Online TestScience
		
	
	
காற்று, நிலம், நீர் மாசுபடுதல்
எட்டாம் வகுப்பு அறிவியல் - காற்று, நிலம், நீர் மாசுபடுதல்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - காற்று, நிலம், நீர் மாசுபடுதல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இயற்கை வளங்களில் ……………………….. மற்றும் ………………………….. முக்கியமானவை.
| காற்று , நீர் , நிலம் | 
| Question 2 | 
மனிதர்களின் ……………………… செயல்பாடுகளே சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதிக்கிறது.
| கட்டுப்பாடற்ற | 
| Question 3 | 
…………………….. மற்றும் ……………………….. முறையினால் காற்றின் சேர்மம் மாற்றம் அடைகிறது.
| இயற்பியல் , வேதியல் | 
| Question 4 | 
ஓசோன் ஒரு ………………………. வாயு.
| நிறமற்ற | 
| Question 5 | 
ஓசோன் வளிமண்டலத்திலுள்ள ………………………. அடுக்கில் காணப்படுகிறது.
| ஸ்ட்ரேட்டோஸ்பியர் | 
| Question 6 | 
ஓசோன் அடுக்கில் அடர்த்தி குறைகிறது.இதனை …………………………….. என்கிறோம்
| ஓசோனில் ஓட்டை | 
| Question 7 | 
ஓசோன் ஓட்டையினால் கடும் தீங்கு விளைவிக்கும் ……………………….. கதிர்கள் புவியை அடைகின்றன.
| புறஊதாக் | 
| Question 8 | 
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகளை ……………………………. பின்னர் வளிமண்டலத்திற்கு வெளியேற்ற வேண்டும்.
| வடிகட்டிய | 
| Question 9 | 
தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வெப்பநீர் இயற்கை நீர்ச் சுழற்சியைப் பாதிக்கிறது.இதனை ……………………….. என்கிறோம்.
| வெப்ப மாசுபடுதல் | 
| Question 10 | 
கழிவு நீர் நிலைகளை வந்தடையும் முன்னர் நீரிலுள்ள மாசுப்பொருட்களை நீக்குவது ……………………………..
| நீரினை சுத்திகரித்தல் | 
| Question 11 | 
வீடுகள்,தொழிற்சாலைகள்,மருத்துவமனைகள்,அலுவலகங்கள் மற்றும் பல வகைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் …………………………….. எனப்படும்.
| கழிவுநீர் | 
| Question 12 | 
புவியின் இயல்பான நிலப்பரப்பானது தொழிற்சாலை வணிகம் வீட்டு உபயோகம் விவசாயப் பொருள்களினால் …………………………………. ஏற்படுகிறது
| மாசுபடுதல் | 
| Question 13 | 
மண்ணில் உள்ள வளம் நீக்கப்படுவது ………………………………. எனப்படும்.
| மண் அரிப்பு | 
| Question 14 | 
நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டு முழுமையாக மட்கிப் போகும் இயற்கையான பிளாஸ்டிக் பொருளின் வியாபாரப் பெயரே ………………………. எனப்படும்.
| பயோபோல் | 
| Question 15 | 
நுண்ணுயிரிகள் சிதைத்தலுக்கு ……………………. மற்றும் ………………………. போன்ற நுண்ணுயிரிகள் காரணமாகிறது.
| யூமைசீட்ஸ்,சைமோசீட்ஸ் | 
| Question 16 | 
மாசு கட்டுப்பாடு என்பது உள்ளூர் பிரச்சினை மட்டுமன்று இது ஒரு ………………………….. பிரச்சினை.
| உலகலாவிய | 
| Question 17 | 
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன் ………………….. பாதித்து ………………………… நோய் ஏற்படக் காரணமாகிறது.
| ஓசோன்,தோல் புற்றுநோய் | 
| Question 18 | 
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது சிறு பங்களிப்பு கூட …………………………… ஏற்படுத்தும்.
| பெரிய மாற்றத்தை | 
| Question 19 | 
இயற்கையாகவும் மனித செயல்பாடுகளாலும் தற்போது நன்னீர் பற்றாக்குறையே உலகலாவிய ………………………. ஆகும்.
| தலையாயப் பிரச்சினை | 
| Question 20 | 
நாம் ஏராளமாக மரங்களை நட்டால் மழை அளவு பெருகி நம் வாழ்வுக்குத் தேவையான ……………………………. ஏற்படும்.
| சீதோஸ்ன நிலை | 
| Question 21 | 
பொருத்துக
- 1) உயிர்வலி அ) 78%
- 2) நைட்ரஜன் ஆ) 0.03%
- 3) பிற வாயுக்கள் இ) 50%
- 4) வாகனங்களின் காற்று மாசுபாடு ஈ) 20.9%
| 3 2 1 4 | |
| 2 3 4 1 | |
| 4 3 2 1 | |
| 1 4 2 3 | 
| Question 22 | 
பொருத்துக
- 1) கார்கன் மோனாக்ஸைடு அ) உலகம் வெப்பமடைதல்
- 2) கரியமில வாயு ஆ) அமில மழை
- 3) நைட்ரஜன் வாயுக்கள் இ) புற்றுநோய்
- 4) கந்தக டை ஆக்ஸைடு ஈ) ஹீமோகுளோபினை மாற்றுதல்
| 2 3 4 1 | |
| 3 2 1 4  | |
| 3 2 4 1 | |
| 4 3 2 1 | 
| Question 23 | 
பொருத்துக.
- 1) நீர் மாசு மற்றும் தடுப்பு சட்டம் அ) 1981
- 2) காற்று மாசு தடுப்பு,கட்டுப்பாட்டு சட்டம் ஆ) 1986
- 3) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இ) கழிவு நீர் உறிஞ்சுதல்
- 4) தைல மரங்கள் ஈ) 1974
| 3 2 4 1 | |
| 4 3 2 1  | |
| 2 3 4 1  | |
| 3 2 1 4  | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 23 questions to complete.