Online TestTamil

11th Tamil Part 4 Online Test – New Book

11th Tamil Iyal 4 Online Test - New Book Unit 4

11th Tamil Questions - Part 4

Congratulations - you have completed 11th Tamil Questions - Part 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
___ன் வலைப்பின்னலே புத்திசாலித்தனம், படைப்புணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகும்
A
நெஃப்ரான்கள்
B
நியூரான்கள்
C
செல்கள்
D
நரம்பு செல்கள்
Question 2
எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ____ மூலம் செய்யலாம் .
A
இரும்பு சில்லுகள்
B
சில்வர் சில்லுகள்
C
சிலிக்கன் சில்லுகள்
D
சிலிக்கன் அட்டைகள்
Question 3
சராசரி மூளையின் எடை எவ்வளவு?
A
1 கிலோ
B
2 கிலோ
C
2 1/2 கிலோ
D
1 1/2 கிலோ
Question 4
கொரில்லாவின் மூளையைக் காட்டிலும் மனித மூளை எத்தனை மடங்கு கனமானது.
A
2 மடங்கு
B
3 மடங்கு
C
4 மடங்கு
D
½ மடங்கு
Question 5
யானையின் மூளையையும் மனிதனின் மூளையையும் அவற்றின் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரம் எப்படி இருக்கும்
A
இரண்டும் சமம்
B
யானைக்கு அதிகம்
C
மனிதனுக்கு அதிகம்
D
சிறிய வித்தியாசம்
Question 6
யானையின் மூளையையும் மனிதனின் மூளையையும் அவற்றின் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரம்
  • 1. மனிதன் - 2 .5%               2. யானை - 0.2%
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 7
கூற்றுகளை ஆராய்க. மூலையின் கணம் எப்போதும் ஒரே எடையில் இருக்காது . பிறந்ததில் ஆரம்பித்து இளமையில் மூன்று மடங்கு அதிகமாகிறது. அதன் பின் ஆண்டுக்கு மூன்று கிராம் குறைகின்றது.
A
அனைத்தும் சரி
B
1, 2 தவறு
C
1,2 சரி
D
1,3 சரி
Question 8
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
  1. மூளை முதுகுத் தண்டிலிருந்து ஆரம்பமாகிறது.
  2. மூளையை மேம்போக்காக 4 வகைகளாக பிரிக்கலாம்.
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 9
மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ள மூளையின் பாகம்
A
முன்மூளை
B
பின் மூளை
C
நடு மூளை
D
முதுகுத் தண்டு
Question 10
உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி
A
முகுளம்
B
நெஃப்ரான்
C
சிறுமூளை
D
பான்ஸ்
Question 11
ஒரு நிமிடத்திற்கு மூளைக்குத் தேவைப்படும் குறுதியின் அளவு
A
80 மில்லி
B
8000 மில்லி
C
8 மில்லி
D
800 மில்லி
Question 12
உடம்பின் எடையில் மூளையில் பங்கு எவ்வளவு?
A
1/100 பங்கு
B
1/50 பங்கு
C
1/5 பங்கு
D
1/15 பங்கு
Question 13
குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது.
A
1/100 பங்கு
B
1/50 பங்கு
C
1/5 பங்கு
D
1/15 பங்கு
Question 14
  • கூற்று : மூளைக்கு  குறுதியோட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்
  • காரணம்: தனக்கான சக்தியை சேமித்து வைக்க அதற்கு இடமில்லை.
A
கூற்று காரணம் இரண்டும் சரி
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று தவறு காரணம் சரி
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 15
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது
A
தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை.
B
மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல
C
தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது
D
மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
Question 16
மைக்ரோ வாட் என்பது ஒரு வாட் சக்தியில் எத்தனை பாகம்
A
பத்து இலட்சத்தில் 2 பாகம்
B
பத்து இலட்சத்தில் 1 பாகம்
C
பத்து இலட்சத்தில் 10 பாகம்
D
பத்து இலட்சத்தில் 100 பாகம்
Question 17
தேனீக்களின் மூளை கணக்கிடும் வேகம் _____
A
10 டெர்ராஃபிளாப்
B
1 டெர்ரன் ஃபிளாப்
C
10 டெகாஃபிளாப்
D
10 டெகாஃபிளாப்
Question 18
தேனீக்களின் மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை
A
பத்தாயிரம் நியுரான்கள்
B
பத்து இலட்சம் நியுரான்கள்
C
பத்து இலட்சம் நியுரான்கள்
D
பத்தாயிரம் கோடி நியுரான்கள்
Question 19
மனிதனின் மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை
A
பத்தாயிரம் நியுரான்கள்
B
பத்து இலட்சம் நியுரான்கள்
C
பத்து இலட்சம் நியுரான்கள்
D
பத்தாயிரம் கோடி நியுரான்கள்
Question 20
மனித மூளை எவ்வளவு சக்தியை உற்பத்தி செய்கிறது
A
1 வாட்
B
10 வாட்
C
100 வாட்
D
1000 வாட்
Question 21
சராசரி மனித மூளையின் எடை______
A
1394 கிராம்
B
1349 கிராம்
C
2049 கிராம்
D
2094 கிராம்
Question 22
மிக அதிக எடையுள்ள மனித மூளையின் எடை______
A
1394 கிராம்
B
1349 கிராம்
C
2049 கிராம்
D
2094 கிராம்
Question 23
கூற்றுகளை ஆராய்க
  1. மூளை செல்கள் இறந்த பின் புதுப்பிக்கப்படுவதில்லை
  2. 30 வயது அடைந்தவுடன் மூளை செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.
  3. ஆண்டுக்கு ஒரு கிராம் அளவு மூளை செல்களை இழக்கிறோம்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1,3 சரி
D
2 , 3 சரி
Question 24
மனித மூளையில் உள்ள தண்ணீரின் சதவீதம்
A
70%
B
80%
C
85%
D
90%
Question 25
"உங்கள் உடலின் முக்கிய பணி , உங்கள் மூளையை தாங்கி செல்வது " என கூறியவர்
A
ஐன்ஸ்டீன
B
சுஜாதா
C
எடிசன்
D
யாருமில்லை
Question 26
" மனிதனின் பேச்சுத் திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று கண்டறிந்தவர்
A
டெஸ்கார்ட்டெஸ்
B
டியட்டர்ஸ்
C
பித்தகோரஸ்
D
பியர் பால் ப்ரோக்கா
Question 27
"ப்ரோக்காஸ் ஏரியா " என அழைக்கப்படும் மனித உடல் உறுப்பு
A
மூளையின் வலது பகுதி
B
மூளையின் வலது பகுதி
C
நியுரானின் வலது பகுதி
D
நியுரானின் இடது பகுதி
Question 28
" மனிதனின் பேச்சுத் திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று ப்ரோக்கா கண்டறிந்த ஆண்டு
A
1861
B
1881
C
1886
D
1868
Question 29
"நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம் .இவற்றில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக் கொள்ளும் திறமையும் பொதிந்திருக்கிறது" என்று தெரிவித்தவர்
A
டெஸ்கார்ட்டெஸ்
B
டியட்டர்ஸ்
C
நோம் சோம்ஸ்கி
D
பியர் பால் ப்ரோக்கா
Question 30
கற்பதனால் மூளையில் ஏற்படும் மாறுதல்களில் தவறானது
A
நியுரானில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது
B
நியுரோ டிரான்ஸ்மிட்டர்களை கட்டுப்படுத்தும் வினையூக்கி அளவு அதிகமாகிறது.
C
பெப்டைட் என்னும் சங்கதி குறைகிறது
D
கற்க கற்க மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது.
Question 31
'மனம் என்பது மூளையில் இருக்கிறது' என்று முதலில் கூறியவர்
A
டெஸ்கார்ட்டெஸ்
B
டியட்டர்ஸ்
C
பித்தகோரஸ்
D
பியர் பால் ப்ரோக்கா
Question 32
'மனமும் மூளையும் வேறு " என்று கூறிய தத்துவஞானி
A
டெஸ்கார்ட்டெஸ்
B
டியட்டர்ஸ்
C
பித்தகோரஸ்
D
பியர் பால் ப்ரோக்கா
Question 33
நியுரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு
A
ஆட்டோ டியட்டர்ஸ் – 1856
B
ஆட்டோ டியட்டர்ஸ் – 1865
C
வெர்னிக் – 1856
D
வெர்னிக் – 1865
Question 34
வெர்னக் என்பவர் வார்த்தைகள் கண்டறியப்படும் இடத்தைக் கண்டறிந்த ஆண்டு
A
1865
B
1847
C
1874
D
1953
Question 35
'மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது' என்று நோம் சாம்ஸ்கி கண்டறிந்த ஆண்டு
A
1865
B
1847
C
1874
D
1953
Question 36
பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளையின் பகுதி
A
வலது பாதி
B
இடது பாதி
C
இரண்டும்
D
இரண்டுமில்லை
Question 37
கலை வடிவங்களை உணர உதவும் மூளையின் பகுதி
A
வலது பாதி
B
இடது பாதி
C
இரண்டும்
D
இரண்டுமில்லை
Question 38
" உலகின் அதி விரைவுக் கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் " என்று கூறியவர்
A
க்வாபெனா போஹென்
B
டியட்டர்ஸ்
C
பித்தகோரஸ்
D
பியர் பால் ப்ரோக்கா
Question 39
பட்டயக் கணக்கர்கள் , கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் வருமான வரி அதிகாரிகள் ஆகியோர்கள் பொதுவாக மூளையின் எப்பகுதி ஆக்கிரமிப்பு உள்ளவர்கள்
A
வலது பாதி
B
இடது பாதி
C
இரண்டும்
D
இரண்டுமில்லை
Question 40
பொருத்துக.
  1. பியர் பால் ப்ரோக்கா               i) பிரெஞ்சு சர்ஜன்
  2. நோம் சோம்ஸ்கி                    ii) அமெரிக்க உளவியல் மொழியியலாளர்
  3. ஆட்டோ டியட்டர்ஸ iii) ஜெர்மானியர்
  4. க்வாபெனா போஹென்         iv) ஸ்டான்போர்டு பேராசிரியர்
A
i ii iii iv
B
iii i ii iv
C
ii i iii iv
D
ii i iv iii
Question 41
ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்
A
மீரா
B
சுஜாதா
C
தமிழன்பன்
D
கல்யாணசுந்தரனார்
Question 42
கீழ்க்கண்டவற்றுள் சுஜாதாவின் படைப்புகளில் அல்லாதது
A
கணிப்பொறியின் கதை
B
சிலிக்கன் சில்லுப் புரட்சி
C
அடுத்த நூற்றாண்டு
D
வாக்குப் பதிவுக் கருவி
Question 43
அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்
A
மீரா
B
சுஜாதா
C
தமிழன்பன்
D
கல்யாணசுந்தரனார்
Question 44
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவியைக் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர்
A
மீரா
B
சுஜாதா
C
தமிழன்பன்
D
கல்யாணசுந்தரனார்
Question 45
‘ விஞ்ஞானி ‘ என்னும் கவியரங்க கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது
A
மீரா
B
வைரமுத்து
C
கண்ணதாசன்
D
கல்யாணசுந்தரனார்
Question 46
  • " விஞ்ஞானி பரப்பும்
  • வெளிச்சம் இல்லையென்றால்
  • அஞ்ஞான இருளை
  • அகற்ற வழியில்லை"
  • என்னும் வரிகளை இயற்றியவர்
A
மீரா
B
சுஜாதா
C
தமிழன்பன்
D
கல்யாணசுந்தரனார்
Question 47
  • சிவகங்கை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்தவர்
A
மீரா
B
சுஜாதா
C
தமிழன்பன்
D
கல்யாணசுந்தரனார்
Question 48
கீழ்க்கண்டவற்றில் கவிஞர் மீரா நடத்திய இதழ் எது ?
  1. கவிஞர்
  2.  கவி
  3.  அன்னம் விடு தூது
A
1, 2
B
3
C
2, 3
D
எதுவுமில்லை
Question 49
மீரா இயற்றிய கவிதை நூல் எது
  1. ஊசிகள்
  2. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
  3. காகிதங்கள்
A
அனைத்தும்
B
1 , 3
C
1, 2
D
2 , 3
Question 50
மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகிய இரு தளங்களிலும் பரவலாக அறியப்பட்ட  கவிஞர்
A
மீரா
B
சுஜாதா
C
தமிழன்பன்
D
கல்யாணசுந்தரனார்
Question 51
தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம்
A
முஷைரா
B
எழில்
C
சிட்டியும் சோமுவும்
D
இயற்கை
Question 52
தமிழ் நாட்டின் முதல் கவியரங்கத்தை ஒலிபரப்பிய வானொலி நிலையம்
A
தில்லி
B
சென்னை
C
திருச்சி
D
கொடைக்கானல்
Question 53
தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் ஒலிபரப்பப்பட்ட நாள்
A
13.9.1944
B
13.4.1944
C
14.9.1944
D
19.3.1944
Question 54
கவியரங்கம் என்ற தலைப்பில் கவிதைகளை ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள்
A
சுந்தரராஜன், சிட்டி
B
சோமு, மீ.ப.சோமசுந்தரம்
C
சுந்தரராஜன், மீ.ப.சோமசுந்தரம்
D
சிட்டி, பாபு
Question 55
முஷைரா என்னும் கவியரங்கத்தை முதலில் ஒலிபரப்பிய வானொலி
A
தில்லி
B
சென்னை
C
திருச்சி
D
கொடைக்கானல்
Question 56
“யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி " இதில் மாழ்கி என்பதன் பொருள்
A
பழத் தோல்
B
மயங்குதல்
C
தொட்டால் சுருங்கி தாவரம்
D
அறிவு
Question 57
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • சேதனை, மாழ்குதல்
A
அறிவு, மயங்குதல்
B
மயங்குதல், அறிவு
C
தாவரம், அறிவு
D
தாவரம், மயங்குதல்
Question 58
  • " அரும்பும் மலரும் அரும்பிணி தீர்வும்"
  • இதில் அரும்புதல் என்பதன் பொருள்
A
மொட்டு விடுதல்
B
பருத்தல்
C
மலர்தல்
D
உயிருடையது
Question 59
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • இயைபு இல், ஆக்கம்
A
பொருத்தமானது, உயிருடையது
B
பொருத்தமானது, உயிரற்றது
C
பெருத்தமற்றது , உயிருடையது
D
பொருத்தமற்றது, உயிரற்றது
Question 60
  • "ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை யாம்இனி
  • இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்தென "
  • இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A
ஐங்குறுநூறு
B
நீலகேசி
C
குண்டலகேசி
D
மணிமேகலை
Question 61
  • "அரும்பும் மலரும் அரும்பிணி தீர்வும்
  • ஒருங்குதம் காரணத்து ஆக்கம் உணத்தும் "
  • இவ்வரிகள் உணர்த்தும் பொருள்
A
தாவரங்கள் உயிரினப் பண்புகளை பெற்றுள்ளன
B
தாவரங்களும் காந்தமும் ஒரே பண்பை பெற்றுள்ளன
C
தாவரங்களுக்கு உயிரில்லை
D
தாவரங்களுக்கு உணர்ச்சியில்லை
Question 62
தாவரங்களுக்கு உயிருண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியவர்
A
ஐன்ஸ்டீன்
B
கலிலியோ
C
ஜகதீச சந்திரபோஸ்
D
நீலகேசி
Question 63
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • கற்றிலை, பெருந்தவத்தாய்
A
அறிவில்லை, பெரிய தவமுடையவர்
B
அறியவில்லை , பெரிய தவமுடையவர்
C
அறிந்து , முனிவர்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 64
தாவரங்களுக்கு உயிருண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்திய ஜகதீச சந்திர போசின் காலம்
A
18ம் நூற்றாண்டு
B
19ம் நூற்றாண்டு
C
19ம் நூற்றாண்டு
D
17ம் நூற்றாண்டு
Question 65
  • " உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்"
  • என்னும் வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கம்
A
நீலகேசி வாத சருக்கம்
B
மொக்கல வாத சருக்கம்
C
புத்த வாத சருக்கம்
D
ஒலிச் சருக்கம்
Question 66
  • " வாய்த்துரை ஈதென வாமன் இது சொல்லும் வந்துறு மேல்
  • - - - - - - - - - - - - - - - - - - - - - - -
  • ஈத்தன தாமல வாயினு நீ சொல்லு முற்றறிவின்
  • தீத்தனைப் போலவும் தேறென்று அவனைத் தெருட்டினளே”
  • இப்பாடல் கீழ்க்கண்ட எத்துறையைச் சார்ந்தது
A
பொருண்மொழிக் காஞ்சித் துறை
B
பொதுவியல் துறை
C
பெருந்தினைத் துறை
D
கட்டளைக் காத்துறை
Question 67
தவறான இணையைத் தேர்ந்தெடு
  1. வாய்த்துரை – பொருத்தமான உரை.
  2. வாமன் – அருகன்
  3. தேறு – தெளிவாக
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
அனைத்தும் தவறு
Question 68
  • சரியான இணை எது?
  • ரோமர் – ஒலியின் திசைவேகம்
  • பியரிகேசன்டி – ஒளியின் திசைவேகம்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 69
ஒலியின் திசைவேகம் எவ்வளவு
A
3x108 மீ/வி
B
3 x 108 மீ/ நி
C
331 மீ / வி
D
331 மீ / நி
Question 70
ஒளியின் திசைவேகம் எவ்வளவு
A
3x108 மீ/வி
B
3 x 108 மீ/ நி
C
331 மீ / வி
D
331 மீ / நி
Question 71
ஒலியும் ஒளியும் ஒரே நேரத்தில் தோன்றினால் ___ நம்மை விரைவில் வந்தடையும்.
A
ஒலி
B
ஒளி
C
இரண்டும்
D
இரண்டுமில்லை
Question 72
இலக்கணக்குறிப்புத் தருக .
  • அரும்பும் மலரும், வெப்பம் குளிர்
A
உம்மைத் தொகை, எண்ணும்மை
B
எண்ணும்மை, உம்மைத் தொகை
C
எண்ணும்மை ,பண்புத்தொகை
D
பண்புத்தொகை, எண்ணும்மை
Question 73
இலக்கணக்குறிப்புத் தருக .
  • அரும்பிணி, கொளல்
A
பண்புத்தொகை, அல் ஈற்று வினைமுற்று
B
வினைத்தொகை, அல் ஈற்று வினை முற்று
C
பண்புத்தொகை, தொழிற்பெயர்
D
வினைத் தொகை, தொழிற்பெயர்
Question 74
பகுபத உறுப்பிலக்கணம் தருக – காட்டிய
A
காட்டு + இய
B
காட்டு + இ(ன்) +ய் + அ
C
காட்டு +ய் + அ
D
காட்டு + இய் + அ
Question 75
காட்டிய >> காட்டு + இ(ன்) +ய் + அ
  • இதில் “அ" என்பது
A
இறந்த கால இடைநிலை
B
எதிர்கால இடைநிலை
C
நிகழ்கால இடைநிலை
D
உடம்படுமெய் சந்தி
Question 76
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு
  • மன்னுயிர்
A
மன் + உயிர் >> மன் +ய் + உயிர் >> மன்னுயிர்
B
மன் + உயிர் >>மன்+னு + உயிர் >>மன்னுயிர்
C
மன்+உயிர் >> மன்+ன் + உயிர் >>மன்னுயிர்
Question 77
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு
  • பெருந்தவத்தாய்
A
பெருமை+தவம்+தாய்>>பெருமை+தவத்தாய்>>பெரு+தவத்தாய்>> பெருந்தவத்தாய்
B
பெருமை + தவத்தாய் >>பெரு + தவத்தாய் >>பெருந்தவத்தாய்
C
பெருமை+தவத்தாய்>>பெரு+தவத்தாய்>>பெரு+ந்+தவத்தாய் >> பெருந்தவத்தாய்
Question 78
  • “மன்+யிர் -- > மன்+ன் + உயிர்”
-இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
A
தன்க்குறில் முன் ஒற்று மெய்வரின் வரின் இரட்டும்
B
தனிக்குறில் முன் ஒற்று உயிர்மெய் வரின் இரட்டும்
C
தனிக் குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 79
“பெரு+ந்+தவத்தாய் >>பெருந்தவத்தாய்”
  • -இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
A
இனமிகல்
B
உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்
C
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 80
நீலகேசி என்பது எவ்வகை காப்பியங்களுள் ஒன்று
A
ஐம்பெருங்காப்பியம்
B
ஐஞ்சிறுங்காப்பியம்
C
எட்டுத்தொகை
D
பத்துப்பாட்டு
Question 81
நீலகேசி என்னும் வாத நூல் எந்நூலுக்கு மதுப்பாக எழுதப்பட்டது
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
மணிமேகலை
D
குண்டலகேசி
Question 82
தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
நீலகேசி
D
குண்டலகேசி
Question 83
சமண நெறியை நிலைநாட்டும் நீலகேசி  எவ்வகை பாக்களால் ஆனது
A
கலிப்பா
B
விருத்தப்பா
C
விருத்தப்பா
D
வெண்பா
Question 84
நீலகேசி நூலில் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை
A
10,894
B
10, 984
C
11, 894
D
11, 984
Question 85
நீலகேசி நூலின் உரையாசிரியர் யார்?
A
நீலகேசி என்னும் பெண்
B
பெருந்தேவனார்
C
சமய திவாகர வாமன முனிவர்
D
திருமூலர்
Question 86
நீலகேசி குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/ எவை
  1. இந்நூல் நீலகேசி தெருட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  2. நீலகேசி என்னும் சமண சமயப் பெண் சமயத்தலைவர் பலரிடம் வாதம் செய்து புத்த நெறியை நிலை நாட்டுவதாக நூல் அமைந்துள்ளது.
  3. இதில் கடவுள் வாழ்த்து பகுதி  நீங்கலாக 11 பகுதிகளும் 894 பாடல்களும் உள்ளன.
  4. இதன் ஆசிரியர் சமய திவாகர வாமன முனிவர்
A
அனைத்தும் சரி
B
1 , 3 சரி
C
1 மட்டும் சரி
D
1 , 3, 4 சரி
Question 87
வாத நூலான நீலகேசியின்  ஆசிரியர் யார்?
A
இளங்கோவடிகள்
B
சமய திவாகர வாமன முனிவர்
C
நீலகேசி
D
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 88
பழந்தமிழரின் வாழ்வியல் கருவூலமாகக் கருதப்படும் எட்டுத்தொகை நூல்
A
நற்றிணை
B
அகநானூறு
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 89
ஒரு வேந்தன் எதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது ____ துறை.
A
பொதுவியல் துறை
B
இயன் மொழித் துறை
C
பொருண்மொழிக் காஞ்சித் துறை
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 90
  • "செஞ்ஞா யிற்றுச் செலவும்
  • அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்
  • பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் "
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
நீலகேசி
B
புறநானூறு
C
அகநானூறு
D
விஞ்ஞானம்
Question 91
  • "களிறு கவுள் அடுத்த எறிகல் போல
  • ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
  • யாங்ஙனம் பாடுவர் புலவர் "
இவ்வரிகள் இடம்பெறும் பாடலில் புகழப்படுபவர்
A
நெடுங்கிள்ளி
B
நலங்கிள்ளி
C
கிள்ளிவளவன்
D
பாரி
Question 92
  • "வளி திரிதரு திசையும்
  • வறிது நிலைஇய காயமும் என்றிவை
  • சென்று அளந்து அறிந்தோர் போல "
  • -இவ்வரிகளை பாடியவர்
A
உறையூர் சீத்தலை சாத்தனார்
B
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
C
பெருந்தேவனார்
D
நலங்கிள்ளி
Question 93
  • செஞ்ஞா யிற்றுச் செலவும்
  • அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்
  • பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் "
  • -இவ்வரிகள் அமைந்த பாடலில் இடம்பெற்றுள்ள திணை
A
பாடாண் திணை
B
பொதுவியல் திணை
C
பெருந்திணை
D
வெட்சித் திணை
Question 94
  • களிறு கவுள் அடுத்த எறிகல் போல
  • ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
  • யாங்ஙனம் பாடுவர் புலவர் "
  • -இவ்வரிகள் அமைந்த பாடலில் இடம்பெற்றுள்ள துறை
A
பொதுவியல் துறை
B
இயன் மொழித் துறை
C
பொருண்மொழிக் காஞ்சித் துறை
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 95
சரியான பொருளை தேர்ந்தெடு
  • செலவு, பரிப்பு
A
பாதை, யானை
B
வழி, இயக்கம்
C
வழி, யானை
D
பாதை, வலிமை
Question 96
தவறான இணையை தேர்ந்தெடு.
A
கூம்பு -பாய் மரம்
B
புகாஅர் – ஆற்றுமுகம்
C
பல் தாரத்த- பல்வகைப்பட்ட பண்டம்
D
துப்பு – துப்புதல்
Question 97
இலக்கணக் குறிப்பு தருக
  • செஞ்ஞாயிறு ,பெருங்கலம், பெரு வழி
A
வினைத் தொகை
B
தொழிற்பெயர்
C
பண்புத்தொகை
D
பண்புப் பெயர்
Question 98
இலக்கணக் குறிப்பு தருக
  • சூழ்ந்த, புகுந்த
A
வினைத் தொகை
B
தொழிற்பெயர்
C
பண்புத்தொகை
D
பெயரெச்சங்கள்
Question 99
தவறான இணையை தேர்ந்தெடு
  1. நிலைஇய – சொல்லிசை அளபெடை
  2. தகாஅர் - இசை நிறை அளபெடை
  3. புகாஅர் - செய்யுளிசை அளபெடை
A
அனைத்தும் சரி
B
2 ,3 தவறு
C
1, 2 தவறு
D
3 தவறு
Question 100
சரியான பகுபத உறுப்பிலக்கணத்தைத் தேர்ந்தெடு
  • சூழ்ந்த
A
சூழ்+த்(ந்) + அ
B
சூழ்+த் + த்(ந்) + அ
C
சூழ்+த் (ந்) + த் + அ
D
சூழ்ந்து + அ
Question 101
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு
  • அறிந்தோர்
A
அறி+த்(ந்) + ஓர்
B
அறி+த் + த்(ந்) + ஓர்
C
அறி+த் (ந்) + த் + ஓர்
D
அறிந்து + ஓர்
Question 102
"அறி+த் (ந்) + த் + ஓர் " இதில் "ஓர் “ என்பதன் புணர்ச்சி விதி
A
ஒன்றன் பால் வினை முற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
வினையெச்சவிகுதி
D
வினைமுற்று
Question 103
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – என்றிவை
A
என்று + இவை >> என்று +ய் + இவை>>என்றிவை
B
என்று + இவை>>என்ற் + இவை >>என்றிவை
C
என்று + இவை>>என்ற் + இவை>>என்ற் +வ்+ இவை >>என்றிவை
Question 104
" பெரு + கலம்>> பெரு +ங் + கலம்>> பெருங்கலம் " இதில் வரும் புணர்ச்சி விதி
A
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்.
B
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும்.
C
இனமிகல்
D
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
Question 105
உலக நல நிறுவனத்தின் எந்த ஆண்டு அறிக்கையின் படி 34 லட்சம் மக்கள் குருதிச் சர்க்கரை உயர்வினால் இறந்திருக்கின்றனர்.
A
2014
B
2015
C
2016
D
2017
Question 106
உலகில் நிகழும் நீரிழிவு இறப்புகளில் எத்தனை சதவீத இறப்புகள் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றனர்
A
60
B
70
C
80
D
90
Question 107
உலக நல நிறுவனத்தின் அறிக்கையின் படி நீரிழிவு இறப்பானது எந்த கால இடைவெளிக்குள் 2015 அறிக்கையில் உள்ளது போல 2 மடங்காகும்
A
2016-2030
B
2016 – 2020
C
2019 – 2020
D
2019 - 2030.
Question 108
இரணடாம் வகை நீரிழிவு குறைபாடு உள்ள நாடுகளில் உலகளவில் 5 கோடி மக்கள் தொகையுடன் முன்னணியில் உள்ள நாடு
A
ரஷ்யா
B
இந்தியா
C
அமெரிக்கா
D
சீனா
Question 109
2010ல் இந்தியாவில் இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை
A
10 கோடியே 5 லட்சம்
B
1 கோடியே 5 லட்சம்
C
5 கோடியே 10 லட்சம்
D
8 கோடியே 70 லட்சம்
Question 110
2030 குள் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது
A
8 கோடியே 5 லட்சம்
B
7 கோடியே 8 லட்சம்
C
5 கோடியே 10 லட்சம்
D
8 கோடியே 70 லட்சம்
Question 111
நீரிழிவு எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 112
கீழ்க்கண் கூற்றுகளில் தவறானது எது?
  • மூன்றாம் வகை – நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர்
  • இரண்டாம் வகை – இன்சுலின் எதிர்ப்பு
  • முதல் வகை - இன்சுலின் சார் நீரிழிவு நோய்
A
அனைத்தும் சரி
B
3 மட்டும் சரி
C
3 மட்டும் தவறு
D
அனைத்தும் தவறு
Question 113
குளுக்கோஸ் தாங்கும் திறனறி சோதனையை இந்தியாவில் 57,000 மக்களிடம் ஆய்வு செய்த அமைப்புகள்
A
மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய அமைப்பு
B
இந்திய நடுவன் நல அமைச்சகத்தின் நல ஆராய்ச்சிப் பிரிவு
C
இந்திய நடுவன் நல அமைச்சகத்தின் சுகாதாரப் பிரிவு.
D
அ, ஆ இரண்டும்
Question 114
குளுக்கோஸ் தாங்கும் திறனறி சோதனை இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் நடத்தப்பட்டது
A
12
B
13
C
14
D
15
Question 115
குளுக்கோஸ் தாங்கும் திறனறி சோதனையின் முடிவில் நீரிழிவுக் குறைபாட்டின் தாக்கம் எவ்வளவு எனக் கண்டறியப்பட்டது
A
6.3%
B
3.7%
C
7.3 %
D
3.6%
Question 116
இந்தியாவில் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் காணப்படும் நீரிழிவுக் குறைபாடு முறையே
A
11. 2%, 5.2 %
B
5.2 %, 11.2%
C
2.1%, 2.5%
D
2.5 %, 2.1%
Question 117
இந்தியாவில் 3வது வகை நீரிழிவுக் குறைபாட்டின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்
A
5.2 %
B
10.3%
C
11.2 %
D
10.7%
Question 118
3 மாத குளுக்கோஸ் சராசரிக்கு என்று நடத்தப்படும் ஆய்வின் பெயர்
A
A1cHb
B
HbA1c
C
Hb1Ac
D
Hbc1a
Question 119
குருதியில் உயிர்வளியை உடம்பு முழுக்க எடுத்துச் செல்லும் பகுதி
A
A1 c
B
C1 A
C
Hb
D
Hg
Question 120
குருதியில் குளுக்கோஸை ஏற்றிச் செல்லும் பகுதி
A
A1 c
B
C1 A
C
Hb
D
Hg
Question 121
கணையத்தில் காணப்படும்  லாங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறு
A
குளுக்கோஸ்
B
இன்சுலின்
C
கார்போஹைட்ரேட்
D
புரதம்
Question 122
இன்சுலின் கீழ்க்கண்ட எவற்றின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது
A
குளுக்கோஸ்
B
குளுக்கோஸ்
C
கார்போஹைட்ரேட்
D
புரதம்
Question 123
குளுக்கோஸை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சென்று, உடல் இயங்கத் தேவையான ஆற்றலை அளிப்பது ___.
A
குளுக்கோஸ்
B
இன்சுலின்
C
இன்சுலின்
D
புரதம்
Question 124
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 70 முதல் 100 மி.கி குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவுக் குறைபாடற்ற நிலை ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 100 முதல் 126 மி.கி குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவின் ஆரம்ப நிலை ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 126 மி.கிராமுக்கு மேல் குளுக்கோஸ் இருந்தால் அது முதிர்ந்த நிலை
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2மட்டும் சரி
D
3 மட்டும் சரி
Question 125
கல்லீரலிலும் உடல் தசைகளிலும் கிளைக்கோஜனைச் சேமிக்க செய்வது ____
A
குளுக்கோஸ்
B
இன்சுலின்
C
கார்போஹைட்ரேட்
D
புரதம்
Question 126
உலகுக்கு சர்க்கரைக்கும் கணையத்துக்கும் உள்ள தொடர்பை முதன் முதலாக அறிவித்த அறிவியல் அறிஞர்
    1. ஆஸ்கர் மின்கோஸ்கி
    2. ஜோசப் வான் மெரிங்
    3. எட்வர்டு ஆல்பர்ட் ஷார்பே சாஃபே
A
1, 2
B
1, 3
C
2, 3
D
யாருமில்லை
Question 127
உலகுக்கு சர்க்கரைக்கும் கணையத்துக்கும் உள்ள தொடர்பை முதன் முதலாக  ஜெர்மானிய அறிஞர்களால் அறிவிக்கப்பட்ட ஆண்டு
A
1898
B
1896
C
1889
D
1886
Question 128
1910 ல் கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகளை ஆராய்ந்து சர்க்கரை நோயாளிகளின் கணையத்தில் குறைவாக உள்ள பொருளுக்கு இன்சுலின் என்று பெயரிட்டவர்
A
ஆஸ்கர் மின்கோஸ்கி
B
ஜோசப் வான் மெரிங்
C
எட்வர்டு ஆல்பர்ட் ஷார்பே சாஃபே
D
ஜான் மக்லியாடு
Question 129
தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றிக் கண்டவர்கள்
    1. ஃபிரெடெரிக் பாண்டிங்
    2. சார்லஸ் பெஸ்ட்
    3. ஜே.பி. காலிப்
    4. ஜான் மக்லியாடு
A
அனைத்தும் சரி
B
1, 2
C
1 , 3, 4
D
1, 2,4
Question 130
நாயின் கணையத்திலிருந்து இன்சுலினை  பிரித்தெடுப்பதில் வெற்றிக் கண்டவர்கள்
    1. ஃபிரெடெரிக் பாண்டிங்
    2. சார்லஸ் பெஸ்ட்
    3. ஜே.பி. காலிப்
    4. ஜான் மக்லியாடு
A
அனைத்தும் சரி
B
1, 2
C
1 , 3, 4
D
1, 2,4
Question 131
ஃபிரெடெரிக் பாண்டிங் , சார்லஸ் பெஸ்ட் ,ஜே.பி. காலிப் , ஜான் மக்லியாடு ஆகியோர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
A
1978
B
1923
C
1987
D
1932
Question 132
முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்பச் செயற்கை மனித இன்சுலின் பாக்டீரியாவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1978
B
1923
C
1987
D
1932
Question 133
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
  1. உலக நீரிழிவு நோய் நாள் நவம்பர் 14
  2. உலக நல நிறுவனம் இந்நாளை 1991 முதல் கடைபிடித்து வருகிறது.
  3. நவம்பர் 14  ஃப்ரெடெரிக் பாண்டிங்கின் பிறந்த நாள்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 134
உண்டு முடித்த 2 மணி நேரம் கழித்து, குருதிச் சர்க்கரையின் உயர்வை அளந்து அதனடிப்படையில் உணவுகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன .
A
2
B
3
C
4
D
5
Question 135
குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையின் சர்க்கரை உயர்தல் குறியீட்டு எண் ______
A
10
B
50
C
60
D
100
Question 136
கீழ்க்கண்டவற்றில் குறைந்த சர்க்கரை உயர்தல் குறியீட்டு எண் கொண்டவை எவை
  1. கீரைகள்
  2.  காய்கறிகள்
  3. கொய்யா
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 137
நீரிழிவு நோய்க்கு வீட்டிலேயே செய்து உண்ணும் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவம்
A
சித்த மருத்துவம்
B
ஆயுர்வேத மருத்துவம்
C
யுனானி
D
ஹோமியோபதி
Question 138
நீரிழிவு நோயை மதுமேகம் என்று கூறும் மருத்துவம்
A
சித்த மருத்துவம்
B
ஆயுர்வேத மருத்துவம்
C
யுனானி
D
ஹோமியோபதி
Question 139
சொற் புணர்சசியின் போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருங்க சொல்லும் வரையறைகள் ____ எனப்படும்
A
இலக்கணக் குறிப்பு
B
பகுத உறுப்பிலக்கணம்
C
புணர்ச்சி விதிகள்
D
இலக்கண விதிகள்
Question 140
18 மெய்களுள்  உடம்படு மெய்களாக வரும் மெய்கள்
A
ப், வ்
B
த், ட், ற்
C
ய், ப், வ்
D
ய், வ்
Question 141
ய், வ் ஆகிய இரண்டு உடம்படு மெய்களையும் பெற்று வருவது
A
ஈகார ஈறு
B
ஏகார ஈறு
C
ஊகார ஈறு
D
ஐகார ஈறு
Question 142
"ய் " ஐ உடம்படு மெய்களாக பெற்று வருபவை.
  1. ஈகார ஈறு           2.  இகார ஈறு           3. ஊகார ஈறு           4 . ஐகார ஈறு
A
1, 2, 3
B
1, 2,4
C
1 , 3, 4
D
2, 3, 4
Question 143
  • "வ்" ஐ உடம்படு மெய்களாக பெற்று வருபவை.
  1. ஈகார ஈறு           2.  ஆகார ஈறு         3. ஊகார ஈறு           4 . ஐகார ஈறு
A
1, 2, 3
B
1, 2,4
C
1 , 3, 4
D
2, 4
Question 144
ட், ற் என்னும் இரு மெய்களோடு உளர்ந்துவரும் நெடில் தொடர்,உயிர்த்தொடர் குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும் போது எவ்வாறு புணரும்
A
வல்லினம் தோன்றும்
B
மெல்லினம் தோன்றும்
C
ஒற்று இரட்டிக்கும்
D
இடையினம் தோன்றும்
Question 145
"வரவு + அறிந்தான் --> வரவ் + அறிந்தான்" இதில் வந்துள்ள புணர்ச்சி விதி  
A
உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்
B
இன மிகல்
C
முற்றும் அற்று ஒரோ வழி
D
இஈ ஐவழி யவ்வும்
Question 146
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
  1. இயல்பீறு என்பது இயல்பாக நிற்கும் செல்லின் வடிவம்
  2. விதிமீறு என்பது புணர்ந்த பின் நிற்கும் செல்லின் வடிவம்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 147
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
  1. விதியீறு - (எ-கா) பள்ளித் தோழன்
  2. இயல்பீறு- (எ-கா) நிலத்தலைவர்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 148
"மரம் + கலம் -> மரக்கலம் "புணரும் விதி
A
உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்
B
இன மிகல்
C
முற்றும் அற்று ஒரோ வழி
D
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
Question 149
பூப்பெயர் முன் _____ தோன்றும்
A
உயிர்
B
மெய்
C
இனமென்மை
D
உயிர்மெய்
Question 150
நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக நிற்க வரு மொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சி
A
உயிரீற்று புணர்ச்சி
B
மெய்யீற்றுப் புணர்ச்சி
C
பூப்பெயர் புணர்ச்சி
D
இயல்பீறுப் புணர்ச்சி
Question 151
நிலை மொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகர மெய் வரும் போது அச்சொல் எத்தனை நிலைகளில் புணரும்
A
2
B
3
C
4
D
5
Question 152
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு - பைந்தமிழ்
A
பசுமை + தமிழ்>>பசு + தமிழ்>>பை + தமிழ்>>பைந்தமிழ்
B
பசுமை + தமிழ்>>பை + தமிழ்>>பை + ந் + தமிழ் >>பைந்தமிழ்
C
பசுமை + தமிழ்>>பசு + தமிழ்>>பைசு+ தமிழ்>>பை +தமிழ்>>பைந்தமிழ்
D
பை + தமிழ்>>பை +ந்+ தமிழ் >>பைந்தமிழ்
Question 153
" ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்" போன்ற புணர்ச்சி விதிகளை கூறும் நூல்
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
திருந்திரம்
D
திருப்பாவை
Question 154
பொருத்துக
  • அடி அகரம் ஐ ஆதல்                          i) செங்கதிர்
  • முன் நின்ற மெய் திரிதல்                ii) பெருங்கொடை
  • ஆதிநீடல்                                              iii) பைங்கூழ்
  • இன மிகல்                                 iv) காரிருள்
A
i ii iii iv
B
iii i iv ii
C
ii i iii iv
D
ii i iv iii
Question 155
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க
  1. நிலை மொழியில் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும் போது ‘ உயிர் வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும்' என்னும் விதியைப் பெறும்.
  2. நிலை மொழியின் ஈற்றில் இஈஐ வரும் போது வகர உடம்படு மெய் பெறும்
  3. பண்புப்பெயர் புணர்ச்சியில் 'ஈறு போதல்’ என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும்
  4. தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப் பெயர்ப்புணர்ச்சிக்குப் பொருந்தும்
A
1, 2, 3 சரி 4 தவறு
B
1, 3, 4 சரி 2 தவறு
C
1, 2 சரி 3, 4 தவறு
D
1,2, 4 சரி 3 தவறு
Question 156
பொருந்தாத ஒன்றைச் சுட்டுக.
A
தாமஸ் ஆல்வா எடிசன்
B
ஐன்ஸ்டீன்
C
ஸ்டீபன் ஹாக்கிங்
D
நோம் சோம்ஸ்கி
Question 157
மீரா பற்றிய கூற்றுகளுள் தவறானதை தேர்க
A
விஞ்ஞானி என்பது மீராவின் கவியரங்கக் கவிதை
B
அன்னம் விடு தூது இதழைநடத்தியவர்
C
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்பது மீராவின் கவிதை நூல்
D
எழுத்து என்னும் இதழின் ஆசிரியராக விளங்கியவர்
Question 158
'செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று' – இப்பாடலடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
A
நிறுத்தம்
B
பயணம்
C
அழிவு
D
பணம்
Question 159
பெருங்கலம் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளை தேர்வு செய்க.
A
ஈறு போதல், தன்னொற்றிரட்டல்
B
ஈறு போதல், இனமிகல்
C
ஈறு போதல், ஆதிநீடல்
D
ஈறு போதல்,இனையவும்
Question 160
WHO என்பதன் தமிழ் விரிவாக்கம்
A
உலக வர்த்தக மையம்
B
உலக நல நிறுவனம்
C
உலக வணிக அமைப்பு
D
உலகப் பொருளாதார மன்றம்
Question 161
அறிவியல் தமிழர் என போற்றப்படுபவர் யார்?
A
கம்பர்
B
ஒளவையார்
C
பெ.நா.அப்புசாமி
D
இளங்கோவடிகள்
Question 162
v
A
பெருங்குளம்- இராமநாதபுரம்
B
பெருங்குளம் – தூத்துக்குடி
C
பெருங்குளம் – நெல்லை
D
பெருங்குலம் – தஞ்சாவூர்
Question 163
பெ. நா. அப்புசாமி புலமை பெற்ற மொழிகளில் அல்லாதது
A
ஆங்கிலம்
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
உருது
Question 164
தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ்
A
தமிழ் நேசன்
B
தமிழர் நேசன்
C
தமிழ்நாடு நேசன்
D
நேசன்
Question 165
பெ. நா. அப்புசாமி அறிவியல் கட்டுரைகள் எழுதிய இதழ்களில் அல்லாதது
A
கலைமகள்
B
பாரதமணி
C
ஆனந்த விகடன்
D
சுதேசமித்திரன்
Question 166
பெ. நா. அப்புசாமி அவர்கள் உருவாக்கிய தமிழ் தொடர்கள் எது / எவை?
  1. பொங்கியெழு கேணி                         2. நுண்துகள் கொள்கை
A
இரண்டும்
B
1 மட்டும்
C
2 மட்டும்
D
இரண்டுமில்லை
Question 167
பெ. நா. அப்புசாமி அவர்கள் எழுதிய நூல்களுள் அல்லாதவை
A
அணுசக்தியின் எதிர்காலம்
B
ராக்கெட்டும் துணைக் கோள்களும்
C
வானக்காட்சி
D
அறிவுக்குறி எண்
Question 168
பேனா என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளதோடு 25 அறிவியல் நூல்களையும் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளவர்  யார்?
A
வைரமுத்து
B
கண்ணதாசன்
C
பெ.நா .அப்புசாமி
D
சுரதா
Question 169
பெ. நா. அப்புசாமி ___ என்பவர் பல தமிழ் இலக்கியங்களைத் தொகுப்பாகக் கொண்டு வந்த போது அவை செம்மையாக வெளிவர உறுதுணையாக இருந்தார்.
A
எஸ்.அண்ணாமலையார்
B
எஸ் .ராஜம்
C
உ .வே .சா
D
பாரதி
Question 170
பெ. நா. அப்புசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக் கழகம் வழங்கிய பட்டம்
A
தமிழ்ச் செம்மல்
B
பேரவை புலவர்
C
தமிழ் பேரவைச் செம்மல்
D
புலவர்
Question 171
பெ. நா. அப்புசாமி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
இவரது காலம் 1891 – 1986
B
பாரதியார் கவிதைகள், சங்கப்பாடல்கள் ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார்
C
பல இசை விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்
D
வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட இவர் பல அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Question 172
இலக்கணக் குறிப்புத் தருக – இராக்கெட்டும் துணைக்கோள்களும்
A
உம்மைத் தொகை
B
எண்ணும்மை
C
வினையெச்சம்
D
பெயரெச்சம்
Question 173
பேனா என்னும் புனைபெயரில் அப்புசாமி பல நூல்களை எழுதியுள்ளார் – இத்தொடரில் இடம்பெறும் வினைத் தொகை எது?
A
பேனா
B
புனைபெயர்
C
அப்புசாமி
D
எழுதியுள்ளார்
Question 174
___ என்பது இரும்புச் சத்தும் புரதமும் இணைந்த ஒரு கூட்டுப் பொருள்
A
ஹீமோகுளோபின்
B
இன்சுலின்
C
குளுக்கோஸ்
D
கணையம்
Question 175
சிவப்பணுக்கள் உற்பத்தியாக தேவைப்படும் பொருள்களில் அல்லாதது எது?
A
புரதச்சத்து
B
வைட்டமின் பி 12
C
வைட்டமின் பி 6
D
ஃபோலிக் அமிலம்
Question 176
சிவப்பணுக்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
இது இரத்த சிவப்பணுக்களில் அதிக அளவில் உள்ளது –
B
இதன் பிறப்பிடம் தலாமஸ்
C
உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சேர்ப்பது இதன் பணி
D
உணவில் இரும்புச் சத்தும் ஊட்டச்சத்தும் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது.
Question 177
  • "ஆயிரம் வண்ணம் காட்டும்
  • அடிவான முகில்கள் ஓடிப்
  • பாய் கதிர் ஒளி மறைக்கும் "
  • இவ்வரிகளை இயற்றியவர்
A
கண்ணதாசன்
B
வண்ணதாசன்
C
வாணிதாசன்
D
பாரதிதாசன்
Question 178
தவறான இணையை தேர்ந்தெடு
A
அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம்
B
அறிவியல் தமிழ் -அப்புசாமி
C
கணியை விஞ்சும் மனித மூளை - கா.விசயரத்தினம்
D
வானக் காட்சி -அப்புசாமி
Question 179
பொருத்துக
  • கணையம்                                 i) Pancreas
  • கடத்தி                                        ii) Transmitter
  • கணைய சுரப்பு நீர்                   iii) Insulin
  • பயன்பாட்டு மென்பொருள் iv) Application Software
A
i ii iii iv
B
iii i iv ii
C
ii i iii iv
D
ii i iv iii
Question 180
பொருத்துக.
  • வினையூக்கி                                         i) Linguistic Psychologist
  • முதுகுத் தண்டு                                               ii) Endocrine gland
  • மரபணு                                                   iii) Gene
  • நாளமில்லாச் சுரப்பி                          iv) Spinal Cord
  • உளவியல் மொழியியலாளர்                     v) catalyst
A
i ii iii iv v
B
v iv iii ii i
C
ii v iii iv i
D
ii iii iv i iv
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 180 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!