Online TestScience
		
	
	
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்
Congratulations - you have completed நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
அணுக்கள் ------------- அலகால் அளக்கிறார்கள்
| நானே மீட்டர் | 
| Question 2 | 
திரவத்தின் வடிவம் அது உள்ள -------------------- பொறுத்தது
| பாத்திரத்தை | 
| Question 3 | 
நீரில் சிறிதளவு சர்க்கரையைப் போட்டால் நீரின் மட்டம்------------
| உயராது | 
| Question 4 | 
திண்மங்களின் மூலக்கூறுகள் நெருக்கமாக அமைந்துள்ளதால் திண்மங்களை அழுத்த ----------
| முடியாது | 
| Question 5 | 
அழுத்த முடியும் திண்மம்-------- ஆகும்.
| பஞ்சு | 
| Question 6 | 
வாயுக்களின் மூவக்கூறுகனிடையே ஈர்ப்பு விசை -------------- ஆகும்.
| மிகக் குறைவு | 
| Question 7 | 
வாயுக்களை எளிதில் -----------------
| அழுத்த முடியும் | 
| Question 8 | 
இன்றைய காலத்தில் அழுத்தப்பட்ட ---------------- போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
| இயற்கை வாயு | 
| Question 9 | 
பனிக்கட்டியை  ஒரு கண்ணாடி குடுவையில் இட்டு வெப்பப்படுத்தினால்----------------- மாற்றம் அடையும்.
| திரவமாக | 
| Question 10 | 
வெப்பத்தால் பொருட்களின் மூலக்கூறுகள் ----------------- அதிர்வுறுகின்றன.
| வேகமாக | 
| Question 11 | 
வெப்ப நிலையை மாற்றினால் பொருட்களின்---------------
| நிலை மாறும் | 
| Question 12 | 
-------------- குறிப்பிட்டவடிவம் மற்றும் பருமன் கொண்டது .
| திண்மம் | 
| Question 13 | 
வாயுக்களின் மூவக்கூறுகள் இடையே உள்ள இடைவெளி -----------------
| அதிகம் | 
| Question 14 | 
பருப்பொருட்கள் உருவாக அடிப்படையான துகள்கள் ------------- எனப்படும்
| அணுக்கள் (அ) மூலக்கூருகள் | 
| Question 15 | 
பருப்பொருட்களின் நான்காவது நிலை --------- ஆகும்.
| பிளாஸ்மா | 
| Question 16 | 
வாயுக்களுக்குக் குறிப்பிட்ட ----------------- கிடையாது.
| பருமனோ வடிவமோ | 
| Question 17 | 
நம் வீட்டில் பயன்படுத்து்ம் எரிவாயு உருளையில் அடைக்கப்பட்டது ------------- வாயு
| நீர்மப் பெட்ரோலியம் | 
| Question 18 | 
நானே மீட்டர் என்பது --------------- ஆகும்.
| 10-9 | 
| Question 19 | 
நீரில் சர்க்கரையைக் கரைக்கும் போது சர்க்கரை மூலக்கூறுகள் நீர் மூலக்கூறுகளின் ------------- அடைத்துக்கொள்கிறது.
| இடையே  | 
| Question 20 | 
மூலக்கூறுகள் தொடர்ந்து -------------- ஒன்றோடொன்று கலக்கின்றன
| நகர்ந்து  | 
| Question 21 | 
திண்மப்பொருளுக்கு ----------------- ஒரு உதாரணம்.
| பென்சில் | 
| Question 22 | 
பழச்சாறு என்பது ------------ க்கு ஓர் எடுத்துக்காட்டு
| திரவத்திற்க்கு | 
| Question 23 | 
பருப்பொருளின் ஐந்தாம் நிலை-----------------
| போஸ் –ஜன்ஸ்டீன் | 
| Question 24 | 
பஞ்சில் உள்ள சிறு துளைகளில்----------- அடங்கியுள்ளது.
| காற்று | 
| Question 25 | 
மூன்று நிலைகளில் இருக்கும் ஒரே பொருள்------------
| நீர் | 
| Question 26 | 
மூலக்கூறுகளுக்கு இடையே மிகவும் குறைவான இடைவெளி உள்ள பருப்பொருள்-----------
| திண்மம் | 
| Question 27 | 
1நேனோ மீட்டர் என்பது-----------
| 10-9 மீ | 
| Question 28 | 
-----------நிலை குறிப்பிட்ட கொள்ளளவு கொண்டது. ஆனால் வடிவம் கிடையாது.
| திரவ | 
| Question 29 | 
பொருட்கள் அனுக்கள் மூலக்கூறுகளால் ஆனது. இவற்றை ----------- எனும் அலகால் அளக்கலாம்.
| நானோ மீட்டர் | 
| Question 30 | 
பொருட்கள் திட,திரவ, வாயு என்னும் மூன்று ----------- நிலைகளில் காணப்படுகிறது.
| வேதியியல் | 
| Question 31 | 
வெப்பத்தால் பொருட்களின் இயக்க ஆற்றல் -----------
| அதிகரிக்கும் | 
| Question 32 | 
குளிரச் செய்தால் பொருட்களின் இயக்க ஆற்றல் -----------
| குறையும் | 
| Question 33 | 
திரவத்தின் மூலக்கூறுகள்-----------இடைவெளி உடையவையாக உள்ளது.
| குறைவாக | 
| Question 34 | 
வாயுக்களின் மூலக்கூறுகள் ----------- இடைவெளி உடையவையாக உள்ளது.
| அதிகமாக | 
| Question 35 | 
அதிக வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை-----------
| பிளாஸ்மா | 
| Question 36 | 
திரவத்தை அதிகமாகக் குளிர்விப்பதால்-----------மாறுகிறது.
| திண்மமாக | 
| Question 37 | 
பருப்பெருாருள்கள் ஐந்து நிலைகளில் உள்ளன
- முதல் நிலை - ------------------------
- இரண்டாம் நிலை - திரவப்பொருள்
- மூன்றாம் நிலை - ------------------------
- நான்காம் நிலை - பிளாஸ்மா
- ஐந்தாம் நிலை - ----------------------
| திடப்பொருள் ,வாயுப்பொருள் ,போஸ்-ஜன்ஸ்டீன் காண்டன்டஸ்டேட் | |
| போஸ்-ஜன்ஸ்டீன் காண்டன்டஸ்டேட் , வாயுப்பொருள் , திடப்பொருள்  | |
| வாயுப்பொருள் ,போஸ்-ஜன்ஸ்டீன் காண்டன்டஸ்டேட்,திடப்பொருள்  | 
| Question 38 | 
- திடப்பொருள் திரவமாக மாறுவது - உருகுதல்
- திரவப்பொருள் வாயுவாக மாறுவது - -------------------
- வாயுப்பொருள் திரவமாகமாறுவது - குளிர்வித்தல்
- திரவம் திடப்பொருளாக மாறுவது - --------------------
| 1.கொதித்தல் 2.உறைத்தல்  | 
| Question 39 | 
பொருத்துக
- பனிக்கட்டி நீராக மாறுதல் - (அ) உறைதல்
- நீர் நீராவியாக மாறுதல் - (ஆ) உருகுதல்
- நீராவி நீராக மாறுதல் - (இ) ஆவியாதல்
- நீர் பனிக்கட்டியாக மாறுதல் - (ஈ) குளிர்வித்தல்
| 2 3 1 4 | |
| 4 1 2 3 | |
| 3 1 4 2 | |
| 1 4 2 3 | 
| Question 40 | 
பொருத்துக
- திண்மம் - (அ) குறிப்பிட்ட பருமனே,வடிவமோ கிடையாது
- திரவம் - (ஆ) குறிப்பிட்ட வடிவம்,பருமன் கொண்டது.
- வாயு - (இ) அதிக வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை
- பிளாஸ்மா - (ஈ) குறிப்பிட்ட பருமன்,நிலையற்ற வடிவம் கிடையாது
| 2 1 4 3 | |
| 1 4 3 2 | |
| 3 2 4 1 | |
| 4 2 1 3 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 40 questions to complete.