தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் Online Test 10th Social Science Questions in Tamil
தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் Online Test 10th Social Science Questions in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
1.கூற்று(A): தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்கள் அரசியல் சுதந்திரத்திற்கு மட்டுமல்லாமல் சமூக விடுதலைக்கும் போராடி வந்தனர்.
காரணம்(R): அரசியல் சுதந்திரம் என்பது சமூக நீதி, சுயமரியாதை மற்றும் கெளரவம் இல்லையெனில் அர்த்தமற்றது கருதினர்.
Correct
விளக்கம்: தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்கள் அரசியல் சுதந்திரத்திற்கு மட்டுமல்லாமல் சமூக விடுதலைக்கும் போராடி வந்தனர். அரசியல் சுதந்திரம் என்பது சமூக நீதி, சுயமரியாதை மற்றும் கெளரவம் இல்லையெனில் அர்த்தமற்றது கருதினர்.
Incorrect

Question 2 of 100
2. Question
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
- தென்னிந்திய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
- நீதிக்கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களால் தொடங்கப்பட்ட இயக்கமாகும்.
Correct
விளக்கம்: தென்னிந்திய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. நீதிக்கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக பிராமணர்கள் அல்லாதவர்கள் தொடங்கப்பட்ட இயக்கமாகும்.

Question 3 of 100
3. Question
- நீதிக்கட்சி ____________ என்று அழைக்கப்பட்டது.
Correct
விளக்கம்: நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆங்கிலேயர் ஆட்சியால் சென்னை மாகாணத்தில் தோன்றிய அரசியல் காட்சியாகும்.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆங்கிலேயர் ஆட்சியால் சென்னை மாகாணத்தில் தோன்றிய அரசியல் காட்சியாகும்.
-
Question 4 of 100
4. Question
- நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: நீதிக்கட்சி 1916 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி 1916 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
-
Question 5 of 100
5. Question
- நீதிக்கட்சி ____________மற்றும் தியாகராய செட்டி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
Correct
விளக்கம்: நீதிக்கட்சி டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் 1916 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் 1916 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
-
Question 6 of 100
6. Question
- நீதிக்கட்சி தொடக்க காலத்தில் கோரிக்கை மனுக்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களுக்கு____________ல் அதிக பிரநிதித்துவம் கோரியது.
Correct
விளக்கம்: நீதிக்கட்சி தொடக்க காலத்தில் கோரிக்கை மனுக்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் அதிக பிரநிதித்துவம் கோரியது.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி தொடக்க காலத்தில் கோரிக்கை மனுக்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் அதிக பிரநிதித்துவம் கோரியது.
-
Question 7 of 100
7. Question
- தவறான இணையை தேர்ந்தெடு:
Correct
விளக்கம்: நீதிக்கட்சி தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘ஆந்திர பிரகாசிகா’ மற்றும் ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையும் அச்சிட்டு வெளியிட்டது.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘ஆந்திர பிரகாசிகா’ மற்றும் ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையும் அச்சிட்டு வெளியிட்டது.
-
Question 8 of 100
8. Question
- 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சி யாரின் தலைமையில் ஆட்சி அமைத்தது?
Correct
விளக்கம்: 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சி பெருன்பான்மை இடங்களை கைப்பற்றி திரு. சுப்பாராயலு தலைமையில் ஆட்சி அமைத்தது.
Incorrect
விளக்கம்: 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சி பெருன்பான்மை இடங்களை கைப்பற்றி திரு. சுப்பாராயலு தலைமையில் ஆட்சி அமைத்தது.
-
Question 9 of 100
9. Question
- மீண்டும் நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு ____________
Correct
விளக்கம்: 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
Incorrect
விளக்கம்: 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
-
Question 10 of 100
10. Question
- 1926 ஆம் ஆண்டுத் தேர்தலில்____________ கட்சி வெற்றி பெற்றது.
Correct
விளக்கம்: 1926 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது.
Incorrect
விளக்கம்: 1926 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது.
-
Question 11 of 100
11. Question
- 1926 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அமைத்தவர் ____________
Correct
விளக்கம்: 1926 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான திரு. சுப்பராயன், சுயராஜ்ஜியக் கட்சி உதவியுடன் ஆட்சி அமைத்தார்.
Incorrect
விளக்கம்: 1926 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான திரு. சுப்பராயன், சுயராஜ்ஜியக் கட்சி உதவியுடன் ஆட்சி அமைத்தார்.
-
Question 12 of 100
12. Question
- 1930 ஆம் ஆண்டு நீதிக்கட்சி சார்பாக ஆட்சி அமைத்தவர் ____________
Correct
விளக்கம்: 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ப. முனிசாமி நாயுடு தலைமையில் ஆட்சி அமைத்தது.
Incorrect
விளக்கம்: 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ப. முனிசாமி நாயுடு தலைமையில் ஆட்சி அமைத்தது.
-
Question 13 of 100
13. Question
- 1932 ஆம் ஆண்டு முனிசாமி நாயுடுவை பதவி நீக்கி விட்டு, ஆட்சி அமைத்தவர் ____________
Correct
விளக்கம்: 1932 ஆம் ஆண்டு முனிசாமி நாயுடுவை பதவி நீக்கி விட்டு, பொப்பிலி ராஜா பதவியேற்றார்.
Incorrect
விளக்கம்: 1932 ஆம் ஆண்டு முனிசாமி நாயுடுவை பதவி நீக்கி விட்டு, பொப்பிலி ராஜா பதவியேற்றார்.
-
Question 14 of 100
14. Question
- கூற்று(A): 1934 ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது.
காரணம்(R): எனவே நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது.
Correct
விளக்கம்: 1934 ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. எனவே நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது.
Incorrect
விளக்கம்: 1934 ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. எனவே நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது.
-
Question 15 of 100
15. Question
- ____________ ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
Correct
விளக்கம்: 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்து மீண்டும் எழவேயில்லை. பெரியார் மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிது காலம் நீதிக்கட்சி செயல்பட்டது.

Question 16 of 100
16. Question
- ____________ ஆம் ஆண்டு பெரியார் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்தார்.
Correct
விளக்கம்: 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்து அதை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றினார்.
Incorrect
விளக்கம்: 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்து அதை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றினார்.
-
Question 17 of 100
17. Question
- ____________ சாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் மத சீர்திருத்தங்களுக்காக அனைவராலும் நினைவு கூறப்படுகிறது.
Correct
விளக்கம்: நீதிக்கட்சியின் ஆட்சி சாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் மத சீர்திருத்தங்களுக்காக அனைவராலும் நினைவு கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சியின் ஆட்சி சாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் மத சீர்திருத்தங்களுக்காக அனைவராலும் நினைவு கூறப்படுகிறது.
-
Question 18 of 100
18. Question
- சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும்____________ ன் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது.
Correct
விளக்கம்: சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது.
Incorrect
விளக்கம்: சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது.
-
Question 19 of 100
19. Question
- பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி ஏற்படுத்திய ஆண்டு ____________
Correct
விளக்கம்: எதேச்சதிகாரம், செல்வாக்கு, அனுகூல தேர்வு முறையை ஒழிக்க, 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது.
Incorrect
விளக்கம்: எதேச்சதிகாரம், செல்வாக்கு, அனுகூல தேர்வு முறையை ஒழிக்க, 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது.
-
Question 20 of 100
20. Question
- 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியம் பொது பணியாளர் தேர்வாணையமாக மாறியது ____________
Correct
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியம் பொது பணியாளர் தேர்வாணையமாக 1929 ஆம் ஆண்டு மாறியது.
Incorrect
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியம் பொது பணியாளர் தேர்வாணையமாக 1929 ஆம் ஆண்டு மாறியது.
-
Question 21 of 100
21. Question
- ஆந்திரா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு____________
Correct
விளக்கம்: ஆந்திரா பல்கலைக்கழகம் 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: ஆந்திரா பல்கலைக்கழகம் 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
-
Question 22 of 100
22. Question
- அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு____________
Correct
விளக்கம்: அண்ணாமலை பல்கலைக்கழகம் 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: அண்ணாமலை பல்கலைக்கழகம் 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
-
Question 23 of 100
23. Question
- இந்து சமய அறநிலைத்துறை சட்டம்____________ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
Correct
விளக்கம்: இந்து சமய அறநிலைத்துறை சட்டம் 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
Incorrect
விளக்கம்: இந்து சமய அறநிலைத்துறை சட்டம் 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
-
Question 24 of 100
24. Question
- பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு____________
Correct
விளக்கம்: 1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
-
Question 25 of 100
25. Question
- ____________ இலவச மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
Correct
விளக்கம்: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தியாகராயச் செட்டியாரால் இலவச மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தியாகராயச் செட்டியாரால் இலவச மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
-
Question 26 of 100
26. Question
- கீழ்க்கண்டவற்றுள் நீதிக்கட்சியின் சாதனைகள் எவை?
1) நீதிக்கட்சி ஆயுர்வேதம், சித்த மருத்துவம், மற்றும் யுனானி மருத்துவ கல்விக்கு ஊக்கமளித்தது.
2) கோவில் வரவு-செலவு கணக்குளை முறைப்படுத்த, கோவில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
Correct
விளக்கம்: நீதிக்கட்சி ஆயுர்வேதம், சித்த மருத்துவம், மற்றும் யுனானி மருத்துவ கல்விக்கு ஊக்கமளித்தது. கோவில் வரவு-செலவு கணக்குளை முறைப்படுத்த, கோவில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி ஆயுர்வேதம், சித்த மருத்துவம், மற்றும் யுனானி மருத்துவ கல்விக்கு ஊக்கமளித்தது. கோவில் வரவு-செலவு கணக்குளை முறைப்படுத்த, கோவில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
-
Question 27 of 100
27. Question
- ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய கட்சி____________
Correct
விளக்கம்: ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது.
Incorrect
விளக்கம்: ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது.
-
Question 28 of 100
28. Question
- கீழ்க்கண்டவற்றுள் நீதிக்கட்சியின் சாதனைகள் எவை?
1) உயர்கல்வி நிலையங்களை நெறிமுறைப்படுத்துவதற்காகவும், அனைத்து சமூகத்தினரும் பயம்பெறவும் கல்லூரி கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
2) நீதிக்கட்சி அனைத்து சமூகத்தினரும் சமமான பிரநிதித்துவம் பெற வழி செய்து தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தியது.
Correct
விளக்கம்: உயர்கல்வி நிலையங்களை நெறிமுறைப்படுத்துவதற்காகவும், அனைத்து சமூகத்தினரும் பயம்பெறவும் கல்லூரி கமிட்டிகள் அமைக்கப்பட்டன. நீதிக்கட்சி அனைத்து சமூகத்தினரும் சமமான பிரநிதித்துவம் பெற வழி செய்து தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தியது.

Question 29 of 100
29. Question
- கீழ்க்கண்டவற்றுள் நீதிக்கட்சியின் சாதனைகள் எவை?
1) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
2) பெண்கள் வன்கொடுமைத் தடைச் சட்டம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
Correct
விளக்கம்: தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. பெண்கள் வன்கொடுமைத் தடைச் சட்டம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
Incorrect
விளக்கம்: தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. பெண்கள் வன்கொடுமைத் தடைச் சட்டம் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
-
Question 30 of 100
30. Question
- 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்____________ தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
Correct
விளக்கம்: 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
Incorrect
விளக்கம்: 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
-
Question 31 of 100
31. Question
- கூற்று(A): திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடை சட்டத்தை தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது.
காரணம்(R): இதன் காரணமாக பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
Correct
விளக்கம்: திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடை சட்டத்தை தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது. இதன் காரணமாக பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடை சட்டத்தை தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது. இதன் காரணமாக பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
-
Question 32 of 100
32. Question
- கூற்று(A): காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று விளங்கியது. இது நீதிக்கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது.
காரணம்(R): எனவே, நீதிக்கட்சியின் செல்வாக்கு சரியத்தொடங்கி, தோல்வியை தழுவியது.
Correct
விளக்கம்: காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று விளங்கியது. இது நீதிக்கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. எனவே, நீதிக்கட்சியின் செல்வாக்கு சரியத்தொடங்கி, தோல்வியை தழுவியது.
Incorrect
விளக்கம்: காந்தியடிகள் தலைமையில் காங்கிரஸ் கட்சி பலம் பெற்று விளங்கியது. இது நீதிக்கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. எனவே, நீதிக்கட்சியின் செல்வாக்கு சரியத்தொடங்கி, தோல்வியை தழுவியது.
-
Question 33 of 100
33. Question
- கூற்று(A): உலகின் பொருளாதார பெருமந்தம் நிலவியிருந்த காலத்தில் இக்கட்சி பொறுப்பேற்றது.
காரணம்(R): இதனால் இக்கட்சி நிலைக்க முடியவில்லை.
Correct
விளக்கம்: உலகின் பொருளாதார பெருமந்தம் நிலவியிருந்த காலத்தில் இக்கட்சி பொறுப்பேற்றது. இதனால் இக்கட்சி நிலைக்க முடியவில்லை.
Incorrect
விளக்கம்: உலகின் பொருளாதார பெருமந்தம் நிலவியிருந்த காலத்தில் இக்கட்சி பொறுப்பேற்றது. இதனால் இக்கட்சி நிலைக்க முடியவில்லை.
-
Question 34 of 100
34. Question
- கீழ்க்கண்டவற்றுள் நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
1) தேசிய இயக்கம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்ததால் நீதிக்கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
2) சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெற தொடங்கியதால் நீதிக்கட்சி பலவீனமடைந்தது.
Correct
விளக்கம்: தேசிய இயக்கம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்ததால் நீதிக்கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெற தொடங்கியதால் நீதிக்கட்சி பலவீனமடைந்தது.
Incorrect
விளக்கம்: தேசிய இயக்கம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்ததால் நீதிக்கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெற தொடங்கியதால் நீதிக்கட்சி பலவீனமடைந்தது.
-
Question 35 of 100
35. Question
- கூற்று(A): தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி சீர்திருத்தவாதி பெரியார் ஈ.வே. ராமசாமி ஆவார்.
காரணம்(R): மக்கள் மனதில் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்விடுதலை, ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் ஆகியவற்றிற்கு வித்திட்டவர் பெரியார்.
Correct
விளக்கம்: தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி சீர்திருத்தவாதி பெரியார் ஈ.வே. ராமசாமி ஆவார். மக்கள் மனதில் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்விடுதலை, ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் ஆகியவற்றிற்கு வித்திட்டவர் பெரியார்.

Question 36 of 100
36. Question
- ஈ.வே. ராமசாமி பிறந்த ஆண்டு____________
Correct
விளக்கம்: ஈ.வே. ராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் செல்வ வளம் மிக்க இந்து குடும்பத்தில் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: ஈ.வே. ராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் செல்வ வளம் மிக்க இந்து குடும்பத்தில் பிறந்தார்.
-
Question 37 of 100
37. Question
- பெரியார் தமது கொள்கைகளை பரப்புவதற்காக காங்கிரஸில் சேர்ந்த ஆண்டு____________
Correct
விளக்கம்: பெரியார் தமது கொள்கைகளை பரப்புவதற்காக 1919 காங்கிரஸில் சேர்ந்தார்.
Incorrect
விளக்கம்: பெரியார் தமது கொள்கைகளை பரப்புவதற்காக 1919 காங்கிரஸில் சேர்ந்தார்.
-
Question 38 of 100
38. Question
- பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: பெரியார் 1921 ஆம் ஆண்டு சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: பெரியார் 1921 ஆம் ஆண்டு சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
Question 39 of 100
39. Question
- பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான ஆண்டு ____________
Correct
விளக்கம்: 1923 ஆம் ஆண்டு பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.
Incorrect
விளக்கம்: 1923 ஆம் ஆண்டு பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.
-
Question 40 of 100
40. Question
- வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு தடைச்சட்டத்தை எதிர்த்து போராடினார்.
Incorrect
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு தடைச்சட்டத்தை எதிர்த்து போராடினார்.
-
Question 41 of 100
41. Question
- கூற்று(A): காங்கிரஸின் நிதியுதவியுடன் சேரன்மாதேவி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட குருகுலம் பள்ளியை பள்ளியை பெரியார் பார்வையிட்டார். அப்பள்ளியில் குலக்கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
காரணம்(R): இதனால் பெரியார் தனது சென்னை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
Correct
விளக்கம்: காங்கிரஸின் நிதியுதவியுடன் சேரன்மாதேவி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட குருகுலம் பள்ளியை பள்ளியை பெரியார் பார்வையிட்டார். அப்பள்ளியில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனித்தனியே உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.இதனை கண்டுகொதித்தெழுந்த பெரியார், அத்திட்டத்தை கண்டித்ததோடு தனது சென்னை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

Question 42 of 100
42. Question
- கூற்று(A): செங்கல்பட்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அரசுப்பணியில் இடஒதிக்கீடு வழங்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
காரணம்(R): காங்கிரஸ் கட்சி அதை ஏற்க மறுத்ததால், பெரியார் அம்மாநாட்டில் இருந்து வெளியேறினார்.
Correct
விளக்கம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அரசுப்பணியில் இடஒதிக்கீடு வழங்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சி அதை ஏற்க மறுத்ததால், பெரியார் அம்மாநாட்டில் இருந்து வெளியேறினார்.

Question 43 of 100
43. Question
- பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு____________
Correct
விளக்கம்: பெரியார் தமது கொள்கைகளை பரப்பவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
Incorrect
விளக்கம்: பெரியார் தமது கொள்கைகளை பரப்பவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
-
Question 44 of 100
44. Question
- பெரியாருக்கு எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் “பெரியார்” பட்டம் வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்: பெரியாருக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் “பெரியார்” பட்டம் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: பெரியாருக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் “பெரியார்” பட்டம் வழங்கப்பட்டது.
-
Question 45 of 100
45. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1) பெரியார் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், மக்களின் ஆரோக்கிய வாழ்விற்காகவும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிவுறுத்தினார்.
2) தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் ரோமானிய எழுத்து முறையை பின்பற்றவும் அறிவுறுத்தினார்.
Correct
விளக்கம்: பெரியார் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், மக்களின் ஆரோக்கிய வாழ்விற்காகவும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிவுறுத்தினார். தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் ரோமானிய எழுத்து முறையை பின்பற்றவும் அறிவுறுத்தினார்.

Question 46 of 100
46. Question
- 14 அம்ச சோஷலிச அறிக்கையினை வெளியிட்டவர் ____________
Correct
விளக்கம்: பெரியார் 14 அம்ச சோஷலிச அறிக்கையினை வெளியிட் டார்.
Incorrect
விளக்கம்: பெரியார் 14 அம்ச சோஷலிச அறிக்கையினை வெளியிட் டார்.
-
Question 47 of 100
47. Question
- சி.என். அண்ணாதுரை பிறந்த ஆண்டு____________
Correct
விளக்கம்: சி.என். அண்ணாதுரை 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள்காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: சி.என். அண்ணாதுரை 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள்காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
-
Question 48 of 100
48. Question
- திராவிட முன்னேற்ற கழகத்தினை நிறுவியவர்____________
Correct
விளக்கம்: அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை நிறுவியவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை நிறுவியவர் ஆவார்.
-
Question 49 of 100
49. Question
- கூற்று(A): அண்ணா, நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
காரணம்(R): சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தாக்கமே இவரை நீதிக்கட்சியில் இணையவைத்தது.
Correct
விளக்கம்: அண்ணா, நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார். சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தாக்கமே இவரை நீதிக்கட்சியில் இணையவைத்தது.
Incorrect
விளக்கம்: அண்ணா, நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார். சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தாக்கமே இவரை நீதிக்கட்சியில் இணையவைத்தது.
-
Question 50 of 100
50. Question
- கூற்று(A): நீதிக்கட்சி அண்ணாவுக்கு சரியான பாதையை காட்டி சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட செய்தது.
காரணம்(R): இதன்மூலம்’சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பணியை தொடங்கினார்.
Correct
விளக்கம்: நீதிக்கட்சி அண்ணாவுக்கு சரியான பாதையை காட்டி சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட செய்தது. இதன்மூலம்’சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பணியை தொடங்கினார்.
Incorrect
விளக்கம்: நீதிக்கட்சி அண்ணாவுக்கு சரியான பாதையை காட்டி சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட செய்தது. இதன்மூலம்’சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பணியை தொடங்கினார்.
-
Question 51 of 100
51. Question
- காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை துவங்கியவர்____________
Correct
விளக்கம்: அண்ணா, காஞ்சிபுரத்தில் பெரியாரால் துவங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு இந்தி மொழிக்கெதிராக குரல் எழுப்பினார்.
Incorrect
விளக்கம்: அண்ணா, காஞ்சிபுரத்தில் பெரியாரால் துவங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு இந்தி மொழிக்கெதிராக குரல் எழுப்பினார்.
-
Question 52 of 100
52. Question
- நன்கு வளர்ச்சியடைந்த தமிழ் மொழியின் இடத்தை இந்தி ஒரு போதும் எடுத்துக்கொள்ள முடியாது என்று முழங்கியவர்____________
Correct
விளக்கம்: நன்கு வளர்ச்சியடைந்த தமிழ் மொழியின் இடத்தை இந்தி ஒரு போதும் எடுத்துக்கொள்ள முடியாது என்று அண்ணா முழங்கினார்.
Incorrect
விளக்கம்: நன்கு வளர்ச்சியடைந்த தமிழ் மொழியின் இடத்தை இந்தி ஒரு போதும் எடுத்துக்கொள்ள முடியாது என்று அண்ணா முழங்கினார்.
-
Question 53 of 100
53. Question
- நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தவர் ____________
Correct
விளக்கம்: அண்ணா 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தார்.
Incorrect
விளக்கம்: அண்ணா 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தார்.
-
Question 54 of 100
54. Question
- கூற்று(A): 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் -மணியம்மை திருமணம் திராவிட கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
காரணம்(R): இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினார்.
Correct
விளக்கம்: 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் -மணியம்மை திருமணம் திராவிட கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினார்.

Question 55 of 100
55. Question
- திராவிட முன்னேற்ற கழகம் எனும் புதிய கட்சியை அண்ணா துவங்கிய ஆண்டு____________
Correct
விளக்கம்: அண்ணா 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் எனும் புதிய கட்சியை துவங்கினார்.
Incorrect
விளக்கம்: அண்ணா 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் எனும் புதிய கட்சியை துவங்கினார்.
-
Question 56 of 100
56. Question
- அண்ணா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டு____________
Correct
விளக்கம்: 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, அண்ணா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
Incorrect
விளக்கம்: 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, அண்ணா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
-
Question 57 of 100
57. Question
- கூற்று(A): அண்ணா தனது ஆட்சி காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
காரணம்(R): ஆனால் நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடியவில்லை.
Correct
விளக்கம்: அண்ணா தனது ஆட்சி காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடியவில்லை.
Incorrect
விளக்கம்: அண்ணா தனது ஆட்சி காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடியவில்லை.
-
Question 58 of 100
58. Question
- சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர்மாற்றம் செய்த ஆண்டு ____________
Correct
விளக்கம்: 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர்மாற்றம் செய்தார்.
Incorrect
விளக்கம்: 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர்மாற்றம் செய்தார்.
-
Question 59 of 100
59. Question
- தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்தை அறிவித்தவர் ____________
Correct
விளக்கம்: அண்ணா தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்தை அறிவித்தார்.
Incorrect
விளக்கம்: அண்ணா தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்தை அறிவித்தார்.
-
Question 60 of 100
60. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1)அண்ணா புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமை செயலகம் என பெயர் மாற்றம் செய்தார்.
2) ஸ்ரீ , ஸ்ரீமதி, குமாரி போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி, செல்வி என்ற தமிழ் சொற்களை அறிவித்தார்.
Correct
விளக்கம்: அண்ணா புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமை செயலகம் என பெயர் மாற்றம் செய்தார். ஸ்ரீ , ஸ்ரீமதி, குமாரி போன்ற சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி, செல்வி என்ற தமிழ் சொற்களை அறிவித்தார்.

Question 61 of 100
61. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1) அண்ணா சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தார்.
2) சத்யமேவ ஜெயதே எனும் அரசு குறிக்கோளை வாய்மையே வெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.
Correct
விளக்கம்: அண்ணா சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தார். சத்யமேவ ஜெயதே எனும் அரசு குறிக்கோளை வாய்மையே வெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.
Incorrect
விளக்கம்: அண்ணா சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தார். சத்யமேவ ஜெயதே எனும் அரசு குறிக்கோளை வாய்மையே வெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.
-
Question 62 of 100
62. Question
- அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஆண்டு____________
Correct
விளக்கம்: அண்ணாவின் தலைமைப் பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அண்ணாவை சிறப்பித்தது.
Incorrect
விளக்கம்: அண்ணாவின் தலைமைப் பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அண்ணாவை சிறப்பித்தது.
-
Question 63 of 100
63. Question
- அண்ணாதுரை இயற்கை எய்திய ஆண்டு____________
Correct
விளக்கம்: அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
Incorrect
விளக்கம்: அண்ணாதுரை பிப்ரவரி 3, 1969 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
-
Question 64 of 100
64. Question
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஆண்டு____________
Correct
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார்.
-
Question 65 of 100
65. Question
65. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ____________
Correct
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.
-
Question 66 of 100
66. Question
- கூற்று(A): 1924 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புற்றுநோயை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார்.
காரணம்(R): இதன் காரணமாக 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை தொடங்கினர்.
Correct
விளக்கம்: 1923 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புற்றுநோயை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார். இதன் காரணமாக 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை தொடங்கினர்.

Question 67 of 100
67. Question
- சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன த்திற்கு அடிகள் நாட்டியவர் ____________
Correct
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் சீரிய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய பிரதமர் ஜவர்ஹலால் நேரு இந்த மருத்துவமனைக்கு அடிகள் நாட்டினர்.

Question 68 of 100
68. Question
- டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் சமூக சேவைகளை வெகுவாக பாராட்டியவர் ____________
Correct
விளக்கம்: தேவதாசி முறை ஒழிப்பில் ஆர்வம் கொண்டிருந்ததால், மகாத்மா காந்தி டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் சமூக சேவைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Incorrect
விளக்கம்: தேவதாசி முறை ஒழிப்பில் ஆர்வம் கொண்டிருந்ததால், மகாத்மா காந்தி டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் சமூக சேவைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.
-
Question 69 of 100
69. Question
- டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு____________
Correct
விளக்கம்: தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக 1929 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
Incorrect
விளக்கம்: தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக 1929 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
-
Question 70 of 100
70. Question
- கூற்று(A): தந்தை பெரியார், திரு.வி.க போன்றோர் டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் கருத்துக்களை தீவிரமாக ஆதரித்தனர்.
காரணம்(R): இதன் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
Correct
விளக்கம்: தந்தை பெரியார், திரு.வி.க போன்றோர் டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டியின் கருத்துக்களை தீவிரமாக ஆதரித்தனர். இதன் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

Question 71 of 100
71. Question
- டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி பூனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்திய ஆண்டு____________
Correct
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி 1930 ஆம் ஆண்டு பூனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார்.
Incorrect
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி 1930 ஆம் ஆண்டு பூனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார்.
-
Question 72 of 100
72. Question
- 1933 முதல் 1947 வரை எடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்க தலைவியாக இருந்தவர் ____________
Correct
விளக்கம்: 1933 முதல் 1947 வரை எடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்க தலைவியாக டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி இருந்தார்.
Incorrect
விளக்கம்: 1933 முதல் 1947 வரை எடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்க தலைவியாக டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி இருந்தார்.
-
Question 73 of 100
73. Question
- அவ்வை இல்லம் எனும் அடைக்கல நிலையத்தை தொடங்கியவர்____________
Correct
விளக்கம்: ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் எனும் அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார். தற்சமயம் இவ்வில்லம் சென்னை அடையாறில் செயல்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்: ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் எனும் அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார். தற்சமயம் இவ்வில்லம் சென்னை அடையாறில் செயல்பட்டு வருகிறது.
-
Question 74 of 100
74. Question
- டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி இயற்கை எய்திய ஆண்டு____________
Correct
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி1968 ஆம் ஆண்டு தனது 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
Incorrect
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமியின் ரெட்டி1968 ஆம் ஆண்டு தனது 82 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
-
Question 75 of 100
75. Question
- டாக்டர். எஸ். தருமாம்பாள் பிறந்த ஊர் ____________
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் தஞ்சாவூருக்கு அருகில் கருந்தட்டான்குடி எனும் ஊரில் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் தஞ்சாவூருக்கு அருகில் கருந்தட்டான்குடி எனும் ஊரில் பிறந்தார்.
-
Question 76 of 100
76. Question
- டாக்டர். எஸ். தருமாம்பாள் யாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் ____________
Correct
விளக்கம்: தந்தைபெரியரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டாக்டர். எஸ். தருமாம்பாள் விதவைகள் மறுமணம், கலப்பு திருமணம், பெண்கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
Incorrect
விளக்கம்: தந்தைபெரியரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டாக்டர். எஸ். தருமாம்பாள் விதவைகள் மறுமணம், கலப்பு திருமணம், பெண்கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
-
Question 77 of 100
77. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1) டாக்டர். எஸ். தருமாம்பாள் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
2) டாக்டர். எஸ். தருமாம்பாள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார்.
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார்.
-
Question 78 of 100
78. Question
- இழவு வரம் எனும் போராட்டத்தை துவங்கியவர் ____________
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
- இழவு வாரம் நடத்தப்பட்ட போது கல்வி அமைச்சராக இருந்தவர்____________
Correct
விளக்கம்: இழவு வாரம் நடத்தப்பட்ட போது கல்வி அமைச்சராக இருந்த திரு. அவினாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியத்தை தமிழாசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
Incorrect
விளக்கம்: இழவு வாரம் நடத்தப்பட்ட போது கல்வி அமைச்சராக இருந்த திரு. அவினாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியத்தை தமிழாசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
-
Question 80 of 100
80. Question
- சென்னை மாணவர் மன்ற தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் ____________
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் சென்னை மாணவர் மன்ற தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் சென்னை மாணவர் மன்ற தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
-
Question 81 of 100
81. Question
- வீரத்தமிழன்னை என்ற பட்டம் பெற்றவர்____________
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி வீரத்தமிழன்னை என்ற பட்டம் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி வீரத்தமிழன்னை என்ற பட்டம் வழங்கப்பட்டது.
-
Question 82 of 100
82. Question
- ஈ.வே. ராமசாமி நாயகருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர் ____________
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் ஈ.வே. ராமசாமி நாயகருக்கு பெரியார் பட்டம் வழங்கினார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் ஈ.வே. ராமசாமி நாயகருக்கு பெரியார் பட்டம் வழங்கினார்.
-
Question 83 of 100
83. Question
- எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் பட்டம் வழங்கியவர் ____________
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் பட்டம் வழங்கினார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் பட்டம் வழங்கினார்.
-
Question 84 of 100
84. Question
- டாக்டர். எஸ். தருமாம்பாள் காலமான ஆண்டு____________
Correct
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் 1959 ஆண்டு தனது 69 வது வயதில் காலமானார்.
Incorrect
விளக்கம்: டாக்டர். எஸ். தருமாம்பாள் 1959 ஆண்டு தனது 69 வது வயதில் காலமானார்.
-
Question 85 of 100
85. Question
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு____________
Correct
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1883 1883 ஆம் ஆண்டு பிறந்தார்.
Incorrect
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1883 1883 ஆம் ஆண்டு பிறந்தார்.
-
Question 86 of 100
86. Question
- கூற்று(A): மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருவாரூரில் பிறந்தார. ஆனால் இவர் மயிலாடுதுறைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில் வளர்ந்தார்.
காரணம்(R): னவே மூவலூர் ராமமிர்தம் என அழைக்கப்பட்டார்.
Correct
விளக்கம்: 1883 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இவர் மயிலாடுதுறைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் ராமமிர்தம் என அழைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்: 1883 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இவர் மயிலாடுதுறைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் ராமமிர்தம் என அழைக்கப்பட்டார்.
-
Question 87 of 100
87. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர்.
2) பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப்பணிக்காக அர்பணிக்கப்பட்டனர்.
Correct
விளக்கம்: இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப்பணிக்காக அர்பணிக்கப்பட்டனர். இச்சமூகம் காலமாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது.
Incorrect
விளக்கம்: இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப்பணிக்காக அர்பணிக்கப்பட்டனர். இச்சமூகம் காலமாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது.
-
Question 88 of 100
88. Question
- கூற்று(A): தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதையும், பல்வேறு நிலைகளில் துன்புறப்படுவதையும் உணர்ந்த ராமாமிர்தம் அம்மையார், அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
காரணம்(R): நாடு முழுவதும் தங்கள் என பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லி, அவர்களது விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.
Correct
விளக்கம்: தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதையும், பல்வேறு நிலைகளில் துன்புறப்படுவதையும் உணர்ந்த ராமாமிர்தம் அம்மையார், அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார். நாடு முழுவதும் தங்கள் என பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லி, அவர்களது விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

Question 89 of 100
89. Question
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்____________ ஆம் ஆண்டு இசைவேளாளர் மாநாட்டை கூட்டினார்.
Correct
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1925 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இசைவேளாளர் மாநாட்டை கூட்டினார்.
Incorrect
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1925 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இசைவேளாளர் மாநாட்டை கூட்டினார்.
-
Question 90 of 100
90. Question
- 90. இசைவேளாளர் மாநாட்டில் கலந்து கொள்ளாதவர் யார்?
Correct
விளக்கம்: இசை வேளாளர் மாநாட்டில் திரு.வி.க, பெரியார், மயூரமணி சின்னையா பிள்ளை, எஸ்.ராமநாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.
Incorrect
விளக்கம்: இசை வேளாளர் மாநாட்டில் திரு.வி.க, பெரியார், மயூரமணி சின்னையா பிள்ளை, எஸ்.ராமநாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.
-
Question 91 of 100
91. Question
- தமிழக அரசின்ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூக திட்டம்____________
Correct
விளக்கம்: அரிய உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூக திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம் என பெயரிட்டு இவரை கௌரவித்தது.

Question 92 of 100
92. Question
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் இயற்கை எய்திய ஆண்டு____________
Correct
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1962 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
Incorrect
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1962 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
-
Question 93 of 100
93. Question
- விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ____________
Correct
விளக்கம்: விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு: 1856
Incorrect
விளக்கம்: விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு: 1856
-
Question 94 of 100
94. Question
- கூற்று(A): சாதி ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் மற்றொரு குறைபாடு ஆகும்.
காரணம்(R): ஆலய நுழைவு இயக்கம் இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.
Correct
விளக்கம்: சாதி ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் மற்றொரு குறைபாடு ஆகும். ஆலய நுழைவு இயக்கம் இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.
Incorrect
விளக்கம்: சாதி ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் மற்றொரு குறைபாடு ஆகும். ஆலய நுழைவு இயக்கம் இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.
-
Question 95 of 100
95. Question
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு உறுதுணையாக இருந்த தலைவர்கள் அல்லாதவர்கள் யார்?
Correct
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தந்தை பெரியார், ராஜாஜி, திரு.வி.க போன்றோர் உறுதுணையால் இவர் சிறப்பாக செயலாற்றினார்.
Incorrect
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தந்தை பெரியார், ராஜாஜி, திரு.வி.க போன்றோர் உறுதுணையால் இவர் சிறப்பாக செயலாற்றினார்.
-
Question 96 of 100
96. Question
- கூற்று(A): மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராக குரல் எழுப்பினார்.
காரணம்(R): இது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர ஆணிவேராக இருந்தது.
Correct
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராக குரல் எழுப்பினார். இது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர ஆணிவேராக இருந்தது.
Incorrect
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராக குரல் எழுப்பினார். இது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர ஆணிவேராக இருந்தது.
-
Question 97 of 100
97. Question
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தன்னை இணைத்துக்கொண்ட கட்சி____________
Correct
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
Incorrect
விளக்கம்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
-
Question 98 of 100
98. Question
- திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்____________
Correct
விளக்கம்: திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணா ஆவார்.
Incorrect
விளக்கம்: திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணா ஆவார்.
-
Question 99 of 100
99. Question
- 99. சுய மரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் எவை?
1) மூட நம்பிக்கையையும், பழைமை வாதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டது.
2) பெண்கல்வி, விதவைகள் திருமணம், கலப்பு திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக குரலெழுப்பியது.
Correct
விளக்கம்: மூட நம்பிக்கையையும், பழைமை வாதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டது. பெண்கல்வி, விதவைகள் திருமணம், கலப்பு திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக குரலெழுப்பியது.
Incorrect
விளக்கம்: மூட நம்பிக்கையையும், பழைமை வாதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டது. பெண்கல்வி, விதவைகள் திருமணம், கலப்பு திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக குரலெழுப்பியது.
-
Question 100 of 100
100. Question
- கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?
1) அண்ணா சிறந்த பேச்சாளர்.
2) நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் தலைமையின் கீழ் பணிபுரியும் பாக்கியம் அண்ணாவிற்கு கிடைத்தது.
Correct
விளக்கம்: அண்ணா சிறந்த பேச்சாளர். நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் தலைமையின் கீழ் பணிபுரியும் பாக்கியம் அண்ணாவிற்கு கிடைத்தது.
Incorrect
விளக்கம்: அண்ணா சிறந்த பேச்சாளர். நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் தலைமையின் கீழ் பணிபுரியும் பாக்கியம் அண்ணாவிற்கு கிடைத்தது.
Leaderboard: தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் Online Test 10th Social Science Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||