Online TestScience
		
	
	
பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்
எட்டாம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் -  பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
………………………. மூலம் விதைத்தல் பெருமளவில் நடைபெறுகிறது.
| தூவுதல் | 
| Question 2 | 
வீடுகளில்இயற்கையான முறையில் ……………………………. பயன்படுத்தி பூச்சிகளைத் தடுக்கலாம்.
| வேப்ப இலை	 | 
| Question 3 | 
பொருந்தாததைக் கண்டறிக.
( களைக்கொத்தி , பரம்பு பலகை , அறுவடை இயந்திரம் , மண்வெட்டி )
| பரம்பு பலகை | 
| Question 4 | 
தமிழக அரசு ………………………….. என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வேர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறது
| உழவர் சந்தை | 
| Question 5 | 
இது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு . . . . . . . . .
| பால்  | 
| Question 6 | 
மனிதர்கள் தங்கள் தேவைகளுக்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு ……………………………… என்று பெயர்.
| வேளாண்மை | 
| Question 7 | 
தாவர வேருக்கு மிக அருகில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படுவதால் இம்முறை ……………………… பாசனம் என்று பெயர்.
| சொட்டு நீர்ப்பாசனம்  | 
| Question 8 | 
சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாக வளரும் தேவையற்ற செடிகள் …………………………. என்று பெயர்
| களைச் செடிகள் | 
| Question 9 | 
சாகுபடி செய்யப்படும் பயிர் முழுமையாக விளைந்து முற்றியவுடன் அவற்றைச் சேகரிக்கும் முறை …………………………………..
| அறுவடை செய்தல் | 
| Question 10 | 
தானியத்தையும் பயிரையும் மாறி மாறி ஒரே நிலத்தில் பயிரிடப்படும் முறைக்கு …………………………… என்று பெயர்.
| பயிர் சுழற்சி   | 
| Question 11 | 
இந்தியாவில் தானியங்கள் உற்பத்தியை விட ……………………………….. மிகையாக உயர்ந்து கொண்டிருக்கிறது
| மக்கள் தொகை  | 
| Question 12 | 
உழுதல் மனிதர்களால் காலங்காலமாக செய்யப்படும் பாரம்பரிய உழவு முறையாகும் இது ………………………………….. எனப்படும்.
| ஏர் கொண்டு உழுதல் | 
| Question 13 | 
உழுதலின் போது ………………………………………… , ……………………………………. ஒன்றோடு ஒன்றாக கலக்க உதவுகிறது.
| மண்ணும் , உரமும் | 
| Question 14 | 
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது .
| தஞ்சாவூர் | 
| Question 15 | 
நிலத்தை தயார் செய்தலில் பொருந்தாததை நீக்குக.
| உழுதல்    | |
| சமன் படுத்துதல்    | |
| அறுவடை செய்தல்     | |
| உரமிடுதல்
 | 
| Question 16 | 
பாரம்பரிய பாசன முறை அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| தெளிப்பு நீர்ப்பாசனம்       | |
| கப்பி முறை | |
| சங்கிலி சுழற்சி முறை | |
| ஏற்றம் முறை | 
| Question 17 | 
நவீன பாசன முறை அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| தேக்கு நீர்ப் பாசனம்    | |
| ஏற்றம் முறை    | |
| தெளிப்பு நீர்ப்பாசனம்    | |
| கால்வாய் நீர்ப்பாசனம் | 
| Question 18 | 
. களைச் செடி அல்லாத தொகுதியைக் கண்டறிக
| புல்    | |
| ஆமரந்தஸ்    | |
| காட்டு ஓட்ஸ்    | |
| நெல் | 
| Question 19 | 
களையெடுக்கும் கருவிகளில் பொருநதாத ஒன்றைக் கண்டறிக.
| களைக்கொத்தி    | |
| டாலபேன்     | |
| மண் தட்டும் பொறி     | |
| பரம்பு பலகை | 
| Question 20 | 
களைக்கொல்லிகளில் பொருந்தாததை நீக்குக.
| டாலபேன்    | |
| மெட்டாக்ளோர்   | |
| 2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிடிக் அமிலம் | |
| எரித்ரோமைசின் | 
| Question 21 | 
அறுவடைத் திருவிழாவில் பொருந்தாதவற்றை நீக்குக.
| பொங்கல்     | |
| பிகு    | |
| தீபாவளி    | |
| நகன்யா  | 
| Question 22 | 
பொருத்துக.
- 1) கால்வாய் நீர்ப்பாசனம் அ) திராட்சை, வாழை
- 2) தேக்கு நீர்ப்பாசனம் ஆ) நீர் தங்காத இடத்தில் பயன்படும்
- 3) தெளிப்பு நீர்ப்பாசனம் இ) பயிர் வகைகளுக்கிடையில்
- 4) சொட்டு நீர்ப்பாசனம் ஈ) நெல் வயல்
| 3 1 2 4 | |
| 4 3 1 2 | |
| 1 4 3 2 | |
| 2 3 1 4  | 
| Question 23 | 
பொருத்துக
- 1) பாஸ்பரஸ் அ) மெட்டா குளோர்
- 2) பொட்டாசியம் ஆ) 2 , 4 , D
- 3) நைட்ரேட் இ) டாலபேன்
| 3 1 2 | |
| 2 1 3 | |
| 1 3 2  | |
| 1 2 3 | 
| Question 24 | 
பொருத்துக
- 1) கோதுமை அ) உருளைக் கிழங்கு
- 2) அரிசி ஆ) ஆப்பிள்
- 3) சோளம் இ) திராட்சை
| 3 1 2 | |
| 1 3 2  | |
| 2 1 3  | |
| 1 2 3 | 
| Question 25 | 
பொருத்துக
- 1) இந்தியா ஒரு அ) தூவுதல்
- 2) விதைத்தல் ஆ) உழுதல்
- 3) எந்திரம் மூலம் தூவுதல் இ) விவசாய நாடு
- 4) நிலத்தை தயார் செய்தல் ஈ) துளை முறை விதைத்தல்
| 4 3 2 1 | |
| 2 4 1 3 | |
| 3 1 2 4 | |
| 1 4 3 2 | 
| Question 26 | 
பொருத்துக
- 1) கைகளால் களையெடுத்தல் அ) டாலபேன்
- 2) களைக் கொல்லிகள் ஆ) வேப்ப இலை
- 3) அறுவடை செய்தல் இ) பரம்பு பலகை
- 4) சேமித்தலுக்கு பயன்படுத்தல் ஈ) அறுவடை எந்திரம்
| 2 4 1 3 | |
| 4 2 3 1 | |
| 3 2 1 4 | |
| 1 2 4 3 | 
| Question 27 | 
பொருத்துக
- 1) பாரம்பரிய முறை அ) சால்வழியாக நீர்ப்பாய்ச்சுதல்
- 2) கால்வாய் முறை ஆ) புல்தரை
- 3) தேக்கு நீர்ப்பாசனம் இ) கப்பி முறை
- 4) தெளிப்பு நீர்ப்பாசனம் ஈ) நெல் வயல்
| 1 4 3 2 | |
| 2 4 1 3 | |
| 3 2 4 1 | |
| 4 3 2 1 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 27 questions to complete.  
      
Correct or not