பாளையக்காரர்கள் கிளர்ச்சி Online Test 12th History Lesson 9 Questions in Tamil

Quiz-summary
0 of 39 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 39 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- Answered
- Review
-
Question 1 of 39
1. Question
- பாளையம் என்று அழைக்கப்பட்ட ஒருசில கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு உரிமையாளர்________என்று அழைக்கப்பட்டனர்.
Correct
விளக்கம்: தமிழ்நாட்டின் விஜயநகர ஆட்சி விரிவுபடுத்தப்பட்டபோது பாளையக்காரர் முறை வளர்ச்சி பெற்றது. பாளையம் என்று அழைக்கப்பட்ட ஒருசில கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு உரிமையாளர் பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டனர்.
Incorrect

Question 2 of 39
2. Question
- தங்களுடைய நிலப்பகுதிகள்____________தலைமுறைகளாக தங்களுக்கு சொந்தம் என்று பாளையக்காரர் கூறிக்கொண்டனர்.
Correct
விளக்கம்: பாளையக்காரர் தங்களது பாளையத்திற்குள் சுதந்திரமான முழு அதிகாரம் உடையவர்களாக தங்களை கருதிக் கொண்டனர். மேலும் தங்களுடைய நிலங்கள் 60 தலைமுறைகளாக தங்களுக்கு சொந்தம் என்று கூறிக்கொண்டனர்.

Question 3 of 39
3. Question
கீழ்க்கண்டக் கூற்றுக்களைக் கவனி (சரியானவற்றை காண்க)
- பாளையக்காரர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர்.
- மேற்குப் பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும், தெற்குப்பிரிவில் மறவர் பாளையக்காரர்களும் இருந்தனர்.
Correct
விளக்கம்: மேற்குப் பிரிவில் மறவர் பாளையக்காரர்களும், தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும் இருந்தனர்.

Question 4 of 39
4. Question
- மறவர் பிரிவு பாளையத்திற்கு தலைமை தாங்கியவர், மற்றும் அவர் சார்ந்த பகுதியைக் கண்டறி.
Correct
Incorrect
-
Question 5 of 39
5. Question
- தெலுங்கு பிரிவு பாளையத்திற்கு தலைமை தாங்கியவர், மற்றும் அவர் சார்ந்த பகுதியைக் கண்டறி.
Correct
விளக்கம்: நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் மறவர் பிரிவுக்கும் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு பிரிவுக்கும் தலைவர்களாகக் இருந்தனர்.

Question 6 of 39
6. Question
- பாளையக்காரர்கள் நவாபிற்கு கட்ட வேண்டிய கப்பம்__________என்று அழைக்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 7 of 39
7. Question
- மாபஸ்கான் பிரிட்டிஷ் படைத்தளபதி__________தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள்மீது படையெடுத்தார்.
Correct
விளக்கம்: 1755ல் மாபஸ்கான் பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரான் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள்மீது படையெடுத்தார். பூலித்தேவரும் மறவர் பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராக உறுதியுடன் இருந்தனர்.

Question 8 of 39
8. Question
- பூலித்தேவர் பிரிட்டிஷாருக்கு எதிராக_________ன் உதவியை நாடினார்.
Correct
விளக்கம்: மேற்கிலிருந்த மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை புலித்தேவர் மேலும் வலிமைப்படுத்திக் கொண்டார். மேலும் பிரிட்டாஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார்.

Question 9 of 39
9. Question
- பூலித்தேவருக்கு எதிராக பிரிட்டாஷார்__________ன் உதவியை நாடினர்.
Correct
Incorrect
-
Question 10 of 39
10. Question
- கான்சாகிப் என்றழைக்கப்பட்டவர்__________ஆவார்.
Correct
விளக்கம்: பூலித்தேவரையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை பிரிட்டிஷார் யூசுப் கானிடம்(கான்சாகிப்) ஒப்படைத்தனர்.

Question 11 of 39
11. Question
- பூலித்தேவர் மதுரையைத் தாக்கி__________டமிருந்து அதனைக் கைப்பற்றினார்.
Correct
விளக்கம்: பூலித்தேவர் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். புலித்தேவரின் இந்த ராணுவ வெற்றி மகத்தானதாகும். ஒரு இந்திய வீரர் பிரிட்டாஷாருக்கு எதிராக நின்று வெற்றி கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் அது வெளிப்படுத்தியது.

Question 12 of 39
12. Question
- கர்னல் கேம்பெல் என்பவரால் நெல்கட்டும் செவல் பகுதி கைப்பற்றப்பட்ட ஆண்டு__________ஆகும்.
Correct
விளக்கம்: கடுமையான போருக்குப்பிறகு 1759ல் நெல்கட்டும் செவல்மீது தாக்குதல் தொடர்ந்தது. 1767ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது.

Question 13 of 39
13. Question
- தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கிய பெருமைக்குறியவர்________ஆவார்.
Correct
விளக்கம்: இவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்த போதிலும், தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டாத்தை துவக்கிய பெருமைக்குரியவராகிறார்.

Question 14 of 39
14. Question
- வீரபாண்டிய கட்டபொம்மன் தன் எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.
Correct
விளக்கம்: தனது தந்தை ஜெகவீர பாண்டியனின் மறைவுக்குப்பிறகு, முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.

Question 15 of 39
15. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
Incorrect
-
Question 16 of 39
16. Question
- “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது எதற்காக நாங்கள் ஆங்கிலேயருக்கு வரி கட்டவேண்டும்” என்று கூறியவர்________ஆவார்.
Correct
விளக்கம்: கலெக்டர் ஜாக்சன் தனக்கேயுரிய அகந்தையுடனும் முரட்டுத் தனத்துடனும் கட்டபொம்மனுக்கு மிரட்டல் கடிதங்களை அனுப்பினார். “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது எதற்காக நாங்கள் ஆங்கிலேயருக்கு வரி கட்ட வேண்டும்” என்று கட்டடிபொம்மன் கூறியதாக வழக்காறு உள்ளது.

Question 17 of 39
17. Question
- 1798 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய நிலுவைத் தொகை___________ஆகும்.
Correct
விளக்கம்: 1798 மே 31ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பத்தொகை நிலுவை 3310 பகோடாக்களாகும். (பகோடா என்பது ரூபாய்). ஜாக்சன் தனது படையை கட்டபொம்மனுக்கு எதிராக அனுப்ப விரும்பினார். ஆனால், சென்னை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

Question 18 of 39
18. Question
- கட்டபொம்மனுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு ஜாக்சன் அனுமதி அளிக்கப்பட்ட நாள்_________ஆகும்.
Correct
விளக்கம்: 1798 ஆகஸ்டு 18ம் நாள் தம்மை ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணையனுப்பினார். இதற்கிடையில், ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் திருக்குற்றாலத்திலும், ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் இருமுறை முயற்சித்தார். ஆனால் அவமதிப்பே மிஞ்சியது.

Question 19 of 39
19. Question
- வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க___________மைல்கள் நடந்தே சென்றார்.
Correct
விளக்கம்: கட்டபொம்மன் ஜாக்சனைத் தொடர்ந்து அவர் சென்ற பாதையிலேயே 400 மைல்கள் சென்று செப்டம்பர் 19 ஆம் நாள் ராமநாதபுரத்தை அடைந்தார்.

Question 20 of 39
20. Question
- வீரபாண்டிய கட்டபொம்மன் பிரிட்டிஷாருக்கு கட்டவேண்டிய மீதமிருந்த தொகை_____________ஆகும்.
Correct
விளக்கம்: கட்டபொம்மன் நமது நிலுவைத் தொகையில் பெரும்பகுதியை கட்டியிருந்தார். எஞ்சிய நிலுவை 1080 பகோடாக்கள் மட்டுமே.

Question 21 of 39
21. Question
- ஜாக்சனை சந்திக்க சென்ற இருவருள் கைது செய்யப்பட்டவர்_________ஆவார்.
Correct
விளக்கம்: கட்டபொம்மனும் அவரது அமைச்சர் சிவசுப்ரமணியபிள்ளையும் கலெக்டர் முன்ப மூன்று மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர். அதற்குப்பிறகும் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கட்டபொம்மன் ஜாக்சனுடைய திட்டத்தை உணர்ந்து கொண்டார்.

Question 22 of 39
22. Question
- வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையிலிருந்து தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோதலுக்கு முதல் கலப்பலியான பிரிட்டிஷார்________ஆவார்.
Correct
விளக்கம்: வீரபாண்டிய கட்டபொம்மன், தனது அமைச்சருடனும் தம்பி ஊமைத் துரையுடனும் அங்கிருந்து தப்ப முயற்சித்தார். கோட்டை வாயிலில் மோதல்கள் நடந்தன. லெப்டினென்ட் கிளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர். சுப்ரமணியம்பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பிச் சென்றார்.

Question 23 of 39
23. Question
- வீரபாண்டிய கட்டபொம்மனை விசாரித்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றவர்_________ஆவார்.
Correct
விளக்கம்: கட்டபொம்மன் பணிந்து, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காஸாமேயர் ஆகியோர் அடங்கிய குழுவின்முன்பு ஆஜரானார். கட்டபொம்மன் குற்றமற்றவர் என்று குழு தீர்மானித்தது.

Question 24 of 39
24. Question
- ஜாக்சனுக்குப் பதிலாக__________என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
Correct
Incorrect
-
Question 25 of 39
25. Question
- திருச்சிராப்பள்ளி அறிக்கையை வெளியிட்டவர்__________ஆவார்.
Correct
விளக்கம்: சிவகங்கயைச் சேர்ந்த மருது பாண்டியர் பிரிட்டாஷாருக்கு எதிராக தென்னிந்திய கூட்டிணையை உருவாக்கினார். திருச்சிராப்பள்ளி அறிக்கை வெளியிடப்பட்டது.

Question 26 of 39
26. Question
- வணிகக்குழுவிற்கு திறை செலுத்திவந்த ஒரே பாளையம்_________ஆகும்.
Correct
விளக்கம்: 1798 ஆகஸ்டில் சிவகிரி பாளையக்காரரின் புதல்வரும், ஆலோசகரும் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சிவகிரி பாளையக்காரர் வணிகக்குழுவின் திறை செலுத்தும் பாளையம் என்பதால் சென்னை கவுன்சில் இந்த நடவடிக்கையை ஒரு சவாலாகக் கருதி, கட்டபொம்மனுக்கு எதிராக போர்தொடுப்பதாக அறிவித்தது.

Question 27 of 39
27. Question
- 1799 மே திங்களில் சென்னையிலிருந்த வெல்லெஸ்லி கீழ்க்கண்ட எந்த பகுதியிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.
Correct
Incorrect
-
Question 28 of 39
28. Question
- 1799ல் நடைபெற்ற திருநெல்வேலிக்கு படையெடுப்புக்கு தலைமை வகித்தவர்_________ஆவார்.
Correct
விளக்கம்: மிகுந்த அதிகாரங்களைப் பெற்ற மேஜர் பானர்மேன் இந்த படைபெடுப்புக்கு தலைமை வகித்தார். 1799 செப்டம்பர் முதல் நாள் கட்டபொம்மனை சரணடையுமாறு அவர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

Question 29 of 39
29. Question
- கோலார்பட்டியில் நடைபெற்ற மோதலின் போது கட்டபொம்மன்_________க்கு தப்பியோடினார்.
Correct
விளக்கம்: கோலார்பட்டியில் நடந்த மோதலில் பாளையக்காரர்படை பலத்த சேதமடைந்தது. சிவசுப்ரமணியபிள்ளை மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பியோடினார். களப்பூர் காடுகளில் பதுங்கியிருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை ஆட்சியாளர் கைப்பற்றி பிரிட்டாஷாரிடம் ஒப்படைத்தார்.

Question 30 of 39
30. Question
- சிவசுப்ரமணியம்பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்ட நாள்_________ஆகும்.
Correct
விளக்கம்: 1799 செப்டம்பர் 13 ஆம் நாள் சிவசுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

Question 31 of 39
31. Question
- 1799 அக்டோபர் 17ல் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்____________ஆகும்.
Correct
விளக்கம்; அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் கூடியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் கட்டபொம்மன் மீது விசாரணை நடத்தப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மரணபயம் ஏதுமின்றி கட்டபொம்மன் உரத்த குரலில் ஒப்புக்கொண்டார். பின்னர், பானர்மேன் மரண தண்டனையை அறிவித்தார். அக்டோபர் 17 ஆம் நாள் கட்டபொம்மன் கயத்தாறு கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார்.

Question 32 of 39
32. Question
- இரண்டாவது பாளையக்காரர் போர் என்று அழைக்கப்படும் காலம்___________ஆகும்.
Correct
விளக்கம்: 1799ல் பாளையக்காரர்கள் கடுமையான வகையில் ஒடுக்கப்பட்ட போதிலும், 1800ல் மீண்டும் கிளர்ச்சி வெடிகத்தது. இச்சமயம், கிளர்ச்சி ஒன்றுபட்டாதாகவும் இருந்தது. 1800 – 1801 ஆண்டு கிளர்ச்சி இரண்டாவது பாளையக்காரர் போர் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிக்கப்பட்டிருந்தது.

Question 33 of 39
33. Question
- பொருத்துக:
A) சிவகங்கை – கிருஷ்ணப்ப நாயக்கர்
B) திண்டுக்கல் – கேரளவர்மா
C) மலபார் – கோபால நாயக்கர்
D) மைசூர் – மருதுபாண்டியன்
Correct
விளக்கம்:
A) சிவகங்கை – மருதுபாண்டியன்
B) திண்டுக்கல் – கோபால நாயக்கர்
C) மலபார் – கேரளவர்மா
D) மைசூர் – கிருஷ்ணப்ப நாயக்கர்
Incorrect
விளக்கம்:
A) சிவகங்கை – மருதுபாண்டியன்
B) திண்டுக்கல் – கோபால நாயக்கர்
C) மலபார் – கேரளவர்மா
D) மைசூர் – கிருஷ்ணப்ப நாயக்கர்
-
Question 34 of 39
34. Question
- 1801 மே மாதத்தில் வடக்குப் பகுதியில் தோன்றிய கலகத்திற்கு தலைமை தாங்கியவர்____________ஆவார்.
Correct
விளக்கம்: 1800 ஜீன் மாதம் கோயம்பத்தூரில் வெடித்த கலகம் விரைவில் ராமநாதபுரம், மதுரைப் பகுதிகளுக்கும் பரவியது. 1801 மே மாதத்தில் வடக்கு பகுதிகளிலும் கலகங்கள் தோன்றின. மருதுபாண்டியன், மேலப்பன் ஆகியோர் இதற்கு தலைமை வகித்தனர்.

Question 35 of 39
35. Question
- 1801ல் பாஞ்சாலங்குரிச்சிக் கோட்டையைக் கைப்பற்றிய பாளையக்காரர்____________ஆவார்.
Correct
விளக்கம்: 1801 பிப்ரவரியில் ஊமைத்துரையும் அவருடன் சென்ற 200 பேரும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சாமர்த்தியமாக கைப்பற்றினர். அந்த கோட்டை மீண்டும் புனரமைக்கப்பட்டு எழுச்சியின் மையமாக மீண்டும் உருவெடுத்தது.

Question 36 of 39
36. Question
- ஆங்கில அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீண்டும் குடிபுகாத வண்ணம் அதன் நிலப்பரப்பின் மீது___________தூவப்பட்டது.
Correct
விளக்கம்: அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு, உழவு செய்யப்பட்டு, மீண்டும் குடிபுகாத வண்ணம் உப்பும் ஆமணக்கு எண்ணெயும் தூவப்பட்டது.

Question 37 of 39
37. Question
- ஊமைத்துரை, செவத்தையா ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்ட இடம்?
Correct
Incorrect
-
Question 38 of 39
38. Question
- ஊமைத்துரை, செவத்தையா ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்ட நாள்___________ஆகும்.
Correct
விளக்கம்: 1801 நவம்பர் 16 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை, செவத்தையா ஆகியோரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஆங்கிலேயர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான அழிவு வேலைகளால், அப்பகுதி முழுவதுமே படுபயங்கரமாக காட்சியளித்தது.

Question 39 of 39
39. Question
கீழ்க்கண்டக் கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி:
- 1801 ஜீலை 31ல் கையெழுத்திடப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி, தமிழ்நாடு முழுவதையும் பிரிட்டிஷார் தம் கட்டுபாட்டில் கொண்டுவந்தனர்.
- பாளையக்காரர் முறை முடிவை சந்தித்தது.
- வணிகக்குழு அந்த இடத்தில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியது.
Correct
Incorrect
Leaderboard: பாளையக்காரர்கள் கிளர்ச்சி Online Test 12th History Lesson 9 Questions in Tamil