GeographyOnline Test
		
	
	
தமிழ்நாட்டின் வேளாண்மை
தமிழ்நாட்டின் வேளாண்மை ( புவியியல் பகுதி- 18 )
Congratulations - you have completed தமிழ்நாட்டின் வேளாண்மை  ( புவியியல் பகுதி- 18 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
வேளாண்மை என்பது.
| உணவுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்ககாவும் பயிர்களை வளர்ப்பது | |
| பயிர் வளர்ப்போடு, பிராணி வளர்ப்பு. மீன், பறவை மற்றும் காடு வளர்ப்பது. | |
| வணிகத்திற்காக பயிர் வளர்ப்பது. | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 2 | 
சரியான இணையை காண்க
- கால்நடை வளர்த்தல்- பண்ணை வளர்ப்பு
- பறவை வளர்த்தல்- கால்நடை வளர்ப்பு
- தேனீ வளர்த்தல்- செரிகல்சர்
- பூக்கள் வளர்த்தல்- அப்பிகல்சர்
- திராட்சை வளர்த்தல்- புளோரிகல்சர்
- பட்டுப்புழு வளர்த்தல்- தோட்ட விவசாயம்
- பழமரங்கள் வளர்த்தல்- விட்டிகல்சர்
| 1,2, மற்றும் 4	 | |
| 2,5, மற்றும் 7 | |
| 3,4, மற்றும் 6		 | |
| இவற்றுள் எதுவுமில்லை	 | 
| Question 3 | 
தவறான இணையை காண்க
| தேயிலை, காப்பி, ரப்பர்- தோட்டப்பயிர் விவசாயம் | |
| காய், கனி, பூக்கள்- சந்தை தோட்டப்பயிர் விவசாயம் | |
| பயிர் வளர்ப்புடன், கால்நடை, மீன், தேனீ வளர்ப்பு- கலப்பு விவசாயம் | |
| நெல், கரும்பு- புன்செய் பயிர்கள்				 | 
| Question 4 | 
பின்வருவனவற்றுள் எங்கு சந்தை தோட்டப் பயிர் விவசாயம் அதிகளவில் இல்லை
| நீலகிரி | |
| திருவள்ளூர் | |
| காஞ்சிபுரம் | |
| வேலூர் | 
| Question 5 | 
கரீப் (KHARIF) பருவம் என்று அழைக்கப்படும் பருவம் எது.
| சித்திரைப் பட்டம்	 | |
| நவரைப் பருவம் | |
| சம்பா | |
| முப்பருவம் | 
| Question 6 | 
சரியான இணையை காண்க
| செம்மண்- கரும்பு	 | |
| வண்டல் மண்- ரப்பர் | |
| லேட்டரைட்- பருத்தி | |
| கரிசல் மண்- நெல்	 | 
| Question 7 | 
தமிழ்நாட்டில் எத்தனை சதவீத நிலங்களில் கால்வாய் பாசனமுறை மூலம் பயிர் சாகுபடி நடைப்பெருகிறது
| 17%	 | |
| 27%	 | |
| 37%	 | |
|  5௦%	 | 
| Question 8 | 
உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மை திட்டம் எது?
| கல்லணை | |
| திருமூர்த்தி | |
| ஆழியார் | |
| மணிமுத்தாறு | 
| Question 9 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானவை அல்ல.
 
| வடக்கு மற்றும் தெற்கு கோதை மேலடிகள், நதியுண்ணி, கனடியின் கால்வாய், கொடகன் கால்வாய், பாளயன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் மருதூர் கால்வாய் ஆகிய 9 கால்வாய்கள் தாமிரவருணி ஆற்றிலிருந்து பிரிகின்றன. | |
| சித்தாற்றிலிருந்து 17 கால்வாய்களும், பச்சையாற்றிலிருந்து 9 கால்வாய்களும் நீர்பாசனத்தை அளிக்கின்றன | |
| 39202 நீர்பாசன குளங்கள் உள்ள தமிழ்நாட்டில் 19% நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை அளிக்கின்றன. | |
| திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக குளங்கள் உள்ளன | 
| Question 10 | 
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீத மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
| 36 | |
| 56 | |
| 76 | |
| 86 | 
| Question 11 | 
சுமார் 52% விவசாய நிலம் எதனைச் சார்ந்துள்ளது.
| கால்வாய் பாசனம் | |
| குளங்கள் | |
| கிணற்றுப் பாசனம்	 | |
| மழை | 
| Question 12 | 
ஆர்டிசியன் நீர்கொள் படுகை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளன
| கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் | |
| சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் | |
| சிதம்பரம், கடலூர், திருச்சி | |
| காவிரி, மற்றும் வைகை படுகைகள்	 | 
| Question 13 | 
ஜெயா, ஐஆர்.5௦, கிச்சிலி சம்பா, பொன்னி போன்றவை
| தமிழ்நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் மற்றும் அதி வீரிய விளைச்சல் தரும் நேர்ப்பயிர்கள் ஆகும். | |
| வீரிய விளைச்சல் தரும் நெல் ரகங்கள் ஆகும் | |
| நான்கு பருவங்களில் பயிரிடப்படும் நெல் வகைகள் ஆகும் | |
| குறைந்த காலத்தில் விளையும் நெற்பயிர்களாகும் | 
| Question 14 | 
தமிழ்நாட்டில் நெல் உர்ப்பத்தியிலும், பரப்பளவிலும் முதன்மையாக விளங்குவது.
| திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் | |
| தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் | |
| நாகப்பட்டினம், திருச்சி, கோவை | |
| தஞ்சாவூர், ஈரோடு, கடலூர்		 | 
| Question 15 | 
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது
| தஞ்சாவூர் | |
| திருச்சி | |
| திருவாரூர் | |
| ஆடுதுறை | 
| Question 16 | 
தமிழ்நாட்டில் நெல் ஆராயச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
| தஞ்சாவூர் | |
| திருச்சி | |
| திருவாரூர் | |
| ஆடுதுறை | 
| Question 17 | 
பொருத்துக
- சோளம் சேலம்
- கம்பு திருச்சி
- கேழ்வரகு தூத்துக்குடி
- கோரா கிருஷ்ணகிரி
| 2	3	1	4 | |
| 2	3	4	1 | |
| 1	4	2	3 | |
| 4	2	3	1	 | 
| Question 18 | 
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
| சிறு கடலை- கோயம்பத்தூர் | |
| துவரை- வேலூர் | |
| பச்சைப்பயிர்- தூத்துக்குடி		 | |
| கொள்ளு- சேலம்		 | 
| Question 19 | 
கரும்பு, புகையிலை, எண்ணெய், வித்துகள், மிளகாய், மஞ்சள் போன்றவைகள்
| இழைப் பயிர்கள்	 | |
| தோட்டப் பயிர்கள் | |
| பணப்பயிர் | |
| தோட்டக்கலை பயிர்		 | 
| Question 20 | 
தமிழகத்தில் கரும்பு அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
| கோவை, கரூர், விழுப்புரம்	 | |
| கடலூர், திருவள்ளூர், கரூர் | |
| சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்	 | |
| திண்டுக்கல், தேனீ, மதுரை | 
| Question 21 | 
தமிழகத்தில் புகையிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
| கோவை, கரூர், விழுப்புரம்	 | |
| கடலூர், திருவள்ளூர், கரூர் | |
| , காஞ்சிபுரம், விழுப்புரம் | |
| திண்டுக்கல், தேனீ, மதுரை | 
| Question 22 | 
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம் எது?
| அஸ்ஸாம் | |
| கர்நாடகா | |
| தமிழ்நாடு | |
| ஆந்திர பிரதேசம் | 
| Question 23 | 
இந்தியாவில் காப்பி அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலம் எது?
| அஸ்ஸாம் | |
| கர்நாடகா | |
| தமிழ்நாடு | |
| ஆந்திர பிரதேசம்		 | 
| Question 24 | 
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
| கன்னியாகுமரி | |
| திருநெல்வேலி | |
| கடலூர் | |
| விழுப்புரம் | 
| Question 25 | 
திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
| கிருஷ்ணகிரி | |
| ஈரோடு | |
| தேனி | |
| தருமபுரி | 
| Question 26 | 
தமிழ்நாட்டின் ஆண்டுச் சராசரி உற்பத்தி எவ்வளவு?
| 86.55 மில்லியன் டன்	 | |
| 55.86 மில்லியன் டன் | |
| 58.56 மில்லியன் டன் | |
| 233 கிராம்	 | 
| Question 27 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) தமிழ்நாடு மீன் வளர்ப்பில் நான்காவது மாநிலமாக உள்ளது.
- காரணம் (R) நீண்ட கடற்கரையும் அகலமான கண்டத்திட்டும் கடல் சார்ந்த மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கிறது.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் (R) சரி	 | 
| Question 28 | 
தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடி துறைமுகம் எது?
| சென்னை | |
| தூத்துக்குடி | |
| கன்னியாகுமரி | |
| தஞ்சாவூர் | 
| Question 29 | 
தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது
| கடலூர் | |
| சிவகங்கை | |
| விருதுநகர் | |
| வேலூர் | 
| Question 30 | 
மீனை வளர் மீனோடு வளர் என்ற முழக்க வாசகத்தை பயன்படுத்தி மீன் உற்பத்தியினை ஊக்கப்படுத்துவது எங்கு?
| பாண்டிச்சேரி | |
| காரைக்கால் | |
| கடலூர் | |
| விருதுநகர் | 
| Question 31 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவை எவை?
- தமிழ்நாட்டில் 37௦ ஹெக்டர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகள், 63௦௦௦ ஹெக்டர் நதி முகத்துவாரம், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள் உள்ளன
- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் சென்னை தரமணியில் உள்ளது
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும் 2	 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 32 | 
தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் எது?
| தேயிலை | |
| காபி | |
| புகையிலை | |
| ரப்பர் | 
| Question 33 | 
காப்பி சாகுபடியில் தேசிய அளவில் இரண்டம் நிலையில் உள்ள மாநிலம் எது?
| அஸ்ஸாம் | |
| கர்நாடகா | |
| தமிழ்நாடு | |
| ஆந்திர பிரதேசம்	 | 
| Question 34 | 
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
| ரப்பர்- கன்னியாகுமரி | |
| மிளகு- கன்னியாகுமரி, திருநெல்வேலி | |
| முந்திரி- கடலூர்	 | |
| இவற்றுள் எதுவுமில்லை	 | 
| Question 35 | 
தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் எது?
| கம்பு | |
| சோளம் | |
| நெல் | |
| கரும்பு | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 35 questions to complete.  
      
Vigneshsubburaj2003@gmail.com