நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Online Test 6th Science Lesson 9 Questions in Tamil
நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Online Test 6th Science Lesson 9 Questions in Tamil
Quiz-summary
0 of 17 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 17 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- Answered
- Review
-
Question 1 of 17
1. Question
1) நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு________எனப்படும்?
Correct
விளக்கம்: நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு ஆவியாதல் எனப்படும்.
Incorrect
விளக்கம்: நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றும் நிகழ்வு ஆவியாதல் எனப்படும்.
-
Question 2 of 17
2. Question
2) கூற்றுகளை ஆராய்க.
1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்
2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.Correct
விளக்கம்: 1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்.
2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும்.Incorrect
விளக்கம்: 1. பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு – மாற்றம் எனப்படும்.
2. விதை முளைத்தல் என்பது ஒரு மெதுவான மாற்றம் ஆகும். -
Question 3 of 17
3. Question
3) ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது______எனப்படும்?
Correct
விளக்கம்: ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். எ.கா கற்பூரம்.
Incorrect
விளக்கம்: ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திராவமாகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும். எ.கா கற்பூரம்.
-
Question 4 of 17
4. Question
4) கூற்று: நீர் ஒரு பொது கரைப்பான் ஆகும்.
காரணம்: அது பெரும்பாலான பொருட்களை கரைப்பதில்லைCorrect
விளக்கம்: நீர் ஒரு பொதுக் கரைப்பான் ஆகும். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
Incorrect
விளக்கம்: நீர் ஒரு பொதுக் கரைப்பான் ஆகும். அது பெரும்பாலான பொருள்களை கரைக்கிறது.
-
Question 5 of 17
5. Question
5) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பருவநிலை மாற்றம் – மெதுவான மாற்றம்
மின்விளக்கு எரிதல் – மீள் மாற்றம்
பால் தயிராக மாறுதல் – மீளா மாற்றம்
இரும்பு துருப்பிடித்தல் – விரும்பத் தகாத மாற்றம்Incorrect
விளக்கம்: பருவநிலை மாற்றம் – மெதுவான மாற்றம்
மின்விளக்கு எரிதல் – மீள் மாற்றம்
பால் தயிராக மாறுதல் – மீளா மாற்றம்
இரும்பு துருப்பிடித்தல் – விரும்பத் தகாத மாற்றம் -
Question 6 of 17
6. Question
6) பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றும் நிகழ்வு________என்று அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் என்பது உருகுதல் ஆகும். இது ஒரு மீள் மாற்றமாகும். நீரை மீண்டும் பனிக்கட்டியாக மாற்றலாம்.
Incorrect
விளக்கம்: பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் என்பது உருகுதல் ஆகும். இது ஒரு மீள் மாற்றமாகும். நீரை மீண்டும் பனிக்கட்டியாக மாற்றலாம்.
-
Question 7 of 17
7. Question
8) கூற்றுகளை ஆராய்க.
1. கரைப்பான் என்பது கரைபொருளைக் கரைக்கக் கூடியது.
2. கரைபொருள் என்பது கரைப்பானில் கரையக் கூடியதுCorrect
Incorrect
-
Question 8 of 17
8. Question
9) வெட்டிவைக்கப்பட்ட ஆப்பிளில் நிகழும் மாற்றம் எது?
Correct
விளக்கம்: ஆப்பிள் வெட்டியதால் அதன் உருவளவு மாறும். இது இயற்பயில் மாற்றம் ஆகும்.
வெட்டப்பட்ட ஆப்பிளை சிறிது நேரம் வைத்திருந்தால் அதன் மேல் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே ஆகும். இது வேதியியல் மாற்றம் ஆகும்.Incorrect
விளக்கம்: ஆப்பிள் வெட்டியதால் அதன் உருவளவு மாறும். இது இயற்பயில் மாற்றம் ஆகும்.
வெட்டப்பட்ட ஆப்பிளை சிறிது நேரம் வைத்திருந்தால் அதன் மேல் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும். இது ஆப்பிள் பழத்திலுள்ள சில பொருள்கள் காற்றுடன் வினைபுரிவதால் ஏற்பட்ட மாற்றமே ஆகும். இது வேதியியல் மாற்றம் ஆகும். -
Question 9 of 17
9. Question
10) இயற்பியல் மாற்றம் பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. ஒரு தற்காலிக மாற்றம்
2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லைCorrect
விளக்கம்: 1. ஒரு தற்காலிக மாற்றம்
2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை
இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும்.Incorrect
விளக்கம்: 1. ஒரு தற்காலிக மாற்றம்
2. புதிய பொருட்கள் எதுவும் உருவாவதில்லை
இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும். -
Question 10 of 17
10. Question
11) இயற்பியல் மாற்றங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. நீரை வெப்பப்படுத்தும் போது ஆற்றல் அளிக்கப்படுகிறது.
2. நீரை குளிர்விக்கும் போது ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.Correct
விளக்கம்: நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்துதல் மூலமோ அல்லது குளிர்வித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்: நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. வெப்பப்படுத்துதல் மூலமோ அல்லது குளிர்வித்தல் மூலமோ இந்நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
-
Question 11 of 17
11. Question
12) கீழ்க்கண்டவற்றில் எது இயற்பியல் மாற்றம் அல்ல?
Correct
விளக்கம்: இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.
மேற்கண்டவற்றுள் இரும்பு துருப்பிடித்தல் என்பது இயற்பியல் மாற்றம் அல்ல.Incorrect
விளக்கம்: இயற்பியல் மாற்றம் என்பது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும். ஒரு பொருளின் வேதியியல் இயைபு மாறாமல் அதன் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழ்வது இயற்பியல் மாற்றங்கள் ஆகும். இங்கு புதிய பொருள் எதுவும் உருவாவது இல்லை.
மேற்கண்டவற்றுள் இரும்பு துருப்பிடித்தல் என்பது இயற்பியல் மாற்றம் அல்ல. -
Question 12 of 17
12. Question
13) உறைதல் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் – உறைதல்
நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் – ஆவி சுருங்குதல்
நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் – ஆவியாதல்
பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் – உருகுதல்Incorrect
விளக்கம்: நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் – உறைதல்
நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் – ஆவி சுருங்குதல்
நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் – ஆவியாதல்
பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் – உருகுதல் -
Question 13 of 17
13. Question
14) பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்_______ஆகும்.
Correct
விளக்கம்: பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்வு உருகுதல் எனப்படும். பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது நீராக மாற்றலாம். இது ஒரு நிலை மாற்றம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்வு உருகுதல் எனப்படும். பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது நீராக மாற்றலாம். இது ஒரு நிலை மாற்றம் ஆகும்.
-
Question 14 of 17
14. Question
15) பால் தயிராக மாறுவது ஒரு________ஆகும்.
Correct
விளக்கம்: சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.
பால் தயிராக மாறுவது ஒரு மீளா மாற்றம் ஆகும்.Incorrect
விளக்கம்: சில மாற்றங்கள் நிகழும்போது, மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பமுடியாது. அதாவது மீண்டும் ஆரம்பநிலைப் பொருள்களை பெற முடியாது. அவ்வகை மாற்றம் மீளா மாற்றம் என்றழைக்கப்படும்.
பால் தயிராக மாறுவது ஒரு மீளா மாற்றம் ஆகும். -
Question 15 of 17
15. Question
16) கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
Correct
விளக்கம்: மேற்கூறியவற்றுள் பருவநிலை மாற்றம் மட்டுமே விரும்பத்தக்க மாற்றமாகும். மற்றவை விரும்பத்தகாத மாற்றம் ஆகும்.
Incorrect
-
Question 16 of 17
16. Question
17) காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு____________ஆகும்?
Correct
விளக்கம்: மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.
Incorrect
விளக்கம்: மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தும் மாற்றங்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது செயற்கையான மாற்றங்கள் எனப்படும். இத்தகைய மாற்றங்கள் தன்னிச்சையாக நிகழாது.
-
Question 17 of 17
17. Question
18) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: பால் தயிராதல் – மீளா மாற்றம்
ஒளிச்சேர்க்கை – விரும்பத்தக்க மாற்றம்
குளுக்கோஸ் கரைதல் – மீள் மாற்றம்
உணவு சமைத்தல் – விரும்பத்தக்க மாற்றம்.Incorrect
விளக்கம்: பால் தயிராதல் – மீளா மாற்றம்
ஒளிச்சேர்க்கை – விரும்பத்தக்க மாற்றம்
குளுக்கோஸ் கரைதல் – மீள் மாற்றம்
உணவு சமைத்தல் – விரும்பத்தக்க மாற்றம்.
Leaderboard: நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Online Test 6th Science Lesson 9 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
பலூன் வெடித்தல் மீள் மாற்றம் ஆகுமா.., வெடித்த பலூன் மீண்டும் எப்படி பழைய நிலைக்கு மாறும்.
Yes me too have this same doubt…and another question is 5th question b option is மின் விளக்கு எரிதல் மீள் மாற்றம்.. But how is it possible? மின் விளக்கு எரிதல் மீளா மாற்றம் தானே. ..மீண்டும் ஆற்றல் வராது…