GeographyOnline Test
		
	
	
பேரிடர்
பேரிடர் ( புவியியல் பகுதி-7 )
Congratulations - you have completed பேரிடர்   ( புவியியல் பகுதி-7 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
பின்வருவனவற்றுள் இயற்கையான பேரிடர்கள் எது/எவை?
|  புயல், சூறாவளி, சூறைக்காற்று, பனிப்புயல்  | |
|  நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி, நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, கடற்கோள்  | |
|  கொள்ளைநோய், காலரா  | |
|  இவை அனைத்தும்  | 
| Question 2 | 
பின்வருவனவற்றுள் திடீரெனத் தாக்கும் கடும் இடர்கள் எது/எவை?
|  நீர்வாழ் விளைவுநோய், தொற்றும் நோய்கள் மற்றும் நுண்ணுயிர் விளைவி நோய்கள்.  | |
|  வறட்சிகள், பஞ்சம், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, பூச்சிக்கொல்லி தாக்கம் மற்றும் பாலைவனமாதல்.  | |
|  நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், அயனமண்டலப் புயல் மற்றும் பனிப்பாறைச் சரிவு.  | |
|  இவை அனைத்தும்.  | 
| Question 3 | 
பின்வருவனவற்றுள் படிப்படியாக தாக்கும் இடர்கள் எது/எவை?
|  நீர்வாழ் விளைவுநோய், தொற்றும் நோய்கள் மற்றும் நுண்ணுயிர் விளைவி நோய்கள்.  | |
|  வறட்சிகள், பஞ்சம், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, பூச்சிக்கொல்லி தாக்கம் மற்றும் பாலைவனமாதல்.  | |
|  நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், அயனமண்டலப் புயல் மற்றும் பனிப்பாறைச் சரிவு.  | |
|  இவை அனைத்தும்.  | 
| Question 4 | 
கும்பகோணம் பள்ளி தீ விபத்து எப்போது நடந்தது?
| ஜூலை 26,2004 | |
| ஜூலை 16,2006 | |
| ஜூலை  16,2004 | |
| ஜூன் 16,2004 | 
| Question 5 | 
பேரிடர்களில் அதிக ஆபத்தை தரக்கூடியது எது?
|  எரிமலை வெடிப்பு  | |
|  நிலநடுக்கங்கள்  | |
|  வெள்ளம்  | |
|  பனிப்பாறைச் சரிவு  | 
| Question 6 | 
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் மிக அதிக அபாய நேர்வு மண்டலம் எது?
|  ஜம்மு, பீகார்  | |
|  காஷ்மீர், பஞ்சாப்  | |
|  அந்தமான் நிக்கோபார் தீவுகள்  | |
|  டெல்லி  | 
| Question 7 | 
ரிக்டர் அளவையில் ---------- என்ற அளவீட்டிற்கு மேல் உள்ள நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை.
|  4.0  | |
|  4.0  | |
|  6.0  | |
|  9.0  | 
| Question 8 | 
கொலம்பியாவில் நெவாடா டெல் ருச் பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
|  ஏப்ரல் 14,2010  | |
| ஜூலை  13,1985
 | |
| ஜூன் 13,1987 | |
|  நவம்பர் 13,1985  | 
| Question 9 | 
ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
|  ஏப்ரல் 14,2010  | |
| ஜூலை  13,1985
 | |
| ஜூன் 13,1987 | |
|  நவம்பர் 13,1985  | 
| Question 10 | 
எரிமலை பரவலைப் பற்றி அறிந்து கொள்ள பயன்படும் கருவி எது?
|  மில்லிபார்  | |
| ஐசோபார் | |
|  அழுத்தமானி  | |
|  சாய்வுமானி  | 
| Question 11 | 
நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய ---------அளவை என்ற முறை பயன்படுகிறது.
| ரிக்டர் | |
|  அழுத்தமானி  | |
|  பாரோ மீட்டர்  | |
| சீஸ்மிக் | 
| Question 12 | 
கடலடியில் கடலோர நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அல்லது கடலடி நிலச்சரிவினால் தோன்றும் மிகப்பெரிய அலைகள் அல்லது உயிர் கொல்லும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
|  பேரிடர்  | |
|  கடற்கோள்கள்  | |
|  பனிப்பாறை வீழ்ச்சி  | |
|  புயல்கள்  | 
| Question 13 | 
கடற்கோளின் ஆங்கிலச்சொல் சுனாமி ( Tsunami ) எம்மொழியிலிருந்து வந்தது.
|  ஜப்பான்  | |
|  லத்தீன்  | |
| கிரேக்கம்  | |
| அரேபிய | 
| Question 14 | 
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது.
|  ஹைதராபாத்  | |
| கொல்கத்தா | |
| மும்பை | |
|  சென்னை  | 
| Question 15 | 
பாறைகள் மற்றும் பாறைத்துகள்கள் கீழ்நோக்கி நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
|  சுனாமி  | |
| சேறுவழிதல் | |
|  நிலநடுக்கங்கள்  | |
|  நிலச்சரிவு  | 
| Question 16 | 
பாறைத்துகள்கள் நீருடன் சேர்ந்து நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
|  சுனாமி  | |
|  சேறுவழிதல்  | |
|  நிலநடுக்கங்கள்  | |
| நிலச்சரிவு | 
| Question 17 | 
குயுமான் இமாசலப் பகுதியில் காளி ஆற்றின் வடக்கில் மால்பா கிராமத்தில் நிகழ்ந்த பாறைச்சரிவு மால்பா துயரம் எப்போது நிகழ்ந்தது.
|  ஆகஸ்டு 10,1998  | |
|  ஆகஸ்டு 7,1998  | |
|  ஆகஸ்டு 27,1996  | |
|  ஆகஸ்டு 17,1998  | 
| Question 18 | 
பின்வருவனவற்றுள் நிலச்சரிவுகள் நிகழ காரணம் யாது?
|  சரிவின் நிலையற்ற தன்மை, கனத்த மழைப் பொழிவு, வெள்ளம்.  | |
|  நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், காடுகள் அழிப்பு.  | |
|  முறைகேடான கட்டடிட அமைப்பு நகரமயமாதல், தரமற்று போன கழிவு நீர் குழாய்கள்  | |
|  இவை அனைத்தும்  | 
| Question 19 | 
தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்தக் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.
|  கடற்கோள்கள்  | |
|  புயல்கள்  | |
|  பனிப்பாறைச் சரிவு  | |
|  எதிர் புயல்காற்று  | 
| Question 20 | 
தேசிய வேளாண்மை ஆணையம் எந்த வருடம் துவக்கப்பட்டது.
|  1974  | |
|  1976  | |
| 1978 | |
| 1980 | 
| Question 21 | 
தீவிர சுழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
|  எதிர் புயல்காற்று  | |
|  புயல்கள்  | |
|  கடற்கோள்கள்  | |
|  சூறைக்காற்றுகள்  | 
| Question 22 | 
சூறாவளி முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்
|  24 மணி  | |
|  48 மணி  | |
|  60 மணி  | |
|  74 மணி  | 
| Question 23 | 
சூறாவளி இரண்டாவது முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்
|  24 மணி  | |
|  48 மணி  | |
|  60 மணி  | |
|  74 மணி  | 
| Question 24 | 
சுருள் போல் சுழன்று புனல் வடிவ மேகத்தினை உருவாக்குவதால் சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர்.
|  சூறைக்காற்றுகள்  | |
|  டுவிஸ்டர்  | |
|  ஜியாய்ட்  | |
|  மேப்  | 
| Question 25 | 
மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசாவின் கிழக்கு கடற்கரையோர கிராமங்களை தீவிர சூறைக்காற்றுகள் தாக்கிய நாள்.
|  மார்ச் 20, 1997  | |
|  மார்ச் 25, 1998  | |
|  மார்ச் 31, 1999  | |
|  மார்ச் 25, 2000  | 
| Question 26 | 
சூறைக்காற்றுகளின் சுழற்சி வேகம் மணிக்கு
|  64 – 509 கி.மீ  | |
|  84 – 900 கி.மீ  | |
|  64 – 400 கி.மீ  | |
|  14 – 300 கி.மீ  | 
| Question 27 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பேரிடர் மேலாண்மையின் 4 படிநிலைகளில் சரியானவை எவை?
|  தணிப்பு – எதிர்ச்செயல் - மீட்பு – தயார்நிலை  | |
|  தணிப்பு – தயார்நிலை – எதிர்ச்செயல் - மீட்பு  | |
|  எதிர்ச்செயல் - மீட்பு – தயார்நிலை – தணிப்பு  | |
| மீட்பு – தயார்நிலை – எதிர்ச்செயல் - தணிப்பு | 
| Question 28 | 
மக்கள் வசிக்காத கடலோரப் பகுதிகளை தாக்குகிற புயல்காற்று.
|  இடர்  | |
|  பேரிடர்  | |
|  கடற்கோள்கள்  | |
|  இவற்றுள் எதுவுமில்லை  | 
| Question 29 | 
புயலால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற பகுதி எது?
|  தென்னிந்திய கடற்கரைப் பகுதிகள்  | |
|  வடஇந்திய கடற்கரைப் பகுதிகள்  | |
|  இவை இரண்டும்  | |
|  இவை இரண்டும் இல்லை  | 
| Question 30 | 
தேசிய வேளாண்மை ஆணையம் வறட்சியை எத்தனை வகையாக பிரித்துள்ளது.
|  1  | |
|  2  | |
|  3  | |
|  4  | 
| Question 31 | 
கடற்கோள்கள் அலைகள் சுமார் எவ்வளவு உயரத்தைக் கொண்டிருக்கும்.
|  5 மீட்டர்  | |
|  15 மீட்டர்  | |
|  50 மீட்டர்  | |
|  100 மீட்டர்  | 
| Question 32 | 
ஒரு பேரிடர் நிகழ்ச்சிக்கு ஒரு இடரின் ஆதாரமாக உள்ளது எது?
|  நிலையாற்றல்  | |
|  உள்நிலையாற்றல்  | |
| கடற்கோள்கள் | |
|  இவற்றுள் எதுவுமில்லை  | 
| Question 33 | 
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் அதிக அபாய நேர்வு மண்டலம் எது?
|  ராணாப் கட்ச் பகுதிகள்  | |
|  காஷ்மீர், பஞ்சாப்  | |
|  அந்தமான் நிக்கோபார் தீவுகள்  | |
|  டெல்லி  | 
| Question 34 | 
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் குறைவான அபாய நேர்வு மண்டலம் எது?
|  ராணாப் கட்ச் பகுதிகள்  | |
|  தக்காண பீடபூமி  | |
|  அந்தமான் நிக்கோபார் தீவுகள்  | |
|  டெல்லி  | 
| Question 35 | 
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் மிதமான அபாய நேர்வு மண்டலம் எது?
|  ராணாப் கட்ச் பகுதிகள்  | |
|  தக்காண பீடபூமி  | |
|  அந்தமான் நிக்கோபார் தீவுகள்  | |
|  டெல்லி  | 
| Question 36 | 
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் அதிக அபாய நேர்வு மண்டலம் எது?
|  மத்திய இமயமலைப் பகுதிகள்  | |
|  மேற்கு இமயமலைப் பகுதிகள்  | |
|  அந்தமான் நிக்கோபர் தீவுகள்  | |
| சிந்து கங்கை சமவெளி  | 
| Question 37 | 
ஜப்பானிய மொழியிலிருந்து வந்த சுனாமி என்ற சொல்லில் என்பதன் பொருள் என்ன?
|  துறைமுகம்  | |
| அலைகள் | |
|  இவை இரண்டும்  | |
|  இவை இரண்டும் இல்லை  | 
| Question 38 | 
குஜராத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்பட்டது.
|  மார்ச் 25, 1998  | |
|  ஜனவரி 26, 2001  | |
|  டிசம்பர் 26, 2004  | |
|  பிப்ரவரி 20, 2005  | 
| Question 39 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பேரிடர் வகையான பனிப்பாறை சரிவுகள், பனிப்புயல்கள், சூறைக்காற்று (Tornodo) போன்றவை வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பில் மட்டுமே நிகழ்கிறது.
- வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, மண் அரிப்பு, புவி வெப்பமயமாதல், புயல் மற்றும் நிலநடுக்கங்கள் போன்ற நிகழ்வின் காரணமாக அதிக உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படும் பொழுது அதனை பேரழிவு (Disaster) என அழைக்கலாம்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 40 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- இடர் என்பதுஒரு இயற்கை நிகழ்வாகும். இடரின் விளைவாக உண்டாகும் செயல் பேரழிவு எனப்படும்.
- ஒரு வாழ்விடப் பரப்பு ஒரு இடரால் தாக்கப்படும்பொழுது அப்பரப்பிலுள்ள அன்றாட வாழ்க்கைத் தொகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இது பேரிடர் எனப்படும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 41 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பேரிடர்கள், இயற்கை பேரிடர்கள்(natural Disaster) மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர் என (Man Made Disaster) வகைப்படுத்தப்படுகின்றன.
- நமது நாட்டில் வறட்சி, வெள்ளப்பெருக்கு புயல் மற்றும் நிலநடுக்கம் ஆகியன முக்கிய பேரிடர்களாகும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 42 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பேரிடர் ஆயத்தப்படல் என்பது பேரிடர் தாக்கத்தை குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆகும்.
- நமது நாட்டின் தனித்தல் என்பது நிகழ்விற்கு முன்பும் பின்பும் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 43 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- நில நடுக்கங்கள் எப்பொதும் நிகழும் என்பதை முன்னரே அறிந்து கொள்ள முடியும்.
- நமது நாட்டின் மொத்தப் பரப்பில் சுமார் 50-60% பரப்பு நில அதிர்வலைகளின் தாக்கங்களுக்கு உட்படுகிறது.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 44 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): எரிமலை அழிவை ஏற்படுத்தினாலும் இது நன்மைகளையும் கூட செய்கிறது.
- காரணம்®: எரிமலைப் பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாகவும் மற்றும் இரசாயன பொருட்களை உருவாக்கவும் கற்குழம்பினால் உருவாக்கப்படும் பாறைகள் கட்டடங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் (R) சரி	 | 
| Question 45 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- சிதைவடைந்த எரிமலை துகள்களினால் மண் வளம் அதிகரிக்கிறது.
- எரிமலையிலிருந்து வெளியேறும் நீரோடை மற்றும் வென்னீர் ஊற்றானது புவி வெப்பசக்தியை (Geo thermal energy) தயாரிக்கப் பயன்படுகின்றது.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 46 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சுனாமி அலைகள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை
- இவை கண்டங்களை நெருங்கும்போது வேகம் குறையும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 47 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களின் கடற்கோள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- கடலோரத்தை தாக்கும் கடற்கோள்கள் அனைத்துமே நிலநடுக்களால் மட்டுமே உருவாகும்
- பல அலைகளைக் கொண்ட கடற்கோள்களின் முதல் அலை மிகப் பெரியதாக அமைவது இல்லை.
- கடற்கோள் மிக குறைவான ஆழம் கொண்ட பகுதியை அடையும்போது அதன் வேகம் குறைந்து உயரம் அதிகரிக்கும்.
- டிசம்பர்26, 2004 ல் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி இந்தியப்பெருங்கடலை கடந்தது.
| 1, 2 மற்றும் 3	 | |
| 1,3 மற்றும் 4 | |
| 1,2 மற்றும் 4 | |
| 1,2,3 மற்றும் 4 | 
| Question 48 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பனிப்பாறை வீழ்ச்சி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- இவை உயர் அட்சப் பகுதிகளிலும் மற்றும் உயரமான மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றன.
- நிலநடுக்கங்கள், அதிக மழை, அதிக இரைச்சல், வேகமான பனிச்சறுக்கு விளையாட்டு வெடி வெடிப்பது ஆகிய காரணங்களால் பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன.
- பனிப்பாறை வீழ்ச்சியின் சக்தியை குறைப்பதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.
| 1,2 மற்றும் 3		 | |
| 3 மற்றும் 4 | |
| 2 மற்றும் 4		 | |
| 1,2 மற்றும் 4 | 
| Question 49 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- இந்தியாவில் பொதுவாக ஏப்ரல்- மே மற்றும் அக்டோம்பர் – டிசம்பர் மாதங்களில் புயகள் தாக்குகின்றன.
- ஏப்ரல்-மே மாதங்களை பின் பருவகாலம் எனவும் அக்டோபர்-டிசம்பர் மாதங்களை முன் பருவகாலம் எனவும் அழைக்கிறோம்
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 50 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- 1999 அக்டோம்பர் 29 ல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ் அழுத்தத்தினால் ஒடிசாஇல் மாபெரும் புயல் (super cyclone) மணிக்கு 260 கி.மீட்டர்களுக்கு 300 கி. மீட்டர்களுக்கும் மேல் ப்யணித்தது.
- இந்த மாபெரும் புயல் உள்நாட்டுப் பகுதியில் 36 மணி நேரத்தில் 250 கி.மீட்டருக்கு மேல் பயணித்தது.
- இந்தியாவில் ஏற்படுகின்ற மொத்தப் புயல்களில் சுமார் 80% இந்தியாவின் மேற்கு கடலோரத்தை தாக்குகிறது.
| 1,2 மற்றும் 3	 | |
| 1 மற்றும் 3 | |
| 2 மற்றும் 4		 | |
| 1,2,3 மற்றும் 4 | 
| Question 51 | 
பின்வருவனவற்றுள் காற்று மற்றும் புயல் மண்டலங்களில் சரியான இணை எது/ எவை?
- சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராஜமடம், தனுஷ் கோடி, தெண்டி-மிக தீவிரமாக சூறாவளி காற்று மண்டலங்கள்
- தீவிரமான சூறாவளிக்காற்று – மணிக்கு 69- 117 கி.மீ வேகம்
- புயல் காற்று மணிக்கு 62- 68 கி.மீ வேகம்
- கிழக்கு கடற்கரை பகுதிகள்- அரபிக்கடல்
| 1,2 மற்றும் 3	 | |
| 1 மற்றும் 3 | |
| 2 மற்றும் 4		 | |
| 1,2,3 மற்றும் 4 | 
| Question 52 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- வெப்பமண்டலப் புயல்கள் அதிவேக வலுவுடன் காற்றுடன் கனத்த மழையைத் தருகிறது.
- மிக அதிக மழை, மழைப்பொழிவு, புயல், பனி உருவாதல், சுனாமி, அணைக்கட்டுகள் உடைதல் ஆகிய காரணங்களால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
- ஒரு ஆறு/ சிற்றோடையின் வடிநிலத்திர்குட்பட்ட பரப்பில் மணிக்கு 2.5 செ.மீ மேலாக பொழியும் வேளைகளில் திடீரென வெள்ளம் ஏற்படும்
| 3 மட்டும் சரி | |
| 1,2 மட்டும் சரி | |
| 1,2 மற்றும் 3 சரி		 | |
| 2மட்டும் தவறு | 
| Question 53 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- தென்னிந்தியாவின் பருவ காலங்களில் அட்இக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
- வட கிழக்கு பருவ காலங்களில் மும்பை பகுதிகளில் பொதுவாக வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 54 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தென்னிந்திய நதிகளைக் காட்டிலும் வட இந்திய நதிகளில் ஒவ்வொரு வருடமும் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
- உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலந்தவறாமல் ஏற்படுகின்றன.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 55 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- மேற்கு நோக்கி பாய்கிற மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி ஆறுகள் உள்ள மத்திய இந்திய பகுதிகள், தக்காண பீடபூமி பகுதிகள் வெள்ளப் பெருக்கத்திற்கு சாதமாக உள்ளன.
- வறட்சி என்பது திடீரென நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 56 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- ஒரு பரப்பின் மழைப்பொழிவிற்கும் நீராவி போக்கிற்கும் இடையேயான ஒப்புக் கொள்ளப்பட்ட நெடுங்கால ஈரப்பத மிக்க சராசரியின் விரும்பத்தகாத விலகலே நீர் பற்றாக்குற்இயாகும்.
- வறட்சி என்பது திடீரென நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 57 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- ஒரு பரப்பில் சாதாரணமாக பொழிகிற மழையின் அளவைக் காட்டிலும் 50% மேற்பட்டு குறைவாக இருக்குமானால் அப்பரப்பு வானிலை வறட்சி எனப்படும்.
- வானியல் வறட்சி நீடிக்குமானால் அது நீரியல் வறட்சி ஆகும்.
- நீரியல் வறட்சி தொடர்ந்தால் வேளாண்மை வறட்சி ஏற்படுகிறது.
| 1,3   மட்டும் சரி		 | |
| 1,2 மட்டும் சரி | |
| 2 மற்றும் 3 சரி		 | |
| 2 மற்றும் 3 தவறு | 
| Question 58 | 
பின்வருவற்றுள் வறட்சி ஆண்டாக கருத்துவதற்கான காரணிகள் எவை?
- பருவகால மழையளவு 25% குறைவான (அ) அதைவிட மோசமான அளவு
- மழை பற்றாக்குறையால் அந்நாட்டின் மொத்தப் பரப்பில் பாதிக்கப்படும் பரப்பளவு 20% (அ) அதற்கு மேற்பட்ட பரப்பளவு இருந்தால்
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 59 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- தமிழ்நாடு தென்மேற்கு பருவகாலத்தில் மட்டும் மழையைப் பெறுகிறது.
- சம்பா, தாளடி, நவரை போன்ற பயிர் சாகுபடி வடகிழக்கு பருவமழையை சார்ந்துள்ளது.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 60 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- காவிரி டெல்டாப் பகுதி தென்மேற்கு பருவகாலத்தை முதன்மையாக நம்பியுள்ளது.
- தமிழ்நாடு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 979 மி.மீ மழையை பெறுகிறது.
- தென்மேற்கு பருவகாற்றினால் 48% மும், வடகிழக்கு பருவகாற்றினால் 33% மழையையும் பெறுகிறது
| 1 மற்றும் 2			 | |
| 1 மற்றும் 3 | |
| 2 மற்றும் 3	 | |
| 1, 2 மற்றும் 3 | 
| Question 61 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பூமியினுடைய மேலோட்டில் ஏற்படும் அதிர்வே நிலநடுக்கம் ஆகும்.
- புவித்தட்டு நகர்வுகள் நிலப்பிளவுகள் ஆகிய காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
|  1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி			 | |
| இரண்டும் தவறு | 
| Question 62 | 
தென் காஷ்மீர் பகுதியில் அனந்தநாக் மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு எப்போது ஏற்பட்டது?
| மார்ச் 25, 1998			 | |
| ஜனவரி 26, 2001 | |
| டிசம்பர் 26, 2004		 | |
| பிப்ரவரி 20, 2005 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 62 questions to complete.