Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestPhysics

அலை இயக்கம்

அலை இயக்கம்

Congratulations - you have completed அலை இயக்கம் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அலைகள் எத்தனை வகைப்படும் ?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 2
இயந்திரவியல் அலைகள் எந்தெந்த ஊடங்களில் உருவாகும் ?
A
மீட்சிபண்பு
B
நிலைமபண்பு
C
உருமாறும் பண்பு
D
A மற்றும் B
Question 3
மின்காந்த அலைகள் பரவுவது எந்த ஊடகம் ?
A
திட
B
திரவ
C
வாயு
D
ஊடகம் தேவையில்லை
Question 4
எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் போன்ற அடிப்படை துகள்கள் இயக்கத்திலுள்ளபோது தொடர்புடைய அலைகள் ?
A
இயந்திரவியல் அலைகள்
B
மின்காந்த அலைகள்
C
பருப்பொருள் அலைகள்
D
இவை எதுவுமில்லை
Question 5
ஊடகத்தின் துகள்கள் , அவற்றின் மையப்புள்ளிகளைப்  பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால் , ஊடகத்தில் ஏற்படும் ஒரு வகை மாறுபாடு ?
A
இயந்திரவியல் அலைகள்
B
மின்காந்த அலைகள்
C
பருப்பொருள் அலைகள்
D
அலை இயக்கம்
Question 6
இயந்திரவியல் அலைகள் எத்தனை வகைப்படும் ?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 7
இயந்திரவியல் அலைகள் எவ்வாறு வகைபடுத்தபட்டுள்ளது ?
A
குறுக்கலைகள் மற்றும் நெட்டலைகள்
B
பருப்பொருள் அலைகள்
C
மின்காந்த அலைகள்
D
இவை அனைத்தும்
Question 8
அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக , ஊடக துகள்கள் ,அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலையியக்கம் ?
A
குறுக்கலைகள்
B
நெட்டலைகள்
C
மின்காந்த அலைகள்
D
பருப்பொருள் அலைகள்
Question 9
அதிர்வின் மையப்புள்ளிக்கு மேலே, நேர்க்குறி திசையில் துகளின் பெரும இடப்பெயர்ச்சி ?
A
அகடு
B
முகடு
C
விம்மல்
D
இவை எதுவுமில்லை
Question 10
அதிர்வின் மையப்புள்ளிக்கு கீழே, எதிர்க்குறி திசையில் துகளின் பெரும இடப்பெயர்ச்சி ?
A
அகடு
B
முகடு
C
விம்மல்
D
இவை எதுவுமில்லை
Question 11
அலை பரவும் திசையிலேயே , ஊடக துகள்கள் ,அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலையியக்கம் ?
A
குறுக்கலைகள்
B
நெட்டலைகள்
C
மின்காந்த அலைகள்
D
பருப்பொருள் அலைகள்
Question 12
பாய்மங்களில்(திரவங்கள் மற்றும் வாயுக்கள்) பரவும் ஒலி அலைகள் ?
A
குறுக்கலைகள்
B
நெட்டலைகள்
C
மின்காந்த அலைகள்
D
பருப்பொருள் அலைகள்
Question 13
ஊடகம் ஒன்றின் வழியே நெட்டலைகள் பரவும் போது உருவாவது ?
A
இறுக்கங்கள்
B
தளர்ச்சிகள்
C
A மற்றும் B
D
இவை எதுவுமில்லை
Question 14
வாயுக்கள் மற்றும் திரவங்கள் வழியே பரவாத அலைகள் ?
A
அதிர்வெண்
B
செறிவு
C
அலைநீளம்
D
இவை அனைத்தும்
Question 15
ஊடகத்தின் துகள் ஒன்று , ஒரு அதிர்வினை நிறைவு செய்யும்போது அலை கடந்து செல்லும் தொலைவு ?
A
அதிர்வெண்
B
செறிவு
C
அலைநீளம்
D
இவை அனைத்தும்
Question 16
அலைநீளத்திற்குச் சமமான ---------------------- தொலைவை கடக்க , அலை ஒன்று எடுத்துக் கொள்ளும் காலம் அலைவுகாலம் ஆகும் ?
A
) இரண்டு பங்கு
B
மூன்று பங்கு
C
சம பங்கு
D
அரை பங்கு
Question 17
ஒரு நொடியில் உருவாக்கப்பட்ட அலைகளின் எண்ணிக்கை ?
A
அதிர்வெண்
B
செறிவு
C
அலைநீளம்
D
இவை அனைத்தும்
Question 18
பொருளொன்றின் அதிர்வியக்கமானது , மீட்சி தன்மையுடைய ஊடகத்தில் ஒரு துகளிருந்து அடுத்தடுத்த துகள்களுக்கு மாற்றப்படுமானால் அந்த அலை ?
A
குறுக்கலைகள்
B
நெட்டலைகள்
C
முன்னேறு அலைகள்
D
பருப்பொருள் அலைகள்
Question 19
அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக , ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பில் கடக்கும் ஆற்றலின் அளவு யாது ?
A
அதிர்வெண்
B
செறிவு
C
அலைநீளம்
D
இவை அனைத்தும்
Question 20
ஒலியின் உரப்பு எதனைச் சார்ந்தது ?
A
ஒலியின் அதிர்வெண்
B
ஒலியின் செறிவு
C
செவியின் உணர்திறன்
D
B மற்றும் C
Question 21
A
A
B
B
C
C
D
D
Question 22
மனிதனின் செவிக்குக் கேட்கக் கூடிய குறைந்தபட்ச ஒலியின் செறிவு யாது ?
A
ஒலியின் அதிர்வெண்
B
ஒலியின் செறிவு
C
செவியின் உணர்திறன்
D
கேட்டலின் பயன் தொடக்கம்
Question 23
சற்றேறக்குறைய சம அதிர்வெண்கள் உடைய இரு ஒலி அலைகள் குறுக்கிடுவதால் ஏற்படும் ஒலி வளர்ச்சி மற்றும் ஒலி தேய்வு நிகழ்வு ?
A
விம்மல்கள்
B
விம்மல் அதிர்வெண்
C
A மற்றும் B
D
இவை எதுவுமில்லை
Question 24
ஒரு நொடியில் உருவாகும் விம்மல்களின் எண்ணிக்கை ?
A
விம்மல்
B
விம்மல் அதிர்வெண்
C
A மற்றும் B
D
இவை எதுவுமில்லை
Question 25
சமவீச்சு மற்றும் சம அலைநீளமுடைய இரு முன்னேறு அலைகள் , நேர்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது , ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் உருவாகும் அலைகள் ?
A
குறுக்கலைகள்
B
நெட்டலைகள்
C
நிலையான அலைகள்
D
பருப்பொருள் அலைகள்
Question 26
இடப்பெயர்ச்சி சுழிகள் புள்ளிகள் ---------- என்றும் இடப்பெயர்ச்சி பெருமமாகும் புள்ளிகள் --------- என்றும் கூறப்படும் ?
A
கணுக்கள் மற்றும் எதிர்கனுக்கள்
B
கணுக்கள் மற்றும் கணுக்கள்
C
எதிர்கணுக்கள் மற்றும் கணுக்கள்
D
எதிர்கணுக்கள் மற்றும் எதிர்கணுக்கள்
Question 27
---------- ல் அழுத்த மாற்றம் பெருமமாகவும் ------------ ல் அழுத்த மாற்றம் சிறுமமாகவும் இருக்கும் ?
A
கணுக்கள் மற்றும் எதிர்கனுக்கள்
B
கணுக்கள் மற்றும் கணுக்கள்
C
எதிர்கணுக்கள் மற்றும் கணுக்கள்
D
எதிர்கணுக்கள் மற்றும் எதிர்கணுக்கள்
Question 28
ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும்போது , ஒலியின் அதிர்வெண் மாறுவது போன்று தோன்றும் நிகழ்வு ?
A
அதிர்வெண்
B
செறிவு
C
அலைநீளம்
D
டாப்ளர் விளைவு
Question 29
ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு அலை பரவும்போது மாறகூடியது எவை ?
A
அதிர்வெண்ணும் திசைவேகமும்
B
அதிர்வெண்ணும் அலைநீளமும்
C
அலைநீளமும் திசைவேகமும்
D
அதிர்வெண் , அலைநீளம் மற்றும் திசைவேகம்
Question 30
வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்காதது எது ?
A
வெப்பநிலை
B
அழுத்தம்
C
நிறை
D
தன் வெப்ப ஏற்புத்திறன்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!