய நாசா தொடங்கிய திட்டம்____________
Correct
விளக்கம்: நாசா 2020 இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின் பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும் செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

Question 67 of 69
67. Question
- வான் உயிரியல் திட்டத்தை தொடங்கிய நாசா விண்வெளி மையம் அமைந்துள்ள நாடு_______________
Correct
விளக்கம்: நாசா 2020 இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின் பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும் செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.
Incorrect
விளக்கம்: நாசா 2020 இல் வான் உயிரியல் என்னும் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் செவ்வாயின் பழமையான சூழல் குறித்தும் செவ்வாயின் மேற்புறப் புவி அமைப்புக் குறித்தும் செவ்வாயில் உயிரிகள் இருந்தனவா என்பது குறித்தும் அவ்வாறு உயிரிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.
-
Question 68 of 69
68. Question
- பொருத்துக:
A) கதிரியக்க கார்பன் முறை – 1956
B) சிற்றினங்களின் தோற்றம் – 1862
C) ஃபிலாசஃபிக் ஜீவாலஜி – 1859
D) உயிர் பிறப்புக் கோட்பாடு – 1809
Correct
Incorrect
-
Question 69 of 69
69. Question
- தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை____________
Correct
Incorrect
Leaderboard: உயிரின் தோற்றமும் பரிணாமமும் Online Test 10th Science Lesson 19 Questions in Tamil