Online TestScience
கார்பனும் அதன் சேர்மங்களும்
கார்பனும் அதன் சேர்மங்களும்
Congratulations - you have completed கார்பனும் அதன் சேர்மங்களும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- உறுதிப்படுத்துதல் :
- காரணம் : சகப்பிணைப்பானது அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் ஏற்படுகிறது.
- கொடுக்கப்பட்டுள்ள காரணம் உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக உள்ளதா ?
ஆம் போதுமானதாக உள்ளது.ஏனெனில் அணுக்கருக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுவதால் சகப்பிணைப்பு தோன்றுகிறது.
மேலும் கார்பன் நாற்பினைப்பை ஏற்படுத்தும் தனித் தன்மை கொண்டது.
|
Question 2 |
உறுதிப்படுத்துதல் :
- வைரம் என்பது கார்பனின் கடினமான புற வேற்றுமை வடிவம் ஆகும்.
- காரணம் : வைரத்திலுள்ள கார்பன் நான்முகி வடிவம் கொண்டது
- கொடுக்கப்பட்டுள்ள காரணம் உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக உள்ளதா ?
விடை : ஆம்.வைரத்திலுள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுவுடன் பிணைப்புற்று கடின முப்பரிமான அமைப்பை உருவாக்குகிறது.
மேலும் வைரத்தின் படிம கூட்டமைப்பின் குறுக்குப்பிணைப்பு மூலக் கூறுகளுக்கிடையில் நிலவுவதால் வைரம் மிகவும் கடினம்.
|
Question 3 |
உறுதிப்படுத்துதல் :
- சுயசகப்பிணைப்பின் காரணமாக மிகஅதிக அளவு கார்பன் சேர்மங்கள் உருவாகின்றன
- காரணம் : கார்பன் சேர்மங்கள் புறவேற்றுமை வடிவத்தின் பண்புகளைப் பெற்றுள்ளன.
- கொடுக்கப்பட்டுள்ள காரணம் உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக உள்ளதா ?
விடை : இல்லை.கார்பன் அணு நான்கு இணைதிறன் கொண்டதால் அது பிற கார்பன் அணுக்களுடன் சகப்பிணைப்பில் ஈடுபட்டு சங்கிலித்தொடர் மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும் திறனுடையது.இப்பண்பு சங்கிலித்தொடரை உண்டாக்குகிறது.
இதனால் கார்பன் ஏராளமான வடிவம் பெறுகிறது.ஆனால் புறவேற்றுமை வடிவம் என்பது ஒரு தனிமத்தின் மாறுபட்ட இயற்பியல் வடிவமாகும்.
|
Question 4 |
பக்மினிஸ்டர் புல்லாரின் …………….. ன் புறவேற்றுமை வடிவம்.
நைட்ரஜன் | |
கார்பன் | |
சல்.ஃபர் |
Question 5 |
கிராபைஃட் அலோகமாக இருந்தாலும் மின்சாரத்தை கடத்துகிறது.இது …………. ன் காரணமாக கடத்துகிறது.
தனித்த எலக்ட்ரான் | |
பிணைப்பு எலக்ட்ரான் |
Question 6 |
மீத்தேனின் வாய்ப்பாடு CH4 அதனைத் தொடரும் அடுத்த C2H6 ஈத்தேன்,இவை இரண்டிற்கும் பொதுவான வேறுபாடு ………………………………………
CH2 | |
C2H2 |
Question 7 |
அல்கைன் குடும்பத்திலுள்ள முதல் சேர்மத்தின் IUPAC பெயர் ………………………
ஈத்தீன் | |
ஈத்தைன் |
Question 8 |
உறுதிப்படுத்துதல் :
- எத்தனால் தன் இயல்பை இழந்ததால் அது குடிப்பதற்கு ஏற்றது அல்ல.
- காரணம் :
- பிரிடின் சேர்ப்பதால் எத்தனால் தன் இயல்பை இழக்கிறது.
- மேற்கூரிய காரணம் உறுதிப்படுத்தலுக்கான உரிய விளக்கமா என்பதை சரிபார்க்க
ஆம். 95% எத்தனாலுடன் 5 மெத்தனால் 0.5 பிரிடின் சேர்ப்பதால் எத்தனால் தன் இயல்பை இழக்கிறது. |
Question 9 |
கரிம வேதியியல் என்ற சொல்லை உருவாக்கிய அறிஞர்
பிரீஸ்டிட்லி | |
பெர்சிலியஸ் | |
ஹால் | |
டீவார் |
Question 10 |
யூரியாவை முதல் முதலில் தயாரித்த வேதியலார்
ஹோலர் | |
பிரௌன் | |
லின்னேயுஸ் | |
பெர்ஸிலியஸ் |
Question 11 |
யூரியா எச்சேர்மத்திலுருந்து முதன் முதலில் தயாரிக்கப்பட்டது ?
கால்சியம் பாஸ்பேட் | |
பொட்டாசியம் சயனைடு | |
அம்மோனியம் சயனைடு | |
அம்மோனியம் சயனேட்டு |
Question 12 |
இன்றியமையா விசைக்கொள்கையை முன்மொழிந்தவர் யார் ?
ஹம்ஃப்ரி டேவி | |
தாம்சன் | |
பெர்சிலியஸ் | |
ஜான் டால்டன் |
Question 13 |
கோஹினூர் வைரத்தின் கேரட் மதிப்பு
24 | |
105 | |
128 | |
22 |
Question 14 |
கேரட்டின் மதிப்பு
10 கிராம் | |
25 கிராம் | |
21.68 கிராம் | |
28.6 கிராம் |
Question 15 |
கிராபைட் படிகத்தின் அடுக்குப் பாளங்களுக்கிடையே நிலவும் விசை
மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஈர்ப்பு விசை | |
ஹைட்ரஜன் பிணைப்பு | |
உலோகப்பிணைப்பு | |
வாண்டர்வால்ஸ் விசை |
Question 16 |
உலோகங்களைப் போன்று கிராபைட் ஒரு சிறந்த மின் கடத்தியாக செயல்படக் காரணம் ……………….
சகப்பிணைப்பு எலக்ட்ரான்கள் | |
பிணைப்புபுறா எலக்ட்ரான்கள் |
Question 17 |
ஃபுல்லரின் என்பது …………………………..
தொகுப்பு இழை | |
கார்பனின் புறவேற்றுமை வடிவம் | |
கந்தகத்தின் புறவேற்றுமை வடிவம் | |
மருந்துப்பொருள் |
Question 18 |
ஃபுல்லரின் என்பது …………………. கார்பன் அணுக்களைக் கொண்ட ஒரு தொகுப்பு அமைப்பாகும்.
4 | |
32 | |
48 | |
60 |
Question 19 |
. ஃபுல்லரினை உருவாக்கியவர் …………………………
வில்மட் | |
ஆண்ட்ரூஸ் | |
பக்மினிஸ்டர் ஃபுல்லர் | |
வாட்சன் |
Question 20 |
ஈத்தீனை நிக்கல் முன்னிலையில் ஒடுக்கமுற்று கிடைக்கும் பொருள்.
மீத்தேன் | |
ஈத்தைன் | |
ஈத்தேன் | |
புரோப்பேன் |
Question 21 |
எத்தனாலுடன் சோடிய உலோகம் வினை புரிவதால் வெளியேறும் வாயு
நைட்ரஜன் | |
மீத்தேன் | |
ஆக்ஸிஜன் | |
ஹைட்ரஜன் |
Question 22 |
அல்கேனின் பொது மூலக்கூறு வாய்பாடு
CnH2n + 2 | |
CnH2n |
Question 23 |
ஒலிஃபீன்கள் என்றால் என்ன ?
நிறைவுறா ஹைட்ரோகார்பன்கள் | |
நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் |
Question 24 |
பியூட் – 2 – யீன் என்பதன் மூலக்கூறு வாய்பாடு
CH3 – CH2 – CH = CH2 | |
CH3 – CH = CH – CH3 |
Question 25 |
பியூட் – 2 ஐன் என்பதன் மூலக்கூறு வாய்பாடு
CH3 – C = C – CH3 | |
CH3 – CH2 – C = C – CH |
Question 26 |
அல்கனால் என்பவை …………………………..
ஆல்கஹால்கள் | |
ஆல்டிஹைடுகள் |
Question 27 |
. 2 – மெத்தில் 1 – புரோப்பைல் என்பது ……………………………..
n- பியூட்டைல் ஆல்கஹால் | |
ஐசோபியூட்டைல் ஆல்கஹால் | |
ஐசோபுரோப்பைல் ஆல்கஹால் | |
எத்தனால் |
Question 28 |
பார்மால்டிஹைடின் IUPAC பெயரினை எழுதுக
எத்தனேல் | |
மெத்தனேல் |
Question 29 |
எத்தில் மெத்தில் கீட்டோனின் மூலக்கூறு வாய்ப்பாடு ………………………………..
- C2H5 – CO – CH3
- CH3 – CO – CH3
A | |
B |
Question 30 |
நொதித்தலுக்குப் பயன்படும் நுண்ணுயிரி
இ. கோலை | |
அன்னபீனா | |
ஈஸ்ட் | |
பேஸில்லஸ் அசிடி |
Question 31 |
ஈஸ்ட்டுகளின் உணவாகப் பயன்படுவது
சோடியம் குளோரைடு | |
ஆம்மோனியம் ஹைட்ராக்ஸைடு | |
கால்சியம் சல்பேட் | |
அம்மோனியம் சல்பேட் |
Question 32 |
சுக்ரோஸை குளுக்கோஸாக மாற்ற உதவும் நொதி
இன்வர்டேஸ் | |
லாக்டேஸ் | |
சுக்ரேஸ் | |
காலக்டேஸ் |
Question 33 |
குளுக்கோஸை எத்தனாலாக மாற்ற உதவும் என்னலம்.
சுக்ரேஸ் | |
சைமேஸ் | |
இன்வர்டேஸ் | |
ராம்னேஸ் |
Question 34 |
கழுவு நீர்மம் என்பது …………………………..
கழிவுப்பாகு | |
நொதிநீர்மம் |
Question 35 |
100 தூய ஆல்கஹாலின் பெயர் ………………………….
சக்தி ஆல்கஹால் | |
தனி ஆல்கஹால் |
Question 36 |
எத்தனாலை ஆற்றல் ஆல்கஹாலாக மாற்ற அதனுடன் சேர்க்கப்பட வேண்டிய பொருள் …………………….
புரோப்பனால் | |
பெட்ரோல் |
Question 37 |
எத்தனாலை இயல்பிழக்கச் செய்ய அதனுடன் சேர்க்கப்படும் வேதிப் பொருள்
பென்சீன் | |
டொலுவீன் | |
பிரிடின் | |
யூரியா |
Question 38 |
கிளேசியல் அசிட்டிக் அமிலம் என்பது …………………………..
பனிக்கட்டி போன்ற படிக அசிட்டிக் அமிலம் | |
வினிகர் |
Question 39 |
காடி என்பது ……………………….
வினிகர் | |
கிளேசியல் அசிட்டிக் அமிலம் |
Question 40 |
உணவுப் பண்டங்களையும் பழரசங்களையும் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுவது …………………….
வினிகர் | |
பார்மலின் |
Question 41 |
இரப்பர் பாலை உரையச் செய்யப் பயன்படுவது ……………………………
எத்தனால் | |
அசிட்டிக் அமிலம் |
Question 42 |
பொருத்துக
- 60 கார்பன் அ) அல்க்கேன் அணுக்களைக் கொண்டது
- CnH2n + 2 ஆ) ஃபுல்லரீன்
- CnH2n இ) எத்தனாயிக் அமிலம்
- CH3COOH ஈ) அல்க்கீன்
4 3 2 1 | |
2 1 4 3 | |
3 2 1 4 | |
1 4 3 2 |
Question 43 |
பொருத்துக
- கிராபைட் அ) யூரியா
- ஹோலர் ஆ) கார்பன் மற்றும் ஹைட்ரஜனை உள்ளடக்கியது.
- ஹைட்ரோ இ) இன்றியமையா கார்பன் விசைக் கொள்கை
- பெர்சிலியஸ் ஈ) கார்பனின் புறவேற்றுமை வடிவம்
1 4 3 2 | |
2 1 4 3 | |
3 2 1 4 | |
2 3 4 1 |
Question 44 |
பொருத்துக
- கார்பன் அ) அறுங்கோண அமைப்பு
- பக்மினிஸ்டர் ஆ) சுயசகப் ஃபுல்லர் பிணைப்பு
- கிராஃபைட் இ) டைமெத்தில் ஈதர்
- எத்தனாலின் ஈ) ஃபுல்லரீன் மாற்றுரு
1 4 3 2 | |
1 2 4 3 | |
2 1 4 3 | |
2 3 4 1 |
Question 45 |
படிக வடிவ கார்பனின் புறவேற்றுமை வடிவம் …………………. ஆகும்.
வைரம், கிராபைட் | |
நிலக்கரி, மரக்கரி |
Question 46 |
எத்தனாலின் மாற்றியம் ……………………….. ஆகும்.
அசிட்டோன் | |
டைமெத்தில் ஈதர் |
Question 47 |
அல்கைன்களின் பொது மூலக்கூறு வாய்ப்பாடு……………………………
CnH2n + 2 | |
CnH2n – 2 |
Question 48 |
ஆல்டிஹைடு வினைசெயல் தொகுதி என்பது ……………………… ஆகும்
CHO | |
COOH |
Question 49 |
ஃபார்மிக் அமிலத்தின் IUPAC முறை பெயர் ………………………. ஆகும்.
எத்தனோயிக் அமிலம் | |
மெத்தனாயிக் அமிலம் |
Question 50 |
எத்தனோயிக் அமிலத்துடன் சோடா சுண்ணாம்பைச் சேர்த்து சூடேற்று வதால் கிடைப்பது ……………..
CH3COONa | |
CH4 |
Question 51 |
ஹோலர் எந்த கனிமச் சேர்மத்தி லிருந்து யூரியாவைத் தயாரித்தார் ?
அம்மோனியம் குளோரேட் | |
அம்மோனியம் சயனேட் |
Question 52 |
2- மெத்தில் 1-புரோப்பனால் என்பது …………………. ஆகும்.
பியூட்டைல் ஆல்கஹால் | |
ஐசோபியூட்டைல் ஆல்கஹால் |
Question 53 |
குளுக்கோஸ் – ப்ரக்டோஸ் ஆகியவற்றை …………………. என்னஸம் எத்தனாலாக மாற்றுகிறது.
இன்வர்டேஸ் | |
சைமேஸ் |
Question 54 |
95.5/ எத்தனாலும் 4.5. / நீரும் கலந்த கலவை …………………….. என அழைக்கப் படுகிறது.
சக்தி ஆல்கஹால் | |
எரிசாராயம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 54 questions to complete.