உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்புறமும் Online Test 6th Social Science Lesson 23 Questions in Tamil
உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்புறமும் Online Test 6th Social Science Lesson 23 Questions in Tamil
Question 1  | 
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் தவறானது எது?
சேலம்    | |
திருப்பூர்  | |
தஞ்சாவூர்  | |
கரூர்  | 
Question 2  | 
இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1588     | |
1596     | |
1688      | |
1720  | 
Question 3  | 
தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள நகராட்சியில் ________க்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கும்.
10,000     | |
50,000    | |
1,00,000    | |
10,00,000  | 
Question 4  | 
தமிழ்நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி ___________ ஆகும்.
அரக்கோணம்  | |
அருப்புக்கோட்டை  | |
இராசிபுரம்  | |
வாலாஜாபேட்டை  | 
Question 5  | 
- கூற்று 1: நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம்.
 - கூற்று 2: இந்தியாவிலேயே முதல் முறையாக பேரூராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பு தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 6  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
 - நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள்.
 - பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் ஆவார்.
 
அனைத்தும்  | |
1, 2 சரி  | |
2, 3 சரி  | |
1, 3 சரி  | 
Question 7  | 
மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுவது
மாவட்ட ஊராட்சி  | |
கிராம ஊராட்சி  | |
பேரூராட்சி  | |
மாநகராட்சி  | 
Question 8  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பபடுகிறது.  | |
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கடுப்படுகிறார்.  | |
ஊராட்சி ஒன்றியத் தலைவரை மக்கள் நேரடியாக தேர்தலின் மூலம் தேர்ந்தெடுப்பர்.  | |
வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர் ஆவார்.  | 
Question 9  | 
நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் __________ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
3  | |
4   	  | |
5   | |
6  | 
Question 10  | 
_________ மக்கள்தொகை என்ற அடிப்படையில் மாவட்டம், மாவட்ட ஊராட்சி எனப்படும் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது.
1000      | |
10000     | |
20000     | |
50000  | 
Question 11  | 
- கூற்று 1: மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 - கூற்று 2: மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத்தலைவரும் அந்தந்தப் பகுதி (ward) உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 12  | 
கீழ்க்கண்டவற்றுள் கிராம ஊராட்சியின் விருப்பப் பணிகள் எவை?
- பூங்கா அமைத்தல்
 - நூலகம் அமைத்தல்
 - விளையாட்டு மைதானம் அமைத்தல்
 - ஊர்ச் சாலைகள் அமைத்தல்
 
1, 2, 4  	  | |
2, 3, 4     | |
1, 3, 4    | |
1, 2, 3  | 
Question 13  | 
கிராம ஊராட்சியின் வருவாய்களில் தவறானது எது?
குடிநீர் இணைப்புக்கான கட்டணம்  | |
நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு  | |
கடைகள் மீதான வரி  | |
பொழுதுபோக்கு வரி  | 
Question 14  | 
- வீட்டு வரி
 - குடிநீர் வரி
 - தொழில்வரி
 - பொழுதுபோக்கு வரி
 - கடைகள் மீதான வரி
 
அனைத்தும்     | |
1, 2, 5  | |
2, 3, 5  | |
1, 2, 4, 5  | 
Question 15  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபை அமைக்கப்பட்டுள்ளது.  | |
கிராமசபை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும்.  | |
கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.  | |
கிராமசபைக்கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை கூடும்.  | 
Question 16  | 
தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1992 ஏப்ரல் 24  | |
1992 ஏப்ரல் 20  | |
1992 ஏப்ரல் 25  | |
1992 ஏப்ரல் 28  | 
Question 17  | 
தேசிய ஊராட்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 24  | |
ஜனவரி 26  | |
ஏப்ரல் 24  | |
ஏப்ரல் 26  | 
Question 18  | 
2011இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் எத்தனை சதவீத இடங்களில் வெற்றிபெற்றனர்?
33%   	  | |
35%   	  | |
38%  	  | |
39%  | 
Question 19  | 
__________ ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
2014     | |
2016     | |
2017    | |
2018  | 
Question 20  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.  | |
மத்திய தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகிறது.  | |
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளது.  | |
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.  | 
Question 21  | 
மாநகராட்சியின் தலைவர் __________ என அழைக்கப்படுகிறார்.
மேயர்  | |
கமிஷனர்  | |
பெருந்தலைவர்  | |
தலைவர்  | 
Question 22  | 
- நகராட்சிகள் i) 15
 - மாநகராட்சிகள் ii) 148
 - மாவட்ட ஊராட்சிகள் iii) 36
 - பேரூராட்சிகள் iv) 561
 - ஊராட்சி ஒன்றியங்கள் v) 385
 
i 	iii  	ii 	iv 	v  | |
ii 	iii  	i 	v 	iv  | |
iii 	v 	iv 	ii 	i  | |
ii 	i  	iii 	iv 	v  | 
Question 23  | 
மாநகராட்சி
  | |
நகராட்சி
  | |
பேரூராட்சி
  | |
ஊராட்சி      
  | 
Question 24  | 
ஊராட்சி மன்றத் தலைவர்
  | |
பகுதி உறுப்பினர்கள்
  | |
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 
  | |
மேற்கண்ட அனைவரும்         | 
Question 25  | 
கூற்று 1 சரி, 2 தவறு            
  | |
கூற்று 1 தவறு, 2 சரி        
  | |
இரண்டும் சரி        
  | |
இரண்டும் தவறு   | 
Question 26  | 
தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
  | |
ஊர்ச்சாலைகள் அமைத்தல்
  | |
மத்திய அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்      
  | |
தெருவிளக்கு அமைத்தல்  | 
Sir
Question no 16 please check….
Please update correct answer
Question no 16
1992 Apr 24