Online TestScience
		
	
	
செல்கள்
செல்கள்
Congratulations - you have completed செல்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
செல்லின் ஆற்றல் நிலையம்
| பசுங்கனிகம்   | |
| நியுக்ளியஸ்   | |
| மைட்டோகாண்ட்ரியன்    | |
| லைசோம்சோம் | 
| Question 2 | 
தேய்ந்த செல்களை அழிக்கும் நுண்ணுறுப்பு
| சென்ட்ரோசோம்   | |
| வாக்கியோல்     | |
| லைசோம்சோம்    | |
| குரோமமோசேம் | 
| Question 3 | 
கேமீட்டுகளைத் தோற்றுவிக்கும் செல்பகுப்பு
| மைட்டாசிஸ்   | |
| ஏமைட்டாசிஸ்    | |
| மியாசிஸ்    | |
| ஏமைட்டாசிஸ் மியாசிஸ்  | 
| Question 4 | 
பொருட்கள் திரவ திரவ வடிவில் எடுத்துக்கொள்ளப்படும் நிகழ்ச்சி
| ஃபேகோசைட்மோசிஸ்   | |
| எக்சோசைட்டோஸிஸ்  | |
| ஏற்பு வழி எண்டோ சைட்டோசின்    | |
| பினோசைட்டோஸிஸ்  | 
| Question 5 | 
………………………………………. சொரசொரப்பான எண்டோபிளாச வலைச்சவ்வுடன் இணைக்கப்பட்டுள்ளன.
| ரைபேசோம்கள் | |
| செண்ட்ரோசோம்கள் | |
| லைசோசோம்கள் | |
| மீசோசோம்கள்  | 
| Question 6 | 
……………………………………. தாவர செல்லில் காணப்படுவதில்லை.
| செல்சுவர் | |
| வாக்கியோல் | |
| சென்ட்ரியோல்கள் | |
| பசுங்கனிகம்  | 
| Question 7 | 
மலரின் அல்லி இதழ்கள் ……………………………………… ஐ பெற்றுள்ளன.
| பசுங்கனிகம் | |
| வெளிர்கனிகங்கள் | |
| குரோமோபிளாஸ்ட் | |
| அமைலோபிளாஸ்ட்டுகள்  | 
| Question 8 | 
உயிரின் இயற்பியல் தளம் என்று என்றழைக்கப்படுவது.
| பிளாஸ்மா சவ்வு     | |
| ரைபோசோம்    | |
| உட்கரு     | |
| புரோட்டோபிளாசம் | 
| Question 9 | 
முதன் முதலில் செல் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
| லூவன்ஹாக்    | |
| புர்கின்ஜி     | |
| இராபர்ட் ஹீக்     | |
| கோல்கை | 
| Question 10 | 
தற்கொலைப் பைகள் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு
| ரைபோசோம்    | |
| லைசோசோம்    | |
| சென்டிரியோல்     | |
| பிளாஸ்மா சவ்வு | 
| Question 11 | 
செல்பகுப்பின் போது ஸ்பின்டில் நார்களை உருவாக்கும் உறுப்பு
| சென்ட்ரியோல்கள்    | |
| குரோமோபிளாஸ்ட்    | |
| நியுக்ளியோலஸ்    | |
| உட்கரு | 
| Question 12 | 
பால் இனப்பெருக்கம் செய்யும் உயிரிகளின் காமிட்டுகள் உற்பத்தியின் போது நடைபெறும் செல்பகுப்பு
| மைட்டாடிசிஸ்  | |
| மியோசிஸ்  | 
| Question 13 | 
மைட்டோகாண்டியாவில் ஆக்ஸிசோம்கள் அமைந்துள்ள இடம் ……………………………
| கிரிஸ்டே  | |
| வெளிச்சுவர்  | 
| Question 14 | 
தைலக்காய்டுகள் காணப்படும் செல் உறுப்பு ……………………
| பசுங்கணிகம்  | |
| ரைபோசோம்  | 
| Question 15 | 
ஸைஸோமின் பணி …………………………
| எக்ஸோசைட்டாடிசிஸ்  | |
| எண்டோசைட்டாசிஸ்  | 
| Question 16 | 
மைட்டாரிக் செல்பிரிதலில் போது சென்ரோமியர் பிரியும் நிலை
| அனாநிலை  | |
| புரோநிலை  | 
| Question 17 | 
புரோகேரியாட்டிக் உட்கரு காணப்படும் உயிரினம்
| நீலப்பசும்பாசிகள் | 
| Question 18 | 
புரத உற்பத்தியில் பெரும் பங்கு எண்டோப்ப்பிளாச வலைப்பின்னல்
| சொரசொரப்பான வலைப்பின்னல்  | 
| Question 19 | 
செல்லின் ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படும் செல் உறுப்பு…………………….
| மைட்டோகாண்டிரியன்  | 
| Question 20 | 
DNA வில் அமைந்துள்ள அடினைன்,குவாரின் நைட்ரஜன் காரங்கள் ………………………….
என்று அழைக்கப்படுகிறது.
| பியுரின்கள்  | 
| Question 21 | 
அமீபா,பாக்டீரியா செல்களில் நடைபெறும் செல் பிரிதல் …………………………….. என்று அழைக்கப்படுகிறது.
| ஏமைட்டாசின்  | 
| Question 22 | 
- கூற்று (A): மைட்டோகாண்ரியா செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுகிறது.
- காரணம் (R): மைட்டோகாண்ரியாவில் சுவாசம் நடைபெறும் போது ஆற்றல் மூலக்கூறு ATP உற்பத்தியாகிறது.
| A யும் R ம் சரியானது     | |
| A சரி R தவறு   | |
| A யும் R ம் சரியானது     | |
| A தவறு  R சரி | 
| Question 23 | 
- கூற்று (A): புரோநிலையில் குரோமோசோம்கள் சுருங்கும் நார்களுடன் இணைந்துள்ளது.
- காரணம் (R): சைட்டோகைன்சிஸ் நிகழ்ச்சியின் போது சைட்டோப்பிளாசம் இரண்டாக பிரிகிறது.
| A யும் R ம் சரியானது     | |
| A தவறு R சரி  | |
| A யும் R ம் சரியானது     | |
| A தவறு  R சரி | 
| Question 24 | 
- கூற்று (A): புரோகேரியோட்டிக் செல்களில் தெளிவான உட்கருவும் நுண்ணுறுப்புகளும் உள்ளது.
- காரணம் (R): புரோகேரியோட்டுகள் உயர் உயிரிகள் போல பால் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
| A யும் R ம் சரியானது     | |
| A தவறு R சரி  | |
| A யும் R ம் தவறானது   | |
| A தவறு  R சரி | 
| Question 25 | 
பொருத்துக :
- 1 ) கோல்கை உறுப்புகள் - அ ) வாட்சன்,கிரிக்
- 2 ) பசுங்கணிகம் - ஆ ) லைசோசோம் உற்பத்தி
- 3 ) பிளாஸ்மோலைசிஸ் - இ ) ஒளிச்சேர்க்கை
- 4 ) DNA - ஈ ) உயிர்மச் சுருக்கம்
| 2 3 4 1 | |
| 4 1 2 3 | |
| 4 3 1 2 | |
| 3 4 2 1 | 
| Question 26 | 
பொருத்துக
- 1 ) பேகோசைட்டோசிஸ் - அ ) குன்றல் பகுப்பு
- 2 ) பினோசைட்டோசிஸ் - ஆ ) செல் விழுங்குதல்
- 3 ) வேக்குவோல் - இ ) செல்குடித்தல்
- 4 ) மியாசிஸ் - ஈ ) செல்சாறு
| 2 1 3 4 | |
| 4 1 2 3 | |
| 3 4 2 1 | |
| 1 4 2 3 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 26 questions to complete.