Online TestScience
		
	
	
தாவர உலகம்
எட்டாம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் -  தாவர உலகம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இது சாறுண்ணியின் எடுத்துக்காட்டு
| பக்சீனியா | 
| Question 2 | 
அகர் அகர் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
| ஜெலிடியம் | 
| Question 3 | 
இது ஒரு பனை போன்ற ஜிம்னோஜ்பெர்ம்
| சைகஸ் | 
| Question 4 | 
மனித சிறுநீரகத்தை தூய்மைபடுத்தும் ஆல்ஹா
| குளோரெல்லா | 
| Question 5 | 
இரு வாழ்வி என அழைக்கப்படுவது.
| பிரையோஃபைட் | 
| Question 6 | 
விட்டாகரின் வகைப்பாட்டில் ……………………………. மூன்றாவது இடத்தில் உள்ளது.
| பூஞ்சைகள் | 
| Question 7 | 
பூஞ்சைகளில் ……………………………. இல்லை ஆதலால் இவற்றை தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரிக்க இயலாது.
| பச்சையம் | 
| Question 8 | 
……………………. மற்றும் ……………………. முறைகளில் இனப்பெஃரக்கம் பூஞ்சைகளில் நடைபெறுகிறது.
| பாலிலா, பாலின | 
| Question 9 | 
உடல் மைசீலியம் எனப்படும் …………………………… தொகுப்புகளால் ஆனது. ………………………… என்னும் பொருளால் மூடப்பட்டுள்ளது.
| ஹைப்பாக்களின் , கைடின் | 
| Question 10 | 
சுற்றுச்சூழலை பாதிக்கும் உயிர்க்காட்டிகளாக ………………………………… விளங்குகின்றன.
| லைக்கன்கள் | 
| Question 11 | 
இதுவரை ……………………….. க்கும் மேற்பட்ட பூஞ்சை இன நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
| 100000 | 
| Question 12 | 
பென்சிலின் என்ற நுண்ணுயிர் எதிர்பொருள் …………………….. என்னும் பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
| பென்சிலியம் | 
| Question 13 | 
தாவரங்களை …………………………. தாவரங்கள் என்றும் …………………………. என்றும் இரு வகைகளாக பிரிக்கலாம்.
| பூக்கும் , பூவா | 
| Question 14 | 
சிகப்பு பாசியிலிருந்து …………………………… பெறப்படுகிறது.
| ஜெலிடியம் | 
| Question 15 | 
பெரணிகள் ……………………….. காலத்தில்  இருந்து வாழ்ந்து வருகின்றன.
| ஜீராசிக்  | 
| Question 16 | 
விசிறி வடிவ இலைகளைக் கொண்டுள்ள பெரிய மரம்
| சைகஸ் | 
| Question 17 | 
பூக்கும் தாவரங்களில் ஒரு மிகப்பெரிய தொகுதிகளாக ……………………………….. உள்ளது.
| ஆஞ்சியோஸ்பெர்ம்கள் | 
| Question 18 | 
சைலம் , ஃபுளேயம் திசுக்கள் ………………………………. பணியை மேற்கொள்கின்றன.
| கடத்தும் | 
| Question 19 | 
ஆஞ்சியோஸ்பெர்ம் ………………………… தாவரம் மற்றும் …………………………. என இரு வகைகளைக் கொண்டுள்ளது.
| ஒரு வித்திலை,  இருவித்திலை | 
| Question 20 | 
தன்னுடைய விதையினுள் ………………………… கொண்ட தாவரங்கள் இரு வித்திலை தாவரங்கள் என அழைக்கப்படும்.
| இரு வித்திலை  | 
| Question 21 | 
வெங்காயம் , தக்காளி ……………………………………… அல் பாதிப்படைகிறது.
| பூஞ்டிசயால் | 
| Question 22 | 
உண்ணத் தகுந்த காளான்களுக்கு எ.கா.
| அகாரிகஸ்,கம்பெஸ்ட்ரிஸ்,பைஸ்போரஸ் | 
| Question 23 | 
நச்சுத் தன்மையுள்ள காளான்களுக்கு எ.கா.
| அமானிடா மஸ்காரியா,அமானிடா பல்லோய்ட்ஸ் | 
| Question 24 | 
நீலப்பாசி காணப்படும் நிறமி ………………………..
| பைகோசயனின் | 
| Question 25 | 
கிளாமிடோமோனஸில் காணப்படும் வகுப்பு எது ………………………
| குளோரோபைட்டா | 
| Question 26 | 
கிளாமிடோமோனசில் காணப்படும் சேமிப்பு உணவு பெயர் ……………….
| ஸ்டார்ச் | 
| Question 27 | 
பூஞ்சைகளின் வகைப்பாட்டில் அல்லாதததைக் கண்டறிக.
| சைகோமைகோட்டா      | |
| ஆந்த்தோசெரட்டே     | |
| ஆஸ்கோமைகோட்டா    | |
| யுடெரோமைகோட்டா  | 
| Question 28 | 
பல செல்களாலான பூஞ்சைகள் அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| ஈஸ்ட்    | |
| ரைசோபஸ்    | |
| அகாரிகஸ்    | |
| அஸ்பர்ஜீல்ஸ் | 
| Question 29 | 
நுண்ணுயிர் எதிர் பொருட்கள் அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| ஸ்டெரெப்டோமைசின்     | |
| அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ் | |
| நியோமைசின்             | |
| கானாமைசின் | 
| Question 30 | 
கிரிப்டோகேமஸ் அல்லாத தொகுதியைக் கண்டறியவும்.
| பாசிகள்                           | |
| பிரையோபைட்டுகள்     | |
| ஜிம்னோஸ்பெர்ம்கள்        | |
| டெரிடோபைட்டுகள்  | 
| Question 31 | 
பாசிகள் அல்லாதததைக் கண்டறிக.
| ஆஸில்லடோரியா     | |
| கிளாமிடோமோனஸ் | |
| சர்காஸம்             | |
| கோனிபெரேல்ஸ் | 
| Question 32 | 
பிரையோபைட்டுகள் அல்லாத தொகுதியைக் கண்டறிக
| ஹெபாடிகே           | |
| பாலிசை போனியா   | |
| ஆந்த்தோசெரடேட்     | |
| மஸ்ஸை | 
| Question 33 | 
டெரிடோபைட்டுகளின் வகைப்பாடு அல்லாத தொகுதியைக் கண்டறியவும்
| ஸைலாப்சிடா     | |
| லைகோப்ஸிடா    | |
| மஸ்ஸை    | |
| ஸ்பீனாஸ்ஸிடா | 
| Question 34 | 
பொருத்துக
- 1) சைகோமைகோட்டா அ) பெனிசிலியம்
- 2) ஆஸ்கோ மைகோட்டா ஆ) ரொட்டி காளான்
- 3) பெசிடியா மைகோட்டா இ) கோப்பை பூஞ்சை
- 4) யுடெரோ மைகோட்டா ஈ) கணுவடி பூஞ்சை
| 4 1 2 3 | |
| 3 2 1 4 | |
| 2 3 4 1 | |
| 1 4 3 2 | 
| Question 35 | 
பொருத்துக
- 1) ஒற்றை செல்கள் அ) மைக்கோரைசா
- 2) ஒட்டுண்ணிகள் ஆ) ஈஸ்ட்
- 3) பூஞ்சை + பாசிகள் இ) ரைசோபஸ்
- 4) சாறுண்ணிகள் ஈ) பக்சீனியா
| 4 2 1 3 | |
| 3 1 4 2 | |
| 3 2 4 1 | |
| 1 4 3 2 | 
| Question 36 | 
பொருத்துக
- 1) உண்ணத் தகுந்த காளான்கள் அ) பெனிசிலியம்
- 2) நச்சு காளாண்கள் ஆ) அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
- 3) நுண்ணுயிர் எதிர் பொருள் இ) எரிமோதீசியம் அஸ்ஃப்
- 4) வைட்டமின்கள் ஈ) அமானிடா மஸ்காரியா
| 2 4 3 1  | |
| 3 1 4 2  | |
| 4 1 2 3 | |
| 4 3 2 1 | 
| Question 37 | 
பொருத்துக
- 1) மனிதன் அ) எர்காட்
- 2) விலங்குகள் ஆ) ஒவ்வாமை
- 3) தாவரங்கள் இ) படர் தாமரை
- 4) அஸ்பரிஜில்லஸ் ஈ) துருநோய்
| 4 2 3 1 | |
| 1 3  4 2 | |
| 2 4 1 3 | |
| 3 2 4 1 | 
| Question 38 | 
பொருத்துக.
- 1) நீலப்பச்சைப் பாசிகள் அ) சர்காஸம்
- 2) பச்சைப் பாசிகள் ஆ) ஆஸில்லடோரியா
- 3) பழுப்பு பாசிகள் இ) பாலிசை போனியா
- 4) சிவப்பு பாசிகள் ஈ) கிளாமிடோமோனஸ்
| 4 2 1 3 | |
| 3 1 4 2 | |
| 2 3 4 1 | |
| 1 4 2 3 | 
| Question 39 | 
பொருத்துக
- 1) உணவு அ) லேமினிரியா
- 2) அகர் அகர் ஆ) குளோரெல்லா
- 3) அயோடின் இ) சர்க்காஸம்
- 4) விண்வெளியில் ஈ) ஜெலிடியம் பயன்படும் பாசிகள்
| 4 1 2 3 | |
| 3 4 1 2 | |
| 2 3 4 1 | |
| 1 4 3 2 | 
| Question 40 | 
பொருத்துக
- 1) சைகடேல்ஸ் அ) பைனஸ்
- 2) ஜிங்க்கோயேல்ஸ் ஆ) நீட்டம்
- 3) கோனிபெரேல்ஸ் இ) ஜிங்க்கோமைலோபா
- 4) நீட்டேல்ஸ் ஈ) சைகஸ்
| 4 3 1 2 | |
| 3 4 2 1 | |
| 3 2 1 4 | |
| 1 4 3 2 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 40 questions to complete.