Online TestScience
		
	
	
வகைப்பாட்டியல்
வகைப்பாட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்
Congratulations - you have completed வகைப்பாட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
உயிரினங்களை எளிதில் இனம் கண்டறிய ------- பயன்படுகிறது.
| வகைப்படுத்துதல் | 
| Question 2 | 
ஆர்.எச்.விட்டேக்கர் -------- ஆண்டு உயிர்னங்களை ஐந்து உலகங்களாக வகைப்படுத்தினார்.
| 1969 | 
| Question 3 | 
ஐந்துலக வகைப்பாட்டில் நுண்ணுயிரி உலகம் என --------- கூறப்படுகிறது.
| மொனிரா | 
| Question 4 | 
உண்மையான உட்கரு இல்லாதவைகள்---------- என அழைக்கப்படும்
| புரோகேரியோட் | 
| Question 5 | 
----------பாக்டீரியா இயலின் தந்தை என்று அழைக்கப் பட்டார்.
| லுாவன் க் | 
| Question 6 | 
ஒரே செல்லாலான யூகேரியோட்டுகள் கொண்ட உலகம்------------ உலகம்
| புரோட்டிஸ்டா | 
| Question 7 | 
பூஞ்சைகளின் செல்சுவர்-------ஆல் ஆனது.
| கைட்டின் | 
| Question 8 | 
ஈஸ்ட்-------- வடிவம் கொண்ட ஒரு செல் உயிரி
| முட்டை | 
| Question 9 | 
விலங்கு செல்லில் செல்சுவர்--------------
| காணப்படுவதில்லை | 
| Question 10 | 
மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்-------------
| ஹாப்போகிரேட்டஸ் | 
| Question 11 | 
சிற்றினம் என்ற சொல்லை ------- அறிமுகப்படுத்தினார்.
| ஜான் ரே | 
| Question 12 | 
வகைப்பாட்டியலின் தந்தை என்று --------- அழைக்கப்படுகிறார்
| கரோலஸ் லின்னேயஸ் | 
| Question 13 | 
தாவரங்களின் செல்சுவர்---------- ஆல் ஆனது.
| செல்லுலோஸ் | 
| Question 14 | 
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் இந்திய மாநிலங்களியே முதலாவதாக உள்ளது------------
| தமிழ்நாடு | 
| Question 15 | 
ஹிப்போ கிரேட்டஸ் ---------------- முக்கியத்துவத்தின் அடிப்படையில் உயிரினங்களைப் பட்டியலிட்டார்
| மருத்துவ | 
| Question 16 | 
 
ஆர்.எச் விட்டேக்கர் ----------- தொடர்பின் அடிப்படையில் ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
| பரிணாம | 
| Question 17 | 
எலுமிச்சையில் ------------ கழலை நோயை உண்டாக்குகிறது.
| பாக்டீரியா | 
| Question 18 | 
.----------பாசிகள் குழுமங்களாகக் காணப்படும்.
| வால்வாக்ஸ் | 
| Question 19 | 
தாவர உலகம் ----------- பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
| 5 | 
| Question 20 | 
தயிரில் உள்ள பாக்டீரியா -------------- ஆகும்.
| லேக்டோபேசில்லஸ் | 
| Question 21 | 
சார்கோட்டினா வகுப்பைச் சார்ந்த  உயிரிக்கு  எடுத்துக்காட்டு -------------- ஆகும்.
| அமீபா | 
| Question 22 | 
நொதித்தலின் போது ----------- வாயு வெளிவருகின்றது.
| உயிர்வளி | 
| Question 23 | 
இரு சொற்பெயர்கள்---------------மொழியில் எழுதப்பட்டுள்ளன.
| லத்தீன் | 
| Question 24 | 
ஆஞ்சியோஸ்பெர்ம் என்பது ------ ------ எனப்படும்.
| மூடிய விதைத் தாவரங்கள் | 
| Question 25 | 
துளைகள்  கொண்ட உடலமைப்பு கொண்டது------------------
| கடற்பஞ்சுகள் | 
| Question 26 | 
நீலப் பசும்பாசிகள் என அழைக்கப்படுவது-------
| சையனோ பாக்டீரியா | 
| Question 27 | 
--------------பொருள்களின் மறு சுழற்சிக்குப் பயன்னடுகின்றன.
| பாக்டீரியாக்கள் | 
| Question 28 | 
-------------- என்பவர் தாவரவியலின் தந்தை என அழைக்கப்பட்டார்
| கரோலஸ் லின்னேயஸ்  | 
| Question 29 | 
சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்--------------ஆவார்.
| ஜான்ரே | 
| Question 30 | 
நீரிஸ்--------------தொகுதியைச் சார்ந்தது.
| ஆஸ்காரிஸ் | 
| Question 31 | 
நெப்பந்தஸ் ஒரு-------------- தாவரமாகும்.
| பூச்சியுண்ணும் | 
| Question 32 | 
-------------- வகைப்பாட்டு முறை ஆர்.எச்.விட்டேக்கரால் அறிமுகம் செய்யப்பட்டர்.
| ஐந்துலக | 
| Question 33 | 
முதன் முதலில் பாக்டீரியாவைக் கண்டறிந்தவர்---------------
| வான் லூவன் ஹீக் | 
| Question 34 | 
உலகில் தோன்றிய முதல் உயிரி எனக் கருதப்படுவது---------------
| பாக்டீரியா | 
| Question 35 | 
பொய் கால்களைக் கொண்ட ஒரு செல் உயிரி---------------
| அமீபா | 
| Question 36 | 
--------------- மற்றும் --------------- விலங்குகள் ஒட்டுண்ணிகளாக செயல்படும்
| நாடாப் புழு, உருளைப் புழு | 
| Question 37 | 
--------------- என்பவர் இருசொற் பெயரிட்டு முறையை உருவாக்கியவர்.
| கரோலஸ் லின்னேயஸ் | 
| Question 38 | 
--------------- என்பது இரண்டு வகையான உணவூட்ட முறையைக் கொண்டது.
| யூக்ளினா | 
| Question 39 | 
ஐந்து உலக வகைப்பாட்டு முறையை வகைப் படுத்தியவர்---------------
| R.H.விட்டேக்கர் | 
| Question 40 | 
மருந்துகளின் ராணி என அழைக்கப்படுவது.
| பெனிசிலின் | 
| Question 41 | 
------------ தாவர செல்களில் காணப்படும், விலங்கு செல்களில் காணப்படுவதில்லை
| செல்சுவர் | 
| Question 42 | 
ஒரைசா சட்டைவா என்பது ----------------ன் இரு சொற் பெயராகும்.
| நெல்  | 
| Question 43 | 
பொருத்துக
- ஆா்.எச்.விட்டேக்கர் - (அ) பாக்டீரியா இயலின் தந்தை
- லூவன் ஹீக் - (ஆ) வகைப்பாட்டியலின் தந்தை
- ஹிப்போகிரெட்டஸ் - (இ) ஐந்துலக வகைப்பாட்டு முறை
- கரோலஸ் லின்னேயஸ் - (ஈ) சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
| 2 4 1 3 | |
| 1 3 4 2 | |
| 4 3 1 2 | |
| 3 1 4 2 | 
| Question 44 | 
பொருத்துக
- பூஞ்சைகள் - (அ) பெரணி
- பிரையோஃபைட் - (ஆ) சைகஸ்
- டெரிடோஃபைட் - (இ) மாஸ்
- ஜிம்னோஸ்பெர்ம் - (ஈ) காளான்
| 1 2 4 3 | |
| 4 2 3 1 | |
| 3 2 4 1 | |
| 1 3 2 4 | 
| Question 45 | 
பொருத்துக
- மொனிரா - (அ) 1,00,000
- புரோட்டிஸ்டா - (ஆ) 9000
- பூஞ்சைகள் - (இ) 2,89,640
- தாவரங்கள் - (ஈ) 11,70,000
- விலங்குகள் - (உ) 59,950
| 2 5 3 1 4 | |
| 3 1 4 5 2 | |
| 1 4 3 2 5 | |
| 2 5 3 4 1 | 
| Question 46 | 
பொருத்துக
- எலுமிச்சை - (அ) வாடல் நோய்
- உருளை - (ஆ) வெப்பு நோய்
- ஆப்பிள் - (இ) வளைய அழுகல் நோய்
- தக்காளி - (ஈ) கழலை நோய்
| 3 4 1 2 | |
| 4 3 2 1 | |
| 2 3 4 1 | |
| 1 2 4 3 | 
| Question 47 | 
பொருத்துக
- செம்பருத்தி - (அ) சொலானம் டியூபரோசம்.
- தக்காளி - (ஆ) மாஞ்சிஃபெரா இன்டிகா
- உருளை - (இ) ஹைபிஸ்ககஸ் ரோசா செனன்சிஸ்
- மா - (ஈ) உரைசா சட்டைவா
- அரிசி - (உ) லைகோபெர்சிகான் எஸ்குலண்டா
| 4 3 2 1 5 | |
| 3 4 1 5 2 | |
| 3 2 1 5 4 | |
| 5 1 4 2 3 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 47 questions to complete.