Online TestScience
		
	
	
மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்
மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )
Congratulations - you have completed மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் -    ஏழாம் வகுப்பு அறிவியல்  ( இரண்டாம் பருவம் ) .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இதயத்தில் மட்டும் காணப்படும் ஒரு சிறப்பான தசை------------------
| எழும்புத் தசை   | |
| இதயத் தசை  | |
| உள்ளுறுப்புத் தசை | 
| Question 2 | 
நமது உடலில் எழும்பு மண்டலத்தில்------------------எலும்புகள் உள்ளன.
| 206      | |
| 306     | |
| 606   | 
| Question 3 | 
நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள்------------------எனப்படும்.
| நொதிகள்    | |
| வைட்டமின்    | |
| ஹார்மோன் | 
| Question 4 | 
தமிழ்நாட்டில் தோன்றிய மிகப் பழமையான ஒரு சிகிச்சை முறை------------------
| சித்த மருத்துவம்    | |
| ஆயுர்வேதம்   | |
| யுனானி | 
| Question 5 | 
பாஸ்டியர் முறையைக் கண்டுபிடித்தவர்
| ஹிப்போ கிரேட்டஸ்   | |
| லூயி பாஸ்டியர்   | |
| அகத்தியர் | 
| Question 6 | 
நம் உடலில் ------------------ உறுப்பு மண்டலங்கள் உள்ளன.
| 10 | 
| Question 7 | 
வெளிச்சுவாசம் மூலம்------------------வெளியேற்றப்படுகிறது.
| கரியமில வாயு | 
| Question 8 | 
இரத்த வெள்ளையணுக்கள், இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகளை உருவாக்குவது------------------ஆகும்.
| எலும்பு மண்டலம் | 
| Question 9 | 
சிறப்பு வகை தசை என அழைப்படுவது------------------
| இதயத் தசை | 
| Question 10 | 
கரப்பான் பூச்சியின் இரத்தம்------------------
| நிறமற்றது | 
| Question 11 | 
நம் உடலில் உள்ள உணர் உறுப்புகள்------------------
| 5 | 
| Question 12 | 
------------------என்பது திராவிடர் முறை மருத்துவமாகும்.
| சித்த மருத்துவம் | 
| Question 13 | 
சித்த மருந்துகள் தயாரிக்க ஏறக்குறைய------------------மூலிகைச் செடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
| 1200 | 
| Question 14 | 
இரத்தத்தில் இருக்க வேண்டிய குளூக்கோஸ் அளவு------------------ஆகும்.
| 80 – 120 மி.கி | 
| Question 15 | 
------------------உடலுக்கு உருவத்தை அளிக்கிறது.
| எலும்புத்தசை | 
| Question 16 | 
உடலின் வெப்பநிலையையும் நீரின் அளவையும் கட்டுப்படுத்துவது.
| இரத்தம் | 
| Question 17 | 
உடற்செயலியல் வேலைகளை ஒழுங்குப்படுத்துவது------------------
| ஹார்மோன்கள் | 
| Question 18 | 
சிறுநீர் ------------------ வடித்தெடுக்கப்படுகிறது.
| இரத்தத்தில் இருந்து | 
| Question 19 | 
சில உணவுப்பொருள் அரை வெப்பநிலையில் கெட்டுப் போவதில்லை, ஏன்?
| உலர்ந்த நிலையில் இருப்பதால் | 
| Question 20 | 
உலர்த்துதல் முறையின் மூலம் பாதுகாக்கப்படுவது------------------
| தானியங்கள் | 
| Question 21 | 
நண்டு மற்றும் கல் இறால் போன்றவற்றின் இரத்தம் ------------------ நிறத்தில் உள்ளது.
| நீலம் | 
| Question 22 | 
நம் உடலின் எடையில் ஏறக்குறைய ------------------ கிலோ தோல் உள்ளது.
| 7 கிலோ | 
| Question 23 | 
எலுப்பு மண்டலத்தில் ------------------ எலும்புகள் உள்ளன.
| 206 எலும்புகள் | 
| Question 24 | 
தசை மண்டலத்தின் ------------------ வகை தசைகள் உள்ளன.
| முன்று | 
| Question 25 | 
நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருட்கள்------------------எனப்படும்.
| ஹார்மோன்கள் | 
| Question 26 | 
தமிழ் மருத்துவம் என அழைக்கப்படுவது.
| சித்த மருத்துவமாகும் | 
| Question 27 | 
சித்த மருத்துவத்துறைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்
| 18 சித்தர்கள் | 
| Question 28 | 
------------------ சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கிறோம்.
| அகத்தியரை | 
| Question 29 | 
------------------ என்பது உயிரைப்பற்றிய அறிவியலாகும்.
| ஆயுர்வேதம் | 
| Question 30 | 
------------------ ஹார்மோன் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸிடன அளவைக் கட்டுப்படுத்துகின்றது.
| இன்சுலின் | 
| Question 31 | 
ஆரோக்கியமான உடலின் அறிகுறி தூய காற்றில் அடங்கிய------------------பெறுவதே ஆகும்.
| உயிர்வளியை | 
| Question 32 | 
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நுண்ணுயிரிகள் உணவுப்பொருள்களின் மேல் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும் முறைக்கு------------------என்று பெயர்.
| பதப்படுத்துதல்  | 
| Question 33 | 
தோலானது------------------மூலமாகக் கழிவு நீக்க உறுப்பாகச் செயல்படுகிறது.
| வியர்வைச் சுரப்பிகள்  | 
| Question 34 | 
கழிவுநீக்க மண்டலமாகச் செயல்படுவது------------------ஆகும்.
| சிறுநீரக மண்டலம் | 
| Question 35 | 
ஆண் இனச் செல்லுக்கு------------------என்று பெயர்
| விந்து செல் | 
| Question 36 | 
------------------ என்பது தமிழ்நாட்டில் இருந்து தோன்றிய தொன்மையான மருத்துவ முறையாகும்.
| சித்த மருத்துவம் | 
| Question 37 | 
உணவில் உப்பு சேர்க்கப்படுவதால் நீரானது------------------நிகழ்ச்சி மூலம் வெளியேறுகிறது.
| சவ்வூடு பரவுதல் | 
| Question 38 | 
துரித உணவு இரத்தக் குழாய்களில் தடையை ஏற்படுத்தி------------------ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.
| மாரடைப்பு | 
| Question 39 | 
சித்த மருத்துவத்தின் தந்தை ------------------
| அகஸ்தியர் | 
| Question 40 | 
சித்தி என்பதன் பொருள்------------------
| முடிவற்ற பேரானந்தம் | 
| Question 41 | 
சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகைகள் எத்தனை------------------
| 1200 மூலிகைச் செடிகள் | 
| Question 42 | 
70 முதல் 75 டிகிரி வெப்ப நிலைக்கு உட்படுத்தி திடீர் என குளிரச் செய்தல்------------------ எனப்படும்.
| பாஸ்டியர்முறை | 
| Question 43 | 
மனித உடலில் உறுப்பு மண்டலங்களின் எண்ணிக்கை------------------
| பத்து | 
| Question 44 | 
------------------ என்பது ஓர் உணர் உறுபாகும்.
| தோல் | 
| Question 45 | 
உணவுப் பொருள் எரிக்கப்படுவதற்கு ------------------ பயன்படுகிறது.
| உயர்வளி | 
| Question 46 | 
சித்த மருத்துவம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள நூல்கள்------------------,------------------,------------------
| திருமந்திரம், திருக்குறள், தொல்காப்பியம் | 
| Question 47 | 
சித்தர்களின் பொதுவான கருத்து------------------
| உணவே மருந்து, மருந்தே உணவு | 
| Question 48 | 
மைய நரம்பு மண்டலம் ------------------ மற்றும் ------------------  ஆனது.
| மூளை மற்றும் தண்டுவடத்தினால் | 
| Question 49 | 
நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருள்களே------------------ ஆகும்.
| ஹார்மோன்கள் | 
| Question 50 | 
ஹார்மோன்கள் ------------------ வழியாக செல்கிறது.
| இரத்தத்தின் | 
| Question 51 | 
பொருத்துக
- 1உலர்த்துதல் - (அ) பழபாகு
- வெப்பப்படுத்துதல் - (ஆ) மீன்
- சர்க்கரை சேர்த்தல் - (இ) அமைதியாகக் கொல்லக்கூடியது
- குளிரூட்டுதல் - (ஈ) உலர்ந்த தானியங்கள்
- துரித உணவு - (உ) பால்
| 3 4 5 1 2 | |
| 4 5 1 3 2 | |
| 5 4 3 2 1 | |
| 3 2 1 4 3 | 
| Question 52 | 
பொருத்துக
- .வரியுடைய தசைகள் - (அ) உள்ளுறுப்புகளின் இயக்கம்
- வரியற்ற தசைகள் - (ஆ) இதயத்தின் தசைகள்
- இதயத் தசைகள் - (இ) உடல் இயக்கம்
| 3 2 1 | |
| 2 3 1 | |
| 1 3 2 | |
| 3 1 2 | 
| Question 53 | 
பொருத்துக
- சுவாச மண்டலம் - (அ) இதயம்
- இரத்த ஓட்ட மண்டலம் - (ஆ) சிறுநீரகம்
- நரம்பு மண்டலம் - (இ) நுரையீரல்
- கழிவு நீக்க மண்டலம் - (ஈ) மூளை
| 4 1 3 2 | |
| 1 3 4 2 | |
| 2 4 1 3 | |
| 3 2 4 1 | 
| Question 54 | 
பொருத்துக
- உலர்த்துதல் - (அ) இறைச்சி
- வெப்பப்படுத்துதல் - (ஆ) தானியம்
- குளிரூட்டுதல் - (இ) மாங்காய்
- உப்பு சேர்த்தல் - (ஈ) பால்
| 1 4 2 3 | |
| 3 1 4 2 | |
| 2 3 1 4 | |
| 1 3 2 4 | 
| Question 55 | 
பொருத்துக
- சித்த மருத்துவம் - (அ) ஹிப்போ கிரைட்டிஸ்
- ஹோமியோபதி - (ஆ) அகஸ்தியர்
- யுனானி மருத்துவம் - (இ) சாமுவேர் ஹானிமேன்
| 3 1 2 | |
| 2 1 3 | |
| 1 3 2 | |
| 3 2 1 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 55 questions to complete.