இயக்கம் 9th science Lesson 2 questions in Tamil
இயக்கம் 9th science Lesson 2 questions in Tamil
Quiz-summary
0 of 41 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 41 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- Answered
- Review
- 
                        Question 1 of 411. Question1) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. இயக்கம் என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தை பொருத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
 II. இந்த அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இயக்கத்தில் உள்ளன.Correct
 (குறிப்பு – இயக்கம் என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தை பொருத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இயக்கத்தில் உள்ளன. ஒரு பொருளானது இயங்குவது போல் தோன்றினாலும், உண்மையிலேயே அதுவும் இயக்கத்தில் உள்ளது. ஏனெனில் பூமியானது சூரியனை சுற்றி வருகிறது.) Incorrect
 (குறிப்பு – இயக்கம் என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தை பொருத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இயக்கத்தில் உள்ளன. ஒரு பொருளானது இயங்குவது போல் தோன்றினாலும், உண்மையிலேயே அதுவும் இயக்கத்தில் உள்ளது. ஏனெனில் பூமியானது சூரியனை சுற்றி வருகிறது.) 
- 
                        Question 2 of 412. Question2) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. இயற்பியலில், பொருள்களின் நிலை மாறாமல் இருந்தால் அவை ஓய்வாக உள்ளன எனப்படும்.
 II. ஒரு மேஜையின் மேல் இருக்கும் புத்தகம், பொருள் ஓய்வு நிலையில் இருப்பதை காட்டுகிறது.Correct
 (குறிப்பு – இயற்பியலில், பொருள்களின் நிலை மாறாமல் இருந்தால் அவை ஓய்வாக உள்ளன எனக் கொள்ளப்படும். பொருள்கள் தன் நிலையிலிருந்து மாறிக்கொண்டிருப்பின் அவை இயங்குகின்றன எனப்படும். உதாரணமாக ஒரு மேசையின் மேல் இருக்கும் புத்தகம், அறையில் உள்ள சுவர்கள் ஆகியவை ஓய்வு நிலையில் உள்ளன. சாலையில் ஓடுகின்ற கார் மற்றும் பேருந்துகள் இயக்க நிலையில் உள்ளன.) Incorrect
 (குறிப்பு – இயற்பியலில், பொருள்களின் நிலை மாறாமல் இருந்தால் அவை ஓய்வாக உள்ளன எனக் கொள்ளப்படும். பொருள்கள் தன் நிலையிலிருந்து மாறிக்கொண்டிருப்பின் அவை இயங்குகின்றன எனப்படும். உதாரணமாக ஒரு மேசையின் மேல் இருக்கும் புத்தகம், அறையில் உள்ள சுவர்கள் ஆகியவை ஓய்வு நிலையில் உள்ளன. சாலையில் ஓடுகின்ற கார் மற்றும் பேருந்துகள் இயக்க நிலையில் உள்ளன.) 
- 
                        Question 3 of 413. Question3) இயற்பியலின் இயக்கத்தை எத்தனை வகைப்படுத்தலாம்? Correct
 (குறிப்பு – இயற்பியலின் இயக்கத்தை நான்கு வகைப்படுத்தலாம். அவை, நேரான இயக்கம், வட்ட இயக்கம், அளவு இயக்கம் மற்றும் ஒழுங்கற்ற இயக்கம் என்பன ஆகும்.) Incorrect
 (குறிப்பு – இயற்பியலின் இயக்கத்தை நான்கு வகைப்படுத்தலாம். அவை, நேரான இயக்கம், வட்ட இயக்கம், அளவு இயக்கம் மற்றும் ஒழுங்கற்ற இயக்கம் என்பன ஆகும்.) 
- 
                        Question 4 of 414. Question4) ஒரு புள்ளியை மையமாக கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருள்களின் இயக்கம்? Correct
 (குறிப்பு – ஒரு புள்ளியை மையமாக கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருள்களின் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும். நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம், நேரான இயக்கமாகும். வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் வட்ட இயக்கம் ஆகும்.) Incorrect
 (குறிப்பு – ஒரு புள்ளியை மையமாக கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருள்களின் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும். நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம், நேரான இயக்கமாகும். வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் வட்ட இயக்கம் ஆகும்.) 
- 
                        Question 5 of 415. Question5) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. மகிழுந்து ஒன்று, முதல் ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும் கடக்கிறது எனில், அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.
 II. சீரான இயக்கத்தில் கால இடைவெளிகளில் அளவு மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாக இருக்கலாம்.Correct
 (குறிப்பு – மகிழுந்து ஒன்று, முதல் ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும் கடக்கிறது எனில், அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம். ஒரு பொருள் நகரும்போது சமமான தொலைவுகளை சம கால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.) Incorrect
 (குறிப்பு – மகிழுந்து ஒன்று, முதல் ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும் கடக்கிறது எனில், அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம். ஒரு பொருள் நகரும்போது சமமான தொலைவுகளை சம கால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.) 
- 
                        Question 6 of 416. Question6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒரு பொருள் சம கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவினை கலந்தால் அது சீரற்ற இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என்று பொருளாகும்.
 II. ஒரு பொருள் A என்னும் புள்ளியில் இருந்து B என்ற புள்ளி வரை கடக்கிறது எனில், அந்தப் பொருள் கடந்த நீளம் தொலைவு என்று அழைக்கப்படும்.Correct
 (குறிப்பு – ஒரு பொருள் நகரும்போது சமமான தொலைவுகளை சம கால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம். ஒரு பொருள் சம கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவு நடந்தால் அது சீரற்ற இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என கூறலாம்.) Incorrect
 (குறிப்பு – ஒரு பொருள் நகரும்போது சமமான தொலைவுகளை சம கால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம். ஒரு பொருள் சம கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவு நடந்தால் அது சீரற்ற இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என கூறலாம்.) 
- 
                        Question 7 of 417. Question7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. திசையை கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளம், அப்பொருள் கடந்த தொலைவு எனக் கூறலாம்.
 II. தொலைவு என்பது எண் மதிப்பை கொண்ட திசையியிலி அளவுரு ஆகும்.Correct
 (குறிப்பு – திசையை கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளம், அப்பொருள் கடந்த தொலைவு எனக் கூறலாம்.SI முறையில் அதை அளக்க பயன்படும் அலகு மீட்டர் ஆகும். தொலைவு என்பது எண் மதிப்பை மட்டும் கொண்ட திசையிலி அளவுரு (ஸ்கேலர்) ஆகும்.) Incorrect
 (குறிப்பு – திசையை கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளம், அப்பொருள் கடந்த தொலைவு எனக் கூறலாம்.SI முறையில் அதை அளக்க பயன்படும் அலகு மீட்டர் ஆகும். தொலைவு என்பது எண் மதிப்பை மட்டும் கொண்ட திசையிலி அளவுரு (ஸ்கேலர்) ஆகும்.) 
- 
                        Question 8 of 418. Question8) ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருள் ஒன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? Correct
 (குறிப்பு – ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருள் ஒன்றின் விலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும்.இது எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டையும் கொண்ட திசையளவுரு (வெக்டர்) ஆகும்.SI அலகு முறையில் இடப்பெயர்ச்சியின் அலகு மீட்டர் ஆகும்) Incorrect
 (குறிப்பு – ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருள் ஒன்றின் விலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும்.இது எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டையும் கொண்ட திசையளவுரு (வெக்டர்) ஆகும்.SI அலகு முறையில் இடப்பெயர்ச்சியின் அலகு மீட்டர் ஆகும்) 
- 
                        Question 9 of 419. Question9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. வேகம் என்பது எவ்வளவு விரைவாக பொருள் ஒன்று இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
 II. திசைவேகம் என்பது வேகத்தையும் அந்த பொருள் நகரும் திசையையும் குறிக்கிறதுCorrect
 (குறிப்பு – வேகம் என்பது எவ்வளவு விரைவாக பொருள் ஒன்று இயங்குகிறது என்பதை குறிக்கிறது.திசைவேகம் என்பது வேகத்தையும் அந்த பொருள் நகரும் திசையையும் குறிக்கிறது. வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.) Incorrect
 (குறிப்பு – வேகம் என்பது எவ்வளவு விரைவாக பொருள் ஒன்று இயங்குகிறது என்பதை குறிக்கிறது.திசைவேகம் என்பது வேகத்தையும் அந்த பொருள் நகரும் திசையையும் குறிக்கிறது. வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.) 
- 
                        Question 10 of 4110. Question10) SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு? Correct
 (குறிப்பு – வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும். இது ஒரு ஸ்கேலார் அளவாகும்.SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு மீவி-1) Incorrect
 (குறிப்பு – வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும். இது ஒரு ஸ்கேலார் அளவாகும்.SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு மீவி-1) 
- 
                        Question 11 of 4111. Question11) ஒரு பொருள் 16 மீட்டர் தொலைவை 4 நொடியில் கடக்கிறது எனில், அப்பொருளின் வேகம் என்ன? Correct
 குறிப்பு – வேகம் = தொலைவு / நேரம் 
 வேகம் = 16 / 4 = 4 மீ/வி.
 வேகம் = 4 மீ/வி)Incorrect
 குறிப்பு – வேகம் = தொலைவு / நேரம் 
 வேகம் = 16 / 4 = 4 மீ/வி.
 வேகம் = 4 மீ/வி)
- 
                        Question 12 of 4112. Question12) ஒரு பொருள் 16 மீட்டர் தொலைவை 4 நொடியிலும், மேலும் 16 மீட்டர் தொலைவை இரண்டு நொடியிலும் கிடைக்கிறது எனில் அப்பொருளின் சராசரி வேகம் என்ன? Correct
 (குறிப்பு – பொருள் கடந்த மொத்த தொலைவு = 16 + 16 = 32 மீட்டர். 
 மொத்த நேரம் = 4 + 2 = 6 வினாடி
 சராசரி வேகம் = ஒத்த தொலைவு/ மொத்த நேரம் = 32/6 = 5.33 மீ/வி)Incorrect
 (குறிப்பு – பொருள் கடந்த மொத்த தொலைவு = 16 + 16 = 32 மீட்டர். 
 மொத்த நேரம் = 4 + 2 = 6 வினாடி
 சராசரி வேகம் = ஒத்த தொலைவு/ மொத்த நேரம் = 32/6 = 5.33 மீ/வி)
- 
                        Question 13 of 4113. Question13) ஒரு மழைநாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட ஐந்து வினாடிக்குப் பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்டுபிடி.( காற்றில் ஒலியின் வேகம் = 346 மீ/வி) Correct
 (குறிப்பு – வேகம் = தொலைவு / காலம் 
 தொலைவு = வேகம் × காலம்
 தொலைவு = 346 × 5
 தொலைவு = 1730 மீ.)Incorrect
 (குறிப்பு – வேகம் = தொலைவு / காலம் 
 தொலைவு = வேகம் × காலம்
 தொலைவு = 346 × 5
 தொலைவு = 1730 மீ.)
- 
                        Question 14 of 4114. Question14) SI முறையில் திசை வேகத்தில் அலகு என்ன? Correct
 (குறிப்பு – திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எனப்படும். இது ஒரு வெக்டர் அளவாகும்.SI அளவீட்டு முறையில் திசை வேகத்திற்கான அலகு மீவி-1 ஆகும்.) Incorrect
 (குறிப்பு – திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எனப்படும். இது ஒரு வெக்டர் அளவாகும்.SI அளவீட்டு முறையில் திசை வேகத்திற்கான அலகு மீவி-1 ஆகும்.) 
- 
                        Question 15 of 4115. Question15) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும்.
 II. SI அளவீட்டு முறையில் முடுக்கத்தின் அலகு மீவி-2 ஆகும்Correct
 (குறிப்பு – முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும். இது ஒரு வெக்டர் அளவாகும். SI அளவீட்டு முறையில் முடுக்கத்தின் அலகு மீவி-2 ஆகும். முடுக்கம் = திசைவேகம் மாற்றம் / எடுத்துக்கொண்ட நேரம்) Incorrect
 (குறிப்பு – முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும். இது ஒரு வெக்டர் அளவாகும். SI அளவீட்டு முறையில் முடுக்கத்தின் அலகு மீவி-2 ஆகும். முடுக்கம் = திசைவேகம் மாற்றம் / எடுத்துக்கொண்ட நேரம்) 
- 
                        Question 16 of 4116. Question16) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? Correct
 (குறிப்பு – பொருள் ஒன்று தனது இசையை மாற்றாமல் நேர்கோட்டில் இயங்கும் ஒரு நிகழ்வினை கருதினால், முடுக்கம் = ( v – u ) / t எனக்கொள்ளலாம். இதில் v – இறுதித் திசை வேகத்தையும், u – தொடக்க திசை தேகத்தையும், t – நேரத்தையும் குறிக்கும்.) Incorrect
 (குறிப்பு – பொருள் ஒன்று தனது இசையை மாற்றாமல் நேர்கோட்டில் இயங்கும் ஒரு நிகழ்வினை கருதினால், முடுக்கம் = ( v – u ) / t எனக்கொள்ளலாம். இதில் v – இறுதித் திசை வேகத்தையும், u – தொடக்க திசை தேகத்தையும், t – நேரத்தையும் குறிக்கும்.) 
- 
                        Question 17 of 4117. Question17) கீழ்கண்டவற்றுள் எது எதிர் முடுக்கம் எனப்படும்? Correct
 குறிப்பு – இறுதி திசைவேகம், தொடக்கத்திசைவேகத்தை விட குறைவாக இருந்தால் திசை வேகமானது நேரம் செல்ல செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும். இது எதிர் முடுக்கம் எனப்படும்.) Incorrect
 குறிப்பு – இறுதி திசைவேகம், தொடக்கத்திசைவேகத்தை விட குறைவாக இருந்தால் திசை வேகமானது நேரம் செல்ல செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும். இது எதிர் முடுக்கம் எனப்படும்.) 
- 
                        Question 18 of 4118. Question18) v = u எனில் a வின் மதிப்பு? Correct
 (குறிப்பு – v = u எனில், அதாவது இறுதி திசைவேகமும், தொடக்க திசைவேகமும் சமமாக இருந்தால், a = 0 ஆகும். அதாவது இறுதி திசைவேக தொடக்க திசை வேகத்திற்கு சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் சுழியாகும்.) Incorrect
 (குறிப்பு – v = u எனில், அதாவது இறுதி திசைவேகமும், தொடக்க திசைவேகமும் சமமாக இருந்தால், a = 0 ஆகும். அதாவது இறுதி திசைவேக தொடக்க திசை வேகத்திற்கு சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் சுழியாகும்.) 
- 
                        Question 19 of 4119. Question19) காலத்தை X – அச்சிலும், கடந்த தொலைவை Y – அச்சிலும் வரைந்தால், சீரான இயக்கத்திற்கான வரைபடம் எவ்வாறு இருக்கும்? Correct
 (குறிப்பு – காலத்தை X – அச்சிலும், கடந்த தொலைவை Y – அச்சிலும் வரைந்தால், சீரான இயக்கத்திற்கான வரைபடம் நேர்கோட்டில் இருக்கும். இந்த வரைபடத்தில் சாய்வு அதிகரிக்க அதிகரிக்க (அதிக மதிப்பு) வேகமும் அதிகரிக்கிறது.) Incorrect
 (குறிப்பு – காலத்தை X – அச்சிலும், கடந்த தொலைவை Y – அச்சிலும் வரைந்தால், சீரான இயக்கத்திற்கான வரைபடம் நேர்கோட்டில் இருக்கும். இந்த வரைபடத்தில் சாய்வு அதிகரிக்க அதிகரிக்க (அதிக மதிப்பு) வேகமும் அதிகரிக்கிறது.) 
- 
                        Question 20 of 4120. Question20) காலம் என்பதை X – அச்சிலும், திசைவேகம் என்பதை Y – அச்சிலும், வரைந்தால், அந்த வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு கீழ்க்கண்டவற்றுள் எதன் மதிப்பிற்கு சமமாக இருக்கும்? Correct
 (குறிப்பு – காலம் என்பதை X – அச்சிலும், திசைவேகம் என்பதை Y – அச்சிலும், வரைந்தால், அந்த வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு இடப்பெயர்ச்சியின் எண் அளவிற்கு சமமாகும். சீரான முடுக்கப்பட்ட இயக்கங்கள் அனைத்திற்கும் திசைவேக – கால வரைபடம் ஒரு நேர்கோடாக அமையும்.) Incorrect
 (குறிப்பு – காலம் என்பதை X – அச்சிலும், திசைவேகம் என்பதை Y – அச்சிலும், வரைந்தால், அந்த வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு இடப்பெயர்ச்சியின் எண் அளவிற்கு சமமாகும். சீரான முடுக்கப்பட்ட இயக்கங்கள் அனைத்திற்கும் திசைவேக – கால வரைபடம் ஒரு நேர்கோடாக அமையும்.) 
- 
                        Question 21 of 4121. Question21) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கன நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும்.
 II. ஒரு பரிமாண சீரான இயக்கத்தில் சராசரி திசை வேகமும், உடனடி திசைவேகம் சமமாக இருக்கும்.Correct
 (குறிப்பு – வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கன நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும்.ஒரு பரிமாண சீரான இயக்கத்தில் சராசரி திசை வேகமும், உடனடி திசைவேகம் சமமாக இருக்கும். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும் உடனடி திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்றும் கூறலாம்.) Incorrect
 (குறிப்பு – வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கன நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும்.ஒரு பரிமாண சீரான இயக்கத்தில் சராசரி திசை வேகமும், உடனடி திசைவேகம் சமமாக இருக்கும். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும் உடனடி திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்றும் கூறலாம்.) 
- 
                        Question 22 of 4122. Question22) ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்து மூன்று சமன்பாடுகளை வழங்கியவர் யார்? Correct
 (குறிப்பு – நியூட்டன், ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் விளைவாக 3 சமன்பாடுகளின் தொகுப்பை வழங்கினார். இந்த சமன்பாடுகள் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினை கூறுகின்றன) Incorrect
 (குறிப்பு – நியூட்டன், ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் விளைவாக 3 சமன்பாடுகளின் தொகுப்பை வழங்கினார். இந்த சமன்பாடுகள் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினை கூறுகின்றன) 
- 
                        Question 23 of 4123. Question23) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? Correct
 (குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், முதல் இயக்க சமன்பாட்டினை V = u + at என எழுதலாம்.) Incorrect
 (குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், முதல் இயக்க சமன்பாட்டினை V = u + at என எழுதலாம்.) 
- 
                        Question 24 of 4124. Question24) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? Correct
 (குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், இரண்டாம் இயக்க சமன்பாட்டினை S = ut + 1/2 at2 என எழுதலாம்.) Incorrect
 (குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், இரண்டாம் இயக்க சமன்பாட்டினை S = ut + 1/2 at2 என எழுதலாம்.) 
- 
                        Question 25 of 4125. Question25) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? Correct
 (குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், மூன்றாம் இயக்க சமன்பாட்டினை v2 = u2 + 2as என எழுதலாம்.) Incorrect
 (குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், மூன்றாம் இயக்க சமன்பாட்டினை v2 = u2 + 2as என எழுதலாம்.) 
- 
                        Question 26 of 4126. Question26) மகிழுந்து ஒன்றில் வேகத்தடையை பயன்படுத்தும்போது 6 மீ / வினாடி2 முடுக்கத்தை அது செல்லும் திசைக்கு எதிர் திசையில் ஏற்படுத்துகிறது. நிறுத்த கருவியை பயன்படுத்திய பிறகு இரண்டு விநாடி கழித்து மகிழுந்து நின்றது. அவ்வாறெனில் தொடக்க திசைவேகம் எவ்வளவு? Correct
 (குறிப்பு – கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள். 
 முடுக்கம் a = -6 மீ / வினாடி2
 காலம் t = 2 வினாடி
 இறுதிவேகம் v = 0
 V = u + at
 0 = u + ( -6 × 2 )
 0 = u – 12
 u = 12 மீ / வினாடி )Incorrect
 (குறிப்பு – கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள். 
 முடுக்கம் a = -6 மீ / வினாடி2
 காலம் t = 2 வினாடி
 இறுதிவேகம் v = 0
 V = u + at
 0 = u + ( -6 × 2 )
 0 = u – 12
 u = 12 மீ / வினாடி )
- 
                        Question 27 of 4127. Question27) u = 12 மீ / வினாடி, t = 2 வினாடி, a = -6 மீ / வினாடி எனில், இடப்பெயர்ச்சி S =? Correct
 (குறிப்பு – S = ut + 1/2 at2 
 = [ ( 12 × 2 ) + 1/2 ( -6 × 2 × 2 )]
 = 24 – 12
 S = 12 மீட்டர் )Incorrect
 (குறிப்பு – S = ut + 1/2 at2 
 = [ ( 12 × 2 ) + 1/2 ( -6 × 2 × 2 )]
 = 24 – 12
 S = 12 மீட்டர் )
- 
                        Question 28 of 4128. Question28) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. காற்றுள்ள இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் கல் முதலில் தரையைத் தொடும்.
 II. காற்றில்லாத இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் காகிதம் முதலில் தரையை தொடும்.Correct
 (குறிப்பு – காற்றுள்ள இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் கல் முதலில் தரையைத் தொடும். ஆனால் காற்றில்லாத இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டுமே சம நேரத்தில் தரையை தொடும். ஏனெனில் காற்று ஊடகத்தில் காற்றின் உராய்வு விசை அல்லது தடையின்றி தானே விழும் பொருளின் மீது ஒரு தடையை ஏற்படுத்துகிறது.) Incorrect
 (குறிப்பு – காற்றுள்ள இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் கல் முதலில் தரையைத் தொடும். ஆனால் காற்றில்லாத இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டுமே சம நேரத்தில் தரையை தொடும். ஏனெனில் காற்று ஊடகத்தில் காற்றின் உராய்வு விசை அல்லது தடையின்றி தானே விழும் பொருளின் மீது ஒரு தடையை ஏற்படுத்துகிறது.) 
- 
                        Question 29 of 4129. Question29) தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசைவேகம்? Correct
 (குறிப்பு – தடையின்றி கீழே விழும் பொருள்கள் முடுக்கமடையும்.உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருள்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கீழே விழும். முடுக்கம் a வுக்கு பதிலாக புவியீர்ப்பு முடுக்கம் g யை, பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருள்களுக்கான சமன்பாடுகளை பெறமுடியும். தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசை வேகம் பூஜ்ஜியமாகும்.) Incorrect
 (குறிப்பு – தடையின்றி கீழே விழும் பொருள்கள் முடுக்கமடையும்.உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருள்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கீழே விழும். முடுக்கம் a வுக்கு பதிலாக புவியீர்ப்பு முடுக்கம் g யை, பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருள்களுக்கான சமன்பாடுகளை பெறமுடியும். தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசை வேகம் பூஜ்ஜியமாகும்.) 
- 
                        Question 30 of 4130. Question30) கீழ்கண்டவற்றில் எது சரியானது? Correct
 (குறிப்பு – தடையின்றி கீழே விழும் பொருள்கள் முடுக்கமடையும்.உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருள்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கீழே விழும். முடுக்கம் a வுக்கு பதிலாக புவியீர்ப்பு முடுக்கம் g யை, பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருள்களுக்கான சமன்பாடுகளை பெறமுடியும். தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசை வேகம் பூஜ்ஜியமாகும். எனவே பின்வரும் சமன்பாடுகளை பெற முடியும். v = gt, s = 1/2 gt2, v2 = 2gh.) Incorrect
 (குறிப்பு – தடையின்றி கீழே விழும் பொருள்கள் முடுக்கமடையும்.உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருள்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கீழே விழும். முடுக்கம் a வுக்கு பதிலாக புவியீர்ப்பு முடுக்கம் g யை, பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருள்களுக்கான சமன்பாடுகளை பெறமுடியும். தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசை வேகம் பூஜ்ஜியமாகும். எனவே பின்வரும் சமன்பாடுகளை பெற முடியும். v = gt, s = 1/2 gt2, v2 = 2gh.) 
- 
                        Question 31 of 4131. Question31) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அப்பொருளின் திசை வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.
 II. ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அப்பொருளின் திசை வேகம் படிப்படியாக குறைந்து, சுழி மதிப்பை பெறும்..Correct
 (குறிப்பு – ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அந்த பொருளின் திசை வேகம் படிப்படியாக குறைந்து பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறுகிறது. அப்போது அப்பொருளின் முடுக்கம் புவியீர்ப்பு முடுக்கத்துக்கு சமமாக இருக்கும்.) Incorrect
 (குறிப்பு – ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அந்த பொருளின் திசை வேகம் படிப்படியாக குறைந்து பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறுகிறது. அப்போது அப்பொருளின் முடுக்கம் புவியீர்ப்பு முடுக்கத்துக்கு சமமாக இருக்கும்.) 
- 
                        Question 32 of 4132. Question32) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அது புவியீர்ப்பு திசைக்கு நேர் திசையில் செல்கிறது. மேலும் அதன் திசை வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
 II. ஒரு பொருளை மேல் நோக்கி எரியும் போது அது புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் செல்கிறது. மேலும் அதன் திசைவேகம் படிப்படியாக குறைகிறது.Correct
 (குறிப்பு – ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அது புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் செல்கிறது. எனவே a என்பதற்கு பதிலாக – என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்நோக்கி செல்லும் போது, + என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.) Incorrect
 (குறிப்பு – ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அது புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் செல்கிறது. எனவே a என்பதற்கு பதிலாக – என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்நோக்கி செல்லும் போது, + என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.) 
- 
                        Question 33 of 4133. Question33) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது திசை மாறும் ஆனால், திசைவேகம் மாறாது.
 II. பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது திசையும், திசை வேகமும் மாறும்.Correct
 (குறிப்பு – பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது, திசை மாறுவதால், திசை வேகமும் மாறுகின்றது. எனவே இது ஒரு முடுகுவிக்கப்பட்ட இயக்கமாகும். உதாரணமாக பூமி சூரியனை சுற்றி வருவது, நிலவு பூமியை சுற்றி வருவது, கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ஆகியவை சீரான வட்ட இயக்கங்கள் ஆகும்.) Incorrect
 (குறிப்பு – பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது, திசை மாறுவதால், திசை வேகமும் மாறுகின்றது. எனவே இது ஒரு முடுகுவிக்கப்பட்ட இயக்கமாகும். உதாரணமாக பூமி சூரியனை சுற்றி வருவது, நிலவு பூமியை சுற்றி வருவது, கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ஆகியவை சீரான வட்ட இயக்கங்கள் ஆகும்.) 
- 
                        Question 34 of 4134. Question34) சீரான வட்ட இயக்கத்தின் வேகம் கீழ்காணும் எந்த சமன்பாட்டினை கொண்டு அறியப்படுகிறது? Correct
 (குறிப்பு – r, ஆரம் கொண்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் ஒரு பொருளானது ஒரு சுற்றுக்கு பின் தொடக்க நிலைக்கு திரும்பி வர எடுத்துக் கொண்ட காலம் T எனில், அதன் வேகம் V பின்வருமாறு கணக்கிடப்படுகிறது. வேகம் V = சுற்றளவு / எடுத்துக்கொண்ட காலம். அதாவது வேகம் V = 2πr / t) Incorrect
 (குறிப்பு – r, ஆரம் கொண்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் ஒரு பொருளானது ஒரு சுற்றுக்கு பின் தொடக்க நிலைக்கு திரும்பி வர எடுத்துக் கொண்ட காலம் T எனில், அதன் வேகம் V பின்வருமாறு கணக்கிடப்படுகிறது. வேகம் V = சுற்றளவு / எடுத்துக்கொண்ட காலம். அதாவது வேகம் V = 2πr / t) 
- 
                        Question 35 of 4135. Question35) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? 
 I. ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் எண் மதிப்பு அல்லது திசை மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம்.
 II. வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட இயக்கத்தை கொண்டுள்ளது.Correct
 (குறிப்பு – ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் எண் மதிப்பு அல்லது திசை மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம். ஆகவே, வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட இயக்கத்தை கொண்டுள்ளது. இந்த முடுக்கத்தை மையநோக்கு முடுக்கம் என்றும், அதனுடன் தொடர்புடைய விசையை மையநோக்கு விசை என்றும் அழைப்பர்.) Incorrect
 (குறிப்பு – ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் எண் மதிப்பு அல்லது திசை மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம். ஆகவே, வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட இயக்கத்தை கொண்டுள்ளது. இந்த முடுக்கத்தை மையநோக்கு முடுக்கம் என்றும், அதனுடன் தொடர்புடைய விசையை மையநோக்கு விசை என்றும் அழைப்பர்.) 
- 
                        Question 36 of 4136. Question36) மையநோக்கு முடுக்கத்தின் சரியான சமன்பாடு எது? Correct
 (குறிப்பு – m, நிறை உடைய ஒரு பொருள், r ஆரமுடைய ஒரு வட்டப்பாதையில், v திசைவேகத்தில் செல்வதாக கருதினால், அதன் மையநோக்கு முடுக்கமானது, a = v2 / r ஆகும்.) Incorrect
 (குறிப்பு – m, நிறை உடைய ஒரு பொருள், r ஆரமுடைய ஒரு வட்டப்பாதையில், v திசைவேகத்தில் செல்வதாக கருதினால், அதன் மையநோக்கு முடுக்கமானது, a = v2 / r ஆகும்.) 
- 
                        Question 37 of 4137. Question37) மையநோக்கு விசையின் எண் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? Correct
 (குறிப்பு – மையநோக்கு விசையின் எண் மதிப்பு, F = நிறை × மைய நோக்கு முடுக்கம், F = mv2 / r என்பதாகும்.) Incorrect
 (குறிப்பு – மையநோக்கு விசையின் எண் மதிப்பு, F = நிறை × மைய நோக்கு முடுக்கம், F = mv2 / r என்பதாகும்.) 
- 
                        Question 38 of 4138. Question38) 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 மீ / வினாடி வேகத்தில் 25 மீட்டர் ஆரம் உடைய வட்டத்தை சுற்றி வருகிறது.எனில் மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் எவ்வளவு? Correct
 (குறிப்பு – மகிழுந்து வட்டப்பாதையில் இயங்கும் போது, அதன்மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்திற்கான சமன்பாடு, a = v2 / r. 
 = ( 10 ) 2 / 25
 = 100 / 25
 = 4 மீ / நொடி2 )Incorrect
 (குறிப்பு – மகிழுந்து வட்டப்பாதையில் இயங்கும் போது, அதன்மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்திற்கான சமன்பாடு, a = v2 / r. 
 = ( 10 ) 2 / 25
 = 100 / 25
 = 4 மீ / நொடி2 )
- 
                        Question 39 of 4139. Question39) 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்தின் மையநோக்கு முடுக்கம் 4 மீட்டர் / நொடி2 எனில் மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசை எவ்வளவு? Correct
 (குறிப்பு – மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசைக்கான சமன்பாடு F = ma 
 m = 900, a = 4
 F = 900 × 4
 F = 3600 நியூட்டன்.)Incorrect
 (குறிப்பு – மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசைக்கான சமன்பாடு F = ma 
 m = 900, a = 4
 F = 900 × 4
 F = 3600 நியூட்டன்.)
- 
                        Question 40 of 4140. Question40) கீழ்க்கண்டவற்றுள் எந்த விசை மைய நோக்கு விசை போல செயல்படும்? 
 I. ஈர்ப்பு விசை
 II. உராய்வு விசை.
 III. காந்தவிசைCorrect
 (குறிப்பு – ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்தவிசை, நிலைமின்னியல் விசை மற்றும் இது போன்ற எந்த ஒரு விசையும் மையநோக்கு விசை போலவே செயல்படும்.) Incorrect
 (குறிப்பு – ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்தவிசை, நிலைமின்னியல் விசை மற்றும் இது போன்ற எந்த ஒரு விசையும் மையநோக்கு விசை போலவே செயல்படும்.) 
- 
                        Question 41 of 4141. Question41) கீழ்க்கண்டவற்றுள் எது மையவிலக்கு விசைக்கு எடுத்துக்காட்டு ஆகும்? 
 I. பூமி சூரியனை சுற்றி வருவது
 II. கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம்
 III. துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தி.Correct
 (குறிப்பு – வட்டப் பாதையின் மையத்திலிருந்து ஒரு பொருளின் மீது வெளிப்புறமாக செயல்படும் விசை, மையவிலக்கு விசை எனப்படும். மையவிலக்கு விசையானது மைய நோக்கு விசை செயல்படும் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். இதன் எண் மதிப்பு மையநோக்கு விசையின் எண் மதிப்பிற்கு சமமாக இருக்கும்.) Incorrect
 (குறிப்பு – வட்டப் பாதையின் மையத்திலிருந்து ஒரு பொருளின் மீது வெளிப்புறமாக செயல்படும் விசை, மையவிலக்கு விசை எனப்படும். மையவிலக்கு விசையானது மைய நோக்கு விசை செயல்படும் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். இதன் எண் மதிப்பு மையநோக்கு விசையின் எண் மதிப்பிற்கு சமமாக இருக்கும்.) 
Leaderboard: இயக்கம் 9th science Lesson 2 questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||