Online Test
History Model Test 25 in Tamil
History Model Test Questions 25 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 25 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்.
ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தது. | |
நேரு மற்றும் இராஜாஜி ஆகியோர் நேரடி நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை. | |
இந்து மகாசபை மற்றும் முஸ்லீம் லீக் இந்த நடவடிக்கையை ஆதரித்தது | |
ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது. |
Question 2 |
- கிழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று (A): பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைக்கற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
- காரணம் (R): இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக் கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக்கல்லும் மற்றும் மணற்சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல | |
(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம்தான் | |
(A) ஆனால் (R) தவறு |
Question 3 |
வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும் கூற்றை கவனி: சரியான கூற்றை தேர்ந்தெடு.
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
- மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது
- தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது
- தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்
1, 2 மற்றும் 3 மட்டும் | |
1, 2, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 3 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் |
Question 4 |
சரியான கால வரிசையை தருக:
- பிட் இந்தியா சட்டம்
- மிண்டோ-மார்லி சட்டம்
- ஒழுங்குமுறைச் சட்டம்
- மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
2, 1, 3, 4 | |
4,2, 3, 1 | |
3, 1, 2, 4 | |
1, 2, 3, 4 |
Question 5 |
தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
திரு. T.K. அவினாசிலிங்கம் | |
திரு. M.P. பெரியசாமி | |
திரு. M. பக்தவத்சலம் | |
திரு. முத்தையா செட்டியார் |
Question 6 |
பின்வருவனவற்றில் முகமஹு பின் துக்ளக் கால நிகழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.
தலைநகர் மாற்றம், நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரி விதிப்பு | |
அடையாள நாணய சீர்திருத்தம், தலைநகர் மாற்றம், தோ ஆப்மீது வரிவிதிப்பு, நாகர்கோட் படையெடுப்பு | |
தோ ஆப் மீது வரி விதிப்பு, தலைநகர் மாற்றம், அடையாள நாணய சீர்திருத்தம், நாகர்கோட் படையெடுப்பு | |
நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நானயச் சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம் |
Question 7 |
பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.
- பாபரின் சுயசரிதை ‘பாபர் நாமா’ ஆகும்.
- அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது.
1 மட்டுமே சரியாகும் | |
2 மட்டுமே சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும் |
Question 8 |
எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மாகாந்தி அதன் தலைவராக்கப்பட்டார்?
நாக்பூர் | |
கயா | |
பெல்காம் | |
கான்பூர் |
Question 9 |
வரிசை 1 உடன் வரிசை 2 ஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. அம்ரித் பஜார் 1. தாதாபாய் நௌரோஜி
- ஆ. இந்தியன் மிரர் 2. சிசிர் குமார் கோஷ்
- இ. வாய்ஸ் ஆப் இந்தியா 3. G.வர்மா
- ஈ. அட்வகேட் 4. N.N. சென்
2 4 1 3 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
4 2 3 1 |
Question 10 |
கருப்புச் சட்டம் என்ற இந்தியர்களால் அழைக்கப்படுவது எது?
பிராந்திய மொழி சட்டம் | |
இந்திய ஆயுத சட்டம் | |
ரௌலட் சட்டம் | |
அபினி சட்டம் |
Question 11 |
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறான வாக்கியத்தை அடையாளம் காட்டுக.
நவீன எழுத்து முறையான கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி என்பவை மிஷ்னரிகளின் நன்கொடை ஆகும். | |
ராபட் டி நொபிலியும் கால்டு வெல்லும் தமிழை போற்றி வளர்த்தனர் | |
மிஷ்னரிகள் அச்சு இயந்திரத்தை இந்தியாவில் புகட்டினர் | |
மிஷ்னரிகள் நற்செய்திகளை ஆங்கில மொழியில் பரப்பினர் |
Question 12 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- காரணம் (R): பண்டைய தமிழ் மக்களின் உணவுப் பழக்கம், நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விடை கிடைத்தது.
- விளக்கம்(R): சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகணார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. | |
காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை. | |
காரணம் சரி விளக்கம் தவறு | |
காரணம் தவறு விளக்கம் சரி |
Question 13 |
கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தெர்ந்தெடு.
- கூற்று(A): இந்திய சுதந்திரப் போராட்டம் படிமப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.
- காரணம் (R): 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்ய திலகர்.
(A) மற்றும் (R) சரி | |
(A) மட்டும் சரி | |
(R) மட்டும் சரி | |
(A) பகுதி மட்டும் சரி (R) தவறு |
Question 14 |
நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
முதலாம் சந்திரகுப்தர் | |
குமாரகுப்தர் | |
ஸ்கந்தகுப்தர் | |
சமுத்திரகுப்தர் |
Question 15 |
எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் “இலவச மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது?
கங்கிரசு | |
நீதிக்கட்சி | |
சுயராஜ்ய கட்சி | |
திராவிட கட்சி |
Question 16 |
கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்?
தமிழ் | |
கன்னடம் | |
உருது | |
தெலுங்கு |
Question 17 |
டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தை பெற்றவர்?
டி.கே. பகவதி | |
எம்.கே. ராதா | |
எம்.கே. தியாகராஜ பாகவதா | |
என்.எஸ்.கிருஷ்ணன் |
Question 18 |
“முணு முணுக்கும் அரங்கம்” என்ற சிறப்பினைப் பெற்றது?
கோல்கும்பாஸ் | |
ஜும்மா மசூதி | |
கோல்கொண்டா | |
மதரஸா |
Question 19 |
கீழ்க்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- அ. தன்னாட்சி இயக்கம் 1. 1920
- ஆ. ஒத்துழையாமை இயக்கம் 2. 1942
- இ. உப்புச் சத்தியாகிரகம் 3. 1916
- ஈ. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 4. 1930
3 1 4 2 | |
4 2 3 1 | |
3 4 1 2 | |
4 1 2 3 |
Question 20 |
புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
கி.பி. 1956 | |
கி.பி. 1665 | |
கி.பி. 1660 | |
கி.பி.1670 |
Question 21 |
கீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
- கூற்று(A): வங்கப்பிரிவினை அக்டோபர் 16, 1905-ல் நடைமுறைக்கு வந்தது.
- காரணம் (R): இது வங்காளத்தில் சுதேசி இயக்கம் வளரக் காரணமாயிற்று.
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) (A) க்கு சரியான விளக்கமாகும் | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 22 |
தவறுபடா ஆணையை பிரகடனப்படுத்திய முகலாய அரசர்
பாபர் | |
ஹுமாயூன் | |
ஹெர்ஷா | |
அக்பர் |
Question 23 |
அருணாச்சலேஸ்வர ஆலய கோபுரத்தை முடித்தவர் ________ ஆவார்.
திருமலை நாயக்கர் | |
அச்சுதப்பர் | |
விஜயராகவா | |
கிருஷ்ண தேவராயர் |
Question 24 |
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1921 | |
1922 | |
1924 | |
1926 |
Question 25 |
கே.காமராஜர் 1930ல் எங்கு சிறையில் அடைக்கப்பட்டார்? 1947ம் ஆண்டு இந்திய தேசியக் கொடியை எங்கு ஏற்றினார்?
அலிப்பூர், சத்தியமூர்த்தி வீடு | |
டில்லி, சென்னை கோட்டை | |
அந்தமான், டில்லி கோட்டை | |
வேலூர், விருதுநகர் வீடு |
Question 26 |
சங்க கால தமிழர்களின் சமூக நிலையை __________ விளக்குகிறது.
மணிமேகலை | |
தொல்காப்பியம் | |
பத்துப்பாட்டு | |
எட்டுத்தொகை |
Question 27 |
கீழ்க்கண்டவர்களில் மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக கருதப்பட்டவர் யார்?
G. சுப்பிரமணிய அய்யர் | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
பிரோஷ் ஷா மேத்தா | |
கோபால கிருஷ்ண கோகலே |
Question 28 |
எந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்தியாவின் ‘பூர்ண சுயராஜ்ஜியம்’ பற்றி பேசினார்?
1926 | |
1927 | |
1928 | |
1929 |
Question 29 |
எந்த இந்திய வம்சாவழியினர் விதவை மறுமணத்திற்கு “பாட்டாம்” என்ற வரியை விதித்தனர்?
முகலாயர்கள் | |
பீஷ்வாக்கள் | |
சம்புவராயர்கள் | |
தஞ்சை நாயக்கர்கள் |
Question 30 |
பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்.
- “தீண்டாமையை விட்டொழுக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்”
பாலகங்காதர திலகர் | |
கோபால கிருஷ்ண கோகலே | |
மோகன்தாஸ் காந்தி | |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் |
Question 31 |
கீழ்க்கண்டவர்களில் 1857ஆம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
- சிந்தியா
- ஹோல்கள்
- கெய்க்வர்
- நிஜாம்
1 2 மற்றும் 4 மட்டும் | |
1, 2, 3 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் |
Question 32 |
1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்ட்த்திற்கு தலைமை வகித்தவர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
காந்தி | |
லாலா லஜபதி ராய் | |
அன்னிபெசண்ட் |
Question 33 |
கீழ்க்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையைக் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
- கூற்று(A): ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது.
- காரணம் (R): ரோமானிய வணிகம் கி.மு. 68ல் நீரோ மன்னன் இறந்த பின்னர் வீழ்ச்சியடைந்தது.
(A) மட்டும் சரி (R) தவறு | |
A) மற்றும் (R) இரண்டும் சரி. (R), (A) உடைய சரியான விளக்கமாகும். | |
A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R), (A) உடைய சரியான விளக்கமல்ல |
Question 34 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பம்பாய் ரயில் நிலையம் 1. 1873
- ஆ. ராயபுரம் ரயில் நிலையம் 2. 1908
- இ. சென்னை சென்ட்ரல் 3. 1853
- ஈ. எழும்பூர் ரயில் நிலையம் 4. 1856
3 4 1 2 | |
3 2 4 1 | |
4 1 2 3 | |
2 3 1 4 |
Question 35 |
பின்வருவனவற்றுள், பிற்கால சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது?
மா, குழி | |
கழஞ்சு, மாடை | |
நாழி, உரி | |
தூணி, பதக்கு |
Question 36 |
இராபிந்தரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்.
- வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஷ்வபாரதி பல்கலைக்கழகம்)
- 1915ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவர் ஆவார்.
- ‘போஸ்ட் ஆபிஸ் மற்றும் கோரா’ ஆகியவை இவரது படைப்புகளாகும்.
- இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 4 மட்டும் |
Question 37 |
அகில் இந்திய மாநில மக்கள் குழுவின் தலைமை பொறுப்பை 1946-47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
பண்டித ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
வி.பி. மேனன் |
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
- இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
- முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
- நவீனமயமாக்களில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
- இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வைவூட்டுதல்
1 | |
2 | |
3 | |
4 |
Question 39 |
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
- அ. K.R. அய்யங்கார் 1. வைக்கம் சத்தியாகிரகம்
- ஆ. கேளப்பன் 2. இந்து மகாசபை
- இ. எம்.ஆர்.மஸானி 3. மெட்ராஸ் மகாஜன் சபை
- ஈ. எம்.எம்.மாளவியா 4. காங்கிரஸ் சோசலிஸ் கட்சி
1 3 2 4 | |
2 1 4 3 | |
3 1 4 2 | |
4 3 1 2 |
Question 40 |
எதிர்காலத்தை தெளிவாக உணர்ந்துள்ள ஒரு இராஜ தந்திரி என்று மவுண்ட்பேட்டன் பிரபுவால் குறிப்பிடப்பட்டவர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
ஜவஹர்லால் நேரு | |
ராஜேந்திர பிரசாத் | |
லால் பகதூர் சாஸ்திரி |
Question 41 |
‘சதி’ என்ற முறையை ஒழிப்பதற்கு முதன்முறையாக குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதியாளர் யார்?
ராஜாராம் மோகன்ராய் | |
மகாத்மா காந்தி | |
திலக் | |
வினோபா |
Question 42 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. காளிதாசர் 1. லகுபாஸ்கராயா
- ஆ. ஆரியபட்டர் 2. பஞ்ச சித்தாந்திக
- இ. பாஸ்கரா 3. ஆரியப்பட்டியம்
- ஈ. வராஹமிகிரர் 4. ரிதுசம்ஹாரன்
2 4 1 3 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
4 2 3 1 |
Question 43 |
“வல்லபாய் படேல்” பர்றிய கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- பர்தோலி மாவட்டத்தில் வரி கொடா இயக்கத்தை நடத்தினார்
- 1931-ல் கராச்சி காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சட்டமறுப்பு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டார்
- 1952-ல் இவர் இயற்கை எய்தினார்
1 மற்றும் 4 மட்டும் சரி | |
1, 3 மற்றும் 4 மட்டும் சரி | |
1,2 மற்றும் 3 மட்டும் சரி | |
1 மற்றும் 2 மட்டும் சரி |
Question 44 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பண்டித ரமாபாய் 1. சமூக தூய்மை இயக்கம்
- ஆ. வெங்கட ரத்னம் நாயுடு 2. இளம் வங்காள இயக்கம்
- இ. அன்னிபெசண்ட் 3. சாரதா சதன்
- ஈ. ஹென்றி டெரஸியோ 4. சென்னை இந்து சங்கம்
2 4 1 3 | |
3 1 4 2 | |
4 3 1 2 | |
4 2 3 1 |
Question 45 |
எந்த இந்திய சமூக சீர்திருத்தவாதி முதன் முதலில் “சுயராஜ்ஜியம்” என்ற சொல்லை பயன்படுத்தினார்? சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படியும் கூறினார்?
சுவாமி விவேகானந்தர் | |
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
சர் சையத் அகமதுகான் | |
ராஜாராம் மோகன்ராய் |
Question 46 |
நவக்கிரக சிற்பங்களை தென்னிந்திய கோவில்களில் முதன் முதலில் நிறுவியவர்கள்
பல்லவர்கள் | |
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
இராஸ்ட்ரகூடர்கள் |
Question 47 |
சென்னை மாகாண சட்ட சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினரும், எட்டு ஆண்டுகள் உதவி சபாநாயகராக பணியாற்றியவரும் யார்?
முத்துலட்சுமி ரெட்டி | |
ருக்மிணி லட்சுமிபதி | |
ருக்மிணி அருண்டேல் | |
மேடம் காமா |
Question 48 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள், ஐம்பெருங்குழுவில் உறுப்பினர் அல்லாதவர் யார்?
புரோகிதர் | |
சேனாதிபதி | |
மந்திரி | |
கருவூல அதிகாரி |
Question 49 |
சுயமரியாதை திருமணச் சட்டத்தை கொண்டு வந்த அப்போதைய தமிழக முதல்வர் ____________ கொண்டு வந்த ஆண்டு _________
திரு.சி.ராசகோபாலாச்சாரியார், 1954 | |
திரு.கு.காமராசர், 1955 | |
திரு.சி.என்.அண்ணாதுரை, 1967 | |
திரு.மு. கருணாநிதி, 1990 |
Question 50 |
கீழ்க்கண்டவர்களில் யார் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைசிராய் நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்?
சர் சங்கரன் நாயர் | |
எஸ்.பி.சின்ஹா | |
இராமசாமி ஐயர் | |
எம்.எம்.மாளவியா |
Question 51 |
இந்திய பிரிவினையின் போது, இந்து-இஸ்லாமியர் இடப்பெயர்வில் ஏற்பட்ட வருந்தத்தக்க நிகழ்வு குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெறாத உறுப்பினரை அடையாளம் காண்க.
நீதிபதி ஜி.டி.கோஷ்லா | |
பென்டர்சன் மூன் | |
எச்.வி.ஹட்சன் | |
மேஜர் ஜெனரல் ரீஸ் |
Question 52 |
பின்வரும் இணைகளில் எது சரியானவை?
- மங்கல் பாண்டே - பராக்பூர்
- நானா சாகிப் - கான்பூர்
- மௌலாவி அகமத்துல்லா - ஜான்சி
1 மற்றும் 2 மட்டும் | |
1 மட்டும் | |
3 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் |
Question 53 |
தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை தேர்வு செய்க.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1925
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட்) - 1964
- அகாலி தளம் - 1944
- சுதந்திரா கட்சி - 1959
1 மட்டும் | |
1 மற்றும் 2 மட்டும் | |
3 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் |
Question 54 |
ஷாஜகானை எதிர்த்து தக்காணத்தில் புரட்சி செய்தவர்
இளவரசர் பெர்வேஷ் | |
சர்யர் | |
ஆசப் கான் | |
கான் ஜஹான் லோடி |
Question 55 |
போர்த்துகீசியர் மும்பையை எந்த சூழலில் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்
ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்ற போர்ச்சுகளுடன் பிரிட்டிஷ் சுமூக உறவை வளர்த்துக் கொள்வதற்காக | |
சார்லஸ் II போர்த்துகீசிய இளவரசி கேத்தரின் ப்ரகன்சாவை திருமணம் செய்து கொண்டதற்காக | |
பிரிட்டிஷ் 1588-ல் ஸ்பானிஸ் ஆர்மெடாவை வெற்றிக் கொண்டதற்காக | |
1630-ல் ஏற்பட்ட மாட்ரிட் ஒப்பந்தத்தின்படி |
Question 56 |
எந்த ஆண்டு சென்னைக்கும் ஆற்காட்டிற்கு இடையே இருப்பு பாதை போடும் பணி துவக்கப்பட்டது?
கி.பி. 1853 | |
கி.பி. 1854 | |
கி.பி. 1856 | |
கி.பி. 1857 |
Question 57 |
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம்
மெட்ராஸ் | |
கல்கத்தா | |
பம்பாய் | |
டெல்லி |
Question 58 |
கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
1769 | |
1779 | |
1789 | |
1799 |
Question 59 |
சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையிடங்களை அமைத்தது
நேபாளம் மற்றும் ரங்கூன் | |
ரங்கூன் மற்றும் சிங்கப்பூர் | |
சிங்கப்பூர் மற்றும் திபெத் | |
டோக்கியோ மற்றும் நேபாளம் |
Question 60 |
இந்தியா சுதந்திர அடைந்த பொழுது கீழ்க்கண்ட அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சி இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்தது?
கன்சர்வேடிங் கட்சி | |
சோஷியலிஸ்ட் கட்சி | |
லேபர் கட்சி | |
லிபரல் கட்சி |
Question 61 |
தென்னிந்திய வரலாற்றில் ‘சங்கம்’ எனும் சொல் எதனை குறிக்கிறது?
கல்வியாளர்களின் மையம் (இணையம்) | |
கவிஞர்களின் மன்றம் | |
அறிவாளர்களின் படைப்புகளை சேகரித்தல் | |
அறிவாளர்களின் விவாத மையம் |
Question 62 |
பெரோஷ் துக்ளக் ஆட்சியில் தலைமை கட்டிடக் கலை வல்லுனராக __________ இருந்தார்
அப்துல் ஹக் | |
மாலிக் ஹாஜி சானா | |
சாம்ஸ்-ஐ-சிராஜ் | |
ஹாஜி இலியாஸ் |
Question 63 |
யாருடைய ஆட்சி காலத்தில் இத்தாலிய பயணி நிக்கோலோ காண்டி விஜயநகர பேரரசிற்கு விஜயம் செய்தார்?
முதலாம் ஹரிஹரர் | |
இரண்டாம் ஹரிஹரர் | |
முதலாம் தேவராயர் | |
இரண்டாம் தேவராயர் |
Question 64 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களில் சரியானவற்றை தேர்ந்தெடு.
- சுவாமி இராமகிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகளிலிருந்து இராமகிருஷ்ண மடமானது
- சுவாமி இராமகிருஷ்ணன் இராமகிருஷ்ண மடத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
1 மட்டுமே சரியாகும் | |
2 மட்டுமே சரியாகும் | |
1 மற்றும் 2ம் சரியாகும் | |
. 1 மற்றும் 2ம் தவறாகும் |
Question 65 |
வரலாற்றுச் சிறப்புமிக்க பிராமணரல்லாதார் பிரகடனத்தை 1916ல் வெளியிட்டவர் யார்?
தியாகராஜ செட்டியார் | |
நடேச முதலியார் | |
சங்கரன் நாயர் | |
ஈ.வே.ராமாசாமிநாயுடு |
Question 66 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1911 1. பூனா ஒப்பந்தம்
- ஆ. 1916 2. கிரிப்ஸ் தூதுக்குழு
- இ. 1932 3. வங்காள பிரிவினை ரத்து செய்யப்பட்டது
- ஈ. 1942 4. லக்னோ ஒப்பந்தம்
1 3 2 4 | |
2 1 3 4 | |
3 4 1 2 | |
3 4 2 1 |
Question 67 |
இந்துக்களை இணைக்க “ராஷ்ட்டீய சுவம் சேவக்” என்ற அமைப்பை ஆரம்பித்தவர் யார்?
B. ஹெட்ஜ்வார் | |
சாந்தி கோஷ் | |
கல்பனா தத்தா | |
சுனிதி சவுதாரி |
Question 68 |
அஸ்வமேத யாகம் என்பது
யானை பலியிடுதல் | |
நரபலியிடுதல் | |
குதிரையை பலியிடுதல் | |
சிங்கத்தை பலியிடுதல் |
Question 69 |
சமண சமயத்தின் மூன்று ரத்தினங்களில் உட்படாதது எது?
நன்னம்பிக்கை | |
நல் அறிவு | |
நன்னடத்தை | |
நல்ல முயற்சி |
Question 70 |
அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர் புத்தமதத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு
6வது பாறைக் கல்வெட்டு | |
13வது பாறைக் கல்வெட்டு | |
8வது பாறைக் கல்வெட்டு | |
பாபுரு பாறைக் கல்வெட்டு |
Question 71 |
தத்துவ போதினி சபையை நிறுவி, தனது தத்துவபோதினி பத்திரிகா மூலம் பிரம்மயிசத்தின் சமயம் மற்றும் தத்துவார்த்த நிலைகளைப் பரப்பியவர்
ராம் மோகன் ராய் | |
ராஜ் நாராயண் போஸ் | |
தேபேந்திரநாத் தாகூர் | |
கேசப சந்தர சென் |
Question 72 |
கீழ்வருவனவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளது?
- வைக்கம் வீரர் - ஈ.வே. ராமசாமி
- சுயமரியாதை இயக்கம் - டி.எம்.நாயர்
- திராவிட கழகம் - சேலம் மாநாடு
- தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு - நீதிக்கட்சி
1 மற்றும் 2 சரி | |
3 மற்றும் 4 சரி | |
1 மற்றும் 3 சரி | |
1, 3 மற்றும் 4 சரி |
Question 73 |
தாய்மொழி பத்திரிக்கைச் சட்டத்தை _________ ஆண்டு கொண்டு வந்தவர் __________
நார்த்புரூக் பிரபு - 1873 | |
எல்ஜின் பிரபு - 1876 | |
மேயோ பிரபு - 1877 | |
லிட்டன் பிரபு - 1878 |
Question 74 |
இந்தியாவில் மொகலாயப் பேரரசின் கடைசி அரசர் யார்?
இரண்டா ஆலம்கீர் | |
இரண்டாம் பகதூர் ஷா | |
இரண்டாம் ஷா ஆலம் | |
ஜெகந்தர் ஷா |
Question 75 |
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்
ஜனவரி 30, 1949 | |
ஜனவரி 20, 1948 | |
ஜனவரி 30, 1948 | |
ஆகஸ்ட் 30, 1948 |
Question 76 |
முஸ்லீம் லீக் நேரடி நடவடிக்கை தினத்தை கடைபிடித்த நாள்
ஆகஸ்ட் 15, 1945 | |
ஆகஸ்ட் 26, 1946 | |
ஆகஸ்ட் 16, 1946 | |
செப்டம்பர் 16, 1946 |
Question 77 |
கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்
சங்கம வம்சம் | |
அரவீடு வம்சம் | |
துளுவ வம்சம் | |
சாளுவ வம்சம் |
Question 78 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இமாத் ஷாஹி வம்சம் 1. பிஜேபூர்
- ஆ. பரித் ஷாஹி வம்சம் 2. அகமது நகர்
- இ. நிஷாம் ஷாஹி வம்சம் 3. பீடார்
- ஈ. அடில் ஷாஹி வம்சம் 4. பீரார்
4 2 3 1 | |
2 3 4 1 | |
4 3 2 1 | |
3 2 4 1 |
Question 79 |
நவீன காலத்தில் இந்தியாவுடன் வியாபாத்தில் தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பிய நாடு
போர்ச்சுகல் | |
பிரான்ஸ் | |
இங்கிலாந்து | |
டென்மார்க் |
Question 80 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
- அ. நானாசாகிப் 1. பீகார்
- ஆ. பேகம் ஹஸ்ரத் மகால் 2. பராக்பூர்
- இ. குன்வர் சிங் 3. கான்பூர்
- ஈ. மங்கள் பாண்டே 4. லக்னோ
4 2 3 1 | |
2 3 4 1 | |
4 3 2 1 | |
3 4 1 2 |
Question 81 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை.
- பயணி நாடு
- இபன் பாதுதா - மொராக்கோ
- டோமிங்கோ பயஸ் - போர்ச்சுக்கல்
- அப்துல் ரசாக் - பாரசீகம்
- நிக்கோலோ டி கோண்டி – போச்சுக்கல்
2, 1 மற்றும் 4 | |
3, 1 மற்றும் 4 | |
1 மற்றும் 4 | |
4 மட்டும் |
Question 82 |
சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர்
ஜி.சுப்பிரமணி அய்யர் | |
வ,உ.சிதம்பரம் | |
கே.காமராஜ் | |
இராஜாஜி |
Question 83 |
பொருத்துக.
- அ. சுயராஜ்ய கட்சி 1. 1932
- ஆ. தண்டி யாத்திரை 2. 1931
- இ. பூனா ஒப்பந்தம் 3. 1923
- ஈ. காந்தி-இர்வின் ஒப்பந்தம் 4. 1930
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 4 1 2 | |
2 4 1 3 |
Question 84 |
கீழ்க்கண்டவற்றுள் எது சங்ககால மன்னர்களின் அரசவையை குறிக்கும் சொல் அல்ல?
சபை | |
அவை | |
நாளவை | |
மன்றம் |
Question 85 |
1857 புரட்சியின் தலைவர்களை பொருத்துக.
- அ. டெல்லி 1. நானாசாகேப்
- ஆ. மத்திய இந்தியா 2. பகதூர் ஷா
- இ. லக்னோ 3. ஜான்சி ராணி
- ஈ. கான்பூர் 4. பேகம் ஹஜரத் மகால்
3 4 2 1 | |
2 3 4 1 | |
1 3 2 4 | |
4 2 3 1 |
Question 86 |
பின்வருவனவற்றுள் பெரியார் E.V.R. தொடங்காத பத்திரிகை எது?
குடியரசு | |
புரட்சி | |
விடுதலை | |
சுயராஜ்யா |
Question 87 |
சரியான சொற்றொடரை கண்டறிக.
- 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் என்ற நூலை எழுதியவர் சி.வி,. தாமோதரம் பிள்ளை
- சென்னை திராவிடர் கழகம் 1912-ல் துவக்கப்பட்டது.
- 1917-ல் தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- தமிழ் செய்தித்தாளான ஜஸ்டிஸ் நீதிக்கட்சியை ஆதரித்தது
1 மற்றும் 3 சரி | |
4 மட்டும்சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி |
Question 88 |
பின்வரும் நிகழ்ச்சிகளை கால வரிசைப்படுத்துக.
- சௌரி சௌரா நிகழ்ச்சி
- மிண்டோ மார்லி சீர்திருத்தம்
- தண்டி பயணம்
- வங்க பிரிவினை நீக்கம்
4, 3,2, 1 | |
2, 4, 1, 3 | |
1, 2, 3, 4 | |
2, 1, 4, 3 |
Question 89 |
சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என்று எப்போது மாற்றப்பட்டது?
1967, ஏப்ரல் 16 | |
1968 ஏப்ரல் 14 | |
1965 ஏப்ரல் 16 | |
1966 ஏப்ரல் 15 |
Question 90 |
பொருத்துக.
- அ. பிரார்த்தனா சமாஜம் 1. ஸ்ரீநாராயண குரு
- ஆ. ஆரிய சமாஜம் 2. ஆதமராம் பாண்டுரங்
- இ. தர்மபரிபாலன யோகம் 3. ஜோதிபா பூலே
- ஈ. சத்தியசோதக் சமாஜம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
4 1 2 3 | |
4 3 2 1 | |
2 4 1 3 | |
2 1 4 3 |
Question 91 |
நாதிர்ஷா இந்தியா மீது படையெடுத்த ஆண்டு
கி.பி. 1739 | |
கி.பி. 1737 | |
கி.பி. 1735 | |
கி.பி. 1731 |
Question 92 |
பின்வருவனவற்றுள் தவறானவற்றை சுட்டிக் காட்டு:
- பெருங்குளம் - மொகஞ்சதாரோ
- அகழ்வாராய்ச்சி - 1921
- சக்கரம் - மண்பாண்டம்
- டெர்ராகோட்டா - செப்புப் பட்டயம்
1 | |
2 | |
3 | |
4 |
Question 93 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான பதிலை (கண்டுபிடி) தேர்ந்தெடு
ஷாஜகானின் ஆட்சி காலம் முகலாயர்களின் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது | |
ஷாஜ்கான் ஜூம்மா மசூதியை வெள்ளை பளிங்கு கற்களால் கட்டினார் | |
தாஜ்மஹாலை கட்டி முடித்தது ஜஹாங்கீர் | |
ஷாஜகான் மயிலாசனத்தை உருவாக்கினார் |
Question 94 |
பாமினி மன்னர் அலாவுதீன் பாமன்ஷா _________ எனவும் அழைக்கப்பட்டார்.
ஹசன் கங்கு | |
முகமது ஷா | |
பிரோஷ் ஷா | |
வாலிசா |
Question 95 |
முகமது கஜினியின் 1026 A.D.ல் நடந்த சோமநாதர் கோயில் படையெடுப்பைப் பற்றிய துல்லியமான செய்திகளை அளித்திருப்பவர் யார்?
அபுல் பசல் | |
பெரிஷ்டா | |
பரணி | |
அல்பெருணி |
Question 96 |
எந்த மசூதி “அதை-தின் – கா-ஜோன்படா” என்று அழைக்கப்படுகிறது?
குதுப்மினார் | |
டெல்லியில் உள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதி | |
அஜ்மீரில் உள்ள பகுதி | |
பழைய டில்லியில் உள்ல ஜமாத்கானா மசூதி |
Question 97 |
பாமினி அரசு உடைந்த பின்னர் தனித்தனியான ஐந்து முஸ்லீம் நாடுகள் தோன்றின. அந்த ஐந்து நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு எது?
பிஜப்பூரின் அடில்ஷாஹி அரசு | |
கோல்கொண்டாசின் குதுப்ஷாஹி அரசு | |
பீடாரின் பாதுஷாஹி அரசு | |
பீராரின் இமாத்ஷாஹி அரசு |
Question 98 |
தான் எழுதிய “சுதந்திரத்திற்கான இந்தியப் போர்” என்ற புத்தகத்தில் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம், “ஒரு திட்டமிட்ட தேசிய சுதந்திரப் போர் என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
Dr.S.N.சென் | |
R.C. மஜும்தார் | |
V.D. சவார்கர் | |
பெஞமின் டிஸ்ரேலி |
Question 99 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
ராஜாராம் மோகன் ராய் – ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையை உபயோகித்த முதல் மனிதர் | |
தயானந்த சரஸ்வதி – நவீன யுகத்தை இந்தியாவில் ஆரம்பித்தவர் | |
தாதாபாய் நௌரோஜி - இந்தியாவில் முதல் அரசியல் சங்கத்தை தொடங்கியவர் | |
சுரேந்திரநாத் பானர்ஜி – பூனாவின் காலாண்டு பத்திரிக்கையான சர்வஜன சபாவின் பதிப்பாசிரியர் |
Question 100 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் உலோக கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களும் அது அமைந்துள்ள மாநிலங்களும் சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
- லங்க்னாஜ் - குஜராத்
- ஆதம்கர் - மத்தியப் பிரதேசம்
- மகாதகா - உத்திரப்பிரதேசம்
- சராய் நகர் ராய் - ராஜஸ்தான்
1 | |
2 | |
3 | |
4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.