அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 12th Chemistry Questions in Tamil
அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 12th Chemistry Questions in Tamil
Quiz-summary
0 of 107 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 107 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- Answered
- Review
-
Question 1 of 107
1. Question
- 1975-ம் ஆண்டு முப்பரிமாண மாற்றிய வேதியியலுக்காக நோபல் பரிசுப் பெற்ற அறிவியல் அறிஞர்கள்__________________
Correct
விளக்கம்: விளாடிமிர் பிரிலாக் என்பார் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் விஞ்ஞானி ஆவார். 1975 ஆம் ஆண்டு ஜான் W. கார்ன் ஃபார்த் என்பாருடன் இணைந்து முப்பரிமாண மாற்றிய வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றார். மேலும் அவர் அல்கலாய்டுகள் எதிர் உயிரிகள் நொதிகள் மற்றும் பல தாவர மற்றும் உயிரிகளிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருள்களை ஆய்வு செய்தார்.
Incorrect

Question 2 of 107
2. Question
- கீழ்க்கண்டவற்றுள் விளாடிமிர் பிரிலாக் பற்றிய கருத்துக்களில் சரியானதைக் கண்டறி.
1) விளாடிமிர் பிரிலாக் என்பார் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் விஞ்ஞானி ஆவார்.
2) 1975 ஆம் ஆண்டு ஜான் W. கார்ன் ஃபார்த் என்பாருடன் இணைந்து முப்பரிமாண மாற்றிய வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றவர்.
3) மேலும் அவர் அல்கலாய்டுகள் எதிர் உயிரிகள் நொதிகள் மற்றும் பல தாவர மற்றும் உயிரிகளிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருள்களை ஆய்வு செய்தவர்.
4) அவர் நவீன முப்பரிமாண மாற்றிய வேதியியலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவர் பிரிலாக் அடைமென்லின் போரோமைசின் அனலாய்டுகள் மற்றும் ரைபாமைசின்கள் ஆகிய பல இயற்பொருட்களை தொகுத்ததுடன் அவற்றின் முப்பரிமாண வேதியியலையும் ஆராய்ந்தவர்.
Correct
Incorrect
-
Question 3 of 107
3. Question
- மருந்து எனும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த மொழிச் சொல்லிருந்து பெரப்பட்டது.
Correct
விளக்கம்: மருந்து (drug) எனும் சொல்லானது “காய்ந்த மூலிகை” எனும் பொருள்படும் “ drogue “ எனும் பிரஞ்சு மொழிச் சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். மருந்து என்பது அதை பெறுபவரின் உடலியல் அமைப்பை அல்லது நோயுற்ற நிலையை மாற்றக்கூடிய அல்லது ஆய்வு செய்யக்கூடிய சேர்மமாகும். இது நோய் கண்டறிதலுக்காகவும், நோயை தடுக்கவும், நோயிலிருந்து குணமடையச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

Question 4 of 107
4. Question
- கூற்று (i): புரதங்கள் போன்ற பெருமூலக்கூறு இலக்குகளுடன் இடையீடு செய்து, நோயாற்றுதல் மற்றும் பயனுள்ள உயிரியல் துலங்கள்களை உருவாக்கும் பொருட்கள் நோய் நீக்கும் மருந்துகள் என்றழைக்கப்படுகின்றன.
கூற்று (ii): மருந்துகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்தும் செயல்முறையானது அறுவை சிகிச்சை என அறியப்படுகிறது.
Correct
விளக்கம்: மருந்துகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்தும் செயல்முறையானது வேதிச் சிகிச்சை என அறியப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மருந்துகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்தும் செயல்முறையானது வேதிச் சிகிச்சை என அறியப்படுகிறது.
-
Question 5 of 107
5. Question
- மருந்து பற்றிய கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியற்றதைக் கண்டறி:
1) ஒரு முழுநிறை மருந்து என்பது நச்சுத் தன்மையற்ற, உயிரி இசைவுறு மற்றும் மக்கும் சேர்மமாகும், மேலும் அது எவ்வித பக்கவிளைவுகளையும் உருவாக்காமல் இருத்தல் அவசியம்.
2) தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துப் பொருள் மூலக்கூறுகள் அதிக செறிவில் பயன்படுத்தப்படும்போது மேற்கூறிய பண்புகளைப் பெற்றுள்ளன. எனினும், குறைந்த செறிவில் பயன்படுத்தப்பட்டால் அவை பக்கவிளைவுகளை உருவாக்கிநச்சுத் தன்மை கொண்டவைகளாக மாறுகின்றன.
3) மருந்துகளின் தரமானது அவற்றின் மருந்தாக்க எண் அடிப்படையில் அளவிடப்படுகிறது.
4) ஒரு குறிப்பிட்ட மருந்தின் அதிகபட்ச தாங்கும் மருந்தளவு மற்றும் குறைந்தபட்ச குணப்படுத்தும் மருந்தளவு ஆகியவற்றிற்கிடையே உள்ள விகிதம் அதன் மருந்தாக்க எண் என வரையறுக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துப் பொருள் மூலக்கூறுகள் குறைந்த செறிவில் பயன்படுத்தப்படும்போது மேற்கூறிய பண்புகளைப் பெற்றுள்ளன. எனினும், அதிக செறிவில் பயன்படுத்தப்பட்டால் அவை பக்கவிளைவுகளை உருவாக்கிநச்சுத் தன்மை கொண்டவைகளாக மாறுகின்றன.

Question 6 of 107
6. Question
- உயிரின அமைப்புகளில் நிகழும் உயிர்வேதி வினைகள் அனைத்தும்____________ஆல் வினையூக்கம் பெறுகின்றன.
Correct
விளக்கம்: அனைத்து உயிரின அமைப்புகளில் நிகழும் உயிர்வேதி வினைகள் அனைத்தும் நொதிகளால் தான் வினையூக்கம் பெறுகின்றன. எனவே, அமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு நொதிகளின் செயல்பாடு மிக அத்தியாவசியமானது.

Question 7 of 107
7. Question
- கூற்று (i): நொதி வினையூக்க வினைகளில், கிளர்வு மையம் மற்றும் விளைப்பொருள் ஆகியவற்றில் காணப்படும் அமினோ அமிலங்களுக்கிடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு, வாண்டர் வால்ஸ் விசைகள் போன்ற வலிமை மிகுந்த இடையீடுகளின் வாயிலாக வினைப்பொருளானது நொதியின் கிளர்வு மையத்துடன் பிணைக்கப்படுகிறது.
கூற்று (ii): வினைபொருளின் வடிவமைப்பை ஒத்த மருந்து மூலக்கூறானது உட்செலுத்தப்படும்போது, அதுவும் நொதியுடன் பிணைந்து அதன் செயல்பாட்டை முடக்குகிறது. இவ்வகை தடுப்பான்கள் போட்டித் தன்மையுள்ள தடுப்பான்கள் என்றழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: நொதி வினையூக்க வினைகளில், கிளர்வு மையம் மற்றும் விளைப்பொருள் ஆகியவற்றில் காணப்படும் அமினோ அமிலங்களுக்கிடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு, வாண்டர் வால்ஸ் விசைகள் போன்ற வலிமை குறைந்த இடையீடுகளின் வாயிலாக வினைப்பொருளானது நொதியின் கிளர்வு மையத்துடன் பிணைக்கப்படுகிறது.

Question 8 of 107
8. Question
- பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் எதிர் உயிரி மருந்து____________
Correct
விளக்கம்: P– அமினோபென்சாயிக் அமிலத்தின்(PABA) வடிவமைப்பை ஒத்த அமைப்பு கொண்ட சல்ஃபனிலமைடு எனும் எதிர் உயிரி மருந்தானது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் எனும் துணைநொதியை உற்பத்தி செய்யும் பொருட்டு பல பாக்டீரியாக்களுக்கு PABA தேவைப்படுகிறது.

Question 9 of 107
9. Question
- செல்லில் உள்ள உணர்வேற்பிகளின் முக்கிய பணி__________
Correct
விளக்கம்: பல மருந்துகள், உணர்வேற்பி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட மூலக்கூறுடன் பிணைந்து அவற்றின் உடலியல் விளைவுகளை உண்டாக்குகின்றன. செல்லில் துலங்கலை தூண்டுவதே இந்த உணர்வேற்பிகளின் முக்கிய வேலையாகும்.

Question 10 of 107
10. Question
- உணர்வேற்பிகள்___________உடன் இணைந்து காணப்படுகிறது.
Correct
விளக்கம்: பெரும்பாலான உணர்வேற்பிகள் செல் சவ்வுகளுடன் இணைந்தே காணப்படுகின்றன. மேலும் இவற்றின் கிளர்வு மையங்கள் செல் சவ்வின் வெளிப்பகுதியில் வெளியே தெரியும்படி அமைந்துள்ளன. செல்களுக்கு தகவல்களை தாங்கிச் செல்லும் வேதித்தூதவர்கள் அந்த உணர்வேற்பிகளின் கிளர்வு மையங்களுடன் பிணைகின்றன. இதன் மூலம் தகவல் செல்லினுள் கடத்தப்படுகிறது.

Question 11 of 107
11. Question
- பொருத்துக:
AS) எதிர்வினையூக்கிகள் – தூக்கத்தை கட்டுப்படுத்துவது
B) மார்ஃபின் – இயல்பான செயல்பாட்டை தடுத்தல்
C) அடினோசின் – வலிநிவாரணி
D) காஃபின் – தூக்கத்தை தூண்டுவது
Correct
விளக்கம்:
A) எதிர்வினையூக்கிகள் – இயல்பான செயல்பாட்டை தடுத்தல்
B) மார்ஃபின் – வலிநிவாரணி
C) அடினோசின் – தூக்கத்தை தூண்டுவது
D) காஃபின் – தூக்கத்தை கட்டுப்படுத்துவது
Incorrect
விளக்கம்:
A) எதிர்வினையூக்கிகள் – இயல்பான செயல்பாட்டை தடுத்தல்
B) மார்ஃபின் – வலிநிவாரணி
C) அடினோசின் – தூக்கத்தை தூண்டுவது
D) காஃபின் – தூக்கத்தை கட்டுப்படுத்துவது
-
Question 12 of 107
12. Question
- பெரும்பாலான உணர்வேற்பிகள்__________தன்மை கொண்டவைகளாக உள்ளன.
Correct
விளக்கம்: பெரும்பாலான உணர்வேற்பிகள் கைரல் தன்மை கொண்டவைகளாக உள்ளன. எனவே ஒரு மருந்தின் இன்னிஷியோமர்கள் வேறுபட்ட விளைவுகளை உருவாக்கக்கூடும்.
Incorrect
விளக்கம்: பெரும்பாலான உணர்வேற்பிகள் கைரல் தன்மை கொண்டவைகளாக உள்ளன. எனவே ஒரு மருந்தின் இன்னிஷியோமர்கள் வேறுபட்ட விளைவுகளை உருவாக்கக்கூடும்.
-
Question 13 of 107
13. Question
- அமிலத்தன்மையை நீக்க நாம் பயன்படுத்தப்படும் வலிமைக் குறைந்த காரங்கள்_____________
Correct
விளக்கம்: அமிலத்தன்மையை நீக்க நாம் அலுமினியம் மற்றும் மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு போன்ற வலிமை குறைந்த காரங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை இடைவயிற்றில் காரத்தன்மையை உண்டுபண்ணுகின்றன. மேலும் அதிகமான அமில சுரப்பிற்கும் வழிவகுக்கின்றன. மேலும் இந்த சிகிச்சையானது நோய் அறிகுறியை தணிக்கிறதே தவிர, நோய்க்கான காரணத்தை கட்டுப்படுத்தவில்லை.

Question 14 of 107
14. Question
- கீழ்க்கண்டவற்றுள் இரைப்பை சுவரில் உள்ள உணர்வேற்பிகளை கிளர்வுறுத்தி, HCL சுரப்பை தூண்டக்கூடியது___________
Correct
விளக்கம்: ஹிஸ்டமின்கள் இரைப்பை சுவரில் உள்ள உணரவேற்பிகளை கிளர்வுறுத்தி, HCL சுரப்பை தூண்டுகின்றன என்பதை விரிவான ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த கண்டுபிடிப்பானது, செமிடிடின், ரானிடிடின் போன்ற புதிய மருந்துகளை வடிவமைக்க உதவியது.

Question 15 of 107
15. Question
- ஹிஸ்டமின் போன்ற மருந்துப்பொருட்களை ஒத்து காணப்படும் சில மருந்துபொருட்கள்____________
Correct
Incorrect
-
Question 16 of 107
16. Question
- கீழ்க்கண்டவற்றுள் மன அமைதிப்படுத்தும் மருந்துப் பொருளை கண்டறி.
Correct
Incorrect
-
Question 17 of 107
17. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
1) டோபமைன் – நரம்புத் தூண்டல் கடத்தி
2) ஆல்ப்ராசோலம் – மன அமைதிப்படுத்தி
3) பெனிசிலின் – மருந்துகளின் ராஜா
Correct
விளக்கம்:
1) டோபமைன் – நரம்புத் தூண்டல் கடத்தி
2) ஆல்ப்ராசோலம் – மன அமைதிப்படுத்தி
3) பெனிசிலின் – மருந்துகளின் ராணி
Incorrect
விளக்கம்:
1) டோபமைன் – நரம்புத் தூண்டல் கடத்தி
2) ஆல்ப்ராசோலம் – மன அமைதிப்படுத்தி
3) பெனிசிலின் – மருந்துகளின் ராணி
-
Question 18 of 107
18. Question
- கீழ்க்கண்டவற்றுள் குறுகிய கால வலிநிவாரணியாக பயன்படுத்தபடும் மருந்துப் பொருள் எது.
Correct
விளக்கம்: இவை குறிப்பிட்ட இடத்திலுள்ள அழற்சி துலங்கல்களை குறைத்து வலியை நீக்குகின்றன. மேலும் குறுகிய கால வலிநிவாரணியாகவும், தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு அழற்சி போன்ற மிதமான வலிகளை போக்கவும் பயன்படுகிறது.

Question 19 of 107
19. Question
- கீழ்க்கண்டவற்றுள் காய்ச்சலை கட்டுப்படுத்த பயன்படுத்தபடும் மருந்துப் பொருள் எது.
Correct
விளக்கம்: இந்த மருந்துகள், காய்ச்சலை குறைத்தல் மற்றும் சிறுதட்டணுக்கள் உறைதலை தடுத்தல் போன்ற வேறு பல விளைவுகளையும் கொண்டுள்ளன. இந்த பண்பின் காரணமாக, ஆஸ்பிரின் மாரடைப்பை தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

Question 20 of 107
20. Question
- கீழ்க்கண்டவற்றுள் மாரடைப்பை தடுக்கும் மருந்தாக பயன்படக்கூடிய மருந்துப்பொருள்___________
Correct
விளக்கம்: இந்த மருந்துகள், காய்ச்சலை குறைத்தல் மற்றும் சிறுதட்டணுக்கள் உறைதலை தடுத்தல் போன்ற வேறு பல விளைவுகளையும் கொண்டுள்ளன. இந்த பண்பின் காரணமாக, ஆஸ்பிரின் மாரடைப்பை தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இந்த மருந்துகள், காய்ச்சலை குறைத்தல் மற்றும் சிறுதட்டணுக்கள் உறைதலை தடுத்தல் போன்ற வேறு பல விளைவுகளையும் கொண்டுள்ளன. இந்த பண்பின் காரணமாக, ஆஸ்பிரின் மாரடைப்பை தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
-
Question 21 of 107
21. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்புமருந்துப் பொருள்____________
Correct
விளக்கம்: இவை மூளையின் அடிப்பகுதியை (ஹைப்போதலாமஸ்) தூண்டி மென்தசை சுருக்கியினால் உருவாக்கப்பட்ட உயர் உடல் வெப்பநிலையை குறைக்கின்றன.
Incorrect
விளக்கம்: இவை மூளையின் அடிப்பகுதியை (ஹைப்போதலாமஸ்) தூண்டி மென்தசை சுருக்கியினால் உருவாக்கப்பட்ட உயர் உடல் வெப்பநிலையை குறைக்கின்றன.
-
Question 22 of 107
22. Question
- மூளையின் அடிப்பகுதி__________
Correct
Incorrect
-
Question 23 of 107
23. Question
- கீழ்க்கண்டவற்றுள் போதை தரும் வலிநிவாரணி_____________
Correct
விளக்கம்: இவை வலியை நீக்கி தூக்கத்தைக் கொடுக்கின்றன. இந்த மருந்துகள் போதை தரக்கூடியவை. மிக குறைந்தளவு கோமா மற்றும் உயிரிழத்தலை உருவாக்கலாம்.
Incorrect
விளக்கம்: இவை வலியை நீக்கி தூக்கத்தைக் கொடுக்கின்றன. இந்த மருந்துகள் போதை தரக்கூடியவை. மிக குறைந்தளவு கோமா மற்றும் உயிரிழத்தலை உருவாக்கலாம்.
-
Question 24 of 107
24. Question
- அறுவைசிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வலி மற்றும் இறுதிநிலைப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு பயன்படும் வலி நிவாரணி________________
Correct
Incorrect
-
Question 25 of 107
25. Question
- கீழ்க்கண்டவற்றுள் சிறிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உணர்விழப்பு ஊக்கி____________
Correct
விளக்கம்: இது, உணர்விழக்கச் செய்யாமல், அவை பூசப்பட்ட உடற்பகுதியில் மட்டும் மருத்துப் போகச் செய்கின்றன. இவை புற நரம்பு இழைகளின் வழியாக மூளைக்கு வலி உணர்வு கடத்தப்படுதலை தடுக்கின்றன. இவை சிறிய அறுவை கிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.

Question 26 of 107
26. Question
- கீழ்க்கண்டவற்றுள் சிரைவழி பொது உணர்விழப்பு ஊக்கி_______________
Correct
விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.
-
Question 27 of 107
27. Question
- கீழ்க்கண்டவற்றுள் சுவாசவழி பொது உணர்விழப்பு ஊக்கி______________
Correct
விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.
-
Question 28 of 107
28. Question
- கீழ்க்கண்டவற்றுள் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உணர்விழப்பு ஊக்கி_______________
Correct
விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.
-
Question 29 of 107
29. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது. ( அமிலநீக்கி )
Correct
விளக்கம்: வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கும் அமிலத்தை நடுநிலையாக்குகின்றன. அமில எதிர்வினையால் நெஞ்சு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் உணர்வை நீக்குகின்றன.
Incorrect
விளக்கம்: வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கும் அமிலத்தை நடுநிலையாக்குகின்றன. அமில எதிர்வினையால் நெஞ்சு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் உணர்வை நீக்குகின்றன.
-
Question 30 of 107
30. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமையை குணப்படுத்த உதவும் நிவாரணிகளுல் பொருந்தாததைக் கண்டறி.
Correct
விளக்கம்: ஹிஸ்டமின் – 1 உணர் வேற்பிகளிலிருந்து ஹிஸ்டமின் வெளிப்படுதலை தடுக்கின்றன. மேலும் ஒவ்வாமை விளைவுகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
Incorrect
விளக்கம்: ஹிஸ்டமின் – 1 உணர் வேற்பிகளிலிருந்து ஹிஸ்டமின் வெளிப்படுதலை தடுக்கின்றன. மேலும் ஒவ்வாமை விளைவுகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
-
Question 31 of 107
31. Question
- பொருத்துக:
A) அமிலநீக்கி – ஒமிபிரசோல்
B) ஒவ்வாமை மருந்து – ஹிஸ்டமின் – 1
C) பீட்டா லாக்டம்கள் – லீவோஃபிளாக்ஸசின்
D) ஃபுளுரோகுயினலோன்கள் – ஆம்பிசிலின்
Correct
விளக்கம்:
A) அமிலநீக்கி – ஒமிபிரசோல்
B) ஒவ்வாமை மருந்து – ஹிஸ்டமின் – 1
C) பீட்டா லாக்டம்கள் – ஆம்பிசிலின்
D) ஃபுளுரோகுயினலோன்கள் – லீவோஃபிளாக்ஸசின்
Incorrect
விளக்கம்:
A) அமிலநீக்கி – ஒமிபிரசோல்
B) ஒவ்வாமை மருந்து – ஹிஸ்டமின் – 1
C) பீட்டா லாக்டம்கள் – ஆம்பிசிலின்
D) ஃபுளுரோகுயினலோன்கள் – லீவோஃபிளாக்ஸசின்
-
Question 32 of 107
32. Question
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது. (அமிலநீக்கி)
Correct
Incorrect
-
Question 33 of 107
33. Question
- நிமோனியா மற்றும் மேகவெட்டை நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் பீட்டா லாக்டம்களைக் கண்டறி.
Correct
விளக்கம்: பாக்டீரியா செல் சுவரின் உயிர்த் தொகுப்பை தடுக்கின்றன. மேலும் தோல், பல், காது, சுவாசக்குழல், சிறுநீர்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் தொற்று நோய்கள், நிமோனியா, மற்றும் மேகவெட்டை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

Question 34 of 107
34. Question
- சுவாச குழல், பாலின உறுப்புகள் மற்றும் தோல் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் மேக்ரோலைடுகள் எவை.
Correct
விளக்கம்: பாக்டீரியாவின் ரிபோசோம்களை தாக்கி புரத தயாரிப்பை தடுக்கின்றன. மேலும் சுவாச குழல், பாலின உறுப்புகள், இரைப்பை குடல் வழி மற்றும் தோல் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.
Incorrect
விளக்கம்: பாக்டீரியாவின் ரிபோசோம்களை தாக்கி புரத தயாரிப்பை தடுக்கின்றன. மேலும் சுவாச குழல், பாலின உறுப்புகள், இரைப்பை குடல் வழி மற்றும் தோல் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.
-
Question 35 of 107
35. Question
- கீழ்க்கண்டவற்றுள் நுரையீரலில் நீர்மத்திசு அழற்சி குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஃபுளுரோகுயினலோன்களைக் கண்டறி.
Correct
விளக்கம்: பாக்டீரியா நொதியான DNA கைரேஸை தடுக்கிறது. மேலும் சிறுநீர்குழாய், தோல் மற்றும் சுவாசக்குழல் தொற்று நோய்கள் நுரையீரலில் நீர்மத்திசு அழற்சி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

Question 36 of 107
36. Question
- கீழ்க்கண்டவற்றுள் காலரா மற்றும் முகப்பரு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படும் டெட்ராசைக்ளின்களுடன் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: பாக்டீரியா ரிபோசோமின் துணை அலகான 30S உடன் இடையீடு செய்வதன் மூலம் புரத தொகுப்பை தடுக்கிறது. மேலும் குடற்புண், சுவாசக் குழல் தொற்று, காலரா, முகப்பரு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

Question 37 of 107
37. Question
- கீழ்க்கண்டவற்றுள் இனக்கீற்று ஏற்காத பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் அமினோ கிளைகோசைடுகளுடன் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: பாக்டீரியா ரிபோசோமின் துணை அலகான 30S உடன் இடையீடு செய்வதன் மூலம் புரத தொகுப்பை தடுக்கிறது. மேலும் இனக்கீற்று ஏற்காத பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

Question 38 of 107
38. Question
- அறுவை சிகிச்சையின்போது தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க பயன்படும் புரைதடுப்பான்களுடன் பொருந்தாததைக் கண்டறி.
Correct
விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன அல்லது குறைக்கின்றன – உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க பயன்படுகிறது.

Question 39 of 107
39. Question
- கீழ்க்கண்டவற்றுள் அறுவை சிகிச்சையின் போது புரைதடுப்பானாக பயன்படுவது_____________
Correct
Incorrect
-
Question 40 of 107
40. Question
- கீழ்க்கண்டவற்றுள் உயிரற்ற பொருட்களின் மீது கிரமிநாசினியாக பயன்படுத்தப்படுவதில் பொருந்தாதது.
Correct
விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன அல்லது குறைக்கின்றன. பொதுவாக உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன அல்லது குறைக்கின்றன. பொதுவாக உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.
-
Question 41 of 107
41. Question
- கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட்ரோஜன் தொகுப்பு மருந்து பொருட்களை கண்டறி.
Correct
விளக்கம்: இந்த தொகுப்பு ஹார்மோன்கள் அண்ட விடுவிப்பை / கருத்தரித்தலை தடுக்கின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளில் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இந்த தொகுப்பு ஹார்மோன்கள் அண்ட விடுவிப்பை / கருத்தரித்தலை தடுக்கின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளில் பயன்படுகிறது.
-
Question 42 of 107
42. Question
- கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் புரோஜெஸ்ட்ரோன் தொகுப்பு மருந்து பொருட்களை கண்டறி.
Correct
Incorrect
-
Question 43 of 107
43. Question
- உணவுக் கூட்டுப்பொருட்களினால் உண்டாகும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி.
Correct
விளக்கம்: பதனப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: பதனப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
-
Question 44 of 107
44. Question
- கீழ்க்கண்டவற்றுள் பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களை தடை செய்யும் கரிம அமிலங்கள்___________
Correct
விளக்கம்: பென்சாயிக் அமிலம், சார்பிக் அமிலம் போன்ற கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், எண்ணிலடங்கா பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களை தடை செய்யும் வல்லமை கொண்டவைகளாக உள்ளன.
Incorrect
விளக்கம்: பென்சாயிக் அமிலம், சார்பிக் அமிலம் போன்ற கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், எண்ணிலடங்கா பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களை தடை செய்யும் வல்லமை கொண்டவைகளாக உள்ளன.
-
Question 45 of 107
45. Question
- நொதித்தல் மற்றும் அமிலமாக்கல் முறையின் மூலம் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுத்து உணவுக் கெட்டுப் போதலை தடுக்கும் செயல்முறைக்கு_____________என்று பெயர்.
Correct
விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சி காரணமாக நொதித்தல், அமிலமாக்கல் அல்லது மற்ற உணவுக் கெடும் செயல்முறைகளை தடுக்கவோ, ஒடுக்கவோ செய்யும் திறனை பதனப்பொருட்கள் பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சி காரணமாக நொதித்தல், அமிலமாக்கல் அல்லது மற்ற உணவுக் கெடும் செயல்முறைகளை தடுக்கவோ, ஒடுக்கவோ செய்யும் திறனை பதனப்பொருட்கள் பெற்றுள்ளன.
-
Question 46 of 107
46. Question
- ஆல்கைல் எஸ்டர்கள் கீழ்க்கண்ட எந்த அமிலத்துடன் தொடர்புடையது.
Correct
விளக்கம்: குறைந்த அமிலத்தன்மை கொண்ட சூழல்களில் ஹைட்ராக்ஸி பென்சாயிக் அமிலத்தின் ஆல்கைல் எஸ்டர்கள் மிகவும் பயனுள்ளவை.
Incorrect
விளக்கம்: குறைந்த அமிலத்தன்மை கொண்ட சூழல்களில் ஹைட்ராக்ஸி பென்சாயிக் அமிலத்தின் ஆல்கைல் எஸ்டர்கள் மிகவும் பயனுள்ளவை.
-
Question 47 of 107
47. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஊறுகாய் தயாரிப்பதிலும் காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படும் அமிலம்__________________
Correct
விளக்கம்: அசிட்டிக் அமிலமானது முக்கியமாக ஊறுகாய் தயாரிப்பிலும், காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த சோடியம் மெட்டாபைசல்பைட் பயன்படுகிறது. பால்மிடிக் அமிலம் மற்றும் ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றுடனான சுக்ரோஸ் எஸ்டர்கள் பால்மக் காரணிகளாக பயன்படுகின்றன.

Question 48 of 107
48. Question
- புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த பயன்படுவது________________
Correct
விளக்கம்: அசிட்டிக் அமிலமானது முக்கியமாக ஊறுகாய் தயாரிப்பிலும், காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த சோடியம் மெட்டாபைசல்பைட் பயன்படுகிறது. பால்மிடிக் அமிலம் மற்றும் ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றுடனான சுக்ரோஸ் எஸ்டர்கள் பால்மக் காரணிகளாக பயன்படுகின்றன.
Incorrect
விளக்கம்: அசிட்டிக் அமிலமானது முக்கியமாக ஊறுகாய் தயாரிப்பிலும், காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த சோடியம் மெட்டாபைசல்பைட் பயன்படுகிறது. பால்மிடிக் அமிலம் மற்றும் ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றுடனான சுக்ரோஸ் எஸ்டர்கள் பால்மக் காரணிகளாக பயன்படுகின்றன.
-
Question 49 of 107
49. Question
- பொருத்துக: (உணவுப் பதப்படுத்தல் முறை)
A) வெப்ப முறை – உறையவைத்தல்
B) குளிர் முறை – பால்மக் காரணிகள்
C) உலர்த்தும் முறை – பால் பதப்படுத்துதல்
D) பால்மிடிக் அமிலம் – நீர்நீக்கம்
Correct
விளக்கம்:
A) வெப்ப முறை – பால் பதப்படுத்துதல்
B) குளிர் முறை – உறையவைத்தல்
C) உலர்த்தும் முறை – நீர்நீக்கம்
D) பால்மிடிக் அமிலம் – பால்மக் காரணிகள்
Incorrect
விளக்கம்:
A) வெப்ப முறை – பால் பதப்படுத்துதல்
B) குளிர் முறை – உறையவைத்தல்
C) உலர்த்தும் முறை – நீர்நீக்கம்
D) பால்மிடிக் அமிலம் – பால்மக் காரணிகள்
-
Question 50 of 107
50. Question
- உணவுப் பொருட்கள் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போதலை தடுக்கம் சேர்மங்களுக்கு___________என்று பெயர்.
Correct
விளக்கம்: எதிர் ஆக்சிஜனேற்றிகள் என்பவை உணவுப் பொருள்கள் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போதலை தடுக்கும் சேர்மங்களாகும். கொழுப்பு மற்றும் எண்ணெயை கொண்டுள்ள உணவுகள் எளிதில் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போகின்றன.

Question 51 of 107
51. Question
- கொழுப்பு மற்றும் எண்ணெய்களின் ஆக்சிஜனேற்றத்தை தடுக்கும் பொருட்டு உணவில் சேர்க்கப்படும் உணவுக் கூட்டுப்பொருள்கள்______________
Correct
விளக்கம்: கொழுப்பு மற்றும் எண்ணெய்களின் ஆக்சிஜனேற்றத்தை தடுக்கும் பொருட்டு, உணவில் BHT (பியுட்டைல் ஹைட்ராக்ஸி டொலுயீன்), BHA (பியுட்டைல் ஹைட்ராக்ஸி அனிசோல்) ஆகிய வேதிப்பொருட்கள் உணவுகூட்டுப் பொருட்களாக சேர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக எதிர் ஆக்சிஜனேற்றிகள் என்றழைக்கப்படுகின்றன. எண்ணெய்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதால், உணவு ஆக்சிஜனேற்றம் அடையும் சங்கிலி வினையானது நிறுத்தப்படுகிறது.

Question 52 of 107
52. Question
- கீழ்க்கண்டவற்றுள் உணவுக் கூட்டுப்பொருளாக பயன்படும் சேர்மங்களுல் பொருந்தாததைத் கண்டறி.
Correct
விளக்கம்: சல்பர் டையாக்சைடும், சல்பைட்டுகளும் உணவு கூட்டுப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை எதிர் நுண்ணுயிரிகளாகவும், எதிர் ஆக்சிஜனேற்றிகளாகவும் மற்றும் நொதி தடுப்பான்களாகவும் செய்லபடுகின்றன.

Question 53 of 107
53. Question
- கூற்று (i): இனிப்புச் சுவையை பெறுவதற்காக சர்க்கரைகளைப் போல பயன்படுத்தப்படும் சேர்மங்களுக்கு சர்க்கரை பதிலிகள் என்று பெயர்.
கூற்று (ii): இவை இன்சுலின் உதவியுடன் மட்டுமே வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன.
Correct
விளக்கம்: இனிப்புச் சுவையை பெறுவதற்காக சர்க்கரைகளைப் போல (குளுக்கோஸ், சுக்ரோஸ்) பயன்படுத்தப்படும் சேர்மங்கள் சர்க்கரை பதிலிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை இன்சுலின் உதவி இல்லாமலேயே வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன. எ.கா. சார்பிடால்.

Question 54 of 107
54. Question
- கீழ்க்கண்டவற்றுள் செயற்கை இனிப்புச் சுவையூட்டி அல்லாதது எது.
Correct
விளக்கம்: இனிப்புச் சுவையுடைய, ஊட்டச்சத்து இல்லாத அல்லது ஒதுக்கத்தக்க ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட தொகுப்பு சேர்மங்கள் செயற்கை இனிப்புச் சுவையூட்டிகள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா. சாக்கரின், ஆஸ்பார்டேம், சுக்ரலோஸ், அலிடேம்.

Question 55 of 107
55. Question
- கூற்று (i): சோப்புகள் என்பவை குறைந்த கொழுப்பு அமிலங்களின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளாகும்.
கூற்று (ii): டிடர்ஜென்ட்டுகள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்பு அல்லது ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களாகும்.
Correct
விளக்கம்: சோப்புகள் என்பவை உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளாகும். டிடர்ஜென்ட்டுகள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்பு அல்லது ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களாகும்.

Question 56 of 107
56. Question
- கீழ்க்கண்டவற்றுள் சோப்பு தயாரிக்க பயன்படுவது___________
Correct
விளக்கம்: சோப்புகள், விலங்கு கொழுப்பு அல்லது தாவர எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களின் கிளிசரைல் எஸ்டர்களைக் கொண்டுள்ளன. கிளிசரைகளை சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் சேர்த்து வெப்பப்படுத்தபடும்போது அவை சோப்பாகவும், கிளிசராலாகவும் மாறுகின்றன.

Question 57 of 107
57. Question
- சோப்பின் தரமானது கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
Correct
விளக்கம்: ஒரு சோப்பின் தரமானது அதன் மொத்த கொழுப்பளவு ( மதிப்பு) மதிப்பின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. இது, கனிம அமிலங்களுடன் சேர்த்து பகுக்கும்போது தனியாக பிரியும் கொழுப்பு பொருளின் மொத்த அளவு என வரையறுக்கப்படுகிறது. அதிக TFM மதிப்பு கொண்ட சோப்பு அதிக தரமுடையதாகும்.

Question 58 of 107
58. Question
- BIS தரநிர்ணயித்தின்படி, முதல்தர சோப்புகள் குறைந்தபட்சம்____________TFM மதிப்பை கொண்டிருக்க வேண்டும்.
Correct
விளக்கம்: BIS தரநிர்ணயித்தின்படி, முதல்தர சோப்புகள் குறைந்தபட்சம் 76 சதவீதம் TFM மதிப்பை கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர சோப்புகள் முறையே குறைந்தபட்சம் 70% மற்றும் 60% TFM மதிப்பை கொண்டிருக்க வேண்டும். நுரைத்தல், ஈரப்பதம், கொழகொழப்புத்தன்மை, ஆல்கஹாலில் கரையாத பொருட்கள் போன்றவை மற்ற தர நிர்ணய கூறுகளாக விளங்குகின்றன.

Question 59 of 107
59. Question
- கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி. சரியற்றதைத் தேர்ந்தெடு.
Correct
விளக்கம்: முனைவுற்ற பகுதியானது நீர் வெருக்கும் தன்மை கொண்டது. முனைவற்ற பகுதியானது நீர் விரும்பும் தன்மை கொண்டது.
Incorrect
விளக்கம்: முனைவுற்ற பகுதியானது நீர் வெருக்கும் தன்மை கொண்டது. முனைவற்ற பகுதியானது நீர் விரும்பும் தன்மை கொண்டது.
-
Question 60 of 107
60. Question
- கீழ்க்கண்ட கூற்றுக்களில் டிடர்ஜெண்ட் பற்றியக் தகவல்களில் பொருத்தமில்லாததைக் கண்டறி.
Correct
விளக்கம்: டிடர்ஜெண்ட்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: டிடர்ஜெண்ட்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
-
Question 61 of 107
61. Question
- பலபடி எனும் சொல்லானது கீழ்க்கண்ட எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
Correct
விளக்கம்: பலபடி (Polymer) எனும் சொல்லானது ‘Polumeres‘ எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். இதன் பொருள் ‘பல பாகங்களைக் கொண்டது’ என்பதாகும். ஒரு பலபடியின் உள்ளமைப்பானது, அதன் கட்டமைப்பு அலகுகளான ஒற்றைப்படி மூலக்கூறுகளால் விளக்கப்படுகிறது.

Question 62 of 107
62. Question
- பொருத்துக:
A) மருந்து – பல பொருள்களைக் கொண்டது
B) பலபடி – காய்ந்த மூலிகை
C) PVC – மாவுப் பதப்படுத்தி
D) E223 – பாலி வினைல் குளோரைடு
Correct
விளக்கம்:
A) மருந்து – காய்ந்த மூலிகை
B) பலபடி – பல பொருள்களைக் கொண்டது
C) PVC – பாலி வினைல் குளோரைடு
D) E223 – மாவுப் பதப்படுத்தி
Incorrect
விளக்கம்:
A) மருந்து – காய்ந்த மூலிகை
B) பலபடி – பல பொருள்களைக் கொண்டது
C) PVC – பாலி வினைல் குளோரைடு
D) E223 – மாவுப் பதப்படுத்தி
-
Question 63 of 107
63. Question
- பொருத்துக:
A) இயற்கை பலபடி – HDPE
B) செயற்கை பலபடி – விஸ்கோஸ்ரேயான்
C) அரை செயற்கை பலபடி – பாலிதீன்
D) நீண்ட நேரியல் பலபடி – செல்லுலோஸ்
Correct
விளக்கம்:
A) இயற்கை பலபடி – செல்லுலோஸ்
B) செயற்கை பலபடி – பாலிதீன்
C) அரை செயற்கை பலபடி – விஸ்கோஸ்ரேயான்
D) நீண்ட நேரியல் பலபடி – HDPE
Incorrect
விளக்கம்:
A) இயற்கை பலபடி – செல்லுலோஸ்
B) செயற்கை பலபடி – பாலிதீன்
C) அரை செயற்கை பலபடி – விஸ்கோஸ்ரேயான்
D) நீண்ட நேரியல் பலபடி – HDPE
-
Question 64 of 107
64. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) கிளையுள்ள பலபடி – பாலிபுரப்பலின்
B) குறுக்க பிணைப்புகளை கொண்ட பலபடி – பேக்கலைட், மேலமின்
C) மீட்சியுறு வடிவம் கொண்ட பலபடி – நியோபிரின், ப்யூனா S
D) இழை பலபடி சங்கிலிகள் – நைலான் 6—6, டெரிலீன்

Question 65 of 107
65. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:
1) வெப்ப இளகு பலபடி – பாலிஸ்டைரீன், பாலிதீன்
2) வெப்ப இறுக்கல் பலபடி – பார்மால்டிஹைடு, மேலமைன்
3) சேர்ப்பு பலபடி – பாலிஎத்திலீன், PVC டெப்லான்
4) குறுக்கு பலபடி – பேக்கலைட்
Correct
விளக்கம்:
A) வெப்ப இளகு பலபடி – பாலிஸ்டைரீன், பாலிதீன்
B) வெப்ப இறுக்கல் பலபடி – பார்மால்டிஹைடு, மேலமைன்
C) சேர்ப்பு பலபடி – பாலிஎத்திலீன், PVC டெப்லான்
D) குறுக்கு பலபடி – நைலான்
Incorrect
விளக்கம்:
A) வெப்ப இளகு பலபடி – பாலிஸ்டைரீன், பாலிதீன்
B) வெப்ப இறுக்கல் பலபடி – பார்மால்டிஹைடு, மேலமைன்
C) சேர்ப்பு பலபடி – பாலிஎத்திலீன், PVC டெப்லான்
D) குறுக்கு பலபடி – நைலான்
-
Question 66 of 107
66. Question
- ஆல்கீன்களை கீழ்க்கண்ட எதனுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன.
Correct
விளக்கம்: ஆல்கீன்களை, பென்சாயிக் பெராக்சைடு போன்ற தனி உறுப்பு துவக்கிகளுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக பெராக்சைடு துவக்கி முன்னிலையில் ஸ்டைரீன் பலபடியாக்கலுக்கு உட்பட்டு பாலிஸ்டைரீனை தருகிறது.

Question 67 of 107
67. Question
- ஸ்டைரினானது பலபடியாக்கல் வினைக்கு உட்பட்டு கீழ்க்கண்ட எதனைத் தருகிறது.
Correct
விளக்கம்: ஆல்கீன்களை, பென்சாயிக் பெராக்சைடு போன்ற தனி உறுப்பு துவக்கிகளுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக பெராக்சைடு துவக்கி முன்னிலையில் ஸ்டைரீன் பலபடியாக்கலுக்கு உட்பட்டு பாலிஸ்டைரீனை தருகிறது.
Incorrect
விளக்கம்: ஆல்கீன்களை, பென்சாயிக் பெராக்சைடு போன்ற தனி உறுப்பு துவக்கிகளுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக பெராக்சைடு துவக்கி முன்னிலையில் ஸ்டைரீன் பலபடியாக்கலுக்கு உட்பட்டு பாலிஸ்டைரீனை தருகிறது.
-
Question 68 of 107
68. Question
- பொருத்துக:
A) நேவோலேக் – சீப்பு மற்றும் பேனா
B) பேக்கலைட் – பெயின்ட்
C) இயற்கை இரப்பர் – சிஸ் ஐசோபிரீன்
D) இரப்பர் உரனூட்டல் – சார்லஸ் குட் இயர்
Correct
விளக்கம்:
A) நேவோலேக் – பெயின்ட்
B) பேக்கலைட் – சீப்பு மற்றும் பேனா
C) இயற்கை இரப்பர் – சார்லஸ் குட் இயர்
D) இரப்பர் உரனூட்டல் – சிஸ் ஐசோபிரீன்
Incorrect
விளக்கம்:
A) நேவோலேக் – பெயின்ட்
B) பேக்கலைட் – சீப்பு மற்றும் பேனா
C) இயற்கை இரப்பர் – சார்லஸ் குட் இயர்
D) இரப்பர் உரனூட்டல் – சிஸ் ஐசோபிரீன்
-
Question 69 of 107
69. Question
- 1839 ஆம் ஆண்டு இரப்பர் உரனூட்டல் அல்லது வல்கையாக்கல் என்ற முறையை கண்டறிந்த அறிவியல் அறிஞர்_____________
Correct
விளக்கம்: 1839 ஆம் ஆண்டு சார்லஸ் குட் இயர் என்பவர் இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த காலவையை சூடான அடுப்பின் மீது தவறவிட்டார். அந்த இரப்பரானது வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறியதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குட் இயர் இந்த செயல்முறையை “இரப்பர் உரனூட்டல்” அல்லது வலகையாக்கல் என்றழைத்தார்.

Question 70 of 107
70. Question
- கீழ்க்கண்டக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:
1) சுற்றுச் சூழலில் காணப்படும் நுண்ணுயிரிகளால் எளிதாக சிதைக்கப்படும் பொருட்களானவை மக்கும் பொருட்கள் என்றழைக்கப்படுகின்றன.
2) இயற்கைப் பலபடிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாமாகவே மக்கும் தன்மை உடையவை.
3) செயற்கை பலபடிகளுக்கு அத்தகைய பண்பு கிடையாது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
Correct
Incorrect
-
Question 71 of 107
71. Question
- அறுவைசிகிச்சையில் தையலிடுதல் மற்றும் பிளாஸ்மா மாற்றுப் பொருள் போன்றவற்றில்_____________பலபடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 72 of 107
72. Question
- பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?
Correct
Incorrect
-
Question 73 of 107
73. Question
- டெட்டால் என்பது எதன் கலவை?
Correct
Incorrect
-
Question 74 of 107
74. Question
- புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன பின்வரும் கூற்றுகளில் எது தவறானது.?
Correct
Incorrect
-
Question 75 of 107
75. Question
- சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச் சுவையூட்டியாகும், இது__________லிருந்து தயாரிக்கப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 76 of 107
76. Question
- உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள்____________என்றழைக்கப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 77 of 107
77. Question
- ஆஸ்பிரின் என்பது_____________
Correct
Incorrect
-
Question 78 of 107
78. Question
- இயற்கை ரப்பர் கொண்டிருப்பது_____________
Correct
Incorrect
-
Question 79 of 107
79. Question
- நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
Correct
Incorrect
-
Question 80 of 107
80. Question
- டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
Correct
Incorrect
-
Question 81 of 107
81. Question
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும்பலபடி?
Correct
Incorrect
-
Question 82 of 107
82. Question
- பொதுவாக ஒட்டா சமையல் பாத்திரங்கள் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு
Correct
Incorrect
-
Question 83 of 107
83. Question
- கூற்று: இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2-மெத்தில்-1,3-பியுட்டாடையீன்.
காரணம்: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது.
Correct
Incorrect
-
Question 84 of 107
84. Question
- கருவுறுதலை தடுக்கும் மருந்துப் பொருளுக்கு எடுத்துக்காட்டு
Correct
Incorrect
-
Question 85 of 107
85. Question
- தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது.
Correct
Incorrect
-
Question 86 of 107
86. Question
- பின்வருவனவற்றுள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி?
Correct
Incorrect
-
Question 87 of 107
87. Question
- போர்வைகள் (செயற்கை கம்பிளி) செய்ய பயன்படும் பலபடி
Correct
Incorrect
-
Question 88 of 107
88. Question
- பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பான தவறான கூற்று எது?
Correct
Incorrect
-
Question 89 of 107
89. Question
- குளோரோசைலினால் மற்றும் டெர்பினிகால் கலவையானது____________ஆக பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 90 of 107
90. Question
- சரியான இணையற்றதைக் கண்டறி:
Correct
விளக்கம்:
A) PHB – பாலிஹைட்ராக்ஸி பியுட்டிரேட்
B) PHBV– பாலிடைராக்ஸி பியுட்டிரேட் –co– ஹைட்ராக்ஸில் வேளரேட்
C) PGA – பாலிகிளைக்காலிக் அமிலம்
D) PLA – பாலிலேக்ட்க் அமிலம்
Incorrect
விளக்கம்:
A) PHB – பாலிஹைட்ராக்ஸி பியுட்டிரேட்
B) PHBV– பாலிடைராக்ஸி பியுட்டிரேட் –co– ஹைட்ராக்ஸில் வேளரேட்
C) PGA – பாலிகிளைக்காலிக் அமிலம்
D) PLA – பாலிலேக்ட்க் அமிலம்
-
Question 91 of 107
91. Question
- இரப்பரின் இயற் பண்புகளை மாற்றியமைக்க____________
Correct
Incorrect
-
Question 92 of 107
92. Question
- கூற்று (i): 1 முதல் 3% வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பரானது மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உருவாகிறது.
கூற்று (ii): 3 முதல் 10% வரை சல்பரைப் பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால், நெகிழும் தன்மை கொண்டதாக மாறுகிறது.
Correct
Incorrect
-
Question 93 of 107
93. Question
- கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.
Correct
விளக்கம்: இயற்கை இரப்பரானது வலிமையானதாகவோ அல்லது நீளும் தன்மை கொண்டதாகவோ இருப்பதில்லை. இரப்பர் உரனூட்டல் எனும் செயல்முறையின் மூலம் இயற்கை இரப்பரின் பண்புகளை மாற்றியமைக்க முடியும்.
Incorrect
விளக்கம்: இயற்கை இரப்பரானது வலிமையானதாகவோ அல்லது நீளும் தன்மை கொண்டதாகவோ இருப்பதில்லை. இரப்பர் உரனூட்டல் எனும் செயல்முறையின் மூலம் இயற்கை இரப்பரின் பண்புகளை மாற்றியமைக்க முடியும்.
-
Question 94 of 107
94. Question
- ஸ்டைரீன் மற்றும் பியுட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்ட இரப்பர்____________
Correct
விளக்கம்: SBR இரப்பர் (Buna-S) எனும் பலபடியானது ஸ்டைரீன் மற்றும் பியுட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. பல்லின பலபடிகள், ஒற்றைப்பலபடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.

Question 95 of 107
95. Question
- கீழ்க்கண்டவற்றுள் ஒற்றைப்படி மூலக்கூறு அல்லாதது எது.
Correct
Incorrect
-
Question 96 of 107
96. Question
- கீழ்க்கண்டவற்றுள் பலபடி மூலக்கூறு அல்லாதது எது.
Correct
Incorrect
-
Question 97 of 107
97. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மின்கம்பிகளுக்கு காப்புப் பொருளாகவும் மற்றும் பொம்மைகள் செய்யவும் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 98 of 107
98. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பாட்டில்கள் மற்றும் குழாய்கள் செய்யப் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 99 of 107
99. Question
- பொருட்கள் மீது மேல் பூச்சு பூசவும், ஒட்டா சமையல் பாத்திரங்கள் செய்யவும் பயன்படக்கூடியது?
Correct
Incorrect
-
Question 100 of 107
100. Question
- போர்வைகள் மற்றும் ஸ்வெட்டர்கள் தயாரிப்பில் கம்பளிக்கு மாற்றாக பயன்படக்கூடியது__________
Correct
Incorrect
-
Question 101 of 107
101. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜவுளித் துறையிலும் அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 102 of 107
102. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று டயர்கள் மற்றும் இழைகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 103 of 107
103. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பாதுகாப்பு தலைகவசங்களில் கண்ணாடி வலூவூட்ட பொருளாக பயன்படுகிறது.
Correct
விளக்கம்: இது பஞ்சு அல்லது கம்பளி இழைகளுடன் கலத்திலும், பாதுகாப்பு தலைகவசங்களில் கண்ணாடி வலுவூட்ட பொருளாகவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இது பஞ்சு அல்லது கம்பளி இழைகளுடன் கலத்திலும், பாதுகாப்பு தலைகவசங்களில் கண்ணாடி வலுவூட்ட பொருளாகவும் பயன்படுகிறது.
-
Question 104 of 107
104. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று எளிதில் உடையாத தட்டுகள் செய்ய பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 105 of 107
105. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று வேதிப்பொருள் சேமிப்பு கலன்கள் மற்றும் இடமாற்றுப் பட்டைகள் தயாரிக்க பயன்படுகிறது.
Correct
விளக்கம்: இது இரப்பரை விட மேம்பட்டது, மேலும் இது வேதிப்பொருள்களால் பாதிக்கப்படுவதில்லை. இது வேதிப்பொருள் சேமிப்பு கலன்கள் மற்றும் இடமாற்றுப் பட்டைகள் தயாரிக்க பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இது இரப்பரை விட மேம்பட்டது, மேலும் இது வேதிப்பொருள்களால் பாதிக்கப்படுவதில்லை. இது வேதிப்பொருள் சேமிப்பு கலன்கள் மற்றும் இடமாற்றுப் பட்டைகள் தயாரிக்க பயன்படுகிறது.
-
Question 106 of 107
106. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று நெளிகுழல்கள் தயாரிக்கவும் மற்றும் தண்ணீர் தொட்டியின் உள்பூச்சியாகவும் பயன்படுகிறது.
Correct
Incorrect
-
Question 107 of 107
107. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று எலும்பியல் சாதனங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட மருந்து விடுவிப்பிலும் பயன்படுகிறது.
Correct
Incorrect
Leaderboard: அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 12th Chemistry Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||