இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் Online Test 10th Science Lesson 20 Questions in Tamil
இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் Online Test 10th Science Lesson 20 Questions in Tamil
Quiz-summary
0 of 76 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 76 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- Answered
- Review
-
Question 1 of 76
1. Question
1.கூற்று(A): கால்நடை வளர்ப்பு விலங்கினப் பெருக்கத்தை உள்ளடக்கியது.
காரணம்(R): விலங்குகளின் ஜீனாக்கத்தை மேம்படுத்தி, மனித குலத்துக்கு அதிக பயனுள்ளதாக வளர்ப்பு விலங்கினங்களை மேம்படுத்துவதையே விலங்கினப் பெருக்கம் குறிக்கோளாகக் கொண்டது.
Correct
விளக்கம்: கால்நடை வளர்ப்பு விலங்கினப் பெருக்கத்தை உள்ளடக்கியது. விலங்குகளின் ஜீனாக்கத்தை மேம்படுத்தி, மனித குலத்துக்கு அதிக பயனுள்ளதாக வளர்ப்பு விலங்கினங்களை மேம்படுத்துவதையே விலங்கினப் பெருக்கம் குறிக்கோளாகக் கொண்டது.
Incorrect

Question 2 of 76
2. Question
- பயிர் மேம்பாட்டின் குறிக்கோள் அல்லாதது எது?
Correct
விளக்கம்: அதிக மகசூல், உயர்ந்த தரம், நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் குறுகிய சாகுபடி காலம் போன்ற பண்புகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகளை உருவாக்குவதே பயிர் மேம்பாட்டின் குறிக்கோள் ஆகும்.

Question 3 of 76
3. Question
- பசுமைப்புரட்சியின் தந்தை ____________
Correct
விளக்கம்: “பசுமைப்புரட்சியின் தந்தை’’ என்று அழைக்கப்பட்ட அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் ஆவார்.
Incorrect
விளக்கம்: “பசுமைப்புரட்சியின் தந்தை’’ என்று அழைக்கப்பட்ட அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் ஆவார்.
-
Question 4 of 76
4. Question
- அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் ____________ ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
Correct
விளக்கம்: அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் 1970 ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
Incorrect
விளக்கம்: அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான டாக்டர். நார்மன் E. போர்லாக் 1970 ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
-
Question 5 of 76
5. Question
- டாக்டர். போர்லாகுடன் இணைந்து இந்தியாவில், டாக்டர் மா.சா சுவாமிநாதன்____________ வகை கோதுமையை அறிமுகம் செய்தார்.
Correct
விளக்கம்: டாக்டர். போர்லாகுடன் இணைந்து இந்தியாவில், டாக்டர் மா.சா சுவாமிநாதன் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து, பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்தார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். போர்லாகுடன் இணைந்து இந்தியாவில், டாக்டர் மா.சா சுவாமிநாதன் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து, பசுமைப்புரட்சியைக் கொண்டு வந்தார்.
-
Question 6 of 76
6. Question
- மெக்சிகோவின் அதிக மகசூல் தரும், அரைக்குள்ள உயரமுடைய கோதுமை வகைகளில் இருந்து, ____________ போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்திச் செய்யப்பட்டன.
Correct
விளக்கம்: மெக்சிகோவின் அதிக மகசூல் தரும், அரைக்குள்ள உயரமுடைய (semidwarf), செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்ட கோதுமை வகைகளில் இருந்து, சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்திச் செய்யப்பட்டன.

Question 7 of 76
7. Question
- எந்த நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது?
Correct
விளக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது.
Incorrect
விளக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது.
-
Question 8 of 76
8. Question
- ஐ ஆர் 8 (அதிசய அரிசி) முதன்முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு____________
Correct
விளக்கம்: ஐ ஆர் 8 (அதிசய அரிசி) 1966 ஆம் ஆண்டு முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்: ஐ ஆர் 8 (அதிசய அரிசி) 1966 ஆம் ஆண்டு முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
-
Question 9 of 76
9. Question
- ஐ ஆர் 8 (அதிசய அரிசி) எந்த குள்ள நெல் வகையின் கலவையாகும்?
Correct
விளக்கம்: ஐ ஆர் 8 (அதிசய அரிசி) இது இந்தோனேசியாவின் அதிக மகசூல் தரும் நெல் வகையான பீட்டா மற்றும் சீனாவின் குள்ளநெல் வகையான டீ – ஜியோ – வூ–ஜென் (Dee – geowoo-gen – DGWG) ஆகியவை இணைந்து உருவான கலப்பினமாகும்.

Question 10 of 76
10. Question
- இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை____________
Correct
விளக்கம்: இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் ஆவார்.
Incorrect
விளக்கம்: இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் ஆவார்.
-
Question 11 of 76
11. Question
- 1960 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது____________ டன்னாக உயர்ந்துள்ளது.
Correct
விளக்கம்: டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் அவரது பெரும் முயற்சிகளால் 1960 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்: டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் அவரது பெரும் முயற்சிகளால் 1960 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
-
Question 12 of 76
12. Question
- அதிக மகசூல் தரும் தாவர வகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அறிமுகம் செய்யும் செயல்முறை ____________
Correct
விளக்கம்: இது அதிக மகசூல் தரும் தாவர வகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அறிமுகம் செய்யும் செயல்முறையாகும். இத்தகைய தாவரங்கள் அயல் இனங்கள் என அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இது அதிக மகசூல் தரும் தாவர வகைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அறிமுகம் செய்யும் செயல்முறையாகும். இத்தகைய தாவரங்கள் அயல் இனங்கள் என அழைக்கப்படுகின்றன.
-
Question 13 of 76
13. Question
- அயல் இனத்திற்கு எடுத்துக்காட்டு____________
Correct
விளக்கம்: அயல் இனத்திற்கு எடுத்துக்காட்டாக பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்: அயல் இனத்திற்கு எடுத்துக்காட்டாக பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டது.
-
Question 14 of 76
14. Question
- புறத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தாவர ரகங்களைத் தாவரக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பழம் பெரும் முறை____________
Correct
விளக்கம்: புறத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தாவர ரகங்களைத் தாவரக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பழம் பெரும் முறை “தேர்வு செய்தல்” ஆகும்.
Incorrect
விளக்கம்: புறத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சிறந்த தாவர ரகங்களைத் தாவரக்கூட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பழம் பெரும் முறை “தேர்வு செய்தல்” ஆகும்.
-
Question 15 of 76
15. Question
- கீழ்க்கண்டவற்றுள் தேர்வு முறைகள் அல்லாதது எது?
Correct
விளக்கம்: தேர்வு முறைகள் மூன்று வகையான தேர்வு முறைகள் உள்ளன. 1. கூட்டுத் தேர்வு முறை 2. தூய வரிசைத் தேர்வு முறை 3. போத்துத் தேர்வு முறை
Incorrect
விளக்கம்: தேர்வு முறைகள் மூன்று வகையான தேர்வு முறைகள் உள்ளன. 1. கூட்டுத் தேர்வு முறை 2. தூய வரிசைத் தேர்வு முறை 3. போத்துத் தேர்வு முறை
-
Question 16 of 76
16. Question
- கூட்டுத் தேர்வுக்கான எடுத்துக்காட்டுக்கள் ____________
Correct
விளக்கம்: வேர்க்கடலை ரகங்களான TMV – 2 மற்றும் AK-10 ஆகியவை கூட்டுத் தேர்வுக்கான சில எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: வேர்க்கடலை ரகங்களான TMV – 2 மற்றும் AK-10 ஆகியவை கூட்டுத் தேர்வுக்கான சில எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
-
Question 17 of 76
17. Question
- தனி உயிரியில் இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி ___________
Correct
விளக்கம்: தூய வரிசை என்பது “தனி உயிரியில் இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி” ஆகும். இது “தனித் தாவரத் தேர்வு” எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தூய வரிசை என்பது “தனி உயிரியில் இருந்து தற்கலப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி” ஆகும். இது “தனித் தாவரத் தேர்வு” எனவும் அழைக்கப்படுகிறது.
-
Question 18 of 76
18. Question
- ஒரு தனித் தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே ___________
Correct
விளக்கம்: ஒரு தனித் தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: ஒரு தனித் தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படுகின்றன.
-
Question 19 of 76
19. Question
- ஒற்றைமயம் (n) குரோமோசோம் எதில் காணப்படுகின்ற்ன ?
Correct
விளக்கம்: கேமீட்டுகளில் (இனச்செல்களில்) ஒரே இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் ஒரு தொகுதி குரோமோசோம் மட்டுமே உள்ளது. இது “ஒற்றைமயம்” (n) என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கேமீட்டுகளில் (இனச்செல்களில்) ஒரே இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் ஒரு தொகுதி குரோமோசோம் மட்டுமே உள்ளது. இது “ஒற்றைமயம்” (n) என்று அழைக்கப்படுகிறது.
-
Question 20 of 76
20. Question
- கூற்று(A): ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும்.
காரணம்(R): இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும்.
Correct
விளக்கம்: ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும்.

Question 21 of 76
21. Question
- மரபுப் பண்பு மாற்றம் என்பது _________ தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகும்.
Correct
விளக்கம்: மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும்.
Incorrect
விளக்கம்: மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும்.
-
Question 22 of 76
22. Question
- ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
Correct
விளக்கம்: பல வகைப் பண்புகள் கொண்ட தாவரங்களின் கூட்டத்தில் இருந்து விரும்பத் தக்க பண்புகளைக் கொண்ட சிறந்த தாவரங்களின் விதைகள் சேகரிக்கப் படுகின்றன. இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பயிரிடுவதற்காக விநியோகிக்கப்படுகிறது.

Question 23 of 76
23. Question
- பூசா கோமல் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்
Correct
விளக்கம்: பூசா கோமல் என்பது தட்டைப்பயிறின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பூசா கோமல் என்பது தட்டைப்பயிறின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
-
Question 24 of 76
24. Question
- கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது __________ இன் ரகமாகும்.
Correct
விளக்கம்: கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது கோதுமையின் ரகமாகும்.
Incorrect
விளக்கம்: கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது கோதுமையின் ரகமாகும்.
-
Question 25 of 76
25. Question
- தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி _____________ ஆகும்.
Correct
விளக்கம்: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), ஐ ஆர் 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்திச் செய்தது. இது 1966 ஆம் ஆண்டு முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

Question 26 of 76
26. Question
- உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
Correct
Incorrect
-
Question 27 of 76
27. Question
- மூலக்கூறு கத்திரிக்கோல் என அழைக்கப்படுவது _____________
Correct
விளக்கம்: டி. என். ஏ இலையினை குறிப்பிட்ட இடத்தில் துண்டிக்கின்றன. எனவே இவை மூலக்கூறு கத்திரிக்கோல் என்றழைக்கபடுகின்றன.
Incorrect
விளக்கம்: டி. என். ஏ இலையினை குறிப்பிட்ட இடத்தில் துண்டிக்கின்றன. எனவே இவை மூலக்கூறு கத்திரிக்கோல் என்றழைக்கபடுகின்றன.
-
Question 28 of 76
28. Question
- துண்டிக்கப்பட்ட டி. என். ஏ துண்டுகளை இணைக்க பயன்படுவது_____________
Correct
விளக்கம்: துண்டிக்கப்பட்ட டி. என். ஏ துண்டுகளை இணைக்க டி. என்.ஏ லைககேஸ் நொதிகள் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: துண்டிக்கப்பட்ட டி. என். ஏ துண்டுகளை இணைக்க டி. என்.ஏ லைககேஸ் நொதிகள் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 29 of 76
29. Question
- பாக்ட்ரியாவின் குரோமோசோம் டி. என். ஏ வுடன் சேர்ந்து தன்னிசையாக இரட்டிப்பு அடைவது _____________
Correct
விளக்கம்: பாக்ட்ரியாவின் குரோமோசோம் டி. என். ஏ வுடன் சேர்ந்து தன்னிசையாக இரட்டிப்பு அடைவது பிளாஸ்மிட் DNA
Incorrect
விளக்கம்: பாக்ட்ரியாவின் குரோமோசோம் டி. என். ஏ வுடன் சேர்ந்து தன்னிசையாக இரட்டிப்பு அடைவது பிளாஸ்மிட் DNA
-
Question 30 of 76
30. Question
- rDNA என்பது ______________
Correct
விளக்கம்: rDNA என்பது ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை.
Incorrect
விளக்கம்: rDNA என்பது ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை.
-
Question 31 of 76
31. Question
- DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ______________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
Correct
விளக்கம்: டி.என்.ஏ வில் உள்ள மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை அமைப்பு (Variable Number Tandem Repeat Sequences – VNTRs), அடையாளம் காண்பதற்காக மூலக்கூறு குறியீடாக திகழ்கிறது.
Incorrect
விளக்கம்: டி.என்.ஏ வில் உள்ள மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை அமைப்பு (Variable Number Tandem Repeat Sequences – VNTRs), அடையாளம் காண்பதற்காக மூலக்கூறு குறியீடாக திகழ்கிறது.
-
Question 32 of 76
32. Question
- டி.என்.ஏ விரல் ரேகை தொழிநுட்பம் வடிவமைத்தவர் ______________
Correct
விளக்கம்: டி.என்.ஏ விரல் ரேகை தொழிநுட்பம் எளிதான மற்றும் விரைவான முறையாகும். இம்முறையினை அலக் ஜெஃப்ரே வடிவமைத்தார்.
Incorrect
விளக்கம்: டி.என்.ஏ விரல் ரேகை தொழிநுட்பம் எளிதான மற்றும் விரைவான முறையாகும். இம்முறையினை அலக் ஜெஃப்ரே வடிவமைத்தார்.
-
Question 33 of 76
33. Question
- மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________ என அழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனை பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் என்றழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனை பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் என்றழைக்கப்படுகின்றன.
-
Question 34 of 76
34. Question
- ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ______________ ஆகும்
Correct
விளக்கம்: ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே n = 21 மற்றும் x = 7 ஆகும்.
Incorrect
விளக்கம்: ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே n = 21 மற்றும் x = 7 ஆகும்.
-
Question 35 of 76
35. Question
- பூசா பனிப்பந்து K-1 என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Correct
விளக்கம்: பூசா பனிப்பந்து K-1 என்பது காலி பிளவரின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பூசா பனிப்பந்து K-1 என்பது காலி பிளவரின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
-
Question 36 of 76
36. Question
- பூசா கவுரவ் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Correct
விளக்கம்: பூசா கவுரவ் என்பது கடுகின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பூசா கவுரவ் என்பது கடுகின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
-
Question 37 of 76
37. Question
- பூசா செம்- 3 என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Correct
விளக்கம்: பூசா செம்- 3 மற்றும் பூசா செம்-2 என்பது அவரைக்காயின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பூசா செம்- 3 மற்றும் பூசா செம்-2 என்பது அவரைக்காயின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
-
Question 38 of 76
38. Question
- பூசா சவானி என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Correct
விளக்கம்: பூசா சவானி மற்றும் பூசா A4 என்பது வெண்டையின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பூசா சவானி மற்றும் பூசா A4 என்பது வெண்டையின் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
-
Question 39 of 76
39. Question
- __________ என்பது கோதுமை மற்றும் ரை ஆகியவற்றை கலப்பு செய்ததால் கிடைக்கப்பெற்றது.
Correct
விளக்கம்: டிரிட்டிக்கேல் என்பது கோதுமை (டிரிட்டிகம் டியூரம், 2n = 28) மற்றும் ரை (சீகேல் சிரியேல், 2n = 14) ஆகியவற்றை கலப்பு செய்ததால் கிடைக்கப் பெற்றது.
Incorrect
விளக்கம்: டிரிட்டிக்கேல் என்பது கோதுமை (டிரிட்டிகம் டியூரம், 2n = 28) மற்றும் ரை (சீகேல் சிரியேல், 2n = 14) ஆகியவற்றை கலப்பு செய்ததால் கிடைக்கப் பெற்றது.
-
Question 40 of 76
40. Question
- இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் __________
Correct
விளக்கம்: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் “பன்மயம்” (Greek : Polys = many + aploos= One fold + eidos=form) எனப்படும்.
Incorrect
விளக்கம்: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் “பன்மயம்” (Greek : Polys = many + aploos= One fold + eidos=form) எனப்படும்.
-
Question 41 of 76
41. Question
- ______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
Correct
விளக்கம்: தாவரப் பயிர்ப்பெருக்கம் என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
Incorrect
விளக்கம்: தாவரப் பயிர்ப்பெருக்கம் என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
-
Question 42 of 76
42. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] திலேப்பியா மீன்களில் உள்ள ஜீன் வளர்ச்சி ஹார்மோன் ஜீன் ஆகும்.
2] வைட்டமின் குறைப்பாட்டினை தவிர்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி டைமண்ட் அரிசி ஆகும்.
Correct
விளக்கம்: திலேப்பியா மீன்களில் உள்ள ஜீன் வளர்ச்சி ஹார்மோன் ஜீன் ஆகும். வைட்டமின் குறைப்பாட்டினை தவிர்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி கோல்டன் ரைஸ் ஆகும்.
Incorrect
விளக்கம்: திலேப்பியா மீன்களில் உள்ள ஜீன் வளர்ச்சி ஹார்மோன் ஜீன் ஆகும். வைட்டமின் குறைப்பாட்டினை தவிர்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி கோல்டன் ரைஸ் ஆகும்.
-
Question 43 of 76
43. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] மாறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு rDNA ஆகும்.
2] உடல குருத்தணுக்களின் மாறுபாடுகள் முதிர் குருத்தணுக்கள் எனப்படும்.
Correct
விளக்கம்: மாறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும். உடல குருத்தணுக்களின் மாறுபாடுகள் முதிர் குருத்தணுக்கள் எனப்படும்.
Incorrect
விளக்கம்: மாறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும். உடல குருத்தணுக்களின் மாறுபாடுகள் முதிர் குருத்தணுக்கள் எனப்படும்.
-
Question 44 of 76
44. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] டாலி ஆட்டுக்குட்டி உட்கரு மாற்றி பொருத்துதல் முறையில் உருவாக்கப்பட்டது.
2] மனிதனின் குறைபாடுள்ள ஜின்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட ஜீன்களை இடமாற்றம் பெயர் ஜீன் சிகிச்சை ஆகும்.
Correct
விளக்கம்: டாலி ஆட்டுக்குட்டி உட்கரு மாற்றி பொருத்துதல் முறையில் உருவாக்கப்பட்டது. மனிதனின் குறைபாடுள்ள ஜின்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட ஜீன்களை இடமாற்றம் பெயர் ஜீன் சிகிச்சை ஆகும்.
Incorrect
விளக்கம்: டாலி ஆட்டுக்குட்டி உட்கரு மாற்றி பொருத்துதல் முறையில் உருவாக்கப்பட்டது. மனிதனின் குறைபாடுள்ள ஜின்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட ஜீன்களை இடமாற்றம் பெயர் ஜீன் சிகிச்சை ஆகும்.
-
Question 45 of 76
45. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
2] இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
Correct
விளக்கம்: கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும். இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மயம் எனப்படும்.

Question 46 of 76
46. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.
2] இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
Correct
விளக்கம்: உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படும். இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரத தரத்தை மேம்படுத்தி உருவாக்கப்பட்டது.

Question 47 of 76
47. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ‘கோல்டன் ரைஸ்’ ஒரு கலப்புயிரி
2] பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது
Correct
விளக்கம்: ‘கோல்டன் ரைஸ்’ ஒரு மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி ஆகும். பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது
Incorrect
விளக்கம்: ‘கோல்டன் ரைஸ்’ ஒரு மரபணு மாற்றம் செய்யப்பட அரிசி ஆகும். பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது
-
Question 48 of 76
48. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.
2] DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.
Correct
விளக்கம்: செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும் கருவுறுதலாகும். DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.
Incorrect
விளக்கம்: செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும் கருவுறுதலாகும். DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.
-
Question 49 of 76
49. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.
2] காலச்சிசின் என்பது சடுதி மாற்ற தூண்டிகள் ஆகும்.
Correct
விளக்கம்: பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. காலச்சிசின் என்பது பன்மய வேதிகாரணி ஆகும்.
Incorrect
விளக்கம்: பேசியோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. காலச்சிசின் என்பது பன்மய வேதிகாரணி ஆகும்.
-
Question 50 of 76
50. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] சர்பதி ஸொரானா என்ற கோதுமை ரகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.
2] தொடர்ச்சியாக ஒரு இனத்தினை உட்கலப்பு செய்வதால் அதன் பாலின வளம் மற்றும் உற்பத்தி திறன் குறைகிறது.
Correct
விளக்கம்: சர்பதி ஸொரானா என்ற கோதுமை ரகம் சடுதிமாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு இனத்தினை உட்கலப்பு செய்வதால் அதன் பாலின வளம் மற்றும் உற்பத்தி திறன் குறைகிறது.
Incorrect
விளக்கம்: சர்பதி ஸொரானா என்ற கோதுமை ரகம் சடுதிமாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு இனத்தினை உட்கலப்பு செய்வதால் அதன் பாலின வளம் மற்றும் உற்பத்தி திறன் குறைகிறது.
-
Question 51 of 76
51. Question
- பொருத்துக
a) சோனாலிகா – 1] அரைக்குள்ள அரிசி
b) IR 8 – 2] அரைக்குள்ள கோதுமை
c) சக்காரம் – 3] கரும்பு
d) முங் நம்பர் 1 – 4] பேசியோலஸ் முங்கோ
Correct
Incorrect
-
Question 52 of 76
52. Question
- பொருத்துக
a) TMV – 2 – 1] வேர்க்கடலை
b) இன்சுலின் – 2] பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
c) Bt நச்சு – 3] பீட்டா கரோட்டின்
d) கோல்டன் ரைஸ் – 4] rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்
Correct
Incorrect
-
Question 53 of 76
53. Question
- கூற்று(A) : கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.
காரணம்(R) : கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும். கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும். கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
-
Question 54 of 76
54. Question
54.கூற்று(A): rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது.
காரணம்( R): இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப் படுகின்றன.
Correct
விளக்கம்: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப் படுகின்றன.
Incorrect
விளக்கம்: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப் படுகின்றன.
-
Question 55 of 76
55. Question
- கூற்று(A): முதிர் குருத்தணுக்கள் அல்லது உடலக் குருத்தணுக்கள் என்பவை பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடலிலும், பெரியவர்களின் உடலிலும் காணப்படும்.
காரணம்(R): இவ்வகை செல்கள் உடலின் குறிப்பிட்ட செல் வகைகளாக மட்டும் மாறக்கூடிய திறன் பெற்றவை.
Correct
விளக்கம்: முதிர் குருத்தணுக்கள் அல்லது உடலக் குருத்தணுக்கள் என்பவை பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடலிலும், பெரியவர்களின் உடலிலும் காணப்படும். இவ்வகை செல்கள் உடலின் குறிப்பிட்ட செல் வகைகளாக மட்டும் மாறக்கூடிய திறன் பெற்றவை.

Question 56 of 76
56. Question
- முதிர் குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை________
Correct
விளக்கம்: அம்னியாட்டிக் திரவம், தொப்புள்கொடி மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவை முதிர் குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை ஆகும்.
Incorrect
விளக்கம்: அம்னியாட்டிக் திரவம், தொப்புள்கொடி மற்றும் எலும்பு மஜ்ஜை போன்றவை முதிர் குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை ஆகும்.
-
Question 57 of 76
57. Question
- கூற்று(A): பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
காரணம்(R): இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.
Correct
விளக்கம்: பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன். இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன். இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.
-
Question 58 of 76
58. Question
- கூற்று(A): பூச்சி மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர்வகைகள் உருவாக்கப்பட்டன.
காரணம்(R): நுண்ணுயிரிகளுடன் ஏராளமான பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.
Correct
விளக்கம்: பூச்சி மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர்வகைகள் உருவாக்கப்பட்டன. ஏனெனில், நுண்ணுயிரிகளுடன் ஏராளமான பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.
Incorrect
விளக்கம்: பூச்சி மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர்வகைகள் உருவாக்கப்பட்டன. ஏனெனில், நுண்ணுயிரிகளுடன் ஏராளமான பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.
-
Question 59 of 76
59. Question
- கூற்று(A): மரபியல் வேறுபாடுகளை ஏற்படுத்தி மேம்பட்ட வகை ரகங்களை உருவாக்கும் பொதுவான முறையே கலப்பினமாக்கம் ஆகும்.
காரணம்(R):மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் டிரிட்டிக்கோல்
Correct
விளக்கம்: மரபியல் வேறுபாடுகளை ஏற்படுத்தி மேம்பட்ட வகை ரகங்களை உருவாக்கும் பொதுவான முறையே கலப்பினமாக்கம் ஆகும். மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் டிரிட்டிக்கோல் ஆகும்.
Incorrect
விளக்கம்: மரபியல் வேறுபாடுகளை ஏற்படுத்தி மேம்பட்ட வகை ரகங்களை உருவாக்கும் பொதுவான முறையே கலப்பினமாக்கம் ஆகும். மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் டிரிட்டிக்கோல் ஆகும்.
-
Question 60 of 76
60. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகம் அட்லஸ் 66 ஆகும்.
2] காமாக் கதிர்கள் மூலமாக சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் கோபால்ட் – 60, சீசியம் – 137 ஆகும்.
Correct
விளக்கம்: அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகம் அட்லஸ் 66 ஆகும். காமாக் கதிர்கள் மூலமாக சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் கோபால்ட் – 60, சீசியம் – 137 ஆகும்.
Incorrect
விளக்கம்: அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகம் அட்லஸ் 66 ஆகும். காமாக் கதிர்கள் மூலமாக சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் கோபால்ட் – 60, சீசியம் – 137 ஆகும்.
-
Question 61 of 76
61. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] நரம்புச் சிதைவு குறைபாடுடைய நோய் பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் ஆகும்.
2] கால்ச்சிசின் என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
Correct
விளக்கம்: பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக் குருத்தணுக்கள் (Neuronal stem cells) பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன. கால்ச்சிசின் என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.

Question 62 of 76
62. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும்.
2] ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ஒற்றை கரு இரட்டையர்கள் இடையே காணப்படும்.
Correct
விளக்கம்: விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும். ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ஒற்றை கரு இரட்டையர்கள் இடையே காணப்படும்.

Question 63 of 76
63. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும்.
2] ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, பிளாஸ்மிட் உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது.
Correct
விளக்கம்: வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும். ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, பிளாஸ்மிட் உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது.
Incorrect
விளக்கம்: வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும். ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, பிளாஸ்மிட் உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது.
-
Question 64 of 76
64. Question
- நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ______________என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
Correct
விளக்கம்: நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட அட்டாமிட்டா 2 என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
Incorrect
விளக்கம்: நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட அட்டாமிட்டா 2 என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
-
Question 65 of 76
65. Question
- பொருத்துக
a) பேசியோலஸ் முங்கோ – 1] அமினோ அமிலம்
b) லைசின் – 2] உளுந்து ரகம்
c) அதிசய அரிசி – 3] கோதுமை ரகம்
d) சர்பதி ஸொரானா – 4] ஐ. ஆர். 8
Correct
Incorrect
-
Question 66 of 76
66. Question
- பொருத்துக
a) X கதிர்கள் – 1] ரப்பானோ பிரகாசிகா
b) கால்சிசின் – 2] சடுதி மாற்ற தூண்டிகள்
c) மீயூடாஜென்கள் – 3] மாறுபாடு அடைந்த செல்கள்
d) குருத்தணுக்கள் – 4] பன்மய இயற்பியல் காரணி
Correct
Incorrect
-
Question 67 of 76
67. Question
- பொருத்துக
a) AK- 10 – 1] அரிசி
b) ஐ. ஆர்.8 – 2] கோதுமை, ரை கலப்பு
c) டிரிட்டிகேல் – 3] நிலக்கடலை
d) சாகிலால் – 4] பசு
Correct
Incorrect
-
Question 68 of 76
68. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] 1% டி.என்.ஏ வரிசை தொடர் சிறிய பகுதியாக தொடர்ந்து காணப்படும். இதற்கு சாட்டிலைட் டி.என்.ஏ என்று பெயர்.
2] இந்த தொடர் வரிசை மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1% டி.என்.ஏ வரிசை தொடர் சிறிய பகுதியாக தொடர்ந்து காணப்படும். இதற்கு சாட்டிலைட் டி.என்.ஏ என்று பெயர். இந்த தொடர் வரிசை மாறுபடும் எண்ணிக்கையிலமைந்த தொடர்வரிசை என்று அழைக்கப்படுகிறது.

Question 69 of 76
69. Question
- கூற்று(A): கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுகிறது.
காரணம்(R): இவை இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.
Correct
விளக்கம்: கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.
Incorrect
விளக்கம்: கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் (விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.
-
Question 70 of 76
70. Question
- ஜீன் சிகிச்சை நடைமுறைப்படுத்தபட்ட ஆண்டு _________
Correct
விளக்கம்: குறைபாடு / நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன. இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: குறைபாடு / நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன. இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
-
Question 71 of 76
71. Question
- குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கிய ஆண்டு _________
Correct
விளக்கம்: குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கிய ஆண்டு 1996 ஆகும்.
Incorrect
விளக்கம்: குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கிய ஆண்டு 1996 ஆகும்.
-
Question 72 of 76
72. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] ரெஸ்ட்ரிக்ஸன் நொதி டி.என்.ஏ வில் குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் குறிப்பிட்ட அமில வரிசையை அடையாளம் காண்கிறது.
2] பின்னர் அவ்விடத்தில் உள்ள பாஸ்போடைஎஸ்டர் இணைப்புகளை துண்டிப்பதன் மூலம் டி.என்.ஏ-வைத் துண்டிக்கிறது.
Correct
விளக்கம்: ரெஸ்ட்ரிக்ஸன் நொதி டி.என்.ஏ வில் குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் குறிப்பிட்ட கார வரிசையை அடையாளம் கண்டு, அவ்விடத்தில் உள்ள பாஸ்போடைஎஸ்டர் இணைப்புகளை துண்டிப்பதன் மூலம் டி.என்.ஏ-வைத் துண்டிக்கிறது.

Question 73 of 76
73. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1] பிளாஸ்மிட் என்பவை பாக்ட்ரியா செல்லின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் குரோமோசோம் சாராத, சிறிய வட்ட வடிவ, இரண்டு இழைகளான டி.என்.ஏ ஆகும்.
2] இது குரோமோசோம் டி.என்.ஏ விலிருந்து வேறுபட்டது.
3] இது தனினிசையாக இரட்டிப்பு அடையும் திறனுடையது.
Correct
விளக்கம்: பிளாஸ்மிட் என்பவை பாக்ட்ரியா செல்லின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் குரோமோசோம் சாராத, சிறிய வட்ட வடிவ, இரண்டு இழைகளான டி.என்.ஏ ஆகும். இது குரோமோசோம் டி.என்.ஏ விலிருந்து வேறுபட்டது. இது தனினிசையாக இரட்டிப்பு அடையும் திறனுடையது.

Question 74 of 76
74. Question
- கலப்பின சேர்க்கை மூலம் உயர்தர பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ________
Correct
விளக்கம்: கலப்பின சேர்க்கை மூலம் உயர்தர பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: கலப்பின சேர்க்கை மூலம் உயர்தர பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.
-
Question 75 of 76
75. Question
- வானகம்- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவகம் என்ற அறக்கட்டளை நிறுவி இயற்கை வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கியவர் ________
Correct
விளக்கம்: வானகம்- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவகம் என்ற அறக்கட்டளை நிறுவி இயற்கை வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கியவர் நம்மாழ்வார் ஆவார்.
Incorrect
விளக்கம்: வானகம்- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவகம் என்ற அறக்கட்டளை நிறுவி இயற்கை வேளாண்மையின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கியவர் நம்மாழ்வார் ஆவார்.
-
Question 76 of 76
76. Question
- குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கியவர் ________
Correct
விளக்கம்: குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர்.அயான் வில்மட் ஆவார்.
Incorrect
விளக்கம்: குளோனிங் முறையிலான பெண் செம்மறியாட்டு குட்டி முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர்.அயான் வில்மட் ஆவார்.
Leaderboard: இனக்கலப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் Online Test 10th Science Lesson 20 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||