அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் Online Test 11th Science
அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் Online Test 11th Zoology Questions in Tamil
Quiz-summary
0 of 72 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 72 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- Answered
- Review
-
Question 1 of 72
1. Question
- ஒரு நபரின் உடல் நலத்தைப் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய மருத்துவக் கருவிகளுல் அல்லாதது எது.
Correct
விளக்கம்: ஒரு நபரின் உடல் நலத்தைப் பரிசோதிக்க வெப்பிநிலைமானி, ஸ்டெத்தஸ்கோப், ஸ்பிக்மோமானோமீட்டர் போன்ற சில எளிய கருவிகளை மருத்துவர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத் தொழில் நுட்பமானது நன்கு வளர்ச்சிடைந்து மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
Incorrect

Question 2 of 72
2. Question
- கீழ்க்கண்டவற்றுள் நவீன மருத்துவக்கருவிகளுல் அல்லாதது எது.
Correct
விளக்கம்: ஆட்டோ அனலைசர், எலக்ட்ரோ கார்டியோகிராம், எலக்ட்ரோ என்செஃபாலோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர்கள், சி.டி. ஸ்கேனர்கள் போன்ற பல்வேறுவகை, நோயறியும் மற்றும் சிகிச்சையளிக்கும் நவீன மருத்துவமனைகள் அதிகரித்துள்ளன.

Question 3 of 72
3. Question
- கூற்று (i): மருத்துவ சிகிச்சையில், நோயறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என இரு முக்கியக் கூறுகள் உள்ளன.
கூற்று (ii): நோயை அடையாளம் கண்டு நோயின் தன்மையைத் தீர்மானிக்கும் முறை ‘நோயறிதல்’ எனப்படும். பின்பு அந்நோய் காரணியை அகற்றிக் குணமடைய வைக்கும் செயல்பாடுகள் சிகிச்சை எனப்படும்.
Correct
Incorrect
-
Question 4 of 72
4. Question
- இரத்தம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், முன்கணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவத்துறையின் ஒரு பிரிவு______________
Correct
விளக்கம்: ஹெமட்டாலஜி (Haemotology) – இரத்தம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், முன்கணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவத்துறையின் ஒரு பிரிவு ஆகும்.
Incorrect
விளக்கம்: ஹெமட்டாலஜி (Haemotology) – இரத்தம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், முன்கணித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவத்துறையின் ஒரு பிரிவு ஆகும்.
-
Question 5 of 72
5. Question
- உயிரினங்கள் மேல் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அபாயகரமான பாதிப்புகளையும், அதைக்கண்டறியும் முறைகளையும், நச்சுப் பொருட்களிலிருந்தும் ஏற்படும் தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளையும் கொண்ட அறிவியல் பிரிவு_________________
Correct
விளக்கம்: நச்சு இயல் (Toxicology) – உயிரினங்கள் மேல் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அபாயகரமான பாதிப்புகளையும், அதைக்கண்டறியும் முறைகளையும், நச்சுப் பொருட்களிலிருந்தும் ஏற்படும் தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளையும் கொண்ட அறிவியல் பிரிவு ஆகும்.

Question 6 of 72
6. Question
- இரத்தச் செல்களை எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் அளவுக்கருவி__________________
Correct
Incorrect
-
Question 7 of 72
7. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஸ்டெத்தஸ்கோப் பற்றியக் கூற்றுகளுல் தவறானதைத் தேர்ந்தெடு
Correct
விளக்கம்: ஸ்டெத்தஸ்கோப் ஒரு வட்டு போன்ற அதிர்வு உணர்வுப் பகுதி உள்ளது. இதனுடன் ஒரு இரப்பர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இக்குழாயை இரு காதிலும் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரு குமிழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Question 8 of 72
8. Question
- நம் உடலில் உள்ள பிரச்சனைகளை இனம் காணவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் ஒரு எளிய, பயனுள்ள கருவி_____________
Correct
விளக்கம்: உடலினுள் உள்ள பிரச்சனைகளை இனம் காணவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக ஸ்டெத்தஸ்கோப் விளங்குகிறது.
Incorrect
விளக்கம்: உடலினுள் உள்ள பிரச்சனைகளை இனம் காணவும், நோயைக் கண்டறியவும் பயன்படும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக ஸ்டெத்தஸ்கோப் விளங்குகிறது.
-
Question 9 of 72
9. Question
- ஸ்டெத்தஸ்கோப்பின் மருத்துவ முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.
Correct
விளக்கம்: இரத்த அழுத்தமானியோடு இணைந்து இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவுகிறது.
Incorrect
விளக்கம்: இரத்த அழுத்தமானியோடு இணைந்து இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவுகிறது.
-
Question 10 of 72
10. Question
- கீழ்க்கண்டவற்றில் இரத்த அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி______________
Correct
விளக்கம்: ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். எனவே, இது இரத்த அழுத்தமானி அல்லது இரத்த அழுத்தக் கண்காணிப்புக்கருவி அல்லது இரத்த அழுத்த அளவீட்டுக்கருவி என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை பாதரச அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது.

Question 11 of 72
11. Question
- கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி. (ஸ்பிக்மோமானோமீட்டர்)
1) ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை வெபர் அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது.
2) மேற்கையில் முழங்கை மடிப்பிற்கு 3 செ.மீ மேல் அமையும்படி ஸ்பிக்மோமானோமீட்டரின் இரப்பர் கைப்பட்டையை மென்மையாகச் சுற்றி காற்றை ஏற்றி இரத்த அழுத்தத்தை கணக்கிடலாம்.
3) கைத்தமனியில் இரத்தம் பாயும் ஒலியை முழங்கை மடிப்பில் ஸ்டெத்தஸ்கோப்பின் அதிர்வு உணர்வு வட்டுப் பகுதி வைத்துக் கண்டறியலாம்.
Correct
விளக்கம்: ஸ்பிக்மோமானோமீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியாகும். இதில் உள்ள இரப்பர் பட்டையானது மேற்கையில் சுற்றப்படும். இக்கைப்பட்டையோடு இணைந்த இரப்பர் குழாயின் மறுமுனை பாதரச அளவு கோலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இரத்த அழுத்தத்தை நேரடியாக ஒரே சீராக பகுக்கப்பட்ட அளவுகோல் வழியாக அளவிட முடிகிறது.

Question 12 of 72
12. Question
- ஸ்பிக்மோமானோமீட்டரின் அளவுகோளில் பயன்படுத்தப்படுவது____________
Correct
Incorrect
-
Question 13 of 72
13. Question
- கூற்று (i): வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தமனி அழுத்தம் ‘டயஸ்டோலிக்’ அழுத்தம்’ எனப்படுகிறது.
கூற்று (ii): வென்ட்ரிக்கிள் தளர்வடையும்போது காணப்படும் அழுத்தம் ‘சிஸ்டோலிக்’ அழுத்தம் எனப்படுகிறது.
Correct
விளக்கம்: வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தமனி அழுத்தம் ‘சிஸ்டோலிக்’ அழுத்தம்’ எனவும் வென்ட்ரிக்கிள் தளர்வடையும்போது காணப்படும் அழுத்தம் ‘டயஸ்டோலிக்’ அழுத்தம் எனவும் அழைக்கப்படும்.

Question 14 of 72
14. Question
- கீழ்க்கண்டவற்றில் சரியான இணையற்றதைக் காண்க.
A) இயல்பான இரத்த அழுத்த அளவு = 120/80 மி.மீ பாதரசம்
B) சிஸ்டோலிக் அழுத்தம் = 120 மி.மீ பாதரசம்
C) டயஸ்டோலிக் அழுத்தம் = 100 மி.மீ பாதரசம்
Correct
விளக்கம்:
A) இயல்பான இரத்த அழுத்த அளவு = 120/80 மி.மீ பாதரசம்
B) சிஸ்டோலிக் அழுத்தம் = 120 மி.மீ பாதரசம்
C) டயஸ்டோலிக் அழுத்தம் = 80 மி.மீ பாதரசம்
Incorrect
விளக்கம்:
A) இயல்பான இரத்த அழுத்த அளவு = 120/80 மி.மீ பாதரசம்
B) சிஸ்டோலிக் அழுத்தம் = 120 மி.மீ பாதரசம்
C) டயஸ்டோலிக் அழுத்தம் = 80 மி.மீ பாதரசம்
-
Question 15 of 72
15. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஸ்பிக்மோமானோமீட்டரின் வகைகளுல் அல்லாதது எது.
Correct
Incorrect
-
Question 16 of 72
16. Question
- வெள்ளை மேல் சட்டை இரத்த அழுத்த விளைவு என்பது கீழ்க்கண்ட எந்த சூழலில் ஏற்படுகிறது.
Correct
விளக்கம்: சில நோயாளிகள், வெள்ளைமேல் சட்டை அணிந்த மருத்துவர்களைக் காணும்போது பயந்து, அதனால் இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுவார்கள். எனவே, இது “வெள்ளை மேல் சட்டை விளைவு” எனப்படுகிறது. இவர்களது இரத்த அழுத்தமானது மருத்துவமனைச் சூழலில் அதிகரித்தும் மற்ற சூழலில் இயல்பாகவும் காணப்படும்.

Question 17 of 72
17. Question
- எவ்வித பயிற்சியும் இன்றி பயன்படுத்தப்படும் இரத்த அழுத்தமானி_____________
Correct
விளக்கம்: இலக்கமுறை இரத்த அழுத்தமானி இதில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது அலைவு கணக்கீட்டு கருவியின் மூலம் அளக்கப்படுகிறது. எவ்விதப் பயிற்சியும் இன்றி இக்கருவியைக் கையாளலாம்.
Incorrect
விளக்கம்: இலக்கமுறை இரத்த அழுத்தமானி இதில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தமானது அலைவு கணக்கீட்டு கருவியின் மூலம் அளக்கப்படுகிறது. எவ்விதப் பயிற்சியும் இன்றி இக்கருவியைக் கையாளலாம்.
-
Question 18 of 72
18. Question
- ஸ்பிக்மோமானோமீட்டரின் மருத்துவ முக்கியத்துவம் பற்றிய கருத்துகளில் சரியானதைக் கண்டறி.
A) மிகையழுத்தம், குறையழுத்தம் போன்ற அபாயகரமான இரத்த அழுத்த நிலைகளைக் கண்டறிய உதவுகிறது.
B) இரத்த ஓட்ட நிலைமையை மதிப்பிட உதவுகிறது.
C) இதயச் செயல்பாடு பற்றிய விளக்கத்தை அளிக்கிறது.
Correct
Incorrect
-
Question 19 of 72
19. Question
- இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட பயன்படும் கருவி_________
Correct
விளக்கம்: இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட மற்றும் எங்கும் எடுத்துக் செல்லக்கூடிய எளிய, கையடக்கமான மருத்துவக்கருவி குளுக்கோமீட்டர் ஆகும்.
Incorrect
விளக்கம்: இரத்த குளுக்கோஸ் அளவைத் தோராயமாக அளவிட மற்றும் எங்கும் எடுத்துக் செல்லக்கூடிய எளிய, கையடக்கமான மருத்துவக்கருவி குளுக்கோமீட்டர் ஆகும்.
-
Question 20 of 72
20. Question
- குளுக்கோமீட்டர் பற்றிய கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.
Correct
விளக்கம்: விரலிலிருந்து ஒரு துளி இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு சோதனைப் பட்டையில் வைக்கப்படுகிறது. இப்பட்டை குளுக்கோமீட்டரில் சொருகப்படுகிறது.
Incorrect
விளக்கம்: விரலிலிருந்து ஒரு துளி இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு சோதனைப் பட்டையில் வைக்கப்படுகிறது. இப்பட்டை குளுக்கோமீட்டரில் சொருகப்படுகிறது.
-
Question 21 of 72
21. Question
- கீழ்க்கண்டவற்றுள் குளுக்கோமீட்டரின் முக்கியத்துவங்களில் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: கருவியைப் பயன்படுத்த பயிற்சி தேவையில்லை.
Incorrect
விளக்கம்: கருவியைப் பயன்படுத்த பயிற்சி தேவையில்லை.
-
Question 22 of 72
22. Question
- பொருத்துக: (இரத்த சர்க்கரை அளவுகள்)
A) இயல்பான அளவு – (110 – 140 மி.கி/டெ.லி)
B) தொடர்பின்றி (எப்போதாவது) – (70 – 110 மி.கி/டெ.லி)
C) உணவுண்ணா நிலை – (80 – 120 மி.கி/டெ.லி)
D) உணவுண்ட பின்(2 மணி நேரம் கழித்து) – (70 – 100 மி.கி/டெ.லி)
Correct
விளக்கம்:
A) இயல்பான அளவு – (70 – 100 மி.கி/டெ.லி)
B) தொடர்பின்றி (எப்போதாவது) – (80 – 120 மி.கி/டெ.லி)
C) உணவுண்ணா நிலை – (70 – 110 மி.கி/டெ.லி)
D) உணவுண்ட பின்(2 மணி நேரம் கழித்து) – (110 – 140 மி.கி/டெ.லி)

Question 23 of 72
23. Question
- உயிர் வேதிப்பொருட்களான, குளுக்கோஸ், யூரியா, கொலஸ்ட்டிரால், நொதிகள் மற்றும் உடல் திரவத்தினுள் காணப்படும் இதர வகை புரதங்களை அளவிட பயன்படும் கருவி____________
Correct
விளக்கம்: ஆட்டோ அனலைசர் என்பது கணினி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கருவி ஆகும். பல்வேறு வகை உயிர்-வேதிப் பொருட்களான, குளுக்கோஸ், யூரியா, கொலஸ்ட்டிரால், நொதிகள் மற்றும் உடல் திரவத்தினுள் காணப்படும் இதர வகை புரதங்கள் ஆகியவற்றை உடனடியாக அளவிட இக்கருவி பயன்படுகிறது.

Question 24 of 72
24. Question
- கூற்று (i): உயிரி – வேதிப்பொருட்களான புரதங்களை அளவிட குளுக்கோமீட்டர் பயன்படுகிறது.
கூற்று (ii): இக்கருவியைக் கொண்டு குறிப்பிட்ட மாதிரியிலிருந்து பலவிதச் சோதனைகளைச் செய்யும் திறன்மிக்க அதிநவீன தானியங்கி பகுப்பாய்விகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
Correct
விளக்கம்: உயிரி – வேதிப்பொருட்களான புரதங்களை அளவிட ஆட்டோ அனலைசர் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: உயிரி – வேதிப்பொருட்களான புரதங்களை அளவிட ஆட்டோ அனலைசர் பயன்படுகிறது.
-
Question 25 of 72
25. Question
- மூளையின் மின்னோட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு உதவும் கருவி____________
Correct
விளக்கம்: மூளையில் மின்னோட்டச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் ஒரு கருவி இ.இ.ஜி ஆகும். மூளை செல்கள் ஒவ்வொன்றும் மின் தூண்டல்கள் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன. இக்கருவி மூளையின் மின்னோட்ட அலைப்பதிவுகளைத் தடம் கண்டு பதிவு செய்யும் பணியைச் செய்கிறது. மூளையின் புறணி மற்றும் கீழ்ப்புறணி பகுதிகளில் ஏற்படும் மின்னோட்டச் செயல்பாடுகளைப் பொருத்தி இப்பதிவுகள் பெறப்படுகின்றன.

Question 26 of 72
26. Question
- கீழ்க்கண்டவற்றுள் இ.இ.ஜி யின் செயல்பாடுகளுல் தவறானதைக் கண்டறி,
Correct
விளக்கம்: மூளையின் புறணி மற்றும் கீழ்ப்புறணி பகுதிகளில் ஏற்படும் மின்னோட்டச் செயல்பாடுகளைப் பொருத்தி இப்பதிவுகள் பெறப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: மூளையின் புறணி மற்றும் கீழ்ப்புறணி பகுதிகளில் ஏற்படும் மின்னோட்டச் செயல்பாடுகளைப் பொருத்தி இப்பதிவுகள் பெறப்படுகின்றன.
-
Question 27 of 72
27. Question
- 1929-ல் முதன் முதலில் இ.இ.ஜி யை பகுத்தாய்ந்தவர்____________
Correct
விளக்கம்: 1929-.ல் ஜெர்மானிய அறிவியலாளரான ஹேன்ஸ் பெர்ஜர் என்பவர் முதன் முதலில் இ.இ.ஜி யை பகுத்தாய்ந்தவர் ஆவார். எனவே இ.இ.ஜி யில் காணப்படும் அலைவடிவப் பதிவுகள் பெர்ஜர் அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகள் ஒத்திசைவானதாகவோ அல்லது ஒத்திசைவு அற்றதாகவோ இருக்கலாம்.

Question 28 of 72
28. Question
- எலக்ட்ரோ என்செஃபாலோகிராமில் காணப்படும் அதிர்வெண் அலைகளுல் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: 1929-ல் ஜெர்மானிய அறிவியலாளரான ஹேன்ஸ் பெர்ஜர் என்பவர் முதன் முதலில் இ.இ.ஜி யை பகுத்தாய்ந்தவர் ஆவார். எனவே இ.இ.ஜி யில் காணப்படும் அலைவடிவப் பதிவுகள் பெர்ஜர் அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகள் ஒத்திசைவானதாகவோ அல்லது ஒத்திசைவு அற்றதாகவோ இருக்கலாம். இதில் நான்கு வகை அதிர்வெண் அலைகள் / இசைவுகள் (ஆல்ஃபா, பீட்டா, டெல்டா மற்றும் தீட்டா) காணப்படுகின்றன.

Question 29 of 72
29. Question
- இ.இ.ஜி யின் மருத்துவ முக்கியத்துவங்களில் பொருந்தாதது எது.
A) மூளையின் செயல்பாடுகளையும் அது மற்ற உறுப்புகளோடு கொண்டுள்ள ஒருங்கிணைப்பையும் அறிந்து கொள்ள இ.இ.ஜி பயன்படுகிறது.
B) நரம்பியல் மற்றும் உறக்கம் தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது.
C) அபாயகரமான தலைக்காயங்கள், மூளைக்கட்டிகள், மூளை நோய்த்தொற்றுகள் போன்றவற்றை அறிய உதவும் பயனுள்ள கருவியாக விளங்குகிறது.
D) கால் கை வலிப்பு, நரம்பு மண்டலச் சிதைவு நோய் போன்றவற்றைக் கண்டறிய உதவுகிறது. மேலும் நோயாளிகள் மூளைச்சாவு அடைந்துள்ளதை மதிப்பீடு செய்யும் கருவியாகப் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 30 of 72
30. Question
- ஒரு நோயாளியின் உடல் உள்ளமைப்புகளைக் கண்டறிய உதவுவது_____________
Correct
விளக்கம்: எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பதிவானது ஒரு நோயாளியின் உடல் உள்ளமைப்புகளைக் கண்டறிய உதவுகிறது. எக்ஸ்-கதிர் குழாயிலிருந்து உருவாக்கப்படும் ஒருவகையான மின்காந்தக் கதிர்வீச்சு ஆகும்.

Question 31 of 72
31. Question
- கீழ்க்கண்டவற்றுள் X – கதிரின் செயல்பாடுகள் பற்றியக் கருத்துக்களில் பொருத்தமற்றதைக் கண்டறி.
1) நோயாளியின் உடல் வழியாக எக்ஸ் – கதிர் செலுத்தப்பட்டுப் பின்புறமாக, நிழற்படத்தகட்டின் மூலமாகவோ அல்லது இலக்கமுறை பிடிப்பான் வாயிலாகவோ பெறப்படுகிறது.
2) ஒவ்வொரு திசுவும் வேறுபட்ட அளவுகளில் எக்ஸ் – கதிர்களை உறிஞ்சுகின்றன. அடர்த்தியான எலும்புகள் அதிக அளவு எக்ஸ் – கதிர்களை ஊடுருவ விடுகின்றன. அதே நேரம் மென்மையான திசுக்கள் அதிகப்படியான கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன.
3) இந்தப் பரப்பு வேறுபடுத்தலினால் இரு பரிமாண பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது. மேலும் X – கதிர் ஊடுறுவும் தன்மையற்றது.
4) இவ்வகை கருவி தற்போது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வடிவத்தில் கிடைக்கிறது.
Correct
விளக்கம்: ஒவ்வொரு திசுவும் வேறுபட்ட அளவுகளில் எக்ஸ் – கதிர்களை உறிஞ்சுகின்றன. அடர்த்தியான எலும்புகள் அதிகப்படியான கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன. அதே நேரம் மென்மையான திசுக்கள் அதிக அளவு எக்ஸ் – கதிர்களை ஊடுருவ விடுகின்றன. இந்தப் பரப்பு வேறுபடுத்தலினால் இரு பரிமாண பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது. மேலும் X – கதிர் ஊடுறுவும் தன்மையுடையது.

Question 32 of 72
32. Question
- சரி வில்ஹெம் கொனார்டு ரான்ட்ஜென் என்பவரால் X – கதிர் கண்டறியப்பட்ட ஆண்டு_____________
Correct
விளக்கம்: 1895-ல் ஜெரிமானிய இயற்பியலாளரான சர் வில்ஹெம் கொனார்டு குரூக்கரின் குழாய் வழியே அதிக மின்னழுத்தத்தை வெளியேறச் செய்யும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது. X – கதிர்களைக் கண்டறிந்து பெயரிட்டார். அவர் ஆய்வு செய்த அதே அரையில் பல அடிதூரம் தள்ளி இருந்த பேரியம் பிளாட்டினோசயனைடு திரையானது ஒளிர்வதைக் கண்டார்.

Question 33 of 72
33. Question
- இதய, நுரையீரல் நோய்களையும் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் கண்டறிய உதவுவது_____________
Correct
விளக்கம்: இதய, நுரையீரல் நோய்களையும் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் நிழலுரு வாயிலாகக் கண்டறிய உதவுகிறது.
Incorrect
விளக்கம்: இதய, நுரையீரல் நோய்களையும் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் முறிவுகளையும் நிழலுரு வாயிலாகக் கண்டறிய உதவுகிறது.
-
Question 34 of 72
34. Question
- மார்பகத்திசுக்களில் சிறப்பு எக்ஸ்-கதிர் கொண்டு ஆய்வு செய்து அத்திசுக்களின் நிழலுருக்களை தோற்றுவித்தலுக்கு__________என்று பெயர்
Correct
விளக்கம்: மார்பகத்திசுக்களில் சிறப்பு எக்ஸ்-கதிர் கொண்டு ஆய்வு செய்து அத்திசுக்களின் நிழலுருக்களை தோற்றுவித்தல் மம்மோகிராஃபி என்று பெயர்
Incorrect
விளக்கம்: மார்பகத்திசுக்களில் சிறப்பு எக்ஸ்-கதிர் கொண்டு ஆய்வு செய்து அத்திசுக்களின் நிழலுருக்களை தோற்றுவித்தல் மம்மோகிராஃபி என்று பெயர்
-
Question 35 of 72
35. Question
- திசுக்களின் நேரடி நிழலுருக்களை___________மூலம் கண்டறியலாம்.
Correct
Incorrect
-
Question 36 of 72
36. Question
- கீழ்க்கண்டவற்றுள் X – கதிரின் மருத்துவ முக்கியத்துவத்துள் சரியானதைக்; கண்டறி.
1) பேரியம், அயோடின் போன்ற வேதிப்பொருள்கள் அடங்கிய கூட்டுப் பொருளை உள்ளீடற்ற உறுப்புகள் மற்றும் இரத்தக் குழல்களில் நிரப்பி அவற்றின் நிழலுறுக்களையும் X – கதிர்கள் மூலம் தோற்றுவிக்கப் பயன்படுகிறது.
2) பல்லின் X – கதிர் வரைபடம் வாயில் தோன்றும் பிரச்சனைகளுக்கு காரணமான நோய்களைக் கண்டறிய உதவுகிறது.
3) கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக புற்றுநோய்க் கட்டிகளின் மீது X – கதிர் கதிர்களைச் செலுத்தி புற்றுக்கட்டிகளை சுருங்கச் செய்யலாம்.
Correct
Incorrect
-
Question 37 of 72
37. Question
- கூற்று (i): மனிதச் செவிகளால் கேட்க இயலும் அளவுகளைக் கொண்ட ஒலி மீயொலி எனப்படுகிறது.
கூற்று (ii): மீயொலி அலைகள் பீஸோ-மின்னோட்ட விளைவு என்னும் இயற்பிய நிகழ்வு மூலம் உருவாக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: மனிதச் செவிகளால் கேட்க இயலாத அளவுகளைக் கொண்ட ஒலி மீயொலி எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மனிதச் செவிகளால் கேட்க இயலாத அளவுகளைக் கொண்ட ஒலி மீயொலி எனப்படுகிறது.
-
Question 38 of 72
38. Question
38. கருவில் வளரும் குழந்தையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை கண்டறிய பயன்படுவது_______________
Correct
Incorrect
-
Question 39 of 72
39. Question
- மீயொலின் மருத்துவ முக்கியத்துவம் பற்றியக் கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி.
1) வளரும் கருவின் இதய ஒலி இரத்தம் பாய்தல் போன்றவற்றைக் கேட்க இக்கருவி உதவுகிறது.
2) இதய எதிரொலி வரைபடத் தயாரிப்பின் மூலம் இதய பாதிப்புகளை அறிய முடியும்.
3) கட்டிகள், பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள். இனப்பெருக்க நாளங்களில் உள்ள தடைகள் போன்றவற்றை அறியப் பயன்படுகிறது,
Correct
Incorrect
-
Question 40 of 72
40. Question
- கீழ்க்கண்ட இணைகளில் சரியற்ற இணையைத் தேர்ந்தெடு.
1) டோமாஸ் – எழுதுதல்
2) கிராஃபி – துண்டங்கள்
3) டோமாகிராஃபி – மருத்துவ நிழலுறு தொழில்நுட்பம்
Correct
விளக்கம்: கம்ப்யூட்டட் டோமோகிராஃபி என்பது கம்ப்யூட்டட் ஆக்சியல் டோமோகிராஃபி என்றும் அறியப்படும். கிரேக்க வார்த்தையான டோமாஸ் என்பதற்கு துண்டங்கள் என்றும் கிராஃபி என்பதற்கு எழுதுதல் என்றும் பொருள். இது மருத்துவ நிழலுறு தொழில்நுட்பம் ஆகும். இதில் இலக்க முறை வடிவச் செயலாக்கம் மூலம் உள்ளுறுப்புகளின் முப்பரிமாணத்தோற்றம் உருவாக்கப்படுகிறது.

Question 41 of 72
41. Question
- கம்ப்யூட்டட் டோமோகிராஃபியின் மருத்துவ முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களுல் சரியானதைக் கண்டறிய.
1) எலும்புகள், மென்மையான திசுக்கள் மற்றும் இரத்தக் குழல்கள் ஆகியவற்றின் தெளிவான நிழலுருக்களைத் தருகிறது.
2) உட்காதில் ஏற்படும் காயங்களையும், உட்குழிகளையும் அறிய உதவுகிறது.
3) புற்றுநோய், இதய மற்றும் நுரையீரல் குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.
4) எலும்புகளின் தனிம அடர்த்திகளை அளவிட உதவுகிறது.
Correct
Incorrect
-
Question 42 of 72
42. Question
- முதுகு முள்ளெலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் எலும்பில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய பயன்படுவது____________
Correct
Incorrect
-
Question 43 of 72
43. Question
- பக்கவாதத்தை ஏற்படுத்தும் இரத்தக் குழாய் அடைப்புகள் மற்றும் இரத்தக் கிசிவுகள் மூளையில் உள்ளதா எனக் கண்டறியப் பயன்படுவது______________
Correct
Incorrect
-
Question 44 of 72
44. Question
- PET ஸ்கேனிங் முறைப் பற்றிய கருத்துகளில் சரியானதைக் கண்டறி.
1) PET எனும் ஸ்கேனிங் முறையானது CT யைப் போன்றே கணினி மூலம் நிழலுறு ஏற்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும். CT யைப் போலல்லாமல் பாஸிட்ரான் வெளிவிடும் டோமோகிராஃபியானது, கதிரியக்கக் குறியீடு செய்யப்பட்ட தடங்காண் மூலக்கூறுகளிலிருந்து வெளியேறும் பாஸிட்ரான் அளவை அடிப்படையாகக் கொண்டு கண்டறியும் அணுக்கரு மருத்துவச் செய்முறையாகும்.
2) உடலினுள் நடைபெறும் உயிரியல் வினைகளை அளவிட, உடலுக்குள் தடங்காண் மூலக்கூறுகள் செலுத்தப்பட்டு முழு உடல் நிழலுறுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
3) இதன் மூலம் எந்தெந்த இடங்களில் அந்தத் தடங்காண் மூலக்கூறுகள் சேகரமாகியுள்ளன எனக் கண்டறியலாம்.
4) PET ஸ்கேனிங் மூலம் கிடைக்கும் இந்தப் பிம்பங்களைக் கொண்டு உடலின் எந்தெந்தப் பாகங்களில் எந்த அளவிற்கு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடற்செயல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்பதைப் பற்றிய தகவல்களை அறியலாம்.
Correct
Incorrect
-
Question 45 of 72
45. Question
- கூற்று (i): PET கருவியானது சைக்ளோட்ரானிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாஸிட்ரான் வெளிவிடும் கதிர்வீச்சு ஐசோடோப்களைப் பயன்படுத்துகிறது.
கூற்று (ii): இன்றைய காலகட்டத்தில் 15f – ஃப்ளுரோ டி ஆக்ஸி குளுக்கோஸ் எனும் கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கதிரியக்கம் செய்யப்பட்ட குளுக்கோஸ் மூலக்கூறு ஆகும்.
Correct
விளக்கம்: இன்றைய காலகட்டத்தில் 18f – ஃப்ளுரோ டி ஆக்ஸி குளுக்கோஸ் எனும் கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கதிரியக்கம் செய்யப்பட்ட குளுக்கோஸ் மூலக்கூறு ஆகும்.
Incorrect
விளக்கம்: இன்றைய காலகட்டத்தில் 18f – ஃப்ளுரோ டி ஆக்ஸி குளுக்கோஸ் எனும் கதிர்வீச்சு தடங்காண் மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கதிரியக்கம் செய்யப்பட்ட குளுக்கோஸ் மூலக்கூறு ஆகும்.
-
Question 46 of 72
46. Question
- பெருமூளை பகுதிகளின் இரத்த அளவு, இரத்தம் பாய்தல், குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜனின் வளர்சிதை மாற்ற வீதங்களைக் கணக்கிட உதவும் முறை______________
Correct
விளக்கம்: PET நிழலுரு தொழில் நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தி பெருமூளை பகுதிகளின் இரத்த அளவு, இரத்தம் பாய்தல், குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன் வளர்சிதை மாற்ற வீத்ங்களைக் கணக்கிடலாம்.
Incorrect
விளக்கம்: PET நிழலுரு தொழில் நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தி பெருமூளை பகுதிகளின் இரத்த அளவு, இரத்தம் பாய்தல், குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன் வளர்சிதை மாற்ற வீத்ங்களைக் கணக்கிடலாம்.
-
Question 47 of 72
47. Question
- உடலினுள் உள்ள திசுக்களின் நிலை அறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறை_______________
Correct
விளக்கம்: உடலினுள் உள்ள திசுக்களின் நிலை அறிய, உடலை ஊடுருவாத மருத்துவ பரிசோதனையான காந்த ஒத்திசைவு நிழலுருவாக்கம் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்: உடலினுள் உள்ள திசுக்களின் நிலை அறிய, உடலை ஊடுருவாத மருத்துவ பரிசோதனையான காந்த ஒத்திசைவு நிழலுருவாக்கம் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
Question 48 of 72
48. Question
- பாதிப்படைந்த திசுக்களைப் பாதிப்படையாத திசுக்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்தி அறிய உதவும் மிகச்சிறந்த பரிசோதனை முறை______________
Correct
விளக்கம்: X – கதிர், CT ஸ்கேன், மீயொலி ஸ்கேன் போன்ற நிழலுரு உருவாக்க முறைகளை விட MRI ஸ்கேன் முறையானது பாதிப்படைந்த திசுக்களைப் பாதிப்படையாத திசுக்களிலிருந்து தெளிவாக வேறுபடுத்தி அறிய உதவுகிறது.

Question 49 of 72
49. Question
- மார்பு, இனப்பெருக்க உறுப்புகள் போன்ற பகுதிகளை ஆய்வு செய்யப் பயன்படும் மருத்துவ முறை______________
Correct
விளக்கம்: மார்பு, வயிறு, இடுப்புப்பகுதி, சிறுநீர்ப்பை, இனப்பெருக்க உறுப்புகள், இரத்தக் குழல்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகள் போன்ற பகுதிகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: மார்பு, வயிறு, இடுப்புப்பகுதி, சிறுநீர்ப்பை, இனப்பெருக்க உறுப்புகள், இரத்தக் குழல்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகள் போன்ற பகுதிகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது.
-
Question 50 of 72
50. Question
- கல்லீரல் தொடர்பான நோய்கள், இரைப்பை மற்றும் பரம்பரை வகை இதய நோய்களைக் கண்டறிய பயன்படும் மருத்துவ முறை____________
Correct
விளக்கம்: கல்லீரல், தொடர்பான நோய்கள், இரைப்பை வீக்க நோய், இதய நோய்கள் குறிப்பாகப் பரம்பரை வகை இதய நோய்கள் போன்றவற்றைக் கண்டறியலாம்.
Incorrect
விளக்கம்: கல்லீரல், தொடர்பான நோய்கள், இரைப்பை வீக்க நோய், இதய நோய்கள் குறிப்பாகப் பரம்பரை வகை இதய நோய்கள் போன்றவற்றைக் கண்டறியலாம்.
-
Question 51 of 72
51. Question
- கருவுற்ற பெண்ணின் கருப்பையில் வளரும், குழந்தையின் வளர்நிலையைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனை முறை________________
Correct
Incorrect
-
Question 52 of 72
52. Question
- MRI ஸ்கேனிங் செயல்பாடுகளில் சரியானதைக் கண்டறி.
1) மார்பு, வயிற்றுப்பகுதி மற்றும் இடுப்புப்பகுதி கட்டிகளைக் கண்டறியப்பயன்படுகிறது.
2) இரத்தக்குழாய் குறைபாடுகள், இரத்தக்குழாய் வீக்கங்கள் போன்றவற்றைக் கண்டறியப் பயன்படுகிறது.
3) காயங்கள், முழங்கை, முழங்கால் மணிக்கட்டு போன்ற பகுதிகளில் ஏற்படும் தசை நாண் கிழிசல்கள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 53 of 72
53. Question
- மெல்லிய திசுக்களையும் இரத்தக் குழல்களையும் ஆய்வு செய்ய பயன்படுத்துப்படும் மருத்துவ முறை__________________
Correct
விளக்கம்: மெல்லிய திசுக்களையும், இரத்தக் குழல்களையும் ஆய்வு செய்ய, காந்த ஒத்ததிர்வு நிழலுருவாக்கம் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மெல்லிய திசுக்களையும், இரத்தக் குழல்களையும் ஆய்வு செய்ய, காந்த ஒத்ததிர்வு நிழலுருவாக்கம் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 54 of 72
54. Question
- மின்வாய்கள் வழியாக மின்தூண்டல்களைச் செலுத்தி இதயத்தசைகளைச் சுருங்கச்செய்து இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக்கருவி_______________
Correct
விளக்கம்: மின்வாய்கள் வழியாக மின்தூண்டல்களைச் செலுத்தி இதயத்தசைகளைச் சுருங்கச்செய்து இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக்கருவி பேஸ்மேக்கர் ஆகும்.
Incorrect
விளக்கம்: மின்வாய்கள் வழியாக மின்தூண்டல்களைச் செலுத்தி இதயத்தசைகளைச் சுருங்கச்செய்து இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக்கருவி பேஸ்மேக்கர் ஆகும்.
-
Question 55 of 72
55. Question
- சிக் சைனஸ் சின்ட்ரோம் என்பது_____________
Correct
Incorrect
-
Question 56 of 72
56. Question
- மனிதனில் இதய துடிப்பு மிகவும் குறைந்து காணப்படும் நிலைமைக்கு____________என்று பெயர்
Correct
விளக்கம்: பொதுவாக நாம் ஓய்வில் இருக்கும்போது இதயத்துடிப்பு குறைவாகக் காணப்படுகிறது. இது நல்ல உடல் நலத்தைக் குறிக்கிறது. ஆனால் இதயத்துடிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டால் அந்த நிலைமைக்கு ‘பிராடிகார்டியா’ என்று பெயர். சாதாரணமாக இதயமானது நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது.

Question 57 of 72
57. Question
- மனிதனில் இதயத்துடிப்பு மிக அதிகமாக நிமிடத்திற்கு 100 க்கும் மேல் காணப்பட்டால் அதன் பெயர்________________
Correct
Incorrect
-
Question 58 of 72
58. Question
- குறைந்த ஆற்றல் கொண்ட மின்துடிப்புகளை உருவாக்கி இதயத்துடிப்பை இயல்பான வீதத்தில் வைக்க உதவுவது.
Correct
விளக்கம்: செயற்கை பேஸ்மேக்கர் கருவியானது குறைந்த ஆற்றல் கொண்ட மின்துடிப்புகளை உருவாக்கி இதயத்துடிப்பை வீதத்தில் வைக்கிறது. இதயதுடிப்பு உற்பத்தி அமைப்பு நோயாளியின் உடலில் காரை எலும்பின் அடியில் பொருத்தப்படுகிறது.

Question 59 of 72
59. Question
- செயற்கை பேஸ்மேக்கர் இதயதுடிப்பு உற்பத்தி செய்யும் அமைப்பு நோயாளியின் உடலில்___________இன் அடியில் பொருத்தப்படுகிறது.
Correct
விளக்கம்: இதயதுடிப்பு உற்பத்தி அமைப்பு நோயாளியின் உடலில், காரை எலும்பின் அடியில் பொருத்தப்படுகிறது. இதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் மீண்டும் திரும்பவும் புதிய வெப்பநிலை, சுவாசம், மற்ற சில காரணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் இதயத்துடிப்பு வீதத்தைச் சரிசெய்யவும் பயன்படுகின்றன.

Question 60 of 72
60. Question
- இரத்த செல்களை எண்ணுவதற்கு பயன்படும் முறை____________
Correct
Incorrect
-
Question 61 of 72
61. Question
- இரத்த சிவப்பணுக்கள் சிதைவடையாமல் இருக்க காரணமான திரவம்____________
Correct
விளக்கம்: சில குறிப்பிட்ட திரவங்களைச் சேர்ந்து இரத்தச் செல்களானது உடையாமல் பாதுகாக்கப்படுதிறது. ‘ஹேயம்ஸ் திரவம்’ எனப்படும் RBC க்களை நீர்க்கச் செய்யும் திரவம் இரத்தத்துடன் சம அடர்வோடு காணப்படுவதால் இரத்தச் சிவப்பணு சிதைவு ஏற்படுவதில்லை.

Question 62 of 72
62. Question
- கீழ்க்கண்டவற்றுள் இரத்த வெள்ளையணுக்களை எண்ணுவதற்கு உதவுவது_______________
Correct
விளக்கம்: WBC நீர்க்கச் செய்யும் திரவமான ‘டர்க்ஸ் திரவம்’ வெள்ளை அணுக்களை எண்ணுவதற்கு உதவுகிறது. இதில் கிளேசியஸ் அசிட்டிக் அமிலமும் ஜென்ஷியன் வயலட் திரவமும் கலந்துள்ளது. கிலேசியல் அசிட்டிக் அமிலமானது சிவப்பணுக்களை மட்டும் சிதைவடையச் செய்கிறது.

Question 63 of 72
63. Question
- பொருத்துக:
A) இயோசினோஃபில் – (20 – 30 %)
B) பேசோஃபில் – (1 – 4 %)
C) மோனோசைட் – (0.1 %)
D) லிம்போசைட் – (0.5 – 3 %)
Correct
விளக்கம்:
A) இயோசினோஃபில் – (0.5 – 3 %)
B) பேசோஃபில் – (0.1 %)
C) மோனோசைட் – (1 – 4 %)
D) லிம்போசைட் – (20 – 30 %)
Incorrect
விளக்கம்:
A) இயோசினோஃபில் – (0.5 – 3 %)
B) பேசோஃபில் – (0.1 %)
C) மோனோசைட் – (1 – 4 %)
D) லிம்போசைட் – (20 – 30 %)
-
Question 64 of 72
64. Question
- இரத்த வெள்ளையணுக்களில் அதிக அளவு உள்ள இரத்த செல்கள்_______________
Correct
Incorrect
-
Question 65 of 72
65. Question
- இரத்த வெள்ளையணுக்களில் உள்ள நியூட்ரோஃபில்களின் அளவு_____________
Correct
Incorrect
-
Question 66 of 72
66. Question
- ஹீமோசைட்டோமீட்டரில் காணப்படும் பிப்பெட் வகை_________
Correct
விளக்கம்: ஹீமோசைட்டோமீட்டரில் RBC மற்றும் WBC பிப்பெட் என்னும் இரு வகை பிப்பெட்டுகள் உள்ளன.
Incorrect
விளக்கம்: ஹீமோசைட்டோமீட்டரில் RBC மற்றும் WBC பிப்பெட் என்னும் இரு வகை பிப்பெட்டுகள் உள்ளன.
-
Question 67 of 72
67. Question
- இரத்தப் பூச்சி ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி,
Correct
விளக்கம்: இரத்தத்தில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் உள்ளனவா எனக் கண்டறியலாம்.
Incorrect
விளக்கம்: இரத்தத்தில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் உள்ளனவா எனக் கண்டறியலாம்.
-
Question 68 of 72
68. Question
- இரத்தப்பூச்சு இதை அறிய உதவுகிறது.
Correct
Incorrect
-
Question 69 of 72
69. Question
- இயல்பான டயஸ்டோலிக் இரத்த அழுத்தம்___________
Correct
Incorrect
-
Question 70 of 72
70. Question
- இதயத்தில் மின் தூண்டல் சரியாக உருவாகாத போது____________பயன்படுத்தப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 71 of 72
71. Question
- PET ஸ்கேன் உபயோகிப்பது
Correct
Incorrect
-
Question 72 of 72
72. Question
- கருவளர்ச்சியைக் கீழ்க்காணும் முறையில் கண்டறியலாம்.
Correct
Incorrect
Leaderboard: அடிப்படை மருத்துவக் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் Online Test 11th Zoology Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||