குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil
குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil
Question 1  | 
குடிமகன் என்னும் சொல் சிவிஸ் என்னும்.............. வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
கிரேக்கம்   | |
இலத்தீன்   | |
அரேபிய  | |
பிரெஞ்சு  | 
Question 2  | 
சிவிஸ் என்னும் வார்த்தையின் தற்போதைய பொருள் என்ன?
நாடுகளின் உறுப்பினர்  | |
நாட்டின் அங்கம்  | |
உலக மக்களுள் ஒருவர்  | |
குடியிருப்பாளர்  | 
Question 3  | 
குடியுரிமை என்பது ஒரு குடிமகன்................ அந்த நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் ஆகும்.
அவர் விரும்பும் காலம் வரையில்  | |
அவர் வாழும் காலம் வரையில்  | |
அவர் தலைமுறை முடியும் வரையில்  | |
இவை எதுவும் அல்ல   | 
Question 4  | 
கீழ்க்கண்டவற்றில் குடியுரிமையின் வகை அல்லாதது எது?
- இயற்கை குடியுரிமை
 - இயல்பு குடியுரிமை
 - செயற்கை குடியுரிமை
 
I, II மட்டும் சரி   | |
I, III மட்டும் சரி   | |
II, III மட்டும் சரி   | |
எல்லாமே சரி   | 
Question 5  | 
இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1953ஆம் ஆண்டு   | |
1954ஆம் ஆண்டு   | |
1955ஆம் ஆண்டு   | |
1956ஆம் ஆண்டு   | 
Question 6  | 
1955ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம், குடியுரிமை பெறுவதற்கு எத்தனை வழிமுறைகளை பரிந்துரை செய்கிறது?
நான்கு   | |
ஐந்து   | |
ஆறு   | |
ஏழு   | 
Question 7  | 
இந்திய குடியுரிமை சட்டம் 1955ஆம் ஆண்டின்படி, குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளுள் அல்லாதது எது?
பிறப்பால் குடியுரிமை பெறுதல்  | |
வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்  | |
பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்  | |
போர்க்கால குடியுரிமை பெறுதல்   | 
Question 8  | 
...............முதல்............. வரை குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவர் ஆக இருப்பினும் அவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுவர்.
1950 ஜனவரி 26, 1987 ஜூலை   | |
1951 ஜனவரி 15,  1987 ஜூலை   | |
1950 ஜனவரி 20, 1987 ஜூலை   | |
1952  ஜனவரி 26, 1987 ஜூலை   | 
Question 9  | 
1987 ஜூலை 1 க்கு பின்னர் பிறந்தவர் இந்திய குடியுரிமை பெற கீழ்காணும் எந்த விதியை பூர்த்தி செய்ய வேண்டும்?
- குழந்தையின் தாய் இந்திய குடிமகனாக இருந்தால் போதும்.
 - குழந்தையின் தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் போதும்
 - இருவரும் கட்டாயம் குடிமை இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
 
I மட்டும் அவசியம்   | |
II மட்டும் அவசியம்   | |
I அல்லது II ஏதேனும் ஒன்று அவசியம்   | |
III மட்டும் அவசியம்   | 
Question 10  | 
கீழ்காணும் எவர் பிறப்பால் இந்திய குடியுரிமை பெற தகுதி உள்ளவர் ஆவார்?
2003, டிசம்பர் 5 அன்று பிறந்தவர்   | |
2005, ஜனவரி 31 அன்று பிறந்தவர்   | |
2004, அக்டோபர் 16 அன்று பிறந்தவர்   | |
2001, மே 20 அன்று பிறந்தவர்   | 
Question 11  | 
இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் குழந்தை வெளிநாட்டில்.................முதல்................... வரையான பாலத்தின் பிறக்குமேயானால் அக்குழந்தை, வம்சாவளியால் குடியுரிமை பெறும் தகுதி உடையது ஆகிறது.
1951 ஜனவரி 26, 1993 டிசம்பர் 31  | |
1950 ஜனவரி 26, 1992 டிசம்பர் 31  | |
1949 ஜனவரி 26, 1991 டிசம்பர் 31  | |
1948 ஜனவரி 26, 1990 டிசம்பர் 31  | 
Question 12  | 
.................... பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அந்த குழந்தை இந்திய குடியுரிமை பெறும் தகுதி உடையதாக ஆகிறது.
1992 டிசம்பர் 10க்கு பின்னர்   | |
1993 டிசம்பர் 10க்கு பின்னர்   | |
1994 டிசம்பர் 10க்கு பின்னர்   | |
1995 டிசம்பர் 10க்கு பின்னர்   | 
Question 13  | 
எந்த காலத்திற்குப்பின் வெளி நாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது?
2001 டிசம்பர் 3ஆம் நாள்   | |
2002 டிசம்பர் 3ஆம் நாள்  | |
2003 டிசம்பர் 3ஆம் நாள்  | |
2004 டிசம்பர் 3ஆம் நாள்  | 
Question 14  | 
இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்....................... இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும்.
5 ஆண்டுகள்   | |
6 ஆண்டுகள்   | |
7 ஆண்டுகள்   | |
8 ஆண்டுகள்   | 
Question 15  | 
கீழ் கீழ்காணும் நபர்களில் யார் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர் ஆவார்?
- எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர்
 - ஏதேனும் ஒரு நாட்டில் மட்டும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர்.
 
I மட்டும்   | |
II மட்டும்   | |
I, II இருவரும்   | |
இருவரும் அல்ல   | 
Question 16  | 
கீழ்காணும் நபர்களில் யார் இயல்பு குடியுரிமை பெற தகுதி அல்லாதவர் ஆவார்?
இந்தியாவில் வசிக்கும் ஒருவர்  | |
இந்திய அரசு பணியில் இருப்பவர்  | |
ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கி இருப்பவர்  | |
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்தவர்   | 
Question 17  | 
பாண்டிச்சேரி மக்களுக்கு, இந்திய அரசு எந்த ஆண்டு முதல் இந்தியக் குடியுரிமை காண ஆணையை வழங்கியது?
1960ஆம் ஆண்டு முதல்   | |
1961ஆம் ஆண்டு முதல்   | |
1962ஆம் ஆண்டு முதல்   | |
1965ஆம் ஆண்டு முதல்   | 
Question 18  | 
வெளிநாட்டு குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்காணும் எந்த விதியின் படி இந்திய குடியுரிமை வழங்கப்படும்?
பிறப்பால் குடியுரிமை பெறுதல்  | |
வம்சாவழியில் குடியுரிமை பெறுதல்  | |
பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்  | |
இயல்பு குடியுரிமை பெறுதல்  | 
Question 19  | 
இரண்டு   | |
மூன்று   | |
நான்கு   | |
ஐந்து   | 
Question 20  | 
கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
- ஒருவர் வெளிநாட்டில் குடியுரிமை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
 - ஒரு இந்திய குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்திய குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
இரண்டும் சரி   | |
இரண்டும் தவறு   | 
Question 21  | 
கீழ்க்காணும் எந்த செயல் மூலம் இந்திய குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஒரு ஆணை மூலம் இழக்கச் செய்கிறது?
மோசடி  | |
தவறான பிரதிநிதித்துவம்  | |
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல்  | |
பொதுக்கூட்டங்களில் அரசை விமர்சித்தல்  | 
Question 22  | 
கீழ்க்காணும் எவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாகப் பெறுவது நாட்டுரிமை ஆகாது?
இனம்   | |
பூர்விகம்   | |
பிறப்பு   | |
தொடர்பு   | 
Question 23  | 
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியாது.
 - ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.
 - ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியும்
 - ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியாது
 
I, II மட்டும் சரி   | |
I, IV மட்டும் சரி   | |
II, III மட்டும் சரி   | |
III, IV மட்டும் சரி   | 
Question 24  | 
கீழ்க்காணும் கூற்றுகளில் எது?
- குடியுரிமை என்பது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது ஆகும்.
 - இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குகிறது.
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
இரண்டும் சரி   | |
இரண்டும் சரி   | 
Question 25  | 
இரட்டை குடியுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் தவறானது எது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்  | |
ஸ்விட்சர்லாந்து  | |
இந்தியா   | |
கனடா    | 
Question 26  | 
அரசமைப்பு சட்டம் விதி 5  | |
அரசமைப்பு சட்டம் விதி 15  | |
அரசமைப்பு சட்டம் விதி 25  | |
அரசமைப்பு சட்டம் விதி 35  | 
Question 27  | 
முன்னுரிமை வரிசையின் படி இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
- இந்தியாவின் மிக வயதான நபர்
 - இந்தியாவின் குடியரசு தலைவர்
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
இரண்டும் சரி   | |
இரண்டும் தவறு   | 
Question 28  | 
கீழ் உள்ளவற்றில் யார் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அங்கீகாரம் உடையவர்?
- இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வசிப்பவர்கள்.
 - இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட, வெளிநாட்டில் குடியுரிமை பெற்று இருக்கும் ஒருவர்.
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
இரண்டும் சரி   | |
இரண்டும் தவறு   | 
Question 29  | 
இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்டவர்கள், வெளிநாடுகளில் எந்த நாட்டில் குடியுரிமை பெற்றிருப்பின் வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்படுவார்கள் ?
பாகிஸ்தான்  | |
வங்கதேசம்  | |
ஸ்ரீலங்கா  | |
சிங்கப்பூர்  | 
Question 30  | 
.................. முதல் இந்திய பூர்வீக குடியினர் என்ற முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.
2015 ஜனவரி   | |
2016 மார்ச்   | |
2013 டிசம்பர்   | |
2012 ஜூலை   | 
Question 31  | 
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எந்த வெளிநாட்டு குடிமகன்களுக்கு காலவரையின்றி இந்தியாவில் வசிப்பதற்கும், பணி செய்வதற்கும் OCI அட்டை வழங்கப்படுவதில்லை?
- பாகிஸ்தான்
 - வங்கதேசம்
 - பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மட்டும்
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
III மட்டும் சரி   | |
எல்லாமே தவறு   | 
Question 32  | 
கீழ் உள்ளவர்களில் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் யார்?
- 18 வயதுக்கு கீழே உள்ள இந்திய குடிமக்கள்.
 - OCI அட்டை வைத்திருப்பவர்கள்
 - இந்திய குடியுரிமை அல்லாதவர்கள்
 
I, II மட்டும்    | |
II, III மட்டும்    | |
I, III மட்டும்   | |
அனைவரும்   | 
Question 33  | 
இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டது?
40வது அரசமைப்பு சட்டத்திருத்தம்  | |
42வது அரசமைப்பு சட்டத்திருத்தம்  | |
44வது அரசமைப்பு சட்டத்திருத்தம்  | |
46வது அரசமைப்பு சட்டத்திருத்தம்  | 
Question 34  | 
நேர்மையாக வரி செலுத்துதல்  | |
ஆளும் அரசுக்கு ஆதரவாக பேசுதல்.  | |
நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்றுதல்.  | |
சட்டங்களை மதித்தல்.  | 
Question 35  | 
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை எவ்வாறு அழைக்கின்றோம்?
- அன்னியர்
 - குடியேறியவர்
 - தேச விரோதி
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
I, II மட்டும் சரி   | |
எல்லாமே சரி   | 
Question 36  | 
கீழ் உள்ளவர்கள் யார் அன்னியர் ஆவார்?
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
 - வெளிநாட்டு மாணவர்
 
I மட்டும்   | |
II மட்டும்   | |
I மற்றும் II இருவரும்   | |
இருவரும் அல்ல   | 
Question 37  | 
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும் குடிமை பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன.
 - உலகில் வாழும் ஒவ்வொருவரும் உலகளாவிய சமுதாயத்தில் ஒரு அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
 
I மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
II மட்டும் சரி   | |
இரண்டும் தவறு   | 
Question 38  | 
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 12  | |
ஜனவரி 9  | |
ஜனவரி 15  | |
ஜனவரி 30  | 
Question 39  | 
ஜனவரி 9 ஆம் நாளை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக எந்த அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  | |
இந்திய உள்துறை அமைச்சகம்  | |
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்  | |
இது எதுவும் அல்ல  | 
Question 40  | 
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததை நினைவு கூறும் விதமாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தது எப்போது?
1912, ஜனவரி 9  | |
1913, ஜனவரி 9  | |
1914, ஜனவரி 9  | |
1915, ஜனவரி 9  | 
Question 41  | 
வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக ஜனவரி 9 ஆம் நாளை எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
2001 முதல்   | |
2003 முதல்   | |
2005 முதல்   | |
2007 முதல்   | 
Question 42  | 
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது?
பகுதி II  | |
பகுதி III  | |
பகுதி IV  | |
இவை எதுவும் இல்லை   | 
Question 43  | 
பொருத்துக
- Iவிதி 8 - a) குடிமை உரிமைகள் தொடர்ந்து இருத்தல்
 - Iவிதி 9 - b) இந்தியாவுக்கு வெளியே குடியிருப்பவரின் குடியுரிமை
 - விதி 10 - c) நாடாளுமன்றம் சட்டம் மூலம் குடியுரிமை ஒழுங்கறுத்துதல்.
 - விதி 11 - d) வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய குடிமகன் ஆகமுடியாது.
 
I-b, II-d, III-a, IV-c  | |
I-a, II-d, III-b, IV-c  | |
I-d, II-a, III-c, IV-b  | |
I-c, II-a, III-d, IV-b  | 
Question 44  | 
தவறான இணை எது?
விதி 6 - பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து உள்ள சிலரின் குடிமை உரிமைகள் பற்றியது.  | |
விதி 7 - பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து உள்ள சிலரின் குடிமை உரிமைகள் பற்றியது  | |
விதி 8 - குடிமை உரிமைகள் தொடர்ந்து இருத்தல்  | |
விதி 9 - வெளிநாட்டு விருப்பக்குடியுரிமை கொண்டவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதில்லை.  | 
Question 45  | 
அடிப்படை கடமைகள் அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அமைந்துள்ளது?
பகுதி IV-A  | |
பகுதி II-A  | |
பகுதி III-A  | |
இது எதுவும் இல்லை   | 
You scored 34 out of 45. Your performance has been rated as Not bad!