நோய்த்தடைக்காப்பியல் Online Test 12th Science Questions in Tamil
நோய்த்தடைக்காப்பியல் Online Test 12th Science Questions in Tamil
Quiz-summary
0 of 104 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 104 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- Answered
- Review
-
Question 1 of 104
1. Question
- நம்முள் உறைந்துள்ள இயற்கை ஆற்றலே உண்மையான நோய் குணப்படுத்தியாகும் என்று கூறியவர்?
Correct
Incorrect
-
Question 2 of 104
2. Question
- நோய்த்தடைக்காப்பு மண்டலத்தைப் பற்றிய படிப்பிற்கு____________என்று பெயராகும்.
Correct
விளக்கம்: நோய்த்தடைக்காப்பியல் என்பது நோய்த்தடைக்காப்பு மண்டலத்தைப் பற்றிய படிப்பாகும். இம்மண்டலம் பல்வேறு நோய்கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. உடலுக்குள் அயல்பொருளாக நுழையும் சூழ்நிலை முகவர்களிடமிருந்து, உடலை பாதுகாக்க உடல் பயன்படுத்தும் அனைத்து செயல்முறைகளையும்ம இது குறிக்கிறது.

Question 3 of 104
3. Question
- கூற்று 1: நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின் ஒட்டுமொத்த செயல்திறன் நோய்த்தடைகாப்பு என்றழைக்கப்படுகிறது. இதற்கு நோய் எதிர்ப்பு என்று பெயர்.
கூற்று 2: இத்தன்மை குறைவிற்கு எளிதில் இலக்காகும் தன்மை என்று பெயர் ஆகும்.
Correct
Incorrect
-
Question 4 of 104
4. Question
- தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும்____________என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: புரதங்கள், பாலிசாக்கரைடுகள், நியூக்ளிக் அமிலங்கள் போன்ற பெரும்பான்மையானவை ஏற்பு உயிரிகளில் அயல்பொருட்களாக இருக்கும் போது தடைகாப்பு துலங்கலை தூண்டுகின்றன. தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும், எதிர்ப்பொருள் தூண்டி(Antigen) என அழைக்கப்படுகிறது.

Question 5 of 104
5. Question
இயல்பு நோய்த்தடைகாப்புப் பற்றியக் கூற்றுகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.
- இது உயிரினங்களில் இயற்கையாகவே காணப்படும், தொற்றுக்கு எதிரான நோய்த்தடுக்கும் ஆற்றலாகும்.
- ஒவ்வொரு உயிரியும் பிறவிலிருந்தே இந்த ஆற்றலை பெற்றிருக்கின்றன.
- இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு உடையதாகும்.
- இது பரந்த அளவிலான திறன் கொண்ட நோய்த்தொற்று முகவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.
Correct
விளக்கம்: இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு அற்றதாகும்.
Incorrect
விளக்கம்: இயல்பு நோய்த்தடைக்காப்பு இலக்கு அற்றதாகும்.
-
Question 6 of 104
6. Question
- நமது உடலில் உள்ளே நுழையும் நுண்ணுயிரிகளை தடுத்து நிறுத்தும் தடுப்பானாக செயல்படும் உறுப்பு____________ஆகும்.
Correct
Incorrect
-
Question 7 of 104
7. Question
- மனித உடலின் தோலின் ph மதிப்பு__________ஆகும்.
Correct
Incorrect
-
Question 8 of 104
8. Question
- பொருத்துக:
A) ஆன்டிஜன் – பாக்டீரியா எதிர்ப்பு
B) ஆன்டிபாடி – வைரஸ் எதிர்ப்பு
C) லைசோசோம் – எதிர்ப்பொருட்கள்
D) இன்டர்பெரான்கள் – எதிர்ப்பொருட்கள் தூண்டி
Correct
விளக்கம்:
A) ஆன்டிஜன் – எதிர்ப்பொருட்கள் தூண்டி
B) ஆன்டிபாடி – எதிர்ப்பொருட்கள்
C) லைசோசோம் – பாக்டீரியா எதிர்ப்பு
D) இன்டர்பெரான்கள் – வைரஸ் எதிர்ப்பு
Incorrect
விளக்கம்:
A) ஆன்டிஜன் – எதிர்ப்பொருட்கள் தூண்டி
B) ஆன்டிபாடி – எதிர்ப்பொருட்கள்
C) லைசோசோம் – பாக்டீரியா எதிர்ப்பு
D) இன்டர்பெரான்கள் – வைரஸ் எதிர்ப்பு
-
Question 9 of 104
9. Question
- கீழ்க்கண்டவற்றுள் உடலில் காணப்படும் நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கும் தன்மையுடைய சிறப்பு வாய்ந்த செல்_________ஆகும்.
Correct
விளக்கம்: சிறப்பு வாய்ந்த செல்கள் (மோனோசைட்டுகள், நியூட்ரோபில்கள் திசுவில் உள்ள மேக்ரோஃபேஜ்கள் நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
Incorrect
விளக்கம்: சிறப்பு வாய்ந்த செல்கள் (மோனோசைட்டுகள், நியூட்ரோபில்கள் திசுவில் உள்ள மேக்ரோஃபேஜ்கள் நுண்ணுயிரிகளை முழுமையாக விழுங்கி அவற்றை செரிக்கிறது.
-
Question 10 of 104
10. Question
- நமது உடலில் காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது____________வேதிய சமிக்ஞைப் பொருள்களை கொண்டுள்ள இரத்தம் வெளியேறுகிறது.
Correct
Incorrect
-
Question 11 of 104
11. Question
- டையபீடெசிஸ் என்பது__________ஆகும்.
Correct
விளக்கம்: காயம் மற்றும் நோய்கிருமிகளால் இரத்த கசிவு ஏற்படுகின்ற போது, அப்பகுதியில் செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் ஆகிய வேதிய சமிக்ஞைப் பொருள்களை கொண்டுள்ள இரத்தம் வெளியேறுகிறது. இப்பொருட்கள் விழுங்கு செல்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு உட்செலுத்துகின்றன. இந்நிகழ்வு இரத்தகுழாய்கள் வழி இரத்தபொருள் வெளியேறுதல் அல்லது டையபீடெசிஸ் என்று பெயர்.

Question 12 of 104
12. Question
- ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைக்காப்பு___________நோய்த்தடைக்காப்பு எனப்படுகிறது.
Correct
விளக்கம்: ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடைகாப்பே பெறப்பட்ட நோய்த் தடைகாப்பு எனப்படும். மேலும் இது, ஒரு குறிப்பிட்ட நுண்கிருமிக்கு எதிரான உடல் எதிர்ப்புத் திறன் ஆகும்.

Question 13 of 104
13. Question
- செயலாக்க நோய்த்தடைக்காப்பு என்பது___________மூலம் உருவாகிறது.
Correct
விளக்கம்: உடலில், எதிர்பொருளை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் நோய்த்தடைக்காப்பு சார்ந்த எதிர்ப்புத் திறனே செயலாக்க நோய்த் தடைக்காப்பாகும். இது தனி நபரின் நோயெதிர்ப்புத் துலங்கல்களை பயன்படுத்தி பெறப்படுகிறது. செயலாக்க நோய்த்தடைக்காப்பு ஒரு நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி போடுவதன் விளைவாக உருவாகிறது.

Question 14 of 104
14. Question
- பெறப்பட்ட நோய்த்தடைகாப்பானது____________பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டி குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் தன்மை, பல்வகைமைத் தன்மை, சுய மற்றும் அயல் மூலக்கூறுகளைக் கண்டறிதல் மற்றும் நோய்த்தடைகாப்பு சார்ந்த நினைவாற்றல் ஆகியவை இவ்வகை நோய்த்தடைக்காப்பின் சிறப்புப் பண்புகளாகும். பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பு, செயலாக்க நோய்த்தடைகாப்பு மற்றும் மந்தமான நோய்த்தடைகாப்பு என, இருபெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

Question 15 of 104
15. Question
- செயலாக்க நொய்த்தடைகாப்புப் பற்றிய செயல்பாடுகளுல் பொருந்தாததைத் சரியாகத் தேர்ந்தெடு.
Correct
விளக்கம்: நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றலைப் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றலைப் பெற்றுள்ளது.
-
Question 16 of 104
16. Question
- மந்தமான நொய்த்தடைகாப்புப் பற்றிய செயல்பாடுகளுல் பொருந்தாததைத் சரியாகத் தேர்ந்தெடு.
Correct
விளக்கம்: இவ்வகை நோய்த்தடைக்காப்பில், உடனே நோய்த்தடைகாப்பு உருவாகிறது.
Incorrect
விளக்கம்: இவ்வகை நோய்த்தடைக்காப்பில், உடனே நோய்த்தடைகாப்பு உருவாகிறது.
-
Question 17 of 104
17. Question
- எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது______________வழி நோய்த்தடைகாப்பு என்றழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது செல்வழி நோய்தடைக்காப்பு எனப்படுகிறது. இதற்கு T-செல்கள் மேக்ரோபேஜ்கள் மற்றும் இயற்கைக் கொல்லி செல்கள் ஆகியவை உதவிபுரிகின்றன.

Question 18 of 104
18. Question
- செல்வழி நோய்த்தடைகாப்பு முறைக்கு உதவிபுரிவது___________ஆகும்.
Correct
Incorrect
-
Question 19 of 104
19. Question
- எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கும் முறைக்கு___________வழி நோய்த்தடைக்காப்பு முறை என்று பெயர்.
Correct
விளக்கம்: எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கம் முறைக்கு எதிர்ப்பொருள்வழி நோய்த்தடைகாப்பு அல்லது திரவவழி நோய்த்தடைகாப்பு என்று பெயர். எதிர்ப்பொருள் தூண்டிகளை முன்னிலைபடுத்தும் செல்கள் மற்றும் T-உதவி செல்கள் ஆகியவற்றின் துணையோடு B-செல்கள் இத்தடைகாப்பை செயலாக்குகின்றன.

Question 20 of 104
20. Question
- ஹீமட்டோபாயசிஸ் என்று அழைக்கப்படுவது_________நிகழ்வாகும்.
Correct
Incorrect
-
Question 21 of 104
21. Question
- முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு.
1) எதிர்ப்பொருளின் செறிவு 7 முதல் 10 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது.
2) இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக நீண்ட நேரம் தேவைப்படுகிறது.
3) எதிர்ப்பொருள் அளவு விரைவாக வீழ்ச்சியடைகிறது.
4) நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 22 of 104
22. Question
- இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கள் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: எலும்புமஜ்ஜை அதனை தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: எலும்புமஜ்ஜை அதனை தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகிறது.
-
Question 23 of 104
23. Question
- __________ன் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகளின் நிணநீரிய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: லிம்போசைட்டுகளின் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகள் நிணநீர்ய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: லிம்போசைட்டுகளின் தோற்றம், முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில் பங்கேற்கும் உறுப்புகள் நிணநீர்ய உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
-
Question 24 of 104
24. Question
- லிம்போசைட்களின் முதிர்ச்சிக்கு தேவையான சூழலை வழங்கும் நிணநீரிய உறுப்புகள்_________நிலையை சார்ந்ததாகும்.
Correct
Incorrect
-
Question 25 of 104
25. Question
- எதிர்ப்பொருள் தூண்டிகளை பிடித்து அவற்றை முதிர்ந்த லிம்போசைட்டுகளுடன் சேர்க்கும் நிணநீரிய உறுப்புகள்___________நிலையைச் சார்ந்ததாகும்.
Correct
Incorrect
-
Question 26 of 104
26. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று முதல்நிலை நிணநீரிய உறுப்புகளை சாராதது என்பதைக் கண்டறி.
Correct
விளக்கம்: பறவைகளின் ஃபேப்ரீசியஸ் பை, பாலூட்டிகளில் எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் சுரப்பி போன்றவை முதல்நிலை நிணநீரிய உறுப்புகளாகும். இவை லிம்போசைட்டுகளின் உற்பத்தி மற்றும் தொடக்க நிலைத் தேர்வு ஆகியவற்றில் பங்கேற்;கின்றன. இவ்வகை லிம்போசைட்டுகள் ஒவ்வொன்றும் எதிர்ப்பொருள் தூண்டியின் மீது குறிப்பு தன்மை கொண்டவை.

Question 27 of 104
27. Question
- முதல்நிலை நிணநீரிய உறுப்புகளில்__________மட்டுமே நோய்த்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகும்.
Correct
விளக்கம்: முதல்நிலை நிணநீரிய உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த லிம்போசைட் செல்கள் மட்டுமே நோய்தடைக்காப்பு திறன் பெற்ற செல்களாகின்றன. பாலூட்டிகளில் B-செல்களின் முதிர்ச்சி எலும்பு மஜ்ஜையிலும் மற்றும் T-செல்களின் முதிர்ச்சி தைமஸிலும் நடைபெறுகின்றன.

Question 28 of 104
28. Question
- தைமஸ் சுரப்புப் பற்றிய சரியான கருத்துகளில் பொருந்தாததைக் கண்டறி:
- தட்டையான இரண்டு கதுப்புகளை கொண்ட தைமஸ், மார்பெலும்புக்குப் பின்புறமும் இதயத்திற்கு மேலாகவும் அமைந்துள்ளன.
- தைமசின் ஒவ்வொரு கதுப்பும் பல எண்ணற்ற நுண் கதுப்புகளால் ஆக்கப்பட்டுள்ளது.
- நுண்கதுப்புகளை இணைப்புத் திசுவால் ஆன தடுப்புச் சுவர் பிரிக்கிறது.
- ஒவ்வொரு நுண் கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் அக அடுக்கையும் மெடுல்லா எனும் புற அடுக்கையும் கொண்டுள்ளன.
Correct
விளக்கம்: தைமஸின் ஒவ்வொரு கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் புற அடுக்கையும் மெடுல்லா என்னும் அக அடுக்கையும் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: தைமஸின் ஒவ்வொரு கதுப்பும் கார்டெக்ஸ் என்னும் புற அடுக்கையும் மெடுல்லா என்னும் அக அடுக்கையும் கொண்டுள்ளன.
-
Question 29 of 104
29. Question
- கூற்று 1: தைமஸின் கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடையாத T செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன.
கூற்று 2: மெடுல்லாவில் குறைந்த அளவிலான முதிர்ச்சியடைந்த தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.
Correct
விளக்கம்: தைமஸின் கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடைந்த T.செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மெடுல்லாவில் குறைந்த அளவிலான முதிர்ச்சியடையாத தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தைமஸின் கார்டெக்ஸ் பகுதியில் தைமோசைட்டுகள் என்னும் முதிர்ச்சியடைந்த T.செல்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மெடுல்லாவில் குறைந்த அளவிலான முதிர்ச்சியடையாத தைமோசைட்டுகள் காணப்படுகின்றன.
-
Question 30 of 104
30. Question
- தைமஸிலிருந்து___________என்னும் முக்கிய ஹார்மோன் உற்பத்தியாகிறது.
Correct
விளக்கம்: தைமஸிலிருந்து தைமோசின் என்னும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியாகிறது. அது ‘T’ செல்களைத் தூண்டி அவற்றை முதிர்ச்சியடையச் செய்கிறது மற்றும் தடைகாப்பு திறன் பெற்ற செல்களாக மாற்றுகின்றன.

Question 31 of 104
31. Question
- பிறந்த குழந்தைகளிலும் விடலைப்பருவத்தினரிடத்திலும்__________சுரப்பி அதிக செயல்திறனுடன் செயல்புரிகிறது.
Correct
விளக்கம்: பதின்பருவத்தின் தொடக்கத்தில் இச்சுரப்பி செயல்நலிவுறுகிறது. அவ்விடத்தில் அடிபோஸ் திசு பதிலீடாக வளர்கிறது. பிறந்த குழந்தைகளிலும் விடலைப்பருவத்தினரிடத்திலும் தைமஸ் அதிக செயல்திறனுடன் செயல்புரிகிறது.

Question 32 of 104
32. Question
- எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள்__________செல்கள் என அழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: எலும்பு மஜ்ஜை ஒரு நிணநீரிய திசுவாகம். இது எலும்பின் பஞ்சு போன்ற பகுதியினுள் வைக்கப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள் குருதியாக்க செல்கள் என அழைக்கப்படுகின்றன. இச்செல்கள் செல்பிரிதல் மூலம் பல்கி பெருகும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

Question 33 of 104
33. Question
- கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகளுல் அல்லாதது எது.
Correct
Incorrect
-
Question 34 of 104
34. Question
- கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்புகளுல் அல்லாதது எது.
Correct
Incorrect
-
Question 35 of 104
35. Question
நிணநீர் முடிச்சு பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:
- நிணநீர் முடிச்சு சிறிய பாதாம் போன்ற வடிவத்தை உடையது.
- இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஒரு பகுதியாகும். இவை திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்ப்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.
Correct
விளக்கம்: நிணநீர் முடிச்சு சிறிய அவரைவிதை போன்ற வடிவத்தை உடையது. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஒரு பகுதியாகும். இவை திசு இடைவெளியில் நுழைகின்ற எதிர்ப்பொருள் தூண்டியை அழிக்கின்ற முதல் அமைப்பாகும்.

Question 36 of 104
36. Question
- நிணநீர் முடிச்சுகள் கீழ்க்கண்ட எவற்றால் நிரம்பியுள்ளது.
Correct
விளக்கம்: நிணநீர் முடிச்சுகள் நிணநீர் திரவத்துடன் வருகின்ற பொருட்களை வடிகட்டி பிடிக்கின்றன. மாக்ரோஃபேஜ்கள் மற்றும் லிம்போசைட்டுகள் போன்ற வெள்ளையணுக்களால் நிணநீர் முடிச்சு நிரம்பியுள்ளது. உடல் முழுக்க நூற்றுக்கணக்கான நிணநீர் முடிச்சுகள் பரவியுள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று நிணநீர் நாளங்களால் இணைக்கப்பட்டுள்ளன.

Question 37 of 104
37. Question
- கூற்று 1: நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவ இயலாக, நிறமுடிய ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.
கூற்று 2: நிணநீர் முடிச்சுகளின் வழியாக நிணநீர் பாய்ந்து வரும் போது எதிர்ப்பொருள் தூண்டி பொருட்களை வடிகட்டி பிடித்து விழுங்கு செல்கள், நுண்பை செல்கள் மற்றும் விரலமைப்புடைய டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவற்றால் அழிக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.
Incorrect
விளக்கம்: நிணநீர் என்பது தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியே காணப்படும் திரவ இணைப்பு திசுவாகும்.
-
Question 38 of 104
38. Question
- ___________என்பது வாயினுடைய கூரைப்பகுதியில் மென் அண்ணத்துக்கு பின்னால் அமைந்துள்ள சுரப்பியாகும்.
Correct
விளக்கம்: அடினாய்டுகள் என்பது வாயினுடைய கூரைபகுதியில் மென் அண்ணத்துக்கு பின்னால், நுகர்ச்சி உறுப்பு தொண்டையுடன் சேருமிடத்தில் அமைந்துள்ள சுரப்பியாகும். இவை பொதுவாக விடலை பருவத்தின் போது சுரங்க தொடங்கி முதிர்காலத்தில் மறைந்து விடுகின்றன.

Question 39 of 104
39. Question
- நிணநீர் முடிச்சுகளில் காணப்படும் அடுக்குகளுடன் பொருந்தாதது எது.
Correct
Incorrect
-
Question 40 of 104
40. Question
நிணநீர் முடிச்சுப்பற்றிய சரியான கூற்றினைக் கண்டறி:
- வெளி அடுக்கான கார்டெக்ஸில் B லிம்போசைட்டுகள் மேக்ரோ பேஜ்கள், நுண்பை டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன.
- கார்டெக்ஸீக்கு கீழே உள்ள பகுதி பாராகார்டெக்ஸ் ஆகும். இதில் ஏராளமான லிம்போசைட்டுகள் மற்றும் விரலமைப்பு கொண்ட டென்டிரைட்டிக் செல்கள் ஆகியவை உள்ளன.
- மெடுல்லாவின் உள்பகுதியில் குறைந்த அளவிலான டி-லிம்போசைட்டுகள் உள்ன.
Correct
Incorrect
-
Question 41 of 104
41. Question
- கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் கீழ்க்கண்ட எந்த உறுப்பு மண்டலத்தில் பரவியுள்ளது.
Correct
விளக்கம்: கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் உணவு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் சிறுநீரக இனப்பெருக்க பாதையில் சிறிய அளவில் பரவியுள்ளன.
Incorrect
விளக்கம்: கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் உணவு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் சிறுநீரக இனப்பெருக்க பாதையில் சிறிய அளவில் பரவியுள்ளன.
-
Question 42 of 104
42. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
கூற்று 1: குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள் கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத் திசுக்களின் ஒரு பகுதியாகும்.
கூற்று 2: இவை குடலில் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளில் இருந்து உடலை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படுகிறது.
Correct
Incorrect
-
Question 43 of 104
43. Question
- மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் குறித்த கூற்றுகளில் சரியானதைக் கண்டறி:
1) இது கோழைப்படலம் சார்ந்த நிணநீர்த் திசுக்களின் ஒரு பகுதியாகும்.
2) இவை நிணநீரிய திசுக்களால் ஆக்கப்பட்டுள்ளன.
3) இவை நுகர்ச்சி குழிகளில் இருந்து நுரையீரல் வரையுள்ள சுவாசப் பாதையின் கோழைப் படலத்தில் காணப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 44 of 104
44. Question
- இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரத்த செல்களின் எண்ணிக்கை____________.
Correct
Incorrect
-
Question 45 of 104
45. Question
- கீழ்க்கண்டவற்றுள் துகள் உள்ள வெள்ளையணுக்களுடன் பொருந்தாதது எது.
Correct
Incorrect
-
Question 46 of 104
46. Question
- கீழ்க்கண்டவற்றுள் துகள்களற்ற வெள்ளையணு__________ஆகும்.
Correct
Incorrect
-
Question 47 of 104
47. Question
- பொருத்துக:
செல்வகை – செல்களின் எண்ணிக்கை
A) நியூட்ரோபில்கள் – 2000 – 7000
B) பேசோபில்கள் – 40 – 500
C) இயோசினோபில்கள் – 50 – 100
D) பிளேட்லெட்டுகள் – 150,000 – 500,000
Correct
விளக்கம்:
செல்வகை – செல்களின் எண்ணிக்கை
A) நியூட்ரோபில்கள் – 2000 – 7000
B) பேசோபில்கள் – 50 – 100
C) இயோசினோபில்கள் – 40 – 500
D) பிளேட்லெட்டுகள் – 150,000 – 500,000
Incorrect
விளக்கம்:
செல்வகை – செல்களின் எண்ணிக்கை
A) நியூட்ரோபில்கள் – 2000 – 7000
B) பேசோபில்கள் – 50 – 100
C) இயோசினோபில்கள் – 40 – 500
D) பிளேட்லெட்டுகள் – 150,000 – 500,000
-
Question 48 of 104
48. Question
- பொருத்துக:
செல்வகை – விழுக்காடு
A) நியூட்ரோபில்கள் – 2 – 7
B) பேசோபில்கள் – < 1
C) இயோசினோபில்கள் – 2 – 5
D) மோனோசைட்டுகள் – 50 – 70
Correct
விளக்கம்:
செல்வகை – விழுக்காடு
A) நியூட்ரோபில்கள் – 50 – 70
B) பேசோபில்கள் – < 1
C) இயோசினோபில்கள் – 2 – 5
D) மோனோசைட்டுகள் – 2 – 7
Incorrect
விளக்கம்:
செல்வகை – விழுக்காடு
A) நியூட்ரோபில்கள் – 50 – 70
B) பேசோபில்கள் – < 1
C) இயோசினோபில்கள் – 2 – 5
D) மோனோசைட்டுகள் – 2 – 7
-
Question 49 of 104
49. Question
- இரத்த வெள்ளையணுக்களில் லிம்போசைட்டுகள்___________விழுக்காடு உள்ளது.
Correct
Incorrect
-
Question 50 of 104
50. Question
- உயிரினங்களின் உடலில் எதிர்ப்பொருள் தூண்டிகளை குறிப்பாக இனம்கண்டு அவற்றுக்கெதிரான தடைக்காப்பு துலங்கலை வெளிப்படுத்தபவை____________ஆகும்.
Correct
Incorrect
-
Question 51 of 104
51. Question
- லிம்போசைட்டுகள் குறித்தக் கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியல்லாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: இந்த இருவகை செல்களும் எலும்பு மஜ்ஜையில் தோன்றுகின்றன.
Incorrect
விளக்கம்: இந்த இருவகை செல்களும் எலும்பு மஜ்ஜையில் தோன்றுகின்றன.
-
Question 52 of 104
52. Question
- சைட்டோகைன் எனும் வேதிப்பொருளை வெளியேற்றும் செல்__________ஆகும்.
Correct
Incorrect
-
Question 53 of 104
53. Question
- இரத்த வெள்ளையணுக்களில் உள்ள மோனோசைட்டுகள் பெரிய செல்களாக முதிர்ச்சியடைந்ததும்___________என்று அழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: மோனோசைட்டுகள் பெரிய செல்களாக முதிர்ச்சியடைந்ததும் மேக்ரோஃபேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையும் அயல் உயிரிகளை, செல்விழுங்கல் முறையில் அழிப்பனவாகும்.
Incorrect
விளக்கம்: மோனோசைட்டுகள் பெரிய செல்களாக முதிர்ச்சியடைந்ததும் மேக்ரோஃபேஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையும் அயல் உயிரிகளை, செல்விழுங்கல் முறையில் அழிப்பனவாகும்.
-
Question 54 of 104
54. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றியைத் தேர்ந்தெடு:
கூற்று 1: தடைகாப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு இம்யூனோஜன் என்று அழைக்கப்படுகிறது.
கூற்று 2: தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத, ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடியது ஹாப்டென்கள் என்று அழைக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 55 of 104
55. Question
- இரத்தத்தில் உள்ள எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதி___________என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிக்கெதிரான தடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்கின்ற வேதிப்பொருள் துணையூக்கிகள் எனப்படும். எபிடோப் என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும். மேலும் இது எதிர்ப்பொருள் தூண்டி நிர்ணயக்கூறுகளாகும்.

Question 56 of 104
56. Question
- கீழ்க்கண்டவற்றுள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகளுடன் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: நுண்ணுயிரிகள், மகரந்த துகள்கள் மருந்துபொருட்கள் மற்றும் மாசுபடுத்திகள் வெளிச்சூழலில் இருந்து விருந்தோம்பியின் உடலின் நுழைவதால் அவைகள் புறந்தோன்றி எதிர்பொருள் தூண்டிகள் என அழைக்கப்படுகின்றன.

Question 57 of 104
57. Question
- எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகள்____________என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகளே எதிர்பொருட்கள் அல்லது இம்யுனோகுளோபுலின் எனப்படும். இவை எதனால் உருவாக்கப்பட்டதோ அந்த எதிர்ப்பொருள் தூண்டியோடு மட்டுமே வினைபுரியக்கூடியதாகும்.

Question 58 of 104
58. Question
- நமது உடலுக்குள் நோயூக்கிகள் உள்நுழைந்தவுடன் அவற்றுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் லிம்போசைட்டுகள்___________ஆகும்.
Correct
Incorrect
-
Question 59 of 104
59. Question
- போர்டர் மற்றும் ஈடெல்மென் என்பவர்களால் இம்யுனோகுளோபின் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு_________ஆகும்.
Correct
விளக்கம்: 1950 களில் போர்டர் மற்றும் ஈடெல்மென் ஆகியோர், செய்த சோதனைகளின் முடிவில், இம்யுனோகுளோபினின் அடிப்படை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பொருள் Y வடிவ அமைப்புடன் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டதாகும்.

Question 60 of 104
60. Question
- எதிர்பொருள் தூண்டியின் மீது இம்யூனோகுளோபுலினின் பணி____________ஆகும்.
Correct
விளக்கம்: எதிர்பொருள் தூண்டிகளை திரிபடைய செய்தல் வீழ்படிவாக்குதல் அவற்றின் நச்சை சமநிலைபடுத்தல் மற்றும் எதிர்பொருள் தூண்டுகளின் மீது மேல் பூச்சு செய்தல் போன்ற பணிகளை இம்யூனோகுளோபின் செய்கின்றன.

Question 61 of 104
61. Question
- கூற்று A: ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிராக செயல்திறனுள்ள பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பினைத் தரக்கூடிய உயிரியத் தயாரிப்பு தடுப்பு மருந்து எனப்படுகிறது
காரணம் R: இது அந்த நோய்க்கிருமிகளை ஒத்த, பலவீனமாக்கப்பட்ட அல்லது செயலாக்கமிழந்த அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது அவற்றின் நச்சுப்பொருள்களாகவோ அல்லது அதன் புறப்பரப்பு புரதமாகவோ இருக்கலாம்.
Correct
Incorrect
-
Question 62 of 104
62. Question
- முதல் தலைமுறை தடுப்பு மருந்தானது கீழ்க்கண்ட எந்த குறைபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
Correct
விளக்கம்: முதல் தலைமுறை தடுப்பு மருந்து மேலும் வீரியமிழந்த உயிருள்ள தடுப்புமருந்து, கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளைக் கொண்ட தடுப்பு மருந்து மற்றும் முறிந்த நச்சு என வகைப்படுத்தப்படுகின்றன. வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்தில் வயதான, குறைவான வீரியம் கொண்ட வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 63 of 104
63. Question
- இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்து கீழ்க்கண்ட எந்த குறைபாட்டிற்கு பயன்படுத்தப்படகிறது.
Correct
விளக்கம்: இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் என்பவை நோயூக்கிகளின் புறப்பறப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும். உதாரணம்: கல்லீரல் அழற்சி B தடுப்பு மருந்து.
Incorrect
விளக்கம்: இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் என்பவை நோயூக்கிகளின் புறப்பறப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும். உதாரணம்: கல்லீரல் அழற்சி B தடுப்பு மருந்து.
-
Question 64 of 104
64. Question
- டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவரால் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்து முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு_________ஆகும்.
Correct
விளக்கம்: தடுப்புமருந்துகளை நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தும் முறை தடுப்பு மருந்து சிகிச்சை எனப்படும். டாக்டர் எட்வர்ட் ஜென்னர் 1796 ல் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை முதன் முதலில் தயாரித்தார்.

Question 65 of 104
65. Question
- போலியோ தடுப்பு மருந்தை தயாரித்த மருத்துவர்___________ஆவார்.
Correct
விளக்கம்: இது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தாகும்.
Incorrect
விளக்கம்: இது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தாகும்.
-
Question 66 of 104
66. Question
- வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை தயாரித்த மருத்துவர்____________ஆவார்
Correct
விளக்கம்: வாய் வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை டாக்டர் ஆல்பர்ட் சாபின் என்பவர் தயாரித்தர்.
Incorrect
விளக்கம்: வாய் வழி எடுத்துக்கொள்ளக்கூடிய வீரியமிழந்த உயிருள்ள போலியோ தடுப்பு மருந்தை டாக்டர் ஆல்பர்ட் சாபின் என்பவர் தயாரித்தர்.
-
Question 67 of 104
67. Question
- வெளிநாய்க்கடி, ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த மருத்துவர்____________ஆவார்.
Correct
விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் (1885) வெறிநாய்க்கடி, ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தார்.
Incorrect
விளக்கம்: லூயிஸ் பாஸ்டர் (1885) வெறிநாய்க்கடி, ஆந்தராக்ஸ் மற்றும் காலரா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தார்.
-
Question 68 of 104
68. Question
- கால்மெட் மற்றும் குயரின் ஆகியோரால் காசநோய்க்கு எதிராக BCG தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட ஆண்டு_____________ஆகும்.
Correct
விளக்கம்: BCG தடுப்பு மருந்து கால்மெட் மற்றும் குயரின் ஆகியோரால் காசநோய்க்கு எதிராக 1908 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: BCG தடுப்பு மருந்து கால்மெட் மற்றும் குயரின் ஆகியோரால் காசநோய்க்கு எதிராக 1908 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது.
-
Question 69 of 104
69. Question
- மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்தின் சமீபத்திய புறட்சி___________ஆகும்.
Correct
விளக்கம்: மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்துகள் செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகளாகும். தடுப்பு மருந்தின் சமீபத்திய புரட்சி டி.என்.ஏ தடுப்பு மருந்து அல்லது மறுசேர்க்கை தடுப்பு மருந்து ஆகும்.

Question 70 of 104
70. Question
- கீழ்க்கண்ட இணைகளில் சரியானதைக் கண்டறி:
கூற்று 1: எபிடோப் – என்பவை எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாகும்.
கூற்று 2: பாராடோப் – பாராடோப் என்பது எதிர்ப்பொருள் தூண்டி பிணையம் பகுதியாகும்.
Correct
Incorrect
-
Question 71 of 104
71. Question
71. கூற்று 1: தடுப்பு மருந்தேற்றம் என்பது குறிப்பிட்ட நோய்க்கு எதிரான
நோய்தடைக்காப்பை ஏற்படுத்துவதற்காக நமது உடலில் தடுப்பு மருந்தை செலுத்துவதாகும்.
கூற்று 2: நோய்த்தடுப்பாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான
நோய்த்தடைக்காப்பை நமது உடல் உருவாக்குவதாகும்.Correct
Incorrect
-
Question 72 of 104
72. Question
- கூற்று 1: சுற்றுபுறத்தில் காணப்படும் சில நோய் எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல் எதிர்கொள்ளும்போது நமது தடைக்காப்பு மண்டலம் மிகை துலங்கலை ஏற்படுத்துவது ஒவ்வாமை எனப்படும்.
கூற்று 2: தும்மல் காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா ஆகியவை ஒவ்வாமைக்குறிய எடுத்துக்காட்டுகளாகும்.
Correct
Incorrect
-
Question 73 of 104
73. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமைக்குறிய அறிகுறி__________ஆகும்.
Correct
Incorrect
-
Question 74 of 104
74. Question
- கூற்று 1: அனாபைலாக்சிஸ் என்பது மெதுவாக ஏற்படும் மிகை உணர்வாக்க வினையாகும்.
கூற்று 2: மாஸ்ட் செல்களால் வெளியேற்றப்படும் ஹிஸ்டமின் மற்றும் செரட்டோனின் போன்ற வேதிப்பொருள்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.
Correct
விளக்கம்: அனாபைலாக்சிஸ் என்பது உடனடியாக ஏற்படும் மிசை உணர்வாக்க வினையாகும்.
Incorrect
விளக்கம்: அனாபைலாக்சிஸ் என்பது உடனடியாக ஏற்படும் மிசை உணர்வாக்க வினையாகும்.
-
Question 75 of 104
75. Question
தடைக்காப்பு குறைவு நோய் பற்றியக் கருத்துகளுல் சரியாக பொருந்தாததைக் கண்டறி:
- முதல்நிலை தடைகாப்பு குறைபாடுகள் மரபியல் குறைபாட்டு காரணங்களால் ஏற்படுகிறது.
- இரண்டாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள் நோய் தொற்றுகள், கதிர் வீச்சு, செல்சிதைக்கும் மற்றும் நோய்த்தடைக்காப்பை ஒடுக்கும் மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
Correct
Incorrect
-
Question 76 of 104
76. Question
- கீழ்க்கண்டகூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்:
இந்த வைரஸ் உதவு T – செல்களை தேர்ந்தெடுத்து தொற்றுகிறது.
Incorrect
விளக்கம்:
இந்த வைரஸ் உதவு T – செல்களை தேர்ந்தெடுத்து தொற்றுகிறது.
-
Question 77 of 104
77. Question
- எச்.ஐ.வி யின் அமைப்பு பற்றிய கருத்துகளில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: இதன் மையத்தில் 2 பெரிய ஒற்றை இழை ஆர்.என்.ஏக்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்: இதன் மையத்தில் 2 பெரிய ஒற்றை இழை ஆர்.என்.ஏக்கள் உள்ளன.
-
Question 78 of 104
78. Question
- எச்.ஐ.வி யின் மையம்____________என்ற உறையால் சூழப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: எச்.ஐ.வின் மையம் கேப்சிட் என்ற உறையால் சூழப்பட்டுள்ளது. மேலும் கேப்சிட் என்ற உறையை தொடர்ந்து மேட்ரிக்ஸ் புரத உறை என்றும் உள்ளது.
Incorrect
விளக்கம்: எச்.ஐ.வின் மையம் கேப்சிட் என்ற உறையால் சூழப்பட்டுள்ளது. மேலும் கேப்சிட் என்ற உறையை தொடர்ந்து மேட்ரிக்ஸ் புரத உறை என்றும் உள்ளது.
-
Question 79 of 104
79. Question
- கூற்று 1: பெரும்பாலும் மைக்ரோபேஜ் செல்களுக்குள் எச்.ஐ.வி வைரஸ் அதிகம் காணப்படுகிறது.
கூற்று 2: இது செல்லுக்கு வெளியே 1.5 மணி நேரம் மட்டுமே உயிர்வாழும் இந்த வைரஸ், செல்லுக்குள் 6 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன.
Correct
விளக்கம்: பெரும்பாலும் மேக்ரோபேஜ் செல்களுக்குள் எச்.ஐ.வி வைரஸ் அதிகம் காணப்படுகிறது. இது செல்லுக்கு வெளியே 6 மணி நேரம் மட்டுமே உயிர்வாழும் இந்த வைரஸ், செல்லுக்குள் 1.5 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன.

Question 80 of 104
80. Question
எச்.ஐ.வி கீழ்க்கண்ட எந்த முறையில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை.
Correct
Incorrect
-
Question 81 of 104
81. Question
- எச்.ஐ.வி கீழ்க்கண்ட எந்த முறையில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
Correct
விளக்கம்: எச்.ஐ.வி யானது பாதுகாப்பற்ற உடல் உறவு, பாதிக்கப்பட்ட நபரின் இரத்த தொடர்பு கொண்ட ஊசிகள், உறுப்பு மாற்றம் இரத்த ஏற்றம் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட தாயின் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நேரடி கடத்தல் என பல வழிகளின் மூலம் எச்.ஐ.வி கடத்தப்படுகின்றது.

Question 82 of 104
82. Question
- கூற்று 1: ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு, எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைந்து தன்னுடைய டின்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் ஆர்.என்.ஏ வாக மாற்றிக் கொள்கிறது.
கூற்று 2: இந்த வைரஸ் டி.என்.ஏ விருந்தோம்பி செல்களின் டி.என்.ஏ வுடன் இணைந்து தொற்று ஏற்பட்ட செல்களை வைரஸ் துகள்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
Correct
விளக்கம்: ஒரு மனிதனின் உடலில் நுழைந்த பிறகு, எச்.ஐ.வி மேக்ரோபேஜ் செல்களில் நுழைந்து தன்னுடைய ஆர்.என்.ஏ மரபணுத் தொகுதியை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியின் உதவியால் வைரஸின் டின்.என்.ஏ வாக மாற்றிக் கொள்கிறது.

Question 83 of 104
83. Question
- எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுவது_________ஆகும்.
Correct
விளக்கம்: மேக்ரோபேஜ்கள் தொடர்ச்சியாக வைரஸ்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவை எச்.ஐ.வி தொழிற்சாலையாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் உதவி T லிம்போசைட்டுக்களினுள் நுழைந்த எச்.ஐ.வி பெருகி சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.

Question 84 of 104
84. Question
- எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறை___________ஆகும்.
Correct
Incorrect
-
Question 85 of 104
85. Question
- எச்.ஐ.விக்கான மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் சோதனை____________ஆகும்.
Correct
விளக்கம்: எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய எளிய இரத்த பரிசோதனை முறைகள் உள்ளன. எலிசா சோதனை எச்.ஐ.வி எதிர்ப்பொருட்கள் உள்ளனவா என கண்டறியும் சோதனையாகும். இது முதல்நிலை சோதனையாகும். வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் சோதனையாகும்.

Question 86 of 104
86. Question
- புற்றுக்கட்டியானது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இயல்பான திசுக்களையும் ஆக்கிரமிப்பது___________எனப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 87 of 104
87. Question
- மெட்டாஸ்டாசிஸ் என்றழைக்கப்படுவது____________எனப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 88 of 104
88. Question
- பண்புகளின் அடிப்படையில் கட்டிகளை____________ஆக வகைப்படுத்தப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 89 of 104
89. Question
- இயல்பான செல்கள் பற்றிய கருத்துகளில் சரியற்றதைக் கண்டறி:
Correct
விளக்கம்: பிளவுறும் செல்களின் அளவு குறைவு. மேலும் இச்செல்கள் தெளிவான பிளாஸ்மா சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: பிளவுறும் செல்களின் அளவு குறைவு. மேலும் இச்செல்கள் தெளிவான பிளாஸ்மா சவ்வால் பிரிக்கப்பட்டுள்ளன.
-
Question 90 of 104
90. Question
- புற்றுநோய் செல்கள் பற்றிய கருத்துகளுல் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: பிளவுறும் செல்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் இச்செல்கள் தெளிவற்ற செல் சுவரால் சூழப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: பிளவுறும் செல்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் இச்செல்கள் தெளிவற்ற செல் சுவரால் சூழப்பட்டுள்ளன.
-
Question 91 of 104
91. Question
- சீம்பால் வழங்குவது
Correct
Incorrect
-
Question 92 of 104
92. Question
- பாரடோப் என்பது
Correct
Incorrect
-
Question 93 of 104
93. Question
- ஒவ்வாமையில் தொடர்புடையது
Correct
Incorrect
-
Question 94 of 104
94. Question
- உடனடி வினைக்கு காரணமாக இருப்பது
Correct
Incorrect
-
Question 95 of 104
95. Question
- வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் என அழைக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 96 of 104
96. Question
- எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது
Correct
Incorrect
-
Question 97 of 104
97. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.
Correct
Incorrect
-
Question 98 of 104
98. Question
- கீழ்க்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை?
Correct
Incorrect
-
Question 99 of 104
99. Question
- இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?
Correct
Incorrect
-
Question 100 of 104
100. Question
- செல் வழி நோய்த்தடைகாப்பில்_____________மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில்__________பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன.
Correct
Incorrect
-
Question 101 of 104
101. Question
- B செல்களை தூண்டுவது
Correct
Incorrect
-
Question 102 of 104
102. Question
- திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு___________மற்றும்___________ஆகும்.
Correct
Incorrect
-
Question 103 of 104
103. Question
- எதிர்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
Correct
Incorrect
-
Question 104 of 104
104. Question
- ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம்____________க்கு எடுத்துக்காட்டாகும்.
Correct
Incorrect
Leaderboard: நோய்த்தடைக்காப்பியல் Online Test 12th Science Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||