Online TestScience
		
	
	
அளவீட்டியல்
அளவீட்டியல் - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்
Congratulations - you have completed அளவீட்டியல்  - ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
பரப்பளவின் அலகு -------------
| மீட்டர் | 
| Question 2 | 
பொருளொன்றி பரப்பு 10 சதுர மீட்டர் எனில் அது 1 மீட்டர் பக்கம் கொண்ட ------------க்கு சமம் என்பதாகும்
| 10 சதுரங்களுக்கு | 
| Question 3 | 
ஒரு ஏக்கர் என்பது ---------------
| 100 சென்ட் | 
| Question 4 | 
வட்டத்தின் பரப்பளவு காண்பதற்கான வாய்ப்பாடு---------
| πr2 | 
| Question 5 | 
1 லிட்டர் என்பது எத்தனை செ.மீட்டருக்கு சமம்?
| 1000 செ.மீ3 | 
| Question 6 | 
குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்கப் பயன்படுவது
| பிப்பெட் | 
| Question 7 | 
அடர்த்தியை ------------- அலகினால் குறிக்கின்றோம்
| கிகி/மீ3 | 
| Question 8 | 
இரும்பின் அடர்த்தி 7800 கி.கி.மீ3. இது பாதரசத்தில் -------------------
| மிதக்கும் | 
| Question 9 | 
துல்லியமான அளவீட்டிற்க்குப் பயன்படுவது --------------
| ஊசல் கடிகாரம் | 
| Question 10 | 
ஒரு வானியல் அலகு என்பது --------------
| 150 மில்லியன் கீலோ மீட்டர் | 
| Question 11 | 
ஒளி ஒரு வினாடியில்--------------கி.மீ. தூரம் செல்லும்.
| மூன்று இலட்சம் | 
| Question 12 | 
ஒரு மீட்டர் என்பது ------------- அடிகள்.
| 3.28 | 
| Question 13 | 
பரப்பளவு சதுர மீட்டரில் குறிக்கப்படுவதால் பரப்பு சதுரமாக இருக்க வேண்டுமா?
| இல்லை | 
| Question 14 | 
பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதைத் தீர்மானிக்கும் அளவு ---------
| அடர்த்தி | 
| Question 15 | 
பாதரசத்தின் நிறை ------------- ஆகும்.
| 13600 கி.கி | 
| Question 16 | 
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் --------------- எனப்படும்.
| பரப்பளவு | 
| Question 17 | 
மீட்டர்2 என்பதனை------------------- என்று படிக்க வேண்டும்.
| சதுர மீட்டர் | 
| Question 18 | 
பரப்பளவு என்பது அடிப்படை அளவான நீளத்தை இரு முறை பெருக்கிக் கணக்கிடுவதால் அது ------------------ அளவாகும்.
| வழி அளவு  | 
| Question 19 | 
நீளத்தின் அலகு மி.மீட்டர் எனில் அதன் பரப்பளவின் அலகு ---------------- ஆகும்.
| மில்லி மீட்டர் | 
| Question 20 | 
. 2.47 ஏக்கர் என்பது -------------- ஆகும்.
| 1 ஹெக்டேர் | 
| Question 21 | 
ஒரு மீட்டர் பக்கம் கொண்ட கனசதுரத்தின் பருமன் ஒரு -------------------------- எனப்படும்.
| கன மீட்டர் | 
| Question 22 | 
திரவத்தின் கன அளவை ----------------------- என்ற அளவால் அளக்கிறோம்
| லிட்டர் | 
| Question 23 | 
ஒரு கன சென்டி மீட்டர் என்பது ஒரு ------------- எனப்படும்.
| மில்லி லிட்டர் | 
| Question 24 | 
குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை வைத்துக் கொள்வதற்க்காக வடிவமைக்கப்பட்டது----------------- ஆகும்
| அளவுக் குடுவை | 
| Question 25 | 
1 மீ.நீளம், 1 மீ அகலம். 1 மீ உயரம் கொண்ட தொட்டியில் முழுவதும் நீர் நிரப்பப்பட்டால் அதன் நிறை--------------------- இருக்கும்.
| 1000 கி.கி | 
| Question 26 | 
பாதரசத்தின் அடர்த்தி நீரின்  அடர்த்தியை விட ---------------- மடங்காகும்.
| 13.6 மடங்கு | 
| Question 27 | 
ஊசல் கடிகாரம் டச்சு நாட்டு ------------ என்பவரால் 1657 –ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
| கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் | 
| Question 28 | 
வானியல் அலகு என்பது புவிக்கும் ------------ இடைப்பட்ட சராசரி தொலைவு ஆகும்.
| சூரியனுக்கும் | 
| Question 29 | 
ஒளி ஆண்டு என்பது வெற்றிடத்தில் ஒளியானது -------------- கடக்கும் தொலைவு ஆகும்.
| ஒரு வருடத்தில் | 
| Question 30 | 
ஒரு ஒளி ஆண்டு என்பது -------------
| 9.46 x 1012 கி.மீ. | 
| Question 31 | 
தேவையான  குறைந்த கன அளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படுவது------ அளவி.
| பியூரெட் | 
| Question 32 | 
------------- பயன்படுத்திக் கல் ஒன்றின் பருமனைக் காணலாம்.
| அளவிடும் சாடி | 
| Question 33 | 
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ------------------- எனப்படும்.
| பரப்பளவு | 
| Question 34 | 
பொருள் ஒன்று அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு ------------------- ஆகும்.
| பருமன் | 
| Question 35 | 
ஒரு வானியல் அலகு-------------------
| 150 மில்லியன் கிலோ மீட்டர் | 
| Question 36 | 
ஒரு ஒளி ஆண்டு-------------------
| 9.46 மு 1012 | 
| Question 37 | 
ஒளியின் திசை வேகத்தில் ஒருவர் சூரியனில் இருந்து பூமிக்கு வந்தால் ----------------வினாடிகள் ஆகும்.
| 8 நிமிடம் 20 வினாடிகள் | 
| Question 38 | 
-------------------,-------------------மற்றும் ------------------- ஆகியவை வழி அளவுகள்.
| பரப்பளவு, கள அளவு, அடர்த்தி | 
| Question 39 | 
------------------- மற்றும் ------------------- அலகுகள் விளை நிலங்களின் பரப்பைக் குறிக்கப் பயன்படுத்தும் அலகு.
| ஏக்கர் மற்றும் ஹெக்டேர் | 
| Question 40 | 
------------------- பயன்படுத்தி ஒழுங்கற்ற பொருளின் பரப்பளவைக் கண்டறியலாம்.
| வரைபடத்தாள் | 
| Question 41 | 
ஓரலகு பருமன் கொண்ட பொருளின் நிறை அதன் ------------------- எனப்படும்.
| அடர்த்தி | 
| Question 42 | 
------------------- தத்துவத்தின் படி ஊசல் கடிகாரம் செயல்படுகிறது.
| தனி ஊசல் தத்துவத்தின்  | 
| Question 43 | 
வெற்றிடத்தில் ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு ------------------- எனப்படும்.
| ஒளி ஆண்டு | 
| Question 44 | 
ஊசல் ஒரு முழு அலைவுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் ------------------- எனப்படும்.
| அலைவு நேரம் | 
| Question 45 | 
பொருத்துக
- சதுரம் - (அ) 1/2bh
- செவ்வகம் - (ஆ) πr2
- முக்கோணம் - (இ) Ib
- வட்டம் - (ஈ) I2
| 3 4 2 1 | |
| 1 2 4 3 | |
| 4 3 2 1 | |
| 2 3 1 4 | 
| Question 46 | 
பொருத்துக
- சதுரம் - (அ) 1/2bh
- செவ்வகம் - (ஆ) πr2
- முக்கோணம் - (இ) Ib
- வட்டம் - (ஈ) I2
| 1 2 4 3  | |
| 3 4 2 1 | |
| 4 2 3 1 | |
| 3 2 1 4 | 
| Question 47 | 
பொருத்துக
- வேகம் - (அ) S2
- திசைவேகம் - (ஆ) 9.8மீ/S2
- முடுக்கம் - (இ) கிலோ மீட்டர்/மணி
- புவி ஈர்ப்பு முடுக்கம் - (ஈ) மீட்டர்/வினாடி
| 2 4 3 1 | |
| 1 2 4 3 | |
| 3 4 1 2 | |
| 4 2 1 3 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 47 questions to complete.