Online TestTamil
6th Tamil 1st Term Revision Test – New Book
6th Tamil 1st Term Revision Test
Congratulations - you have completed 6th Tamil 1st Term Revision Test .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியவர் யார்?
திரு.வி.க | |
நாமக்கல் கவிஞர் | |
உடுமலை நாராயணக்கவி | |
பாரதிதாசன் |
Question 2 |
சரியான பொருளை தேர்ந்தெடு – நிருமித்த
நிருபித்த | |
நிருவிய | |
உருவாக்கிய | |
விளைச்சல் |
Question 3 |
- " தமிழே உன்னை நினைக்கும்
- தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் "
- என்று பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
காசி விஸ்வநாதன் | |
பாரதியார் | |
காசி ஆனந்தன் |
Question 4 |
இன்பத் தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
-
- விளைவுக்கு i) பால்
- அறிவுக்கு ii) வேல்
- இளமைக்கு iii) நீர்
- புலவர்க்கு iv) தோள்
ii iii i ii | |
iii iv i ii | |
iv iii ii i | |
iv iii i ii |
Question 5 |
கீழ்வருவனவற்றுள் பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்களில் அல்லாதது எது?
- அமுது
- பால்
- வான்
- மணம்
- நிலவு
1, 2, 3 | |
1, 3, 4 | |
1, 4, 5 | |
1, 2, 5 |
Question 6 |
செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
செம்மை + பயிர் | |
செம் + பயிர் | |
செமை + பயிர் | |
செம்பு + பயிர் |
Question 7 |
- "ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு
- ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
- ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
- அழியாமலே நிலை நின்றதுவாம்!”
- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
தமிழ்க்கும்மி | |
கனிச்சாறு | |
கொய்யாக்கனி | |
நூறாசிரியம் |
Question 8 |
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
துரைராசு | |
எத்திராசலு | |
கனக சுப்புரத்தினம் | |
மாணிக்கம் |
Question 9 |
பெருஞ்சித்திரனார் _____ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
புரட்சிக்கவி | |
புலவரேறு | |
கவிஞரேறு | |
பாவலரேறு |
Question 10 |
கீழ்வருவனவற்றுள் பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் எவை?
- தமிழ்மொழி
- தமிழ்நிலம்
- தென்மொழி
- தென்ச்சிட்டு
- தமிழ்ச்சிட்டு
1, 2, 5 | |
1, 2, 4 | |
2, 3, 5 | |
2, 3, 4 |
Question 11 |
கீழ்வருவனவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?
- கனிச்சாறு
- இசையாயிரம்
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1, 2, 3, 4 சரி | |
1 , 3, 4, 5 சரி |
Question 12 |
பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு நூல் எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
6 | |
7 | |
8 | |
9 |
Question 13 |
- " பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
- பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
- மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த
- மேதினி வாழ்வழிகாட்டிருக்கும்!"
- என்ற வரிகளை பாடியவர் யார்?
புரட்சிக்கவி | |
புலவரேறு | |
கவிஞரேறு | |
பாவலரேறு |
Question 14 |
- சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- மேதினி, ஊழி
கடல், உலகம் | |
உலகம், நீண்டதொருகாலப்பகுதி | |
கடல், நீண்டதொருகாலப்பகுதி | |
உலகம், கடல் |
Question 15 |
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
எட்டுத்திசை | |
எட்டிதிசை | |
எட்டுதிசை | |
எட்டிஇசை |
Question 16 |
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____ சுருங்கிவிட்டது
மேதினி | |
நிலா | |
வானம் | |
காற்று |
Question 17 |
உலகில் _______கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
2000 | |
4000 | |
6000 | |
7000 |
Question 18 |
- "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
- இனிதாவது எங்கும் காணோம்"
- என்று பாடியவர் யார்
நாமக்கல் கவிஞர் | |
புரட்சிக்கவி | |
புலவரேறு | |
தேசியகவி |
Question 19 |
- “ என்று பிறந்தவள் என்று உணராத
- இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ்த்தாயின் தொன்மையை கூறியவர் யார்?
கம்பர் | |
தொல்காப்பியர் | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 20 |
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ______ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
இடஞ்சுழி | |
வலஞ்சுழி | |
வட்டெழுத்துகள் | |
சித்திர |
Question 21 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- நாணல் – தோகை
- சப்பாத்திக் கள்ளி – மடல்
- கமுகு – கூந்தல்
- கோரை – புல்
அனைத்தும் சரி | |
3, 4 சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் ‘உலகம்’ என்ற சொல் இடம்பெற்ற நூல் எது?
தொல்காப்பியம் - களவியல் | |
தொல்காப்பியம் – அகத்திணையியல் | |
தொல்காப்பியம் – கிளவியாக்கம் | |
தொல்காப்பியம் – வினையியல் |
Question 23 |
கீழ்வருவனவற்றுள் இடஞ்சுழி எழுத்து அல்லாதது எது?
ட | |
ழ | |
எ | |
ழ |
Question 24 |
- “ இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்”
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
அப்பர் தேவாரம் | |
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் | |
சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம் |
Question 25 |
"தமிழென் கிளவியும் அதனோரற்றே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
அப்பர் தேவாரம் | |
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் | |
சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம் |
Question 26 |
தமிழன் என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
தொல்காப்பியம் | |
அப்பர் தேவாரம் | |
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் | |
சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம் |
Question 27 |
'அஃறிணை’ என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ______
அ + திணை | |
அது + திணை | |
அல் + திணை | |
அல்ல + திணை |
Question 28 |
பொருத்துக
-
- நன்னூல் i) காப்பியம்
- பத்துப்பாட்டு ii) அறநூல்
- நாலடியார் iii) சங்க இலக்கியம்
- மணிமேகலை iv) இலக்கண நூல்
i ii iii iv | |
ii i iii iv | |
iii ii i iv | |
iv iii ii i |
Question 29 |
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் ______ நிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
6 | |
7 | |
8 | |
9 |
Question 30 |
‘மா’ என்ற சொல்லுக்குரிய பொருள்களில் தவறானது எது?
- திருமகள்
- அறிவு
- வாய்மை
- துகள்
- வண்டு
1 மட்டும் | |
3 மட்டும் | |
4 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 31 |
- "அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பணிவு வேண்டும்!
- எட்டுத்திக்கும் புகழ வேண்டும், எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!”
- என்ற பாடலை பாடியவர் யார்?
கவிஞர் காசி ஆனந்தன் | |
கவிஞர் அறிவொளி | |
கவிஞர் அறிவுமதி | |
கவிஞர் காசி விஸ்வநாதன் |
Question 32 |
- "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
- நாழி முகவாது நால்நாழி" என்பது யாருடைய வரிகள்
திருவள்ளுவர் | |
ஒளவையார் | |
கபிலர் | |
தொல்காப்பியர் |
Question 33 |
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் செய்தி இடம்பெற்றுள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் எவை?
- முல்லைப்பாட்டு
- திருப்பாவை
- பரிபாடல்
- திருக்குறள்
- நற்றிணை
அனைத்தும் சரி | |
1, 3, 4, 5 சரி | |
1, 2, 3, 5 சரி | |
1, 2, 3, 4 சரி |
Question 34 |
"நெடு வெள்ளுசி நெடு வசி பரந்த வடு" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து | |
நற்றிணை | |
திருப்பாவை | |
மணிமேகலை |
Question 35 |
- "கோட் சுறா எறிந்தெனச் சுருங்கிய
- நரம்பின் முடிமுதிர் பரதவர்”
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து | |
நற்றிணை | |
திருப்பாவை | |
மணிமேகலை |
Question 36 |
- “நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
- மேல்நின்று தான் சுரத்தலான்"
- என்ற வரிகளை இயற்றியவர் வாழ்ந்த காலம்?
2 ம் நூற்றாண்டு | |
9 ம் நூற்றாண்டு | |
17 ம் நூற்றாண்டு | |
18 ம் நூற்றாண்டு |
Question 37 |
"கொங்கு அலர்தார்" - இதில் கொங்கு என்பதன் பொருள்
மலர்தல் | |
மகரந்தம் | |
இமயமலை | |
கோவை |
Question 38 |
- சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- திகிரி, நாமநீர்
மலை, மழைநீர் | |
ஆணைச்சக்கரம், மழைநீர் | |
ஆணைச்சக்கரம், அச்சம் தரும் கடல் | |
மலை, அச்சம் தரும் கடல் |
Question 39 |
- தமிழின் முதல் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
தொல்காப்பியம் | |
சிலப்பதிகாரம் | |
திருக்குறள் | |
சிவகசிந்தாமணி |
Question 40 |
- "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
- கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்
- அங்கண் உலகு அளித்த லான்"
- இப்பாடலில் இளங்கோவடிகளால் புகழப்படும் அரசன் யார்?
பாண்டிய மன்னன் | |
சேர மன்னன் | |
சோழ மன்னன் | |
பல்லவ மன்னன் |
Question 41 |
பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பொன் + கோட்டு | |
பொற் + கோட்டு | |
பொண் + கோட்டு | |
பொற்கோ + இட்டு |
Question 42 |
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?
சுப்பிரமணியன் | |
கனக சுப்புரத்தினம் | |
கனகசபாபதி | |
இராமலிங்க அடிகள் |
Question 43 |
பொருத்துக
-
- முத்துச்சுடர்போல i) மாடங்கள்
- தூய நிறத்தில் ii) தென்றல்
- சித்தம் மகிழ்ந்திட iii) நிலா ஒளி
i ii iii | |
ii i iii | |
iii i ii | |
iii ii i |
Question 44 |
கடற்கொள்ளைப் பறவை தரையிரங்காமல் எத்தனை கிலோ மீட்டர் வரை பறக்கும் ?
40 | |
400 | |
4000 | |
40000 |
Question 45 |
" தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள பாடலை பாடியவர் யார்?
கடுவெளி சித்தர் | |
பட்டினத்தடிகள் | |
திருமூலர் | |
சத்திமுத்தப்புலவர் |
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடரைத் தேர்ந்தெடு
நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன | |
நிலவு, விண்மீன், புவி ஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. | |
வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன | |
சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். |
Question 47 |
இந்தியாவின் பறவை மனிதர் தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ________ என பெயரிட்டுள்ளார்.
வலசைபோதல் | |
காக்கையின் வீழ்ச்சி | |
சிட்டுக்குருவி | |
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
|
Question 48 |
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் அண்டார்டிக் ஆலா. | |
பறவை பற்றிய படிப்பு OROLOGY எனப்படும். | |
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 | |
பெண் சிட்டுக்குருவியின் தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.உடல்பகுதி அடர் பழுப்பாக இருக்கும். |
Question 49 |
சரியான தொடரைத் தேர்ந்தெடு
- கிழவனும் கடலும் என்னும் கதை ஆங்கில கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.
- இந்நூல் 1954 ஆண்டு நோபல் பரிசு பெற்றது.
- இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 50 |
ஆய்த எழுத்து குறித்த கூற்றுகளில் தவறானது எது?
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு | |
நுட்பமான ஒலிப்பு முறையை உடையது. | |
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். | |
முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குகிறது. |
Question 51 |
- "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
- செயற்கரிய செய்கலா தார்"
- என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
மக்கட்பேறு | |
நீத்தார் பெருமை | |
அன்புடைமை | |
இனியவை கூறல் |
Question 52 |
உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்ற ஆண்டு
2015 | |
2016 | |
2017 | |
2018 |
Question 53 |
தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?
பரிதிமாற் கலைஞர் | |
மறைமலை அடிகளார் | |
திரு.வி.க | |
பெருஞ்சித்திரனார் |
Question 54 |
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
வளர்மதி | |
மயில்சாமி அண்ணாதுரை | |
சிவன் | |
நெல்லை சு.முத்து |
Question 55 |
எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
- அணுகு i) தெளிவு
- ஐயம் ii) சோர்வு
- ஊக்கம் iii) பொய்மை
- உண்மை iv) விலகு
ii i iv iii | |
iii ii iv i | |
iv i ii iii | |
i iii ii iv |
Question 56 |
நெல்லை சு.முத்து _______கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
50 | |
60 | |
70 | |
80 |
Question 57 |
- "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
- சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
- சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்"
- என்ற பாடலை பாடியவர் யார்?
நெல்லை சு. முத்து | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் |
Question 58 |
இல்லாது + இயங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது
இல்லாதுஇயங்கும் | |
இல்லாஇயங்கும் | |
இல்லாதியங்கும் | |
இல்லதியங்கும் |
Question 59 |
ரோபோ என்னும் சொல்லுக்கு ______ என்று பொருள்
தானியங்கி | |
நுண்ணுணர்வுக் கருவிகள் | |
மனிதன் | |
அடிமை |
Question 60 |
______ என்ற செக் நாட்டு நாடக ஆசிரியர் "ரோபோ” என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
கேரி கபெக் | |
கேஸ்புரோவ் கபெக் | |
காரல் கபெக் | |
காரல் கேஸ்புரோவ் |
Question 61 |
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்புரோவுடன் போட்டியிட்ட மீத்திறன் கணினி எது?
சோபியா | |
ஐ.பி.எம் | |
டார்க் புளூ | |
டீப் புளூ |
Question 62 |
உலகிலேயே முதன்முதலாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
துபாய் | |
சவுதி அரேபியா | |
ஜப்பான் | |
அமெரிக்கா |
Question 63 |
ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் _____ என்னும் ரோபோவிற்கு வழங்கியுள்ளது.
டீப் புளூ | |
டார்க் புளூ | |
சோபியா | |
ஐ.பி.எம் |
Question 64 |
தானியங்கிகளுக்கும் எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு
வேலை | |
பாகங்கள் | |
உருவம் | |
செயற்கை நுண்ணறிவு |
Question 65 |
முதன்முதலாக ரோபோ என்ற சொல் எந்த ஆண்டு வெளியான நாடகத்தில் பயன்படுத்தப்பட்டது.
1920 | |
1924 | |
1925 | |
1930 |
Question 66 |
" தானியங்கிகள் தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என்று ______ தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.
அமெரிக்க கலைக்களஞ்சியம் | |
பிரான்சு கலைக்களஞ்சியம் | |
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் | |
இத்தாலி கலைக்களஞ்சியம் |
Question 67 |
நுட்பமாகச் சிந்தித்து அறிவது
நூலறிவு | |
நுண்ணறிவு | |
சிற்றறிவு | |
பட்டறிவு |
Question 68 |
அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூலான 'விளக்குகள் பல தந்த ஒளி' என்ற நூலை எழுதியவர் யார்?
லார்ட்சன் | |
லிலியன் வாட்சன் | |
லார்ட் வாட்சன் | |
லார்ட் கபெக் |
Question 69 |
அப்துல் கலாம் அவர்கள் 'விளக்குகள் பல தந்த ஒளி' என்ற நூலை படித்தபோது கீழ்க்கண்ட எவற்றை பெற்றார்?
- அறிவு
- விடாமுயற்சி
- தன்னம்பிக்கை
- மகிழ்ச்சி
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
2, 3, 4 |
Question 70 |
போலியோவினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ______ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.
நைட்ரஜன் இழைகள் | |
பாஸ்பரஸ் இழைகள் | |
யுரேனியம் இழைகள் | |
கார்பன் இழைகள் |
Question 71 |
______ கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது.
252 | |
257 | |
525 | |
527 |
Question 72 |
தவறான தொடரை தேர்ந்தெடு
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். | |
க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். | |
ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் அனைத்து எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். | |
ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். |
Question 73 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். | |
வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். | |
ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது. | |
ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் அனைத்தும் சொல்லின் முதலில் வரும். |
Question 74 |
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது. | |
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும். | |
உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வரும். | |
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருதில்லை. |
Question 75 |
ஒகர வரிசையில் ______ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
நெ | |
நொ | |
நே | |
நோ |
Question 76 |
நொ – என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் யாது?
அம்பு | |
இல்லை | |
துன்பம் | |
நோய் |
Question 77 |
சர்.சி.வி.ராமன் தமது "இராமன் விளைவு என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு
1926 | |
1927 | |
1928 | |
1929 |
Question 78 |
தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 28 | |
பிப்ரவரி 28 | |
மார்ச் 28 | |
ஏப்ரல் 28 |
Question 79 |
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் 'வெள்ளம்' என்ற தமிழ்ச் சொல் இடம் பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து | |
குறுந்தொகை | |
திருக்குறள் | |
பெரும்பாணாற்றுப்படை |
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியம் – கிளவியாக்கத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் எவை?
- உலகம்
- ஊர்
- உயிர்
- அரசு
- ஒழி
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 4, 5 சரி | |
1, 3, 5 சரி |
Question 81 |
கீழ்க்கண்டவற்றுள் 'பாம்பு' என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது
குறுந்தொகை | |
பதிற்றுப்பத்து | |
நற்றிணை | |
அகநானூறு |
Question 82 |
சர்.சி.வி.ராமன் அவர்கள் கடல் நீர் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது என்ற வினாவிற்கான ஆய்வை எந்தெந்த பொருள்களின் உதவியுடன் தொடங்கினார் ?
- பாதரச ஆவி விளக்கு
- 2. குழிலென்சு
- பென்சீன்
- நிறமாலைக் காட்டி
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1 , 3, 4 சரி | |
1, 2, 4 சரி |
Question 83 |
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் 'செய்’ என்ற தமிழ்ச் சொல் இடம் பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து | |
குறுந்தொகை | |
திருக்குறள் | |
பெரும்பாணாற்றுப்படை |
Question 84 |
பொருத்துக
-
- Artificial Intelligene-i) மீத்திறன் கணினி
- Super Computer-ii) செயற்கை நுண்ணறிவு
- Medicine-iii) நுண்ணறிவு
- Intelligence-iv) ஒளடதம்
- Robot-v) எந்திர மனிதன்
i ii iii iv v | |
ii iii i iv v | |
ii i iii v iv | |
ii i iv iii v |
Question 85 |
- "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
- கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
நன்னூல் | |
நற்றிணை | |
தொல்காப்பியம் |
Question 86 |
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
- பனையளவு காட்டும்”
- என்ற வரிகள் யாருடையது?
திருவள்ளுவர் | |
ஒளவையார் | |
கபிலர் | |
கம்பர் |
Question 87 |
தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று நிறுவியவர் யார்?
தாலமி | |
கலீலியோ | |
அரிஸ்டாட்டில் | |
நியூட்டன் |
Question 88 |
மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ______ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
மின்னணு | |
எழுத்துகள் | |
தொலையுணர்வு | |
எண்கள் |
Question 89 |
‘மா’ என்னும் சொல்லின் பொருள்
மாடம் | |
வானம் | |
விலங்கு | |
அம்மா |
Question 90 |
பொருத்துக
-
- இயல்தமிழ்- i) உள்ளத்தை மகிழ்விக்கும்
- இசைத்தமிழ்-ii) எண்ணத்தை வெளிப்படுத்தும்
- நாடகத்தமிழ்-iii) உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
i ii iii | |
ii iii i | |
ii i iii | |
iii ii i |
Question 91 |
தமிழ் எண்களில் தவறான இணையைத் தேர்ந்தெடு
2 - உ | |
4 – ச | |
5 – எ | |
8 – அ |
Question 92 |
‘பாகற்காய்’ என்ற சொல்லை பிரிக்கக் கிடைக்கும் சொல்
பாகு + அற்று + காய் | |
பாகு + அல் + காய் | |
பாக்கு + அற்று + காய் | |
பாக்கு + அற்று + காய் |
Question 93 |
பொருத்துக
-
- வலஞ்சுழி i) Clockwise
- இடஞ்சுழி ii) Anticlockwise
- தேடுபொறி iii) Internet
- இணையம் iv) Search engine
i ii iv iii | |
ii iii i iv | |
ii i iii iv | |
ii i iv iii |
Question 94 |
- சரியான பொருளை தேர்ந்தெடு
- அளி, மேரு
அளித்தல், இமயமலை | |
கருணை, குற்றாலமலை | |
கருணை, இமயமலை | |
அளித்தல், குற்றாலமலை |
Question 95 |
- 'முத்துச் சுடர் போலே – நிலாவொளி
- முன்பு வரவேணும் – அங்கு
- கத்துங் குயிலோசை - சற்றே வந்து
- காதில் படவேணும்' என்று பாடியவர் யார்
நாமக்கல் கவிஞர் | |
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
பாரதியார் |
Question 96 |
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
நிலம் + இடையே | |
நிலத்தின் + இடையே | |
நிலத்து + இடையே | |
நிலத் + இடையே |
Question 97 |
வரிசை மாறியுள்ள சொற்களை சரியான வரிசையில் அமைக்கவும்.
மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை. | |
டாக்டர் அலி சலீம் பறவை இந்தியாவின் மனிதர். | |
டாக்டர் சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர். | |
டாக்டர் சலீம் அலி இந்தியாவின் மனிதர் பறவை. |
Question 98 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
தட்பவெப்பநிலை – Weather | |
வலசை – Migration | |
புகலிடம் – Sanctuary | |
கண்டம் – Continent |
Question 99 |
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்சொல் _____.
போக்குதல் | |
தள்ளுதல் | |
அழித்தல் | |
சேர்த்தல் |
Question 100 |
- “ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
- சான்றோன் எனக்கேட்ட தாய் "
- என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
இனியவை கூறல் | |
அன்புடைமை | |
மக்கட்பேறு | |
நீத்தார் பெருமை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.