Online TestScience
		
	
	
அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள்
அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள்
Congratulations - you have completed  அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
5 X 107     ys க்குச் சமமான மதிப்பு
| 0.5S  | |
| 5S      | |
| 50S     | |
| 500S | 
| Question 2 | 
வெர்னியர் அளவியைக் கொண்டு உருளை வடிவக் குழாய் ஒன்றின் உட்புற விட்டத்தினை அளவிடுவதற்கு பயன்படும் வெர்னியர் அளவியின் பாகத்தை தேர்வு செய்க
| ஆழம் கணிப்பான்    | |
| நிலை நிறுத்தி    | |
| கீழ் தாடைகள்     | |
| மேல் தாடைகள் | 
| Question 3 | 
குறுகிய கால இடைவெளிகளைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரத்தின் பெயரைக் குறிப்பிடுக.
| அணுக்கடிகாரம் | 
| Question 4 | 
பொருத்துக
- கருவி பயன்படும் இடம்
- 1) சாதாரணத் தராசு அ ) நகைக்கடை
- 2) மருத்துவ எடை அளவி ஆ ) ஆய்வகம்
- 3) இயற்பியல் தராசு இ ) மருத்துவமனைகள்
- 4) எண்ணிலக்கத் தராசு ஈ ) அங்காடி
| 4 3 2 1  | |
| 2 1 3 4 | |
| 3 1 4 2  | |
| 1 4 2 3 | 
| Question 5 | 
மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு
| 1mm       | |
| 1cm     | |
| 0.01m    | |
| 0.1m | 
| Question 6 | 
வோல்ட் மீட்டரின் வீச்சு
| 150-250V     | |
| 100-200V      | |
| 200-300V     | |
| 250-500V | 
| Question 7 | 
பொருளின் வெளிப்புற அளவுகளை அளவிடப் பயன்படும் வெர்னியர்
அளவியின் பாகம்
| ஆழம் கணிப்பான்    | |
| நிலை நிறுத்தி    | |
| கீழ் தாடைகள்     | |
| மேல் தாடைகள் | 
| Question 8 | 
இயற்பியல் தராசு பயன்படும் இடம்
| நகைக்கடை     | |
| இரயில்வே பார்சல்    | |
| ஆய்வகங்கள்     | |
| மளிகைக் கடை | 
| Question 9 | 
தனி ஊசலின் அலைவு ……………………………… சார்ந்துள்ளது.
| ஊசலின் நீளம் | 
| Question 10 | 
சுரியக் கடிகாரத்தில் நேரத்தை அளக்கப் பயன்படுவது ………………………….
| நிழல் | 
| Question 11 | 
அணுக்ககடிகாரத்தில் உபயோகிக்கப்படும் தனிமம் ……………………..
| சீசியம் | 
| Question 12 | 
கடைகளில் பொருள்களின் நிறைய அளக்கப் பயன்படுவது …………..
| இருதட்டு தராசு | 
| Question 13 | 
வெர்னியர் அளவுகோலில் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால் சுழிப்பிழை ………………….
| எதிர்குறி உடையது. | 
| Question 14 | 
சுழிப்பிழை திருத்தம் போன்ற கணக்கீடுகள் செய்ய தேவை இல்லாதது
| எண்ணிலக்க வெர்னியர் அளவி | 
| Question 15 | 
ஓர் அளவிடும் கருவியினால் அளவிடப்படக்கூடிய உயர் மதிப்பிற்கும் குறை மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு……………………………………..
| வீச்சு | 
| Question 16 | 
இட மாறுபாடு தோற்றப் பிழையினைத் தவிர்க்க ஒரு கண் ……………………….. இருக்க வேண்டும்.
| மூடி | 
| Question 17 | 
பொருத்துக
- 1) சுரியக் கடிகாரம் அ) சீசியம் அணு
- 2) நீர்க்கடிகாரம் ஆ) மணல் நிரம்பிய கலன்
- 3) அளவீடுகள் இ) நிழல்
- 4) மின்னோட்டம் ஈ) 0.01 செ.மீ
| 4 1 3 2  | |
| 2 3 4 1 | |
| 1 3 4 2 | |
| 3 4 1 2 | 
| Question 18 | 
- கூற்று (A) சுரியனின் மாற்றத்திற்கேற்ப சுரியக் கடிகாரத்தில் விழும் நிழலில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு காலமானது கணக்கிடப்படுகிறது.
- காரணம் (R) சுரியக்கடிகாரத்தில் மிகச்சிறிய அளவைக் கூட அளக்கலாம்
| Aசரி R தவறு    | |
| A தவறு R சரி    | |
| A யும் R சரி     | |
| A யும் R ம் தவறு | 
| Question 19 | 
- கூற்று (A) ஊசல் குண்டினை அதன் மையப் புள்ளியிலிருந்து இழுத்துவிடும் போது ஊசல் குண்டு முன்னும் பின்னும் இயங்கும் ஒரு முழு இயக்கமே ஊசலின் ஒரு வீச்சு ஆகும்.
- காரணம் (R) ஊசலின் அலைவுகாலம் அதன் வீச்சை சார்ந்திருப்பதில்லை.
| Aசரி R தவறு    | |
| A தவறு R சரி    | |
| A யும் R சரி     | |
| A யும் R ம் தவறு | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 19 questions to complete.