Indian PolityOnline Test
		
	
	
ஐக்கிய நாடுகள் அவை
ஐக்கிய நாடுகள் அவை
Congratulations - you have completed ஐக்கிய நாடுகள் அவை.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
உலக அமைதிக்காக செயலாற்றும் நேசநாடுகளைக் குறிப்பதற்காக “ஐக்கிய நாடுகள்” என்ற பெயரை உருவாக்கியவர் யார்?
| வின்ஸ்டன் சர்ச்சில் | |
| பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் | |
| பான்கீமுன் | |
| கோபி அனன் | 
| Question 2 | 
ஐக்கிய நாடுகள் அவையின் நாளாக கொண்டாடப்படுவது எது?
| ஜூன் 25		 | |
| அக்டோபர் 24 | |
| அக்டோபர் 25 | |
| ஏப்ரல் 24 | 
| Question 3 | 
தற்போது எத்தனை நாடுகள் ஐ.நா.வில் உறுப்பினராக உள்ளனர்.
| 192 | |
| 193 | |
| 198 | |
| 200 | 
| Question 4 | 
ஐ.நா.வின் இலச்சினையில் அல்லாதது யாது?
- ஐந்து உள்வட்டங்கள்
- வடதுருவத்திலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய வகையிலான உலகப்பட தோற்றம்
- ஆலிவ் இலைக்கொத்துகள்
| 1,2 மற்றும் 3		 | |
| 1 மற்றும் 2 | |
| 2 மற்றும் 3			 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 5 | 
ஐ.நா.வின் பொது மொழிகள் எவை?
| பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி,அரேபிய மொழி, ஜப்பான் மொழி | |
| ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி, ஹிந்தி | |
| ஆங்கில, பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷியன், சீனமொழி, அரேபிய மொழி | |
| ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ருஷியன், சீனமொழி, அரேபிய மொழி | 
| Question 6 | 
ஐ.நா.வின் அனைத்து அமைப்புகளில் மிக முக்கியமான அங்கம்
| பன்னாட்டு நீதிமன்றம்		 | |
| பொதுப் பேரவை | |
| பாதுகாப்புப் பேரவை | |
| பன்னாட்டு செயலகம் | 
| Question 7 | 
ஐ.நா.அவையின் நிர்வாக அமைப்பாக விளங்குவது எது?
| பன்னாட்டு நீதிமன்றம்				 | |
| பொதுப் பேரவை | |
| பாதுகாப்புப் பேரவை	 | |
| பன்னாட்டு செயலகம் | 
| Question 8 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஐ.நா.அவையின் பாதுகாப்பு பெரவையானது 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி, மொத்தம் 15 பேரைக் கொண்டது.
- ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீன ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள்.
| 1 மட்டும் சரி		 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி	 | |
| இரண்டும் தவறு | 
| Question 9 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- ஐ.நா. அவையின் பொதுப்பேரவையில் அனைத்து உறுப்பு நாடுகளின் 2 பிரநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- ஒவ்வோர் உறுப்பு நாட்டிற்கு 2 வாக்கு உண்டு.
| 1 மட்டும் சரி	 | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும் 2 சரி		 | |
| இரண்டும் தவறு | 
| Question 10 | 
பன்னாட்டு நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது
| ஹேக்  | |
| சான் பிரான்சிஸ்கோ | |
| நியூயார்க் | |
| மொரிசியஸ் | 
| Question 11 | 
ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலர் யார்?
| அமர்த்தியா சென்			 | |
| பான்கீமூன் | |
| சசி தருர்			 | |
| கோபி அனன் | 
| Question 12 | 
ஐக்கிய நாடுகள் அவையின் தலைநகர் எது?
| நியூயார்க் | |
| சான் பிரான்சிஸ்கோ | |
| ஹேக் | |
| மொரிசியஸ் | 
| Question 13 | 
அகதிகளுக்கான ஐக்கிய நடுகளின் மேலாணையர் அலுவலகம்(ஹிழிசிபிஸி) அகதிகளுக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு
| 1958 மற்றும் 1988		 | |
| 1950 மற்றும் 1981 | |
| 1954 மற்றும் 1998	 | |
| 1954 மற்றும் 1981 | 
| Question 14 | 
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்.
| 45 | |
| 50 | |
| 54 | |
| 64 | 
| Question 15 | 
பன்னாட்டு நீதிமன்றத்தில் மொத்தம் எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
| 10 | |
| 15 | |
| 20 | |
| 25 | 
| Question 16 | 
ஐக்கிய நாடுகள் அவை தமது செயல்பாட்டைத் தொடங்கிய நாள்
| ஜூன் 25	 | |
| அக்டோபர் 24 | |
| அக்டோபர் 25		 | |
| ஏப்ரல் 24 | 
| Question 17 | 
அட்லாண்டிக் சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள்
| சனவரி 15,1942 | |
| சனவரி 1, 1942 | |
| அக்டோபர் 24, 1942	 | |
| சனவரி 11, 1942 | 
| Question 18 | 
ஐ.நா.வின் முக்கிய இலக்கு
| உலக மக்களிடையே அமைதி | |
| அகதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் | |
| உலக அமைதி மற்றும் பாதுகாப்பினை அடைவது | |
| பன்னாட்டு மக்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்படுத்தல் | 
| Question 19 | 
ஐ.நா.அவையின் இரண்டாவது முக்கிய அமைப்பு எது?
| பன்னாட்டு நீதிமன்றம்	 | |
| பொதுப்பேரவை | |
| பாதுகாப்புப் பேரவை | |
| பன்னாட்டு செயலகம் | 
| Question 20 | 
ஐ.நா. அவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்
| 1 ஆண்டு	 | |
| 2 ஆண்டுகள் | |
| 3 ஆண்டுகள்					 | |
| 5 ஆண்டுகள் | 
| Question 21 | 
ஐ.நா. அவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
| பன்னாட்டு நீதிமன்றம் | |
| பொதுப்பேரவை | |
| பாதுகாப்புப் பேரவை	 | |
| பன்னாட்டு செயலகம் | 
| Question 22 | 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
| தென் கொரியா | |
| கானா | |
| நார்வே | |
| இங்கிலாந்து | 
| Question 23 | 
பொதுப்பேரவை கூட்டம் ஆண்டுக்கு எத்தனை முரை நடைபெறும்
| ஒருமுறை | |
| இரு முறை | |
| மூன்று முறை		 | |
| 4 முறை | 
| Question 24 | 
மனித இனப்பாராளுமன்றம் என்று அழைக்கப்படுவது
| பன்னாட்டு நீதிமன்றம்	 | |
| பொதுப்பேரவை | |
| பாதுகாப்புப் பேரவை	 | |
| பொருளாதார மற்றும் சமுக்கப் பேரவை | 
| Question 25 | 
பின்வருவனவற்றுள் ஐ.நா. சபையின் நோக்கங்கள் எவை?
- உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டல்
- சமூக முன்னேற்றம், தரமான வாழ்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்
- நாடுகளிடையே நட்புறவுகளை உருவாக்குதல்
- உறுப்பு நாடுகளுக்கு இடையே ஏற்படும் வேறுபாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல்
- உலகப் பொருளாதாரம் சமூகப்பண்பாடு மற்றும் மனித இனம் சார்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒத்துழைத்தல்.
| 1, 2 மற்றும் 5		 | |
| 3 மற்றும் 4 | |
| 2,3,4 மற்றும் 5	 | |
| இவை அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 25 questions to complete.