அறிவியல் பெயர்கள் Online Test 11th Science Online Test
அறிவியல் பெயர்கள் Online Test 11th Science Online Test
Quiz-summary
0 of 51 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 51 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- Answered
- Review
-
Question 1 of 51
1. Question
- பொருத்துக:
A) எலுமிச்சை – பைசம் சட்டைவம்
B) நெல் – காஸ்பியம் ஆர்போரியம்
C) பருத்தி – சிட்ரஸ் லிமோன்
D) பட்டாணி – ஒரைசா சட்டைவா
Correct
விளக்கம்:
A) எலுமிச்சை – சிட்ரஸ் லிமோன்
B) நெல் – ஒரைசா சட்டைவா
C) பருத்தி – காஸ்பியம் ஆர்போரியம்
D) பட்டாணி – 4. பைசம் சட்டைவம்
Incorrect
விளக்கம்:
A) எலுமிச்சை – சிட்ரஸ் லிமோன்
B) நெல் – ஒரைசா சட்டைவா
C) பருத்தி – காஸ்பியம் ஆர்போரியம்
D) பட்டாணி – 4. பைசம் சட்டைவம்
-
Question 2 of 51
2. Question
- ஒப்பன்சியா என்பது__________ன் அறிவியல் பெயராகும்.
Correct
Incorrect
-
Question 3 of 51
3. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
1) மா – சொலானம் டியுபரோசம்
2) உருளை – மாஞ்சிபெரா இண்டிகா
3) அல்லியம் சீபா – வெங்காயம்
Correct
விளக்கம்:
1) மா – மாஞ்சிபெரா இண்டிகா
2) உருளை – சொலானம் டியுபரோசம்
3) அல்லியம் சீபா – வெங்காயம்
Incorrect
விளக்கம்:
1) மா – மாஞ்சிபெரா இண்டிகா
2) உருளை – சொலானம் டியுபரோசம்
3) அல்லியம் சீபா – வெங்காயம்
-
Question 4 of 51
4. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) நாயுருவி – மிளகு
2) பைப்பர் லாங்கம் – நாயுருவி
Correct
விளக்கம்:
1) நாயுருவி – நாயுருவி
2) பைப்பர் லாங்கம் – மிளகு
Incorrect
விளக்கம்:
1) நாயுருவி – நாயுருவி
2) பைப்பர் லாங்கம் – மிளகு
-
Question 5 of 51
5. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) டாக்கஸ் கரோட்டா – காரட்
2) ஹீலியாந்தஸ் அமராந்தஸ் – ஊமைத்தம்பூ
Correct
விளக்கம்:
1) டாக்கஸ் கரோட்டா – காரட்
2) ஹீலியாந்தஸ் அமராந்தஸ் – சூரியகாந்தி
Incorrect
விளக்கம்:
1) டாக்கஸ் கரோட்டா – காரட்
2) ஹீலியாந்தஸ் அமராந்தஸ் – சூரியகாந்தி
-
Question 6 of 51
6. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
1) ஆசிமம் – துளசி
2) லியூக்காஸ் அஸ்பெரா – தும்பை
3) ஹைபிஸ்கஸ் ரோசா சைனின்சிஸ் – சூரியகாந்தி
Correct
விளக்கம்:
1) ஆசிமம் – துளசி
2) லியூக்காஸ் அஸ்பெரா – தும்பை
3) ஹைபிஸ்கஸ் ரோசா சைனின்சிஸ் – செம்பருத்தி
Incorrect
விளக்கம்:
1) ஆசிமம் – துளசி
2) லியூக்காஸ் அஸ்பெரா – தும்பை
3) ஹைபிஸ்கஸ் ரோசா சைனின்சிஸ் – செம்பருத்தி
-
Question 7 of 51
7. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
1) ஃபைக்கஸ் பெங்காலென்ஸிஸ் – வேப்பமரம்
2) அஸ்போடிஸ் – சிலந்தி அல்லி
3) அனானஸ் சட்டைவஸ் – பலாப்பழம்
Correct
விளக்கம்:
1) ஃபைக்கஸ் பெங்காலென்ஸிஸ் – ஆலமரம்
2) அஸ்போடிஸ் – சிலந்தி அல்லி
3) அனானஸ் சட்டைவஸ் – அன்னாசி பழம்
Incorrect
விளக்கம்:
1) ஃபைக்கஸ் பெங்காலென்ஸிஸ் – ஆலமரம்
2) அஸ்போடிஸ் – சிலந்தி அல்லி
3) அனானஸ் சட்டைவஸ் – அன்னாசி பழம்
-
Question 8 of 51
8. Question
- கீழ்க்கண்டவற்றுள் வெண்டையின் அறிவியல் பெயர்___________
Correct
Incorrect
-
Question 9 of 51
9. Question
- பொருத்துக:
A) அகேசியா காக்சினியா – நாயுருவி
B) அகிராந்தஸ் ஆஸ்பெரா – சிகைக்காய்
C) அனோனா ஸ்குவாமோசா – சீதாப்பழம்
D) பிரையோபில்லம் – கட்டிப்போட்டால் குட்டிப்போடும்
Correct
விளக்கம்:
A) அகேசியா காக்சினியா – சிகைக்காய்
B) அகிராந்தஸ் ஆஸ்பெரா – நாயுருவி
C) அனோனா ஸ்குவாமோசா – சீதாப்பழம்
D) பிரையோபில்லம் – கட்டிப்போட்டால் குட்டிப்போடும்
Incorrect
விளக்கம்:
A) அகேசியா காக்சினியா – சிகைக்காய்
B) அகிராந்தஸ் ஆஸ்பெரா – நாயுருவி
C) அனோனா ஸ்குவாமோசா – சீதாப்பழம்
D) பிரையோபில்லம் – கட்டிப்போட்டால் குட்டிப்போடும்
-
Question 10 of 51
10. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாததைக் கண்டறி:
1) அனகார்டியம் ஆக்சிடெண்டேல் – முந்திரி
2) ஆர்டோ கார்பஸ் இண்டக்ரிஃபோலியா – மாதுளை
3) கலோட்ரோபிஸ் ஜைஜெண்டியா – கருவேலம்
Correct
விளக்கம்:
1) அனகார்டியம் ஆக்சிடெண்டேல் – முந்திரி
2) ஆர்டோ கார்பஸ் இண்டக்ரிஃபோலியா – பலா
3) கலோட்ரோபிஸ் ஜைஜெண்டியா – எருக்கு
Incorrect
விளக்கம்:
1) அனகார்டியம் ஆக்சிடெண்டேல் – முந்திரி
2) ஆர்டோ கார்பஸ் இண்டக்ரிஃபோலியா – பலா
3) கலோட்ரோபிஸ் ஜைஜெண்டியா – எருக்கு
-
Question 11 of 51
11. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளதைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) சிட்ரஸ் சைனென்சிஸ் – சாத்துக்குடி
B) கோக்கஸ் நியுசிஃபெரா – தென்னை
C) கொரியாண்ட்ரம் சட்டைவம் – கொத்துமல்லிஃதனியா
D) குக்குமிஸ் சட்டைவஸ் – வெள்ளரிக்காய்
Incorrect
விளக்கம்:
A) சிட்ரஸ் சைனென்சிஸ் – சாத்துக்குடி
B) கோக்கஸ் நியுசிஃபெரா – தென்னை
C) கொரியாண்ட்ரம் சட்டைவம் – கொத்துமல்லிஃதனியா
D) குக்குமிஸ் சட்டைவஸ் – வெள்ளரிக்காய்
-
Question 12 of 51
12. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைக் கண்டறி:
1) குக்குமிஸ் சட்டைவஸ் – தோசைக்காய்
2) குக்கர்பிட்டா மேச்சிமா – அரசாணைக்காய்
3) கஸ்கூட்டா ரிஃளெக்ஸா – சடதாரி
Correct
Incorrect
-
Question 13 of 51
13. Question
- கீழ்க்கண்டவற்றுள் குக்கர்பிட்டா மேக்சிமா வுடன் பொருந்தாதது எது?
Correct
Incorrect
-
Question 14 of 51
14. Question
- கீழ்க்கண்டவற்றுள் கஸ்கூட்டா ரிஃளெக்ஸா வுடன் தொடர்பில்லாதது எது?
Correct
Incorrect
-
Question 15 of 51
15. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
1) ஃபைகஸ் க்ளாமரேட்டா – அத்தி
2) இன்பேஷியின்ஸ் பால்சாமியா – பால்சம்ஃபால்செண்டு
Correct
Incorrect
-
Question 16 of 51
16. Question
- கீழ்க்கண்டவற்றுள் மைமோசா புடிகா வுடன் தொடர்பில்லாததைக் கண்டறி:
Correct
Incorrect
-
Question 17 of 51
17. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) லாப்லாப் பர்பூரியஸ் – அவரை
B) நீலம்போ நியூஸிஃபெரா – தாமரை
C) பைரஸ் மேலஸ் – ஆப்பிள்
D) ரிசினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு
Incorrect
விளக்கம்:
A) லாப்லாப் பர்பூரியஸ் – அவரை
B) நீலம்போ நியூஸிஃபெரா – தாமரை
C) பைரஸ் மேலஸ் – ஆப்பிள்
D) ரிசினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு
-
Question 18 of 51
18. Question
- லைகோபெர்சிகம் எஸ்குலெண்டம் என்பது_____________
Correct
Incorrect
-
Question 19 of 51
19. Question
- மிராவிலிஸ் ஜலபா என்பது__________
Correct
Incorrect
-
Question 20 of 51
20. Question
- பாலியால்தியா லாங்கிஃபோலியா என்பது_____________
Correct
Incorrect
-
Question 21 of 51
21. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) ரிசினஸ் கம்யூனிஸ் – வெட்டுக்காயப் பூண்டுச் செடி
2) டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் – முத்துக்கொட்டை
Correct
விளக்கம்:
1) ரிசினஸ் கம்யூனிஸ் – முத்துக்கொட்டை
2) டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் – வெட்டுக்காயப் பூண்டுச் செடி
Incorrect
விளக்கம்:
1) ரிசினஸ் கம்யூனிஸ் – முத்துக்கொட்டை
2) டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் – வெட்டுக்காயப் பூண்டுச் செடி
-
Question 22 of 51
22. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் கண்டறி:
1) மால்வா ரோட்டண்டிஃபோலியா – புளிச்சைக்கீரை
2) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – திரிகாலமல்லி
Correct
விளக்கம்:
1) மால்வா ரோட்டண்டிஃபோலியா – திரிகாலமல்லி
2) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – புளிச்சைக்கீரை
Incorrect
விளக்கம்:
1) மால்வா ரோட்டண்டிஃபோலியா – திரிகாலமல்லி
2) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – புளிச்சைக்கீரை
-
Question 23 of 51
23. Question
- பொருத்துக:
A) காஸ்பியம் பார்படென்ஸ் – டெக்கான் பருத்தி
B) காஸ்பியம் ஹிர்சுட்டம் – பருத்தி
C) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – எகிப்து பருத்தி
D) காஸ்பியம் ஹெர்பேசியம் – அமெரிக்கப் பருத்தி
Correct
விளக்கம்:
A) காஸ்பியம் பார்படென்ஸ் – எகிப்து பருத்தி
B) காஸ்பியம் ஹிர்சுட்டம் – அமெரிக்கப் பருத்தி
C) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – டெக்கான் பருத்தி
D) காஸ்பியம் ஹெர்பேசியம் – பருத்தி
Incorrect
விளக்கம்:
A) காஸ்பியம் பார்படென்ஸ் – எகிப்து பருத்தி
B) காஸ்பியம் ஹிர்சுட்டம் – அமெரிக்கப் பருத்தி
C) ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் – டெக்கான் பருத்தி
D) காஸ்பியம் ஹெர்பேசியம் – பருத்தி
-
Question 24 of 51
24. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாததைக் கண்டறி:
1) தெஸ்பிசியா பாப்புல்னியா – பூவரசு
2) அபுட்டிலான் இன்டிகம் – துத்தி
3) ஹைபிஸ்கஸ் சைசோபெட்டாலஸ் – செம்பருத்தி
Correct
விளக்கம்:
1) தெஸ்பிசியா பாப்புல்னியா – பூவரசு
2) அபுட்டிலான் இன்டிகம் – துத்தி
3) ஹைபிஸ்கஸ் சைசோபெட்டாலஸ் – அல்லிகள் பிளவுற்று காணப்படும் ஒரு வகை செம்பருத்தி
Incorrect
விளக்கம்:
1) தெஸ்பிசியா பாப்புல்னியா – பூவரசு
2) அபுட்டிலான் இன்டிகம் – துத்தி
3) ஹைபிஸ்கஸ் சைசோபெட்டாலஸ் – அல்லிகள் பிளவுற்று காணப்படும் ஒரு வகை செம்பருத்தி
-
Question 25 of 51
25. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) இன்டிகோஃபெரா எனியஃபில்லா – செப்பு நெருஞ்சி
2) ஆஸ்கினோமினி ஆஸ்பிரா – தக்கைத் தாவரம்
Correct
Incorrect
-
Question 26 of 51
26. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) கிளைட்டோரியா டெர்னேஷியா – சங்குப்பூ
B) குரோட்டலேரியா வெருகோசா – கிலுகிலுப்பை
C) கஜானஸ் கஜான் – துவரை
D) விக்னோ முங்கோ – உளுந்து
Incorrect
விளக்கம்:
A) கிளைட்டோரியா டெர்னேஷியா – சங்குப்பூ
B) குரோட்டலேரியா வெருகோசா – கிலுகிலுப்பை
C) கஜானஸ் கஜான் – துவரை
D) விக்னோ முங்கோ – உளுந்து
-
Question 27 of 51
27. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) விக்னா ரேடியேட்டா – மூக்கடலை
2) விக்னா உங்கிகுளேட்டா – கொள்ளு
3) சைசெர் ஆரிடினம் – பச்சைப்பயறு
Correct
விளக்கம்:
1) விக்னா ரேடியேட்டா – பச்சைப்பயறு
2) விக்னா உங்கிகுளேட்டா – கொள்ளு
3) சைசெர் ஆரிடினம் – மூக்கடலை
Incorrect
விளக்கம்:
1) விக்னா ரேடியேட்டா – பச்சைப்பயறு
2) விக்னா உங்கிகுளேட்டா – கொள்ளு
3) சைசெர் ஆரிடினம் – மூக்கடலை
-
Question 28 of 51
28. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) லாப்லாப் பர்பூரீயஸ் – அவரை
B) செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா – அகத்தி
C) அராக்கிஸ் ஹைபோஜியா – வேர்க்கடலை
D) பொங்கேமியா பின்னேட்டா – புங்கம்
Incorrect
விளக்கம்:
A) லாப்லாப் பர்பூரீயஸ் – அவரை
B) செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா – அகத்தி
C) அராக்கிஸ் ஹைபோஜியா – வேர்க்கடலை
D) பொங்கேமியா பின்னேட்டா – புங்கம்
-
Question 29 of 51
29. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – வேங்கைமரம்
2) டிரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – நூக்கமரம்
Correct
விளக்கம்:
1) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – நூக்கமரம்
2) டிரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – வேங்கைமரம்
Incorrect
விளக்கம்:
1) டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா – நூக்கமரம்
2) டிரோகார்ப்பஸ் சாண்ட்டலினஸ் – வேங்கைமரம்
-
Question 30 of 51
30. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாததைக் கண்டறி:
1) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை
2) செஸ்பேனியா ஏஜிப்;டியாக்கா – செஸ்பேன்
3) இன்டிகோஃபெரா டிங்டோரியா – அவரை
Correct
விளக்கம்:
1) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை
2) செஸ்பேனியா ஏஜிப்;டியாக்கா – செஸ்பேன்
3) இன்டிகோஃபெரா டிங்டோரியா – அவுரி
Incorrect
விளக்கம்:
1) குரோட்டலேரியா ஜன்ஷியா – சணப்பை
2) செஸ்பேனியா ஏஜிப்;டியாக்கா – செஸ்பேன்
3) இன்டிகோஃபெரா டிங்டோரியா – அவுரி
-
Question 31 of 51
31. Question
- கீழ்க்கண்டவற்றுள் அலங்காரத் தாவரமாக பயன்படுவது__________
Correct
Incorrect
-
Question 32 of 51
32. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
1) பியூடியா பிராண்டோசோ – காட்டுத்தீ
2) லாத்திரஸ் ஓடோரேட்டஸ் – இனிப்புப் பட்டாணி
Correct
Incorrect
-
Question 33 of 51
33. Question
- ஆந்தோசெஃபாலஸ் இன்டிகஸ் என்பது___________மரமாகும்.
Correct
Incorrect
-
Question 34 of 51
34. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) காஃபியா அராபிக்கா – காஃபி செடி
2) அடைனா கார்டிஃபோலியா – மஞ்சக்கடம்பு
3) மொரிண்டா டிங்டோரியா – எலந்தை மரம்
Correct
விளக்கம்:
1) காஃபியா அராபிக்கா – காஃபி செடி
2) அடைனா கார்டிஃபோலியா – மஞ்சக்கடம்பு
3) மொரிண்டா டிங்டோரியா – நுனா மரம்
Incorrect
விளக்கம்:
1) காஃபியா அராபிக்கா – காஃபி செடி
2) அடைனா கார்டிஃபோலியா – மஞ்சக்கடம்பு
3) மொரிண்டா டிங்டோரியா – நுனா மரம்
-
Question 35 of 51
35. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான பொருத்தமற்றதைக் கண்டறி:
1) கார்டினியா ஜாஸ்மினாய்டஸ் – பன்னீர் பூ
2) இக்ஸோரா காக்ஸினியா – இட்லிப்பூ
3) மியூஸாண்டா பிராண்டோஸா – வெள்ளை மடந்தை
Correct
Incorrect
-
Question 36 of 51
36. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாதது எது.
Correct
விளக்கம்:
A) கிரைசாந்திமம் இன்டிகம் – அக்கரகாரம்
B) ஹீலியாந்தஸ் அனுவஸ் – வெட்டுக்காயச்செடி
C) டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ் – வெட்டுக்காயச்செடி
D) கார்தாமஸ் டிங்டோரியஸ் – சாஃப்ளவர்
Incorrect
விளக்கம்:
A) கிரைசாந்திமம் இன்டிகம் – அக்கரகாரம்
B) ஹீலியாந்தஸ் அனுவஸ் – வெட்டுக்காயச்செடி
C) டிரைடாக்ஸ் புரோக்கும்பன்ஸ் – வெட்டுக்காயச்செடி
D) கார்தாமஸ் டிங்டோரியஸ் – சாஃப்ளவர்
-
Question 37 of 51
37. Question
- எக்லிப்டா புரோஸ்ட்ரேட்டா என்பது_____________
Correct
Incorrect
-
Question 38 of 51
38. Question
- பொருத்துக:
A) சிக்கோரியம் இன்டிபஸ் – காசினிக்கீரை
B) டாஜிடஸ் பெட்டுலா – ஃபிரன்ச் மாரிகோல்டு
C) காலெண்டுலா அஃபிஸினாலிஸ் – பாட் மாரிகோல்டு
Correct
Incorrect
-
Question 39 of 51
39. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையைக் கண்டறி:
1) சொலானம் டார்வம் – கண்டங்கத்திரி
2) சொலானம் சாந்தோகார்ப்பம் – சுண்டைக்காய்
3) சொலானம் நைக்ரம் – ஊமத்தை
4) டாட்டூரா மெட்டல் – மணத்தக்காளி
Correct
விளக்கம்:
1) சொலானம் டார்வம் – சுண்டைக்காய்
2) சொலானம் சாந்தோகார்ப்பம் – கண்டங்கத்திரி
3) சொலானம் நைக்ரம் – மணத்தக்காளி
4) டாட்டூரா மெட்டல் – ஊமத்தை
Incorrect
விளக்கம்:
1) சொலானம் டார்வம் – சுண்டைக்காய்
2) சொலானம் சாந்தோகார்ப்பம் – கண்டங்கத்திரி
3) சொலானம் நைக்ரம் – மணத்தக்காளி
4) டாட்டூரா மெட்டல் – ஊமத்தை
-
Question 40 of 51
40. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாததைக் கண்டறி:
1) சொலானம் ட்ரைலோபேட்டம் – தூதுவளை
2) வைத்தானியா சாம்னிஃபெரா – அமுக்கிரா
3) நிக்கோட்டியானா டொபாக்கம் – புகையிலை
Correct
Incorrect
-
Question 41 of 51
41. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) செஸ்ட்ரம் டையூர்னம் – இரவுமல்லி
2) செஸ்ட்ரம் நாக்டர்னம் – பகல் மல்லி
3) பெட்டுனியா ஹைபிரிடா – இளஞ்சிவப்பு மலர்
Correct
விளக்கம்:
1) செஸ்ட்ரம் டையூர்னம் – பகல் மல்லி
2) செஸ்ட்ரம் நாக்டர்னம் – இரவுமல்லி
3) பெட்டுனியா ஹைபிரிடா – இளஞ்சிவப்பு மலர்
Incorrect
விளக்கம்:
1) செஸ்ட்ரம் டையூர்னம் – பகல் மல்லி
2) செஸ்ட்ரம் நாக்டர்னம் – இரவுமல்லி
3) பெட்டுனியா ஹைபிரிடா – இளஞ்சிவப்பு மலர்
-
Question 42 of 51
42. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி:
1) குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ் – குப்பைமேனி
2) அக்காலிஃபா இன்டிகா – எலி ஆமணக்கு
Correct
விளக்கம்:
1) குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ் – எலி ஆமணக்கு
2) அக்காலிஃபா இன்டிகா – குப்பைமேனி
Incorrect
விளக்கம்:
1) குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ் – எலி ஆமணக்கு
2) அக்காலிஃபா இன்டிகா – குப்பைமேனி
-
Question 43 of 51
43. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) மானிஹாட் எஸ்குலெண்டா – சர்க்கரைவள்ளி
2) ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா – கீழாநெல்லி
Correct
விளக்கம்:
1) மானிஹாட் எஸ்குலெண்டா – மரவள்ளி
2) ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா – நெல்லி
Incorrect
விளக்கம்:
1) மானிஹாட் எஸ்குலெண்டா – மரவள்ளி
2) ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா – நெல்லி
-
Question 44 of 51
44. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) ரிஸினஸ் கம்யூனிஸ் – காட்டாமணக்கு
2) ஜட்ரோஃபா குர்காஸ் – ஆமணக்கு
Correct
விளக்கம்:
1) ரிஸினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு
2) ஜட்ரோஃபா குர்காஸ் – காட்டாமணக்கு
Incorrect
விளக்கம்:
1) ரிஸினஸ் கம்யூனிஸ் – ஆமணக்கு
2) ஜட்ரோஃபா குர்காஸ் – காட்டாமணக்கு
-
Question 45 of 51
45. Question
- ஃபில்லாந்தஸ் அமாரஸ் என்பது__________ன் தாவரவியல் பெயராகும்.
Correct
Incorrect
-
Question 46 of 51
46. Question
- பொருத்துக:
A) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் – மணிக்கோபா இரப்பர்
B) மானிஹாட் கிளாசியோவி – பாரா இரப்பர்
C) கோடியம் வேரிகேட்டம் – பால் புதர்
D) யூஃபோர்பியா திருக்கள்ளி – தோட்டத்தின் குரோட்டன்
Correct
விளக்கம்:
A) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் – பாரா இரப்பர்
B) மானிஹாட் கிளாசியோவி – மணிக்கோபா இரப்பர்
C) கோடியம் வேரிகேட்டம் – தோட்டத்தின் குரோட்டன்
D) யூஃபோர்பியா திருக்கள்ளி – பால் புதர்
Incorrect
விளக்கம்:
A) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் – பாரா இரப்பர்
B) மானிஹாட் கிளாசியோவி – மணிக்கோபா இரப்பர்
C) கோடியம் வேரிகேட்டம் – தோட்டத்தின் குரோட்டன்
D) யூஃபோர்பியா திருக்கள்ளி – பால் புதர்
-
Question 47 of 51
47. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமல்லாத இணையைக் கண்டறி:
1) மியூஸா பாரடிஸியாகா – குட்டை நேந்திர வாழை
2) மியூஸா டெக்ஸ்டைலிஸ் – வாழை
3) ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் – பறவைகளின் சொர்க்க மலர்
4) ஸடெரிலிட்சியா ரெஜினே – பயணிகளின் பனை
Correct
விளக்கம்:
1) மியூஸா பாரடிஸியாகா – வாழை
2) மியூஸா டெக்ஸ்டைலிஸ் – குட்டை நேந்திர வாழை
3) ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் – பயணிகளின் பனை
4) ஸடெரிலிட்சியா ரெஜினே – பறவைகளின் சொர்க்க மலர்
Incorrect
விளக்கம்:
1) மியூஸா பாரடிஸியாகா – வாழை
2) மியூஸா டெக்ஸ்டைலிஸ் – குட்டை நேந்திர வாழை
3) ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் – பயணிகளின் பனை
4) ஸடெரிலிட்சியா ரெஜினே – பறவைகளின் சொர்க்க மலர்
-
Question 48 of 51
48. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைக் கண்டறி:
1) கொரிஃபா அம்ப்ரகுலிஃபெரா – குடைப்பனை
2) கோகாஸ் நியூசிஃபெரா – கல்ப விருட்சம் (அ) பனை
3) பொராசஸ் பிலாபெல்லிஃபெர் – தென்னை
Correct
விளக்கம்:
1) கொரிஃபா அம்ப்ரகுலிஃபெரா – குடைப்பனை
2) கோகாஸ் நியூசிஃபெரா – கல்ப விருட்சம் (அ) பனை
3) பொராசஸ் பிலாபெல்லிஃபெர் – பனை
Incorrect
விளக்கம்:
1) கொரிஃபா அம்ப்ரகுலிஃபெரா – குடைப்பனை
2) கோகாஸ் நியூசிஃபெரா – கல்ப விருட்சம் (அ) பனை
3) பொராசஸ் பிலாபெல்லிஃபெர் – பனை
-
Question 49 of 51
49. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) ஃபோனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் – ஈச்சை
2) அடோநிடியா மெரிலி – ஒயின் பனை
3) கேரியோடா யூரன்ஸ் – மணிலா பனை
Correct
விளக்கம்:
1) ஃபோனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் – ஈச்சை
2) அடோநிடியா மெரிலி – மணிலா பனை
3) கேரியோடா யூரன்ஸ் – ஒயின் பனை
Incorrect
விளக்கம்:
1) ஃபோனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ் – ஈச்சை
2) அடோநிடியா மெரிலி – மணிலா பனை
3) கேரியோடா யூரன்ஸ் – ஒயின் பனை
-
Question 50 of 51
50. Question
- பொருத்துக:
A) மால்வேசி – பருத்தி குடம்பம்
B) ஃபேபேசி – அவரைக் குடும்பம்
C) ரூபியேசி – காஃபி குடும்பம்
D) ஆஸ்ட்ரேசி – சூரியகாந்தி குடும்பம்
Correct
Incorrect
-
Question 51 of 51
51. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தாத இணையைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) உருளைக்கிழங்கு குடும்பம் – சொலானேசி
B) ஆமணக்கு குடும்பம் – யூஃபோர்பியேசி
C) வாழைக் குடும்பம் – மியூசேசி
D) பனைக் குடும்பம் – அரிகேசி
Incorrect
விளக்கம்:
A) உருளைக்கிழங்கு குடும்பம் – சொலானேசி
B) ஆமணக்கு குடும்பம் – யூஃபோர்பியேசி
C) வாழைக் குடும்பம் – மியூசேசி
D) பனைக் குடும்பம் – அரிகேசி
Leaderboard: அறிவியல் பெயர்கள் Online Test 11th Science Online Test
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||