HistoryOnline Test
இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு
Congratulations - you have completed இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு எது?
சென்னை மகாஜனசபை | |
சென்னை சுதேசி சங்கம் | |
வியாபார சங்கம் | |
சென்னை திராவிடச் சங்கம் |
Question 2 |
சென்னை சுதேசி சங்கம் நிறுவியர் யார்?
ஹார்லி | |
இலஷ்மி நரசுச் செட்டி | |
சீனிவாசப் பிள்ளை | |
இவை அனைத்தும் |
Question 3 |
சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு
1884 | |
1773 | |
1852 | |
1854 |
Question 4 |
சென்னை சுதேசி சங்கம், சென்னை மகாஜன சபையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு
1884 | |
1784 | |
1852 | |
1854 |
Question 5 |
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்
பாலகங்காதர திலகர் | |
வ.உ.சிதம்பரம்பிள்ளை | |
வாஞ்சிநாதன் | |
பி. இரங்கையா நாயுடு |
Question 6 |
செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டவர் யார்?
பாலகங்காதர திலகர் | |
வ.உ.சிதம்பரம்பிள்ளை | |
வாஞ்சிநாதன் | |
பி. இரங்கையா நாயுடு |
Question 7 |
சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்தவர் யார்?
பாலகங்காதர திலகர் | |
வ.உ.சிதம்பரம்பிள்ளை | |
வாஞ்சிநாதன் | |
பி. இரங்கையா நாயுடு |
Question 8 |
சுதேசி கப்பல் நிறுவனம் எதற்கு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கிளது
தூத்துக்குடி - சூரத் | |
தூத்துக்குடி - கொழும்பு | |
தூத்துக்குடி - இங்கிலாந்து | |
தூத்துக்குடி - சென்னை |
Question 9 |
சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் எது?
வேதாரண்யம் | |
ஈரோடு | |
வத்தலக்குண்டு | |
திண்டுக்கல் |
Question 10 |
ஆஷ் அவர்களைச் சுட்டுக் கொன்றவர் யார்?
பாலகங்காதர திலகர் | |
வ.உ.சிதம்பரம்பிள்ளை | |
வாஞ்சிநாதன் | |
திருப்பூர் குமரன் |
Question 11 |
திருப்பூர் குமரன் பிறந்த ஆண்டு
1902 | |
1904 | |
1906 | |
1908 |
Question 12 |
காமராசின் அரசியல் குரு யார்?
வாஞ்சிநாதன் | |
சி. இராசகோபாலச்சாரி | |
சத்தியமூர்த்தி | |
காந்தி |
Question 13 |
பூண்டி என்னுமிடத்தில் ஒரு குடிநீர்த்த தேக்கம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபாலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 14 |
வேதராரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமையேற்று நடத்தியவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
காந்தி |
Question 15 |
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண முதலமைச்சரானவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
காந்தி |
Question 16 |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
காந்தி |
Question 17 |
கர்ம வீரர், பெருந்தலைவர் என்று போற்றப்பட்டவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
காந்தி |
Question 18 |
காமராஜர் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
மதிய உணவுத் திட்டம் | |
கே திட்டம் | |
இந்திரா திட்டம் | |
சுதந்திரத் திட்டம் |
Question 19 |
மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 20 |
லால்பகதூர் சாஸ்திரி. இந்திரா காந்தி, ஆகியோரை இந்தியப் பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 21 |
கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்பட்டவர்?
பாலகங்காதர திலகர் | |
வ.உ.சிதம்பரம்பிள்ளை | |
வாஞ்சிநாதன் | |
பி.இரங்கையா நாயுடு |
Question 22 |
வ.உ.சிதம்பரம் அரசியலில் ஈடுபடச் செய்தது எது?
வைக்கம் சத்தியாகிரம் | |
வங்காளப் பிரிவினை | |
ரௌலட் சட்டம் | |
ஜாலியன் வாலாபாக் படுகொலை |
Question 23 |
பூண்டி குடிநீர்த் தேக்கம் யாரால் திறந்து வைக்கப்பட்டது
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 24 |
இராஜகோபாலாச்சாரி பிறந்த ஊர் எது?
தொரப்பள்ளி | |
திருமயம் | |
சென்னிமலை | |
விருதுப்பட்டி |
Question 25 |
காமராஜர் பிறந்த ஊர்?
தொரப்பள்ளி | |
தொரப்பள்ளி | |
சென்னிமலை | |
விருதுப்பட்டி |
Question 26 |
எஸ். சத்தியமூர்த்தி பிறந்த ஊர் எது?
தொரப்பள்ளி | |
திருமயம் | |
சென்னிமலை | |
விருதுப்பட்டி |
Question 27 |
திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?
தொரப்பள்ளி | |
திருமயம் | |
சென்னிமலை | |
விருதுப்பட்டி |
Question 28 |
சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 29 |
இளம் இந்தியா என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 30 |
தேசிய அரசியலில் முக்கிய பங்க வகித்ததால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றப்பட்டவர் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 31 |
காமராஜர் இறந்த நாள்
அக்டோபர் 2, 1973 | |
அக்டோபர் 2, 1975 | |
அக்டோபர் 22, 1975 | |
அக்டோபர் 2, 1976 |
Question 32 |
காமராஜர் தமிழக முதலமைச்சராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்
5 | |
7 | |
9 | |
15 |
Question 33 |
தனது தந்திரமான அரசியல் செயல்களால் ‘சாணக்கியர் என அறியப்பட்டவர் யார்?
வாஞ்சிநாதன் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
எம்.ஜி.ஆர் |
Question 34 |
சத்தியமூர்த்தி சென்னை மேயராக இருந்த ஆண்டு
1939 | |
1929 | |
1949 | |
1959 |
Question 35 |
பாலகங்காதர திலகரைப் பின்பற்றி தீவிரவாதத்தை தீவிரமாக பரப்பிய செக்கிழுத்த செம்மல் யார்?
ம. பொ. சி | |
வ.உ.சி | |
சுப்பிரமணிய பாரதியார் | |
இராஜகோபாலாச்சாரி |
Question 36 |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
காமராஜர் | |
சத்தியமூர்த்தி | |
இராசகோபலாச்சாரி | |
காந்தி |
Question 37 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
இராஜகோபாலாச்சாரி , இந்தி மொழியை கட்டாய பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்
இராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 38 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- வ.உ.சிதம்பரம், சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகள் தூத்துக்குடியில் தோற்றுவித்தார்
- 1896 அக்டோபர் 24 ஆம் நாள் தேசத்தை மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 39 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- 1924 ஆம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடத்தின் மூலம் சுகந்திரப் போராட்டத்தில் காமராஜர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்
- காமராஜர் 1940 ஆம் ஆண்டு தனது சத்தியாகிரக போராட்டத்ததிட்டங்களுக்கு காந்தியிடம் அனுமதி பெற வார்தா பயணமானார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 40 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- பாரதியார் செப்டம்பர் 11,1921 ஆம் ஆண்டு காலமானார்
- வ.வு.சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் 5,1872 ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 40 questions to complete.