Online TestScience
பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்
எட்டாம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கமும், மேலாண்மையும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
………………………. மூலம் விதைத்தல் பெருமளவில் நடைபெறுகிறது.
தூவுதல் |
Question 2 |
வீடுகளில்இயற்கையான முறையில் ……………………………. பயன்படுத்தி பூச்சிகளைத் தடுக்கலாம்.
வேப்ப இலை |
Question 3 |
பொருந்தாததைக் கண்டறிக.
( களைக்கொத்தி , பரம்பு பலகை , அறுவடை இயந்திரம் , மண்வெட்டி )
பரம்பு பலகை |
Question 4 |
தமிழக அரசு ………………………….. என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வேர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறது
உழவர் சந்தை |
Question 5 |
இது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு . . . . . . . . .
பால் |
Question 6 |
மனிதர்கள் தங்கள் தேவைகளுக்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு ……………………………… என்று பெயர்.
வேளாண்மை |
Question 7 |
தாவர வேருக்கு மிக அருகில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படுவதால் இம்முறை ……………………… பாசனம் என்று பெயர்.
சொட்டு நீர்ப்பாசனம் |
Question 8 |
சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாக வளரும் தேவையற்ற செடிகள் …………………………. என்று பெயர்
களைச் செடிகள் |
Question 9 |
சாகுபடி செய்யப்படும் பயிர் முழுமையாக விளைந்து முற்றியவுடன் அவற்றைச் சேகரிக்கும் முறை …………………………………..
அறுவடை செய்தல் |
Question 10 |
தானியத்தையும் பயிரையும் மாறி மாறி ஒரே நிலத்தில் பயிரிடப்படும் முறைக்கு …………………………… என்று பெயர்.
பயிர் சுழற்சி |
Question 11 |
இந்தியாவில் தானியங்கள் உற்பத்தியை விட ……………………………….. மிகையாக உயர்ந்து கொண்டிருக்கிறது
மக்கள் தொகை |
Question 12 |
உழுதல் மனிதர்களால் காலங்காலமாக செய்யப்படும் பாரம்பரிய உழவு முறையாகும் இது ………………………………….. எனப்படும்.
ஏர் கொண்டு உழுதல் |
Question 13 |
உழுதலின் போது ………………………………………… , ……………………………………. ஒன்றோடு ஒன்றாக கலக்க உதவுகிறது.
மண்ணும் , உரமும் |
Question 14 |
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது .
தஞ்சாவூர் |
Question 15 |
நிலத்தை தயார் செய்தலில் பொருந்தாததை நீக்குக.
உழுதல் | |
சமன் படுத்துதல் | |
அறுவடை செய்தல் | |
உரமிடுதல்
|
Question 16 |
பாரம்பரிய பாசன முறை அல்லாத தொகுதியைக் கண்டறிக.
தெளிப்பு நீர்ப்பாசனம் | |
கப்பி முறை | |
சங்கிலி சுழற்சி முறை | |
ஏற்றம் முறை |
Question 17 |
நவீன பாசன முறை அல்லாத தொகுதியைக் கண்டறிக.
தேக்கு நீர்ப் பாசனம் | |
ஏற்றம் முறை | |
தெளிப்பு நீர்ப்பாசனம் | |
கால்வாய் நீர்ப்பாசனம் |
Question 18 |
. களைச் செடி அல்லாத தொகுதியைக் கண்டறிக
புல் | |
ஆமரந்தஸ் | |
காட்டு ஓட்ஸ் | |
நெல் |
Question 19 |
களையெடுக்கும் கருவிகளில் பொருநதாத ஒன்றைக் கண்டறிக.
களைக்கொத்தி | |
டாலபேன் | |
மண் தட்டும் பொறி | |
பரம்பு பலகை |
Question 20 |
களைக்கொல்லிகளில் பொருந்தாததை நீக்குக.
டாலபேன் | |
மெட்டாக்ளோர் | |
2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிடிக் அமிலம் | |
எரித்ரோமைசின் |
Question 21 |
அறுவடைத் திருவிழாவில் பொருந்தாதவற்றை நீக்குக.
பொங்கல் | |
பிகு | |
தீபாவளி | |
நகன்யா |
Question 22 |
பொருத்துக.
- 1) கால்வாய் நீர்ப்பாசனம் அ) திராட்சை, வாழை
- 2) தேக்கு நீர்ப்பாசனம் ஆ) நீர் தங்காத இடத்தில் பயன்படும்
- 3) தெளிப்பு நீர்ப்பாசனம் இ) பயிர் வகைகளுக்கிடையில்
- 4) சொட்டு நீர்ப்பாசனம் ஈ) நெல் வயல்
3 1 2 4 | |
4 3 1 2 | |
1 4 3 2 | |
2 3 1 4 |
Question 23 |
பொருத்துக
- 1) பாஸ்பரஸ் அ) மெட்டா குளோர்
- 2) பொட்டாசியம் ஆ) 2 , 4 , D
- 3) நைட்ரேட் இ) டாலபேன்
3 1 2 | |
2 1 3 | |
1 3 2 | |
1 2 3 |
Question 24 |
பொருத்துக
- 1) கோதுமை அ) உருளைக் கிழங்கு
- 2) அரிசி ஆ) ஆப்பிள்
- 3) சோளம் இ) திராட்சை
3 1 2 | |
1 3 2 | |
2 1 3 | |
1 2 3 |
Question 25 |
பொருத்துக
- 1) இந்தியா ஒரு அ) தூவுதல்
- 2) விதைத்தல் ஆ) உழுதல்
- 3) எந்திரம் மூலம் தூவுதல் இ) விவசாய நாடு
- 4) நிலத்தை தயார் செய்தல் ஈ) துளை முறை விதைத்தல்
4 3 2 1 | |
2 4 1 3 | |
3 1 2 4 | |
1 4 3 2 |
Question 26 |
பொருத்துக
- 1) கைகளால் களையெடுத்தல் அ) டாலபேன்
- 2) களைக் கொல்லிகள் ஆ) வேப்ப இலை
- 3) அறுவடை செய்தல் இ) பரம்பு பலகை
- 4) சேமித்தலுக்கு பயன்படுத்தல் ஈ) அறுவடை எந்திரம்
2 4 1 3 | |
4 2 3 1 | |
3 2 1 4 | |
1 2 4 3 |
Question 27 |
பொருத்துக
- 1) பாரம்பரிய முறை அ) சால்வழியாக நீர்ப்பாய்ச்சுதல்
- 2) கால்வாய் முறை ஆ) புல்தரை
- 3) தேக்கு நீர்ப்பாசனம் இ) கப்பி முறை
- 4) தெளிப்பு நீர்ப்பாசனம் ஈ) நெல் வயல்
1 4 3 2 | |
2 4 1 3 | |
3 2 4 1 | |
4 3 2 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 27 questions to complete.
Correct or not