Online Test

Group 4 VAO General Studies Model Test 2

Group 4 VAO General Studies Model Test 2

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 2 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1856 ஆம் ஆண்டு விதவை மறுமணம் குறித்த சட்ட முன் வடிவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
  1. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  2. J.P.கிராண்ட் 
  3. சர் சார்லஸ் உட் 
  4. ஜான்சன் டன்கன் 
In 1856 who tabled a bill in support of widow remarriage?
  1. Iswar chandra vidhyasagar
  2. J.P.Grant
  3. Sir Charles Wood
  4. Johnson Duncan
A
A
B
B
C
C
D
D
Question 2
கட்டபொம்மனுக்கு மரண தண்டனையை அறிவித்தவர் யார்?
  1. ஜாக்சன்
  2. வெல்லெஸ்லி பிரபு
  3. பானர்மேன்
  4.   எஸ்.ஆர்.லாஷிங்டன் 
Who announced death penalty to kattabomman?
  1. Jackson
  2. Lord wellesley
  3. Bennerman
  4. S.R.Lushington
A
A
B
B
C
C
D
D
Question 3
கீழ்க்கண்ட எந்த முறையில் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது?
  1. குவாரியிங்
  2. திறந்தவெளி முறை
  3. பட்டைகளாக எடுத்தல்
  4. வண்டல் பிரித்தெடுக்கும் முறை
Which type of Mining is used to extract gold?
  1. Quarrying
  2. Open cast mining
  3. Strip mining
  4. Alluvial mining
A
A
B
B
C
C
D
D
Question 4
ஸ்பாட் என்ற தொலை நுண்ணுணர்வு செயற்கைக் கோளை எந்த நாடு ஏவியது?
  1. பிரான்ஸ்
  2. தென் கொரியா
  3. சீனா
  4. ஐக்கிய அமெரிக்க நாடுகள்  Which country has launched the remote sensing satellite called SPOT?
    1. France
    2. South korea
    3. China
    4. USA
A
A
B
B
C
C
D
D
Question 5
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  1. முதன்மைத் துறை – 12.5%
  2. இரண்டாம் துறை – 25.8%
  3. மூன்றாம் துறை – 58.4%
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
Choose the correctly matched pair.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. 1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 6
பொதுப்பட்டியல் எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
  1. ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்புச் சட்டம்
  2. கனடாவின் அரசியலமைப்புச் சட்டம்
  3. பிரிட்டனின் அரசியலமைப்புச் சட்டம்
  4. ஜப்பானின் அரசியலமைப்புச் சட்டம்
From which country’s constitution concurrent list was borrowed?
  1. Australian constitution
  2. Canadian constitution
  3. British constitution
  4. Japanese constitution
A
A
B
B
C
C
D
D
Question 7
சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் அடிப்படை முதலீடு _____ ஆகும்.
  1. நன்கொடைகள்
  2.  கல்வி
  3. ஆசிரியர்கள்
  4. நம்பிக்கை
____ is an investment which paves way for the social and economic development of society.
  1. Donations
  2. Education
  3. Teachers
  4. Faith
A
A
B
B
C
C
D
D
Question 8
கீழ்கண்ட எந்த ஒளியில் ஒளிச்சேர்க்கை வேகமாக நடைபெறும்?
  1. இருட்டு
  2. சிவப்பு ஒளி
  3. மஞ்சள் ஒளி
  4. வெள்ளை ஒளி
Among which light photosynthesis takes place fast?
  1. Darkness
  2. Red light
  3. Yellow light
  4. White light
A
A
B
B
C
C
D
D
Question 9
தோல் கீழ்க்கண்ட எந்த புரட்சியுடன் தொடர்புடையது?
  1. பழுப்பு புரட்சி
  2. கருப்பு புரட்சி
  3. சாம்பல் புரட்சி
  4. சிவப்புப் புரட்சி
Leather related to which of the following revolution?
  1. Brown Revolution
  2. Black  Revolution
  3. Grey Revolution
  4. Red Revolution
A
A
B
B
C
C
D
D
Question 10
1528 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த போரில் பாபர் மேதினிராய் என்ற மன்னரை வெற்றி கொண்டார்?
  1. காக்ரா போர்
  2. கன்வா போர்
  3. சந்தேரி போர்
  4. கன்னோசி போர்
Medini Rai was defeated by babur in which battle held in 1528?
  1. Battle of Gaghra
  2. Battle of kanwah
  3. Battle of chanderi
  4. Battle of kanauj
A
A
B
B
C
C
D
D
Question 11
காந்தியின் செயல்திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பையே முக்கியமானது என்று வலியுறுத்தியவர் யார்?
  1. எஸ். சத்தியமூர்த்தி
  2. சீனிவாச அய்யங்கார்
  3. சி.இராஜகோபாலாச்சாரி 
  4. .வெ.இராமசாமி நாயக்கர்
Who stressed that the council boycott was a central part of Gandhian programme?
  1. S.Sathyamurthi
  2. Srinivasa Iyengar
  3. C.Rajagopalachari
  4. E.V.Ramaswami Naicker
A
A
B
B
C
C
D
D
Question 12
பொருத்துக.
  •    1) வைட்டமின் B1 – ) ரிபோஃப்ளோவின்
  •    2) வைட்டமின் B2 – ) தையமின் 
  •    3) வைட்டமின் B3 – ) போலிக் அமிலம்
  •    4) வைட்டமின் B9 – ) நியாசின்
  1. 1- ; 2-; 3-; 4-இ 
  2. 1- ; 2-; 3-; 4-அ 
  3. 1- ; 2-; 3-; 4-
  4. 1- ; 2-; 3-; 4-
Match the following.
  •    1) Vitamin B1 – a) Riboflavin
  •   2) Vitamin B2 – b) Thiamine
  •   3) Vitamin B3 – c) Folic Acid
  •   4) Vitamin B9 – d) Niacin
  • 1-b ; 2-a ; 3-d ; 4-c
  • 1-c ; 2-b ; 3-d ; 4-a
  • 1-d ; 2-c ; 3-b ; 4-a
  • 1-a ; 2-b ; 3-c ; 4-d
A
A
B
B
C
C
D
D
Question 13
சூரியனின் நிறை = ?
  1. 1.99*10^29 கிகி
  2.   1.99*10^30 கிகி
  3. 1.98*10^29 கிகி
  4.   1.98*10^30 கிகி 
The Mass of the sun is ____.
  1. 1.99*10^29 kg
  2. 1.99*10^30 kg
  3. 1.98*10^29 kg
  4. 1.98*10^30 kg
A
A
B
B
C
C
D
D
Question 14
மக்களின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
  1. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
  2. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
  3. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
  4. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
which five year plan was introduced to double the percapita income of the people?
  1. Seventh Five Year Plan
  2. Eighth Five Year Plan
  3. Ninth Five Year Plan
  4. Tenth Five Year Plan
A
A
B
B
C
C
D
D
Question 15
 இந்தியாவின் எந்த இடத்தில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணர் சிலை அமைந்துள்ளது?
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. கர்நாடகா
  3. மத்திய பிரதேசம்
  4. அருணாச்சலப் பிரதேசம்
In which place of India the tallest Jaina statue is carved out?
  1. Andhra pradesh
  2. Karnataka
  3. Madhya pradesh
  4. Arunachal pradesh
A
A
B
B
C
C
D
D
Question 16
உலகிலேயே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு எது?
  1. அமெரிக்க ஐக்கிய நாடு
  2. பிரான்ஸ்
  3. ஜப்பான்
  4. சீனா
Which country is world's largest producer of nuclear power?
  1. USA
  2. France
  3. Japan
  4. China
A
A
B
B
C
C
D
D
Question 17
பழங்கள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. போமாலஜி 
  2. பைக்காலஜி 
  3. எண்டமாலஜி 
  4. எட்டிமாலஜி 
The study of fruits is called as ____
  1. Pomology
  2. Phycology
  3. Entomology
  4. Etymology
A
A
B
B
C
C
D
D
Question 18
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  •   2) இதனால் பொது நிறுவனங்கள் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வது பொதுமக்களின் அடிப்படை உரிமையாகும்.
  1. 1 மட்டும் 
  2. 2 மட்டும் 
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct information related to the Rights to Information Act. 
  •    1) The Act was passed by parliament on 12th october 2005
  •    2) This Act enable all citizens to use their fundamental right access information from public bodies
  1. 1 alone
  2. 2 alone 
  3. 1 & 2 
  4. None of the above
A
A
B
B
C
C
D
D
Question 19
மகப்பேறு நிகழ்ச்சியை விரைவுபடுத்தும் ஹார்மோன் எது?
  1. தைராக்ஸின்
  2. செக்ரிடின்
  3. வாஸோப்ரஸின்
  4. ஆக்ஸிடோஸின்
Which hormone is responsible for the process of parturition?
  1. Thyroxine
  2. Secretin
  3. Vasopressin
  4. Oxytocin
A
A
B
B
C
C
D
D
Question 20
பொருத்துக.
  •     1) சின்னூக் ரஷ்யா
  •     2) சிராக்கோ - ) மத்திய ஆப்பிரிக்கா
  •     3) புர்கா - ) அமெரிக்க ஐக்கிய      நாடுகள்
  •     4) ஆர்மத்தான் - ) சகாரா பாலைவனம்
  1. 1- ; 2- ; 3- ; 4-ஈ 
  2. 1- ; 2- ; 3- ; 4-ஆ 
  3. 1- ; 2- ; 3- ; 4-இ 
  4. 1- ; 2- ; 3- ; 4-
Match the following.
  •     1)  Chinook – a) Russia
  •     2)  Siracco – b) Central Africa
  •     3)  Purga – c) USA
  •     4)  Harmattam – d) Sahara Desert
  1. 1-a ; 2-b ; 3-c ; 4-d
  2. 1-c ; 2-d ; 3-a ; 4-b
  3. 1-a ; 2-d ; 3-b ; 4-c
  4. 1-d ; 2-c ; 3-a ; 4-b
A
A
B
B
C
C
D
D
Question 21
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் ஈரவை சட்டமன்றம் இல்லை?
  1. கர்நாடகம்
  2. ஜம்மு காஷ்மீர்
  3. பீகார்
  4. மத்திய பிரதேசம்
 which of the following state does not have Bi-cameral legislature?
  1. Karnataka
  2. Jammu kashmir
  3. Bihar
  4. Madhya pradesh
A
A
B
B
C
C
D
D
Question 22
 1509 ஆம் ஆண்டு அல்மெய்டா யாரால் கொல்லப்பட்டார்?
  1. ஆங்கிலேயர்கள்
  2. பிரெஞ்சுக்காரர்கள்
  3. எகிப்தியர்கள்
  4. டேனியர்கள்
In 1509 Almeida was murdered by whom?
  1. Britishers
  2. Frenchers
  3. Egyptians
  4. Danishers
A
A
B
B
C
C
D
D
Question 23
அம்பாய்னா  படுகொலை நடைபெற்ற ஆண்டு எது?
  1. 1623
  2. 1625
  3. 1628
  4. 1612
In which year Amboyna Massacre was held?
  1. 1623
  2. 1625
  3. 1628
  4. 1612
A
A
B
B
C
C
D
D
Question 24
சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது அமிலத்தை அசிட்டைல் கோ-என்ஸைம்-ஏ என்ற மூலக்கூறாக மாற்றும் நொதி எது?
  1. பைருவிக் அமில ஆக்ஸிடேஸ் 
  2. பைருவேட் சிந்தட்டேஸ் 
  3. அகோனிடேஸ் 
  4. பைருவேட்டிக் ஹைட்ரோஜினேஸ்
Which enzyme catalyze the conversion of pyruvic acid into acetyl co-enzyme A in the respiratory process?
  1. Pyruvic acid oxidaze
  2. Pyruvic synthetase
  3. Aconitase
  4. Pyruvate Dehydrogenase
A
A
B
B
C
C
D
D
Question 25
தாவர மரபு தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம் எது?
  1. கிளாஸ்டிரியம் செப்டிகம் 
  2. அக்ரோ பாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ் 
  3. சாந்தோமோனஸ் சிட்ரி
  4. பேசில்லஸ் கோயாகுலன்ஸ் 
which of the following bacterium has extensive usage in Genetic Engineering work in plants?
  1. Clostridium Septicum
  2. Agrobacterium tumefaciens
  3. Xanthomonas Citri
  4. Bacillus Coagulens
A
A
B
B
C
C
D
D
Question 26
தமிழ்நாடு அரசு உயர்கல்வி செயற்கை வீதத்தை 2020 ஆம் ஆண்டிற்குள்  ____ லிருந்து ____ ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  1. 11 லிருந்து 22%
  2. 11.72 லிருந்து 25%
  3. 13.7 லிருந்து 22%
  4. 14.2 லிருந்து 25%
The Tamilnadu Government aimed to increase the gases enrolment rate in higher education from ____ to ___ by 2020.
  1. 11 to 22%
  2. 11.72 to 25%
  3. 13.7 to 22%
  4. 14.2 to 25%
A
A
B
B
C
C
D
D
Question 27
ஆளுநரின் பதவிக் காலம் குறித்த சரத்து எது?
  1. சரத்து 132
  2. சரத்து 150
  3. சரத்து 156
  4. சரத்து 162
Which Article deals with the term of office of governor?
  1. Article 132
  2. Article 150
  3. Article 156
  4. Article 162
A
A
B
B
C
C
D
D
Question 28
 புரந்தர் உடன்படிக்கை படி யார் யாரை சந்திக்க ஒப்புக்கொண்டார்?
  1. சிவாஜி அவுரங்கசீப்பை சந்திக்க ஒப்புக் கொண்டார்
  2. ஜெயசிங் சிவாஜியை சந்திக்க ஒப்புக்கொண்டார்
  3. ஜெய் சிங் சாம்பாஜியை சந்திக்க ஒப்புக்கொண்டார்
  4. சாம்பாஜி அவுரங்கசீப்பை சந்திக்க ஒப்புக்கொண்டார்
According to Treaty of Purandar who wants to meet whom in his court?
  1. Sivaji to meet Aurangazeb
  2. Jaisingh to meet Sivaji
  3. Jaisingh to meet Sambaji
  4. Sambaji to meet Aurangazeb
A
A
B
B
C
C
D
D
Question 29
யாருடைய காலத்தில் பக்தி இயக்கம் சிறப்பான இடத்தைப் பிடித்தது?
  1. சேரர்
  2. சோழர்
  3. பாண்டியர்
  4. பல்லவர்
In which rulers period the Bhakthi Moment gained a momentum? 
  1. Cheras
  2. Cholas
  3. Pandyas
  4. Pallavas
A
A
B
B
C
C
D
D
Question 30
மூன்றாம் நிலையில் தொழில்களில் பணிபுரிவோரை எவ்வாறு அழைக்கிறோம்?
  1. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
  2. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
  3. தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
  4. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
The workers involved in teritary activites are called ____
  1. White collar workers
  2. Pink collar workers
  3. Gold collar workers
  4. Blue collar workers
A
A
B
B
C
C
D
D
Question 31
உலகில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடு எது?
  1. மங்கோலியா
  2. வங்காளதேசம்
  3. ஆஸ்திரேலியா
  4. மொனாக்கோ 
Which is the world’s least densely populated country?
  1. Mongolia
  2. Bangladesh
  3. Australia
  4. Monaco
A
A
B
B
C
C
D
D
Question 32
மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக செயல்படுபவர் யார்?
  1. மாவட்ட ஆட்சியர்
  2. மாவட்ட வருவாய் அலுவலர்
  3. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
  4. துணை ஆட்சியர்
Who acts as the president of the District Planning Committee?
  1. District Collector
  2. District Revenue Officer
  3. District Panchayat President
  4. Deputy collector
A
A
B
B
C
C
D
D
Question 33
பொருத்துக.
  •    1) இராபர்ட் ஹூக்  - ) சிவப்பணு மற்றும் ஈஸ்ட் செல்
  •    2) ராபர்ட் பிரவுன்  - ) செல் கோட்பாடு
  •   3) லீவன் ஹுக்  - ) செல் கண்டுபிடிப்பு
  •   4) ஸ்க்ளிடன் - ) நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு
  1. 1-; 2-; 3-; 4-ஆ 
  2. 1-; 2-; 3-; 4-
  3. 1-; 2-; 3-; 4-
  4. 1-; 2-; 3-; 4-
Match the following
  •    1)  Robert Hooke – RBC and yeast cell
  •    2)  Robert Brown – Cell theory
  •    3)  Leeuwenhook – Discovery of the cell
  •    4)  Schleiden – Discovery of nucleus
  1. 1-a; 2-d; 3-c; 4-b
  2. 1-b; 2-c; 3-a; 4-d
  3. 1-a; 2-c; 3-d; 4-b
  4. 1-c; 2-d; 3-a; 4-b
A
A
B
B
C
C
D
D
Question 34
சூறைக் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு  ____ கிலோ மீட்டர் வரை இருக்கும்.
  1. 52-459 கிமீ 
  2. 62-509 கிமீ 
  3. 68-600 கிமீ 
  4. 75-650 கிமீ 
Spinning speed of Tornadoes per hour is upto ____ km.
  1. 52-459 km 
  2. 62-509 km 
  3. 68-600 km 
  4. 75-650 km
A
A
B
B
C
C
D
D
Question 35
இரண்டு கணுக்களுக்கிடையே எத்தனை எதிர்க் கணுக்கள் இருக்கும்? 
  1. 1
  2. 3
  3. 4
How many antinodes must be there between two nodes?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
A
A
B
B
C
C
D
D
Question 36
அதர்வ வேதம் _____ குறிப்பிடுகிறது.
  1. 1028 பாடல்கள் பற்றி
  2. சடங்குகளின் போது பின்பற்றப்படும் விவரங்கள் பற்றி
  3. சடங்கின்போது இசைப்பதை பற்றி
  4. பல்வேறு சடங்குகள் பற்றி
Atharva veda contains ____
  1. 1028 hymns 
  2. Rules to be observed during at time of sacrifice
  3. Tune for the purpose of chanting during sacrifice
  4. Details of rituals
A
A
B
B
C
C
D
D
Question 37
மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் பொது மக்களால் பேசப்பட்ட மொழி எது?
  1. பாலி
  2. பிராகிருதம்
  3. சமஸ்கிருதம்
  4. தெலுங்கு
During Mauryan period,which language was used by the common people in northern part of India?
  1. Pali
  2. Prakrit
  3. Sanskrit
  4. Telugu
A
A
B
B
C
C
D
D
Question 38
.நா பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
  1. 6 வருடங்கள்
  2. 5 வருடங்கள்
  3. 3 வருடங்கள்
  4. 2 வருடங்கள்
The term of non-permanent members of UN Security Council is ____ years
  1. 6 years
  2. 5 years
  3. 3 years
  4. 2 years
A
A
B
B
C
C
D
D
Question 39
பொருத்துக.
  •     1) நிலக்கரிசல்பைடுகள்
  •     2) அலுமினியம்பிட்டுமினஸ் 
  •     3) காப்பர் தாது மேக்னடைட் 
  •     4) இரும்பு தாதுபாக்சைட்
  1. 1-; 2-; 3-; 4-ஈ 
  2. 1-; 2-; 3-; 4-ஆ 
  3. 1-; 2-; 3-; 4-இ 
  4. 1-; 2-; 3-; 4-
Match the following.
  1. 1-c; 2-b; 3-a; 4-d
  2. 1-d; 2-a; 3-c; 4-b
  3. 1-b; 2-d; 3-a; 4-c
  4. 1-a; 2-c; 3-b; 4-d
A
A
B
B
C
C
D
D
Question 40
கோபாலகிருஷ்ண கோகலே இந்திய பணியாளர் கழகத்தைத் தோற்றுவித்த ஆண்டு எது?
  1. 1902
  2. 1903
  3. 1905
  4. 1907
In which year Gopala Krishna Gokhale founded the Servants of Indian Society?
  1. 1902
  2. 1903
  3. 1905
  4. 1907
A
A
B
B
C
C
D
D
Question 41
 கீழ்கண்டவற்றுள் நேரு அறிக்கையின் சிறப்புக் கூறுகள் யாவை?
  •     1) நிலையாக டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல் 
  •     2) மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்
  •     3) உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்குதல்
  •     4) மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையே தெளிவான அதிகாரப் பகிர்வு
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2 & 4
Nehru report favoured which of the following?
  •    1) Dominion status as the next immediate step
  •    2) A bicameral legislatures at the centre
  •    3) More powers for the local bodies
  •    4) Clear cut division of power between centre and the provinces
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2 & 4
A
A
B
B
C
C
D
D
Question 42
வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்ட தவறியதற்காக யார் மீது அதிகப்படியான அபராதம் விதித்தார்?
  1. ஜெயித் சிங்
  2. திப்பு சுல்தான்
  3. அயோத்தி பேகம் 
  4. ஹைதர் அலி
Warren Hastings imposed heavy penalty on whom for his delay in payment?
  1. Chait singh
  2. Tipu sultan
  3. Begum of Oudh
  4. Haider Ali
A
A
B
B
C
C
D
D
Question 43
ழந்தைகளுக்கான தேசிய விருதைப் பெற எந்த வயதிற்குட்பட்ட குழந்தைகள் தகுதி உடையவர்களாவர்?
  1. 3 – 15
  2. 4 – 15
  3. 5 – 16
  4. 6 – 16
Which age group childrens are eligible to get National Child Award?
  1. 3 – 15
  2. 4 – 15
  3. 5 – 16
  4. 6 – 16
A
A
B
B
C
C
D
D
Question 44
கீழ்கண்டவற்றில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள நாடுகள் எவை?
  •     1) பாகிஸ்தான்  2) இலங்கை  3) ஆப்கானிஸ்தான்  4) வங்காளதேசம்
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Which of the following countries are Members in South Asian Association for Regional Co-Operation?
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 45
பொருத்துக.
  •     1) மீசல்ஸ்  - RNA வைரஸ்
  •     2) சின்னம்மை – H.N. வைரஸ்
  •     3) ரேபீஸ்ரூபெல்லா வைரஸ் 
  •     4) பன்றி காய்ச்சல்வேரியோலா வைரஸ் 
  1. 1- ; 2- ; 3- ; 4-ஈ 
  2. 1- ; 2- ; 3- ; 4-ஆ 
  3. 1- ; 2- ; 3- ; 4-இ 
  4. 1- ; 2- ; 3- ; 4-
Match the following.
  1. 1-a ; 2-b ; 3-c ; 4-d
  2. 1-c ; 2-d ; 3-a ; 4-b
  3. 1-a ; 2-d ; 3-b ; 4-c
  4. 1-d ; 2-c ; 3-a ; 4-b
A
A
B
B
C
C
D
D
Question 46
கீழ்க்கண்ட எந்த வகை மேகம் புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுகிறது?
  1. கீற்று மேகங்கள்
  2. படை மேகங்கள்
  3. திரள் மேகங்கள்
  4. கார்படை மேகங்கள்
Which of the following cloud is called as strom and rain clouds?
  1. Cirrus clouds
  2. Stratus clouds
  3. Cumulus clouds
  4. Nimbus clouds
A
A
B
B
C
C
D
D
Question 47
தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
  1. நவம்பர் 19
  2. அக்டோபர் 18
  3. செப்டம்பர் 16
  4. அக்டோபர் 17
On which day National Integration Day is observed?
  1. November 19
  2. October 18
  3. September 16
  4. October 17
A
A
B
B
C
C
D
D
Question 48
கட்டணமில்லாத  கட்டாயக்கல்வி முறை முதன்முறையாக எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. வங்காளம்
  2. பம்பாய்
  3. சென்னை
  4. கல்கத்தா
Where the first Free and Compulsary Education was introduced?
  1. Bengal
  2. Bombay
  3. Chennai
  4. Calcutta
A
A
B
B
C
C
D
D
Question 49
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யார் தலைமை ஏற்க மறுத்ததால், . சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது?
  1. பிட்டி தியாகராய செட்டி
  2. பொப்பிலி அரசர்
  3. பனகல் அரசர்
  4. முனுசாமி நாயுடு
In the 1920’s election who refused to lead minsitry,so that A.subbarayalu Reddiyar formed the ministry?
  1. Pitty Theagaraya chetti
  2. Raja of Bobbili
  3. Raja of panagal
  4. Munuswami Naidu
A
A
B
B
C
C
D
D
Question 50
கீழ்கண்டவற்றுள் பிரம்ம சமாஜத்திலிருந்து உருவானது எது?
  1. ராமகிருஷ்ணா இயக்கம்
  2. பிரார்த்தன சமாஜம்
  3. பிரம்ம ஞான சபை
  4. இளம் வங்காள இயக்கம்
Which one of the following is off-shoot of Brahmo samaj?
  1. Ramakrishna Mission
  2. Prarthana samaj
  3. Theosophical society
  4. Young Bengal Movement
A
A
B
B
C
C
D
D
Question 51
வாரிசு இழப்பு கொள்கையின்படி டல்ஹவுசி முதலில் இணைத்துக் கொண்ட பகுதி எது?
  1. நாக்பூர்
  2. ஜான்சி
  3. அலகாபாத்
  4. சதாரா 
 which place was first annexed by Dalhousie by the doctrine of lapse?
  1. Nagpur
  2. Jhansi
  3. Allahabad
  4. Satara
A
A
B
B
C
C
D
D
Question 52
சேணிடை அடுக்கு என்ற மெல்லிய அடுக்கானது கீழ்க்கண்ட எந்த அடுக்குகளுக்கு இடையே அமைந்துள்ளது?
  1. அடியடுக்கு மற்றும் படையடுக்கு 
  2. படையடுக்கு மற்றும் அயனியடுக்கு 
  3. அயனியடுக்கு மற்றும் வெளி அடுக்கு
  4.   அடியடுக்கு மற்றும் அயனியடுக்கு
Tropopause lies between which layers?
  1. Troposphere and Stratosphere.
  2. Stratosphere and Ionosphere
  3. Ionosphere and Exosphere
  4. Troposphere and Ionosphere
A
A
B
B
C
C
D
D
Question 53
சமீபத்தில் காலமான ஆஸ்கர் & கிராமி விருது வென்ற பாடலாசிரியர் நார்மன் கிம்பெல், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
  • [A] அமெரிக்கா [B] பிரான்ஸ்
  • [C] ஜெர்மனி [D] இத்தாலி
Norman Gimbel, the Oscar & Grammy-winning lyricist has passed away. He was from which country?
  • [A] United States [B] France
  • [C] Germany [D] Italy
A
A
B
B
C
C
D
D
Question 54
இயற்கை  வாயுவின் முக்கிய கூறு எது?
  1. ஈத்தேன் 
  2. மீத்தேன்
  3. பியூட்டேன்
  4. புரப்பேன்
The major component of natural gas is ____.
  1. Ethane
  2. Methane
  3. Butane
  4. Propene
A
A
B
B
C
C
D
D
Question 55
கீழ்க்கண்ட PH மதிப்புகளை ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
  •     1) மனித ரத்தம்  2) வயிற்று அமிலம்  3) தூய நீர்  4) பால்
  1. 4321
  2. 3142
  3. 1324
  4. 2413
Arrange the following in increasing order of their PH values?
  1. 4321
  2. 3142
  3. 1324
  4. 2413
A
A
B
B
C
C
D
D
Question 56
 ராக்கெட் நகர்வு கீழ்க்கண்ட எந்த விதியின் படி செயல்படுகிறது?
  1. நியூட்டனின் முதல் விதி
  2. நியூட்டனின் இரண்டாம் விதி
  3. நியூட்டனின் மூன்றாம் விதி
  4. ஜூல் - தாம்சன் விதி
The motion of rocket is according to which law?
  1. Newron First law
  2. Newton Second law
  3. Newton Third law
  4. Joule – Thomson law
A
A
B
B
C
C
D
D
Question 57
ஊடுருவும் திறன் அடிப்படையில் கீழ்கண்டவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக.
  •     1) ஆல்ஃபா கதிர்கள்  2) பீட்டா துகள்கள்  3) காமா கதிர்கள்
  1. 2-1-3
  2. 1-2-3
  3. 3-1-2
  4. 1-3-2
Arrange the following in the increasing order of their penetration power?
  1. 2-1-3
  2. 1-2-3
  3. 3-1-2
  4. 1-3-2
A
A
B
B
C
C
D
D
Question 58
7 men can complete a work  in 52 days. In how many days will 13 men finish the same work?
  • a.26 b. 27
  • c.28 d. 29
7 ஆண்கள் ஒரு வேலையை 52 நாட்களில் முடிப்பார்கள் எனில் 13 ஆண்கள் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
  • . 26 . 27
  • . 28 . 29
A
A
B
B
C
C
D
D
Question 59
Find the simple interest on Rs. 7,500 at 8% per annum for 1/2 years.
  • A.Rs. 800 b. Rs. 900
  • C.Rs. 8,400 d. Rs. 10,000
ரூ. 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
  • . ரூ. 800 . 900
  • . 8,400 . ரூ. 10,000
A
A
B
B
C
C
D
D
Question 60
If one fifth of one third of one fourth of a number is 2 then the number is
  1. a.50 b. 60
  2. c.100 d. 120
ஓர் எண்ணின் ஐந்தில் ஒரு பங்கின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கு 2 எனில் அவ்வெண்
  • . 50 . 60
  • . 100 . 120
A
A
B
B
C
C
D
D
Question 61
A silver wire when bent in the form of square encloses an area of 121 sq.cm. If the same wire is bent in the form of  a circle. Find the radius of Circle.
  • a.11 cm b. 7 cm
  • c.3.5 cm d. 14 cm
ஒரு வெள்ளி கம்பியை வளைத்து ஒரு சதுரமாக மாற்றப்படுகிறது. சதுரத்தின் பரப்பு 121 .செ.மீ . அதே கம்பியை வளைத்து ஒரு வட்டமாக மாற்றினால் அந்த வட்டத்தின் ஆரம் என்ன?
  • . 11 செ.மீ. . 7செ.மீ.
  • . 3.5 செ.மீ . 14 செ.மீ
A
A
B
B
C
C
D
D
Question 62
A
A
B
B
C
C
D
D
Question 63
If 2 ÷3 = 89, 3 4 = 8164, 4 3= 6481 then 1 2= ?
  • a.24 b. 14
  • c.12 d. 10
2 ÷3 = 89, 3 4 = 8164, 4 3= 6481 எனில் 1 2= ?
  • . 24 . 14
  • . 12 . 10
A
A
B
B
C
C
D
D
Question 64
D is taller than C but not as tall as B, C is taller than A. Who among A, B, C and D is the tallest.
  • a.A b. B
  • c.C d. D
D என்பவர் C விட உயரமானவர், ஆனால் B அளவுக்கு உயரமில்லை, C என்பவர் A விட உயரமானவர் எனில் A, B, C மற்றும் D-ல் உயரமானவர் யார்?
  • . A . B
  • . C . D
A
A
B
B
C
C
D
D
Question 65
If 2x + y = 15, 2y +z = 25 and 2z +x = 26,  what is the value of z?
  • a.4 b. 7
  • c.9 d. 11
2x + y = 15, 2y +z = 25 மற்றும் 2z +x = 26, எனில் z ன் மதிப்பு என்ன?
  • . 4 . 7
  • . 9 . 11
A
A
B
B
C
C
D
D
Question 66
ind the odd man out in the following:
  • 1 , 5 , 14 , 30 , 50 , 55 , 91
  • a.5 b. 50
  • c.55 d. 91
பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணைக் காண்க.
  • 1 , 5, 14 , 30 , 50 , 55, 91
  • . 5 . 50
  • . 55 . 91
A
A
B
B
C
C
D
D
Question 67
A
A
B
B
C
C
D
D
Question 68
nd the difference between simple interest and compound interest on Rs. 2,400 at 2 years at 5% per annum compounded annually.
  1. a.Rs. 5 b. Rs. 6
  2. c.Rs. 8 d. Rs.7
ரூ. 2,400 க்கு 5% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.
  • . ரூ. 5 . ரூ. 6
  • . ரூ. 8 . ரூ. 7
A
A
B
B
C
C
D
D
Question 69
Find the total area of 14 squares whose sides are 11 cm, 12 cm , ….. 24cm.
  1. a.4415 sq.cm b. 4055 sq.cm.
  2. c.4155 sq.cm. d. 4515 sq.cm.
11 செ.மீ, 12 செ.மீ, …….. 24 செ.மீ ஆகியவற்றை பக்கங்களாக கொண்ட 14 சதுரங்களின் மொத்த பரப்பு காண்க.
  • . 4415 .செ.மீ . 4055 .செ.மீ
  • . 4155 .செ.மீ . 4515 .செ.மீ
A
A
B
B
C
C
D
D
Question 70
The ratio of the speed of the three cars is 2 : 3 : 4. What is the ratio of times taken by them in covering the same distance?
  • a.2 : 3 : 4 b.  4 : 3 : 2
  • c.4 :3 : 6 d. 6 : 4 : 3
மூன்று கார்கள் 2 : 3 : 4 என்ற விகித வேகத்தில் சென்றால் அந்த மூன்று கார்களும் ஒரு குறிப்பிட்ட சம தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரங்களின் விகிதத்தைக் காண்க.
  • . 2 : 3 : 4 .  4 : 3 : 2
  • . 4 :3 : 6 . 6 : 4 : 3
A
A
B
B
C
C
D
D
Question 71
A
A
B
B
C
C
D
D
Question 72
இந்திய ஒளிபரப்பு ஆய்வு குழுமத்தின் (BARC) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
  • [A] நகுல் சோப்ரா [B] பார்த்தோ தாஸ் குப்தா 
  • [C] புனித் கோயங்கா [D] மிலன் ஷர்மா
Who has been elected as the new chairman of Broadcast Audience Research Council of India (BARC)?
  • [A] Nakul Chopra [B] Partho Dasgupta
  • [C] Punit Goenka [D] Milan Sharma
A
A
B
B
C
C
D
D
Question 73
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார்?
  • [A] யூஸ்வெந்திர சஹால், Yuzvendra chahal     
  • [B] குல்தீப் யாதவ், Kuldeep Yadav
  • [C] கேதார் ஜாதவ், Kedar Jadhav
  • [D] மொஹமட் ஷமி, Mohammed Shami
Who has become the fastest Indian bowler to reach 100 ODI wickets?
  • [A] Yuzvendra Chahal [B] Kuldeep Yadav
  • [C] Kedar Jadhav [D] Mohammed Shami
A
A
B
B
C
C
D
D
Question 74
பக்கிங்காம் அரண்மனையில் நைட்ஹீட் விருதினை வென்ற கிரிக்கெட் வீரர் யார்?
  1. ஆண்டிரூ ஸ்ட்ராஸ்
  2. அலாஸ்டர் குக்
  3. கெவின் பீட்டர்சன்
  4. ஆண்ட்ரூ பிளின்டாப்
Which of the following cricketers has officially received the knighthood at Buckingham Palace? 
  • [A] Andrew Strauss [B] Alastair Cook
  • [C] Kevin Pietersen [D] Andrew Flintoff
A
A
B
B
C
C
D
D
Question 75
எந்த உலகளாவிய அமைப்பு 'உலகளாவிய காலநிலை' அறிக்கையை வெளியிட்டது?
  1. UNEP
  2. IUCN
  3. IPCC
  4. WMO 
Which international organisation has launched 'The State of the Global Climate' report?
  1. UNEP
  2. IUCN
  3. IPCC
  4. WMO'
A
A
B
B
C
C
D
D
Question 76
ரோஷியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது டாம்லிஸ் மன்னரின் கிராண்ட் ஆர்டர் மூலம் எந்த இந்திய ஆளுமைக்கு கௌரவிக்கப்பட்டது?
  1. Narendra Modi
  2. Ram Nath Kovind
  3. Sushma Swaraj
  4. Arun Jaitely 
Which Indian personality has been honoured with Croatia's highest civilian award- the Grand Order of the King of Tomislav? 
  1. Narendra Modi
  2. Ram Nath Kovind
  3. Sushma Swaraj
  4. Arun Jaitely
A
A
B
B
C
C
D
D
Question 77
"காந்தி: தி ரைட்டர்" புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
  1. Ravinder Singh
  2. Durjoy Datta
  3. Bhabhani Bhattacharya
  4. Amit Chaudhuri
Who is the author of the book “Gandhi: The Writer"?  [A] Ravinder Singh [B] Durjoy Datta [C] Bhabhani Bhattacharya [D] Amit Chaudhuri
A
A
B
B
C
C
D
D
Question 78
அண்மையில் எந்நாளில், முதலாவது அமைதிக்கான பன்முகச்சார்பியம் மற்றும் அரசியல் செயல் நலத்துக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது?
  • [A] ஏப்ரல் 30 [B] ஏப்ரல் 28
  • [C] ஏப்ரல் 26 [D] ஏப்ரல் 24
The first-ever International Day of Multilateralism and Diplomacy for Peace has recently observed on which date?
  • [A] April 25 [B] April 22
  • [C] April 23 [D] April 24
A
A
B
B
C
C
D
D
Question 79
பார்சிலோனா ஓப்பன் டென்னிஸ் போட்டியில், 2019 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
  • [A] ரபேல் நடால்
  • [B] டொமினிக் தீம்
  • [C] அலெக்சாண்டர் ஸ்வெர்வ்
  • [D] டானில் மெத்வதேவ்
Who clinched the 2019 men’s singles title at the Barcelona Open Tennis tournament?
  • A] Rafael Nadal B] Dominic Thiem 
  • C] Alexander Zverev D] Daniil Medvedev
A
A
B
B
C
C
D
D
Question 80
ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்?
  • [A] ஜூலன் கோஸ்வாமி [B] ஹர்மன்ப்ரீத் கெளர்
  • [C] மிதாலி ராஜ் [D] ஸ்மிருதி மந்தனா
Which Indian player has been named as the ICC Women's Cricketer of the Year 2018?
  • [A] Jhulan Goswami [B] Harmanpreet Kaur
  • [C] Mithali Raj [D] Smriti Mandhana
A
A
B
B
C
C
D
D
Question 81
எந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்?
  • [A] பிரிவு 357A [B] பிரிவு 356A
  • [C] பிரிவு 354A [D] பிரிவு 358A
Transgenders can file sexual harassment case under which section of IPC?
  • [A] Section 357A [B] Section 356A
  • [C] Section 354A [D] Section 358A
A
A
B
B
C
C
D
D
Question 82
உலகக்கோப்பை போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ள வீரர் யார்?
  • [A] டேல் ஸ்டெயின் [B] ஹஷிம் ஆம்லா
  • [C] மான்டி பனேசர் [D] இம்ரான் தாஹிர்
Who has become the first-ever spinner to bowl the first over in a World Cup? 
  • [A] Dale Steyn [B] Monty Panesar
  • [C] Hashim Amla [D] Imran Tahir
A
A
B
B
C
C
D
D
Question 83
இந்தியாவின் எம்மாநில அரசு, புகையிலை கட்டுப்பாட்டுக்காக நடப்பாண்டின் WHO விருதைப் பெற்றுள்ளது?
  • [A] ஜார்க்கண்ட் [B] ஆந்திரப்பிரதேசம் 
  • [C] இராஜஸ்தான் [D] ஹரியானா
Which state government of India has won the 2019 WHO award for tobacco control? 
  • [A] Jharkhand [B] Andhra Pradesh
  • [C] Rajasthan [D] Haryana
A
A
B
B
C
C
D
D
Question 84
அதிநவீன போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் போர் விமானி யார்?
  • [A] அவனி சதுர்வேதி [B] பாவனா காந்த்
  • [C] மோகனா சிங் [D] பிரியா சிங்
Who has become the first woman fighter pilot to fly Hawk jet? 
  • [A] Avani Chaturvadi [C] Mohana Singh 
  • [B] Priya Singh [D] Bhawana Kanth
A
A
B
B
C
C
D
D
Question 85
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், இளவயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
  • [A] ஜோதிமணி S [B] சந்திராணி முர்மு
  • [C] சுமலதா அம்பரீஷ் [D] இரம்யா ஹரிதாஸ்
Who has become the Youngest Parliamentarian in the history of Indian Parliament? 
  • [A] Ramya Haridas
  • [B] Chandrani Murmu 
  • [C] Sumalatha Ambareesh
  • [D] Jothimani S.
A
A
B
B
C
C
D
D
Question 86
பொருத்துக.
  •     1) பீகார்) ஹல்லூர் 
  •     2)  உத்திரப் பிரதேசம் –  ) உட்னூர் 
  •     3) ஆந்திர பிரதேசம்) சிராண்ட் 
  •     4) கர்நாடகா) பீலான் சமவெளி
  1. 1- ; 2-; 3-; 4-அ  
  2. 1- ; 2-; 3-; 4-அ 
  3. 1- ; 2-; 3-; 4-
  4. 1- ; 2-; 3-; 4-
Match the following.
  •     1)  Bihar – a) Hallur
  •     2)  Uttarpradesh – b) Utnur
  •     3)  Andhrapradesh – Chirand
  •     4)  Karnataka – Belan valley
A
A
B
B
C
C
D
D
Question 87
கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள் எது?
  1. 1919, அக்டோபர் 19
  2. 1919,  அக்டோபர் 17
  3. 1919, செப்டம்பர் 19
  4. 1919, செப்டம்பர்  17
On which day the khilafat day was observed ?
  1. 1919, October 19
  2. 1919,  October 17
  3. 1919, September 19
  4. 1919, September 17
A
A
B
B
C
C
D
D
Question 88
பார்ப்பதற்கு முட்டைகள் புதைந்துள்ளது போல் தோற்றமளிக்கும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. டிரம்லின்கள் 
  2. மொரைன்கள்
  3. பார்கான் 
  4. லோயஸ் 
Which of the following resembles like a half buried egg?
  1. Drumlins
  2. Moraines
  3. Barchan
  4. Loess
A
A
B
B
C
C
D
D
Question 89
A
A
B
B
C
C
D
D
Question 90
 Mean of 100 observations is found to be 40. At the time of computation two items were wrongly taken as 3 and 72 instead of 30 and 27. Find the correct Mean.
  • a.39.82 b. 40.18
  • c. 41 d. 42.5
100 எண்களின் சராசரி 40 என்று காணப்பட்டது. கணக்கிடும் நேரத்தில் 30 மற்றும் 27 என்ற இரு விவரங்கள் 3 மற்றும் 72 எனத்தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது என தெரிய வந்தது எனில் சரியான சராசரியைக் காண்க.
  • . 39.82 . 40.18
  • . 41 . 42.5
A
A
B
B
C
C
D
D
Question 91
If 2x + y = 15, 2y +z = 25 and 2z +x = 26,  what is the value of z?
  1. A.4 b. 7
  2. C.9 d. 11
2x + y = 15, 2y +z = 25 மற்றும் 2z +x = 26, எனில் z ன் மதிப்பு என்ன?
  • . 4 . 7
  • . 9 . 11
A
A
B
B
C
C
D
D
Question 92
Find the greatest number that will divide 51, 99, 191 so as to leave the same reminder in each case.
  1. A,4 b. 7
  2. C.9 d. 8
51, 99, 191 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?
  • . 4 . 7
  • . 9 . 8
A
A
B
B
C
C
D
D
Question 93
A
A
B
B
C
C
D
D
Question 94
The value of an old car is Rs. 45,000. If the price is decreased by 15%, find its new price.
  1. A.Rs. 38,250 b. Rs. 39,350
  2. C.Rs. 40,250 d. Rs. 41,250
ஒரு பழைய காரின் விலை ரூ. 45,000/- அதன் விலையில் 15% குறைவு எனில் இப்பொழுது அதன் புதிய விலை என்ன?
  • . ரூ. 38,250 . ரூ. 39,350
  • . ரூ. 40,250 . ரூ. 41,250
A
A
B
B
C
C
D
D
Question 95
The ratio of the speed of the three cars is 2 : 3 : 4. What is the ratio of times taken by them in covering the same distance?
  1. A.2 : 3 : 4 b.  4 : 3 : 2
  2. C.4 :3 : 6 d. 6 : 4 : 3
மூன்று கார்கள் 2 : 3 : 4 என்ற விகித வேகத்தில் சென்றால் அந்த மூன்று கார்களும் ஒரு குறிப்பிட்ட சம தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரங்களின் விகிதத்தைக் காண்க.
  • . 2 : 3 : 4 .  4 : 3 : 2
  • . 4 :3 : 6 . 6 : 4 : 3
A
A
B
B
C
C
D
D
Question 96
A
A
B
B
C
C
D
D
Question 97
2019 ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (International Year of the Period Table of Chemical Elements (IYPT-2019) அறிவித்துள்ள அமைப்பு?
  • [A] UNESCO [B] UNIDO
  • [C] FAO [D] ITU 
Which international organization has officially launched the International Year of the Period Table of Chemical Elements (IYPT-2019)?
  • [A] UNESCO [B] UNIDO
  • [C] FAO [D] ITU
A
A
B
B
C
C
D
D
Question 98
தேசிய அறிவியல் தினம் 2019 வின் தீம் என்ன?
  1. மக்களுக்கான அறிவியல் மற்றும் அறிவியலுக்கான மக்கள்
  2. தேசிய கட்டமைப்புக்கான அறிவியல்
  3. நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  4. சிறப்பு திறன் படைத்தோருக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
What is the theme of the 2019 National Science Day (NSD)? 
  • [A] Science for the People and the People for Science
  • [B] Science for Nation Building
  • [C] Science and Technology for a Sustainable Future
  • [D] Science and Technology for Specially-Abled Persons
A
A
B
B
C
C
D
D
Question 99
2019 ஆம் ஆண்டிற்கான META வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர் யார்?
  1. மகேஷ் எல்குச்வர்
  2. விஜயா மேக்தா
  3. கிரிஷ் கார்னார்டு
  4. அருண் ககாடே
Who is the recipient of the 2019 META Lifetime Achievement Award? 
  • [A] Mahesh Elkunchwar
  • [B] Vijaya Mehta
  • [C] Girish Karnard
  • [D] Arun Kakade
A
A
B
B
C
C
D
D
Question 100
அண்மையில் எத்தேதியில், தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கான உலக தினம் அனுசரிக்கப்பட்டது?
  • [A] ஏப்ரல் 28 [B] ஏப்ரல் 30
  • [C] ஏப்ரல் 29 [D] ஏப்ரல் 27
On which date, the 2019 World Day for Safety and Health at Work is observed recently?
  • [A] April 28 [B] April 30
  • [C] April 29 [D] April 27
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!