Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 16
Group 4 VAO General Tamil Model Test 16
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 16.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொருத்துக.
- a) வாணிதாசன் - 1) ஆனந்தத்தேன்
- b) சச்சிதானந்தன் - 2) குழந்தை இலக்கியம்
- c) பாரதி தாசன் - 3) கனிச்சாறு
- d) பெருஞ்சித்திரனார் - 4) விழுதும் வேரும்
2 1 4 3 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
4 3 2 1 |
Question 2 |
சித்த மருத்துவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அயோத்திதாசப்பண்டிதர் | |
வள்ளலார் | |
பெருஞ்சித்திரனார் | |
திரு.வி.க |
Question 3 |
கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?
ஏலாதி | |
திரிகடுகம் | |
நாலடியார் | |
மூதுரை |
Question 4 |
நட்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
தமர் | |
உரவோர் | |
இடும்பை | |
இகல் |
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லை கண்டறிக.
வேங்கை | |
உழுவை | |
புலி | |
மடங்கல் |
Question 6 |
பிற மொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்தெழுதுக.
சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது. | |
திருநெல் வேலி சமஸ்தானம் பெரியது. | |
விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர். | |
வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம். |
Question 7 |
எம்மருங்கும் என்னும் சொல்லை பிரித்தெழுதுக
எ + மருங்கும் | |
எம்மை + மருங்கும் | |
எம் + மருங்கும் | |
எல்லா + மருங்கும் |
Question 8 |
புது நெறி கண்ட புலவர் என்று வள்ளலாரை போற்றியவர் யார்?
பாரதி தாசன் | |
பாரதியார் | |
திரு.வி.க | |
பெருஞ்சித்திரனார் |
Question 9 |
சதகம் என்பது எத்தனை பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்?
பத்து | |
நூறு | |
ஆயிரம் | |
பத்தாயிரம் |
Question 10 |
மருத்துப்பை பிரித்து எழுதுக.
மருந்து + பை | |
மருத்து + பை | |
மருத்து + உப்பை | |
மரு + துப்பை |
Question 11 |
Whats App என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டறிக.
கட்செவி அஞ்சல் | |
என்ன செயலி | |
பெருஞ்செய்தி | |
கட்புலன் அஞ்சல் |
Question 12 |
வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.
வலது பக்கம் சுவரில் எழுதாதே | |
வலப்பக்கச்சுவரில் எழுதாதே | |
வலப்பக்கச்சுவற்றில் எழுதாதே | |
வலது பக்கம் சுவரில் எழுதாதே |
Question 13 |
மரபுப்பிழையை நீக்கி எழுதுக.
பசு அழைக்கும் | |
பசு கதறும் | |
பசு கத்தும் | |
பசு குழறும் |
Question 14 |
சந்திப்பிழையை நீக்கி எழுதுக.
நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர். | |
நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர் | |
நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டுப் பலரும் வியந்தனர். | |
நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர் |
Question 15 |
ஆரல் - ஆறல் ஒலி வேறுபாடு அறிக.
மீன் - தணிதல் | |
நண்டு - ஆறுதல் | |
முத்து - ஆறு | |
கொக்கு - குளம் |
Question 16 |
யா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
கட்டு | |
சுட்டு | |
விடை | |
துற |
Question 17 |
செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிக.
செத்து | |
சா | |
சாதல் | |
இற |
Question 18 |
முதனிலை திரிந்த தொழிற்பெயரை கண்டறிக.
சுடு | |
பாடு | |
சூடு | |
செல் |
Question 19 |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
மணம், பொடி, பூசல், புதுமை | |
புதுமை, பூசல், பொடி, மணம் | |
பூசல், பொடி, மனம், புதுமை | |
பொடி, புதுமை, பூசல், மணம் |
Question 20 |
கொள் என்பதன் வினையெச்சம்.
கொள்தல் | |
கொண்டு | |
கொள்கை | |
கொண்ட |
Question 21 |
பொருந்தாதைக்கண்டறிக
வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர் | |
வீழ் - வீழ்ந்து - தொழிற்பெயர் | |
வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர் | |
வீழ் - வீழ்ச்சி - தொழிற்பெயர் |
Question 22 |
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
இராமன் வளைத்து வில்லை பெற்றான் புகழ் | |
வில்லை வளைத்து இராமன் பெற்றான் புகழ் | |
பெற்றான் புகழ் வில்லை வளைத்து இராமன் | |
இராமன் வில்லை வளைத்து புகழ் பெற்றான் |
Question 23 |
வருகை என்பது பெயர்ச்சொல்லின் எவ்வகை?
இடுகுறிப் பெயர் | |
காரணப்பெயர் | |
தொழிற்பெயர் | |
இடுகுறி பொது பெயர் |
Question 24 |
மல்லல் குருத்து என்பதன் இலக்கண குறிப்பு தருக.
குணப்பெயர் | |
தொழிற்பெயர் | |
முதனிலை திரிந்த தொழிற்பெயர் | |
உரிச்சொற்றாடர் |
Question 25 |
உறாஅமை இலக்கணக்குறிப்பு தருக.
சொல்லிசையளபெடை | |
செய்யுளிசையளபெடை | |
இன்னிசையளபெடை | |
நான்காம் வேற்றுமைத்தொகை |
Question 26 |
அமெரிக்காவில் படிக்காத மக்களில்லை என்ற விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு.
அமெரிக்காவில் யார் படிப்பர்? | |
அமெரிக்காவில் மக்கள் படிப்பார்களா? | |
அமெரிக்காவில் படிக்காத மக்கள் உண்டா? | |
எங்கு படிக்காத மக்கள் இல்லை? |
Question 27 |
யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" - என்று கூறும் நூல் எது?
நாலடியார் | |
நான்மணிக்கடிகை | |
மூதுரை | |
முதுமொழிக்காஞ்சி |
Question 28 |
- " உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
- பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" - என்று கூறியவர்
மதுரை இளநாகனார் | |
இடைக்குன்றூர்க்கிழார் | |
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் | |
கணியன் பூங்குன்றனார் |
Question 29 |
அக நானூற்றில் 4, 14, 24,..என்ற ஒழுங்கு முறையில் பாடப்பட்ட திணை எது?
மருதம் | |
நெய்தல் | |
முல்லை | |
குறிஞ்சி |
Question 30 |
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி எந்த சமயம் சார்ந்த நூல்?
சமணம் | |
பௌத்தம் | |
வைணவம் | |
சைவம் |
Question 31 |
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
64 | |
72 | |
63 | |
12 |
Question 32 |
தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
3615 | |
3363 | |
3776 | |
4286 |
Question 33 |
இஸ்லாமிய கம்பர் எனப்புகழப்படுபவர் யார்?
எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை | |
உமறுப்புலவர் | |
வீரமாமுனிவர் | |
கடிகை முத்துப்புலவர் |
Question 34 |
கலிங்கத்துப்பரணியை தென்தமிழ் தெய்வப்பரணி என்று பாராட்டியவர் யார்
ஒட்டக்கூத்தர் | |
பலப்பட்டடை சொக்கநாத புலவர் | |
கம்பர் | |
புகழேந்திப்புலவர் |
Question 35 |
- " அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
- சரியாரும் உண்டோ தமிழே" - எனக்கூறும் நூல் எது?
முத்தொள்ளாயிரம் | |
தமிழ் விடு தூது | |
தமிழம்மை பிள்ளைத்தமிழ் | |
கிள்ளை விடு தூது |
Question 36 |
கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?
12 | |
18 | |
14 | |
6 |
Question 37 |
உழவர் வாழ்வை சித்தரிக்கும் இலக்கியம் எது?
குறவஞ்சி | |
பள்ளு | |
காவடிச்சிந்து | |
முத்தொள்ளாயிரம் |
Question 38 |
திருவேங்கடத்தந்தாதியின் ஆசிரியர் யார்?
அழகிய சொக்க நாதர் | |
வேத நாயக சாஸ்திரியார் | |
சொக்க நாதப்பிள்ளை | |
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் |
Question 39 |
"ஓடும்; சுழி சுத்தம் உண்டாகும்; துன்னலரைச்
சாடும்; பரிவாய்த்தலை சாய்க்கும் " - இயற்றியவர் யார்?
அழகிய சொக்க நாதர் | |
இராமச்சந்திரக்கவிராயர் | |
காளமேகப்புலவர் | |
என்னாயினப்புலவர் |
Question 40 |
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
திருவாமூர் | |
திருநாவலூர் | |
திருவாதவூர் | |
திங்களூர் |
Question 41 |
அன்பும் சிவனும் இரண்டு என்பார் அறிவிலார்" - என்று கூறியவர்?
திருமூலர் | |
அப்பர் | |
சுந்தரர் | |
அருணகிரி நாதர் |
Question 42 |
ஆண்டாள் வாழ்ந்த காலம்?
9- ஆம் நூற்றாண்டு | |
12- ஆம் நூற்றாண்டு | |
7- ஆம் நூற்றாண்டு | |
8- ஆம் நூற்றாண்டு |
Question 43 |
இரட்சணிய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை | |
வீரமா முனிவர் | |
உமறுப்புலவர் | |
கடிகை முத்துப்புலவர் |
Question 44 |
"தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர்?
பாரதி தாசன் | |
வாணி தாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
பாரதியார் |
Question 45 |
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த ஊர்?
தேரழுந்தூர் | |
தேரூர் | |
கன்னியாக்குமரி | |
சிறுகூடற்பட்டி |
Question 46 |
பாரதி தாசன் பரம்பரைக்கவிஞர் யார்?
வாணி தாசன் | |
முடியரசன் | |
கண்ண தாசன் | |
சுரதா |
Question 47 |
இயேசு காவியத்தை எழுதியவர்?
வாணி தாசன் | |
முடியரசன் | |
கண்ண தாசன் | |
உடுமலை நாராயண கவி |
Question 48 |
சுரதாவின் இயற்பெயர்?
அரங்க திருக்காமு | |
துரை ராஜ் | |
ராஜ கோபால் | |
உடுமலை நாராயண கவி |
Question 49 |
பொதுவுடைமைக்கருத்துகளை திரைப்பட பாடலில் புகுத்தியவர்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
முடியரசன் | |
கண்ண தாசன் | |
உடுமலை நாராயண கவி |
Question 50 |
காட்டு வாத்து என்ற கவிதைத்தொகுப்பினை இயற்றியவர்?
பிச்ச மூர்த்தி | |
சிசு செல்லப்பா | |
தருமு சிவராமு | |
பசுவய்யா |
Question 51 |
விடி வெள்ளி என்னும் புனைப்பெயர் கொண்டவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
அப்துல் ரகுமான் | |
கல்யாண்ஜி | |
ஞானக்கூத்தன் |
Question 52 |
கனவுப்பூக்கள் என்ற காப்பிய நூலை எழுதியவர்?
ஆலந்தூர் மோகனரங்கன் | |
சாலை இளந்திரையன் | |
தேவதேவன் | |
கலாப்ரியா |
Question 53 |
" புத்தக வாசிப்பை கடமையாக்கவும் கூடாது. கட்டாயமாக்கவும் கூடாது." என்று கூறியவர் யார்?
காந்தியடிகள் | |
அறிஞர் அண்ணா | |
அப்துல் கலாம் | |
நேரு |
Question 54 |
நாட்குறிப்புக்கு ஆனந்தரங்கம்பிள்ளை பயன்படுத்திய சொற்றொடர் எது?
தின எழுத்து | |
தகவல் குறிப்பு | |
சொஸ்தலிகிதம் | |
அலுவல் குறிப்பு |
Question 55 |
ஆனந்த ரங்கக்கோவை எழுதியவர்?
அரிமதி தென்னகன் | |
தியாகராச தேசிகர் | |
சீனிவாசக்கவி | |
கஸ்தூரி ரங்கக்கவி |
Question 56 |
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை" என்று கூறும் நூல்?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
கம்பராமாயணம் | |
குண நூல் |
Question 57 |
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?
வீரமாமுனிவர் | |
வ.வே.சு.ஐயர் | |
புதுமைப்பித்தன் | |
ஜெயகாந்தன் |
Question 58 |
நளாயினி என்ற சிறுகதையை எழுதியவர்?
அறிஞர் அண்ணா | |
கலைஞர் மு. கருணாநிதி | |
கல்கி | |
கு.ப.ரா |
Question 59 |
கலைகளின் சரணாலயம் என அழைக்கப்படும் கோயில்?
மீனாட்சியம்மன் கோயில் | |
தஞ்சை பெரிய கோயில் | |
தாராசுவரம் கோயில் | |
மாமல்லபுரம் கடற்கரை கோயில் |
Question 60 |
ஓவியக்கலைஞர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஓவியர் குழாம் | |
ஓவியர் குழுமம் | |
ஓவிய மாக்கள் | |
ஓவிய மக்கள் |
Question 61 |
மேடைப்பேச்சுக்கு உயிர்நாடியாக விளங்குவது எது?
உணர்ச்சி | |
சொல் நயம் | |
கருத்து | |
முடிவுரை |
Question 62 |
இயக்கப்படத்தை பலரும் காணும் வண்ணம் வடிவமைத்தவர்?
எட்வார்ட் மைபிரிட்டிசு | |
கியாட் | |
வில்லியம் பிரிஸ்கிரீன் | |
பிரான்சிஸ் சென்கின்சு |
Question 63 |
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி" - என்று கூறியவர்?
பரிதிமாற்கலைஞர் | |
பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
தேவ நேயப்பாவாணர் | |
கெல்லட் |
Question 64 |
மக்கள் இலக்கியம் என்றழைக்கப்படுபவை எவை ?
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் | |
திருக்குறள் | |
சங்க இலக்கியங்கள் | |
தொல்காப்பியம் |
Question 65 |
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனபோற்றப்படுபவர்
திரு.வி.க | |
மு.வரதராசனார் | |
பரிதி மாற்கலைஞர் | |
மறைமலையடிகள் |
Question 66 |
உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்று கூறியவர்?
பரிதிமாற்கலைஞர் | |
பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
தேவ நேயப்பாவாணர் | |
கெல்லட் |
Question 67 |
பெரியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 68 |
சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை" என்று கூறியவர் யார்?
முத்துராமலிங்க தேவர் | |
முத்துராமலிங்க தேவர் | |
பெரியார் | |
காமராசர் |
Question 69 |
தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்று கரும்பைப்பிழிவதற்கு எந்திரம் இருந்ததை கூறும் நூல் எது?
திருவாசகம் | |
பதிற்றுப்பத்து | |
புறநானூறு | |
பெருங்கதை |
Question 70 |
குடிலின் முன் " கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்" என்று எழுதி வைத்தவர் யார்?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் | |
அம்புஜத்தம்மாள் | |
அஞ்சலையம்மாள் | |
அசலாம்பிகை அம்மையார் |
Question 71 |
தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள முந்நீர் வழக்கம் எதைக்குறிக்கிறது?
கடற்பயணம் | |
மீன் பிடித்தல் | |
கப்பல் கட்டுதல் | |
உப்பு காய்ச்சுதல் |
Question 72 |
மருத நில கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று கூறும் நூல் எது?
பட்டினப்பாலை | |
மணிமேகலை | |
புறநானூறு | |
முல்லைப்பாட்டு |
Question 73 |
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று கூறும் நூல் எது?
பட்டினப்பாலை | |
மணிமேகலை | |
புறநானூறு | |
தொல்காப்பியம் |
Question 74 |
நீர்க்கோவையை நீக்குவது எது?
மஞ்சள் | |
தேங்காய் | |
கீழா நெல்லி | |
துளசி |
Question 75 |
- ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
- ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்" என்று கூறியவர்?
தாயுமானவர் | |
வள்ளலார் | |
திரு.வி.க | |
மு.வ |
Question 76 |
வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூல் இயற்றியவர்?
பெரியாழ்வார் | |
குலசேகராழ்வார் | |
நம்மாழ்வார் | |
ஆண்டாள் |
Question 77 |
நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின. - எவ்வகை வாக்கியம்?
கலவைத்தொடர் | |
உணர்ச்சித்தொடர் | |
பிறவினைத்தொடர் | |
செயப்பாட்டுவினைத்தொடர் |
Question 78 |
" பசுத்தோல் போர்த்திய புலிபோல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்வு செய்க.
வேட்டையாடுதல் | |
பசு புலியாதல் | |
நயவஞ்சகம் | |
வேண்டாவேலை |
Question 79 |
நாற்சீர் கொண்ட அடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதல் எழுத்து ஒத்து வருவது?
கூழை மோனை | |
மேற்கதுவாய் மோனை | |
முற்று மோனை | |
ஒரூஉ மோனை |
Question 80 |
"ஆர்கலி உலகத்து மக்களுக்கு எல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்று கூறும் நூல்?
முதுமொழிக்காஞ்சி | |
திரிகடுகம் | |
பழமொழி நானூறு | |
இனியவை நாற்பது |
Question 81 |
- முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
- நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்று கூறும் நூல்?
குறுந்தொகை | |
நற்றிணை | |
ஐங்குறுநூறு | |
புறநானூறு |
Question 82 |
கீழ்க்கண்டவற்றுள் உவம உருபுகள் யாவை?
புரைய | |
ஒப்ப | |
உறழ | |
இவை அனைத்தும் |
Question 83 |
திருக்குறள் இது வரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
109 | |
102 | |
105 | |
107 |
Question 84 |
குறிஞ்சித்திணையின் பறை எது?
மணமுழா | |
துடி | |
தொண்டகம் | |
ஏறுகோட்பறை |
Question 85 |
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை" இத்தொடரில் இறை என்று குறிப்பிடப்படுபவர் யார்?
இராமன் | |
இலக்குவன் | |
குகன் | |
பரதன் |
Question 86 |
இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலை எழுதியவர் யார்?
இராமானுஜம் | |
அம்பேத்கர் | |
பெரியார் | |
இராஜாஜி |
Question 87 |
- அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
- ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
- சான்றோர் பாலர் ஆப" என்ற புற நாநூற்று பாடலை இயற்றியவர்?
மிளைகிழான் நல்வேட்டனார் | |
கண்ணகனார் | |
சோழன் நல்லுருத்திரன் | |
கபிலர் |
Question 88 |
- அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
- உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றி" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
பெரிய புராணம் | |
சீறாப்புராணம் | |
கம்பராமாயணம் | |
நளவெண்பா |
Question 89 |
- அன்பை பெருக்கிஎனது ஆருயிரைக்காக்க வந்த
- இன்பப்பெருக்கே இறையே பராபரமே" என்று பாடியவர் யார்?
மாணிக்க வாசகர் | |
தாயுமானவர் | |
வள்ளலார் | |
திருநாவுக்கரசர் |
Question 90 |
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" என்ற அடியில் உகிர் என்பதன் பொருள் யாது?
நகம் | |
விரல் | |
தலை | |
வால் |
Question 91 |
உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலினை எழுதியவர்?
டால்ஸ்டாய் | |
பெட்ரண்ட் ரஸ்ஸல் | |
காளிதாசர் | |
காரல் மார்க்ஸ் |
Question 92 |
காந்தியடிகள் எந்த நாடகத்தை பார்த்து பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்?
அரிச்சந்திரன் | |
பக்தப்பிரகலாதன் | |
சிரவணபிதுர்பத்தி | |
லவகுசா |
Question 93 |
நாளிகேரம் என்பது எதைக்குறிக்கிறது?
பனை | |
பாக்கு | |
மூங்கில் | |
தென்னை |
Question 94 |
உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல உருவாகும்" என்று கூறியவர் யார்?
அம்பேத்கர் | |
காந்தியடிகள் | |
பெரியார் | |
நேரு |
Question 95 |
தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்?
வெட்சி | |
உழிஞை | |
நொச்சி | |
காஞ்சி |
Question 96 |
எந்த பா வகையின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு?
வெண்பா | |
ஆசிரியப்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா |
Question 97 |
அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்" என்பதில் நோன்றல் என்பதன் யாது?
மறத்தல் | |
பொறுத்தல் | |
கேளாமை | |
மதித்தல் |
Question 98 |
"பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" இடம் பெற்ற நூல்?
நாலாயிரத்திவ்ய பிரபந்தம் | |
தேவாரம் | |
நந்திக்கலம்பகம் | |
கலித்தொகை |
Question 99 |
குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது?
மாலை | |
எற்பாடு | |
வைகறை | |
யாமம் |
Question 100 |
தமிழர் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தினர்?
களர்நிலம் | |
உவர்நிலம் | |
உவர்நிலம் | |
கரிசல் மண் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.