இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் Online Test 11th Physics Questions in Tamil
இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் Online Test 11th Physics Questions in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
- ‘Science’ எனும் சொல் கீழ்க்கண்ட எந்த மொழிச்சொல்லிலிருந்து உருவானது.
Correct
விளக்கம்: . ‘Science’ எனும் சொல் “அறிந்து கொள்ளுதல்” எனும் பொருளுடைய “சைன்சியா”[Scientia] எனும் இலத்தீன் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும். தமிழ்மொழியில் Science என்பது ‘அறிவியல்’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது. உண்மைகளை அறிந்து ஆராய்தலே அறிவியலாகும்.
Incorrect

Question 2 of 100
2. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் சரியற்றதைக் கண்டறி:
Correct
விளக்கம்: எழுத்துமுறை வளர்ச்சி பெறுவதற்கு முன்பு வாய்வழி மூலமே அறிவு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
Incorrect
விளக்கம்: எழுத்துமுறை வளர்ச்சி பெறுவதற்கு முன்பு வாய்வழி மூலமே அறிவு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
-
Question 3 of 100
3. Question
- பண்டைய காலத்தில் வானியல் முதல் மருத்துவம் வரை அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்திலும் முன்னோடிகளாகச் சிறந்து விளங்கியவர்கள்______________
Correct
விளக்கம்: பண்டைய காலத்தில் வானியல் முதல் மருத்துவம் வரை அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்திலும் எகிப்தியர்களே முன்னோடிகளாகச் சிறந்து விளங்கினார்கள்.
Incorrect
விளக்கம்: பண்டைய காலத்தில் வானியல் முதல் மருத்துவம் வரை அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்திலும் எகிப்தியர்களே முன்னோடிகளாகச் சிறந்து விளங்கினார்கள்.
-
Question 4 of 100
4. Question
- இந்தியர்கள் கீழ்க்கண்ட எந்த காலத்திலிருந்து அறிவியல் மற்றும் கணிதப் பயன்பாட்டில் சிறந்து விளங்கினார்கள்.
Correct
விளக்கம்: சிந்து சமவெளி நாகரிக காலந்தொட்டே (3300 – 1300 BCE), இந்தியர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பயன்பாட்டில் சிறந்து விளங்கினார்கள்.
Incorrect
விளக்கம்: சிந்து சமவெளி நாகரிக காலந்தொட்டே (3300 – 1300 BCE), இந்தியர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பயன்பாட்டில் சிறந்து விளங்கினார்கள்.
-
Question 5 of 100
5. Question
- இயற்பியல்(Physics) என்ற பெயர் கீழ்க்கண்ட யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Correct
விளக்கம்: பொ.ஆ.மு(BCE) 350 இல் இயற்பியல்(Physics) என்ற பெயர் அரிஸ்டாட்டில் (Aristotle) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: பொ.ஆ.மு(BCE) 350 இல் இயற்பியல்(Physics) என்ற பெயர் அரிஸ்டாட்டில் (Aristotle) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 6 of 100
6. Question
- இயற்பியல் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது.
Correct
விளக்கம்: (Physics) இயற்பியல் என்ற சொல்லானது இயற்கை என்ற பொருளுடைய ஃபியுசிஸ் (Fusis) எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இயற்பியல் என்பது இயற்கை மற்றும் இயற்கையின் நிகழ்வுகளைப் பற்றி பயிலுவதாகும். எனவே இயற்பியலே அறிவியலின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அடிப்படையானதாகக் கருதப்படுகிறது.

Question 7 of 100
7. Question
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்படும் பிரிவு________________
Correct
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A(h) அடிப்படைக் கடமைகள் பிரிவு IV A இல் “அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்திருத்தத்தையும், ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.

Question 8 of 100
8. Question
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடும் விதி______________
Correct
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A(h) அடிப்படைக் கடமைகள் பிரிவு IV A இல் “அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்திருத்தத்தையும், ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A(h) அடிப்படைக் கடமைகள் பிரிவு IV A இல் “அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், சீர்திருத்தத்தையும், ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே நமது அறிவியல் கல்வியின் நோக்கமாகும்.
-
Question 9 of 100
9. Question
- இயற்பியல் பயிலுவதில் உள்ள அணுகுமுறைகள்______________
Correct
விளக்கம்: இயற்பியல் பயிலுவதில் ஒன்றிணைத்துப் பார்த்தல் மற்றும் பகுத்துப்பார்த்தல் ஆகிய இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்றினைத்துப் பார்த்தல் என்பது வேறுபட்ட இயற்பியல் நிகழ்வுகளை ஒரு சில தத்துவங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்தி விளக்க முயற்சித்தலாகும் மற்றும் பெரிய அமைப்பினை அல்லது பொருளை அதனுள் அடங்கிய நுண்ணியதுகள்களின் மூலம் விளக்க முயற்சிப்பதே பகுத்துப்பார்த்தலாகும்.

Question 10 of 100
10. Question
- பொருத்துக:
A) சைன்சியா – ஒலி அலைகள் உருவாதல் (ம) பரவுதல்
B) ஃபியுசிஸ் – கணிதவியல்
C) இயற்பியலின் மொழி – அறிந்து கொள்ளுதல்
D) ஒலியியல் – இயற்கை
Correct
விளக்கம்:
A) சைன்சியா – அறிந்து கொள்ளுதல்
B) ஃபியுசிஸ் – இயற்கை
C) இயற்பியலின் மொழி- கணிதவியல்
D) ஒலியியல் – ஒலி அலைகள் உருவாதல் (ம) பரவுதல்
Incorrect
விளக்கம்:
A) சைன்சியா – அறிந்து கொள்ளுதல்
B) ஃபியுசிஸ் – இயற்கை
C) இயற்பியலின் மொழி- கணிதவியல்
D) ஒலியியல் – ஒலி அலைகள் உருவாதல் (ம) பரவுதல்
-
Question 11 of 100
11. Question
- 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன் வளர்ச்சியடைந்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை இயற்பியல்____________
Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
- ஓய்வு அல்லது இயக்கநிலையில் உள்ள பொருட்களின் மீது செயல்படும் விசைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு_____________
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
- பொருத்துக:
A) குவாண்டம் எந்திரவியல் – துகள்களின் இயல்பு
B) அணு இயற்பியல் – அணுவின் பண்புகள்
C) உயர் ஆற்றல் இயற்பியல் – அணுக்கரு அமைப்பு
D) அணுக்கரு இயற்பியல் – அணு (ம) அணு உட்துகள் நிகழ்வு
Correct
விளக்கம்:
A) குவாண்டம் எந்திரவியல் – அணு (ம) அணு உட்துகள் நிகழ்வு
B) அணு இயற்பியல் – அணுவின் பண்புகள்
C) உயர் ஆற்றல் இயற்பியல் – துகள்களின் இயல்பு
D) அணுக்கரு இயற்பியல் – அணுக்கரு அமைப்பு
Incorrect
விளக்கம்:
A) குவாண்டம் எந்திரவியல் – அணு (ம) அணு உட்துகள் நிகழ்வு
B) அணு இயற்பியல் – அணுவின் பண்புகள்
C) உயர் ஆற்றல் இயற்பியல் – துகள்களின் இயல்பு
D) அணுக்கரு இயற்பியல் – அணுக்கரு அமைப்பு
-
Question 14 of 100
14. Question
- கூற்று (i): 1905 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கருத்தியல் ரீதியாக கண்டறியப்பட்ட மிகவும் பிரபலமான சமன்பாடு E = mc2 ஆகும்.
கூற்று (ii): இக்கருத்து 1932 இல் காக்ராஃப்ட் மற்றும் வால்டன் அவர்களால் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
- மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு மாற்று உறுப்புகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயற்பியல்___________
Correct
விளக்கம்: மனித உடலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு மாற்று உறுப்புகள் தயாரிப்பதற்கு குவாண்டம் இயற்பியல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆய்வுக் கூட ஆராய்ச்சி செயல்முறையில் ஆராயும் முன், குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி பொருத்தமான பொருட்களை முன்னறியும் முறை நவீன சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது.

Question 16 of 100
16. Question
- எலக்ட்ரானின் நிறை_____________
Correct
Incorrect
-
Question 17 of 100
17. Question
- வேதியியல் ஆய்வாளர்கள் தனிம வரிசை அட்டவணையில் கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் அணுக்களை வரிசைப் படுத்தினர்.
Correct
விளக்கம்: வேதியியல் ஆய்வாளர்கள் தனிம வரிசை அட்டவணையில் அணு எண் அடிப்படையில் அணுக்களை வரிசைப்படுத்துகின்றனர். இது மேலும் அணுக்களின் இணைதிறனின் இயல்புகள், வேதியியல் பிணைப்பு பற்றி அறியவும், சிக்கலான வேதியியல் அமைப்புகளை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

Question 18 of 100
18. Question
- செல்லின் கட்டமைப்பைக் பார்க்க உதவும் நுண்ணோக்கி_____________
Correct
விளக்கம்: எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டுபிடிப்பு ஒரு செல்லின் கட்டமைப்பைக்கூட பார்க்க உதவுகிறது. X– கதிர் மற்றும் நியூட்ரான் விளிம்பு விளைவு நுணுக்கங்கள் நியூக்ளிக் அமிலங்களின் அமைப்புகளைப் புரிந்து கொள்ளவும் அதன்மூலம் அடிப்படையான வாழ்க்கை செயல்முறைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Question 19 of 100
19. Question
- உடலை பகுப்பாய்வு செய்ய உதவும் கதிர்_____________
Correct
விளக்கம்: X – கதிர் மற்றும் நியூட்ரான் விளிம்பு விளைவு நுணுக்கங்கள் நியூக்ளிக் அமிலங்களின் அமைப்புகளைப் புரிந்து கொள்ளவும் அதன்மூலம் அடிப்படையான வாழ்க்கை செயல்முறைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. X – கதிர்கள் உடலைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.

Question 20 of 100
20. Question
- பொருத்துக:
A) புற்றுநோய் – பாறைகளின் வயதை அறிய
B) கோள்களின் இயக்கம் – ரேடியோ சிகிச்சை முறை
C) ரேடியோ தொலை நோக்கி – அண்டத்தின் தொலைதூரத்தை அறிய
D) கதிரியக்கம் – வானியல் தொலைநோக்கி
Correct
விளக்கம்:
A) புற்றுநோய் – அறிய ரேடியோ சிகிச்சை முறை
B) கோள்களின் இயக்கம் – வானியல் தொலைநோக்கி
C) ரேடியோ தொலை நோக்கி – அண்டத்தின் தொலைதூரத்தை அறிய
D) கதிரியக்கம் – பாறைகளின் வயதை
Incorrect
விளக்கம்:
A) புற்றுநோய் – அறிய ரேடியோ சிகிச்சை முறை
B) கோள்களின் இயக்கம் – வானியல் தொலைநோக்கி
C) ரேடியோ தொலை நோக்கி – அண்டத்தின் தொலைதூரத்தை அறிய
D) கதிரியக்கம் – பாறைகளின் வயதை
-
Question 21 of 100
21. Question
- கூற்று (i): நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்களோ, அதனை அளவீடு செய்து பின்பு அதனை எண்களால் வெளிப்படுத்த முடியும் என்றால் மட்டுமே உங்களுக்கு அதனைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துள்ளது எனலாம். ஆனால் எண்கள் மூலம் அதனை விளக்க முடியாது எனில், உங்களுக்கு மிகக்குறைவான மற்றும் போதுமற்றதான அளவே அதனைப் பற்றிய அறிவு உள்ளது என்றுறைத்தவர் – லார்டு பிரிட்டன்
கூற்று (ii): அளவீட்டியல் என்பது எந்த ஒரு இயற்பியல் அளவையும் அதன் படித்தர அளவுடன் ஒப்பிடுவது ஆகும்.
Correct
விளக்கம்: நீங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்களோ, அதனை அளவீடு செய்து பின்பு அதனை எண்களால் வெளிப்படுத்த முடியும் என்றால் மட்டுமே உங்களுக்கு அதனைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துள்ளது எனலாம். ஆனால் எண்கள் மூலம் அதனை விளக்க முடியாது எனில், உங்களுக்கு மிகக்குறைவான மற்றும் போதுமற்றதான அளவே அதனைப் பற்றிய அறிவு உள்ளது என்றுறைத்தவர் – லார்டு கெல்வின்

Question 22 of 100
22. Question
- வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள்___________அளவுகள் ஆகும்.
Correct
விளக்கம்: இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒன்று அடிப்படை அளவுகள், மற்றொன்று வழி அளவுகள். வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
Incorrect
விளக்கம்: இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒன்று அடிப்படை அளவுகள், மற்றொன்று வழி அளவுகள். வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
-
Question 23 of 100
23. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.
Correct
விளக்கம்: நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு ஆகியவை அடிப்படை அளவுகளாகும்.
Incorrect
விளக்கம்: நீளம், நிறை, காலம், மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு ஆகியவை அடிப்படை அளவுகளாகும்.
-
Question 24 of 100
24. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.
Correct
விளக்கம்: அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா. பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், விசை மற்றும் பல
Incorrect
விளக்கம்: அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா. பரப்பு, கனஅளவு, திசை வேகம், முடுக்கம், விசை மற்றும் பல
-
Question 25 of 100
25. Question
- பொருத்துக:
A) அடி, பவுண்ட், வினாடி – c.g.s
B) சென்டிமீட்டர், கிராம், வினாடி – m.k.s
C) மீட்டர், கிலோகிராம், வினாடி – பன்னாட்டு அலகு முறை (SI)
D) கிலோகிராம் – f.p.s
Correct
விளக்கம்:
A) அடி, பவுண்ட், வினாடி – f.p.s
B) சென்டிமீட்டர், கிராம், வினாடி – c.g.s
C) மீட்டர், கிலோகிராம், வினாடி – m.k.s
D) கிலோகிராம் – பன்னாட்டு அலகு முறை (SI)
Incorrect
விளக்கம்:
A) அடி, பவுண்ட், வினாடி – f.p.s
B) சென்டிமீட்டர், கிராம், வினாடி – c.g.s
C) மீட்டர், கிலோகிராம், வினாடி – m.k.s
D) கிலோகிராம் – பன்னாட்டு அலகு முறை (SI)
-
Question 26 of 100
26. Question
- கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.
i) cgs, mks மற்றும் SI அலகு முறைகள் மெட்ரிக் அல்லது தசம அலகு முறையாகும்.
ii) fps அலகு முறை மெட்ரிக் அலகு முறை அல்ல.
Correct
Incorrect
-
Question 27 of 100
27. Question
- பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு முறையானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு__________
Correct
விளக்கம்: அறிவியல் அறிஞர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்களால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட அலகு முறை மெட்ரிக் முறை என அழைக்கப்பட்டது. 1960க்கு பிறகு இது பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Question 28 of 100
28. Question
- SI அலகு முறை என்பது ஒரு____________மொழிச் சொல்லாகும்.
Correct
Incorrect
-
Question 29 of 100
29. Question
- பொருட்களின் எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்து மாநாடு நடைபெற்ற ஆண்டு___________
Correct
விளக்கம்: உலகளாவிய அறிவியல், தொழில்நுட்பம், தொழில் துறை மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக, 1971 இல் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் பொதுமாநாட்டில் SI அலகு முறையின் நிலையான திட்டக் குறியீடுகள், அலகுகள் மற்றும் சுருக்கக்குறியீடுகள் உருவாக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Question 30 of 100
30. Question
- SI அலகு முறையின் சிறப்பியல்புகளுல் பொருந்தாததைக் கண்டறி.
1) இம்முறையில் ஒரு இயற்பியல் அளவிற்கு ஒரே ஒரு அலகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது இம்முறை ஓர் பங்கீட்டு, பகுத்தறிவுக்கிசைந்த முறையாகும்.
2) இம்முறையில் அனைத்து வழி அலகுகளும், அடிப்படை அலகுகளில் இருந்து எளிதாக தருவிக்கப்படுகின்றன. எனவே இது ஓர் பன்மையியல் அலகு முறையாகும்.
3) இது ஓர் மெட்ரிக் அலகு முறையாதலால் பெருக்கல் மற்றும் துணைப்பெருக்கல் ஆகியன 10 இன் மடங்குகளாக நேரடியாக தரப்படுகின்றன.
Correct
விளக்கம்: இம்முறையில் அனைத்து வழி அலகுகளும், அடிப்படை அலகுகளில் இருந்து எளிதாக தருவிக்கப்படுகின்றன. எனவே இது ஓர் ஓரியல் அலகு முறையாகும்.
Incorrect
விளக்கம்: இம்முறையில் அனைத்து வழி அலகுகளும், அடிப்படை அலகுகளில் இருந்து எளிதாக தருவிக்கப்படுகின்றன. எனவே இது ஓர் ஓரியல் அலகு முறையாகும்.
-
Question 31 of 100
31. Question
- பொருத்துக:
அடிப்படை அலகு SI அலகு
A) நீளம் – ஆம்பியர்
B) நிறை – வினாடி
C) காலம் – கிலோகிராம்
D) மின்னோட்டம் – மீட்டர்
Correct
விளக்கம்:
அடிப்படை அலகு SI அலகு
A) நீளம் – மீட்டர்
B) நிறை – கிலோகிராம்
C) காலம் – வினாடி
D) மின்னோட்டம் – ஆம்பியர்
Incorrect
விளக்கம்:
அடிப்படை அலகு SI அலகு
A) நீளம் – மீட்டர்
B) நிறை – கிலோகிராம்
C) காலம் – வினாடி
D) மின்னோட்டம் – ஆம்பியர்
-
Question 32 of 100
32. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி:
Correct
Incorrect
-
Question 33 of 100
33. Question
- நீரின் முப்புள்ளி என்பது கீழ்க்கண்ட எவற்றின் வெப்பநிலைச் சமநிலையாகும்.
Correct
விளக்கம்: நீரின் முப்புள்ளி என்பது தெவிட்டு நீராவி, தூயநீர் மற்றும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் சமநிலையில் உள்ளபோது உள்ள வெப்பநிலை ஆகும். நீரின் முப்புள்ளி வெப்பநிலை 273.16 K
Incorrect
விளக்கம்: நீரின் முப்புள்ளி என்பது தெவிட்டு நீராவி, தூயநீர் மற்றும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் சமநிலையில் உள்ளபோது உள்ள வெப்பநிலை ஆகும். நீரின் முப்புள்ளி வெப்பநிலை 273.16 K
-
Question 34 of 100
34. Question
- பொருத்துக:
A) நீரின் முப்புள்ளி – J kg-1 K-1
B) தளக்கோணம் – ஸ்டிரேடியன்
C) திண்மக்கோணம் – ரேடியன்
D) தன்வெப்ப ஏற்புத்திறன் – (273.16 K)
Correct
விளக்கம்:
A) நீரின் முப்புள்ளி – (273.16 K)
B) தளக்கோணம் – ரேடியன்
C) திண்மக்கோணம் – ஸ்டிரேடியன்
D) தன்வெப்ப ஏற்புத்திறன் – J kg-1 K-1
Incorrect
விளக்கம்:
A) நீரின் முப்புள்ளி – (273.16 K)
B) தளக்கோணம் – ரேடியன்
C) திண்மக்கோணம் – ஸ்டிரேடியன்
D) தன்வெப்ப ஏற்புத்திறன் – J kg-1 K-1
-
Question 35 of 100
35. Question
- கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.
i) ஸ்டிரேடியன்: வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம், ஒரு ஸ்டிரேடியன் ஆகும்.
ii) ரேடியன்: ஆரத்தின் வர்க்கத்திற்கு சமமான பரப்பு உடைய கோளப்பரப்பின் ஒரு பகுதி, கோளத்தின் மையத்தில் ஏற்படுத்தும் திண்மக்கோணம் ஒரு ரேடியன் ஆகும்.
Correct
விளக்கம்:
ரேடியன்: வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம், ஒரு ரேடியன் ஆகும்.
ஸ்டிரேடியன்: ஆரத்தின் வர்க்கத்திற்கு சமமான பரப்பு உடைய கோளப்பரப்பின் ஒரு பகுதி, கோளத்தின் மையத்தில் ஏற்படுத்தும் திண்மக்கோணம் ஒரு ஸ்டிரேடியன் ஆகும்.

Question 36 of 100
36. Question
- பொருத்துக:
A) பீட்டா – (1021)
B) எக்ஸா – (1015)
C) ஜீட்டா – (1018)
D) யோட்டா – (1024)
Correct
விளக்கம்:
A) பீட்டா – (1015)
B) எக்ஸா – (1018)
C) ஜீட்டா – (1021)
D) யோட்டா – (1024)
Incorrect
விளக்கம்:
A) பீட்டா – (1015)
B) எக்ஸா – (1018)
C) ஜீட்டா – (1021)
D) யோட்டா – (1024)
-
Question 37 of 100
37. Question
- பொருத்துக:
A) ஃபெம்டோ – (10-15)
B) ஆட்டோ – (10-18)
C) செப்டோ – (10-21)
D) யோக்டோ – (10-24)
Correct
விளக்கம்:
A) ஃபெம்டோ – (10-15)
B) ஆட்டோ – (10-18)
C) செப்டோ – (10-21)
D) யோக்டோ – (10-24)
Incorrect
விளக்கம்:
A) ஃபெம்டோ – (10-15)
B) ஆட்டோ – (10-18)
C) செப்டோ – (10-21)
D) யோக்டோ – (10-24)
-
Question 38 of 100
38. Question
- பொருத்துக:
A) மில்லி – (10-12)
B) மைக்ரோ – (10-3)
C) நானோ – (10-9)
D) பிக்கோ – (10-6)
Correct
விளக்கம்:
A) மில்லி – (10-3)
B) மைக்ரோ – (10-6)
C) நானோ – (10-9)
D) பிக்கோ – (10-12)
Incorrect
விளக்கம்:
A) மில்லி – (10-3)
B) மைக்ரோ – (10-6)
C) நானோ – (10-9)
D) பிக்கோ – (10-12)
-
Question 39 of 100
39. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க.
Correct
விளக்கம்:
A) கிலோ – 103
B) மெகா – 106
C) ஜிகா – 109
D) டெரா – 1012
Incorrect
விளக்கம்:
A) கிலோ – 103
B) மெகா – 106
C) ஜிகா – 109
D) டெரா – 1012
-
Question 40 of 100
40. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையைக் கண்டறி.
1) டெகா – 101
2) டெசி – 10-1
3) ஹெக்டா – 10-2
4) சென்டி – 102
Correct
விளக்கம்:
1) டெகா – 101
2) டெசி – 10-1
3) ஹெக்டா – 102
4) சென்டி – 10-2
Incorrect
விளக்கம்:
1) டெகா – 101
2) டெசி – 10-1
3) ஹெக்டா – 102
4) சென்டி – 10-2
-
Question 41 of 100
41. Question
- துணை அளவுகளான தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை வழிமுறை அளவுகளாக மாற்றப்பட்ட ஆண்டு_____________
Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதைக் காண்க.
Correct
விளக்கம்:
A) திருகு அளவியின் மீச்சிற்றளவு – 01 mm
B) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு – 1 mm
C) புவியின் ஆரம் – 4 × 106m
D) தேசிய இயற்பியல் ஆய்வகம் – டெல்லி
Incorrect
விளக்கம்:
A) திருகு அளவியின் மீச்சிற்றளவு – 01 mm
B) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு – 1 mm
C) புவியின் ஆரம் – 4 × 106m
D) தேசிய இயற்பியல் ஆய்வகம் – டெல்லி
-
Question 43 of 100
43. Question
43.கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் காண்க.
1) அண்டத்தின் எல்லையின் அறிந்த தொலைவு – 1026
2) நமது விண்மீன்திரளின் அளவு – 1021
3) புளுட்டோவின் சராசரி சுற்றுப் பாதையின் ஆரம் – 1012
4) பூமியில் இருந்து சூரியனின் தொலைவு – 1011
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் காண்க.
1) பூமியின் ஆரம் – 107
2) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 10-4
3) கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் – 10-2
4) தாளின் தடிமன் – 10-4
Correct
விளக்கம்:
1) பூமியின் ஆரம் – 107
2) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 104
3) கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் – 102
4) தாளின் தடிமன் – 10-4
Incorrect
விளக்கம்:
1) பூமியின் ஆரம் – 107
2) கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் – 104
3) கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் – 102
4) தாளின் தடிமன் – 10-4
-
Question 45 of 100
45. Question
- பொருத்துக:
A) இரத்த சிவப்பணுக்களின் விட்டம் – (10-10)
B) ஒளியின் அலைநீளம் – (10-7)
C) வைரஸின் நீளம் – (10-5)
D) ஹைட்ரஜன் அணுவின் விட்டம் – (10-8)
Correct
விளக்கம்:
A) இரத்த சிவப்பணுக்களின் விட்டம் – (10-5)
B) ஒளியின் அலைநீளம் – (10-7)
C) வைரஸின் நீளம் – (10-8)
D) ஹைட்ரஜன் அணுவின் விட்டம் – 4. (10-10)
Incorrect
விளக்கம்:
A) இரத்த சிவப்பணுக்களின் விட்டம் – (10-5)
B) ஒளியின் அலைநீளம் – (10-7)
C) வைரஸின் நீளம் – (10-8)
D) ஹைட்ரஜன் அணுவின் விட்டம் – 4. (10-10)
-
Question 46 of 100
46. Question
- பூமிக்கும் ஆன்ட்ரோமோடா விண்மீன் திரளுக்கும் இடையே உள்ள தொலைவு___________
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
- பூமிக்கும் அருகில் உள்ள விண்மீனுக்கும் இடையேயான தொலைவு(சூரியனைத் தவிர)___________
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
- நிறையை அளவிடப் பயன்படும் உருளை கீழ்க்கண்ட எதனால் உருவாக்கப்பட்டவை____________
Correct
விளக்கம்: நிறையை அளவிடப் பயன்படும் உருளை பிளாட்டினம் – இரிடியம் உலோகக்கலவையால் ஆனது. ஏனெனில் சுற்றுச்சூழலாலும், காலத்தின் மாற்றத்தினாலும் பிளாட்டினம் – இரிடியம் உருளை மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்.

Question 49 of 100
49. Question
- நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு______________
Correct
விளக்கம்: நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு சந்திரசேகர் எல்லை(CSL)யாகும்.
1 CSL = சூரியனின் நிறையைப் போன்று 1.4 மடங்கு.
Incorrect
விளக்கம்: நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு சந்திரசேகர் எல்லை(CSL)யாகும்.
1 CSL = சூரியனின் நிறையைப் போன்று 1.4 மடங்கு.
-
Question 50 of 100
50. Question
- காலத்தின் மிகக் குறைந்த நடைமுறை அலகு____________
Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டறி:
1) அணுக்கருவின் அளவு – 10-14
2) புரோட்டானின் விட்டம்(தடிமன்) – 10-15
3) 1 ஸேக் – 10-8 s
Correct
Incorrect
-
Question 52 of 100
52. Question
- அணு மற்றும் அணுக்கருத் துகள் போன்ற சிறிய துகள்களின் நிறைகளை கண்டறியப் பயன்படுவது_____________
Correct
Incorrect
-
Question 53 of 100
53. Question
- நிறைகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் பொதுவான தராசுகள்___________
Correct
விளக்கம்: சாதாரண தராசு, சுருள்வில் தராசு, எலக்ட்ரானியல் தராசு போன்ற சில தராசுகள் பொதுவாக நிறையினைக் கண்டறியப் பயன்படும் தராசுகள் ஆகும்.
Incorrect
விளக்கம்: சாதாரண தராசு, சுருள்வில் தராசு, எலக்ட்ரானியல் தராசு போன்ற சில தராசுகள் பொதுவாக நிறையினைக் கண்டறியப் பயன்படும் தராசுகள் ஆகும்.
-
Question 54 of 100
54. Question
- பொருத்துக:
பொருள் நிறையின் வரிசை(kg)
A) எலக்ட்ரான் – (10-30)
B) புரோட்டான் (அ) நியூட்ரான் – (10-27)
C) யுரேனியம் அணு – (10-25)
D) இரத்தசிவப்பு அணுக்கள் – (10-14)
Correct
விளக்கம்:
பொருள் நிறையின் வரிசை(kg)
A) எலக்ட்ரான் – (10-30)
B) புரோட்டான் (அ) நியூட்ரான்- (10-27)
C) யுரேனியம் அணு – (10-25)
D) இரத்தசிவப்பு அணுக்கள் – (10-14)
Incorrect
விளக்கம்:
பொருள் நிறையின் வரிசை(kg)
A) எலக்ட்ரான் – (10-30)
B) புரோட்டான் (அ) நியூட்ரான்- (10-27)
C) யுரேனியம் அணு – (10-25)
D) இரத்தசிவப்பு அணுக்கள் – (10-14)
-
Question 55 of 100
55. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி:
பொருள் நிறையின் வரிசை(kg)
Correct
விளக்கம்:
பொருள் நிறையின் வரிசை(kg)
A) செல் – 10-10
B) தூசித்துகள் – 10-9
C) மழைத்துளி – 10-6
D) கொசு – 10-5
Incorrect
விளக்கம்:
பொருள் நிறையின் வரிசை(kg)
A) செல் – 10-10
B) தூசித்துகள் – 10-9
C) மழைத்துளி – 10-6
D) கொசு – 10-5
-
Question 56 of 100
56. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியானதைக் கண்டறி:
1) திராட்சைப்பழம் – 10-3
2) தவளை – 10-1
3) மனிதன் – 102
4) கார் – 10-3
Correct
விளக்கம்:
1) திராட்சைப்பழம் – 10-3
2) தவளை – 10-1
3) மனிதன் – 102
4) கார் – 103
Incorrect
விளக்கம்:
1) திராட்சைப்பழம் – 10-3
2) தவளை – 10-1
3) மனிதன் – 102
4) கார் – 103
-
Question 57 of 100
57. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
1) கப்பல் – 105
2) சந்திரன் – 10-23
3) பூமி – 10-25
4) சூரியன் – 1030
Correct
விளக்கம்:
1) கப்பல் – 105
2) சந்திரன் – 1023
3) பூமி – 1025
4) சூரியன் – 1030
Incorrect
விளக்கம்:
1) கப்பல் – 105
2) சந்திரன் – 1023
3) பூமி – 1025
4) சூரியன் – 1030
-
Question 58 of 100
58. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) பால்வழித்திரள் – 1041
2) காணக்கூடிய அண்டம் – 1055
Correct
Incorrect
-
Question 59 of 100
59. Question
- காலம் சீராக முன்னோக்கி செல்கின்றது என்றவர்?
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
- கடிகாரம் காட்டுவதே காலம் என்றவர்?
Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
- இந்தியாவில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகம்____________
Correct
விளக்கம்: இந்தியாவில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) புதுதில்லி உள்ளது. நீளம், நிறை, காலம் போன்ற இயற்பியல் படித்தரங்களை, பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL) புதுதில்லி உள்ளது. நீளம், நிறை, காலம் போன்ற இயற்பியல் படித்தரங்களை, பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
-
Question 62 of 100
62. Question
- முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதற்கான விதிகளுல் பொருந்தாதது.
1) சுழியற்ற அனைத்து எண்களும் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
2) சுழியுள்ள இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
3) சுழியற்ற எண்களுக்கு வலது புறமும் ஆனால் தசம புள்ளிக்கு இடது புறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
4) a) தசம புள்ளி அற்ற ஒரு எண்ணில் இறுதியாக வரும் சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகாது.
b) அலகுடன் எழுதப்படும் இயற்பியல் அளவீடுகளில் வரும் எல்லா சுழிகளும் முக்கிய எண்ணுருக்களே.
Correct
விளக்கம்: சுழியற்ற இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: சுழியற்ற இரு எண்களுக்கு இடைப்பட்ட சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
-
Question 63 of 100
63. Question
- முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதற்கான விதிகளுல் பொருந்தாதது.
1) ஒன்றைவிடக் குறைவான தசம எண்ணில், தசமபுள்ளிக்கு வலது புறமும் ஆனால் முதல் சுழியற்ற எண்ணுக்கு இடதுபுறமும் வரும் சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகாது.
2) தசமபுள்ளிக்கு வலதுபுறம் உள்ள சுழிகளும், தசம எண்ணில் சுழியற்ற எண்ணின் வலது புறமும் உள்ள சுழிகள் முக்கிய எண்ணுருக்கள் ஆகும்.
3) முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை பொருத்தது ஆகும்.
Correct
விளக்கம்: முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை பொருத்தது அல்ல
Incorrect
விளக்கம்: முக்கிய எண்ணுருக்கள் அலகிடும் முறையை பொருத்தது அல்ல
-
Question 64 of 100
64. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) கண்ணுறு ஒளியின் அலைவு நேரம் – 10-15
B) ரேடியோ அலைகளின் அலைவு நேரம் – 10-6
C) செவி உணர் ஒலியின் அலைவு நேரம் – 10-3
D) கண் சிமிட்டும் நேரம் – 10–1
Incorrect
விளக்கம்:
A) கண்ணுறு ஒளியின் அலைவு நேரம் – 10-15
B) ரேடியோ அலைகளின் அலைவு நேரம் – 10-6
C) செவி உணர் ஒலியின் அலைவு நேரம் – 10-3
D) கண் சிமிட்டும் நேரம் – 10–1
-
Question 65 of 100
65. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) X – கதிரின் அலைவு நேரம் – 10-19
2) நியூட்ரானின் அரை ஆயுட்காலம் – 103
3) செயற்கைக் கோளின் சுற்றுக் காலம் – 104
4) மனிதனின் சராசரி ஆயுட்காலம் – 109
Correct
Incorrect
-
Question 66 of 100
66. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) எகிப்து பிரமிடுகளின் வயது – 1011
2) அண்டத்தின் வயது – 1027
3) நிலைத்தன்மை அற்ற துகளின் ஆயுட்காலம் – 1036
4) சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் – 102
Correct
விளக்கம்:
1) எகிப்து பிரமிடுகளின் வயது – 1011
2) அண்டத்தின் வயது – 1017
3) நிலைத்தன்மை அற்ற துகளின் ஆயுட்காலம் – 1026

Question 67 of 100
67. Question
- நிலவில் இருந்து ஒளியானது புவியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்______________
Correct
Incorrect
-
Question 68 of 100
68. Question
- இரு அடுத்தடுத்த இதய துடிப்புகளுக்கிடையேயான நேர இடைவெளி____________
Correct
Incorrect
-
Question 69 of 100
69. Question
- கீழ்க்கண்டவற்றைக் கவனி. தவறானதைக் கண்டறி:
1) புவி தன் அச்சைப் பொருத்து சுழல எடுத்துக் கொள்ளும் காலம் (ஒரு நாள்) – 107
2) புவி சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் (ஒரு வருடம்) – 105
Correct
விளக்கம்:
1) புவி தன் அச்சைப் பொருத்து சுழல எடுத்துக் கொள்ளும் காலம் (ஒரு நாள்) – 105
2) புவி சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் (ஒரு வருடம்) – 107
Incorrect
விளக்கம்:
1) புவி தன் அச்சைப் பொருத்து சுழல எடுத்துக் கொள்ளும் காலம் (ஒரு நாள்) – 105
2) புவி சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் (ஒரு வருடம்) – 107
-
Question 70 of 100
70. Question
- அடிப்படை அலகுகளின் எண்ணிக்கை_____________
Correct
விளக்கம்: அனைத்து இயற்பியல் வழி அளவுகளும், ஏழு அடிப்படை அளவுகளின் சில தொகுப்புகளைக் கொண்டே விவரிக்கப்படுகின்றது. இந்த ஏழு அடிப்படை அளவுகளும் இயற்பியல் உலகின் பரிமாணங்களாகும்.
Incorrect
விளக்கம்: அனைத்து இயற்பியல் வழி அளவுகளும், ஏழு அடிப்படை அளவுகளின் சில தொகுப்புகளைக் கொண்டே விவரிக்கப்படுகின்றது. இந்த ஏழு அடிப்படை அளவுகளும் இயற்பியல் உலகின் பரிமாணங்களாகும்.
-
Question 71 of 100
71. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) அடர்த்தி – [L2]
B) திசைவேகம் – [L3]
C) பரப்பு – [ML-3]
D) பருமன் – [LT-1]
Correct
Incorrect
-
Question 72 of 100
72. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) முடுக்கம் – [LT-2]
B) உந்தம் – [MLT-1]
C) விசை – [MLT-2]
D) வேலை – [ML2T-2]
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) முடுக்கம் – [LT-2]
B) உந்தம் – [MLT-1]
C) விசை – [MLT-2]
D) வேலை – [ML2T-2]
-
Question 73 of 100
73. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) திறன் – [L]
B) ஆற்றல் – [MLT-1]
C) கணத்தாக்கு விசை – [ML2T-2]
D) சுழற்சி ஆரம் – [ML2T-3]
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) திறன் – 1 [ML2T-3]
B) ஆற்றல் – [ML2T-2]
C) கணத்தாக்கு விசை – [MLT-1]
D) சுழற்சி ஆரம் – 4. . [L]
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) திறன் – 1 [ML2T-3]
B) ஆற்றல் – [ML2T-2]
C) கணத்தாக்கு விசை – [MLT-1]
D) சுழற்சி ஆரம் – 4. . [L]
-
Question 74 of 100
74. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) அழுத்தம் அல்லது தகைவு – [ML-1T-2]
B) பரப்பு இழுவிசை – [ML-2]
C) அதிர்வெண் – [T-1]
D) நிலைமத்திருப்புத்திறன் – [ML2]
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) அழுத்தம் அல்லது தகைவு – [ML-1T-2]
B) பரப்பு இழுவிசை – [ML-2]
C) அதிர்வெண் – [T-1]
D) நிலைமத்திருப்புத்திறன் – [ML2]
-
Question 75 of 100
75. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) விசையின் திருப்புத்திறன் – [ML2T-2]
B) கோணத் திசைவேகம் – [T-2]
C) கோண முடுக்கம் – [T-1]
D) கோண உந்தம் – [ML2T-1]
Correct
விளக்கம்:
A) விசையின் திருப்புத்திறன் – [ML2T-2]
B) கோணத் திசைவேகம் – [T-1]
C) கோண முடுக்கம் – [T-2]
D) கோண உந்தம் – [ML2T-1]
Incorrect
விளக்கம்:
A) விசையின் திருப்புத்திறன் – [ML2T-2]
B) கோணத் திசைவேகம் – [T-1]
C) கோண முடுக்கம் – [T-2]
D) கோண உந்தம் – [ML2T-1]
-
Question 76 of 100
76. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
- A) மீட்சிக் குணகம் – [ML2T-2K-1]
- B) பாகியல் எண் – [ML-1T-1]
- C) பரப்பு ஆற்றல் – [MT-2]
- D) வெப்ப ஏற்புத்திறன் – [ML-1T-2]
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) மீட்சிக் குணகம் – [ML-1T-2]
B) பாகியல் எண் – [ML-1T-1]
C) பரப்பு ஆற்றல் – [MT-2]
D) வெப்ப ஏற்புத்திறன் – [ML2T-2K-1]
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) மீட்சிக் குணகம் – [ML-1T-2]
B) பாகியல் எண் – [ML-1T-1]
C) பரப்பு ஆற்றல் – [MT-2]
D) வெப்ப ஏற்புத்திறன் – [ML2T-2K-1]
-
Question 77 of 100
77. Question
77.கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) மின்னூட்டம் – [AT]
B) காந்தத் தூண்டல் – [MT-2A-1]
C) விசை மாறிலி – [MT-2]
D) ஈர்ப்பு மாறிலி – [M-1L3T-2]
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) மின்னூட்டம் – [AT]
B) காந்தத் தூண்டல் – [MT-2A-1]
C) விசை மாறிலி – [MT-2]
D) ஈர்ப்பு மாறிலி – [M-1L3T-2]
-
Question 78 of 100
78. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியாண இணையற்றதைக் காண்க:
இயற்பியல் அளவு பரிமாண வாய்ப்பாடு
A) பிளாங்க் மாறிலி – [ML2T-1]
B) ஃபாரடே மாறிலி – [AT mol-1]
C) போல்ஸ்டன்மென் மாறிலி – [ML2T-2K-1]
Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
- அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு.
Correct
Incorrect
-
Question 80 of 100
80. Question
- ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது.
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
- அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1 % மற்றும் 3 % எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை.
Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
- பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை.
Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
- கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுறுக்களைக் கொண்டது எது?
Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
- π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு_____________
Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
- கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.
Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
- பிளாங்க் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு_____________
Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
- t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b-இன் பரிமாணம்
Correct
Incorrect
-
Question 88 of 100
88. Question
- ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு
Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
- CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி
Correct
Incorrect
-
Question 90 of 100
90. Question
- விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு
Correct
Incorrect
-
Question 91 of 100
91. Question
- (µ0ε0) -1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்.
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
- பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) அடர்த்தி – நிறை / பருமன்
B) திசைவேகம் – நீளம் × அகலம்
C) பரப்பு – பரப்பு × உயரம்
D) பருமன் – இடப்பெயர்ச்சி / காலம்
E) முடுக்கம் – திசைவேகம் / காலம்
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) அடர்த்தி – நிறை / பருமன்
B) திசைவேகம் – இடப்பெயர்ச்சி / காலம்
C) பரப்பு – நீளம் × அகலம்
D) பருமன் – பரப்பு × உயரம்
E) முடுக்கம் – திசைவேகம் / காலம்
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) அடர்த்தி – நிறை / பருமன்
B) திசைவேகம் – இடப்பெயர்ச்சி / காலம்
C) பரப்பு – நீளம் × அகலம்
D) பருமன் – பரப்பு × உயரம்
E) முடுக்கம் – திசைவேகம் / காலம்
-
Question 94 of 100
94. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க.
Correct
விளக்கம்:
A) உந்தம் – நிறை × திசைவேகம்
B) விசை – நிறை × முடுக்கம்
C) வேலை – விசை × தூரம்
D) திறன் – வேலை / காலம்
Incorrect
விளக்கம்:
A) உந்தம் – நிறை × திசைவேகம்
B) விசை – நிறை × முடுக்கம்
C) வேலை – விசை × தூரம்
D) திறன் – வேலை / காலம்
-
Question 95 of 100
95. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) ஆற்றல் – வேலை
B) கணத்தாக்குவிசை – விசை × காலம்
C) சுழற்சி ஆரம் – தொலைவு
D) அழுத்தம் அல்லது தகைவு – விசை / பரப்பு
E) பரப்பு இழுவிசை – விசை / நீளம்
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) ஆற்றல் – வேலை
B) கணத்தாக்குவிசை – விசை × காலம்
C) சுழற்சி ஆரம் – தொலைவு
D) அழுத்தம் அல்லது தகைவு – விசை / பரப்பு
E) பரப்பு இழுவிசை – 5. விசை / நீளம்
Incorrect
விளக்கம்:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) ஆற்றல் – வேலை
B) கணத்தாக்குவிசை – விசை × காலம்
C) சுழற்சி ஆரம் – தொலைவு
D) அழுத்தம் அல்லது தகைவு – விசை / பரப்பு
E) பரப்பு இழுவிசை – 5. விசை / நீளம்
-
Question 96 of 100
96. Question
- கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் கண்டறி:
1) அதிர்வெண் – 1 / அலைவு காலம்
2) நிலைமத்திருப்புத்திறன் – நிறைவு × (தொலைவு)2
3) விசையின் திருப்புத்திறன் – முடுக்கம் × தொலைவு
4) கோணத் திசைவேகம் – கோண இடப்பெயர்ச்சி / காலம்
Correct
விளக்கம்:
1) அதிர்வெண் – 1 / அலைவு காலம்
2) நிலைமத்திருப்புத்திறன் – நிறைவு × (தொலைவு)2
3) விசையின் திருப்புத்திறன் – விசை × தொலைவு

Question 97 of 100
97. Question
- கீழ்ககண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
A) கோண முடுக்கம் – கோணத்திசைவேகம் / காலம்
B) கோண உந்தம் – நேர்க்கோட்டு உந்தம் × தூரம்
C) மீட்சிக் குணகம் – தகைவு / திரிபு
D) பாகியல் எண் – (விசை × தூரம்) / (பரப்பு × திசைவேகம்)

Question 98 of 100
98. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) பரப்பு ஆற்றல் – வேலை / பரப்பு
B) வெப்ப ஏற்புத்திறன் – வெப்ப ஆற்றல் / வெப்பநிலை
C) மின்னூட்டம் – விசை / (மின்னோட்டம் × நீளம்)
D) காந்தத் தூண்டல் – மின்னோட்டம் × காலம்
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) பரப்பு ஆற்றல் – வேலை / பரப்பு
B) வெப்ப ஏற்புத்திறன் – வெப்ப ஆற்றல் / வெப்பநிலை
C) மின்னூட்டம் – மின்னோட்டம் × காலம்
D) காந்தத் தூண்டல் – விசை / (மின்னோட்டம் × நீளம்)

Question 99 of 100
99. Question
- பொருத்துக:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) விசை மாறிலி – [விசை × (தொலைவு)2] / (நிறை)2
B) ஈர்ப்பு மாறிலி – விசை / இடப்பெயர்ச்சி
C) பிளாங்க் மாறிலி – அவகட்ரோ மாறிலி மின்னூட்டம்
D) ஃபாரடே மாறிலி – ஆற்றல் / வெப்பநிலை
E) போல்ஸ்ட்மென் மாறிலி – ஆற்றல் / அதிர்வெண்
Correct
விளக்கம்:
இயற்பியல் அளவு சமன்பாடு
A) விசை மாறிலி – விசை / இடப்பெயர்ச்சி
B) ஈர்ப்பு மாறிலி – [விசை × (தொலைவு)2] / (நிறை)2
C) பிளாங்க் மாறிலி – ஆற்றல் / அதிர்வெண்
D) ஃபாரடே மாறிலி – அவகட்ரோ மாறிலி மின்னூட்டம்
E) போல்ஸ்ட்மென் மாறிலி – ஆற்றல் / வெப்பநிலை

Question 100 of 100
100. Question
- பொது ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு____________
- A) 6.67 × 10-11 N m2 kg-2
- B) 5.67 × 10-11 N m2 kg-2
- C) 7.67 × 10-11 N m2 kg-2
- D) 8.87 × 10-11 N m2 kg-2
- கூற்று (i): ஓர் அளவீட்டில் பெறப்படும் அளவுகளின் துல்லியமான மதிப்பைக் குறிப்பதற்குத் தேவைப்படும் இலக்கங்களின் சிறும எண்ணிக்கையே அதன் முக்கிய எண்ணுருக்கள் எனப்படும்.
கூற்று (ii): தரப்பட்ட எண் மதிப்பில் மாறாநிலை கொண்ட எண்களும் அதனை தொடர்ந்து முதலில் வரும் நிலையில்லா இலக்கமும் அவ்வெண்ணின் முக்கிய எண்ணுறு ஆகும்.
Correct
Incorrect
Leaderboard: இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் Online Test 11th Physics Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||