Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 9
Group 4 VAO General Tamil Model Test 9
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 9.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- பொருத்துக
- நூல் நூற்றாண்டு
- தொல்காப்பியம் i) பொ. ஆ மு. 3
- கவிராஜமார்க்கம் ii) பொ.ஆ. பி 9
- பாரதம் iii) பொ.ஆ.பி 11 .
- லீலாதிலகம் iv) பொ.ஆ.பி 15
i ii iii iv | |
ii iii iv i | |
iii ii i iv | |
iv iii ii i |
Question 2 |
‘நூறு‘ என்றதமிழ்ச் சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
நூறு, நூரு | |
நூரு, நூறு | |
நூறு, நூது | |
நூரு, நூது |
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள்தவறானது எது ?
அருவி - மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது. | |
ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு | |
குண்டு - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை | |
ஆறு -பெருகி ஓடும் நதி |
Question 4 |
- பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – குமைந்தனை
குமைந்து + அனை | |
குமை + த் + அனை | |
குமை + த் + அன் + ஐ | |
குமை + த்(ந்) + த் + அன் + ஐ |
Question 5 |
சரியானபொருளைத் தேர்ந்தெடு.
குழீஇ,தோம்
பள்ளம், இசை | |
ஒன்றுகூடி, இசை | |
ஒன்றுகூடி , குற்றம் | |
பள்ளம், குற்றம் |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள்எண் பேராயத்தில் இடம்பெறுவது எது?
சடங்கு செய்விப்போர் | |
ஒற்றர் | |
யானை வீரர் | |
அமைச்சர் |
Question 7 |
பொருத்துக
- குறியீடுகளைமின்னாற்றல்மூலம் அச்சிடுவது i) 1846
- தொலைநகல்கருவிசேவை ii) 1865
- தொலைநகல்எடுக்கும்தொழில்நுட்பம் iii) 1985
- இணையவணிகம் iv) 1979
- வையகவிரிவுவலை வழங்கி v) 1990
i ii iii iv v | |
ii iii i v iv | |
v ii i iv iii | |
iv iii v ii i |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள்தவறான இணை எது?
ஓரறிவு – உற்றறிதல் | |
ஈரறிவு - உற்றறிதல் + நுகர்தல் | |
மூவறிவு – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் | |
ஐந்தறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் |
Question 9 |
- “கல்வி இல்லாதபெண்கள்
- களர்நிலம் அந்நி லத்தில்
- புல்விளைந் திடலாம் நல்ல
- புதல்வர்கள் விளைதல் இல்லை"
2 | |
3 | |
4 | |
5 |
Question 10 |
நடுவணரசுஅண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
2008 | |
2009 | |
2010 | |
2011 |
Question 11 |
கொற்கையில்ஆடவர்கள் முத்துக் குளிக்கவும், வலம்புரி சங்கு
எடுக்கவும் கடலில் மூழ்கினர் என கூறும் அகநானூற்றின் பாடல்
300 வது பாடல் | |
530 வது பாடல் | |
350 வது பாடல் | |
325 வது பாடல் |
Question 12 |
ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _____ பாவகை ஆகும் .
வெண்பா | |
ஆசிரியப்பா | |
சிந்து | |
கலிப்பா |
Question 13 |
கல், உலோகம் , செங்கல் , மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்
அகராதி நிகண்டு | |
சிந்தாமணி நிகண்டு | |
சூடாமணி நிகண்டு | |
திவாகர நிகண்டு |
Question 14 |
பொருத்துக.
- பல்லவர்கள் i) தாடிக்கொம்பு
- பாண்டியர்கள் ii) தாராசுரம்
- சோழர்கள் iii) பிள்ளையார்பட்டி
- நாயக்கர்கள் iv) மாமல்லபுரம்
- சமணர்கள் v) திருநாதர்குன்று
iv iii ii i v | |
iii iv ii i v | |
iii iv i v ii | |
iv ii iii i v |
Question 15 |
சரியானபொருளைத் தேர்ந்தெடு
அடிசில், கொடியன்னார்
எல்லை , ஆடவர் | |
சோறு , ஆடவர் | |
சோறு , மகளிர் | |
எல்லை , சிறுமியர் |
Question 16 |
- “காவல் உழவர்களத்து அகத்துப் போர்ஏறி
- நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
- கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
- நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
- இப்பாடலில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
தற்குறிப்பேற்ற அணி | |
பிறிது மொழிதல் அணி |
Question 17 |
‘மாமுன் நிரை, விள முன் நேர்' வருவது _____தளை.
நேரொன்றாசிரியத்தளை | |
நிரையொன்றாசிரியத்தளை | |
வெண்சீர் வெண்டளை | |
இயற்சீர் வெண்டளை |
Question 18 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
பெரியாரின் சிந்தனைகள் - வே.ஆனைமுத்து | |
அஞ்சல் தலைகளின் கதை - எஸ்.பி. சட்டர்ஜி | |
தங்கைக்கு – பெரியார் | |
தம்பிக்கு – அண்ணா |
Question 19 |
இலக்கணக்குறிப்புத் தருக.
- உருண்டது, போனது
ஒன்றன்பால் வினைமுற்றுகள் | |
பலவின்பால் வினைமுற்றுகள் | |
தன்மை பன்மை வினைமுற்றுகள் | |
முன்னிலை பன்மை வினைமுற்றுகள் |
Question 20 |
கல்யாணசுந்தரம்அவர்கள் _____ என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.
வாணிதாசன் | |
கல்யாண்ஜி | |
வண்ணதாசன் | |
கல்யாண் |
Question 21 |
உலகசிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படும் நாள்
மே 20 | |
மார்ச் 20 | |
செப்டம்பர் 20 | |
அக்டோபர் 20 |
Question 22 |
சரியானபொருளை தேர்ந்தெடு
ஆரளி, அளிஉலாம்
மொய்க்கின்ற வண்டு, வண்டு மொய்க்கின்ற | |
பாடும் வண்டு, வண்டின் சத்தம் | |
வண்டு மொய்க்கின்ற ,மொய்க்கின்ற வண்டு | |
வண்டின் சத்தம், பாடும் வண்டு |
Question 23 |
பொருத்துக.
- இடங்கணி i) முத்து
- தரளம் ii) சங்கிலி
- மஞ்சை iii) மயில்
- மண்டலம் iv) மேகம்
- கொண்டல் v) உலகம்
1 2 3 4 5 | |
2 1 4 3 5 | |
3 2 1 5 4 | |
2 1 3 5 4 |
Question 24 |
சென்னிக்குளம் அண்ணாமையார் யாருடைய அரசவையில் அரசவைப் புலவராக இருந்தார்
பாரி | |
அருணகிரிநாதர் | |
இருதயாலய மருதப்பத் தேவர் | |
பேகன் |
Question 25 |
ஏதேனும்ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவது
மதுரகவி | |
சித்திரகவி | |
ஆசுகவி | |
எதுவுமில்லை |
Question 26 |
திருக்குறளின்அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை முறையே
38, 70, 25 | |
25, 70, 38 | |
4, 3, 2 | |
3, 2, 4 |
Question 27 |
ப்ரோக்காஸ் ஏரியா " என அழைக்கப்படும் மனித உடல் உறுப்பு
மூளையின் வலது பகுதி | |
மூளையின் இடது பகுதி | |
நியுரானின் வலது பகுதி | |
நியுரானின் இடது பகுதி |
Question 28 |
ரங்கராஜன்என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்
மீரா | |
சுஜாதா | |
தமிழன்பன் | |
கல்யாணசுந்தரனார் |
Question 29 |
நீலகேசிகுறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/ எவை
- இந்நூல்நீலகேசிதெருட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
- நீலகேசி என்னும் சமண சமயப் பெண் சமயத்தலைவர் பலரிடம் வாதம் செய்து புத்த நெறியை நிலை நாட்டுவதாக நூல் அமைந்துள்ளது.
- இதில் கடவுள் வாழ்த்து பகுதி நீங்கலாக 11 பகுதிகளும் 894 பாடல்களும் உள்ளன.
- இதன்ஆசிரியர்சமய திவாகர வாமன முனிவர்
அனைத்தும் சரி | |
1 , 3 சரி | |
1 மட்டும் சரி | |
1 , 3, 4 சரி |
Question 30 |
1794ல்தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், எப்போது கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது
1826 | |
1835 | |
1859 | |
1857 |
Question 31 |
"பொன்+ சிலம்பு =பொற்சிலம்பு" இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
இனமிகல் | |
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் | |
ணன வல்லினம் வர ட ற வும் | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும் |
Question 32 |
பகுபதஉறுப்புகளாக பிரிக்க – விடுத்தல்
விடு+த் +த் + அல் | |
விடு +த் + அல் | |
விடு+த் + தல் | |
விடுத்து + அல் |
Question 33 |
புதுச்சேரியின்தலைமைப் பொறுப்பினை வகித்த கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரின் தரகராக நியமிக்கப்பட்டவர்
நைனியப்பர் | |
திருவேங்கடம் | |
ஆனந்தரங்கர் | |
பிரான்சுவா மர்த்தேன் |
Question 34 |
பொருத்துக
- வதுவை i) அரசன்
- கோன் ii) திருமணம்
- மறுவிலா iii) தெள்ளிய நீரலை
- தெண்டிரை iv) குற்றம் இல்லாத
- விண்டு v) திறந்து
iv iii i ii v | |
iii v ii iv i | |
ii i iv iii v | |
ii i v iii iv |
Question 35 |
மகிழ்ச்சியின்மைந்துறும் போழ்து _____ நினை.
முகக்குறிப்பை அறிந்தவரை | |
எண்ணியதை எண்ணியவரை | |
மறதியால் கெட்டவர்களை | |
சொல்லேர் உழவரை |
Question 36 |
தவறானஇணையை தேர்ந்தெடு
குறிஞ்சி - கூதிர் , முன் பனி | |
முல்லை - முன் பனி | |
மருதம் - ஆறு பெரும்பொழுது | |
பாலை - இளவேனில், முதுவேனில் |
Question 37 |
ஃப்ரெஸ்கோ என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள் என்ன?
ஆங்கிலம், புதுமை | |
ஸ்பானிஷ், ஓவியம் | |
இத்தாலி, புதுமை | |
ஸ்பானிஷ், புதுமை |
Question 38 |
தஞ்சைபெரிய கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்தில் ___ என்ற அதிகாரிச்சியை பற்றிய குறிப்பு இருக்கிறது.
எருதந் குஞ்சர மல்லி | |
சோமயன் அமிர்தவல்லி | |
சோமவல்லி | |
மேற்கண்ட யாருமில்லை |
Question 39 |
- "ஆனந்தவெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
- வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ "
- - இவ்வரிகளை இயற்றியவர்.
ஞானசம்பந்தர் | |
நாவுக்கரசம் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 40 |
கீழ்க்கண்டவற்றுள்சுந்தர ராமசாமி அவர்கள் , மலையாளத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்த புதினங்கள் எவை?
- 1.செம்மீன் 2. ஒரு புளியமரத்தின் கதை
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 4. தோட்டியின் மகன்
அனைத்தும் | |
1, 2,4 | |
2, 3, 4 | |
1,4 |
Question 41 |
சரியானபொருளைத் தேர்ந்தெடு.
- மீட்சி, நவை
குற்றம், விடுதலை | |
விடுதலை, தண்டனை | |
விடுதலை, குற்றம் | |
விடுதலை, உலகம் |
Question 42 |
சரியானபொருளைத் தேர்ந்தெடு.
புரையோர், யாணர்
சான்றோர், அறிவாளி | |
சான்றோர், புதுவருவாய் | |
அறிவாளி, பனையோலை | |
அறிவாளி, பெட்டி |
Question 43 |
தமிழ்பேரகராதியின் படி ‘சித்தி' என்ற சொல்லின் பொருள்களில் அல்லாதது எது?
மெய்யறிதல் | |
வெற்றி | |
காரியம் கைகூடல் | |
கடவுள் |
Question 44 |
"சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்று பாடியவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 45 |
இலக்கணக்குறிப்புத் தருக .
வாழ்அயன், செய்புண்ணியம்
வினைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உரிச்சொல் தொடர்கள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் |
Question 46 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
தோட்டி, ஆயம்
வாய்க்கால், விலங்கு | |
தொட்டில், ஆடு | |
துறட்டி, ஆடு | |
ஆடு, குதிரை |
Question 47 |
மனோன்மணீயம்பே. சுந்தரனார் அவர்கள் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் ___பேராசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கணம் | |
இலக்கியம் | |
தத்துவம் | |
கணிதம் |
Question 48 |
“உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் , உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது
பேரழகு | |
காலத்தச்சன் | |
உழுதுழுது | |
விடுத்து |
Question 49 |
கீழ்க்கண்டவைகளில்இராமநாதபுரத்தில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
கஞ்சிரங்குளம் | |
கரைவெட்டி | |
சித்திரங்குடி | |
மேல்செல்வனூர் |
Question 50 |
கீழ்க்கண்டஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் சரியானது எது?
- கீழ்திசைச்சுவடிகள்நூலகம் – சென்னை
- அரசுஆவணக் காப்பகம் – தஞ்சாவூர்
- உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை
- சரஸ்வதி நூலகம்– தஞ்சாவூர்
1, 2, 4 சரி | |
1, 3, 4 சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி |
Question 51 |
" வீழ்ந்துவெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு உழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற்றருவி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
திருத்தக்கதேவர் | |
பாரதியார் | |
காளமேகப்புலவர் | |
செயங்கொண்டார் |
Question 52 |
தவறானகூற்றைத் தேர்ந்தெடு
தமிழ்கெழு கூடல் – புறநானூறு | |
தமிழ்நிலை பெற்ற தாங்க மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை -சிறுபாணாற்றுப்படை | |
ஆலவாய் என்னும் பெயர் அமைந்துள்ளது - திருவிளையாடற் புராணம் | |
கல்வெட்டில் மதுரை என்ற பெயர் மருதை என்று பொறிக்கப்பட்டுள்ளது. |
Question 53 |
ஜி.யு.போப்அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் _____ ஆண்டு முதல் ______ ஆண்டு வரை கல்விப் பணியும் சமயப் பணியும் ஆறினார்.
1842, 1850 | |
1843, 1850 | |
1842,1849 | |
1843,1849 |
Question 54 |
- "வான்உறுமதியம் வந்தென்(று) எண்ணி
- மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சி”
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நளவெண்பா | |
விவேகசிந்தாமணி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை |
Question 55 |
- "நிலத்தினும்பெரிதே வானினும் உயர்ந்தன்று
- நீரினும் ஆரள வின்றே சாரல்" என்ற வரிகளை இயற்றியவர் யார்?
கம்பர் | |
கபிலர் | |
நக்கீரனார் | |
தேவகுலத்தார் |
Question 56 |
கொற்கைதுறைமுகத்தில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்ததாக கூறும் வெளிநாட்டறிஞர் யார்?
யுவான் சுவாங் | |
மார்க்கோபோலோ | |
கால்டுவெல் | |
வீரமாமுனிவர் |
Question 57 |
- “கொக்கொக்ககூம்பும் பருவத்து மற்றதன்
- குத்தொக்க சீர்த்த இடத்து "
- இக்குறளில் பயின்று வரும் அணி
எடுத்துக்காட்டுவமையணி | |
உவமையணி | |
இல்பொருள் உவமையணி | |
பிறிது மொழிதல் அணி
|
Question 58 |
தமிழ்இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது ‘என்று கூறியவர் யார்?
கெல்லட் | |
முனைவர் எமினோ | |
கமில்சுவலபில் | |
பாவாணர் |
Question 59 |
பரிதிமாற்கலைஞர், சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழி பெயரை ______ நூலில் பரிதிமாற்கலைஞர் என மாற்றி சூட்டிக் கொண்டார்.
சித்திரக் கவி | |
ஞானபோதினி | |
தமிழ் வியாசங்கள் | |
தனிப்பாசுரத் தொகை |
Question 60 |
"நேற்றுபுயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை” இது எவ்வகை தொடர்?
தொடர்நிலைத் தொடர் | |
தனிநிலைத்தொடர் | |
கலவைத் தொடர் | |
செய்வினைத் தொடர் |
Question 61 |
சிவதாணு,ஆதிலட்சுமி அம்மையார் ஆகியோரை பெற்றோராக கொண்ட கவிஞர் யார்?
திரு.வி.க | |
கவிமணி | |
உவமைக் கவிஞர் | |
நையாண்டி பாரதி |
Question 62 |
ஓரடியுள் உள்ள சொற்களை, அவை தரும் பொருளுக்கு ஏற்ப மாற்றி கூறுதல் ______பொருள்கோள் எனப்படும்.
கொண்டுகூட்டுப் பொருள்கோள் | |
நிரல்நிரைப் பொருள்கோள் | |
அடிமறிமாற்றுப் பொருள்கோள் | |
மொழிமாற்றுப் பொருள்கோள் |
Question 63 |
- "கட்டற்றுவானிலே தவழ்கின்ற காற்றினைக்
- கைது செய்தாரு மில்லை
- காலமாங் கிழவனை ஞாலமோ கடவுளோ
- கடுஞ்சிறைவைத்ததில்லை” என்ற வரிகளை இயற்றியவர் யார்?
சிற்பி பாலசுப்பிரமணியம் | |
நா.காமராசன் | |
முடியரசன் | |
கண்ணதாசன் |
Question 64 |
நா.காமராசன்அவர்கள் இயற்றிய கறுப்பு மலர்கள் என்னும் தொகுப்பு நூல் எந்த ஆண்டு வெளிவந்தது?
1970 | |
1971 | |
1972 | |
1973 |
Question 65 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு.
ஓய்வு - பேரறிஞர் அண்ணா | |
தமிழக மகளிர் - அ. காமாட்சி குமாரசாமி | |
கல்வியே அழியாச் செல்வம் – மறைமலையடிகள் | |
குடிமக்கள் காப்பியம் – தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் |
Question 66 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- பழமலை– பழனி
- ஐயாறப்பர்-பஞ்சநதீசுவரர்
- பழமலைநாதர்– பழனி முருகன்
- குடமூக்கு– கும்பகோணம்
1, 3 சரி | |
2 , 4 சரி | |
1, 2, 3 சரி | |
அனைத்தும் சரி |
Question 67 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
புரோநோட் – நுழைவுச்சீட்டு | |
பாஸ்போர்ட் – கடவுச்சீட்டு | |
விசிட்டிங் கார்டு – காண்புச்சீட்டு | |
ரசீது – பற்றுச்சீட்டு |
Question 68 |
“முனிவரும்பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும்" என்று கூறியவர் யார்?
திருஞானசம்பந்தர் | |
தொல்காப்பியர் | |
கம்பர் | |
நச்சினார்க்கினியர் |
Question 69 |
கீழேகாணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
- நிலையாமையைச்சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி’ இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார்இயற்றிய நூல், 'அறவுரைக்கோவை’ என்றும் அழைக்கப்படுகிறது.
- முதுமொழிக்காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன
- ஒவ்வொருஅதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
- முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.
1, 2 சரி | |
1, 4 சரி | |
2, 3 சரி | |
3, 4 சரி |
Question 70 |
கீழ்க்கணும்திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
"ஊழிபெயரினும் தாம்பெயரார் ____
__________________ "
சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் | |
தோல்வி துவையல்லார் கண்ணும் கொளல் | |
பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு | |
சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் |
Question 71 |
பொருத்துக.
- கவிதை நூல் கவிஞர்
- புலரி i) கலாப்ரியா
- சுயம்வரம் ii) பசுவய்யா
- மின்னற்பொழுதே தூரம் iii) கல்யாண்ஜி
- யாரோஒருவனுக்காக iv) தேவதேவன்
2 3 4 1 | |
3 4 1 2 | |
4 2 3 1 | |
3 1 4 2 |
Question 72 |
கீழ்க்காணும்'வல்லினம் மிகும் இடம்’ குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும். | |
ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும் | |
உம்மைத் தொகையில் வல்லினம் மிகும் | |
சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும். |
Question 73 |
சேர்’என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
சேர்ந்து | |
சேர்க | |
சேர்ந்த | |
சேர்ந்தது |
Question 74 |
பின்வருவனவற்றுள்பண்புப் பெயர் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது ?
தன்னொற்றிரட்டல் | |
அடியகரம் ஐயாதல் | |
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் | |
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் |
Question 75 |
பொருந்தாதவிடையைக் கண்டறிக
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்
புளிய மரத்தின் கதை | |
பஞ்சும் பசியும் | |
ஜே.ஜே.சில குறிப்புகள் | |
குழந்தைகள் ஆண்கள் பெண்கள் |
Question 76 |
கீழ்க்காணும்நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
தொல்காப்பியம் | |
தேம்பாவணி | |
தண்டியலங்காரம் | |
வீரசோழியம் |
Question 77 |
குமரகுருபரரின்நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
மதுரைக் கலம்பகம் | |
நந்திக் கலம்பகம் | |
கந்தர் கலிவெண்பா | |
நீதிநெறி விளக்கம் |
Question 78 |
கீழ்க்காண்பனவற்றுள்பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
மதுரை சொக்கநாதநாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள் | |
இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டின முத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள் | |
இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் | |
பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக்கூறும் தமிழ்ப் பனுவல் |
Question 79 |
அதியமான்நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
வெள்ளி வீதியார் | |
ஒளவையார் | |
காக்கை பாடினியார் | |
நக்கண்ணையார் |
Question 80 |
விடைக்கேற்றவினா வைத் தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
பரிதிமாற் கலைஞர் என்ன செய்தார்? | |
பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார் | |
பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா? | |
பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது? |
Question 81 |
கீழ்க்காண்பனவற்றுள்பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
வெட்சித் திணை | |
வாகைத் திணை | |
முல்லைத் திணை | |
வஞ்சித் திணை |
Question 82 |
வினைமுற்று, பெயர்ச்சொல்,வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
நான்காம் வேற்றுமை | |
இரண்டாம் வேற்றுமை | |
முதல் வேற்றுமை | |
ஆறாம் வேற்றுமை |
Question 83 |
திருக்குறள்– பொருட்பாலின் இயல்கள்
பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல் | |
அரசியல், அங்கவியல், ஒழிபியல் | |
அரசியல், இல்லறவியல், களவியல் | |
பாயிரவியல், அங்கவியல், கற்பியல் |
Question 84 |
'நாரதர்வருகிறார்’ என்ற தொடர் என்ன ஆகுபெயர் ?
காரியவாகு பெயர் | |
கருத்தாவாகு பெயர் | |
கருவியாகு பெயர் | |
உவமையாகு பெயர் |
Question 85 |
கீழுள்ளபட்டியலில் பொருந்தாத நாடகம்
சந்திரோதயம் | |
ஓர் இரவு | |
தூக்குமேடை | |
வேலைக்காரி |
Question 86 |
மல்லார்மேவின்கவிதையை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார்?
வெங்கடாசலபதி | |
ஸ்ரீராம் | |
ஜெயராமன் | |
இந்திரன் |
Question 87 |
உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்" என்று பாடியவர்
வில்வரத்தினம் | |
பெரியவன் கவிராயர் | |
இந்திரன் | |
அழகிய பெரியவன் |
Question 88 |
கவிஞர்இந்திரன் நடத்திய இதழ்கள் யாவை?
- வெளிச்சம் 2. தமிழ்நிலம்
- 3.தென்றல் 4. நுண்கலை
1, 4 | |
1, 2 | |
2, 4 | |
3, 4 |
Question 89 |
பாயிரத்திற்குஉரிய பெயர்களில் பொருந்தாதது எது?
- பதிகம் 2. அணிந்துரை
- 3.அகவுரை 4. நூன்முகம்
எதுவுமில்லை | |
1, 3 | |
3, 4 | |
3 |
Question 90 |
- “நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
இளங்கோவடிகள் | |
சீத்தலைச் சாத்தனார் | |
கம்பர் | |
ஒளவையார் |
Question 91 |
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது எது
தலையில் சிறகு வளர்தல் | |
உடலின் நிறம் மாறுதல் | |
இறகுகளின் நிறம் மாறுதல் | |
உடலில் கற்றையாக முடி வளர்தல் |
Question 92 |
''தென்திசைக்குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்ற அடிகள் இடம்பெறும் நூலை இயற்றியவர் யார்?
ஒளவையார் | |
சத்திமுத்தப்புலவர் | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 93 |
“தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
மயில்சாமி அண்ணாதுரை | |
நெல்லை சு.முத்து | |
சிவன் | |
நெல்லை சு. முகிலன் |
Question 94 |
சொல்வகையைஅறிந்து பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடு.
சென்ற | |
வந்த | |
சித்திரை | |
நடந்த |
Question 95 |
வ.உ.சிஅவர்கள் ' சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த ஆண்டு
1905 | |
1906 | |
1907 | |
1908 |
Question 96 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
ஏவல் – தொண்டு | |
எய்தும் – கொடுக்கும் | |
அல்லாமல்- அதைத் தவிர | |
கூர் – மிகுதி |
Question 97 |
''உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும் போது நீங்கள் நல்லவர் " என்ற வரிகள் யாருடையது
காந்தி | |
விவேகானந்தர் | |
கலீல் கிப்ரான் | |
பெரியார் |
Question 98 |
கீழ்க்கண்டவற்றுள்இடுகுறிப்பெயர் எது?
பறவை | |
மண் | |
முக்காலி | |
மரங்கொத்தி |
Question 99 |
வணிகர்கள்பொருளை வாங்கும்போது உரிய அளவை விட அதிகமாக வாங்க மாட்டார்கள் என்றும் பிறர்க்குக் கொடுக்கும் போது அளவைக் குறைத்துக்கொடுக்க மாட்டார்கள் என்றும் வணிகரின் நேர்மையை பாராட்டும் நூல் எது?
திருக்குறள் | |
குறுந்தொகை | |
பட்டினப்பாலை | |
அகநானூறு |
Question 100 |
மொழியின்முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?
ஆ | |
யா | |
ஓ | |
ஏ |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.