Online Test
Group 4 VAO General Studies Model Test 2
Group 4 VAO General Studies Model Test 2
Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 2
.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1856 ஆம் ஆண்டு விதவை மறுமணம் குறித்த சட்ட முன் வடிவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- J.P.கிராண்ட்
- சர் சார்லஸ் உட்
- ஜான்சன் டன்கன்
- Iswar chandra vidhyasagar
- J.P.Grant
- Sir Charles Wood
- Johnson Duncan
A | |
B | |
C | |
D |
Question 2 |
கட்டபொம்மனுக்கு மரண தண்டனையை அறிவித்தவர் யார்?
- ஜாக்சன்
- வெல்லெஸ்லி பிரபு
- பானர்மேன்
- எஸ்.ஆர்.லாஷிங்டன்
- Jackson
- Lord wellesley
- Bennerman
- S.R.Lushington
A | |
B | |
C | |
D |
Question 3 |
கீழ்க்கண்ட எந்த முறையில் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது?
- குவாரியிங்
- திறந்தவெளி முறை
- பட்டைகளாக எடுத்தல்
- வண்டல் பிரித்தெடுக்கும் முறை
- Quarrying
- Open cast mining
- Strip mining
- Alluvial mining
A | |
B | |
C | |
D |
Question 4 |
ஸ்பாட் என்ற தொலை நுண்ணுணர்வு செயற்கைக் கோளை எந்த நாடு ஏவியது?
- பிரான்ஸ்
- தென் கொரியா
- சீனா
- ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Which country has launched the remote sensing satellite called SPOT?
- France
- South korea
- China
- USA
A | |
B | |
C | |
D |
Question 5 |
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
- முதன்மைத் துறை – 12.5%
- இரண்டாம் துறை – 25.8%
- மூன்றாம் துறை – 58.4%
- 1 & 2
- 2 & 3
- 1 & 3
- 1, 2 & 3
- 1 & 2
- 2 & 3
- 1 & 3
- 1, 2 & 3
A | |
B | |
C | |
D |
Question 6 |
பொதுப்பட்டியல் எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
- ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்புச் சட்டம்
- கனடாவின் அரசியலமைப்புச் சட்டம்
- பிரிட்டனின் அரசியலமைப்புச் சட்டம்
- ஜப்பானின் அரசியலமைப்புச் சட்டம்
- Australian constitution
- Canadian constitution
- British constitution
- Japanese constitution
A | |
B | |
C | |
D |
Question 7 |
சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் அடிப்படை முதலீடு _____ ஆகும்.
- நன்கொடைகள்
- கல்வி
- ஆசிரியர்கள்
- நம்பிக்கை
- Donations
- Education
- Teachers
- Faith
A | |
B | |
C | |
D |
Question 8 |
கீழ்கண்ட எந்த ஒளியில் ஒளிச்சேர்க்கை வேகமாக நடைபெறும்?
- இருட்டு
- சிவப்பு ஒளி
- மஞ்சள் ஒளி
- வெள்ளை ஒளி
- Darkness
- Red light
- Yellow light
- White light
A | |
B | |
C | |
D |
Question 9 |
தோல் கீழ்க்கண்ட எந்த புரட்சியுடன் தொடர்புடையது?
- பழுப்பு புரட்சி
- கருப்பு புரட்சி
- சாம்பல் புரட்சி
- சிவப்புப் புரட்சி
- Brown Revolution
- Black Revolution
- Grey Revolution
- Red Revolution
A | |
B | |
C | |
D |
Question 10 |
1528 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த போரில் பாபர் மேதினிராய் என்ற மன்னரை வெற்றி கொண்டார்?
- காக்ரா போர்
- கன்வா போர்
- சந்தேரி போர்
- கன்னோசி போர்
- Battle of Gaghra
- Battle of kanwah
- Battle of chanderi
- Battle of kanauj
A | |
B | |
C | |
D |
Question 11 |
காந்தியின் செயல்திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பையே முக்கியமானது என்று வலியுறுத்தியவர் யார்?
- எஸ். சத்தியமூர்த்தி
- சீனிவாச அய்யங்கார்
- சி.இராஜகோபாலாச்சாரி
- ஈ.வெ.இராமசாமி நாயக்கர்
- S.Sathyamurthi
- Srinivasa Iyengar
- C.Rajagopalachari
- E.V.Ramaswami Naicker
A | |
B | |
C | |
D |
Question 12 |
பொருத்துக.
- 1) வைட்டமின் B1 – அ) ரிபோஃப்ளோவின்
- 2) வைட்டமின் B2 – ஆ) தையமின்
- 3) வைட்டமின் B3 – இ) போலிக் அமிலம்
- 4) வைட்டமின் B9 – ஈ) நியாசின்
- 1-ஆ ; 2-அ ; 3-ஈ ; 4-இ
- 1-இ ; 2-ஆ ; 3-ஈ ; 4-அ
- 1-ஈ ; 2-இ ; 3-ஆ ; 4-அ
- 1-அ ; 2-ஆ ; 3-இ ; 4-ஈ
- 1) Vitamin B1 – a) Riboflavin
- 2) Vitamin B2 – b) Thiamine
- 3) Vitamin B3 – c) Folic Acid
- 4) Vitamin B9 – d) Niacin
- 1-b ; 2-a ; 3-d ; 4-c
- 1-c ; 2-b ; 3-d ; 4-a
- 1-d ; 2-c ; 3-b ; 4-a
- 1-a ; 2-b ; 3-c ; 4-d
A | |
B | |
C | |
D |
Question 13 |
சூரியனின் நிறை = ?
- 1.99*10^29 கிகி
- 1.99*10^30 கிகி
- 1.98*10^29 கிகி
- 1.98*10^30 கிகி
- 1.99*10^29 kg
- 1.99*10^30 kg
- 1.98*10^29 kg
- 1.98*10^30 kg
A | |
B | |
C | |
D |
Question 14 |
மக்களின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
- ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
- எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
- ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
- பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
- Seventh Five Year Plan
- Eighth Five Year Plan
- Ninth Five Year Plan
- Tenth Five Year Plan
A | |
B | |
C | |
D |
Question 15 |
இந்தியாவின் எந்த இடத்தில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணர் சிலை அமைந்துள்ளது?
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடகா
- மத்திய பிரதேசம்
- அருணாச்சலப் பிரதேசம்
- Andhra pradesh
- Karnataka
- Madhya pradesh
- Arunachal pradesh
A | |
B | |
C | |
D |
Question 16 |
உலகிலேயே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு எது?
- அமெரிக்க ஐக்கிய நாடு
- பிரான்ஸ்
- ஜப்பான்
- சீனா
- USA
- France
- Japan
- China
A | |
B | |
C | |
D |
Question 17 |
பழங்கள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- போமாலஜி
- பைக்காலஜி
- எண்டமாலஜி
- எட்டிமாலஜி
- Pomology
- Phycology
- Entomology
- Etymology
A | |
B | |
C | |
D |
Question 18 |
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- 1) 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 2) இதனால் பொது நிறுவனங்கள் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வது பொதுமக்களின் அடிப்படை உரிமையாகும்.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1 & 2
- எதுவும் இல்லை
- 1) The Act was passed by parliament on 12th october 2005
- 2) This Act enable all citizens to use their fundamental right access information from public bodies
- 1 alone
- 2 alone
- 1 & 2
- None of the above
A | |
B | |
C | |
D |
Question 19 |
மகப்பேறு நிகழ்ச்சியை விரைவுபடுத்தும் ஹார்மோன் எது?
- தைராக்ஸின்
- செக்ரிடின்
- வாஸோப்ரஸின்
- ஆக்ஸிடோஸின்
- Thyroxine
- Secretin
- Vasopressin
- Oxytocin
A | |
B | |
C | |
D |
Question 20 |
பொருத்துக.
- 1) சின்னூக் - அ) ரஷ்யா
- 2) சிராக்கோ - ஆ) மத்திய ஆப்பிரிக்கா
- 3) புர்கா - இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- 4) ஆர்மத்தான் - ஈ) சகாரா பாலைவனம்
- 1-அ ; 2-ஆ ; 3-இ ; 4-ஈ
- 1-இ ; 2-ஈ ; 3-அ ; 4-ஆ
- 1-அ ; 2-ஈ ; 3-ஆ ; 4-இ
- 1-ஈ ; 2-இ ; 3-அ ; 4-ஆ
- 1) Chinook – a) Russia
- 2) Siracco – b) Central Africa
- 3) Purga – c) USA
- 4) Harmattam – d) Sahara Desert
- 1-a ; 2-b ; 3-c ; 4-d
- 1-c ; 2-d ; 3-a ; 4-b
- 1-a ; 2-d ; 3-b ; 4-c
- 1-d ; 2-c ; 3-a ; 4-b
A | |
B | |
C | |
D |
Question 21 |
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் ஈரவை சட்டமன்றம் இல்லை?
- கர்நாடகம்
- ஜம்மு காஷ்மீர்
- பீகார்
- மத்திய பிரதேசம்
- Karnataka
- Jammu kashmir
- Bihar
- Madhya pradesh
A | |
B | |
C | |
D |
Question 22 |
1509 ஆம் ஆண்டு அல்மெய்டா யாரால் கொல்லப்பட்டார்?
- ஆங்கிலேயர்கள்
- பிரெஞ்சுக்காரர்கள்
- எகிப்தியர்கள்
- டேனியர்கள்
- Britishers
- Frenchers
- Egyptians
- Danishers
A | |
B | |
C | |
D |
Question 23 |
அம்பாய்னா படுகொலை நடைபெற்ற ஆண்டு எது?
- 1623
- 1625
- 1628
- 1612
- 1623
- 1625
- 1628
- 1612
A | |
B | |
C | |
D |
Question 24 |
சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது அமிலத்தை அசிட்டைல் கோ-என்ஸைம்-ஏ என்ற மூலக்கூறாக மாற்றும் நொதி எது?
- பைருவிக் அமில ஆக்ஸிடேஸ்
- பைருவேட் சிந்தட்டேஸ்
- அகோனிடேஸ்
- பைருவேட்டிக் ஹைட்ரோஜினேஸ்
- Pyruvic acid oxidaze
- Pyruvic synthetase
- Aconitase
- Pyruvate Dehydrogenase
A | |
B | |
C | |
D |
Question 25 |
தாவர மரபு தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம் எது?
- கிளாஸ்டிரியம் செப்டிகம்
- அக்ரோ பாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
- சாந்தோமோனஸ் சிட்ரி
- பேசில்லஸ் கோயாகுலன்ஸ்
- Clostridium Septicum
- Agrobacterium tumefaciens
- Xanthomonas Citri
- Bacillus Coagulens
A | |
B | |
C | |
D |
Question 26 |
தமிழ்நாடு அரசு உயர்கல்வி செயற்கை வீதத்தை 2020 ஆம் ஆண்டிற்குள் ____ லிருந்து ____ ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 11 லிருந்து 22%
- 11.72 லிருந்து 25%
- 13.7 லிருந்து 22%
- 14.2 லிருந்து 25%
- 11 to 22%
- 11.72 to 25%
- 13.7 to 22%
- 14.2 to 25%
A | |
B | |
C | |
D |
Question 27 |
ஆளுநரின் பதவிக் காலம் குறித்த சரத்து எது?
- சரத்து 132
- சரத்து 150
- சரத்து 156
- சரத்து 162
- Article 132
- Article 150
- Article 156
- Article 162
A | |
B | |
C | |
D |
Question 28 |
புரந்தர் உடன்படிக்கை படி யார் யாரை சந்திக்க ஒப்புக்கொண்டார்?
- சிவாஜி அவுரங்கசீப்பை சந்திக்க ஒப்புக் கொண்டார்
- ஜெயசிங் சிவாஜியை சந்திக்க ஒப்புக்கொண்டார்
- ஜெய் சிங் சாம்பாஜியை சந்திக்க ஒப்புக்கொண்டார்
- சாம்பாஜி அவுரங்கசீப்பை சந்திக்க ஒப்புக்கொண்டார்
- Sivaji to meet Aurangazeb
- Jaisingh to meet Sivaji
- Jaisingh to meet Sambaji
- Sambaji to meet Aurangazeb
A | |
B | |
C | |
D |
Question 29 |
யாருடைய காலத்தில் பக்தி இயக்கம் சிறப்பான இடத்தைப் பிடித்தது?
- சேரர்
- சோழர்
- பாண்டியர்
- பல்லவர்
- Cheras
- Cholas
- Pandyas
- Pallavas
A | |
B | |
C | |
D |
Question 30 |
மூன்றாம் நிலையில் தொழில்களில் பணிபுரிவோரை எவ்வாறு அழைக்கிறோம்?
- வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
- வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
- தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
- நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
- White collar workers
- Pink collar workers
- Gold collar workers
- Blue collar workers
A | |
B | |
C | |
D |
Question 31 |
உலகில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடு எது?
- மங்கோலியா
- வங்காளதேசம்
- ஆஸ்திரேலியா
- மொனாக்கோ
- Mongolia
- Bangladesh
- Australia
- Monaco
A | |
B | |
C | |
D |
Question 32 |
மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக செயல்படுபவர் யார்?
- மாவட்ட ஆட்சியர்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
- துணை ஆட்சியர்
- District Collector
- District Revenue Officer
- District Panchayat President
- Deputy collector
A | |
B | |
C | |
D |
Question 33 |
பொருத்துக.
- 1) இராபர்ட் ஹூக் - அ) சிவப்பணு மற்றும் ஈஸ்ட் செல்
- 2) ராபர்ட் பிரவுன் - ஆ) செல் கோட்பாடு
- 3) லீவன் ஹுக் - இ) செல் கண்டுபிடிப்பு
- 4) ஸ்க்ளிடன் - ஈ) நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு
- 1-அ; 2-ஈ; 3-இ; 4-ஆ
- 1-ஆ; 2-இ; 3-அ; 4-ஈ
- 1-அ; 2-இ; 3-ஈ; 4-ஆ
- 1-இ; 2-ஈ; 3-அ; 4-ஆ
- 1) Robert Hooke – RBC and yeast cell
- 2) Robert Brown – Cell theory
- 3) Leeuwenhook – Discovery of the cell
- 4) Schleiden – Discovery of nucleus
- 1-a; 2-d; 3-c; 4-b
- 1-b; 2-c; 3-a; 4-d
- 1-a; 2-c; 3-d; 4-b
- 1-c; 2-d; 3-a; 4-b
A | |
B | |
C | |
D |
Question 34 |
சூறைக் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு ____ கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- 52-459 கிமீ
- 62-509 கிமீ
- 68-600 கிமீ
- 75-650 கிமீ
- 52-459 km
- 62-509 km
- 68-600 km
- 75-650 km
A | |
B | |
C | |
D |
Question 35 |
இரண்டு கணுக்களுக்கிடையே எத்தனை எதிர்க் கணுக்கள் இருக்கும்?
- 1
- 2
- 3
- 4
- 1
- 2
- 3
- 4
A | |
B | |
C | |
D |
Question 36 |
அதர்வ வேதம் _____ குறிப்பிடுகிறது.
- 1028 பாடல்கள் பற்றி
- சடங்குகளின் போது பின்பற்றப்படும் விவரங்கள் பற்றி
- சடங்கின்போது இசைப்பதை பற்றி
- பல்வேறு சடங்குகள் பற்றி
- 1028 hymns
- Rules to be observed during at time of sacrifice
- Tune for the purpose of chanting during sacrifice
- Details of rituals
A | |
B | |
C | |
D |
Question 37 |
மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் பொது மக்களால் பேசப்பட்ட மொழி எது?
- பாலி
- பிராகிருதம்
- சமஸ்கிருதம்
- தெலுங்கு
- Pali
- Prakrit
- Sanskrit
- Telugu
A | |
B | |
C | |
D |
Question 38 |
ஐ.நா பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
- 6 வருடங்கள்
- 5 வருடங்கள்
- 3 வருடங்கள்
- 2 வருடங்கள்
- 6 years
- 5 years
- 3 years
- 2 years
A | |
B | |
C | |
D |
Question 39 |
பொருத்துக.
- 1) நிலக்கரி – சல்பைடுகள்
- 2) அலுமினியம் – பிட்டுமினஸ்
- 3) காப்பர் தாது – மேக்னடைட்
- 4) இரும்பு தாது – பாக்சைட்
- 1-இ; 2-ஆ; 3-அ; 4-ஈ
- 1-ஈ; 2-அ; 3-இ; 4-ஆ
- 1-ஆ; 2-ஈ; 3-அ; 4-இ
- 1-அ; 2-இ; 3-ஆ; 4-ஈ
- 1-c; 2-b; 3-a; 4-d
- 1-d; 2-a; 3-c; 4-b
- 1-b; 2-d; 3-a; 4-c
- 1-a; 2-c; 3-b; 4-d
A | |
B | |
C | |
D |
Question 40 |
கோபாலகிருஷ்ண கோகலே இந்திய பணியாளர் கழகத்தைத் தோற்றுவித்த ஆண்டு எது?
- 1902
- 1903
- 1905
- 1907
- 1902
- 1903
- 1905
- 1907
A | |
B | |
C | |
D |
Question 41 |
கீழ்கண்டவற்றுள் நேரு அறிக்கையின் சிறப்புக் கூறுகள் யாவை?
- 1) நிலையாக டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல்
- 2) மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்
- 3) உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்குதல்
- 4) மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையே தெளிவான அதிகாரப் பகிர்வு
- 1, 2 & 3
- 2, 3 & 4
- 1, 3 & 4
- 1, 2 & 4
- 1) Dominion status as the next immediate step
- 2) A bicameral legislatures at the centre
- 3) More powers for the local bodies
- 4) Clear cut division of power between centre and the provinces
- 1, 2 & 3
- 2, 3 & 4
- 1, 3 & 4
- 1, 2 & 4
A | |
B | |
C | |
D |
Question 42 |
வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்ட தவறியதற்காக யார் மீது அதிகப்படியான அபராதம் விதித்தார்?
- ஜெயித் சிங்
- திப்பு சுல்தான்
- அயோத்தி பேகம்
- ஹைதர் அலி
- Chait singh
- Tipu sultan
- Begum of Oudh
- Haider Ali
A | |
B | |
C | |
D |
Question 43 |
ழந்தைகளுக்கான தேசிய விருதைப் பெற எந்த வயதிற்குட்பட்ட குழந்தைகள் தகுதி உடையவர்களாவர்?
- 3 – 15
- 4 – 15
- 5 – 16
- 6 – 16
- 3 – 15
- 4 – 15
- 5 – 16
- 6 – 16
A | |
B | |
C | |
D |
Question 44 |
கீழ்கண்டவற்றில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள நாடுகள் எவை?
- 1) பாகிஸ்தான் 2) இலங்கை 3) ஆப்கானிஸ்தான் 4) வங்காளதேசம்
- 1, 2 & 3
- 2, 3 & 4
- 1, 3 & 4
- 1, 2, 3 & 4
- 1, 2 & 3
- 2, 3 & 4
- 1, 3 & 4
- 1, 2, 3 & 4
A | |
B | |
C | |
D |
Question 45 |
பொருத்துக.
- 1) மீசல்ஸ் - RNA வைரஸ்
- 2) சின்னம்மை – H.N. வைரஸ்
- 3) ரேபீஸ் – ரூபெல்லா வைரஸ்
- 4) பன்றி காய்ச்சல் – வேரியோலா வைரஸ்
- 1-அ ; 2-ஆ ; 3-இ ; 4-ஈ
- 1-இ ; 2-ஈ ; 3-அ ; 4-ஆ
- 1-அ ; 2-ஈ ; 3-ஆ ; 4-இ
- 1-ஈ ; 2-இ ; 3-அ ; 4-ஆ
- 1-a ; 2-b ; 3-c ; 4-d
- 1-c ; 2-d ; 3-a ; 4-b
- 1-a ; 2-d ; 3-b ; 4-c
- 1-d ; 2-c ; 3-a ; 4-b
A | |
B | |
C | |
D |
Question 46 |
கீழ்க்கண்ட எந்த வகை மேகம் புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுகிறது?
- கீற்று மேகங்கள்
- படை மேகங்கள்
- திரள் மேகங்கள்
- கார்படை மேகங்கள்
- Cirrus clouds
- Stratus clouds
- Cumulus clouds
- Nimbus clouds
A | |
B | |
C | |
D |
Question 47 |
தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
- நவம்பர் 19
- அக்டோபர் 18
- செப்டம்பர் 16
- அக்டோபர் 17
- November 19
- October 18
- September 16
- October 17
A | |
B | |
C | |
D |
Question 48 |
கட்டணமில்லாத கட்டாயக்கல்வி முறை முதன்முறையாக எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
- வங்காளம்
- பம்பாய்
- சென்னை
- கல்கத்தா
- Bengal
- Bombay
- Chennai
- Calcutta
A | |
B | |
C | |
D |
Question 49 |
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யார் தலைமை ஏற்க மறுத்ததால், ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது?
- பிட்டி தியாகராய செட்டி
- பொப்பிலி அரசர்
- பனகல் அரசர்
- முனுசாமி நாயுடு
- Pitty Theagaraya chetti
- Raja of Bobbili
- Raja of panagal
- Munuswami Naidu
A | |
B | |
C | |
D |
Question 50 |
கீழ்கண்டவற்றுள் பிரம்ம சமாஜத்திலிருந்து உருவானது எது?
- ராமகிருஷ்ணா இயக்கம்
- பிரார்த்தன சமாஜம்
- பிரம்ம ஞான சபை
- இளம் வங்காள இயக்கம்
- Ramakrishna Mission
- Prarthana samaj
- Theosophical society
- Young Bengal Movement
A | |
B | |
C | |
D |
Question 51 |
வாரிசு இழப்பு கொள்கையின்படி டல்ஹவுசி முதலில் இணைத்துக் கொண்ட பகுதி எது?
- நாக்பூர்
- ஜான்சி
- அலகாபாத்
- சதாரா
- Nagpur
- Jhansi
- Allahabad
- Satara
A | |
B | |
C | |
D |
Question 52 |
சேணிடை அடுக்கு என்ற மெல்லிய அடுக்கானது கீழ்க்கண்ட எந்த அடுக்குகளுக்கு இடையே அமைந்துள்ளது?
- அடியடுக்கு மற்றும் படையடுக்கு
- படையடுக்கு மற்றும் அயனியடுக்கு
- அயனியடுக்கு மற்றும் வெளி அடுக்கு
- அடியடுக்கு மற்றும் அயனியடுக்கு
- Troposphere and Stratosphere.
- Stratosphere and Ionosphere
- Ionosphere and Exosphere
- Troposphere and Ionosphere
A | |
B | |
C | |
D |
Question 53 |
சமீபத்தில் காலமான ஆஸ்கர் & கிராமி விருது வென்ற பாடலாசிரியர் நார்மன் கிம்பெல், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
- [A] அமெரிக்கா [B] பிரான்ஸ்
- [C] ஜெர்மனி [D] இத்தாலி
- [A] United States [B] France
- [C] Germany [D] Italy
A | |
B | |
C | |
D |
Question 54 |
இயற்கை வாயுவின் முக்கிய கூறு எது?
- ஈத்தேன்
- மீத்தேன்
- பியூட்டேன்
- புரப்பேன்
- Ethane
- Methane
- Butane
- Propene
A | |
B | |
C | |
D |
Question 55 |
கீழ்க்கண்ட PH மதிப்புகளை ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
- 1) மனித ரத்தம் 2) வயிற்று அமிலம் 3) தூய நீர் 4) பால்
- 4321
- 3142
- 1324
- 2413
- 4321
- 3142
- 1324
- 2413
A | |
B | |
C | |
D |
Question 56 |
ராக்கெட் நகர்வு கீழ்க்கண்ட எந்த விதியின் படி செயல்படுகிறது?
- நியூட்டனின் முதல் விதி
- நியூட்டனின் இரண்டாம் விதி
- நியூட்டனின் மூன்றாம் விதி
- ஜூல் - தாம்சன் விதி
- Newron First law
- Newton Second law
- Newton Third law
- Joule – Thomson law
A | |
B | |
C | |
D |
Question 57 |
ஊடுருவும் திறன் அடிப்படையில் கீழ்கண்டவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக.
- 1) ஆல்ஃபா கதிர்கள் 2) பீட்டா துகள்கள் 3) காமா கதிர்கள்
- 2-1-3
- 1-2-3
- 3-1-2
- 1-3-2
- 2-1-3
- 1-2-3
- 3-1-2
- 1-3-2
A | |
B | |
C | |
D |
Question 58 |
7 men can complete a work in 52 days. In how many days will 13 men finish the same work?
- a.26 b. 27
- c.28 d. 29
- அ. 26 ஆ. 27
- இ. 28 ஈ. 29
A | |
B | |
C | |
D |
Question 59 |
Find the simple interest on Rs. 7,500 at 8% per annum for 1 1/2 years.
- A.Rs. 800 b. Rs. 900
- C.Rs. 8,400 d. Rs. 10,000
- அ. ரூ. 800 ஆ. 900
- இ. 8,400 ஈ. ரூ. 10,000
A | |
B | |
C | |
D |
Question 60 |
If one fifth of one third of one fourth of a number is 2 then the number is
- a.50 b. 60
- c.100 d. 120
- அ. 50 ஆ. 60
- இ. 100 ஈ. 120
A | |
B | |
C | |
D |
Question 61 |
A silver wire when bent in the form of square encloses an area of 121 sq.cm. If the same wire is bent in the form of a circle. Find the radius of Circle.
- a.11 cm b. 7 cm
- c.3.5 cm d. 14 cm
- அ. 11 செ.மீ. ஆ. 7செ.மீ.
- இ. 3.5 செ.மீ ஈ. 14 செ.மீ
A | |
B | |
C | |
D |
Question 62 |

A | |
B | |
C | |
D |
Question 63 |
If 2 ÷3 = 89, 3 4 = 8164, 4 3= 6481 then 1 2= ?
- a.24 b. 14
- c.12 d. 10
- அ. 24 ஆ. 14
- இ. 12 ஈ. 10
A | |
B | |
C | |
D |
Question 64 |
D is taller than C but not as tall as B, C is taller than A. Who among A, B, C and D is the tallest.
- a.A b. B
- c.C d. D
- அ. A ஆ. B
- இ. C ஈ. D
A | |
B | |
C | |
D |
Question 65 |
If 2x + y = 15, 2y +z = 25 and 2z +x = 26, what is the value of z?
- a.4 b. 7
- c.9 d. 11
- அ. 4 ஆ. 7
- இ. 9 ஈ. 11
A | |
B | |
C | |
D |
Question 66 |
ind the odd man out in the following:
- 1 , 5 , 14 , 30 , 50 , 55 , 91
- a.5 b. 50
- c.55 d. 91
- 1 , 5, 14 , 30 , 50 , 55, 91
- அ. 5 ஆ. 50
- இ. 55 ஈ. 91
A | |
B | |
C | |
D |
Question 67 |

A | |
B | |
C | |
D |
Question 68 |
nd the difference between simple interest and compound interest on Rs. 2,400 at 2 years at 5% per annum compounded annually.
- a.Rs. 5 b. Rs. 6
- c.Rs. 8 d. Rs.7
- அ. ரூ. 5 ஆ. ரூ. 6
- இ. ரூ. 8 ஈ. ரூ. 7
A | |
B | |
C | |
D |
Question 69 |
Find the total area of 14 squares whose sides are 11 cm, 12 cm , ….. 24cm.
- a.4415 sq.cm b. 4055 sq.cm.
- c.4155 sq.cm. d. 4515 sq.cm.
- அ. 4415 ச.செ.மீ ஆ. 4055 ச.செ.மீ
- இ. 4155 ச.செ.மீ ஈ. 4515 ச.செ.மீ
A | |
B | |
C | |
D |
Question 70 |
The ratio of the speed of the three cars is 2 : 3 : 4. What is the ratio of times taken by them in covering the same distance?
- a.2 : 3 : 4 b. 4 : 3 : 2
- c.4 :3 : 6 d. 6 : 4 : 3
- அ. 2 : 3 : 4 ஆ. 4 : 3 : 2
- இ. 4 :3 : 6 ஈ. 6 : 4 : 3
A | |
B | |
C | |
D |
Question 71 |

A | |
B | |
C | |
D |
Question 72 |
இந்திய ஒளிபரப்பு ஆய்வு குழுமத்தின் (BARC) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
- [A] நகுல் சோப்ரா [B] பார்த்தோ தாஸ் குப்தா
- [C] புனித் கோயங்கா [D] மிலன் ஷர்மா
- [A] Nakul Chopra [B] Partho Dasgupta
- [C] Punit Goenka [D] Milan Sharma
A | |
B | |
C | |
D |
Question 73 |
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார்?
- [A] யூஸ்வெந்திர சஹால், Yuzvendra chahal
- [B] குல்தீப் யாதவ், Kuldeep Yadav
- [C] கேதார் ஜாதவ், Kedar Jadhav
- [D] மொஹமட் ஷமி, Mohammed Shami
- [A] Yuzvendra Chahal [B] Kuldeep Yadav
- [C] Kedar Jadhav [D] Mohammed Shami
A | |
B | |
C | |
D |
Question 74 |
பக்கிங்காம் அரண்மனையில் நைட்ஹீட் விருதினை வென்ற கிரிக்கெட் வீரர் யார்?
- ஆண்டிரூ ஸ்ட்ராஸ்
- அலாஸ்டர் குக்
- கெவின் பீட்டர்சன்
- ஆண்ட்ரூ பிளின்டாப்
- [A] Andrew Strauss [B] Alastair Cook
- [C] Kevin Pietersen [D] Andrew Flintoff
A | |
B | |
C | |
D |
Question 75 |
எந்த உலகளாவிய அமைப்பு 'உலகளாவிய காலநிலை' அறிக்கையை வெளியிட்டது?
- UNEP
- IUCN
- IPCC
- WMO
- UNEP
- IUCN
- IPCC
- WMO'
A | |
B | |
C | |
D |
Question 76 |
ரோஷியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது டாம்லிஸ் மன்னரின் கிராண்ட் ஆர்டர் மூலம் எந்த இந்திய ஆளுமைக்கு கௌரவிக்கப்பட்டது?
- Narendra Modi
- Ram Nath Kovind
- Sushma Swaraj
- Arun Jaitely
- Narendra Modi
- Ram Nath Kovind
- Sushma Swaraj
- Arun Jaitely
A | |
B | |
C | |
D |
Question 77 |
"காந்தி: தி ரைட்டர்" புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
- Ravinder Singh
- Durjoy Datta
- Bhabhani Bhattacharya
- Amit Chaudhuri
A | |
B | |
C | |
D |
Question 78 |
அண்மையில் எந்நாளில், முதலாவது அமைதிக்கான பன்முகச்சார்பியம் மற்றும் அரசியல் செயல் நலத்துக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது?
- [A] ஏப்ரல் 30 [B] ஏப்ரல் 28
- [C] ஏப்ரல் 26 [D] ஏப்ரல் 24
- [A] April 25 [B] April 22
- [C] April 23 [D] April 24
A | |
B | |
C | |
D |
Question 79 |
பார்சிலோனா ஓப்பன் டென்னிஸ் போட்டியில், 2019 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
- [A] ரபேல் நடால்
- [B] டொமினிக் தீம்
- [C] அலெக்சாண்டர் ஸ்வெர்வ்
- [D] டானில் மெத்வதேவ்
- A] Rafael Nadal B] Dominic Thiem
- C] Alexander Zverev D] Daniil Medvedev
A | |
B | |
C | |
D |
Question 80 |
ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்?
- [A] ஜூலன் கோஸ்வாமி [B] ஹர்மன்ப்ரீத் கெளர்
- [C] மிதாலி ராஜ் [D] ஸ்மிருதி மந்தனா
- [A] Jhulan Goswami [B] Harmanpreet Kaur
- [C] Mithali Raj [D] Smriti Mandhana
A | |
B | |
C | |
D |
Question 81 |
எந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்?
- [A] பிரிவு 357A [B] பிரிவு 356A
- [C] பிரிவு 354A [D] பிரிவு 358A
- [A] Section 357A [B] Section 356A
- [C] Section 354A [D] Section 358A
A | |
B | |
C | |
D |
Question 82 |
உலகக்கோப்பை போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ள வீரர் யார்?
- [A] டேல் ஸ்டெயின் [B] ஹஷிம் ஆம்லா
- [C] மான்டி பனேசர் [D] இம்ரான் தாஹிர்
- [A] Dale Steyn [B] Monty Panesar
- [C] Hashim Amla [D] Imran Tahir
A | |
B | |
C | |
D |
Question 83 |
இந்தியாவின் எம்மாநில அரசு, புகையிலை கட்டுப்பாட்டுக்காக நடப்பாண்டின் WHO விருதைப் பெற்றுள்ளது?
- [A] ஜார்க்கண்ட் [B] ஆந்திரப்பிரதேசம்
- [C] இராஜஸ்தான் [D] ஹரியானா
- [A] Jharkhand [B] Andhra Pradesh
- [C] Rajasthan [D] Haryana
A | |
B | |
C | |
D |
Question 84 |
அதிநவீன போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் போர் விமானி யார்?
- [A] அவனி சதுர்வேதி [B] பாவனா காந்த்
- [C] மோகனா சிங் [D] பிரியா சிங்
- [A] Avani Chaturvadi [C] Mohana Singh
- [B] Priya Singh [D] Bhawana Kanth
A | |
B | |
C | |
D |
Question 85 |
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், இளவயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
- [A] ஜோதிமணி S [B] சந்திராணி முர்மு
- [C] சுமலதா அம்பரீஷ் [D] இரம்யா ஹரிதாஸ்
- [A] Ramya Haridas
- [B] Chandrani Murmu
- [C] Sumalatha Ambareesh
- [D] Jothimani S.
A | |
B | |
C | |
D |
Question 86 |
பொருத்துக.
- 1) பீகார் – அ) ஹல்லூர்
- 2) உத்திரப் பிரதேசம் – ஆ) உட்னூர்
- 3) ஆந்திர பிரதேசம் – இ) சிராண்ட்
- 4) கர்நாடகா – ஈ) பீலான் சமவெளி
- 1-இ ; 2-ஈ ; 3-ஆ; 4-அ
- 1-இ ; 2-ஆ; 3-ஈ; 4-அ
- 1-ஈ ; 2-இ; 3-ஆ; 4-அ
- 1-அ ; 2-ஆ; 3-இ; 4-ஈ
- 1) Bihar – a) Hallur
- 2) Uttarpradesh – b) Utnur
- 3) Andhrapradesh – Chirand
- 4) Karnataka – Belan valley
A | |
B | |
C | |
D |
Question 87 |
கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள் எது?
- 1919, அக்டோபர் 19
- 1919, அக்டோபர் 17
- 1919, செப்டம்பர் 19
- 1919, செப்டம்பர் 17
- 1919, October 19
- 1919, October 17
- 1919, September 19
- 1919, September 17
A | |
B | |
C | |
D |
Question 88 |
பார்ப்பதற்கு முட்டைகள் புதைந்துள்ளது போல் தோற்றமளிக்கும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- டிரம்லின்கள்
- மொரைன்கள்
- பார்கான்
- லோயஸ்
- Drumlins
- Moraines
- Barchan
- Loess
A | |
B | |
C | |
D |
Question 89 |

A | |
B | |
C | |
D |
Question 90 |
Mean of 100 observations is found to be 40. At the time of computation two items were wrongly taken as 3 and 72 instead of 30 and 27. Find the correct Mean.
- a.39.82 b. 40.18
- c. 41 d. 42.5
- அ. 39.82 ஆ. 40.18
- இ. 41 ஈ. 42.5
A | |
B | |
C | |
D |
Question 91 |
If 2x + y = 15, 2y +z = 25 and 2z +x = 26, what is the value of z?
- A.4 b. 7
- C.9 d. 11
- அ. 4 ஆ. 7
- இ. 9 ஈ. 11
A | |
B | |
C | |
D |
Question 92 |
Find the greatest number that will divide 51, 99, 191 so as to leave the same reminder in each case.
- A,4 b. 7
- C.9 d. 8
- அ. 4 ஆ. 7
- இ. 9 ஈ. 8
A | |
B | |
C | |
D |
Question 93 |

A | |
B | |
C | |
D |
Question 94 |
The value of an old car is Rs. 45,000. If the price is decreased by 15%, find its new price.
- A.Rs. 38,250 b. Rs. 39,350
- C.Rs. 40,250 d. Rs. 41,250
- அ. ரூ. 38,250 ஆ. ரூ. 39,350
- இ. ரூ. 40,250 ஈ. ரூ. 41,250
A | |
B | |
C | |
D |
Question 95 |
The ratio of the speed of the three cars is 2 : 3 : 4. What is the ratio of times taken by them in covering the same distance?
- A.2 : 3 : 4 b. 4 : 3 : 2
- C.4 :3 : 6 d. 6 : 4 : 3
- அ. 2 : 3 : 4 ஆ. 4 : 3 : 2
- இ. 4 :3 : 6 ஈ. 6 : 4 : 3
A | |
B | |
C | |
D |
Question 96 |

A | |
B | |
C | |
D |
Question 97 |
2019 ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (International Year of the Period Table of Chemical Elements (IYPT-2019) அறிவித்துள்ள அமைப்பு?
- [A] UNESCO [B] UNIDO
- [C] FAO [D] ITU
- [A] UNESCO [B] UNIDO
- [C] FAO [D] ITU
A | |
B | |
C | |
D |
Question 98 |
தேசிய அறிவியல் தினம் 2019 வின் தீம் என்ன?
- மக்களுக்கான அறிவியல் மற்றும் அறிவியலுக்கான மக்கள்
- தேசிய கட்டமைப்புக்கான அறிவியல்
- நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சிறப்பு திறன் படைத்தோருக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- [A] Science for the People and the People for Science
- [B] Science for Nation Building
- [C] Science and Technology for a Sustainable Future
- [D] Science and Technology for Specially-Abled Persons
A | |
B | |
C | |
D |
Question 99 |
2019 ஆம் ஆண்டிற்கான META வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர் யார்?
- மகேஷ் எல்குச்வர்
- விஜயா மேக்தா
- கிரிஷ் கார்னார்டு
- அருண் ககாடே
- [A] Mahesh Elkunchwar
- [B] Vijaya Mehta
- [C] Girish Karnard
- [D] Arun Kakade
A | |
B | |
C | |
D |
Question 100 |
அண்மையில் எத்தேதியில், தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கான உலக தினம் அனுசரிக்கப்பட்டது?
- [A] ஏப்ரல் 28 [B] ஏப்ரல் 30
- [C] ஏப்ரல் 29 [D] ஏப்ரல் 27
- [A] April 28 [B] April 30
- [C] April 29 [D] April 27
A | |
B | |
C | |
D |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
Its too good i scored 98%????