10th Tamil Part 6 Online Test – New Book
10th Tamil Unit 6 Online Test
Quiz-summary
0 of 173 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 173 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- Answered
- Review
-
Question 1 of 173
1. Question
- இசைக்கலைஞர்கள், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் – கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
Correct
Incorrect
-
Question 2 of 173
2. Question
- நிகழ்கலை பற்றிய சரியான கூற்று எது?
- கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன; கருத்துடன் கலைத்திறனை நோக்காகக் கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன;
- ஆடல், பாடல், இசை, நடிப்பு, ஒப்பனை, உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன; சமூகப் பண்பாட்டுத்தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன; நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவைதாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.
- நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன; உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன; மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
- சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.
Correct
Incorrect
-
Question 3 of 173
3. Question
- கரகாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
- பன்னெடுங் காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும் படி செய்கின்றனர்.
- தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர். இதற்கு நையாண்டி மேள இசையும் நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன.
- ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர் தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை உண்டு.
Correct
Incorrect
-
Question 4 of 173
4. Question
- “நீரற வறியாக் கரகத்து” – என்ற _______________ நூலின் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறுகிறது.
Correct
Incorrect
-
Question 5 of 173
5. Question
- சிலப்பதிகாரத்தில் _______________ ஆடிய _______________ வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது. இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 6 of 173
6. Question
- மயிலாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
- மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
- மயிலாட்டம் பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தில் விளக்கிக் கூறுகிறார்.
- ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.
- கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 7 of 173
7. Question
- காவடியாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
- கா – என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள். இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.
- மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர். அந்த அரைவட்டப் பகுதியைப் பட்டுத்துணியால் மூடி அழகுபடுத்துகின்றனர். மேலும் மயிலிறகுக் கற்றைகளை இரு புறமும் பொருத்தி, மணிகளால் அழகுபடுத்திக் காவடியை உருவாக்குகின்றனர்.
- காவடியின் அமைப்புக்கேற்ப மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர். இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
- காவடியாட்டம் தமிழ்நாட்டை விட, ஜப்பானில் மிகப் பிரபலமானதாக விழாக்களில் ஆடப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 8 of 173
8. Question
8. ஒயிலாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
- ஒயிலாட்டம் – ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.
- உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும். இதில் கம்பீரத்துடன் ஆடுதல் என்பது தனிச்சிறப்பானது.
- ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் இடம் விட்டு விலகி நின்று ஆடும் இந்த ஒயிலாட்டத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு.
- இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 9 of 173
9. Question
- தேவராட்டம், சேர்வையாட்டம் – பற்றிய சரியான கூற்று எது?
- தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் ‘தேவதுந்துபி’, தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி.
- இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாட்டத்தில் பெரும்பான்மையாக எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.
- தேவராட்டம் குறிப்பாகச் சடங்கு சார்பாக ஆடப்படுகின்றது.
- தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம். ஆட்டக் கலைஞர்கள் சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே ஆடுகின்றனர். இதனை இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.
Correct
Incorrect
-
Question 10 of 173
10. Question
- பொய்க்கால் குதிரையாட்டம் – பற்றிய சரியான கூற்று எது?
- பொய்க்கால் குதிரையாட்டம் கரகாட்டத்தின் தாய் ஆட்டமாகக் கருதப்படுகிறது.
- “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
- மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
- கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்குத் துணியைக் கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர். குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர்.
Correct
Incorrect
-
Question 11 of 173
11. Question
- பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப் பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன. பொய்க்கால் குதிரையாட்டம் _______________ மாநிலத்தில் கச்சிகொடி என்றும் _______________ மாநிலத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
Correct
Incorrect
-
Question 12 of 173
12. Question
11. தப்பு ஆட்டம் பற்றிய சரியான கூற்று எது?
- ‘தப்பு’ என்ற தோற் கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது.
- இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி. கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது.
- ‘தப் தப்’ என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் ‘தப்பு’ எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
- தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப அதன் இசைப்பு முறைகளும் ஆட்ட முறைகளும் வேறுபடுகின்றன. வட்டமாக ஆடுதல், இரண்டு வரிசையாக எதிர் எதிர்த் திசையில் நின்று ஆடுதல், அனைவரும் நேர் வரிசையில் நின்று ஆடுதல், குதித்துக் குதித்து ஆடுதல், உட்கார்ந்து எழுதல், நடையாட்டம் ஆகிய ஆட்டக் கூறுகளை இன்றைய கலைஞர்களிடம் காணமுடிகின்றது. தப்பாட்டத்தில் கலைஞர்கள் குழுவாகப் பங்கேற்கின்றனர்.
Correct
Incorrect
-
Question 13 of 173
13. Question
- “தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” என்று, தப்பாட்ட இசை குறித்து _______________ நூலில் ______________ ஆசிரியர் கூறியுள்ளார். இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.
Correct
Incorrect
-
Question 14 of 173
14. Question
- ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை. ________________ நூல் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது. மேலும் பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 15 of 173
15. Question
- புலி ஆட்டம் பற்றிய சரியான கூற்று எது?
- தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
- விழாக்களில் புலிவேடமிடுவோர் உடம்பெங்கும் புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக்கோடுகளையிட்டுத் துணியாலான வாலை இடுப்பில் கட்டிக் கொள்வர். தப்பு மேளத்திற்கேற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர்.
- புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக்குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப்பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர்.
- பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
- புலி ஆட்டம் என்பது ஒரு வளையைச் சுற்றி ஆடக்கூடிய ஆட்டம் ஆகும்.
Correct
Incorrect
-
Question 16 of 173
16. Question
- தெருக்கூத்து சரியானது எது?
- நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர், அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது.
- திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது. களத்து மேடுகளில் நிகழ்த்தப்பட்ட தெருக்கூத்து, தெருச் சந்திப்புகளிலும் நிகழ்த்தப்படுகிறது; பின்னர்க் கோவில் சார்ந்த கலையாகவும் ஆக்கப்பட்டது.
- இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
- தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது. கூத்துக்கலைஞர், கூத்தைக் கற்றுக் கொடுப்பவர் ஆகியோரின் அடிப்படையிலும் காலம், இடம் போன்றவற்றின் அடிப்படையிலும் கூத்து நிகழ்த்தப்படுவதில் சிறுசிறு மாறுபாடுகள் உள்ளன. தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 17 of 173
17. Question
- யார் இவர்? தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர். இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புது விதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். அவர்தான் கூத்துப்பட்டறை _______________. இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.
Correct
Incorrect
-
Question 18 of 173
18. Question
- கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? கலைஞாயிறு என்று இவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர், இவர்.
Correct
Incorrect
-
Question 19 of 173
19. Question
- தோற்பாவைக் கூத்து சரியான கூற்று எது?
- தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
- தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது. இதில் இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன. ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து, பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
- கூத்து நிகழ்த்தும் திரைச்சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன. இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
- தோற்பாவைக் கூத்து பற்றி கம்பர் ஒரு பாடலில் முழுமையாக விவரிக்கிறார்.
Correct
Incorrect
-
Question 20 of 173
20. Question
- பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. _______________ நூலில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Correct
Incorrect
-
Question 21 of 173
21. Question
- திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் ______________ பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
Correct
Incorrect
-
Question 22 of 173
22. Question
- கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.
Correct
Incorrect
-
Question 23 of 173
23. Question
- பொருத்தமானதைத் தேர்ந்தெடு – ஆட்டம் மற்றும் இசைக்கருவிகள்.
- கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
- மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலக், தப்பு
- ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
- தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை
Correct
Incorrect
-
Question 24 of 173
24. Question
- பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
- மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
- ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
- புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது.
- தெருக்கூத்து – 4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை
Correct
Incorrect
-
Question 25 of 173
25. Question
- தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபு?
Correct
Incorrect
-
Question 26 of 173
26. Question
- கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
Correct
Incorrect
-
Question 27 of 173
27. Question
- கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
Correct
Incorrect
-
Question 28 of 173
28. Question
- கரகாட்டத்தின் துணையாட்டம் _______________?
Correct
Incorrect
-
Question 29 of 173
29. Question
- காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் _______________?
Correct
Incorrect
-
Question 30 of 173
30. Question
- இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது _______________?
Correct
Incorrect
-
Question 31 of 173
31. Question
- ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர்.
Correct
Incorrect
-
Question 32 of 173
32. Question
- தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
Correct
Incorrect
-
Question 33 of 173
33. Question
- தேவராட்டம், _______________ ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 34 of 173
34. Question
- உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது _______________?
Correct
Incorrect
-
Question 35 of 173
35. Question
- தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை _______________?
Correct
Incorrect
-
Question 36 of 173
36. Question
- தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை _______________?
Correct
Incorrect
-
Question 37 of 173
37. Question
- சேர்வையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
- சேவைப்பலகை
- சேமக்கலம்
- ஜால்ரா
Correct
Incorrect
-
Question 38 of 173
38. Question
- _______________ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
Correct
Incorrect
-
Question 39 of 173
39. Question
- புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
Correct
Incorrect
-
Question 40 of 173
40. Question
- கீழ்க்கண்டவற்றுள், மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் ஆட்டம் எது?
Correct
Incorrect
-
Question 41 of 173
41. Question
- ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி _______________?
Correct
Incorrect
-
Question 42 of 173
42. Question
- _______________ அம்மன் வழிபாடடின் ஒரு பகுதியாகவும் தெருக்கூத்து இருக்கிறது.
Correct
Incorrect
-
Question 43 of 173
43. Question
- திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் _______________ வெளிப்படுத்தப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 44 of 173
44. Question
- அருச்சுனன் தபசு என்பது _______________?
Correct
Incorrect
-
Question 45 of 173
45. Question
- இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள். இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும், தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும், வாசலில் மரணம் நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும் இந்தப் பூவை எப்படித் தொடுக்க நான் – ஒருவேளை, என் மனமே நூலாகும் நுண்மையுற்றாலொழிய – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 46 of 173
46. Question
- கவிஞர் உமா மகேஸ்வரி _______________ மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது ______________ யில் வாழ்ந்து வருகிறார்.
Correct
Incorrect
-
Question 47 of 173
47. Question
- கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? இவர், நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைந்துள்ளார்; கவிதை, சிறுகதை புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.
Correct
Incorrect
-
Question 48 of 173
48. Question
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 49 of 173
49. Question
- சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும்; கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். தொடக்கம் முதல் தமிழிலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய, இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது _______________! குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது _______________!
Correct
Incorrect
-
Question 50 of 173
50. Question
- செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
Incorrect
-
Question 51 of 173
51. Question
- கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை – இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 52 of 173
52. Question
- செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக – இப்பாடல் வரியுடன் தொடர்புடைய பருவம் எது?
Correct
Incorrect
-
Question 53 of 173
53. Question
- சொல்லும் பொருளும் சரியானது எது?
- பண்டி – வயிறு
- அசும்பிய – ஒளிவீசுகிற
- முச்சி – தலையுச்சிக் கொண்டை
Correct
Incorrect
-
Question 54 of 173
54. Question
- திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும் – இந்த கூற்றில் கூறப்படும் பருவம் எது?
Correct
Incorrect
-
Question 55 of 173
55. Question
- கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக – இப்பாடல் வரிகளை ஆராய்ந்து, கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது எனச் சரியாகப் பொருத்துக.
Correct
Incorrect
-
Question 56 of 173
56. Question
- இலக்கணக்குறிப்பு தருக? குண்டலமும் குழைகாதும்.
Correct
Incorrect
-
Question 57 of 173
57. Question
- இலக்கணக்குறிப்பு தருக? ஆடுக.
Correct
Incorrect
-
Question 58 of 173
58. Question
- பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
- பதிந்து – பதி + த் (ந்) + த் + உ
- பதி – பகுதி; த் – சந்தி (ந் – ஆனது விகாரம்)
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
Correct
Incorrect
-
Question 59 of 173
59. Question
- செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
Correct
Incorrect
-
Question 60 of 173
60. Question
- செங்கீரைப் பருவம்: செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை _______________ ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
Correct
Incorrect
-
Question 61 of 173
61. Question
- அணிகலன்கள் – சரியாகப் பொருந்தியது எது?
- சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது
- அரைநாண் – இடையில் அணிவது
- சுட்டி – நெற்றியில் அணிவது
- குண்டலம், குழை – காதில் அணிவது
- சூழி – தலையில் அணிவது
Correct
Incorrect
-
Question 62 of 173
62. Question
- _______________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
Correct
Incorrect
-
Question 63 of 173
63. Question
- கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது _______________? பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
Correct
Incorrect
-
Question 64 of 173
64. Question
- குமரகுருபரரின் காலம் _______________ ஆம் நூற்றாண்டு.
Correct
Incorrect
-
Question 65 of 173
65. Question
- குமரகுருபரர் எம்மொழிகளில் புலமை மிக்கவர்?
Correct
Incorrect
-
Question 66 of 173
66. Question
- குமரகுருபரர் இயற்றிய நூல்கள் எவை?
- கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
- மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை
- நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
- சிலையெழுபது, ஆசாரக்கோவை
Correct
Incorrect
-
Question 67 of 173
67. Question
- பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் _______________?
Correct
Incorrect
-
Question 68 of 173
68. Question
- ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 69 of 173
69. Question
- பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 70 of 173
70. Question
- பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் _______________?
Correct
Incorrect
-
Question 71 of 173
71. Question
- பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் _______________?
Correct
Incorrect
-
Question 72 of 173
72. Question
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ் – கடைசி மூன்று பருவம் கூறுக?
Correct
Incorrect
-
Question 73 of 173
73. Question
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் – கடைசி மூன்று பருவம் கூறுக?
Correct
Incorrect
-
Question 74 of 173
74. Question
- குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடி அருள்க என வேண்டுகிறார்?
Correct
Incorrect
-
Question 75 of 173
75. Question
- ‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் _______________?
Correct
Incorrect
-
Question 76 of 173
76. Question
- பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
Correct
Incorrect
-
Question 77 of 173
77. Question
- ‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுகிறவர் யார்?
Correct
Incorrect
-
Question 78 of 173
78. Question
- தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 79 of 173
79. Question
- மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது _______________ ஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.
Correct
Incorrect
-
Question 80 of 173
80. Question
- தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ – கீழ்க்கண்டவற்றுள், இந்த பாடல் வரிகளுடன் தொடர்புடையது எது?
Correct
Incorrect
-
Question 81 of 173
81. Question
- _______________, கவிஞன் மூலம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறது. அது எப்படி வருகின்றதோ அதை மாற்றினால் அழகு குன்றும் மீண்டும் மீண்டும் மறிதரும் சந்தம் உணர்வுகளை நம்முள் செலுத்துகிறது. உள்ளம் சூறையாடப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 82 of 173
82. Question
- பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
Correct
Incorrect
-
Question 83 of 173
83. Question
- உறங்குகின்ற கும்பகன்ன வுங் கண்! என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள காண்டம் _______________ படலம் _______________?
Correct
Incorrect
-
Question 84 of 173
84. Question
- ‘தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடு தோறும்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
Correct
Incorrect
-
Question 85 of 173
85. Question
- சரியாகப் பொருந்தியவற்றை வரிசைப்படுத்துக?
- தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
- தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
- வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
- ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
Correct
Incorrect
-
Question 86 of 173
86. Question
- சரியாகப் பொருந்தியது எது?
- விரிதாமரை மலர்கள் – எற்றிய விளக்குகள்
- சூழும் மேகங்கள் – மத்தள ஒலி
- மலரும் குவளை மலர்கள் – கண்கள் விழித்துப் பார்ப்பது
- நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் – திரைச்சீலை
- மகர யாழின் தேனிசை – வண்டுகளின் ரீங்காரம்
Correct
Incorrect
-
Question 87 of 173
87. Question
- கோசல நாட்டில் கொடைக்கு அங்கே இடமில்லை? காரணம் என்ன?
Correct
Incorrect
-
Question 88 of 173
88. Question
88. இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், _______________, _______________ என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘_______________’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.
Correct
Incorrect
-
Question 89 of 173
89. Question
- “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் ______________” என்று புகழ்பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 90 of 173
90. Question
- வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன் வடிவென் பதொ ரழியாவழ குடையான் – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
Correct
Incorrect
-
Question 91 of 173
91. Question
- ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 92 of 173
92. Question
- கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று ______________. பொருள் புரியாவிடினும் இது மகிழ்ச்சியூட்டுகிறது.
Correct
Incorrect
-
Question 93 of 173
93. Question
- ஆழ நெ டுந்திரை யாறு கடந்திவர் போவாரோ வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்அன்றோ ஏழமை வேடனிறந்தில னென்றெனை யேசாரோ – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
Correct
Incorrect
-
Question 94 of 173
94. Question
- உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம் இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய் கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய் – என்ற பாடல்வரி எந்தக் காண்டம் மற்றும் படலத்துடன் தொடர்புடையது?
Correct
Incorrect
-
Question 95 of 173
95. Question
- கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி இராமாவதாரம் எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது _______________ காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
Correct
Incorrect
-
Question 96 of 173
96. Question
- “கல்வியில் பெரியவர் இவர்” “இவர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் யார்?
Correct
Incorrect
-
Question 97 of 173
97. Question
- கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர். திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
Correct
Incorrect
-
Question 98 of 173
98. Question
- கீழ்க்கண்டவற்றுள் கம்பர் எழுதிய நூல்கள் எவை?
- சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி
- திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது
- ஈட்டியெழுபது, அரும்பைத் தொள்ளாயிரம்
- தக்கயாகப் பரணி, நாலாயிரக் கோவை
Correct
Incorrect
-
Question 99 of 173
99. Question
- “_______________” என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
Correct
Incorrect
-
Question 100 of 173
100. Question
101. சா.கந்தசாமி அவர்கள் பற்றிய சரியான கூற்று எது?
- மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
- இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார். விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்.
- சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
- தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.
- இவர் இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
Correct
Incorrect
-
Question 101 of 173
101. Question
- “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” – (இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி) என்று கூறும் நூல்?
Correct
Incorrect
-
Question 102 of 173
102. Question
- அகப்பொருள் இலக்கணம் – கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
- பொருள் என்பது ஒழுக்கமுறை. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும். இவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.
- முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.
- நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும். இதில் நிலம் ஐந்து வகைப்படும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை). பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
Correct
Incorrect
-
Question 103 of 173
103. Question
- ஐவகை நிலங்கள் – சரியாகப் பொருந்தியது எது?
- குறிஞ்சி – 1. வயலும் வயல் சார்ந்த இடமும்
- முல்லை – 2. சுரமும் சுரம் சார்ந்த இடமும்
- மருதம் – 3. மலையும் மலைசார்ந்த இடமும்
- நெய்தல் – 4. கடலும் கடல்சார்ந்த இடமும்
- பாலை – 5. காடும் காடு சார்ந்த இடமும்
Correct
Incorrect
-
Question 104 of 173
104. Question
- ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர். பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) – சரியாகப் பொருந்தியது எது?
- கார்காலம் – 1. ஐப்பசி, கார்த்திகை
- குளிர்காலம் – 2. ஆவணி, புரட்டாசி
- முன்பனிக் காலம் – 3. மார்கழி, தை
- பின்பனிக் காலம் – 4. சித்திரை, வைகாசி
- இளவேனிற் காலம் – 5. மாசி, பங்குனி
- முதுவேனிற் காலம் – 6. ஆனி, ஆடி
Correct
Incorrect
-
Question 105 of 173
105. Question
- ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறு பொழுது என்று பிரித்துள்ளனர். சிறுபொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) – சரியாகப் பொருந்தியது எது?
- காலை – 1. காலை 6 மணி முதல் 10 மணி வரை
- நண்பகல் – 2. காலை 10 மணி முதல் 2 மணி வரை
- எற்பாடு – 3. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- மாலை – 4. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
- யாமம் – 5. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
- வைகறை – 6. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
Correct
Incorrect
-
Question 106 of 173
106. Question
- எற்பாடு என்றால் என்ன? சரியான கூற்று எது?
- ‘எல்’ என்றால் ஞாயிறு
- ‘பாடு’ என்றால் மறையும் நேரம்
- எல் + பாடு = எற்பாடு
- எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
Correct
Incorrect
-
Question 107 of 173
107. Question
- குறிஞ்சி திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
Correct
Incorrect
-
Question 108 of 173
108. Question
- முல்லை திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
Correct
Incorrect
-
Question 109 of 173
109. Question
- மருதம் திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
Correct
Incorrect
-
Question 110 of 173
110. Question
- நெய்தல் திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
Correct
Incorrect
-
Question 111 of 173
111. Question
- பாலை திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
Correct
Incorrect
-
Question 112 of 173
112. Question
113. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
- ஒவ்வொரு நிலத்திற்கும், பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஒன்றுபோல வாரா.
- ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள்.
Correct
Incorrect
-
Question 113 of 173
113. Question
- கருப்பொருள் (தெய்வம்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. திருமால்
- முல்லை – 2. இந்திரன்
- மருதம் – 3. வருணன்
- நெய்தல் – 4. கொற்றவை
- பாலை – 5. முருகன்
Correct
Incorrect
-
Question 114 of 173
114. Question
- கருப்பொருள் (மக்கள்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. எயினர், எயிற்றியர்
- முல்லை – 2. சேர்ப்பன், பரதன், பரத்தியர்
- மருதம் – 3. ஊரன், உழவர், உழத்தியர்
- நெய்தல் – 4. தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
- பாலை – 5. வெற்பன், குறவர், குறத்தியர்
Correct
Incorrect
-
Question 115 of 173
115. Question
- கருப்பொருள் (உணவு), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. மலைநெல், தினை
- முல்லை – 2. வரகு, சாமை
- மருதம் – 3. செந்நெல், வெண்ணெல்
- நெய்தல் – 4. மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
- பாலை – 5. சூறையாடலால் வரும் பொருள்
Correct
Incorrect
-
Question 116 of 173
116. Question
- கருப்பொருள் (விலங்கு), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. முயல், மான், புலி
- முல்லை – 2. புலி, கரடி, சிங்கம்
- மருதம் – 3. வலியிழந்த யானை
- நெய்தல் – 4. முதலை, சுறா
- பாலை – 5. எருமை, நீர்நாய்
Correct
Incorrect
-
Question 117 of 173
117. Question
- கருப்பொருள் (பூ), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. முல்லை, தோன்றி
- முல்லை – 2. செங்கழுநீர், தாமரை
- மருதம் – 3. தாழை, நெய்தல்
- நெய்தல் – 4. குரவம், பாதிரி
- பாலை – 5. குறிஞ்சி, காந்தள்
Correct
Incorrect
-
Question 118 of 173
118. Question
- கருப்பொருள் (மரம்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. இலுப்பை, பாலை
- முல்லை – 2. புன்னை, ஞாழல்
- மருதம் – 3. காஞ்சி, மருதம்
- நெய்தல் – 4. கொன்றை, காயா
- பாலை – 5. அகில், வேங்கை
Correct
Incorrect
-
Question 119 of 173
119. Question
- கருப்பொருள் (பறவை), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. கிளி, மயில்
- முல்லை – 2. காட்டுக்கோழி, மயில்
- மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
- நெய்தல் – 4. கடற்காகம்
- பாலை – 5. புறா, பருந்து
Correct
Incorrect
-
Question 120 of 173
120. Question
- கருப்பொருள் (ஊர்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. பாடி, சேரி
- முல்லை – 2. சிறுகுடி
- மருதம் – 3. குறும்பு
- நெய்தல் – 4. பட்டினம், பாக்கம்
- பாலை – 5. பேரூர், மூதூர்
Correct
Incorrect
-
Question 121 of 173
121. Question
- கருப்பொருள் (நீர்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. காட்டாறு
- முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
- மருதம் – 3. மணற்கிணறு, உவர்க்கழி
- நெய்தல் – 4. வற்றிய சுனை, கிணறு
- பாலை – 5. அருவி நீர், சுனைநீர்
Correct
Incorrect
-
Question 122 of 173
122. Question
- கருப்பொருள் (பறை), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. துடி
- முல்லை – 2. மீன் கோட்பறை
- மருதம் – 3. மணமுழா, நெல்லரிகிணை
- நெய்தல் – 4. ஏறு கோட்பறை
- பாலை – 5. தொண்டகம்
Correct
Incorrect
-
Question 123 of 173
123. Question
- கருப்பொருள் (யாழ்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. குறிஞ்சி யாழ்
- முல்லை – 2. முல்லை யாழ்
- மருதம் – 3. மருத யாழ்
- நெய்தல் – 4. விளரி யாழ்
- பாலை – 5. பாலை யாழ்
Correct
Incorrect
-
Question 124 of 173
124. Question
- கருப்பொருள் (பண்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. முல்லைப்பண்
- முல்லை – 2. குறிஞ்சிப்பண்
- மருதம் – 3. பஞ்சுரப்பண்
- நெய்தல் – 4. செவ்வழிப்பண்
- பாலை – 5. மருதப்பண்
Correct
Incorrect
-
Question 125 of 173
125. Question
- கருப்பொருள் (தொழில்), திணை தொடர்பானவற்றை சரியாகப் பொருத்துக.
- குறிஞ்சி – 1. ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
- முல்லை – 2. நெல்லரிதல், களை பறித்தல்
- மருதம் – 3. மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
- நெய்தல் – 4. வழிப்பறி, நிரை கவர்தல்
- பாலை – 5. தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
Correct
Incorrect
-
Question 126 of 173
126. Question
- குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______________?
Correct
Incorrect
-
Question 127 of 173
127. Question
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
Correct
Incorrect
-
Question 128 of 173
128. Question
- மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
Correct
Incorrect
-
Question 129 of 173
129. Question
- கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
Correct
Incorrect
-
Question 130 of 173
130. Question
- கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
Correct
Incorrect
-
Question 131 of 173
131. Question
- சிறு நண்டு மணல்மீது படமொன்று கீறும் சிலவேளை அதைவந்து அலை கொண்டு போகும் கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல்மீது இவள் கொண்ட பயமொன்று காணும், வெறுவான வெளி மீது முகில் வந்து சூழும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும் நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும் நிலையான கரை நீரில் அலைபோய் உலைந்தாடும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
Correct
Incorrect
-
Question 132 of 173
132. Question
- கலைச்சொல் அறிவோம் சரியானது எது?
- Aesthetics – அழகியல், முருகியல்
- Terminology – கலைச்சொல்
- Artifacts – கலைப் படைப்புகள்
- Myth – தொன்மம்
Correct
Incorrect
-
Question 133 of 173
133. Question
98. "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் ______________" என்று புகழ்பெற்றவர் யார்?
Correct
Incorrect
-
Question 134 of 173
134. Question
- நூல் மற்றும் ஆசிரியர் சரியானது எது?
- தேன்மழை – சுரதா
- திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
- நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்
Correct
Incorrect
-
Question 135 of 173
135. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
(எ.கா.) அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார். ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.
II. தொடர்சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்.
(எ.கா.) அ) இனியநிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார். ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.
III. கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
(எ.கா.) அ) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான். பகலவன் பள்ளிக்கு நடந்துவந்தான் – முதன்மைத் தொடர்; மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்.
Correct
Incorrect
-
Question 136 of 173
136. Question
- சந்தக் கவிதையில் சிறக்கும் _______________?
Correct
Incorrect
-
Question 137 of 173
137. Question
- விடுபட்டதை நிரப்புக.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 138 of 173
138. Question
- விடுபட்டதை நிரப்புக.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 139 of 173
139. Question
- விடுபட்டதை நிரப்புக.
மதிதுட்பம் நூலோ டுடையார்க் கதிதுட்பம் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 140 of 173
140. Question
- விடுபட்டதை நிரப்புக.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 141 of 173
141. Question
- விடுபட்டதை நிரப்புக.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 142 of 173
142. Question
- விடுபட்டதை நிரப்புக.
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 143 of 173
143. Question
- விடுபட்டதை நிரப்புக.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 144 of 173
144. Question
- விடுபட்டதை நிரப்புக.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 145 of 173
145. Question
- விடுபட்டதை நிரப்புக.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 146 of 173
146. Question
- விடுபட்டதை நிரப்புக.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 147 of 173
147. Question
- விடுபட்டதை நிரப்புக.
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 148 of 173
148. Question
- விடுபட்டதை நிரப்புக.
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 149 of 173
149. Question
- விடுபட்டதை நிரப்புக.
ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 150 of 173
150. Question
- விடுபட்டதை நிரப்புக.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 151 of 173
151. Question
- விடுபட்டதை நிரப்புக.
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 152 of 173
152. Question
- விடுபட்டதை நிரப்புக.
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 153 of 173
153. Question
- விடுபட்டதை நிரப்புக.
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 154 of 173
154. Question
- விடுபட்டதை நிரப்புக.
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 155 of 173
155. Question
- விடுபட்டதை நிரப்புக.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 156 of 173
156. Question
- விடுபட்டதை நிரப்புக.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் _______________ _______________ _______________?
Correct
Incorrect
-
Question 157 of 173
157. Question
- பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Correct
Incorrect
-
Question 158 of 173
158. Question
- குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Correct
Incorrect
-
Question 159 of 173
159. Question
- இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Correct
Incorrect
-
Question 160 of 173
160. Question
- மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Correct
Incorrect
-
Question 161 of 173
161. Question
- தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழு கலான் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Correct
Incorrect
-
Question 162 of 173
162. Question
- சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
Correct
Incorrect
-
Question 163 of 173
163. Question
- எவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்?
Correct
Incorrect
-
Question 164 of 173
164. Question
- திருவள்ளுவர் கூறும் எந்த ஐந்து, சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்?
Correct
Incorrect
-
Question 165 of 173
165. Question
- ________________ உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது).
Correct
Incorrect
-
Question 166 of 173
166. Question
- எவ்வாறு சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்?
Correct
Incorrect
-
Question 167 of 173
167. Question
- எந்த பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும், என்று வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 168 of 173
168. Question
- மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு, யானைப்போரைக் காண்பது போன்றது எது?
Correct
Incorrect
-
Question 169 of 173
169. Question
- கீழ்க்கண்டவற்றுள் திருவள்ளுவர் கூறிய கூற்றுகளில் சரியானது எது?
- ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை
- பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். அது போல் அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர வேண்டும்.
- சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
- மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.
Correct
Incorrect
-
Question 170 of 173
170. Question
- எவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்?
Correct
Incorrect
-
Question 171 of 173
171. Question
- உலகத்தார் யாரை, உறவாகக் கொண்டு போற்றுவர்?
Correct
Incorrect
-
Question 172 of 173
172. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளுள் திருக்குறள் கூறும் சரியனான கூற்று எது?
- கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை.
- இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
- தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.
- ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால் அது வறுமையே ஆகும்.
Correct
Incorrect
-
Question 173 of 173
173. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளுள் திருக்குறள் கூறும் சரியனான கூற்று எது?
- ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவி செய்வர் சான்றோர்; கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர்.
- தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; எவ்வாறு எனில் தேவர்களைப் போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.
Correct
Incorrect
Leaderboard: 10th Tamil Unit 6 Online Test
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||