GeographyOnline Test
		
	
	
இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும்
இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் ( புவியியல் பகுதி - 25 )
Congratulations - you have completed இந்தியா – அமைவிடமும் இயற்கை அமைப்பும் ( புவியியல் பகுதி - 25 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (a) : இந்தியா 8o 4 4’ வட அட்சம் முதல் 37o 6’ வட அட்சம் வரையிலும் 68o 7 கிழக்கு தீர்க்கம் முதல் 97 o 25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.
- காரணம் (r) : இந்தியாவை கிழக்கு மேற்காக பிரிப்பது 23 ழ 30’ வடக்கு அட்சமான கடகரேகை ஆகும்
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 2 | 
கீழ்வரும் கூற்றை கவனி
- கூற்று (A) : கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் உருவாகி கிழக்காகப் பாய்ந்து வங்காளவிரிகுடா கடலில் கலக்கின்றன.
- காரணம் (R) : மேற்கு தொடர்ச்சி மலை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவுடன் உள்ளது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 3 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : தீபகற்க இந்திய ஆறுகள் பெரிய ஆற்று வடிநிலங்களை உருவாக்குகின்றன.
- காரணம் (R) : கங்கை-பிரம்மபுத்திரா ஆறுகள் ஆற்றுமுகத்தில் பெரிய வண்டல் டெல்டாக்களை உருவாக்குகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 4 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : புறத்தீபகற்ப இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.
- காரணம் (R) : இவை பருவமழையிலிருந்தும் பனி உருவகுவதாலும் நீரைப் பெறுகின்றன.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 5 | 
இந்தியாவின் பரப்பளவு எவ்வளவு?
| 32,78,263 ச.கி.மீ		 | |
| 32,87,263 ச.கி.மீ		 | |
| 23,87,268 ச.கி.மீ		 | |
| 32,88,623 ச.கி.மீ		 | 
| Question 6 | 
இந்தியாவின் வடக்கு – தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு தொலைவுகள் என்ன?
| 3214 கி.மீ மற்றும் 2933 கி.மீ		 | |
| 2933 கி.மீ மற்றும் 3214 கி.மீ | |
| 3414  கி.மீ மற்றும் 2933 கி.மீ	 | |
| 3214 கி.மீ மற்றும் 5933 கி.மீ | 
| Question 7 | 
இந்தியக் கடற்கரையின் நீளம் (அந்தமான நிக்கோபார், இலட்சத்தீவு கடற்கரையையும் சேர்த்து) எவ்வளவு?
| 6100 கி.மீ	 | |
| 4500 கி.மீ | |
| 7516 கி.மீ | |
| 4854 கி.மீ | 
| Question 8 | 
இந்தியா ஐரோப்பிய நாடுகளுடன் வணிகம் செய்ய ஏதுவாக உள்ள கால்வாய் எது?
| மலாக்கா நீர்ச்சந்தி	 | |
| சூயஸ் கால்வாய் | |
| பாக் ஜலசந்தி	 | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 9 | 
சீனா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் இந்தியா வணிகம் செய்ய ஏதுவாக உள்ள கால்வாய் எது?
| மலாக்கா நீர்ச்சந்தி	 | |
| சூயஸ் கால்வாய் | |
| பாக் ஜலசந்தி		 | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 10 | 
இந்தியா பரப்பளவில் இங்கிலாந்தை விட எத்தனை மடங்கு பெரியது?
| 4 | |
| 8 | |
| 12	 | |
| 3 | 
| Question 11 | 
இந்தியா பரப்பளவில் பாகிஸ்தானைவிட எத்தனை மடங்கு பெரியது?
| 4 | |
|  8 | |
| 12 | |
| 3 | 
| Question 12 | 
ஒரு இடத்தின் நேரத்தைக் கணக்கிடப் பயன்படுவது எது?
| அட்சக்கோடு | |
| தீர்க்கக்கோடு | |
| இவை இரண்டும் | |
| கடிகாரம் | 
| Question 13 | 
இந்தியாவின் திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கமாக எடுத்துக் கொள்ளப்படுவது எது?
| 82 o 50  fp | |
| 82 o 30 fp | |
| 892 30 Nk | |
| 84 30 fp | 
| Question 14 | 
கிரின்விச் தீர்க்க நேரத்தை ஒப்பிடும்போது இந்திய நேரமானது.
| 5 மணி நேரம் முன்னதாக உள்ளது	 | |
| 5 மணி நேரம் பின்னதாக உள்ளது | |
| 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது. | |
| 5 மணிநேரம் 30 நிமிடம் பின்னதாக உள்ளது. | 
| Question 15 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எது?
- இந்தியாவின் கிழக்கில் உள்ள மலைத்தொடர்கள் இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கின்றன
- இந்தியாவை இலங்கையிலிருந்து பிரிப்பது பாக் நீர்ச்சந்தி ஆகும்
- வங்காள விரிகுடாக் கடலில் லட்சத்தீவுகளும், அரபிக்கடலில் அந்தமான் நிகோபர் தீவுகளும் உள்ளன.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 3  மட்டும்  | |
| 1 மற்றும்  2   | 
| Question 16 | 
இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
| எவரெஸ்ட் | |
| K2  (காட்வின் ஆஸ்டின்) | |
| தொட்டபெட்டா | |
| ஆனைமுடி | 
| Question 17 | 
உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
| எவரெஸ்ட் | |
| K2 (காட்வின் ஆஸ்டின்) | |
| தொட்டபெட்டா | |
| ஆனைமுடி | 
| Question 18 | 
மேற்று தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
| எவரெஸ்ட் | |
| K2 (காட்வின் ஆஸ்டின்) | |
| தொட்டபெட்டா | |
| ஆனைமுடி | 
| Question 19 | 
தென் இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
| எவரெஸ்ட் | |
| K2 (காட்வின் ஆஸ்டின்) | |
| தொட்டபெட்டா | |
| ஆனைமுடி | 
| Question 20 | 
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
| 8884 கி.மீ	 | |
| 8848 மீ | |
| 8488 மீ	 | |
| 10999 மீ | 
| Question 21 | 
இந்தியாவின் அதிக மழைபொழியும் பகுதி சிரபுஞ்சி எந்த மாநிலத்தில் உள்ளது
| மிசோரம் | |
| மேகாலயா | |
| சிக்கிம் | |
| அஸ்ஸாம் | 
| Question 22 | 
தார்பாலைவனம் அமைந்துள்ள கண்டம் எது?
| ஆசியா | |
| ஐரோப்பா | |
| ஆப்பிரிக்கா | |
| அமெரிக்கா | 
| Question 23 | 
இந்தியாவில் செல்லக்கூடிய தீர்க்கக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?
| 27 | |
| 30 | |
| 32 | |
| 40 | 
| Question 24 | 
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
| 29 மற்றும் 7 | |
| 7 மற்றும் 28 | |
| 6 மற்றும் 25	 | |
| 26 மற்றும் 7 | 
| Question 25 | 
பின்வரும் வாக்கியங்களில் எது தவறு
| இந்தியாவின் நிலப்பரப்பில் 29.% மலைகளாகவும், 27.7%  பீடபூமிகளாகவும் 43% சமவெளிகளாகவும் உள்ளது | |
| இமயமலைகள் 2500 கி.மீ நீளத்திற்கு மேற்கு-கிழக்காக அமைந்துள்ளது. | |
| இமயமலைகள் இளம் மடிப்பு மலைகள் ஆகும் | |
| இமயமலைகள் பழமையான மடிப்பு மலைகள் ஆகும் | 
| Question 26 | 
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானவை அல்ல.
| இமயமலையின் வடக்கு மலைத்தொடர் ஹிமாத்ரி என்றழைக்கப்படுகிறது, | |
| எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள தொடர் ஹிமாத்ரி ஆகும். | |
| பாமீர் முடிச்சிலிருந்து தென்கிழக்கு திசை நோக்கிச் செல்லும் இமயமலைகள் தெற்கு இமயமலைகள் எனப்படுகிறது. | |
| உயர்ந்த சிகரங்கள் அதிகமாக இருப்பது இளம் மடிப்பு மலைகளால் ஆனது என்பதை காட்டுகிறது. | 
| Question 27 | 
பொருத்துக :
- (சிகரங்கள்) (உயரம்)
- (A) கஞ்சன்ஜங்கா 1. 7817 மீ.
- (B) நங்கபர்வத் 2. 8172 மீ.
- (C) தவளகிரி 3. 8598 மீ.
- (D) நந்ததேவி 4. 8126 மீ.
| 3	4	1	2 | |
| 3	4	2	1 | |
| 4	3	2	1 | |
| 1	2	3	4 | 
| Question 28 | 
பொருத்துக :
- (A) சொஜிலா கணவாய் 1. இமாச்சல பிரதேசம்
- (B) ஷப்கிலா கணவாய் 2. காஷ்மீர்
- (C) நாதூலா, ஜலப்புலா 3. சிக்கிம்
| 2	1	3 | |
| 1	2	3 | |
| 2	3	1 | |
| 3	2	1 | 
| Question 29 | 
இமாத்திரி மலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையே அமைந்துள்ள மலைத்தொடர் எது?
| இமாச்சல் மலைத்தொடர்	 | |
| பீர்பாஞ்சல் | |
| சஸ்கர் | |
| இந்துகுஷ் | 
| Question 30 | 
ஸ்ரீநகர், டாகல்கம், குல்மார்க், நைனிடால் போன்ற இடங்கள் அமைந்துள்ள மலைத்தொடர் எது?
| ஹிமாத்ரி | |
| இமாச்சல் | |
| சிவாலிக் | |
| பூர்வாச்சல் | 
| Question 31 | 
இந்தியாவின் கிழக்கு எல்லைகளுடன் உள்ள மலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
| ஹிமாத்ரி | |
| இமாச்சல் | |
| சிவாலிக் | |
| பூர்வாச்சல் | 
| Question 32 | 
அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத், வைஷ்ணவி போன்ற இடங்கள் எந்த மலைத்தொடர் எது?
| ஹிமாத்ரி | |
| இமாச்சல் | |
| சிவாலிக் | |
| பூர்வாச்சல் | 
| Question 33 | 
குறுகலான நீண்ட டூன் எனப்படும் பள்ளத்தாக்குகள் காணப்படும் மலைத்தொடர் எது?
| ஹிமாத்ரி | |
| இமாச்சல் | |
| சிவாலிக் | |
| பூர்வாச்சல் | 
| Question 34 | 
இமாச்சல் மலையில் மிக நீண்ட மலைத்தொடர் எது?
| பீர்பாஞ்சல் | |
| நாகா | |
| சிவாலிக் | |
| சிவாலிக் | 
| Question 35 | 
பட்காய், நாகா, மிசோ, ஜெயந்தியா, காரோ, காசி ஆகிய குன்றுகள் காணப்படுவது.
| மேற்கு இமயமலைகள் | |
| சிவாலிக் | |
| கிழக்கு இமயமலைகள்	 | |
| இமாச்சல் | 
| Question 36 | 
பொருத்துக :
- பாபர் 1. புதிய வண்டல் படிவுகள்
- தராய் 2. கரடுமுரடான படிவுகள்
- பங்கார் 3. சதுப்புப் படிவுகள்
- காடர் 4. பழைய வண்டல் படிவுகள்
| 1	2	3	4 | |
| 3	2	4	1 | |
| 2	3	1	4 | |
| 2	3	4	1 | 
| Question 37 | 
கீழ்க்கண்ட சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசை காண்க.
| K2 – எவரெஸ்ட் - கஞ்சன் ஜங்கா – தவளகிரி – நந்ததேவி – நங்கபர்வத் | |
| எவரெஸ்ட் - K2 – தவளகிரி – நந்ததேவி – நங்கபர்வத் - கஞ்சன் ஜங்கா | |
| எவரெஸ்ட் - K2 – கஞ்சன் ஜங்கா – தவளகிரி – நங்கபர்வத் - நந்ததேவி | |
| நந்ததேவி – நங்கபர்வர்த் - தவளகிரி – கஞ்சன் ஜங்கா – K2 – எவரெஸ்ட் | 
| Question 38 | 
ராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு எந்தத் திசையில் அமைந்துள்ளது.
| கிழக்கு | |
| மேற்கு | |
| வடக்கு | |
| தெற்கு | 
| Question 39 | 
லூனி ஆறு எக்கடலில் கலக்கிறது?
| வங்காள விரிகுடா | |
| அரபிக்கடல் | |
| இந்தியப் பெருங்கடல் | |
| அட்லாண்டிக் பெருங்கடல் | 
| Question 40 | 
இந்தியாவின் பெரிய உப்பு ஏரி எது?
| சில்கா ஏரி	 | |
| சாம்பார் ஏரி | |
| விக்டோரியா ஏரி  	 | |
| புஸ்கர் ஏரி | 
| Question 41 | 
பங்கார் எவைகளினால் ஆனது?
| கரிசல் மண் | |
| களிமண் | |
| வண்டல் மண்	 | |
| மணல் | 
| Question 42 | 
காக்ரா நதிக்கும் யமுனா நதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
| ராஜஸ்தான் சமவெளி | |
| கங்கைச் சமவெளி | |
| ஹரியானா சமவெளி | |
| சிந்து சமவெளி | 
| Question 43 | 
பின்வரும் வாக்கியங்கள் எவை சரியானவை?
- கங்கை சமவெளி மேற்கிலுள்ள யமுனா ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்கதேசம் வரை சுமார் 1500 கி.மீ நீளத்துடனும், சராசரி 300 கி.மீ அகலத்துடனும் பரவியுள்ளது.
- இச்சமவெளி உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது
- கங்கைச் சமவெளியினுடைய சரிவு கிழக்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி மென்சரிவாக உள்ளது.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 3  மட்டும்  | |
| 1, 2, மற்றும்  3  | 
| Question 44 | 
பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் ஆறு எது?
| தாமோதர் | |
| கங்கை | |
| கோசி | |
| பிரம்மபுத்திரா | 
| Question 45 | 
சுந்தரவனக் காடுகளை உருவாக்கும் நதிகள் யாவை?
| சிந்து-கங்கை	 | |
| கங்கை-பிரம்மபுத்திரா | |
| நர்மதை-தபதி	 | |
| மகாநதி-கோதாவரி | 
| Question 46 | 
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
| பிரம்மபுத்திரா ஆறு ‘திகாங்’ என்ற பெயருடன் திபெத்தில் உருவாகி ‘சாங்போ’ என்ற பெயருடன் இந்தியாவிற்குள் நுழைகிறது | |
| பிரம்மபுத்திரா சமவெளி வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி சரிந்து காணப்படுகிறது. | |
| பிரம்மபுத்திரா சமவெளி அனைத்துப் பகுதிகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. | |
| இவை அனைத்தும் தவறு. | 
| Question 47 | 
‘தராய்’ எனப்படும் சதுப்பு நிலக்காடுகளை உருவாக்கும் ஆறு எது?
| கங்கை  | |
| பிரம்மபுத்திரா | |
| யமுனை | |
| சோன் | 
| Question 48 | 
இந்தியத் தீபகற்ப பீடபூமி எவ்வளவு பரப்பளவு கொண்டுள்ளது?
| 12 லட்சம் ச.கி.மீ	 | |
| 16 லட்சம் ச.கி.மீ | |
| 20 லட்சம் ச.கி.மீ	 | |
| 22 லட்சம் ச.கி.மீ | 
| Question 49 | 
தீபகற்ப பீடபூமியின் வடபகுதியை மத்திய உயர்நிலங்கள் என்றும், தென் பகுதியை தக்காண பீடபூமி என்றும் பிரிக்கும் ஆறு எது?
| நர்மதை | |
| தபதி | |
| தாமோதர் | |
| கோதாவரி | 
| Question 50 | 
மாள்வா பீடபூமியில் காணப்படும் மண்வகை என்ன?
| வண்டல் மண்	 | |
| கருப்புமண் | |
| செம்மண் | |
| மணல் | 
| Question 51 | 
தக்காண பீடபூமி எந்தப் பக்கச் சரிவினைக் கொண்டுள்ளது.
| கிழக்கிலிருந்து மேற்காக | |
| மேற்கிலிருந்து கிழக்காக | |
| வடக்கிலிருந்து தெற்கு		 | |
| தெற்கிலிருந்து வடக்காக | 
| Question 52 | 
தக்காண பீடபூமியின் பரப்பளவு எவ்வளவு?
| 2 லட்சம் ச.கி.மீ	 | |
| 5 லட்சம் ச.கி.மீ | |
| 6 லட்சம் ச.கி.மீ | |
| 8 லட்சம் ச.கி.மீ | 
| Question 53 | 
உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு மலை எது?
| ஆரவல்லி | |
| இமயமலை | |
| சாத்புரா | |
| விந்தியா | 
| Question 54 | 
ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம் எது?
| எவரெஸ்ட் | |
| குருசிகார் | |
| தவளகிரி | |
| ஆனைமுடி | 
| Question 55 | 
நர்மதை மற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர் எது?
| விந்திய மலைத்தொடர்	 | |
| ஆரவல்லி மலைத்தொடர் | |
| சாத்புரா மலைத்தொடர்	 | |
| மேற்கு தொடர்ச்சி | 
| Question 56 | 
கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு ஆறுகள் ஓடக்கூடிய பீடபூமி எது?
| கர்நாடகா பீடபூமி | |
| தெலுங்கானா | |
| சோட்டாநகபுரி | |
| மால்வா | 
| Question 57 | 
தாமோதர், சுபர்ணரேகா, கோயல், பராக்கர் ஆறுகள் ஓடக்கூடிய பீடபூமி எது?
| கர்நாடகா பீடபூமி	 | |
| தெலுங்கானா | |
| சோட்டாநகபுரி | |
| மால்வா | 
| Question 58 | 
‘குருசிகார்’ சிகரத்தின் உயரம் என்ன?
| 1272 மீ.	 | |
| 1722 மீ | |
|  7756 மீ.	 | |
| 900 மீ. | 
| Question 59 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
| மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் வடக்கு தெற்காக நீண்டு தக்காண பீடபூமிக்கு மேற்கு எல்லையாக அமைந்துள்ளன | |
| மேற்கு தொடர்ச்சி மலை, தபதி நதியிலிருந்து கன்னியாகுமரிவரை சுமார் 1600 கி.மீ. வரை பரவியுள்ளன | |
| மேற்குத்தொடர்ச்சிமலை, காணப்படும் முக்கிய கணவாய்கள், தால் கணவாய், போர் கணவாய், பாலக்காட்டு கணவாய் மற்றும் சோஜிலா கணவாய்கள் ஆகும். | |
| மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் இணைகின்றன. | 
| Question 60 | 
கிழக்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த மலைச்சிகரம் எது?
| மகேந்திரகிரி | |
| தவளகிரி | |
| தொட்டபெட்டா | |
| ஆனைமுடி | 
| Question 61 | 
ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆறு எது?
| கோதாவரி | |
| கிருஷ்ணா | |
| காவிரி | |
| சாராவதி | 
| Question 62 | 
பின்வருவனவற்றுள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப்பற்றி தவறானது எது?
| கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்ச்சியான மலைகள் ஆகும் | |
| கோதாவரி ஆற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளை வடபகுதி மற்றும் தென்பகுதி எனப் பிரிக்கிறது. | |
| கிழக்குத் தொடர்ச்சி மலை மிக உயர்ந்த சிகரமான மகேந்திரகிரி வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது | |
| கிழக்குத் தொடர்ச்சி மலை ஒரிசாவின் மகாநதிக்கும் தமிழ்நாட்டின் வைகை ஆற்றிற்கும் இடையில் அமைந்துள்ளன. | 
| Question 63 | 
கிழக்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரமான மகேந்திரகிரியின் உயரம் என்ன?
| 1150 மீ	 | |
| 1510 மீ | |
| 1501 மீ	 | |
| 8848 மீ | 
| Question 64 | 
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- மேற்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடைப்பட்ட நிலப்பகுதி மேற்கு கடற்கரைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது
- கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி கிழக்கு கடற்கரைச் சமவெளி என்று அழைக்கப்படுகிறது.
- இரண்டு கடற்கரைச் சமவெளிகளும் கன்னியாகுமரியில் சந்திக்கின்றன.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 3  மட்டும் | |
| 2  மற்றும்  3 | 
| Question 65 | 
குஜராத்தின் தென்பகுதி மற்றும் காம்பட்டின் கடற்கரைப் பகுதியும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| கொங்கண சமவெளி	 | |
| குஜராத் | |
| கர்நாடகா | |
| மலபார் | 
| Question 66 | 
குஜராத்திற்கு தெற்கிலிருந்து கோவா வரை உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| கொங்கண சமவெளி		 | |
| குஜராத் | |
| கர்நாடகா | |
| மலபார் | 
| Question 67 | 
கோவாவிலிருந்து மங்களுர் வரை உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| கொங்கண சமவெளி	 | |
| குஜராத் | |
| கர்நாடகா | |
| மலபார் | 
| Question 68 | 
மங்களுருக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவே உள்ள சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| கொங்கண சமவெளி | |
| குஜராத் | |
| கர்நாடகா | |
| மலபார் | 
| Question 69 | 
கேரளாவின் மிகப்பெரிய ஏரி எது?
| புழல் ஏரி | |
| வேம்பநாடு | |
| சாம்பார் ஏரி | |
| சில்கா ஏரி | 
| Question 70 | 
ஏரிகள், கழிகள், காயல்கள் என சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள சமவெளி எது?
| கொங்கண சமவெளி	 | |
| குஜராத் | |
| கர்நாடகா | |
| மலபார் | 
| Question 71 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
| கிழக்கு கடற்கரை சமவெளியானது, மேற்கு கடற்கரை சமவெளியைவிட பரந்தும், அகலமாகவும் காணப்படுகிறது | |
| மகாநதி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே காணப்படும் கடற்கரை சோழமண்டல கடற்கரை என்றழைக்கப்படுகிறது | |
| கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகளுக்கு இடையில் உள்ள கடற்கரை வடசர்க்கார் கடற்கரை என்றழைக்கப்படுகிறது | |
| இவை அனைத்தும் சரி. | 
| Question 72 | 
இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?
| சாம்பார் ஏரி	 | |
| சிலிகா ஏரி | |
| வேம்பநாடு | |
| புழல் ஏரி | 
| Question 73 | 
பின்வருவனவற்றுள் தவறான இணையை காண்க:
| உத்கல் சமவெளி – ஒரிசாவிலிருந்து மகாநதி வரை | |
| ஆந்திர சமவெளி – பெர்கம்பூர் மற்றும் புலிகாட் ஏரிக்கு இடையில் உள்ளது. | |
| தமிழ்நாட்டுச் சமவெளி – புலிகாட் ஏரியிலிருந்து கன்னியாகுமரி வரை | |
| கிழக்கு கடற்கரைச் சமவெளி – விசாகப்பட்டிணத்திலிருந்து கன்னியாகுமரி வரை | 
| Question 74 | 
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்கிலிருந்து பிரிப்பது எது?
| 10 o கால்வாய் | |
| 15 o கால்வாய் | |
| 9 o கால்வாய் | |
| 20 o கால்வாய் | 
| Question 75 | 
அந்தமான் நிகோபர் தீவுகளின் எண்ணிக்கை என்ன?
| 752 | |
| 257 | |
| 572 | |
| 38 | 
| Question 76 | 
இந்தியாவின் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| இந்திராமுனை | |
| லெமூரியா முனை | |
| குமரி முனை		 | |
| அமிளிதிவி | 
| Question 77 | 
அந்தமான் நிகோபர் தீவுகளில் பெரும்பாலானவை எதனால் உருவானது?
| பூகம்பம் | |
| எரிமலைகள் | |
| பீடபூமி நகர்வு	 | |
| சுனாமி | 
| Question 78 | 
லட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் எவை?
| லேக்கடில்ஸ் | |
| மினிக்காய் | |
| அமினிதிவி | |
| இவை அனைத்தும் | 
| Question 79 | 
லட்சத்தீவுகளுக்கு அப்பெயர் எந்த ஆண்டு சூட்டப்பட்டது?
| 1971 | |
| 1973 | |
| 1976 | |
| 1977 | 
| Question 80 | 
லட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் எதனால் உருவானவை?
| எரிமலை | |
| களிமண் | |
| முருகைப்பாறை | |
| பூகம்பம் | 
| Question 81 | 
கனிம வளங்களை அதிகம் பெற்றுள்ள பீடபூமி எது?
| மால்வா | |
| தீபகற்ப பீடபூமி | |
| தக்காண பீடபூமி | |
| வடஇந்திய சமவெளி | 
| Question 82 | 
லூனி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
| மேற்கு தொடர்ச்சி மலை	 | |
| ஆரவல்லி மலை | |
| கிழக்கு தொடர்ச்சி மலை	 | |
| இமயமலை | 
| Question 83 | 
சுகரி நதி மற்றும் ஜவ்வாய் நதி எந்த ஆற்றின் துணை ஆறுகள்?
| நர்மதா | |
| தபதி | |
| லூனி | |
| கோதாவரி | 
| Question 84 | 
பொருத்துக :
- (ஆறுகள்) (பிறப்பிடம்)
- கங்கை 1. ஆமர்கண்டக் மலை
- பிரம்மபுத்திரா 2. நாசிக்குன்றுகள்
- கோதாவரி 3. சமாயங் பனியாறு
- நர்மதை 4. அலக்நந்தா
| 4	3	1	2 | |
| 4	3	2	1 | |
| 1	2	3	4 | |
| 2	4	3	1 | 
| Question 85 | 
சரியான தொடரினை காண்க :
- (ஆறு) (நீளம்) (கலக்குமிடம்)
| காவிரி		-	800 கி.மீ		-	அரபிக்கடல் | |
| பிரம்மபுத்திரா	-	1450 கி.மீ		-	வங்காளவிரிகுடா | |
| வைகை		-	240 கி.மீ		-	அரபிக்கடல் | |
| தாமிரபரணி		-	123 கி.மீ		-	வங்காள விரிகுடா | 
| Question 86 | 
சாத்புரா மலைத் தொடரில் உருவாகி சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களை வளப்படுத்தி வங்காளவிரிகுடாகக் கடலில் கலக்கும் ஆறு எது?
| கோமதி | |
| தபதி | |
| மகாநதி | |
| நர்மதை | 
| Question 87 | 
தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இடம் எது?
| ஏலகிரி மலை | |
| சிவாலிக | |
| அகத்தியர் மலை	 | |
| பச்சாரி | 
| Question 88 | 
சிந்து ஆறு கலக்குமிடம் எது?
| வங்காள விரிகுடா | |
| அரபிக்கடல் | |
| தார்பாலைவனம்	 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 89 | 
காக்ரா ஆற்றினால் பயன்படும் மாநிலங்கள் யாவை?
| பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் | |
| மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா | |
| பஞ்சாப், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் | |
| ஜார்கண்ட் டெல்லி, உத்திரப்பிரதேசம் | 
| Question 90 | 
பின்வரும் ஆறுகளை அவற்றின் நீளத்தின் அடிப்படையில் இறங்குவரிசை காண்க.
| கங்கை-யமுனை-மகாநதி-வைகை-பெரியாறு-கோமதி | |
| கங்கை-யமுனை-மகாநதி-பெரியாறு-வைகை-கோமதி | |
| மகாநதி-பெரியாறு-வைகை-கோமதி-யமுனை-கங்கை | |
| கங்கை-யமுனை-மகாநதி-கோமதி-பெரியாறு-வைகை | 
| Question 91 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : தீபகற்ப இந்திய ஆறுகள் வற்றும் ஆறுகளாகும்
- காரணம் (R) : இவை பருவமழையிலிருந்து நீரைப் பெறுகின்றன.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 92 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : தீபகற்க இந்திய ஆறுகள் பெரிய ஆற்று வடிநிலங்களை உருவாக்குகின்றன.
- காரணம் (R) : கங்கை-பிரம்மபுத்திரா ஆறுகள் ஆற்றுமுகத்தில் பெரிய வண்டல் டெல்டாக்களை உருவாக்குகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 93 | 
ஒரு ஆறு அதன் கடைப்பகுதியில்ஃகடலை சேருகின்ற பகுதியில் முதன்மை ஆறானது பல கிளைகளாக பிரிந்து கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| கிளை ஆறுகள்	 | |
| துணை ஆறுகள் | |
| டெல்டா | |
| கழிமுகம் | 
| Question 94 | 
ஒரு ஆறானது உருவாகி முதன்மை ஆற்றுடன் ஒன்று சேருவது?
| கிளை ஆறுகள்	 | |
| துணை ஆறுகள் | |
| டெல்டா | |
| கழிமுகம் | 
| Question 95 | 
ஒரு ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவான வண்டல் படிவங்கள்
| கிளை ஆறுகள்	 | |
| துணை ஆறுகள் | |
| டெல்டா | |
| கழிமுகம் | 
| Question 96 | 
ஆற்று முகத்துவாரத்தில் ஓதங்களின் காரணமாக நல்ல நீரும் கடலின் உப்பு நீரும் ஒன்றாக கலக்கும் இப்பகுதி ஆழமாக இருக்கும். இது
| கிளை ஆறுகள்	 | |
| துணை ஆறுகள் | |
| டெல்டா | |
| கழிமுகம் | 
| Question 97 | 
இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| இமாச்சல் | |
| சிவாலிக் | |
| இமாத்ரி | |
| சியாச்சின் | 
| Question 98 | 
இந்திய திட்ட நேர தீர்க்கம் எந்த நகரத்திற்கு அருகே செல்கிறது?
| அகமதபாத் | |
| அலகாபாத் | |
| ஹைதாபாத் | |
| செகந்திராபாத் | 
| Question 99 | 
பின்வரும் ஆறுகளில் கங்கையின் கிளை ஆறு அல்லாதது எது?
| காண்ட்க் | |
| சோன் | |
| காக்ரா | |
| பென்கங்கா | 
| Question 100 | 
பின்வரும் ஆறுகளை வடக்கு-தெற்காக வரிசைப்படுத்துக.
| கங்கை-மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா | |
| கிருஷ்ணா-மகாநதி-கங்கை-கோதாவரி | |
| கங்கை-கோதாவரி-மகாநதி-கிருஷ்ணா | |
| மகாநதி-கோதாவரி-கங்கை-கிருஷ்ணா | 
| Question 101 | 
நாகார்ஜீனா சாகர் அணை எந்த நதியின் குறுக்காக அமைந்துள்ளது?
| காவிரி | |
| கிருஷ்ணா | |
| சட்லஜ் | |
| சம்பல் | 
| Question 102 | 
சரஸ்வதி ஆறு எங்கு உருவாகிறது
| மானசரோவர் ஏரி	 | |
| சில்கா ஏரி | |
| பெருவாய் ஏரி | |
| புஸ்கர் ஏரி | 
| Question 103 | 
தராய் என்பது
| வண்டல் படிவுகளால் உருவான நிலத்தோற்றம் | |
| சேறும் சகதியும் கொண்ட ஒரு நிலப்பகுதி | |
| களிமண்ணால் ஆனவை. | |
| களிமண்ணாலும், மென்பாறைகளாலும் ஆன தொடர்ச்சியற்ற மலை. | 
| Question 104 | 
கங்கைச் சமவெளியினுடைய சராசரி உயரம் என்ன?
| 100 மீட்டர்	 | |
| 200 மீட்டர் | |
| 300 மீட்டர்	 | |
| 600 மீட்டர் | 
| Question 105 | 
இலட்சத்தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ள கடல்
| வங்காள விரிகுடா | |
| அரபிக்கடல் | |
| இந்தியப்பெருங்கடல் | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 106 | 
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள கடல்
| வங்காள விரிகுடா | |
| அரபிக்கடல் | |
| இந்தியப்பெருங்கடல் | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 107 | 
கிருஷ்ணா ஆறு எங்கு உருவாகிறது.
| அமர்கண்டாக் மலை		 | |
| மகாபலேஸ்வரர் மலை | |
| பெட்டூல் | |
| மேற்குத்தொடர்ச்சி மலை | 
| Question 108 | 
தபதி ஆறு எங்கு உருவாகிறது.
| அமர்கண்டாக் மலை		 | |
| மகாபலேஸ்வரர் மலை | |
| பெட்டூல் | |
| மேற்குத்தொடர்ச்சி மலை | 
| Question 109 | 
வைகை ஆறு எங்கு உருவாகிறது
| அமர்கண்டாக் மலை		 | |
| மகாபலேஸ்வரர் மலை | |
| பெட்டூல் | |
| மேற்குத்தொடர்ச்சி மலை | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 109 questions to complete.